Тёмный

இயேசு அப்பாவா அண்ணாவா?? சண்டைப்போடும் Mohan C lazuras மற்றும் Augustine Jebakumar. 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
இயேசு அப்பாவா அண்ணாவா?? சண்டைப்போடும் Mohan C lazuras மற்றும் Augustine Jebakumar
இயேசு அப்பாவா அண்ணாவா?? சண்டைப்போடும் Mohan C lazuras மற்றும் Augustine Jebakumar
mohan c lazarus,mohan c lazarus message,walk with jesus,jesus redeems,mohan c lazarus walk with jesus,jesus,mohan c lazarus family message,mohan c lazarus message in chennai,bro. mohan c lazarus,jesus words in tamil,jesus calls,jesus redeems ministries,lazarus,jesus redeems message,brother,mohan,malayalam walk with jesus,walk with jesus today,jesus message in tamil,rev d mohan ag chairman,walk with jesus english,jesus redeems malayalam

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@kamali9898
@kamali9898 Год назад
தேவன் ஒருவர் என்று விசுவாசிக்க முடியாத யாவரும் அந்தி கிறிஸ்து என்று வேதம் சொல்கிறது.பெரிய போதகர் பெரிய அந்தி கிறிஸ்து.ஆமென்
@everykneebowsandtongueconf7724
@everykneebowsandtongueconf7724 10 месяцев назад
Quote the verse.
@celinbriskillal9513
@celinbriskillal9513 Год назад
சகோதரரே உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.வேதத்தை தவறாக புரிந்து தவறாக பேசி வாழ்கிறார்கள்,போதிக்கிறார்கள் என்று, ஆனால் நீங்கள் குறை கூறினால் சரியாய் மாறிவிடுவார்களா இல்லையே (வெளி 22 :11,12) ன்படி தேவன் பலனளிப்பார்.நீங்கள் இவ்வாறு செய்யாமல் வேத வசன விளக்கங்கள், சரியான வேதத்தையும் கிறிஸ்த்தவத்தையும் மட்டும் கூறலாமே.
@esthermythili4083
@esthermythili4083 Год назад
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் .. Praise the Lord Jesus Christ Hallelujah Amen ..
@vinodkumarj101
@vinodkumarj101 Год назад
Bro இப்படி எல்லாம் சொல்வதால் இவர்கள் யாராது‌மாரி இருக்கிறார்களா. இந்த உங்கள் நேரத்தை நீங்கள் இதில் வீணடிக்காமல் சரியான சுவிசேஷத்தை மக்களுக்கு போதிக்கலாமே . சற்று யோசித்து பாருங்கள். Reply pls .
@venketasubramoniana1584
@venketasubramoniana1584 8 месяцев назад
Who is this mad pastor? Why godly people did not try yo echort him and sdvise hom about Jesus.
@roselinisaac2665
@roselinisaac2665 Год назад
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், எபிரெயர் 2:14
@giftagifta442
@giftagifta442 Год назад
இயேசுவே நம் தந்தை, நண்பர் மற்றும் எல்லாமே. சகோதரர்களைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள். முதலில் உங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்
@sofiarachel3973
@sofiarachel3973 Год назад
இயேசு கிறிஸ்து நம்முடைய நித்திய பிதா
@julicebelcitta9733
@julicebelcitta9733 9 месяцев назад
Super brother our Lord is one God... Also use the true name Yahushuah Hamasiah
@asirselvam3152
@asirselvam3152 8 месяцев назад
Praise the lord Jesus.yarayum namba kudadhu brother we trust only esappa mattum than.thank u for this awareness.jesus only our dad
@bridebridegroominspire9718
@bridebridegroominspire9718 Год назад
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். பிலிப்பியர் 2:1 - 10.
@sebastiansudhakar922
@sebastiansudhakar922 Год назад
Good awareness to today's believers. God bless you brother. Trinity is a Devi Doctrine,
@karthikr8358
@karthikr8358 9 месяцев назад
நீங்கள் சொன்ன பல காரியங்கள் உண்மையாக இருந்தாலும், இந்த One God தொகுப்பு உண்மை அல்ல.
@sumathycaiser9444
@sumathycaiser9444 5 месяцев назад
Yes
@raniselvaraj518
@raniselvaraj518 Год назад
தம்பி தயவு செய்து ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் காணவேண்டாம்.கணடிப்பாக உண்மை உள்ள வர்களை கர்த்தர் தெரிந்து கொள்வார்.நீங்கள் எம்மாத்திரம்.திருந்துங்கள்.
