Тёмный

800 The Movie | படத்தைப் பார்க்கச் சொல்லும் தமிழினத் துரோகிகள்! | Paari saalan | Vallal Media 

Vallal Media
Подписаться 271 тыс.
Просмотров 107 тыс.
50% 1

#paranjith #800TheMovie #sengoltv #பாரிசாலன் #vallalmedia #paarisaalan #muralidharan
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
👉Facebook🔗 / vallalmedia

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 993   
@ROSE-so2yi
@ROSE-so2yi Год назад
தம்பி பாரி அவர்கள் போல் சில பேர் இருப்பதால் தான் இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரிய வருகிறது வாழ்த்துக்கள் எங்கள் தமிழ் இனத்தின் தங்கம்
@karthickkannan3688
@karthickkannan3688 Год назад
இனத்துரோகி முத்தையா முரளிரன் வாழ்க்கை வரலாறு முக்கியமாக புறக்கணிக்க வேண்டிய ஒன்று.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Год назад
Muthalil inta trogiyin vaalkai Oru vaalkaiyaa. Kedu ketta yeccha naay.
@RajaAnanthan-zn7en
@RajaAnanthan-zn7en Год назад
மதுக் கடைகளிலும் திரையரங்குகளிலும் பொழுதை கழித்துக் கொண்டு அரசியல் அறிவும் தெளிவும் இல்லாத ஒரு பிற்போக்கு தமிழ் சமூகம் உருவாகி வருகிறது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Год назад
டீக்கடையை மறந்து விட்டீர்கள்
@don.r.jaiganeshpavitharan1383
அன்பு தம்பி பாரிசாலனுக்கு உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதம் அருமை 61 வயது ஆன எனக்கே நிறைய விசயம் தெரிய வில்லை ஆனால் 5 ஆண்டுகளாக தமிழ் தேசிய த்தில் பயணித்து கொண்டு இருக்கிறேன் மனது நிறைவாக இருக்கிறது. அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நாம் தமிழர் கரூர் ரவிச்சந்திரன் .
@kumarasivana
@kumarasivana 11 месяцев назад
உண்மை Nanbha👍💯
@tublightsutha
@tublightsutha Год назад
நான் சமீபமாகத்தான் உங்களுடைய காணொளிகளை பார்த்து வருகிறேன் தங்களுடைய கருத்துகள் வரவேற்கதக்கது பாரி🎉
@newbieh7331
@newbieh7331 Год назад
"ஐந்தாம் தமிழர் சங்கம் 2.0" பாருங்க அருமையான கருத்துக்கள் மிக ஆளமாக இன்னும் தெளிவாக இருக்கும்
@TamizharAatchi
@TamizharAatchi Год назад
​@@newbieh7331😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@Chidamuuus
@Chidamuuus Год назад
Sir. Cricket other caste people join pana solunga
@thirushan2741
@thirushan2741 Год назад
@@newbieh7331வாய்ப்பில்ல ராஜா…😂😂😂
@newbieh7331
@newbieh7331 Год назад
@@thirushan2741 கரெக்ட் உன்ன மாறி தமிழின துரோகி திருந்துறதுக்கு வாய்ப்பே இல்லை, இது சத்திய யுகம் உண்மை வெல்லும்
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
பாரி அண்ணா உங்கள் பேரறிவு வியக்க தக்கது எப்படி இப்படி அறிவு பூர்வமாக பேசுகிறீர்கள் மிக மிக தெளிவாக புரிகிறது தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு ❤❤❤❤❤
@graj7744
@graj7744 Год назад
பேரறிவா...?
@puventhiran9740
@puventhiran9740 Год назад
உண்மைதான். நான் கண்ட அறிஞர்களில் பாரியும் ஒருவர்.🙏🇲🇾
@karunakaranparamesh
@karunakaranparamesh 11 месяцев назад
unga paari anna thamilarukaga anga poi sandai potrukalamea , pesuradhu vitutu anga poi sanda potrukalamea , @@graj7744
@snehathareshers2487
@snehathareshers2487 Год назад
நாம் ஒரு சினிமா எடுக்க வேண்டும். நம் இன துரோகிகளை அனைவரையும் தோலுரித்து காட்ட வேண்டும். தமிழ் வாழ்க 🙏 வெல்க தமிழ் தேசியம் 💪
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Sri Lanka As an Indian Tamil(Malayaga Tamil) intha eelam nambala epdi papanga vanthu vaalnthu patha Tamil Nadu ku theriyum.anga ukanthukitu pesuna epdi theriyum?mothala Indian Tamil ku Sari Lanka la ena nadakuthu vanthu parunga.aprm ipdi pesunga.
