ஆமென் நன்றி இயேசப்பா உங்கள் அண்டை வருகிரவர்களை ஒரு போதும் புரக்கனிக்காத தேவன் நீங்க அற்புதர் அதிசயத்தின் தேவன் நன்றி ராஜா ...அல்லேலுயா...அருமையான சாட்சி.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..அவர் நாமத்துகே மகிமை ..உண்டாவதாக🌷🌷
பாஸ்டர் நான் சவுதி அரேபியா வந்து கஷ்டப்படுகின்றேன் எனக்கு 6-11-2023 அன்று இக்காம முடிகின்றது இன்று எனக்கு எக்சிட் அடிக்காமல் இருந்தால் இங்கு நான் பல கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் எனக்கு இன்று எக்சிட் அடிக்க எனக்காக ஜெபியுங்க பாஸ்டர்.
Amazing testimony :) I have been through this same struggle. Doubted God. I have questioned my family that how Jesus is God? I decided to find Christ in Old testament and by His grace I was able to find Jesus as God in many verses in Old testament. Finally, he himself manifested himself to me as I was seeking him earnestly. Got an personal relationship with him. He's an amazing God who talks with us, guides us in our lives. There's no doubt that he is God. He is the Son of God.
U r saying that Jesus is the son of God. .So how can be God and son of God be the same.There is a difference right.Islam also says the same thing but Jesus is a prophet of God..because God cannot have sons.
jeeva : what is clear has confused you, and what is confusing is clear to you ... what is it that is so clear about christianity ? Jesus is God ??? Thats itself is not even clear in the Bible...
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். யோவான் 14:7 8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். யோவான் 14:8 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9 10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். யோவான் 14:10 11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11
Praise b to Lord JESUS, great Testimoney, stand very srong, say laud JESUS CHRIST our Lord and GOD.B blessed the great Gospel Ministry(IEMT India) Thank you so much Lord given us a Man of GOD Bro.Venkateshan and Bro.Joseph.
The same experience happened in my life also through that Islam's book. But my GREAT KING JESUS helped me to come out of it and he touched me, saved me and changed me as his daughter. Crores and crores of thanks to Jesus. Let God touch those Islam brothers and sisters too. We all should pray for their repentance.
We Need More Brother Venkateshan in Tamil nadu, and request all Christian leaders to Learn Islam and what is its Agenda Over Other Belief. And Avoid advising : "Don't argue with Muslim Apologists." Its Time for us to Concentrate on Apologetic Ministries.
ரோமர் 10:9 கர்த்தராகிய இயேசுவை எப்படி நாம் பற்றி கொள்கிறோமோ அதே போல பிதாவாகிய தேவனையும் பற்றி கொள்ள வேண்டும். கிறிஸ்து நித்திய பலியாக நம்மை பிதாவோடு ஒப்புரவாக வந்தார்.(ரோமர் 5:10) கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
En pidhavin sithathinbadi seiguren en pidhavai andree. Karthare karthare nnu solbavargal niragarippaduvaargal... En pidhavidam kelungal en pidha ennai kaattilum periyavaeaga irukkiraar... Aam Allah oruvane iraivan
iemtindia : One question...when Jesus said i am ascending to your God and my God..what does that mean ?? Because he said this when he was already supposedly 'resurrected'...So after resurrection does he become God or still remain as Son of God (creation) ??
Read bible before question us.. bcz we know well about our bible and our God... moodanai uralil pottu noida kuda kuthana kuda avan mooda thanam vittu pogadhu.. aprom naan onnu kekren unga you people are telling qran gave from God directly right and u people agree that it was written after Christ 600 years .. but unga quran la adhuku munnadi pala aayram varushathuku munnadi irukura bible kaariyangal yepdi vanthadhu nu oruthravadhu yosichadhu unda.. han ? Sollunga sagodharne .. bible pathi kelvi kekrathu munnadi quran mulusa padichitu aprom bible padinga ..ilaana bible padichitu quran padinga yepdi padichalam ungaluku bible than unmai nu puriyum..
