Тёмный

இயக்குனர் தனது தவறைத் திருத்திக்கொள்ள, பார்த்து பார்த்து படத்தை எடுத்திருக்கிறார் | Paari saalan 

Vallal Media
Подписаться 264 тыс.
Просмотров 95 тыс.
50% 1

#paarisaalan #jigarthanda2 #ragavalawrence #sjsurya #karthiksubbaraj #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Опубликовано:

 

15 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 273   
@BojenBugami
@BojenBugami 8 месяцев назад
இயற்கை, இனம் என இரண்டின் மீதும் கரிசனை வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறது, இந்த படம். ❤ இப் படங்கள் வெற்றியடைய வேண்டும். 🎉
@dineshs6737
@dineshs6737 8 месяцев назад
கண்டிப்பா இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களையும் பாராட்டி தான் ஆக வேண்டும் 🎉🎉🎉🎉😊😊😊❤❤❤❤
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 8 месяцев назад
வள்ளல் மீடியா சின்னத்தில் தேரும் சக்கரமும் "வ"எழுத்தின் இடதுபுறம் அமைத்து ,சக்கரம் முன்னோக்கி சுற்றுவது போல் மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.அடுத்து "மீடியா"என்ற சொல்லுக்குப் பதிலாக "ஊடகம்"என்று இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
@vstamil5739
@vstamil5739 8 месяцев назад
இவன் 25 நிமிடம் சினிமா விமர்சனம் செய்கிறான்... இதை எதிர் பார்க்க முடியாது இவனிடம்
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 8 месяцев назад
🤪🤪🤪🤪🤣🤣🤣🤣குறுக்க லூசுங்க???? அப்படி தான்! தான் சூத்ல இருக்றத பாக்க மாட்டானுங்க
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 8 месяцев назад
@@vstamil5739 🤪🤪🤪🤣🤣🤣🤣👌👌👌
@anandbabu5495
@anandbabu5495 8 месяцев назад
Karunalaychomy6182 என்ற பெயர் நல்லாயில்லை வேற பெயரை மாற்றவும்...
@mangaidisha4672
@mangaidisha4672 8 месяцев назад
நல்ல பதிவு மாற்றம் செய்யப்பட வேண்டும்
@dhilone
@dhilone 8 месяцев назад
படம் பார்க்கும் பொழுது நிச்சயம் தேசிய தலைவர் நினைப்பு வரும் 😢
@muthuram3080
@muthuram3080 8 месяцев назад
வந்தது
@Kishorek-vc8ri
@Kishorek-vc8ri 8 месяцев назад
யார் ப்ரோ பிரபாகரன் ah??
@mady-ip8ce
@mady-ip8ce 8 месяцев назад
கரும்புலி என்ற அந்த வசனம்🎉
@chanbobby2560
@chanbobby2560 8 месяцев назад
​@@Kishorek-vc8riஆமா சகோ
@Kishorek-vc8ri
@Kishorek-vc8ri 8 месяцев назад
@@chanbobby2560 ok 😄
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 8 месяцев назад
தமிழ் தேசியம் வெல்லும்👍
@Balaji-rh1es
@Balaji-rh1es 8 месяцев назад
தற்குறி தமிழ் தேசியம்
@vignesh2741
@vignesh2741 8 месяцев назад
​@@Balaji-rh1es dei telungaa otra ankuttu
@Balaji-rh1es
@Balaji-rh1es 8 месяцев назад
@@vignesh2741 நாய் டம்ளர் lap👊👊👊💦🔬🔍💉
@nehruarun5122
@nehruarun5122 8 месяцев назад
தமிழர் விழித்தெழுவது கண்டு பலருக்குப் பயம், இன்னும் சிலருக்குப் பீதி. நம்மகூடவே இருப்பானுங்க, நம்ம மொழியும் பேசுவானுங்க, ஆனால் தமிழர்னு நம்ம ஒன்னுகூட விடமாட்டானுங்க. மஞ்சல் துணிபோட்டு நம்ம கழுத்தை அறுப்பானுங்க!!! தமிழர்கள் ஆட்சி வந்தால் எல்லாருமே பயன் அடைவார்கள்.