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Год назад
முன்பு தமிழகத்தில் உழைப்பாளிகள் அதிகம் இருந்தனர் கல்லணை கட்டிய தமிழர்களை உலகம் முழுக்க ஆங்கிலேயர் அழைத்துச் சென்றனர் இப்போது நம் வேலைக்கு வெளிமாநிலத்தவரை தேட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது காரணம் மது, காதல், சினிமா, கிரிக்கெட் இதையெல்லாம் மனித வாழ்க்கைக்கு அவசியம் என்று நம் மக்களை நம்ப வைத்து விட்டனர் .....இதேநிலை நீடித்தால் நாம் ஏழை மாநிலம் ஆகிடுவோம்.... ஆகவே பா ரஞ்சித் முரளிதரன் போன்றோர்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் ......
@sangueaswaran6066
@sangueaswaran6066 Год назад
100 உண்மை
@karthickragu7982
@karthickragu7982 Год назад
Dei enga veetuku kakoos katanu oru wall katanum aala kootitu variya da??? Half boil makalae
@rajag9860
@rajag9860 Год назад
Ulagame appadi dhan iruku.
@Vettri-zi8db
@Vettri-zi8db Год назад
இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் தமிழர்கள். தமிழ் வாழ்க...
@TamizharAatchi
@TamizharAatchi Год назад
திரையிட விடக்கூடாது
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Sri Lanka As an Indian Tamil(Malayaga Tamil) intha eelam nambala epdi papanga vanthu vaalnthu patha Tamil Nadu ku theriyum.anga ukanthukitu pesuna epdi theriyum?
@KkK-sy4ie
@KkK-sy4ie Год назад
"800" திரைப்படத்தை உலகத்தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். ----------------------+ "பாரி" அவர்களுக்கு நன்றி" "வள்ளல் மீடியா" வாழ்க வளர்க " "பாரிசாலன் அவர்களும் அவர் தம் ' குடும்பத்தினர் அனைவரும் *வாழ்க வளமுடன்* ~K.k.n.~
@mrnobudy_yt
@mrnobudy_yt Год назад
unga apada kotta unga amma koothi
@rsibikumar
@rsibikumar Год назад
நன்றி பாரி... இதுநாள் வரை முரளிதரன் துரோக வரலாறு எனக்கு தெரிந்தது இல்லை...
@BalaChidambaram230
@BalaChidambaram230 Год назад
இந்த திரைப்படத்தை நிச்சயம் தமிழர்கள் புறக்கணிப்பார்கள் இவரின் உண்மை முகத்தை நீங்கள் வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி அண்ணா
@dnarna7880
@dnarna7880 Год назад
nee tamil ku ithu varaikum ena pannruka
@nanthakumaran25
@nanthakumaran25 Год назад
பாரி அவர்கள் 🎉 சிறந்த 💯 தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக பேசும் பிரதிநிதி 🇲🇾🐯 வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி.
@arasankumar7083
@arasankumar7083 Год назад
வேங்கை வயல் குறிதது, இந்த மண்ணாங்கட்டி இயக்குனர் ஏன் கண்டிக்கவில்லை.
@tharumaratnam
@tharumaratnam Год назад
தம்பி பாரிசாலன் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.ஓம் அவன் தமிழ் இன துரோகி தான் . நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
@murugesanUma-po9nn
@murugesanUma-po9nn Год назад
மிகவும் வேதனை அளிக்கிறது இந்த இனத்தை நினைத்தால் இவர்களுக்குத்தான் நாம் தமிழர் போராடுகிறது 😘
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Sri Lanka As an Indian Tamil(Malayaga Tamil) intha eelam nambala epdi papanga vanthu vaalnthu patha Tamil Nadu ku theriyum.anga ukanthukitu pesuna epdi theriyum?
@Raj.kumar07
@Raj.kumar07 Год назад
இத்திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்
@tnbalaff1110
@tnbalaff1110 Год назад
#boycott_800movie
@Share.Vibes.
@Share.Vibes. Год назад
En tholar .... Thavaru
@user-yr5fw4zl9t
@user-yr5fw4zl9t Год назад
Nee sonnalum athaan nadakkim
@VijayKumar01234
@VijayKumar01234 Год назад
அந்த directorக்கு தெரியாதா என்ன? அந்த எதிர்ப்ப எப்புடி சமாளிக்கறதுனும் தெரியாதா என்ன??? இப்போதைக்கு தமிழன் யாருன... வாள் வாளுனு கத்துவான் அப்புறம் விஜய் படமோ அஜித் படமோ வந்தா அதுக்கு பின்னாடியே போயிருவான்.. இல்லாட்டி online ரம்மி விளையாடுவான்... நடுவுல, நடுவுல சம்பந்தமேயில்லாம "தமிழன்", "நாம் தான் தமிழர்", "தமிழ் என் மூச்சு"னு உளறுவான்... இவனே இப்போதைய வீர தமிழன். Now வீர தமிழன்s are busy in identifying who is the next super star? விசை? Or ரஸினி?...😂
@user-yr5fw4zl9t
@user-yr5fw4zl9t Год назад
@@VijayKumar01234 appuram enna mayirukku tamil la cmd pannira
@praveenpayiran
@praveenpayiran Год назад
எதிரியை மன்னித்தாலும் துரோகியை மன்னிக்காதே 2009இல் தமிழினம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.
