Тёмный

இயேசு கிறிஸ்த்துவைப் பற்றி திருக்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?  

Manudavasantham
Подписаться 37 тыс.
Просмотров 4,9 тыс.
50% 1

இயேசு கிறிஸ்த்துவைப் பற்றி திருக்குர்ஆனில் என்ன
சொல்லப்பட்டிருக்கிறது?
என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@user-de2zi8gj3t
@user-de2zi8gj3t Месяц назад
பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும். Ezekiel 18:20
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 Месяц назад
Quran says, jesus is a muslim.
@samyduraisamydurai6191
@samyduraisamydurai6191 4 дня назад
@@Jesus-is-a-Muslim1 எங்கள் பைபிளில் எந்த மனிதனுக்கும் மதத்தை அடையாளப் படுத்தவில்லை. ஆனால் உங்கள் குரான் எல்லாம் மனிதனுக்கும் மதத்தை அடையாளப்படுத்தி பேசுகிறது.
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 4 дня назад
@@samyduraisamydurai6191 Islam is not a religion but a way of life, Muslim means who believe in One True God.
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw Месяц назад
Not equal to gran easanabi and bible Jesus,Jesus would not created any birds in Bible, all creation already completed In Genesis.(in Bible Genesis 2:1.)but the Gran says Allah created a bird and brought to easanabi, that IS wrong, so Jesus not equal to gran easanabi. Gran is wrong, Jesus and easanabi both are not equal, Gran is wrong one.
@user-ge6fy4ke6u
@user-ge6fy4ke6u Месяц назад
This word completely says paul Not jesus
@rahmatharsad4029
@rahmatharsad4029 Месяц назад
கிருத்துவ மதத்தில் பைபிளில் மொஹமட் நபி பற்றியும் அல்லாஹ் பற்றியும் எதுவும் சொல்லப்பட்டுள்ளதா ?
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Месяц назад
இல்லவேயில்லை 👎👎👎
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Месяц назад
இருக்கு டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்களின் பைபிளில் நபிகளார் பற்றிய குறிப்புகள் என்ற தலைப்பில் வீடியோ காணவும் .
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Месяц назад
@@ajmalkhan-un4lk ஜோக்கர் நாயக் கிறிஸ்தவர்களுக்கு பயந்து இந்தியாவை விட்டு தலைமறைவாக இருக்கிறார் அவர் சொல்வது இறை வேதமா கொடுமை 😡😡😡
@zavahirmohammed1771
@zavahirmohammed1771 Месяц назад
Allah means THE GOD. CHRISTIANS JEWS AND MUSLIMS PRAY TO THE SAME GOD
@samyduraisamydurai6191
@samyduraisamydurai6191 Месяц назад
இயேசு கிறிஸ்துவின் நாமமே அல்லாமல் வேறொரு நாமம் பூமியிலே மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு கொடுக்கப்படவில்லை எனவே முகமது பற்றி பைபிளில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
@samyduraisamydurai6191
@samyduraisamydurai6191 Месяц назад
ஆதிமனிதன் ஆதாம் இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பவில்லை. மாறாக இறைவனிடத்தில் நான் தவறு செய்யவில்லை நீர் கொடுத்த ஸ்தீரி தான்தவறு செய்தாள் என்று சாக்குப்போக்கு சொன்னானே தவிர மனம் திருந்தி மன்னிப்பு கேட்கவில்லை.
@thameetm
@thameetm Месяц назад
😂😂😂 அது உங்களின் உருட்டுகளும் கட்டுகதைகளும் தான் ஆதம் இறைவன் மன்னிக்காமல் இருந்திருந்தால் பூமியில் எவனுமே இருந்திருக்கமாட்டான் பூமி அடியோடு அழிக்கப்பட்டுருக்கும்
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Месяц назад
​@@thameetm முகமது பைபிள் கூறும் ஒரு கள்ள தீர்க்கதரிசி 😢😢
@samyduraisamydurai6191
@samyduraisamydurai6191 Месяц назад
உங்கள் கூற்றுப்படி ஆதி மனிதனின் பாவங்களை இறைவன் மன்னித்து இருந்தால் இன்றைக்கு உலகத்தில் பாவம் எப்படி வந்தது.
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Месяц назад
இப்பவும் எழுத படிக்க தெரியாத சமுகம் இஸ்லாம் இறை சத்தியம் அவர்களுக்கு தெரியவில்லை 😮😮
@thameetm
@thameetm Месяц назад
பாவம் மனிதன் செய்ய தான் செய்வான் ஆதம் செய்த பாவத்திற்க்கும் நீங்கள் செய்த பாவத்தற்க்கும் எதாவது சம்மந்தம் இருக்கா ஆதம் செய்த பாவத்திற்க்கு அவர் மன்னிக்கப்பட்டு விட்டார் ஆனால் நீங்கள் செய்த பாவத்திற்க்கு இறைவன் மன்னிப்பானா அதற்க்கான வழி என்ன என்பதை குர்ஆனை படிக்கவும்
@tamilaruvi7142
@tamilaruvi7142 Месяц назад
இப்ப செய்யுற பாவத்திற்கும் ஆதாம் செய்த பாவத்திற்கும் எப்படி சம்மதம் ஆகும் அந்த பாவம் வேற இப்ப செய்யுற பாவம் வேற....
@tamilaruvi7142
@tamilaruvi7142 Месяц назад
ஆதாம் செய்த பாவத்திற்கு ஆதாம் பொறுப்பு...நீ செய்யுற பாவத்திற்கு நீதான் பொறுப்பு...
@samyduraisamydurai6191
@samyduraisamydurai6191 Месяц назад
நீங்கள் செய்யும் பாவத்தை உங்கள் பிள்ளைகள் செய்வது இல்லையா? அல்லது உங்களுடைய சுபாவத்தின் படி உங்கள் பிள்ளைகள் செயல்படுவது இல்லையா ?சற்று யோசித்து பாருங்கள் பாவம் எப்படி உலகிற்குள் வந்தது என்று உங்களுக்குப் புரியும்.
Далее