@kevivjack2408
@kevivjack2408 8 месяцев назад
Glad to see Paari connected emotionally, way he expressed scenes and he owned it, thats the directors’ victory, people started owning the movie with pride❤
@TheBhavankumar
@TheBhavankumar 8 месяцев назад
பச்சைமலை, புளியஞ்சோலை, கொல்லிமலை ஆகிய இடத்தில் பெரும்பான்மை பகுதிகள் தனியாருக்கு தாரைவார்த்து விட்டார்கள்... இன்னும் முப்பது வருடத்தில் இந்த மலைப்பகுதிகள் இருப்பது சந்தேகமே...
@tbaskar774
@tbaskar774 7 месяцев назад
😢😢😢😢😢 yes
@creativethoughts1435
@creativethoughts1435 8 месяцев назад
தனி மனிதனின்‌ சுயநல அதிகாரம் எதை வேண்டுமானாலும் ஆட்கொள்ளும்
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 8 месяцев назад
நல்ல படம் ❤ எல்லோரும் பார்க்க வேண்டிய படம் ❤
@kumaraguruprasad1418
@kumaraguruprasad1418 8 месяцев назад
For the first time Paari Saalan praising the most satisfying film of this year. #jigarthandaxx
@Nightcrawler333
@Nightcrawler333 8 месяцев назад
என் அரசியல் ஆசான் பாரிசாலன் 🔥🔥
@hariharannatarajan5501
@hariharannatarajan5501 8 месяцев назад
He agreed in an interview itself the last climax is inspired by Eelam Genocide
@gopurajasekar8955
@gopurajasekar8955 8 месяцев назад
வாச்சாத்தி, ஜாலியன் வாலாபாக்!
@nanthakumaran25
@nanthakumaran25 8 месяцев назад
தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக பேசும் பாரி அவர்களுக்கு நன்றி.வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி 🇲🇾🐯👍🙂.
@amirthampalanivel4072
@amirthampalanivel4072 8 месяцев назад
வாழ்த்துக்கள். தம்பி. நிறைய. பாரி. சாலன் இந்த. மண்ணில். உருவாக. வேண்டும். நாம். தமிழர். கத்தார்.
@avengersminecraft9482
@avengersminecraft9482 8 месяцев назад
தம்பி, ரேஷன் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கிறார்கள். அதைப்பற்றி பேசுங்கள்
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 8 месяцев назад
முன்பே பேசியுள்ளார்
@shobapai4557
@shobapai4557 8 месяцев назад
​@@rajendraramasamy7034adhanala tha naga ration vaguradhe elle.
@sanjosh80
@sanjosh80 8 месяцев назад
Serioottapatta arisi na enna bro
@shobapai4557
@shobapai4557 8 месяцев назад
@@sanjosh80 Bill Gates thaiyar seiyera arisi. 100kg namma nalla arisila 1kg Bill Gates arisiya kalandhu podaranga. Corana usiya test pannunaga ella adhu pola arisiya test panraga. India karaga kuduthu vethavanga ella nammala veche test pandraga.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 8 месяцев назад
@@sanjosh80 வேதிப் பொருள் கலக்கப் பட்ட அரிசி.
@rajaramp9008
@rajaramp9008 8 месяцев назад
பாரி நான் படம் பார்த்தேன். நல்ல விளக்கம்
@BojenBugami
@BojenBugami 8 месяцев назад
I posted about this yesterday on twitter. in his interview Karthik Suburaj told that his intention is to showcase a genocide. he mentioned eelam war. He's a pro tamilian.
@johnsolomonraj9539
@johnsolomonraj9539 8 месяцев назад
படத்தில் பல காட்சிகளில் கண் கலங்கியது....