@irta56
@irta56 Год назад
அவர் சொல்வது சரிதான். கிறிஸ்து வேற கர்த்தர் அதாவது பிதா வேறானவர்... இயேசு என்ன சொன்னார். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செயல்படுகிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல். என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. .... இது இயேசுவே சொன்னது... நீ உளராம பேசு.
@thomasmathew1409
@thomasmathew1409 9 месяцев назад
No Trinity in Bible
@venketasubramoniana1584
@venketasubramoniana1584 8 месяцев назад
Has he not read 1 cor. 8:6
@RajKumar-xg6sf
@RajKumar-xg6sf 5 месяцев назад
Ok
@LoveJoyPeace378
@LoveJoyPeace378 9 дней назад
AMAZING BLINDNESS! THE WORD "TRINITY" DOESN'T APPEAR IN THE BIBLE. GRANTED. BUT THE TRUTH IS THERE IN PLAIN SIGHT IN THE NEW TESTAMENT. WHEN JESUS WAS BAPTISED: THE FATHER'S VOICE WAS HEARD, AND THE SPIRIT HOVERED ABOVE OUR LORD IN THE FORM OF A DOVE. OUR PUNY, TINY, LIMITED MINDS CAN'T GRASP THINGS ABOUT GOD. GOD IS LOVE...AND THERE'S LOVE IN TRINITY. "FOOLS RUSH IN WHERE ANGELS FEAR TO TREAD." YOUR TONE OF MOCKERY AND CHEAP HUMOUR IS SAD AND DISTURBING. MAY GOD HAVE MERCY ON YOU!
@alexhelina7917
@alexhelina7917 10 месяцев назад
தம்பி முதல்ல நீங்க திருந்துங்க வேதத்துல இல்லாத ஒரு வார்த்தை நீ யூஸ் பண்றீங்க கடவுள் கடவுள் என்று ஆண்டவரே இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் எந்த இடத்தில் கடவுள் என்று சொல்லப்படவில்லை
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 8 месяцев назад
Mathew 12 : 46 - 50 Desciiples are BROTHERS AND SISTERS OF JESUS. Father of Jesus is our heavenly father. Jehovah is father Jesus is brother. Logically and scripturally correct..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
One of our best videos😄😄😄😍😍
@ralvinraj219
@ralvinraj219 Год назад
Yes and Amen 🙏🙏❤️
@shylesambrose
@shylesambrose Год назад
Hi, The way you criticize everyone, looks like you are a Bible Genius who knows everything from the Bible. Is it so?? Because you find many false preachers around you, it doesn’t mean whatever you interpret from Bible is correct. Learn how to communicate your points in a humble way and remember one day you will be roasted by God if He finds fault in you..!
@karthikr8358
@karthikr8358 9 месяцев назад
வேதம் திரிதுவதை தெளிவாகப் போதிகிறது. அது கொள்கை கிடையாது.
@joysesther792
@joysesther792 5 месяцев назад
Hebrews 1:3, 12:2; 1 Peter 3:22; Acts 7:55-56) could you please explain in more details bro
@stephenjabez1
@stephenjabez1 3 месяца назад
Only Jesus group ah nee?? Dai mokka, nee Vijay tv la velaikku pogalam
@everykneebowsandtongueconf7724
@everykneebowsandtongueconf7724 10 месяцев назад
You are wrong. Jesus clearly said I and "My Father" are One. Educate yourself read your bible first. Jesus clearly never say I am the Father. Jesus is the Son of God. Son is the Word.
@allwinjebasingh
@allwinjebasingh Год назад
If you don't know about Trinity and Bible verses don't post blame videos at your channel.... All your questions are already many times asked by athiest people... Unbelievers ask stupid questions when they didn't understand the preaching
@tamilstatus4080
@tamilstatus4080 Год назад
Yarumae Bible la, Apostles, Anybody Can Not Pray to Jesus Christ. And Also, No One Can Called Him as Yesuappa,
@jebrebd
@jebrebd Год назад
@roasting today channel , where in the new testament do you see any reference of "Father Jesus"? Also can you explain Eph 2:18 "For through him we both have access to the Father by one Spirit"
@sumathycaiser9444
@sumathycaiser9444 5 месяцев назад
Your teaching is absolutely wrong please.. 🙏🙏🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good speech keep it up and God bless you 👍🏿
@pragasampaul1305
@pragasampaul1305 11 месяцев назад
My dear brother you are confusing. If you do not know be honest to consult some one. You cannot criticize without learning the implications. My humble suggestion is that you consult few before coming out with an answer in social media. Some of your interpretations and understanding is right and useful and good for all.