@JVPAARVAI
@JVPAARVAI Год назад
அதான் 2019ல 2021ல மன்னிச்சியாச்சே.....தமிழர்களுக்கு தேவை இனாம் இலவசம் சாராயம் அது போதும்
@Captainkouwshic007
@Captainkouwshic007 Год назад
💯
@the-random-earthcollection9263
சரியான பார்வை.. எதிரியை ஓழிப்பதை விட.. துரோகிகளை கண்டுபிடித்து களையெடுப்பதே தமிழ் இனம் செய்ய வேண்டிய முதல் காரியம்.. 1500 ஆண்டுகளாக இதே தவறை செய்கிறோம்..
@surajm4547
@surajm4547 Год назад
Tamezh naatu makkal aththanay payarum droheegal dhaan.Namma politicians, actors and public yaellarum padugolaya paarthu summa dhaan erundhom. Yaenga Indian government nambala jail kulla poduvaanga nu bhayandhu. Oru Muthaya... SreeLanka la erundhu yaenna panna mudenjerukkum? STOP BLAMING ONE INNOCENT PERSON. Subramanian Swamy, Jayalalithaa,MGR, Kamal Haasan pola aalungala naama eppavum kondaadetu erukkom. Congress party eppo kuda TNla elections win pannetu erukkaanunga.
@karlongztd287
@karlongztd287 Год назад
Enathu parisalan iyyar payana? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zqNSLaPPAjQ.html
@vipvishal2119
@vipvishal2119 Год назад
புரிய வைத்தமைக்கு நன்றி பாரி அண்ணா❤
@alexisleemaalexisleema2363
@alexisleemaalexisleema2363 Год назад
800 படத்தை மட்டும் இல்லை தமிழர்களை பிரிக்கும் நோக்கில் எடுக்கபடும் ஒவ்வொரு படத்தையும் புறக்கணிக்க வேண்டும்
@chandrasekarans3838
@chandrasekarans3838 Год назад
TAMILARKALAI kevalapaduthi.edukkum cinomakalai Thamilarkal purakanikkavendum.Tamilanai kochaipafithi kadhai elutharavanaoyum cinima eduppavanaoyum muchamdjyil niruthi TN makkal seruppal adikkamum 12:37
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Sri Lanka As an Indian Tamil(Malayaga Tamil) intha eelam nambala epdi papanga vanthu vaalnthu patha Tamil Nadu ku theriyum.anga ukanthukitu pesuna epdi theriyum?
@tamilspeech1665
@tamilspeech1665 Год назад
கவலை வேண்டாம் பாரி,நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்..
@user-xu4ik9yx7b
@user-xu4ik9yx7b Год назад
இந்த படத்தை உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து எதிர்த்து விரட்டி அடிக்க வேண்டும்..துரோகிகளை நல்லவர்களாக காட்சிப்படுத்தி வரலாற்றை மாற்றுவதை நாம் அனுமதிக்கக்கூடாது...
@eelatamilan007
@eelatamilan007 Год назад
முரளியின் சுயரூபம் வெளிப்படும்வரை ஈழத்தமிழராகிய நாங்கள் அவரிற்கு ஆதரவாகவிருந்து தலைமேல் வைத்து கொண்டாடிக்கொண்டிருந்தோம்..
@AJ-qr6zi
@AJ-qr6zi Год назад
போய் சிங்கள பதிவுகள பாருங்கள் அவர்கள் முரளியை புலி என்று திட்டிதீர்க்கிறார்கள். நாங்கள் இப்படி பேசுறோம் அவர் என்னதான் செய்வார்.