@SivaSamy-br7gg
@SivaSamy-br7gg 8 месяцев назад
நாளைய தமிழகத்தின் அடையாளமே பாரிசாலன் எனது அன்பார்ந்த நன்றி வாழ்க பாரிசாலன்
@user-qk3el5ec9m
@user-qk3el5ec9m 8 месяцев назад
எப்படி டா இவனையெல்லாம் தமிழகத்தின் அடையாளம் சொல்ற
@Karthik_tamilmaran_mutharaiyar
@Karthik_tamilmaran_mutharaiyar 8 месяцев назад
பாரி ❤ அண்ணா
@balasubramaniant5108
@balasubramaniant5108 8 месяцев назад
Excellent review Pari Bro. very neutral and very much deep review 👏👏👏👏👏👏👏👏👏
@user-gd1xb6iz1p
@user-gd1xb6iz1p 8 месяцев назад
ஒரு திருத்தம். வாச்சாத்தி சம்பவத்துக்கும் வீரப்பன் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
@figogo8515
@figogo8515 8 месяцев назад
Ane great 👍🏾 ... Ur individual. Valga valemudan
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 8 месяцев назад
Am always waiting for yr video Paari in whatever topics it ll be....
@josephdezu7488
@josephdezu7488 8 месяцев назад
Nice to see paari sir reviewing a movie ❤
@shankarram3415
@shankarram3415 8 месяцев назад
அருமையான படம்
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 8 месяцев назад
Who is Pari Salan : The Scientist , The Engineer , The Film Maker , The Politician , The Doctor , The Lawyer , The Journalist , The RAW Agent , The James Bond , The President , The UN general secretary , The NASA Director , Indian PM , ETC ETC ETC. PARI SALAN IS EVERYTHING. HE IS THE GOD OF UNIVERSE.
@Ironized_07
@Ironized_07 8 месяцев назад
Troll seithathaaga unargiraar paalvadi kunju 😍🙏
@vignesh2741
@vignesh2741 8 месяцев назад
Amaantaa enkalukku aptithaan
@user-qk3el5ec9m
@user-qk3el5ec9m 8 месяцев назад
மொத்தத்துல இவரு இந்த பூமியை சார்ந்தவர் இல்லை ( HE IS THE GOD OF UNIVERSE ) இவரு Alien
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 8 месяцев назад
நீங்கள் எப்படி கிண்டலடித்தாலும் "ஈவெராவையும் திராவிடத்தையும் பொளந்து கட்டியதில் சீமான் பாரி சீதையின் மைந்தன் இவர்களது பங்கு போற்றத்தக்கது.அதிலும் பாரியோட பேச்சு ஈவெரா பிம்பத்த சல்லிசல்லியா நொறுக்கி விட்டது. இனிமே ஈவெராவ யார் தூக்கிக்கொண்டு வந்தாலும் "இவருக்கு தமிழன்னாலே இளக்காரம்"என்ற எண்ணமே மேலோங்கும்.பாரியின் உழைப்பு மெச்சத்தக்கது.
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 8 месяцев назад
கதையைச்சொன்னதால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. சரி, இனிமேல் எதுக்கு படம் பார்க்கனும் என்ற சிந்தனைக்குப்பதிலா தியேட்டர் போய் பாக்கனும்கிற எண்ணம் அதிகரிக்கிது.
@puvanendranselliah172
@puvanendranselliah172 8 месяцев назад
பாரி சாலனின் பாராட்டு ஆஸகார் விருதை விட உயர்வானதாக கார்த்திக் சுப்ராஜ் கருதலாம். நல்லதொரு படத்தை நாம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக விமரசனம் இருந்தது. வாழ்த்துக்கள்.
@TGAProMKM
@TGAProMKM 8 месяцев назад
I see,anyways once it get released on the ott i will definitely watch this movie for sure...
@mangeshhercule1193
@mangeshhercule1193 8 месяцев назад
Super Film, must watch good reviews Pari Bro
@user-he6zw3gl8g
@user-he6zw3gl8g 8 месяцев назад
உங்களுடைய பதிவு அருமை தோழர்
@murugaganeshr2600
@murugaganeshr2600 8 месяцев назад
Excellent sir
@sudhagark5820
@sudhagark5820 8 месяцев назад
👍
@sureadhish
@sureadhish 8 месяцев назад
Thambi paari... Arumaiyana pathivukku nandri...