john : Quran says, not only does the Quran came from God, the Old Testament Torah, Psalms and Bible also came directly from God, but the people of those time did not seek to preserve ..too bad you dont know these are mentioned in the Quran...so get yourself educated on that. Next my question remains the same which i had posted, but you did not reply to the post....moodanai uralil pottu noida kuda kuthana kuda avan mooda thanam vittu pogadhu
aluminate hahahaha nice comedy man God clearly mentioned in old testament many times people didn't obey god words bcz that they got finished. And ur telling me to get educated first wow awesome..Okay I will no problem.. moodan naana illa yaaru nu yosichi paarunga .. veenarodu nerathai veenaka naan virumbavillai.. sathiyathai arivirgal sathyam ungalai vidudhalai aakum.. naan keeta kelviya vittutu neengalo yedhavadhu onnu sollanum sollringa.. paraval ungalyum karthar oru naalaiku thoduvar. Neenga oru periya saatchiya varanum ... karthuruku sothothiram.. thank you brother..
john : What are you talking ? Here i am giving you proves and instead of responding, you are making statements of no value... Just answer straight 1) Has Quran said that the Bible is from God but people have not preserved it or not ? 2) Does your Bible agrees that the word of God has been corrupted in the Bible itself ? 3) When Jesus after resurrection said he is ascending to God...does that mean he is God after he is resurrected and when did he become God ?...straight questions, hope you give direct and straight answers
aluminate rock whst proof did u give did you understand whatbi told u am telling u th quran was copy pasted from bible and some own words from ur nabhi.. I already told u it's wastes of time arguing with u people bcz u people don't know anything about bible or Jesus what ever question u asked me for that answer written in bible very clearly go and read... and better don't tell me jesus is not God if u don't somthing about bible ...
Anna ippo Muslims puthu questions kekuranga..Old testment believe panringalaa illa New testment believe pandringa nu kekuranga??????Ethuku Oru video podunga.......
நாண்பா நீங்கள் எப்பவும் பதில் மட்டுமே சொல்லாதிங்க🤗 பிசாசுகளை பார்த்து அப்பாலெ போ சாத்தானே என்று சொன்னால் தான் அது போகும் ✝️ நீங்களும் எதிர்த்து கேள்வி ❓ கேளுங்கள் அப்போது அந்த சாத்தான் முஸ்லிம்கள் வாழ்க்கையிலும் உங்களிடம் வர மாட்டார்கள் உங்களை பாத்த உடனே பயந்து போய் ஓடிவிடுவார்கள் ✝️🕎
praise the lord .. i have a small doubt.. ippo muslims pudhusa oru question raise pandranga... abraham is son of god , adam is son of god.. if this people are son of god ivanga lum god ahh nu muslims are asking.. idhukku answer sonna it will be helpfull .. thank you 😇hallelujah
Yaarume Son of God illa.Avangalam Prophets of God.Rendukum difference iruku bro. Kadavuluku epdi kulandha irukum. Purindhu kolla vendiya vishayam.Jesus Iraithoorar.
Zubaidha Hussain brother .. oru iraivan na oru amsam irukkanum.. adhudhan.. father ,son of god jesus ( word) , and holy spirit .. idhu enna nu explain pandran paarunga.. moonumae onnu dhan .. but god do da varthai dhan jesus... word.. and neanga god kittah paesanum la.. thats why holy spirit .. idhu moondrum ellaina adha god nu solla mudiyadhu .. idhu moondrum irundhal dhan god can perform .. god bless you
David Akshay Bro..Ennai andri yaaralum pidhavunathil sella mudiyadhu apdinu Jesus sonnaga..Pidha apdina Allah.Neenga Father nu solringa .Jesus Allah oda prophet.Avangala neenga son of God nu solringa.Adhu than difference.Mohammed nabi varathuku munnadi Jesus avangaloda sishyargal kitta adha pathi solluvanga.Adhu bible la iruku.Enaku pin parisutha aaviyaana avar ungalai vali nadathuvar.apdinu solvanga Jesus.Adhu Mohammed nabi pathi than.Idhu than na solla varen bro.😊May Allah bless u.