@TheKing-xp7lq
@TheKing-xp7lq Год назад
Dei fake id
@eelatamilan007
@eelatamilan007 Год назад
Payanthittan 😃
@puventhiran9740
@puventhiran9740 Год назад
​@@TheKing-xp7lq poda potte naaye
@TheKing-xp7lq
@TheKing-xp7lq Год назад
@@puventhiran9740 vaada David paiya
@millionthoughtso2
@millionthoughtso2 Год назад
மலையகத் தமிழர்கள் ❤உண்மையான தமிழ்நாட்டுடைய தொப்புள்கொடி உறவு
@geethamohan3038
@geethamohan3038 Год назад
வாழ்த்துக்கள் பாரி
@benilsingh5294
@benilsingh5294 Год назад
பல அப்பனுக்கு பிறந்தவன்தான் இந்த முத்தையா முரளிதரன்
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 Год назад
சென்னை தொழிலதிபர் பெண்னுடன் சுற்றியது உண்மை
@VIP-yb6mf
@VIP-yb6mf Год назад
​@@gnanasekarandhinaharan1065 எந்த தொழிலதிபர்..?? பொண்ணு..??
@umashan1894
@umashan1894 Год назад
பல அப்பனுக்கு ஒருவன் பிறக்க விஞ்ஞான பூர்வமாக வாய்ப்பில்லை.
@Vinoo347
@Vinoo347 Год назад
​@@umashan1894வாய்ப்பு இருக்கிறது
@thusikumaran
@thusikumaran Год назад
@@umashan1894அது எப்பிடி என்றால் ஒருத்தி நான்கைந்து ஆண்களுடன் உறவாடி ஒரு குழந்தை பிறந்திருக்கிறது,இப்போது இந்த பெண்ணுக்கே தெரியாது இந்த குழந்தை எந்த ஆணுக்கு பிறந்தது என்று……அதாவது பலவிந்தன்…. யார் என்று தெரிந்தவன் பிஸ்தா
@gideonraj1473
@gideonraj1473 Год назад
தமிழர்கள் இந்தப்படத்தை பார்ப்பது துரோகம்.
@samvelu8253
@samvelu8253 Год назад
Excellent Pari. The Tamils of new and young generation must be alert against bad elements among us.
@subbarayaparthasarathi5204
@subbarayaparthasarathi5204 Год назад
Ha ha ha ha ha ha ha
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p Год назад
மதிப்புக்குரிய பாரி அவர்களே, உங்களுடைய அறிவில் .001% கூட முத்தையாக்கு இல்லை. நன்றி.
@Sutharshan07
@Sutharshan07 Год назад
தம்பி பாரியின் இனப்பற்றுக்கும் மற்றும் நம் இனம் எதிர்கொள்ளும் சிக்கல்களின் புரிதலுக்கும் சகதமிழனாய் தலைவணங்குகிறேன். 🙏🏻💪🐅
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 Год назад
அன்று நம் உறவுகள் குற்றுயிரும் குறை உயிருமாய் உறவுகளை இழந்து உடைமைகளை இழந்து தவித்த தவிப்பை தமிழினமே உணராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது உறவுகளே.. 💪🐯🐯💪❤️
@Someone-uu9xv
@Someone-uu9xv Год назад
இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது நான் தமிழனாக இருக்க வெட்கப்படுகிறேன்
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Naanum tah brother.Sri Lanka vaalra Indian Tamil People theriyama iruka Tamika Nadu people patha Enakum apdi tha thonum.Sri Lanka As an Indian Tamil(Malayaga Tamil) intha eelam nambala epdi papanga vanthu vaalnthu patha Tamil Nadu ku theriyum.anga ukanthukitu pesuna epdi theriyum?
@user-se8te7bs6k
@user-se8te7bs6k Год назад
800 பட ட்ரெயிலர் வந்தாக்கூட ரிப்போர்ட் அடிச்சு காலி பண்ணுங்க மக்கா....
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Год назад
Yes. Will do
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Год назад
Super, Super, well-done Paari.