@ramarao1901
@ramarao1901 8 месяцев назад
Your right Anna
@rammuralitharan863
@rammuralitharan863 8 месяцев назад
நன்றி பாரி.🙏🇨🇦
@sanjusans8779
@sanjusans8779 8 месяцев назад
Nalla pathivu
@SaraSara-eq9gy
@SaraSara-eq9gy 8 месяцев назад
After long time, paari appreciating something....
@naveenrs7460
@naveenrs7460 8 месяцев назад
தமிழ் சிறப்பு ❤️✨
@perumalkonar7166
@perumalkonar7166 8 месяцев назад
😊
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 месяцев назад
Excellent review paarisalan needfull movie for society
@KavinjarBala-yz5pn
@KavinjarBala-yz5pn 8 месяцев назад
நல்ல படம்
@djosam
@djosam 8 месяцев назад
பாரி ❤🔥💥
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 8 месяцев назад
Super
@கற்பவன்
@கற்பவன் 8 месяцев назад
வீரப்பன் அரசாங்கம் உருவாக்கிவிட்ட நபர் என்ற பொருளில் கதையம்சம் அமைந்துள்ளது. நீங்கள் எதிர்ப்பீர்கள் என்று நினைத்தேன்..
@nandishsiva7480
@nandishsiva7480 8 месяцев назад
நானும் அதான் நினைத்தேன்.. மேலும் படத்தில் மலை வாழ் மக்கள் வீரப்பன் கதாபாத்திரத்தை கண்டு அஞ்சுவது/வெறுப்பது போல் உள்ளது..
@user-ir2ww1lg2k
@user-ir2ww1lg2k 8 месяцев назад
Avar apdi sollala nga govt avara vechi sambarichukitanga athathan solraru
@nandishsiva7480
@nandishsiva7480 8 месяцев назад
@@user-ir2ww1lg2k indirect uh avar al mari tha solirupanga... Pina ye tribes um avara paathu bayapadanu
@user-ir2ww1lg2k
@user-ir2ww1lg2k 8 месяцев назад
@@nandishsiva7480 ohh nan padam pakala paari sonnathu vechu than comment pannen but,last ah avara hero va thana katirpanga?
@gopurajasekar8955
@gopurajasekar8955 8 месяцев назад
அரசாங்கம் உருவாக்கிய நபராகத் தான், கேப்டன் பிரபாகரன் படத்திலும் காட்டப்பட்டது. அப்படமே, வீரப்பனின் வாழ்க்கையை சிறப்பாக வெளிப்படுத்தியது என்று இன்றும் நம்பப்படுகிறது!
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 8 месяцев назад
Super review by Paari
@lavanyaravichandran2107
@lavanyaravichandran2107 8 месяцев назад
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
@sundar-9258
@sundar-9258 8 месяцев назад
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் பார்த்தது போன்று இருந்தது
@Ironized_07
@Ironized_07 8 месяцев назад
மானத்தமிழன் பாரி 🙏
@Muhammedaadhil12
@Muhammedaadhil12 8 месяцев назад
❤❤❤
@prithviraj2725
@prithviraj2725 8 месяцев назад
Unmai la. Solla. Ponna second half last 40min andha feeling kuduthuchu
@seethadevi4080
@seethadevi4080 8 месяцев назад
🙏🙏🙏🙏 paari thambi
@rajaganesh8747
@rajaganesh8747 8 месяцев назад
💐🤝👏
@k.santhoshk.santhosh3743
@k.santhoshk.santhosh3743 8 месяцев назад
😢