@augustinimman3759
@augustinimman3759 10 месяцев назад
சகோதரனே! இயேசு கிறிஸ்து பூமியில் சுவிஷேசம் பன்னின காலத்தில் அவரே வாய் திறந்து மகனே, மகளே, பிள்ளைகளே என்றென் லாம் சொல்லி இருக்கிறாரே அதையல்லாம் இந்த மடயன் வாசிக்கவில்லையா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தகப்பனே என்று சொல்லகூடாது என்று சொல்லும் இவனை என்னவென்று சொல்வது, திரித்துவம் இவனை வெகுகாலத்துத்கு முன் மரித்தவன்போல் அல்லவோ வைத்திருக்கிறது.
@rajkumar-zd8wk
@rajkumar-zd8wk Год назад
Waiting for April 11 feedback
@drmshyamala
@drmshyamala Год назад
👏🏻👏🏻👏🏻deception at its best. Thanks for addressing.
@bdp3066
@bdp3066 8 месяцев назад
Mike concertla kaatra maari kamicha enna epdi kaamucha enna, ne cinemala kalaikira maari kalllaikira!! Subject mattu correct ah pesuda
@ravimuthukrishnan9208
@ravimuthukrishnan9208 Год назад
Thambi ungel karuthukkel seriyaanethahe erukkelaam but ungel headings,eallaam aduthe mathethai saarntheverhelum vasithu christhuvin namethai thuusippaarhel or christhuvin pakkemay varemaattaarhel eantru ungeluku theriyuma thambi.oru siruven christhuvin namethai visuvasithu retchikkepade kude ungel video ederelaahe erunthaal naan alle Jesus solluhiraar ungel eallaarudeye kaluthilum grinder kallai katti kadelil pottu viduvaaraam.appothu neengel roasting pannine mohen .c,Agustin j kumaar,Lenin,Justin,etc eallaaraiyum vide ungel mudivu eavelevu parithabem aahe erukum
@saisankar.m2580
@saisankar.m2580 Месяц назад
Samy mudiyalada
@jenosigamani6904
@jenosigamani6904 Год назад
Yaar seithi thaan kekalaam bro? Who are the good preachers right now? Oru list kuruthaa useful ah irukum😁
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
Bible la neraya preachers irukanga nanga avangala dan follow pannrrom
@jenosigamani6904
@jenosigamani6904 Год назад
@@roastingtodayschristianity ok ji
@geethaep21
@geethaep21 11 месяцев назад
Read Mathew , Mark, lukh and John ,God will reveal Himself to u ...
@Kingwoods77
@Kingwoods77 Год назад
கடவுள் ஞானத்திற்கும் அப்பாற்பட்ட தேவன். அதில் உமது ஞானமும் அடங்கும். உண்மையில் இந்த இருவரும் திருந்த வேண்டும் என்று எண்ணத்தில் நீங்கள் பதிவிடுவராய் இருந்திருந்தால் காணொளி ஆரம்பத்தின் போது சிறிது நேரம் ஜெபித்திருக்கலாம் இருவரின் நலன் கருதி.குறை கூறுவதும் ஒரு ஆவி தான்(அவன் தினந்தோறும் தன் சகோதரரை குற்றப்படுத்துகிறவனாயும் சுற்றி திரிந்தான்)
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
நீயோ ஜெபம் பண்ணும்போது உன் அரை வீட்டை பூட்டிக்கொண்டு......
@ramadevi1211
@ramadevi1211 Год назад
Brother what you speak about them is correct. Yes they are making mistakes . they repent or not but it hearts us .
@KaviPriya-x5e
@KaviPriya-x5e Год назад
Romba correct a pesuradha nenapu ungalku..