@muthurajkumar638
@muthurajkumar638 Год назад
தமிழர்கள் ஒருபோதும் இந்த படத்தை வெளியிட விடக்கூடாது 😡😡
@VijayKumar01234
@VijayKumar01234 Год назад
அந்த directorக்கு தெரியாதா என்ன? அந்த எதிர்ப்ப எப்புடி சமாளிக்கறதுனும் தெரியாதா என்ன??? இப்போதைக்கு தமிழன் யாருன... வாள் வாளுனு கத்துவான் அப்புறம் விஜய் படமோ அஜித் படமோ வந்தா அதுக்கு பின்னாடியே போயிருவான்.. இல்லாட்டி online ரம்மி விளையாடுவான்... நடுவுல, நடுவுல சம்பந்தமேயில்லாம "தமிழன்", "நாம் தான் தமிழர்", "தமிழ் என் மூச்சு"னு உளறுவான்... இவனே இப்போதைய தமிழன். 😂
@TamizharAatchi
@TamizharAatchi Год назад
​@@VijayKumar01234உங்களுடைய ஆதங்கம் புரிகிறது இசுலாமியர்களுக்கு எதிராக வந்த திரைப்படத்தை தடுத்து நிறுத்தியது சீமானும் அவருடைய கட்சியும் தான் அஜித் விஜய் ரசிகர்கள் கிடையாது, இதை அந்த படத்தை எடுத்தவரே சொல்லிவிட்டார் அதனால் கவலை வேண்டாம் சீமான் 800 நூறை திரையிடவிடமாட்டார் அவருக்கு நாம் துணையாக நிக்கனும் செய்வோமா செய்யனும் ,சீமான் மட்டும் தமிழன் அல்ல நாமும் தமிழர்கள்தான்
@tiger1995grvr
@tiger1995grvr Год назад
​@@VijayKumar01234indhs comali vera dei anguttu poda😂
@chandru_ammu887
@chandru_ammu887 Год назад
​@@VijayKumar01234Ada kommala okka 😂😅😅
@vanakamv
@vanakamv Год назад
​@@VijayKumar01234நீ வடகன்க்கு பொறந்தியா 😂
@Visal-yn2yj
@Visal-yn2yj Год назад
வெங்கட் பிரபுவும் இந்த பட்டியலில் இடம் பெறுவான்
@kalavathimageshwarankalava1755
இதனால் தான் உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றிலேயே இந்திய அணியில் கடந்த 20 வருடங்களாக இல்லாத விதமாக ஒரு தமிழர் கூட இந்திய அணியில் இல்லை இதுதான் ஆரம்பம் இனிதான் இவர்களுக்கு ...😏
@user-ql5ee6wx4v
@user-ql5ee6wx4v Год назад
நீங்களும் உங்கள் கருத்துக்களும் இத்தமிழ் சமூகத்திற்கு மிக மிக அவசியம் தங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் அதுவே விவேகம் இப்போது
@abhijack.1036
@abhijack.1036 Год назад
What you said is correct
@thamizhanaram3134
@thamizhanaram3134 Год назад
இனி குழந்தை நட்சத்திரம் 'ரித்விக்' காணொளிகளை எனது பிள்ளைகளிடம் காட்டப் போவதில்லை.
@PrathapDiaries
@PrathapDiaries Год назад
மலையக தமிழராகிய எங்களை பற்றி பேசியதுக்கு நன்றிகள் பாரி அண்ணா! வரலாற்றை தனி வீடியோவாக பதிவிடுங்கள்
@kingcholan754
@kingcholan754 11 месяцев назад
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... வேண்ட்சம் இந்த மலைய தமிழன், இந்திய தமிழன், மட்டு தமிழன், யாழ்பான தமிழன் என்ற பிரிவினை...
@dhanam1985
@dhanam1985 Год назад
அந்த படத்தில் நடித்த தமிழ் நடிகர்கள் துணை நடிகர்களாக இருந்தாலும் இனி அவர்கள் நடிக்கும் படங்களை பார்க்க கூடாது. முழுவதுமாக அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Год назад
Sariyaga sonnirgal
@TheBoy_97
@TheBoy_97 Год назад
பாரிசாலன்🔥🔥🔥
@chithraravi7826
@chithraravi7826 Год назад
தம்பி பாரி நீங்கள் தமிழ் இனத்தின் பெருமை மிக்க அடையாளம் வாழ்த்துக்கள்
@dhanathewizard
@dhanathewizard Год назад
Gopinath Telungu chetti. Pa.Ranjith yenna jenmam ne theriyadhu. Yellam DMK sombugal avanungaluku yenga Thamizhan patru irukum..
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Год назад
Pa. Ranjith telungu arundhatiar.
@newbieh7331
@newbieh7331 Год назад
​@@user-rn3uy9un9x முத்தையா முரளிதரன் தமிழன்
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Год назад
@@newbieh7331 okay? What's your point?
@inglewood737
@inglewood737 Год назад
gopinath karakudi tamil chettiar ra ..baadu
@kumaaar
@kumaaar Год назад
கோபிநாத் "24 மனை தெலுங்கு செட்டியார்"
@nadavarasan
@nadavarasan Год назад
இதுதான் புத்த சனாதனம். அன்று பாழி தமிழையும் இன்று தலித்தியம் தமிழர்களின் ஓர்மையை சிதைப்பதும் போல.