8 அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். யோவான் 4:8 9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். யோவான் 4:9 10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். யோவான் 4:10 11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். யோவான் 4:11 12 இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். யோவான் 4:12 13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். யோவான் 4:13 14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். யோவான் 4:14 15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும்,நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். யோவான் 4:15 16 இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். யோவான் 4:16 17 அதற்கு அந்த ஸ்திரீ:; எனக்குப் புருஷன் இல்லை என்றாள்.இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். யோவான் 4:17 18 எப்படியெனில்,ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். யோவான் 4:18 19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். யோவான் 4:19 20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்: நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். யோவான் 4:20 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. யோவான் 4:21 22 நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.. யோவான் 4:22 23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4:23 24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். யோவான் 4:25 26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். யோவான் 4:26
100% கடவுள், 100% மனிதன் இது ரெண்டும் ஒன்று!! என்ன ஒரு அற்புதமான விளக்கம்!!!!??? 100% உணவு, 100% விஷம் இது ரெண்டும் ஒன்று தானா? நீங்க தான் அற்புதங்களால் நிரூபிக்க கூடியவர்கள் தானே நிரூபிக்கிறீங்களா? அற்புதங்களைப் பற்றி சந்தேகிக்கும் பல கிறிஸ்தவர்களுக்கு அற்புதங்கள் நிகழ்ந்ததாக கூறும் நீங்கள், நீங்க தான் 100% நம்பிக்கையுடையவர்களாயிற்றே நிரூபிக்க தயரா?
khan mynudeen இயேசுகிறிஸ்துவால் எனக்கு அற்புதம் செய்யமுடியும் ,, அவர் அற்புதங்களின் தேவன் என்று முழுமனதுடன் நம்பும் எல்லாருக்கும் அற்புதம் நடக்கும் .... சந்தேகமா ??? --- நீங்கள் இப்படி நம்பி இயேசப்பா எனக்கு உதவி செய்யும் ,,, நீரே உண்மையான தேவன் என்று நம்புகிறேன் என்று உள் மனதில் இருந்து சொல்லிப்பாருங்கள் .... அற்புதம் உங்களின் வாழ்க்கையிலும் நடக்கும் -- நன்றி
I would like to explain your basic doubt from an example. Lets assume that you have an ink pen. Now you fill another pen with the ink from your pen. Now what is the name of the other pen ?, simple, the another pen is also an ink pen, isn't it ?. But you are calling the another pen by a different name. By calling ink pen by different name doesn't mean that it is not a ink pen. It is always the ink pen, but you are calling it by a different name for your convenience. Likewise when God Created the 1st man (Adam), He created him from sand and gave His spirit to that man. This means, man has the spirit of God, which means he is also a God.
I am visually challenged person I have attend a lot of Christian meetings and programs that was lot of miracles but I couldn't see anything I didn't get any miracles from Jesus then how do I believe it your CDs I couldn't believe your message because I am a totally blind person I took fasting prayer I took morning afternoon and night and every time I Pray with God of Jesus but I didn't get a miracle now I couldn't see anything my site is going to degrees it doesn't increase sorry