@thiruvalarselvan8308
@thiruvalarselvan8308 Год назад
இந்த சேனல் யாரும் லைக் & subscribe, பார்க்க வேண்டாம். நன்றி.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
பார்த்தாமைக்கு நன்றி 🤣🤣🤣
@jaden8286
@jaden8286 2 месяца назад
​@@roastingtodayschristianityloveya bro keep rocking 🫂🫂🫂🫂🫂
@vijayannadar1321
@vijayannadar1321 Год назад
இவர்கள்.பளைய ரசத்தை.விரும்பும் வரை.இப்படி.தான் நடப்பார்கள்
@UmaMani-fx3vq
@UmaMani-fx3vq 3 месяца назад
God bless you
@thineshkumar1292
@thineshkumar1292 Год назад
Hey mister don't speak about god's people and don't blame others please do your job
@everykneebowsandtongueconf7724
@everykneebowsandtongueconf7724 10 месяцев назад
Father is not the shepherd. Jesus is the shepherd. Psalms 23 The "LORD" is my shepherd. In old testament whenever your see LORD, that refers to God in visible form. That visible form is Jesus. So Father never say I am the shepherd. Only Jesus said. Therefore Jesus is not the Father
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 месяцев назад
So funny wherever you see Lord it's Jehova
@everykneebowsandtongueconf7724
@everykneebowsandtongueconf7724 10 месяцев назад
@@roastingtodayschristianity Yes it is YHWH, the funny part is you don't know that YHWH is the visible God. The bible says Jesus is the visible image of the invisible God. That is why when God enters His creation He will be called "LORD God". The one appears to Adam, Abraham, Moses, Jacob was the LORD God not God because God is invisible. That is why Jesus said when you "see" me you have seen the Father. Jesus also said before Abraham I AM. For extra info read proverbs 30. Also read Genesis 1 and compare it with Genesis 2. You tell me why God in Genesis 1 became LORD God in Genesis 2? You have very little knowledge in bible theology.
@cornerstone1564
@cornerstone1564 Год назад
Praise to Yah-Shua MessiYah🙏 👍👍
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 10 месяцев назад
Greek la yashua, Hebrew la ennanu theriyuma, aramic la ennanu theriyuma
@giftagifta442
@giftagifta442 Год назад
Brother god loves you🙏trust him
@chantalmanicom1390
@chantalmanicom1390 Год назад
Amen
@vijiabi1284
@vijiabi1284 Год назад
Super super bro.paster .Agathiyan about videos
@ravimuthukrishnan9208
@ravimuthukrishnan9208 Год назад
Ungel msg gospel aahe maaravittaal naan ungeluku oru mihaaya theerkketharisithaan.eannudeye comments ungelai paathelethirku thapuvikum.neengel seekiremahe aliyaamel kartheruku mahimaiyaahe vaalevum,uliyem saiyevum ungeluku unervai tharum
@sureshkumardharmar9460
@sureshkumardharmar9460 Год назад
Brother, Your doctrine is based on 3-4 BC century modalistic monarchism which was condemned as a heresy by our church fathers in church council. Kindly read the church history. 'God is one in Being. Three in personality".( Homoo ousios) not Three entities( Homoi usios). The Oneness Pentecostal movement is derived from same core of false belief system. Trinity never teach that God is THREE but one in being. Not THREE God but THREE personality Read Act 7: 54-56. Stephen filled with holy spirit and Saw a vision Jesus is at the right hand of God the Father. You can observe there are three personality Holy spirit, Jesus the son of God and God the Father at the same time Do you try to say this is a illusion. Not real event recorded in the Bible.
@immanueldorai
@immanueldorai Год назад
Augustine jebakumar seems to be having some epilepsy and selective amnesia problems. He needs medical treatment. He has many other problems also, one of them is, he is getting less money than his competitors after corona attack as many competitors have gone high tech and gone online begging. Keep educating the lost sheep. God bless your work. அகஸ்டின் ஜெபகுமாருக்கு சில கால்-கை வலிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது. அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை. அவருக்கு வேறு பல பிரச்சனைகளும் உள்ளன, அவற்றில் ஒன்று, கொரோனா தாக்குதலுக்குப் பிறகு பல போட்டியாளர்கள் உயர் தொழில்நுட்பத்திற்குச் சென்று ஆன்லைனில் பிச்சை எடுத்ததால் அவர் தனது போட்டியாளர்களை விட குறைவான பணத்தைப் பெறுகிறார். காணாமல் போன ஆடுகளுக்கு தொடர்ந்து கல்வி கொடுங்கள். கடவுள் உங்கள் வேலையை ஆசீர்வதிப்பார்
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 34 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மாற்கு 15 மேலே குறிப்பிட்ட இரண்டு வசனத்திலும் தனித்தனி கடவுளை காட்டுவதாக இருக்கிறது. அதுவும் ஒரே கொல்கதா மலையில் . எனக்கு புரியவில்லை. ஒரே கடவுள் வேதாகமத்தில், மனிதனாக ஒருவரும் பரலோகத்தில் ஒருவரும் என்று ஏன் காண்பிக்க வேண்டும்?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
ரெண்டு கடவுள் ன்னு சொல்ல வாரீங்களா??
