Тёмный

இயற்கை வேளாண்மையில் தூயமல்லி மகசூலை கூட்டும் மந்திரங்கள் 

Pasumai Saral
Подписаться 173 тыс.
Просмотров 7 тыс.
50% 1

வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு ,அமிர்த கரைசல், பஞ்சகவ்யம் பயன்படுத்தி நஞ்சில்லா விளைபொருட்களை உற்பத்தி செய்கிறார் பட்டதாரி இளைஞர் தியாகராஜன்
விவசாயிகளுக்கு விதையும்
பொது மக்களுக்கு அரிசியும் தரும் இவரின் கைபேசி எண்
95853 95392
#பசுமைசாரல்#தூயமல்லி#அமிர்தகரைசல்#பஞ்சகாவ்யம்#

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@arulselvanarul4723
@arulselvanarul4723 3 года назад
Vazha balamurali. Vazthukkal.
@SenthilKumar-mu3oi
@SenthilKumar-mu3oi Год назад
👌🙏🙏🙏🌾💪
@KumarankwgmailcomKumarankwgmai
@KumarankwgmailcomKumarankwgmai 3 года назад
வாழ்க வளர்க வாழ்த்துக்கள் ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
🌾👍🌾👍
@godhaiorganicfarm4738
@godhaiorganicfarm4738 3 года назад
தெளிவான விளக்கம் அய்யா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
👍🌾
@manimanikandan5950
@manimanikandan5950 2 года назад
கார்த்திகை மார்கழி பட்டத்தில் பயிரிடலாமா சேலம் ஆத்தூர் பகுதியில் விதை எங்கு கிடைக்கிறது
@srschiddu5906
@srschiddu5906 3 года назад
Detailed & clear information...!! Nice..!!
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
Thank you👍🌾🌾👍
@babukarthick7616
@babukarthick7616 3 года назад
Arumai ayya migavum mariyathana pechu eyarkai vivasayam sonthama mini rice mill yellam arumai
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
🌾🌾🌾🌾👍👍👍👍
@kumaresansk4887
@kumaresansk4887 3 года назад
Arumai sakothara....... Vazhthukkal🌾🌾🌷🌷🌷
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
🌾👍🌹🌱
@ERKALAPPAI
@ERKALAPPAI 3 года назад
Super Sir 👌
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
Thank you🌾🙏👍
@gowdhamkarthik5580
@gowdhamkarthik5580 3 года назад
Super ji
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
👍🌾
@shunmugasundari3787
@shunmugasundari3787 3 года назад
Thooyamalli vithai 5 kilo vendum iyya
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
தியாகராஜன் அவர்களிடம் பேசுங்கள்
@narayanisundaram3177
@narayanisundaram3177 3 года назад
தியாகராஜன் மிக்க மகிழ்ச்சி எனக்கு ஒரு 25 கிலோ துயமல்லி பச்சரிசி பார்சல் வேண்டும்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
👍🌾👍
@AbdulRahman-ju2pc
@AbdulRahman-ju2pc 3 года назад
Yenna thittam vanyhathu
@AbdulRahman-ju2pc
@AbdulRahman-ju2pc 3 года назад
Piriyan chayyalama?
@rajendran139
@rajendran139 3 года назад
👍👍👍👏
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
🌾👍🙏🌾👍
@aridassari5655
@aridassari5655 3 года назад
@@pasumaisaral854738
@bbcc64
@bbcc64 3 года назад
அரவை இயந்திர விலை எவ்வளவு ஐயா, மேலும் இந்த ரக நெல்லு எந்த பட்டத்தில் விதைக்க வேண்டும்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
தூயமல்லி பாரம்பரிய நெல் ரகம் பயிரிடுவதற்கு ஏற்ற பட்டம் ஆடிப்பட்டம். அரவை இயந்திரம் என்ன விலை என்பதை வீடியோவில் பேசும் விவசாயியின் போன் நம்பருக்கு பேசுங்கள்.
@bbcc64
@bbcc64 3 года назад
@@pasumaisaral8547 மிக்க நன்றி ஐயா
@sakthivelsubramaniyan7819
@sakthivelsubramaniyan7819 3 года назад
சார் இது பட்டம் எப்பொழுது? விதை நெல் கிடைக்குமா வி லை எவ்வளவு?
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
சம்பா பட்டம் சாகுபடி செய்ய வேண்டும்.
@sakthivelsubramaniyan7819
@sakthivelsubramaniyan7819 3 года назад
@@pasumaisaral8547 நன்றி
Далее