@sarinsattiananda3693
@sarinsattiananda3693 8 месяцев назад
SUPER PAARI
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 8 месяцев назад
பாரியின் விமர்சனம் 💯 வரவேற்பு 👍👍
@user-hy9ru4ki1d
@user-hy9ru4ki1d 8 месяцев назад
ஐயா பாரி தொடர்ச்சியாக காணொளி போடுங்க திராவிட ஊடகமே ஒரு நாளைக்கு மூன்று வீடியோ போடுவாங்க
@archit7606
@archit7606 8 месяцев назад
@sachinkumarn2810
@sachinkumarn2810 8 месяцев назад
வீரப்பன் 🔥🔥🔥
@devag2612
@devag2612 7 месяцев назад
❤❤❤❤
@Michael.1727
@Michael.1727 8 месяцев назад
🎉❤❤
@gnanaayyan3263
@gnanaayyan3263 8 месяцев назад
✅✅✅👌🙏
@Rasipugal
@Rasipugal 8 месяцев назад
அண்ணா தினந்தோறும் வீடியோ பெடுங்கள்😢😢
@kalaikathirmurugan5959
@kalaikathirmurugan5959 7 месяцев назад
எனக்கு ஏதோ இந்த படத்தையும் ஜப்பான் படத்தையும் பார்த்தபோது தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா கூறியது ஞாபகம் வருகிறது அதை இந்த படங்களில் பார்க்க முடிகின்றது. ஜிகர்தண்டா படத்தில் பல யுக்திகளை கையாண்டு உள்ளனர். ராமாயணமும் மகாபாரதமும் பல காட்சிகளில் கலந்து பேசப்பட்டுள்ளன மற்றும் கதாபாத்திரங்கள் அதுக்கேற்ப இடங்கள் மாறி மாறி வசனங்கள் பேசி உள் அர்த்தங்களை ஏராளம் புதைக்கப்பட்டுள்ளன. யானைகளாக ஆசீவகம்- எருமை தோற்றத்தில் மைசூர் அரசன்-ராவணன்-ராமன்-சகுனி-கிருஷ்ணர்-முருகன்-சிவன்-கண்டிப்பாக பரசுராமன்-ஆசீவகம் அழித்தல்-அந்த வல்லவன் என்கின்ற அந்த யானை இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசிவகத்தின் குறிப்புகள்- (வரலாற்றை மாற்ற முடியாது பேனாவை இறுக்கிப்பிடித்துக் கொண்டால் மாற்ற நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம) என்ற அந்த வசனம் ஆதிசங்கரன் கட்டுமரம் வெங்காயம் போன்ற கதாபாத்திரங்கள் குறிக்கும் வகையில் இன்னும் பல தடயங்கள். படம் எடுக்கும் பெட்டி துப்பாக்கி வடிவில் அதற்கும் சுடு என்கின்ற அந்த வார்த்தை SHOOT- சினிமா என்கின்ற ஆயுதம் கொள்ளுதலுக்கு அர்த்தம் இதை வைத்து மக்களின் மூளைகளை கொல்லும்- SIDDHARTH JIL JUNG (SHOOT THE கிளி) என்ற சொன்ன அந்த தரவுகள். காவல்துறை அதிகாரியாக அந்த கதாபாத்திரம்; மற்றும் இங்கு ஒரு கதாபாத்திரத்தை மட்டும் விவரித்துக் கூறிய பாரிசாலன் அந்த பெண் அரசியல்வாதி. இவை அனைத்தும் என் கண்களுக்கும் செவிகலுகளுக்கும் தென்பட்டது மற்றவர்களுக்கு தென்பட்டது உண்டா இல்லையா என்பது எனக்கு தெரியாது தெரியவில்லை ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மறுபடியும் ஒரு முறை பாருங்கள் இல்லை நான் வீணாக பேசுகிறேன் என்றால் விட்டு விடுங்கள் நன்றி.
@chithraravi7826
@chithraravi7826 8 месяцев назад
தம்பி பாரி மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@user-om5if4jk9i
@user-om5if4jk9i 8 месяцев назад
OK nanum atharavu tarugiren
@murugesanp6651
@murugesanp6651 8 месяцев назад
GIGAR THANDA என்றால் என்ன?