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@@roastingtodayschristianity I need the clarification from your side.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
@@sheelasudhakar863 watch "Bibles Christianity" channel. We have given more videos about GOD
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@@roastingtodayschristianity bibles Christianity channelலை பார்க்க முடியவில்லை. நீங்களே சொல்லுங்கள். மேலும், ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். இந்த வசனத்தில் எந்த குழப்பமும் இல்லை. பிறகு 6 "பிதாவாகிய" ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். "இயேசுகிறிஸ்து" என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் 8 "பரிசுத்த ஆவியானவர்"மூலமாக எல்லாம் உண்டாயிற்று என்றும் எழுதி இருந்தால், நீங்கள் ஒரே கடவுள் தான் அழுத்தம் திருத்தமாக தெரியப்படுத்த தான் தேவன், இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் என்று வசனம் வந்து இருக்கிறது என்று சொல்வீர்களா?
@sheelasudhakar863
@sheelasudhakar863 Год назад
@@roastingtodayschristianity ஒரே கடவுள் என்கிற சத்தியம் சற்று தடுமாறுகிறது.
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 11 месяцев назад
ஐயா வறுவல்களே எல்லாம் இயேசுவே பாடலாசிரியர் இறையியல் தெரியாதவர் அல்ல அவர் தந்தை, தாய், இனம் ஜனம், பந்து, சிநேகிதர் என்றெல்லாம் அழைக்கிறாரே. இப்படித்தான் நாங்கள் எங்கள் திரித்துவக் கடவுளை வாய்க்கு வந்தபடி எல்லாம் அழைப்போம். அவர் இதுவரை இதைக் கண்டுகொள்ளவில்லை. எங்களைக் கடிந்து கொள்ள வில்லை. நீங்கள் இந்த உறவைக் கொச்சப் படுத்தக் கூடாது. விசுவாசிகளைக் குழப்ப இடற வைக்கக் கூடாது ஏற்கனவே உங்களுக்கு கிரைண்டர் கல் ரெடி என்று எச்சரித்திருக்கிறேன் This is a gentle reminder
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
My foot 🤣🤣🤣🤣🤣🤣 bro your fake trinity can't do anything to me 🤣🤣🤣🤣
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 11 месяцев назад
@@roastingtodayschristianity wait n see on judgement day
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 11 месяцев назад
@@roastingtodayschristianity If you dont understand trinity keep your mouth mum
@Ebin777
@Ebin777 9 месяцев назад
😂😂no trinity ungle😅​@@johnbalasundaram2484
@Brave3538
@Brave3538 Год назад
Bro Augustine Pakka Dubakoor Bro Avan pathi pesi time Waste..Try To preach Gospel Bro That will Bring blessings people like Augustine Will never teach properly about God ALWAYS they will criticise Others
@heysathya3347
@heysathya3347 Год назад
Ungaluku Vera valai illaya ...🤦‍♀️🤦‍♀️nan yarukum support panala ..but pastors en thevaillama pasurenga ..anda time poi yarukachum gospel solunga brother ... please don't do this ..
@williesam6857
@williesam6857 Год назад
Correction is also a ministry.. please understand that..Paul did that for Peter..are you reading the Bible are simply following someone blindly..
@heysathya3347
@heysathya3347 Год назад
@@williesam6857 ...I am reading the Bible brother.. daily ede valiya .. video poda kudadu ..earn panraduku neraya Vali eruku .. daily ..sofa kukandutu ..yaro pastors ..Kura solradu oru ministry ??
