Тёмный
No video :(

இயேசுவால் உயர்ந்த இராணுவ வீரர் | உள்ளத்தை தொடும் உயிருள்ள சாட்சி | Army Man Testimony in tamil 

Tamil Christian Network
Подписаться 438 тыс.
Просмотров 385 тыс.
50% 1

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 653   
@PriyaPriyanga-pc3wf
@PriyaPriyanga-pc3wf Год назад
😭😭😭கர்த்தர் என்னையும் இப்படி உயர்ந்த வேண்டும்
@mangobaby199
@mangobaby199 10 месяцев назад
தன்னைய தான் தாழ்த்தப்படுவோர் உயர்த்தப்படுவார்கள்
@amkmuthu7131
@amkmuthu7131 6 месяцев назад
Amen
@ebinesh6211
@ebinesh6211 5 месяцев назад
God bless you. விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்தில் எவைகளை கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள்.
@vijaykevin3958
@vijaykevin3958 3 месяца назад
God is great ❤
@gnancysrimathi8015
@gnancysrimathi8015 Год назад
வெட்க்கப்பட்ட அதே இடத்தில் இந்த மகனை உயர்த்திய தேவன் அவ்வண்ணமே என்னையும் உயர்த்தும் அப்பா .....
@user-kr6hu2be7i
@user-kr6hu2be7i Год назад
🎉🎉❤❤❤
@rhgs8789
@rhgs8789 Год назад
இந்த கமெண்ட் மெசேஜ் பார்க்கிற யாவரையும்🙏🙏🙏🙏 சாட்சியாய் நிறுத்தும் இயேசப்பா 🙏🙏🙏♥️
@sfrancisgraceworld6630
@sfrancisgraceworld6630 Год назад
Amen GOD bless you all
@Sarveswari214
@Sarveswari214 Год назад
Amen💕💕
@sbaskar8993
@sbaskar8993 10 месяцев назад
Amen
@narmathanarmathanarmatha725
@narmathanarmathanarmatha725 6 месяцев назад
@@Sarveswari214 hi
@powerministry8775
@powerministry8775 Год назад
மிக அருமையான சாட்சி இது போன்ற நல்ல சாட்சிகளை அடையாளம் காட்டுகிற TCN ஊடக இணையதள ஊழியத்தை தேவன் ஆசிர்வதிப்பாராக டாக்டர் Beviston அவர்களையும் அவருடைய ஊழியத்தையும் ஆண்டவராகிய இயேசு தாமே ஆசிர்வதிப்பாராக
@manirajselvaraj3496
@manirajselvaraj3496 Год назад
இயேசுவே மெய்யான தேவன் 🙏🏻🙏🏻
@nirmaladuraimanikkam-em8bx
@nirmaladuraimanikkam-em8bx Год назад
Brother ஆண்டவர் உங்களைமென்மேலும் உயர்துவாராக.🎉🎉🎉
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 Год назад
அருமையான இரட்ச்சிப்பின் சாட்சி கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகுவதாக ஆமென் ✝️ 🛐 🙏
@NarmadhaDevi8874-nt3wl
@NarmadhaDevi8874-nt3wl Год назад
ஆண்டவா் கிருபையும் இரக்கமும் உள்ளவா் அவா் திருச் சட்டத்தில் இரவும்பகலும் சிந்திப்போம் பாக்கியவான்கள் ✋
@rhgs8789
@rhgs8789 Год назад
உன்னை அற்புதங்களையும் அதிசயங்களையும் காண செய்வேன் என்று வாக்கு கொடுத்தவர் வாக்கு மாறாத நம் இயேசு ராஜா ❤❤❤❤🙏🙏
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Год назад
தடை களை தகர்த்திடும் தேவன் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை
@lotusbenny3211
@lotusbenny3211 Год назад
கர்த்தர் நல்லவர் என்பதை அறிந்து கொள்வோம் ...நன்றி இயேசுவே .....❤
@manjuladevi7958
@manjuladevi7958 Год назад
இயேசுவை உமக்குக் நன்றி
@_Kala_baskar_
@_Kala_baskar_ Год назад
இந்த சாட்சியை நான் பார்க்கும் போது அழுதேன் இயேசப்பா என் இரண்டு சகோதரர்களே உயர்த்துங்கப்பா
@durairaja9317
@durairaja9317 10 месяцев назад
அருமையான சாட்சி. நிறைய உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளேன். கர்த்தருக்கு சித்தமானால், அவர்கள் இந்தச்சாட்சி வீடியோவைக் காண்பார்கள் மனந்திரும்புவார்கள் என்று விசுவாசிக்கிறேன். Praise the Lord.
