Тёмный

இப்ப யாருமே பிள்ளை வளர்க்கிற ஸ்டேஜ்ல இல்ல! pattimandram Raja Comedy speech | Solomon Pappaiah 

பட்டிமன்ற குரல்
Подписаться 227 тыс.
Просмотров 1,4 млн
50% 1

பட்டிமன்ற தலைப்பு :
இன்றைய சூழ்நிலையில்
பணம் சம்பாதிப்பது எளிதா? பிள்ளைகள் வளர்ப்பது எளிதா?

Опубликовано:

 

30 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 577   
@vtengineerr
@vtengineerr 3 года назад
My father send me this..... I really enjoyed😊😊😊
@r.m.9702
@r.m.9702 3 года назад
நூறு சதவீத உண்மை! ஒழுங்கு, ஒழுக்கம் கொண்டுவர, பிள்ளைகளிடம் போராட்டம்தான்.
@bhuvaneshwaris4882
@bhuvaneshwaris4882 2 года назад
ராஜா Sir நீங்கள் சொல்வது சிரிப்பான விஷயமல்ல. மிகவும் வேதனை விஷயம். எங்கள் வீட்டிலும் இப்படி தான நடக்கிறது.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@vasanthikumari8853
@vasanthikumari8853 2 года назад
உங்களுக்காவது ரூமுக்குள்ள தான் வரக்கூடாது என்று சொல்கிறார்கள் ‌. எங்களை வீட்டுக்கே வரவேண்டாம் என்கிறான்.
@rosalieruban6100
@rosalieruban6100 14 дней назад
இன்றைய நிலையை அழகாக விளக்கிய ராஜா சாருக்கு மனமார்ந்த நன்றிகள்.
@user-qg5bw7xg1m
@user-qg5bw7xg1m 20 часов назад
இந்த காலம் தந்தையை அடிப்பது சொத்து பணம் முக்கியம் நமக்கு உயிர் கொடுத்து முதல் குழந்தை ஆணாக வேண்டுமென கடவுளை வேண்டினால் பிள்ளைகள் அடித்து விரட்டும் காலம் மரண வேதனை பெண்பிள்ளை திருமணம் முடித்தவுடன் தனக்கு பங்கு /தாயின் நகைகூட பிடுங்வாள் மணம் முடித்தால் தாய்/தந்தைக்கு மதிப்பில்லை அரங்கில் எத்தனை பிள்ளைகள் உள்ளனர்?? ராஜா அவரின் அருமையான பேச்ச பேர் பிள்ளைகள் சொல்லவே வேண்டாம் பெற்றோர்கள் கடைசி காலத்தில் பிள்ளைகளின் தயவில் இருப்பது கொடுமை இறந்தால் நிம்மதி
@balasubramaniyannarasimmar5696
@balasubramaniyannarasimmar5696 3 года назад
ராஜா சார்.. உங்கள்.. வாய்யில்.. சர்க்கரை.. கொட்ட வேண்டும்... உண்மையான.. பேச்சு.
@thamizharasiv1968
@thamizharasiv1968 3 года назад
நீங்க சொல்லுகிற வார்த்தைகள் முற்றிலும் உண்மை சார்
@esivaramaniyer
@esivaramaniyer Год назад
மதிய சாப்பாடு 2.30 மணிக்கு. இரவு சாப்பாடு 10 மணி
@chandrikar5513
@chandrikar5513 3 года назад
அற்புதமான வாா்த்தைகள் ராஜா சாா்.....சூப்பா்..நிலைமையை அழகாவிளக்கியிருக்கீங்க.... என்ன கொடுமை சாா்.....
@tamilsunai
@tamilsunai 2 года назад
நச்சுத்தன்மை கலந்த இன்றைய சூழலை நளினமாகவும் நயமாகவும் நகைச்சுவையுடன் விளக்கியுள்ளார். அருமையான பேச்சு
@chitraj3145
@chitraj3145 3 года назад
ராஜா சார் உண்மையான பதிவு.பிள்ளைகளிடம் தவறு
@kumarkkumark975
@kumarkkumark975 2 года назад
பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி அவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத போது, இறைவன் அருள் புரியட்டும் என்ற உங்கள் கருத்து அருமை.
@user-qg5bw7xg1m
@user-qg5bw7xg1m 20 часов назад
கடைசி உரை ராமனை போல் இந்த காலத்தில் காண்பது அரிது
@sakthivelm7588
@sakthivelm7588 3 года назад
உண்மையான அக்கறை உள்ள பதிவு. ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் உன்னதமான உறவுகள் இல்லை என்பது என் கருத்து.
@saganetwork9533
@saganetwork9533 Год назад
அருமை ராஜா சார். ஒவ்வொரு பெற்றோர் சார்பிலும் நீங்கள் பேசுவது போல் உள்ளது.. நகைச்சுவையாக உள்ளது அதே சமயம் வருத்தமாகவும் உள்ளது
@sivamviji897
@sivamviji897 Год назад
ஆசிரியர்கள் நிலைமையை அழகாக சொன்னீர்கள் நன்றி 🙏
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 года назад
திரு. ர௱ஜ௱வின் பேச்சு மிகவும் உணர்ச்சி வசப்பட்டத௱க இருந்தது. இதை எல்லாம்ந௱ம் கேட்டு கை தட்டி அவரை உற்ச்ச௱கப்படுத்துகிறோமோ தவிர அதனை முறைப்படுத்தி தங்கள் வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொள்ள ய௱ரும் முன் வருவதில்லை.
@thenmozhir2770
@thenmozhir2770 Год назад
யதார்த்தமாக உண்மை கள் வெளி வருவதால் அது நகைச்சுவையாக தெரிகிறது. ஆனால் உண்மையில் வருத்தப் பட வேண்டிய நிலையிலதான் உள்ளோம் பெற்றோர் அனைவரும். ராஜா சார் நன்றிகள் பல.
Далее
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 2,9 млн