@kkv2015
@kkv2015 8 месяцев назад
💐💐💐💐💐💐💐
@richardxraj
@richardxraj 8 месяцев назад
28k views in 6 hrs in Vallal media because of movie related 🎉🎉🎉😮😮
@umarm.samiullah9591
@umarm.samiullah9591 8 месяцев назад
Sad
@sudhagark5820
@sudhagark5820 8 месяцев назад
Hi
@kathiravanarjunan4738
@kathiravanarjunan4738 8 месяцев назад
மிக நேரத்தியான விமரசனம
@lovelybirdstamil
@lovelybirdstamil 8 месяцев назад
pari disclaimer time is not sufficient like insurance add. is there any time limit in youtube ?
@devsanjay7063
@devsanjay7063 8 месяцев назад
பரவாயில்லை டா பாரி 😂😂😂😂சாயட்டை போல கமர்ஷியல் மசாலா படம் ரீவ்யூ பண்ணாம இது போல நல்ல படத்தை பண்றியே 👍👍👍
@sakthikumar0
@sakthikumar0 8 месяцев назад
❤🎉❤🎉❤
@vivinkumar5479
@vivinkumar5479 8 месяцев назад
Spoiler nu solitu full story solite eruma
@vishnum9771
@vishnum9771 8 месяцев назад
பாரிசாலன் ❤
@mangeshhercule1193
@mangeshhercule1193 8 месяцев назад
Only one thing is missing, Thirrutu Diravidam Kavalan
@kobarnikas.a7632
@kobarnikas.a7632 8 месяцев назад
ரயில் பெட்டிகளில் வடக்கன்களின் அத்துமீறலையும் , தமிழக பெண்கள் பாதிப்புக்குள்ளானதையும் , ஒருவேளை பாதிக்கபட்டால் எப்படி ரயில்வேயில் புகார் அளிப்பது என்பதையும் குறித்து ஒரு கானொளி பதிவிடுங்கள் அண்னா
@commonmails7330
@commonmails7330 8 месяцев назад
Jahame Thndiram is a real story
@imalone6904
@imalone6904 8 месяцев назад
nalla jing jang pandringe..
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 8 месяцев назад
நன்றி நன்றி நன்றி ❤❤❤பாரி ❤❤🎉🎉🎉🌹🌹🌹🙏🙏🙏👍👍👍💪💪 இந்த படத்தை நான் பார்ப்பேன்......
@user-ql5ee6wx4v
@user-ql5ee6wx4v 8 месяцев назад
தமிழ் திரைப்படம் தமிழர் அல்லாதவர் கைகளில் உள்ள.
@rafeeqes9294
@rafeeqes9294 8 месяцев назад
தமிழ்நாடே தமிழர் அல்லாதவர் கைலதான் இருக்கு சகோ
@nehruarun5122
@nehruarun5122 8 месяцев назад
திரைப்படம் மட்டுமா?? அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், ஆன்மீகம் எதுவுமே நம்ம கையில் இல்லை. என்றைக்கு துராவுடன் கையில் அரசியல் போனதோ, தமிழர்களை திட்டமிட்டு அழித்துவிட்டான் துராவுடன்.
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 8 месяцев назад
Podaa kena koo.. களா🤦🤦🤦🤪🤪🤪🤪🤣🤣🤣🤣
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 8 месяцев назад
விரைவில் எல்லாமே வசப்படும் நல்ல தமிழர்களின் நல்ல எதிர்காலத்திற்காக ! 🔥 💪🐯💪🔥
@nehruarun5122
@nehruarun5122 8 месяцев назад
இதுதான் ஆபாச துராவுட பேனா கலாச்சாரம். இதை துடைத்து ஒழிப்போம். தமிழர் கலாச்சாரத்தை கொணர வேண்டும்.