@francisiraj7315
@francisiraj7315 Год назад
பொதுவாக பாதுகாப்பு துறையில் உள்ளவர்கள் மதப்பற்று இருந்ததால் கூட வெளிபடுத்த மாட்டார்கள்.இந்த சகோதரர் யூனிபாமோடு இயேசுவை அறிவிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி.காட் பிளஸ் யூ சகோதரரே.
@albeenajm5359
@albeenajm5359 Год назад
May God bless you brother
@sfrancisgraceworld6630
@sfrancisgraceworld6630 Год назад
Glory to Jesus
@jothiarul7504
@jothiarul7504 Год назад
God bless u bro
@jayaalbert6009
@jayaalbert6009 10 месяцев назад
Oh Jesus u are the only one can save us. Thank u Jesus. Praise our Lord Jesus.
@vasanthkumarm6634
@vasanthkumarm6634 6 месяцев назад
இது மதம் கிடையாது இதுதான் உண்மை சத்தியம். இந்த மாதிரியான உண்மையான தெய்வத்தை அறிந்த மற்றும் அந்த மகிமையானவரால் வாழ்வில் உயர்ந்த நபர்கள் இவரைப்போல் சாட்சி சொல்ல முன்வரவேண்டும்.😊😊😊 God bless you......🥰🥰🥰🥰
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 Год назад
தடைகளைநீக்கும்தேவன் முன்பாக செல்கிறார்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@DarniyaShibu-dg5wj
@DarniyaShibu-dg5wj Год назад
அவர் (Jesus), சிறியவனை புழுதியிலிருந்து எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்... Tq bro fr sharing urs Testimony... God bless u lot...,
@johnsonpushparaj1474
@johnsonpushparaj1474 7 месяцев назад
Amen
@mahamurthy3623
@mahamurthy3623 Год назад
ஆமென் ஆமென் நன்றி அய்யா ஸ்தோத்திரம் நன்றி சொல்கிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை செலுத்துகிறேன் 🎉🎉🎉🎉ஏ
@jacqulin7157
@jacqulin7157 Год назад
கர்த்தரை நம்பினவர்கள் ஒருநாளும், வெட்கப்பட்டு போவதே இல்லை, இதற்கு நீங்கள் எடுத்துக்காட்டாக உள்ளீர்கள். God bless you brother....
@nitinnitin8262
@nitinnitin8262 Год назад
💯
@user-xh2wx4mf4n
@user-xh2wx4mf4n 5 месяцев назад
Amen appa amen please help me Jesus 🙏🙏🙏 amen 🙏😭
@ArulananthamArulanantham-kl4tw
ஆமென், அல்லேலூயா.கை விடப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு,அவரின் கரம் ,கையைப் பிடித்துக் கொண்டு வழி காட்டுவார்,நடத்துவார்.சகோதரர் சாட்சி அருமை, தேவனுக்கு மகிமை
@arockiamj9802
@arockiamj9802 5 месяцев назад
இந்த சாட்சிக்கு சற்றும் குறைவில்லாத சாட்சியாக என் தேவனின் கிருபை என்னையும் நிறுத்தியிருக்கிறது . கோடான கோடி நன்றி ஐயா
@amarans7613
@amarans7613 Год назад
ஆமென்...நீரே என் தேவனாக இருக்கிறீர்....🙏🙏🙏
@vinothkumar4565
@vinothkumar4565 Год назад
கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது.
@savithrikesavan9537
@savithrikesavan9537 Год назад
Praise the lord Jesus Christ 🙏 Amen 🙏 Hallelujah 👏🏻 Sthothiram Appa 🙏 Glory to God 🙏 எப்பேர்ப்பட்ட மனிதனையும் உயர்த்த வல்லமையுள்ள தேவன் இயேசு ராஜா ஒருவரே
@tamilandroidplayer2546
@tamilandroidplayer2546 Год назад
தேவகிருபைபெற்ற அருமையான இராணுவவீரரின் தேவ சாட்சி விசுவாசித்துகர்த்தர் ஆசீர்பெறுவோம்.