@williesam6857
@williesam6857 Год назад
@@heysathya3347 what you will say for Paul and Peter? that's why I told read Bible properly..if you read Bible by your own you will find lot of truths..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
@@heysathya3347 Daily Peter தப்பாக போதித்து கொண்டே இல்லை!! அப்படி டெய்லி தப்பா போச்சுட்டே இருந்தார் என்றால் பவுலும் தினமும் எதிர்த்து கொண்டே இருப்பார்!!! இப்ப இங்க தப்பா போதிக்கிறவங்க எல்லாம் பேதுருவும் இல்ல நாங்க பவுலும் இல்லை!! எங்க அப்பா பேரை யூஸ் பண்ணி மக்களை ஏமாற்றி சம்பாதிக்கணும் நினைக்கிறாங்க!! எங்களுக்கு புடிக்கல!! நாங்க மக்களுக்கு எடுத்து சொல்றோம்!! அவ்ளோதான்
@shanmugasunder5126
@shanmugasunder5126 Год назад
Dear brother, It's great if your objective in making these videos is to educate people who have misunderstood the true theology. Please be constructive when expressing your views by also giving corrections that you believe will help the listeners get some understanding from your video rather than merely pointing out someone's flaws, which also sounds negative and leaves people in a predicament. I'm not sure how accurate or skilled you are at roasting other preachers, but your tone and delivery roasts the audience's ears, leaving them with no beneficial lesson to learn. You might want to reconsider your pattern of providing clarification so that people might take something away from your videos. Sorry if this was rude, please work on how to speak diplomatically and be clear in what you wanted to convey!
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
Bro kindly watch our previous videos in this series. This is a continuation video. Our moto is to say that all these five so called preachers follow six different gods and teachings but still hold hands together in cheating people on April 11th
@shanmugasunder5126
@shanmugasunder5126 Год назад
@@roastingtodayschristianity I understand, brother. I just imagined myself in the position of someone who is feeling the need to learn more about Christ and how these videos would affect them. May God provide us all peace and understanding so that we all might understand HIM and His message as one in spirit.
@Arnald....
@Arnald.... Год назад
​​@@roastingtodayschristianity yes. I accept that they don't know the God of the Bible. But you must give clear explanation. தேவன் ஒருவரே. அப்படியானால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய இவர்கள் யார் ?? 1. தேவனின் மூன்று முகங்களா?? அல்லது 2. தேவனின் மூன்று அவதாரங்களா?? அல்லது 3. தேவனின் மூன்று நிலைகளா?? தேவனுக்கும் இந்த மூவருக்கும் ( பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்) உள்ள connection or relationship ஐ விளக்கவும்.... If you don't give your explanation, you are also a cult like Jehovah witness, only Jesus, etc...
@captrk24
@captrk24 Год назад
21:12 👌🏼
@ralvinraj219
@ralvinraj219 Год назад
Ayoo ayooo muddiyele brother.. Annan Augustine Jebakumar preach totally different and confused the people.What you said is true and excellent.Jesus is true living God there is no other God.(Pitha,Kumaran ,Holy Spirit) This Trinity is GOD JESUS CHRIST.AMEN.
@panjavarnampanjavarnam5974
@panjavarnampanjavarnam5974 Год назад
இதெல்லாம் ஓரு பொழப்பா
@lasswinlv2027
@lasswinlv2027 Год назад
Everything ok you may look back to your religion followers eg H Raja he was saying in public press conference India is only for Hindus...... Ithu ellam unga kanuku tariyathu are u blind. God bless you my child
@thambudorai4283
@thambudorai4283 Год назад
Really super
@srajaseker9381
@srajaseker9381 Год назад
நல்ல பதிவு
@jacobpratheepan2838
@jacobpratheepan2838 Год назад
❤amen
@srikumarvenugopal2914
@srikumarvenugopal2914 Год назад
என்னடா ஒங்க மதம் குழப்புற
@sooriajcb
@sooriajcb Год назад
Ayyo agustine Jabakumar aiya neegaluma serithan......... yeppa aiyya inthe sathiyathai neega vangineer gal? ninga Jehowah witness maritingalla?