@Slayer123-g6v
@Slayer123-g6v Год назад
Jai bheem memes 😂
@umamaheshwari8935
@umamaheshwari8935 Год назад
உங்கள் கோபம் நியாயமானது... உண்மையானது
@Karthi_tamilmaran_mutharaiyar
பாரி ❤ அண்ணா
@aravindp2636
@aravindp2636 Год назад
Yes paari Selvan sir the same feeling to me also 😮😮 why people of tamilnadu are not realising how many times should lessons be taught to Tamil samugham... really sad 😩😩😩 God kindly save tamilnadu from these Dravidian stocks 🙏🙏🙏🙏
@TMILAN908
@TMILAN908 Год назад
@vigneshb1714
@vigneshb1714 Год назад
இதை நான் இப்போது தான் தெறிந்துக் கொண்டேன் துரோகி முரளிதரன்.இவர் திரைபடத்தை அனைத்து தமிழர்களும் எதிர்க்க வேண்டும்.
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Sri Lanka As an Indian Tamil(Malayaga Tamil) intha eelam nambala epdi papanga vanthu vaalnthu patha Tamil Nadu ku theriyum.anga ukanthukitu pesuna epdi theriyum?
@vigneshb1714
@vigneshb1714 11 месяцев назад
அப்போ நீங்க என்ன சொல்றிங்க இரண்டு பிரிவாக இருந்தர்கள் என்று சொல்றிங்க
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
@@vigneshb1714 atha brother unmai.vanga Sri Lanka ku as an Indian Tamilan Vaalnthu Parunga.apo puriyum.
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
@@vigneshb1714 karthik-mw8kn nu oruthar comment panirkar athayum parunga apadi sola Malayaga Tamils comments parunga brother.
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
@@vigneshb1714 intha 800trailer la thotta katanu solra specific word Indian Tamils a eelam koopidra specific word and vantherigal nu solvanga.because Namba Indian Tamils nu.athu velangama TN irukuthu namaku periya kavala brother.avanga ratha uravuna,apa namba yaru TN ku?
@breakingnews1377
@breakingnews1377 Год назад
It's not only sinhalese, muslims also discriminated against tamils. Muslims supported 1956 sinhala only act. Majority of Muslims despite migrating from tamilnadu don't consider themselves as tamils
@swethab6572
@swethab6572 Год назад
🤣🤣🤣story every where. They are and always will be for Muslim brotherhood.
@ELP1791
@ELP1791 Год назад
They are not Tamils rather they are arab decent , Arab merchants married local tamil women and their descendants became as Sri Lankan muslims and the same thing applicable for Tamil Nadu muslims , Marakkayar muslims are Arab decent , Ravuthar muslims are Turkey horse trading community and their descendants , Labbai muslims are pure Arab decendants , that is why Tamil Nadu muslims particularly Tamil Nadu Towheed Jamath and other Wahabi jamats supported Sri Lankan muslims and opposed Tamil Eelam formation .
@ulaganathan1904
@ulaganathan1904 Год назад
அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்து ரஞ்சித் படத்தை புறக்கணிக்க வேண்டும் இதுதான் நாம் தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய இது நன்மை
@appannaammanna6935
@appannaammanna6935 Год назад
23:29 நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. சுதந்திரத்திற்கு முன் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர்கள் அனைவரும் தமிழர் வேஷம் போட்ட ஆந்திராக்காரர்கள்.
@saravanakumar-wm1tp
@saravanakumar-wm1tp Год назад
கோபம் வேண்டாம் தம்பி அதிகாரத்தை நோக்கி படையெடுப்பு நடத்தும் நேரம் நேர விரயம் சக்தி விரயம் கூடாது.இந்த தற்குறி பயலுக்கும் சேர்த்து தான் போராட வேண்டும்.தமிழ் இனத்தின் தலை எழுத்து 😢😢
@thiyaguthiyagarajanniceson9029
தமிழர்களே விழ்த்து கொள்ளுங்கள்
@inglewood737
@inglewood737 Год назад
paari poori kuppa thotti lorry..
@chintuz1002
@chintuz1002 Год назад
ellam veli naatuku poi vella kaariya kalyanam pannikurangu, avangaluku enna gavalai yena avanga dhan tamil inatha vittu poitangula
@gratitude1450
@gratitude1450 Год назад
ரஞ்சித் படம் எடுப்பவன், கொள்கை இவனிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
சீமானுக்கு வாக்களியுங்கள் ❤ தமிழ் மக்களே 🔥 தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் ⚡🔥 நாம் தமிழர் ⚡
@user-wp3yn1hn5t
@user-wp3yn1hn5t Год назад
வாக்கு இயந்திரம் 😂 இருக்க வரை நடக்காது தலைவா நாம் தமிழர் கட்சி இருக்கும் ஆனால் ஆட்சியில் இருக்காது. நம் களத்தில் இருப்போம்
@vigneshs6888
@vigneshs6888 Год назад
எதுக்கு திராவிட பங்காளி உறவாடவா ?