@stephenjeyasingh4082
@stephenjeyasingh4082 2 месяца назад
எல்லாம் மகிமை தூதியும் கணமும் ஸ்தோத்திரம் இயேசு அப்பாவுக்கு மாத்திரம்தான் ஆமென் ஆமென்
@Vicky777s
@Vicky777s Год назад
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் 👏👏👏😅🥹🙏🙏💯💯💯
@adavid8509
@adavid8509 Год назад
கொஞ்சத்தில் உண்மையுள்ள யாவரையும் கடவுள் உயர்த்த வல்லவர்... ஆமென் 🙏
@appollocruze
@appollocruze Год назад
நம் இயேசு நல்லவர்,,,அவரை நம்பிணோரை கைவிடமாட்டார்
@jonaebinesar3397
@jonaebinesar3397 Год назад
சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான்.
@KowshalyaMaha
@KowshalyaMaha Месяц назад
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி இயேசப்பா 🙏🏻 நன்றி இயேசப்பா 🙏🏻
@merlinjesudhas9850
@merlinjesudhas9850 Год назад
Brother nice testimony. God bless you🙏🙏🙏
@sk8063
@sk8063 Год назад
ஆமென்🙏 இயேசுவுக்கே புகழ் | இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்யவான்கள்.. மத் 5:8
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 Год назад
Dear son your living in Christ and Christ living with you what a amazing and wonderful witness thanku Lord allaluah🙏🙏🙏
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 Год назад
AMEN God bless you brother 💯👌👍❤🙏
@seraphinesavery736
@seraphinesavery736 Год назад
Praise the Almighty Lord Jesus Amen Hallelujah 🙏
@jasiajith7960
@jasiajith7960 Год назад
Amen daddy 🙏💖🙇👑🙇💖🙏thank you for your message daddy 👑💓👑love you so much daddy💕 i believe you daddy (Jesus)💖👑💖
@sureshsuthan4022
@sureshsuthan4022 Год назад
இயேசப்பா நல்லவர்
@jj-os6wr
@jj-os6wr Год назад
Right Testimony at Right time. Love U JESUS❤
@ananthijayapal2977
@ananthijayapal2977 Год назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ..பிரதர், உயிருள்ள, உணர்வுள்ள சாட்சி உங்களுடைய சாட்சி. ..கர்த்தர் உங்களை இன்னும் இன்னும் அதிகமாய் (மேன்மேலும் ) ஆசீர்வதித்து, பாதுகாத்து பெருக செய்வராக. . .
@alamelupreeti2141
@alamelupreeti2141 Месяц назад
Thank you so much my father Jesus Amen amen amen amen amen praise the Lord 🙏🙏🙏🙏
@mariarubyqueen3808
@mariarubyqueen3808 Год назад
Thanks be to God and praise be to Jesus.🙏😇🙏🌹💖🌹
@straj7452
@straj7452 Год назад
ஆண்டவரின் நாமம் ஜெயம் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு மகிமை இயேசுவுக்கு நன்றி
@user-fc5tp4og2c
@user-fc5tp4og2c Год назад
I lovu you Jesus ❤
@hubertdavid7240
@hubertdavid7240 Год назад
We Salute this Soldier of Christ Br.Rozario ! God use him among Uniformed Men....
@kaverid3179
@kaverid3179 Год назад
Amen hallelujah 🙌🙏🔥 son ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🔥🛐🛐🔥
@indraabie7559
@indraabie7559 Год назад
Very encouraging and inspiring personal testimony
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Год назад
Praise the lord. Thanku jesues glovery to God 🙏🙏🙏🙏🙏🙏
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 Год назад
Keep it up Brother , The Lord never forsakes HIS people who submits to HIS Will. Great is our Lord and greatly to be praised . The Lord Jesus will lead you and bless you brother. It is marvellous to hear your testimony.
@innsaiyammalmercyinnsaiyam5580
அழைத்தவர் உண்மையுள்ளவர். நன்றி இயேசப்பா 🙏
@blessycherian7330
@blessycherian7330 Год назад
Glory to God
@kantharatnamparameswaran8397
@@blessycherian7330 No , glory to money
@jaijs5243
@jaijs5243 Год назад
❤❤ சூப்பர்
@jaijs5243
@jaijs5243 Год назад
எங்க அப்பா எப்போவுமே உயிர் உள்ள அப்பா ✝️✝️
@arunasharma795
@arunasharma795 Год назад
Nijam thaan. When we believe in Jesus, He can change rules to make us promoted. He will make us high above many people.