@PremKumar-ry8fy
@PremKumar-ry8fy 8 месяцев назад
Veerappan Character notice panlaya *Paaru* wen female CM role said that he was raised up by them
@ragulra1747
@ragulra1747 8 месяцев назад
Valli kummi patri pesungal anna
@mageshn6713
@mageshn6713 8 месяцев назад
பாரிசாலன் அருமையான கதை சொல்கிறார் ஆனால் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கதை திரைக்கதை சொல்ல தெரியவில்லை கேவலமான கதை கலம்
@prasathviswanathan4145
@prasathviswanathan4145 8 месяцев назад
இயக்கும் நபர் - இயக்குநர்
@manosharon9092
@manosharon9092 7 месяцев назад
எதுக்கு அருமருந்து?
@chintuz1002
@chintuz1002 8 месяцев назад
paari caste is must to preserve tamil ethnic otherwise tamils will marry other ethnic person mozhi kalappum ina kalappum onnu dhan
@nakamichi-e1h
@nakamichi-e1h 8 месяцев назад
18:19 அவர்கள்தான் திராவிடர்
@Vengateswaran.M
@Vengateswaran.M 8 месяцев назад
பாரிசாலன் அவர்களே! "நெடுஞ்சாலை" படத்தில் மீசை கோனார் பீப் ஸ்டால் னு‌ ஒரு கடை பெயர் பலகையை காட்டுகிறார்கள். கோனார்-கும் பீப்-கும் எந்த சம்பந்தமும் இல்லை னு சொன்னாலும் அந்த கமண்ட் ல நிறைய தற்குறிகள் தப்பா சொல்லிக்கொண்டே கதறுகிறார்கள் அவர்களுக்கு ஒரு விளக்க வீடியோ‌வெளியிடுங்கள்.🙏🙏🙏 நன்றி.
@thanjaipalani8294
@thanjaipalani8294 8 месяцев назад
Paari - the best 💯💯🙏👍🥰🥰🥰
@ceylonguy6130
@ceylonguy6130 8 месяцев назад
Veerapan storya????
@aaradhana7717
@aaradhana7717 8 месяцев назад
Ama😢
@arulkumaran8260
@arulkumaran8260 8 месяцев назад
Paari is the best
@vishxl69
@vishxl69 8 месяцев назад
Pari anna neenga bb7pradeep red card issu pathi pesunga bcoz kamal politics la irukkaru appo sariyana mudivu edukkanum adhu vittutu endha visarai illama anuppitaru apram vandhu nan anuppala house mates than anuppunanganu pli pottaru ippodi oru thelivana mudivu edukka theriyadha kamal 20per irukkura show olunga nadathamudiyadha ivaru eppidi 200000perukku thalaivana nyayam society ku nalladhu pannuvaru edhavadhu thappu nadandha eppidi poruppodu adhu thiruthikkuvaru pls ithu pathi pedunga
@sangarr6053
@sangarr6053 8 месяцев назад
👍👍படம் பார்க்கிறவன் கண்ணோட்டம் மிக முக்கியம். அதை எப்படி எடுத்து கொள்வது என்பதும் அந்த கண்ணோட்டத்தில் உள்ளது.. சிறப்பு பாரி..
@abunisha7807
@abunisha7807 7 месяцев назад
இதே போல வன யுத்தம் படத்தையும் பார்த்து விட்டு ரிவீவ் செய்யுங்கள் சகோ..
@anandaraj3366
@anandaraj3366 8 месяцев назад
ஓ பாரியின் திரை விமர்சனமா 😅
@VIJAYn369
@VIJAYn369 8 месяцев назад
நல்ல படம் தான் ஆனால் இதிலும் பிராமணர்கள் பேச்ச கேட்டு அந்த யாணையை வேட்டையாடும் ஷத்தாணி கதாபாத்திரத்துக்கு பரசுராமன் சாயல் பல இடுங்களில் காட்டுகிறார்கள்...அதே போல் முருகனையும்
@VMABISHEIK
@VMABISHEIK 8 месяцев назад
Enna da movie review la pandra
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 8 месяцев назад
I also want to go and settle into forest side
@vijayvijay4123
@vijayvijay4123 8 месяцев назад
Please leave the wildlife alone. Don't spoil the Nature 🙏🏾
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21