@karthickragu7982
@karthickragu7982 Год назад
Avane pombala case la maatikitan dmk allianc
@evarose5693
@evarose5693 Год назад
அங்க ஒரு கருணா இங்க ஒரு கருணாநிதி
@raj19708
@raj19708 Год назад
Clear speech pari .,.TN மக்களுக்கு புரியட்டும் ...thanks lots pari expose ...I feel ur speech should reach entire tn
@thiyaguthiyagarajanniceson9029
மிக அருமையான பதிவு தம்பி பாரி 🙏
@starduststardust8455
@starduststardust8455 Год назад
Paaari saalan aiyya superrrrr💥💥💥💥💥
@pjagadeesan542
@pjagadeesan542 Год назад
துரோகிகளை அடையாளம் கண்டு தோ லுறிப்பதில் பாரி சாலன் .. சீமானைவிட தெளிவானவர்.. நன்றி.. வாழ்க வளமுடன்..
@kanagavallipandiyan987
@kanagavallipandiyan987 Год назад
Iam also support parisalan❤❤❤
@shanmugamk5128
@shanmugamk5128 Год назад
Dubaakoor Ranjith..... boycott 800
@Andreya4531
@Andreya4531 Год назад
அண்ணா இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற உள்ளனர் அதை பற்றியும், ஒரே நாளில் உதயநிதி அவர்கள் சனாதனத்தை பேசி famas ஆகிவிட்டார் அது பற்றி ஒரு காணொளி போடுங்க
@guna058
@guna058 Год назад
பா . ரஞ்சித் ஒரு பொரம்போக்குனு தெரியும் , ஆனா கோப்பி நாத் இப்படி பன்னீருக்க கூடாது பேட்டிய தவிர்த்திருக்கலாம்😑
@santhoshsetherayar
@santhoshsetherayar Год назад
24 Manai Telugu chettiar
@santhoshsetherayar
@santhoshsetherayar Год назад
Naasar urdu Muslim
@user-qp4fd2od8g
@user-qp4fd2od8g Год назад
ரொம்ப அருமை அருமை
@sundar-9258
@sundar-9258 Год назад
800 படத்தையும் நீயா நானா கோபிநாத்தையும் புறக்கணிப்போம்
@sarvanichandran3298
@sarvanichandran3298 Год назад
Well done Pari 👏🏻 we will always support you 👍🏻 you are the eye opener for many. Seriously being a tamil i never knew these things. Really shame on those people who are supporting this movie, this movie should never be released!!!!
@subbarayaparthasarathi5204
@subbarayaparthasarathi5204 Год назад
Ha ha ha ha ha ha
@nthurai6414
@nthurai6414 Год назад
பாரி, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களில் ஒரு சிலர் கொல்லப்படவில்லை. 270 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
@ezhumalaimalai41
@ezhumalaimalai41 Год назад
800 படத்தை புறக்கணிக்க வேண்டும் இந்த படத்தை வெளியிட்டால் பா .ரஞ்சித்தை தமிழ்நாட்டில் புறக்கணிக்க வேண்டும்
@primaline1152
@primaline1152 Год назад
Salute to you...Paari bro. What a insight. Thk you for your valuable information. Tamil people's betrayer always another Tamils😢😢😢
@eliyaraja5876
@eliyaraja5876 Год назад
அருமையான பதிவு பாரி.துரோகத்தால் வீழ்ந்தோம்.துரோகிகளை தோலுரித்து காட்டவேண்டும்.தமிழுக்கு என் உயிர்.பாரிக்கு என் ஆதரவும் வாழ்த்துகளும்.நன்றி
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Sri Lanka As an Indian Tamil(Malayaga Tamil) intha eelam nambala epdi papanga vanthu vaalnthu patha Tamil Nadu ku theriyum.anga ukanthukitu pesuna epdi theriyum?
@jaifitness7986
@jaifitness7986 11 месяцев назад
தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்! தலைவர் பிரபாகரன் வாழ்க!
@JeyaseelanVanaja-dt8tb
@JeyaseelanVanaja-dt8tb Год назад
நன்றி பாரிசாலன் உங்கள் கருத்துக்கள் 100% உண்மை கோபிநாத் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை எல்லாவற்றிற்கும் தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆழவேண்டும்
@velankannitoday7641
@velankannitoday7641 10 месяцев назад
Telugu chetti
@user-lu6gl8ir2x
@user-lu6gl8ir2x Год назад
Confirm 200k views adikkum da Fire paari 🔥
@JV-kv3dk
@JV-kv3dk Год назад
Superrrrrrrr...பாரிசாலன் உணர்வுக்கும் திறமைக்கும் முன்னால் எத்தனை சீமான் வந்தாலும் ஈடு இல்லை..நீங்கள் கட்சி துடங்க வேண்டும்..உலக தமிழினம் உங்கள் பின்னால் நிற்கும்...