@reginav4038
@reginav4038 Год назад
❤ Amen Praise to Jesus❤
@jansirani4718
@jansirani4718 Год назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@rhgs8789
@rhgs8789 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@rhgs8789
@rhgs8789 Год назад
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@blessycherian7330
@blessycherian7330 Год назад
Yes god is good
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 Год назад
❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢God bless you iyyah ungalmoolam innum new generation army's for Jesus to be raised 🙏🏼 💜
@Jesussongs146
@Jesussongs146 17 дней назад
உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ❤
@santhiyagusanthiyagu1301
@santhiyagusanthiyagu1301 4 месяца назад
கர்த்தர் என்மகளை உணர்த்துவார் ஆமென்
@SIVA-qi3yr
@SIVA-qi3yr Год назад
Unmai ulla manusan paripoorana Aasirvatham Peruvan Aamen.🙏🙏🙏.Jesus.
@devasahayam7276
@devasahayam7276 Год назад
Glory to God Jesus
@ThilagaThilaga-nb9dt
@ThilagaThilaga-nb9dt Год назад
நம்மோட கர்த்தர் பெரியவர் , ஒரு போதும் கைவிட மாட்டார் ப்ரோ god bless you bro,✝️🛐
@Renjith_Thomas
@Renjith_Thomas Год назад
Praise god💫 Amen💫 God bless you soldier🙏
@ReniRoyCreation
@ReniRoyCreation Месяц назад
நம்மை படைத்தவர் இயேசுவின் வாக்கு என் பெயரை சொல்லீ என் தந்தையிடம் எதை கேட்டாலும் பெற்றுக்கொள்வது நிச்சயம் Praise the lord
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. Год назад
Amen கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நானும் இப்படிதான் காவல் துறை பணியில் சேர்ந்தேன்
@savithria9782
@savithria9782 2 месяца назад
Hallelujah Glory to Jesus Christ 🔥Thank you Jesus Christ Amen Hallelujah ❤️🙏
@samrobinson267
@samrobinson267 Год назад
ஆமென் அல்லேலுயா அப்பா
@susillaedward1655
@susillaedward1655 Год назад
Amen Praise You Lord
@arivolim6717
@arivolim6717 Год назад
அருமை பதிவு வாழ்த்துகள் தரமான சம்பவம் ஆண்டவர் அற்புதம் நிகழ்த்துவர் உலகில் பெரிய நாமம் இயேசு கிறிஸ்து நாமம்
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Год назад
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்
@HARI_CARVING
@HARI_CARVING Год назад
Amen 🙏 praise the Jesus 💖🙏❤️
@robertrobert3538
@robertrobert3538 Год назад
🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 ஆமென்🙏🙏🙏 கர்த்தர் நல்லவர்
@Vicky777s
@Vicky777s Год назад
ஆண்டவரே இதை போன்று போலீஸ் போன்ற உயர் அதிகாரிகளை கூட 🥹சந்திங்க அப்பா 🥹🙏🙏
@sureshsuthan4022
@sureshsuthan4022 Год назад
அவர் உண்மை உள்ளவர்
@sathyadasssamnkrupa2291
@sathyadasssamnkrupa2291 11 месяцев назад
Praise God! May the Lord bless and use you brother, as a great blessing to many! 🙏
@rev.j.samsondaniel3057
@rev.j.samsondaniel3057 2 месяца назад
இந்த சாட்சியைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வந்தது. உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான்..
@EJV.
@EJV. 4 месяца назад
இயேசப்பா நீங்க என்னோட கரத்தை பிடிச்சுக்கோங்க❤❤❤❤❤🤝 ஆமேன்
@shinyryan5685
@shinyryan5685 Год назад
Praise the Lord 🙏
@ewasbharathi
@ewasbharathi Год назад
இயேசுவிடம் சாஷ்டாங்கமாய் விழுந்து, நம்மை தாழ்த்தி, அவருடைய சித்தத்திறகு முழுமையாய் ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை ராஜாக்கள் மத்தியில் உயர்த்தி ஆசீர்வதிப்பார். ஆமேன், அல்லேலூயா, தேவனுக்கு எல்லா துதியும், மகிமையும், கணமும் உண்டாவதாக.