Nithesh : True, he came for the isreal and died for them, when some outside isreal came, he said i did not come for you, i only came for isreal and called her a dog and pig, there is no one equal to Jesus in terms of his love for isreal
அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் உரிய தமிழ் உறவுகளே, நான் கிறுஸ்துவ மதத்திலிருந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன், ஏன்? பத்துவயதிலிருந்து பைபிள் வாசிக்க ஆரம்பித்தேன், மிகவும் நம்பிக்கையுனும் பொறுமையுடனும் விருப்பத்துடனும் படித்தேன், இப்போதும் அதே நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் வாசிக்கிறேன், முதலில் நாம் நம்மை படைத்தவனை அறிய வேண்டும். யார் நம்மை படைத்தது? தேவன்? தேவன்தான் நம்மை படைத்தார் ஆனால் தேவன் என்பது தமிழ் வார்த்தை, தெலுகில் தேவுடு, ஹிந்தியில் தேவ், ஆங்கிலத்தில் GOD, அது மொழிபெயர்ப்பு பெயர் அவ்வளவே ஆனால் ஆள் ஒன்றுதான், அதாம் நோவா ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு யேசேப்பு மோசே யோசுவா தாவீது சாலொமன் எரோமியா எசேக்கியல் யோனா யோபு சக்கரியா யோவான்ஸ்னான் இயேசுகிறுஸ்து இவர்கள் அனைவரும் யாரை வணங்கினார்கள்? என்ன பெயரில் தேவனை வணங்கினார்கள்? இலாஹ் இலாஹ் என்பது ஹீப்ர் வார்த்தை, ஹீப்ர் மொழியும் அரப் மொழியும் தமிழும் மலையாளமும் போல ஒன்று போன்றது 'இலாஹ்' என்பது ஹீப்ர் 'அல்லாஹ்' என்பது அரப் இரண்டுமே தேவனை குறிக்கும் வார்த்தைகள் நாம் யாரை வணங்குகிறோம்? யாரிடத்தில் வேண்டிக்கொள்கிறோம்? 'இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம் பிதாவே' ஆக நாமும் தேவனிடமே வேண்டுகிறோம் இயேசுவிடத்தில் அல்ல. இயேசு யாரை வணங்கினார்? 'அப்பாலே போ சைத்தானே உன் தேவனாகிய கரத்தர் ஒருவரையே வணங்கி,அவருக்கே ஆராதனை செய்வாயாக' -இயேசு ஆக இயேசுவும் இலாஹ்-அல்லாஹ் என்னும் தேவனையே வணங்கினார். ஒருவர் இயேசுவிடம் கேட்டார் "நல்ல போதகரே நித்திய ஜீவனை அடைய நான் என்ன செய்ய வேண்டும்? அதறக்கு இயேசு 'என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே,கற்பனைகளை அறிந்திருக்கிறுயே அவற்றை கைகொள்" முதல் கற்பனை எது? "உன் தேவனாகிய கரத்தர் நானே, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைக்கு ஒப்பான விக்கிரகத்தையாகிலும் சுரூபத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம் அவைகளை சேவிக்கவும் நமஸ்க்கரிவும் வேண்டாம்' இன்றைய உலக நிலை இப்போது மனிதர்கள் இயேசுவுக்கும் மரியாளுக்கும் சிலை வைத்து வணங்குகிறார்கள் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், துரோகம்? ஆனால் முஸ்லீம்கள் இன்றளவும் சிலை வணக்கம் அறவே செய்வதில்லை அது அவர்களுக்கு மிகப்பெரிய பாவமாக இருக்கிறது அப்போது யார் தேவனுடைய கட்டளையை பின்பற்றுகிறார்கள்? சுன்னத்- விருத்தசேதனம்? 'விருத்தசேதனம் இல்லாத ஆத்மா உன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகும்' என்பது தேவன் வாக்கு யார் அதை பின்பற்றுகிறார்கள்? ஆபிரகாமிலிருந்து இயேசுவரை இன்னும் இயேசுவுடைய அனைத்து சீடர்களும் கூட விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள் இன்றளவும் விருத்தசேதனத்தை பின் பற்றுகிறார்கள் பரலோகம்? "என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனேயல்லாம் என்னைநோக்கிக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை"- இயேசு பிதா? "நீயோ ஜெபம் செய்யும் போது அறையில் பிரவேசித்து கதவைப் பூட்டி உன் பிதாவிடத்தில் வேண்டிக்கொள்" "உங்கள் பிதா பூரண சற்குணறாயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராய் இருங்கள்" "பூமியிலே ஒருவரையும் பிதா என்று அழைக்காதிருங்கள் பரோகத்தில் இருக்கிறவே உங்களுக்கு பிதாவா இருக்கிறார்" இவை இயேசுவின் வார்த்தைகள். ஆக தேவனே நமக்கும் இயேசுவுக்கும் பிதா அதாவது தேவன் இயேசுவிற்க்கு மட்டும் பிதா அல்ல.