@pethuru
@pethuru Год назад
Brother, your definition is so wrong,
@shang9733
@shang9733 Год назад
Intha kaatu kathu katharaankalea thontai valikuma valikatho ennamo
@blessingsakthi7041
@blessingsakthi7041 Год назад
Super
@eaidenmiranda9625
@eaidenmiranda9625 Год назад
Super
@marinusjerald2783
@marinusjerald2783 Год назад
Verysuperbro
@godgiftcollections441
@godgiftcollections441 Год назад
Paithiyakaran . Thuuuuu
@brentacharles4228
@brentacharles4228 Год назад
Blind leading the blind 🤭🤭
@babyshyine7231
@babyshyine7231 Год назад
Unka valaiya parula sir
@ministeredelancienneeglise5272
Super bro 🎉trinity is false doctrine bro
@britishcolumbia7748
@britishcolumbia7748 Год назад
Nice but I have a concern Why do you want to say “Kadavul”?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
We plainly use the word கடவுள் போர் "GOD ". Is there anything wrong in that??
@britishcolumbia7748
@britishcolumbia7748 Год назад
@@roastingtodayschristianity In the Tamil version of the Bible, there is no where mentioned this. Not sure if it can be used.
@britishcolumbia7748
@britishcolumbia7748 Год назад
Personally I don’t use that.
@vijiabi1284
@vijiabi1284 Год назад
Roast about Agathiyan
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
Already done
@sooriajcb
@sooriajcb Год назад
அண்ணா நீங்கள் எந்த சர்ச்சிக்கு போரிங்கே? நானும் நல்ல சர்ச்சி தேடுகிறேன்.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
We three gather as church
@partisanforcrist1189
@partisanforcrist1189 Год назад
சாத்தான் சபையாக தான் இருக்கும்.
@augustinimman3759
@augustinimman3759 Год назад
வேதம் கிடைக்காத கடைசி காலம் இது தானோ?
@SivatharshanRoxRox
@SivatharshanRoxRox Год назад
சிறப்பான விளக்கம்
@somasundaram5150
@somasundaram5150 Год назад
Ivan oru half boil.
@pathofchrist777
@pathofchrist777 Год назад
நன்றி bro
@godgiftcollections441
@godgiftcollections441 Год назад
Unaku yenna da problem. Un vai keliyapothu
@jebrebd
@jebrebd Год назад
Had posted comment on your other video and posting it here as well: Your belief is then nothing different from what some Hindus believe. There is one God but showing him or herself in different forms ultimately referring to the same. We have to bow down to heavenly revelation and not human logic else we create God in our image. One God is not unique to Christianity, muslims believe in one God and as do the pharisees whom Jesus called them the sons of their father the Devil. Please note we don't create God in our image by making Him to be one like the Muslims believe or many gods/forms as the Hindus believe. Only in Christianity God has revealed himself to be One being yet in three persons. This man can't conceive. John 1:1 "in the beginning was the Word , the Word was WITH God and the word was God. HE was in the beginning with God. " Jesus can not be WITH the Father and Be the Father Himself
@jebrebd
@jebrebd Год назад
Also you are actually worshipping an Idol if the Jesus you worship is not an eternal person distinct from the Father. For he had to be then a created person in time and had a beginning and had distinct conversations with the Father God and yet worshipped.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
Jesus is the Father
@jebrebd
@jebrebd Год назад
​@@roastingtodayschristianity so Jesus when on earth was the Father on earth and talking/ praying to the father that is essentially himself? When in fact Scripture is clear Jesus never said He is the Father. He said the father is in me and I in the Father but never "I am the father"😊
@jebrebd
@jebrebd Год назад
​@@roastingtodayschristianity He also said, " Father glorify Me WITH the glory I had WITH you before the world began" JOHN 17:5. Again showing He was WITH the Father and NOT the Father
@merwynvincent
@merwynvincent Год назад
@@roastingtodayschristianitybrother everything u r saying is fine that u follow bible. But definitely can’t agree god, Jesus and holy spirt r one. Like @jebre said Jesus can’t be talking to himself when praying. He taught us the Lord’s Prayer. Also what wud u say abt 1 Peter 3:22?jesus is on the right hand of god . How can it be the same person?
@powerofinfinity6676
@powerofinfinity6676 Год назад
அருமையான பதிவு
@powerofinfinity6676
@powerofinfinity6676 Год назад
சிரிப்புடன் சிந்திக்கவைக்கும் பதிவு நன்றி.
@jesusqueench5328
@jesusqueench5328 Год назад
Po dai thambi
Далее
#kikakim
00:10
Просмотров 12 млн
Провал со стеклянным хлебом…
00:41