@RajkumarjRaj-no4ss
@RajkumarjRaj-no4ss Год назад
Arumaiyana Saatchi.andavarey yessaiyya umakku nandri nandri ayya ungal kirubai engaluku pothum ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💪💪💪💪💪💯💪💪💪💯👍👍👍👍👍👌👌👌
@vinojebas5884
@vinojebas5884 4 месяца назад
Amen yesappa yidhu madhiri naanum satchiyulla pillaiya um namathai magimai paduthanum.amen yesappa
@mahes145
@mahes145 Год назад
என்னையும் நினைத்து நேசித்திட நான் எம்மாத்திரம் தேவா -2 உம்மையால்லாமல் ஏதும் செய்திட என்னால் முடியாது ஐயா -2 1. மாறிடும் உலகத்தில் மாறாது உம் வார்த்தை மாற்றியாதே உள்ளத்தை -2 சேற்றினின்று என்னையும் மீட்டெடுத்த அன்பைப் போற்றியே புகழ்ந்திடுவேன் -2 போதுமே நீர் எனக்கு போதும் உம்அன்பு எனக்கு உம் கிருபை போதுமே உம்பாதம் என் தஞ்சமே 2. தள்ளாடும் வேளையில் தாங்கியே தம் கரம் காட்டியதே சித்தத்தை -2 திரு சித்தம் செய்திட அருளிடம் கிருபையை அனுதினம் வேண்டிய நிற்பேன் -2 (போதுமே) 3. நொறுங்கின இதயத்தை நிறைத்திடும் அபிஷேகம் ஆற்றிடுதே காயத்தை -2 ஆற்றிய தேற்றிடும் தேற்றரவளனை பணிந்து என்றும் கீழ்படிவேன் -2 (போதுமே)
@tamilselvi9748
@tamilselvi9748 Год назад
Praise the Lord Glory to be Jesus. Congratulations brother. . Can't see without tears.
@arulinangel46
@arulinangel46 Год назад
Heart touching Testimony ♥️ God bless you bro🎉
@ananthijayapal2977
@ananthijayapal2977 Год назад
Glory to God 🙋🙋Blessing Testimones thank you brother. God bless you.
@albertdelapierre6371
@albertdelapierre6371 Год назад
Ammen Halleluya TANKYOU JESUS
@manjuladevi7958
@manjuladevi7958 Год назад
ஆமென் அல்லேலூயா
@vigneshwaria3987
@vigneshwaria3987 3 месяца назад
இயேசப்பா என்னையும் ஒரு சாட்சியாக நிறுத்துங்க ஆண்டவரே
@makeshmack9830
@makeshmack9830 Год назад
Praise the Lord Jesus Christ 🙏
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 4 месяца назад
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@viswanathan5158
@viswanathan5158 Год назад
Praise the lord
@jamunarani631
@jamunarani631 4 месяца назад
Appa yeasupa en thambi purachi kuda uyarthunga yeasupa God bless you 🙏🙏🙏amen
@user-fc5tp4og2c
@user-fc5tp4og2c Год назад
I love you Jesus ❤
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Год назад
நாம் விரும்பும் வாழ்க்கை கிடைக்க யாரையும் தேட வேண்டாம், , இயேசுவை மட்டும் தேடினா எல்லாமே கொட்டும் மன்னா போல ஆமென்
@brittosabu5370
@brittosabu5370 Год назад
praise God
@martinaindra1149
@martinaindra1149 Год назад
Thank God! Praise the Lord!🙏 May God 🙏 bless you with Long Life.
@shanthinys3661
@shanthinys3661 Год назад
O,so very nice god bless you brother amen
@christianmessages.3831
@christianmessages.3831 10 месяцев назад
Amen. Praise God for this Wonderful Testimony.
@padmaravi2659
@padmaravi2659 Год назад
I love you my Jesus 🙏🙏🙏🙏🙏
@sujathajanet3611
@sujathajanet3611 Год назад
Praise the Lord.Amen.Jesus en thambiku purana sukam thanthatharku thank you Appa.
@dorairajm7811
@dorairajm7811 Год назад
My beloved brother. Help others to know Jesus.He is with you taku.
@arunfranklinejoseph305
@arunfranklinejoseph305 Год назад
Amen appa✝️❤️ God bless you brother
Далее
В ЭТОЙ ИГРЕ НУЖНО ВЫЖИТЬ [Что?]
32:38
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,1 млн
В ЭТОЙ ИГРЕ НУЖНО ВЫЖИТЬ [Что?]
32:38