Sir pls pray for my sister marriage bhakiya my sister name & pray for my mom asthma prblm my mom name easter sumathi my name mohan raj my wife name mariya my son name mervin raj pls pray for my family sir
தேற்றரவாளன்? "நான் போகிறது உங்களுக்கு நலமாயிருக்கும் நான் போகா விட்டால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போய் பிதாவிடத்தில் அப்போது அவர் உங்களுக்கு ஒரு தேற்றர வாளனை அனுப்பிவைப்பார் அவர் வந்து சத்தியத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் நியாயத்தைக்குறித்தும் உங்களுக்கு கண்டித்து உணர்த்துவார்" யார் அந்த தேற்றரவாளன்? பரிசுத்த ஆவி? ஆனால் பரிசுத்த ஆவி இயேசு வாழ்ந்த காலத்திலும் இன்னும் அதறக்கு முன்பிருந்தும் உலகில் இருக்கிறது. "பரிசுத்த ஆவியினாலே மரியாள் கர்ப்பவதியானால் என்று காணப்பட்டது" ஆக இயேசுவிற்க்கு பிறகு ஏறத்தாழ ஐநூறு வருடங்களுக்கு பிறகு இவ்வுலகில் பிறந்து தேவனுடைய இராஜ்யத்தை பிரசங்கித்த முஹம்மத் நபியே அந்த தேற்றரவாளன் உலகில் இன்று எந்த நாட்டில் தேவனுடைய கட்டளைகள், கற்பனைகள், நியாயப்பிரமாணங்கள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது முஸ்லீம் நாடுகளில் தானே "வானமும் பூமியும் ஒழிந்து போகும் நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதன் ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் ஒரு உறுப்பாகிலும் அழிந்து போவதில்லை" தொழுகை "இயேசு ஜெபம் செய்யும்படி மலையின் மேல் ஏறி தனித்திருந்து தேவனை தொழுதார்" யாரை தொழுதார்? நோன்பு "நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசமிருந்தார்" இயேசு யாருக்காக உபவாசமிருந்தார்? "முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்" ஆக தேவன் ஒருவரே அதாவது இலாஹ் ஒருவரே அதாவது அல்லாஹ் ஒருவரே உண்மையான இறைவன் என்று வேதத்தின் மூலம் அறிந்துகொண்டேன் இயேசு தேவனை தொழுதார்? நாம் யாரை தொழுகிறோம்? ஆதாம் முதல் இயேசு வரை தாடி வைக்காதவர்கள் யாரேனும் வேதத்தில் உண்டா? இப்போது முஸ்லீம்களே அதையும் பின்பற்றுகிறார்கள் இயேசு எப்படி வாழ்ந்தாரோ, எப்படி வாழச்சொன்னாரோ அப்படியே நான் வாழ விரும்பினேன் ஆதலால் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன் ஏனெனில் இயேசுவே உண்மையான முஸ்லீமாகவே வாழ்ந்தார். முஸ்லீம் என்ற வார்த்தை உலகில் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது முஸ்லீம் என்ற வாரத்தைக்கு 'ஒப்புக்கொடுத்தவர்' (தன்னை இறைவனுக்கு) என்று பொருள், அன்பிக்குறிய தமிழ் சொந்தங்களே 'அந்நிய தேவர்களின் பெயரைக்கூட உன் நாவிலிருந்து உச்சரிக்க வேண்டாம்' என்பது தேவ வார்த்தை ஆனால் நாம் இன்று அந்நிய தேவர்களின் பெயரை வைத்துக்கொண்டு அந்நிய தேவர்களின் பெயரால் அழைக்கபட்டு எப்படி தேவனிடத்தில் பிரவேசிக்க முடியும்? "உலகப்பொருக்கும் தேவனுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது" தேவனிடத்தில் முழுமையாய் நம்மை ஒப்படைப்போம் அதாவது அல்லாஹ்விடத்தில்
Rahman Abdur bro Jesus kuda Muslim maa valntharunu sonninga ahna Bible la nicaa pannakuduthunu pottu irukku .Jesus kuda appdiy panniykala .nabi many marriage panniy irukkaru chinna ponna kuda marriage panniy irukkaru ithu uanglku thappa theriylya .Jesus appdiya valntharu Ila.god nethiyen nethiy uallavary irukkaru .oru flower eaduthukuganga athiyla color vera matheriy irukku athiyn thanndu vera matheriy irukku ahnna athuva nammba flower Mattum thaa solluvanga .red color green thanndu appdiyunu sollamattanga .athu matheriy thaa Jesus and kaduval .neanga Bible la oru time pray panniytu padiythiy parunga eathu true nu theriyum ok va appdiya illiya eanku call pannunga 8668039414
Dear Christians, Your Bible says..................................This 14 Bible Verses That Indicate Jesus Is Not God 14 Bible Verses That Indicate Jesus Is Not God Bible Verses That Indicate Jesus Is Not God The Creator 1. Matthew 24:36 No one knows about that day or hour, not even the Son, but the Father only. Here Jesus makes a distinction between what he knows and what the Father knows. 2. Matthew 26:39 My Father, if it is possible, may this cup be taken from me, yet not as I will, but as Thou will. Jesus’ will is likewise autonomous from God’s Will. Jesus is seeking acquiescence to God’s will. 3. John 5:26 For as the Father has life in Himself, so he has granted the Son to have life in himself. Jesus received his life from God. God received his life from no one. He is eternally self-existent. 