@manikandanveenagamanikanda4329
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடுன்னு பேர் வைக்க கூடாதுன்னு வாக்கு அளித்தவனும் தமிழன் தான் அது போலத்தான் இந்த முத்தய்யா முரளிதரன்.
@karnakaran7958
@karnakaran7958 Год назад
Thank🙏
@t.kamalanathankamal8475
@t.kamalanathankamal8475 Год назад
Congratulations parisalan great speech Naam thamizhlar katchi Nillagire gudalur Bharatthi Nagar
@balapostaps622
@balapostaps622 Год назад
Very Good and Meaningful Esplanathione.Need More Like This To Take The Tamil People
@raniselvam814
@raniselvam814 Год назад
paari❤❤❤❤
@godas55
@godas55 Год назад
Pa Ranjit Telungano? 100%
@deboss1489
@deboss1489 Год назад
அருந்ததியர் இனத்தில் வந்த சக்கிலியன்தான் பா ரஞ்சித்
@user-lu6gl8ir2x
@user-lu6gl8ir2x Год назад
Most emotional paari video 🥺
@svijay706
@svijay706 Год назад
வா தமிழா ஓன்று சேர்வோம்
@d.k.3939
@d.k.3939 Год назад
History already repeated in karnataka,. Waiting to repeat in Tamilnadu very soon. These people will not realize.... Thirundaadha janmangal
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Год назад
Appreciate your clear explanation about the history of Eelam Tamils (Native Sri Lankans) and Malayaga Tamils (Indian Tamils) in Sri Lanka. Indha basic vishayamey Tamilnadu la iruka neraya peruku theriya matudhu.
@user-vc2vd5lj9k
@user-vc2vd5lj9k 11 месяцев назад
Atha brother Namba type panara comments ethume Tamil Naduku theriyathu,but eelam type pana matum theriyuthu.ethu software iruko therila.
@rajrajkumarraj2672
@rajrajkumarraj2672 Год назад
800#புறக்கணிப்போம்
@akplays7577
@akplays7577 Год назад
Paari what a clear explanation. Wish all young tamils understand and have the sincerity with which you talk … vazhga tamildesiyum.🎉
@puvanendranselliah172
@puvanendranselliah172 Год назад
பாரி நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மை. ஆனால் இந்த புரிதல் எல்லாத் தமிழனுக்கும் இருக்குமென்றால் ஒரு கேள்விக்குறி. நிறைய தற்குறிகளை திருத்தவேண்டிய சவால் தமிழ்தேசிய வாதிகள் பக்கம் இருக்கிறது. Keep up the good work 👍
@tnbalaff1110
@tnbalaff1110 Год назад
#boycott_800movie
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Год назад
எவ்வளவு பிரச்சனையை தமிழ் இனம் சந்திக்கவேண்டியுள்ளது ‌
@anandrooban998
@anandrooban998 Год назад
Good information. We need more information to get educated, you are the one Paari 👍
@ganesanm1672
@ganesanm1672 Год назад
இவ்வளவு விஷயங்கள் தெரிந்த பாரிசாலன் பா ரஞ்சித் பறையர் குடி இல்லை தாய்மொழி தெலுங்கு சக்கிலியர் குடி என்பது தெரியாதா
@ishwaryaashree2840
@ishwaryaashree2840 Год назад
He plays dalit politics la. Apo when dalits are killed he shouldn’t be supporting la irrespective of ehat language they speak.
@JeevAms-m3v
@JeevAms-m3v Год назад
Unaku yepdi theriyum pa ranjith appa tha unaku kalla appava 😂😂😂 illa avan kanji ah kudichu pathiya 😅
@Painthamil28
@Painthamil28 Год назад
நன்றி பாரி. தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.
@saraswathidevi4031
@saraswathidevi4031 Год назад
Very informative speech 👍💪🙏
@kavithapalanisamy7788
@kavithapalanisamy7788 Год назад
பாரிசாலன் 🙏🏼🙏🏼👌🏻👌🏻
@user-zj8yf1kc2g
@user-zj8yf1kc2g Год назад
வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இனம் என்ன சொல்ல😔😔
@indiancinema9997
@indiancinema9997 11 месяцев назад
Nice speech
@aadhavana7959
@aadhavana7959 Год назад
Unmai paari
@gv.saravannanbanusaravanna3372
அருமையான விழிப்புணர்வு பதிவு மிக்க நன்றி 🎉
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 151 тыс.
800 Review - Muthiah Muralitharan - Tamil Talkies
5:00