4. John 5:30 By myself, I can do nothing: I judge only as I hear, and my judgment is just, for I seek not to please myself but him who has sent me. Jesus says, “by myself, I can do nothing.” This indicates that Jesus is relying upon his own relationship with God. He is not trying to “please myself” but rather is seeking to “please the one who sent me.” 5. John 5:19 The Son can do nothing by himself; he can do only what he sees the Father doing, because whatever the Father does, the Son does also. Jesus declares that he is following a pattern laid down by God. He is expressing obedience to God. 6. Mark 10:18 Why do you call me good? No one is good, except God alone. Here Jesus emphatically makes a distinction between himself and God. 7. John 14:28 The Father is greater than I. This is another strong statement that makes a distinction between Jesus and God. 8. Matthew 6:9 Our Father, which art in Heaven. He didn’t pray, Our Father, which art standing right here!” 9. Matthew 27:46 My God, My God, why hast thou forsaken me? Inconceivable if he is God the Creator. 10. John 17:21-23 . . .that all of them may be one, Father, just as you are in me and I am in you. May they also be in us so that the world may believe that you have sent me. . ..that they may be one as we are one: I in them and you in me. In this prayer Jesus defines the term “to be one.” It is clearly accomplished through the relationship of two autonomous beings. Christian believers are to model their relationship (to become one) after the relationship of God and Christ (as God and Christ are one). Notice that “to be one” does not mean to be “one and the same.” 11. 1 Corinthians 15:27-28 For he "has put everything under his feet." Now when it says that "everything" has been put under him, it is clear that this does not include God himself, who put everything under Christ. When he has done this, then the Son himself will be made subject to him who put everything under him, so that God may be all in all. Paul declares that God put everything under Christ, except God himself. Instead God rules all things through Christ. (remember: “through him all things were made.”) 12. Hebrews 1:3 The Son is the radiance of God’s glory and the exact representation of his being. Jesus is the exact representation of his being. I send my representative to Congress. He is not me, myself. He is my representative. 13. Hebrews 4:15 (compared with James 1:13) For we do not have a high priest who is unable to sympathize with our weaknesses, but we have one who has been tempted in every way, just as we are-yet without sin. Jesus has been tempted in every way, just as we are, yet he never sinned. See James 1:13: When tempted, no one should say, God is tempting me. For God cannot be tempted by evil, nor does he tempt. Jesus was tempted in every way, but God cannot be tempted. This is why Jesus said, “don’t call me good, none are good, only God.” 14. Hebrews 5:7-9 During the days of Jesus' life on earth, he offered up prayers and petitions with loud cries and tears to the one who could save him from death, and he was heard because of his reverent submission. Although he was a son, he learned obedience from what he suffered and, once made perfect, he became the source of eternal salvation for all who obey him Jesus had to walk a course of faith and obedience in order to achieve perfection. By achieving perfection, Jesus “became” the source of eternal salvation
Ezhil even i gave clearly the proof from bible, you saying he is God. This is called blindness and addiction. Open your mind. Tell me a single from bible that Jesus PBUH stated"I am God worship me"
Aashiq Ahamed please avoid zakir Naik questions... Jesus Christ tells he is god... Bro.. please open your brain bro.. Allah is Satan bro ... please use your sixth sense bro... Jesus Christ is true god...
Ezhil Mathewus - In Bible ever they mention sixth sense? Instead of u following bible u followed church. who leads you to hell Proof me Jesus PBUH is God.?