Тёмный

இரட்சிக்கப்படாத கணவரை ஆதாயப்படுத்திக்கொள்வது எப்படி ? | Special Message By Bro. Mohan C. Lazarus 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 57 тыс.
50% 1

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►RU-vid -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#familyblessingtime #jesusredeems #mohanclazarus #joyfulfamily #blessedfamily #jesusfamily
Visit us @ www.jesusredee...

Видеоклипы

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@sanjaya6630
@sanjaya6630 Год назад
இயேசுப்பா என் கணவர் இரட்சிக்கனும் குடியை நீப்பாட்டுங்க கோபத்தை குறைங்க பீலிஸ் இயேசுப்பா உங்களால் முடியாது ஒன்றும் இல்லை ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ப்பா
@joisyjo9388
@joisyjo9388 Год назад
எனது கணவர் இரட்சிக்கபடவும் கணவர் பொறுப்பாக மாறவும் அன்புள்ளவர் ஆகவும் மாற ஜெபிக்கவும் 🙏
@lavanyatamilselvan13
@lavanyatamilselvan13 Год назад
புராஜாதியில் இருக்கும் என்னை நீங்கள் அறிந்தது போல என் குடும்பமும் உங்களால் இரச்சிகபடனும் அப்பா..... ஸ்தோத்திரம் ✝️
@Avinash-sh2tn
@Avinash-sh2tn Год назад
En ganavar manam marum padi naan nadanthu kolla ennakku uthavi seium garthave amen amen amen 😭😭😭😭
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Год назад
இயேசுவே நீரே என் தந்தை குடிப்பழக்கத்தை விடுதலை தாரும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்
@anipriya2007
@anipriya2007 Год назад
என் கணவர் தியாகராஜ என் மகள் பிரியா என் மாமியார் மகேஷ்வரி மாமனார் சண்முகம் இவங்கள ரட்சிங்க அப்பா 🙏🙏
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Год назад
இயேசுவே என் பாவங்களை மன்னியுங்கள் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென்
@1ammu8665
@1ammu8665 Год назад
இயேசப்பா என் கணவரையும் இரட்சித்து சாட்சியாய் வாழ வைங்கப்பா, நான் புத்தியுள்ள ஸ்திரியாய் இருக்கனும் பா
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Год назад
என்னை நிம்மதி இல்லாமல் துன்புறுத்தும் பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் 🙏
@Avinash-sh2tn
@Avinash-sh2tn Год назад
Ennudaiya nalla nadakkaienaleye en ganavarai athaya paduthi kolla ennakku uthavi seium garthave amen amen amen amen 🙏 🙌 👏 ♥️
@vijivijila279
@vijivijila279 Год назад
இந்த வார்த்தையால் நான் என்னுடைய கணவரை மிகவும் அதிக அதிகமாய் நேசிப்பேன் அவர் கண்டிப்பாக மனம் மாறுவார் தேவன் என் கணவரை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏😭
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Год назад
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்
@selvaranij6289
@selvaranij6289 Год назад
Amen appa please help me appa my husband ratchika padanum appa kudi palakthulA irunthu viduthalai thanga appa neethimanai matri nimathiyana life thanga appa amen
@angeledison242
@angeledison242 Год назад
என் தகப்பனே என்னோடு முகமுகமாய் பேசியதற்காய் நன்றி ராஜா. என் தவறுகளையும் சுட்டி காண்பித்தீரே . அதற்காக கோடி நன்றிகள் தகப்பனே 🙏🙏🙏🙏
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Год назад
இயேசுவே என் தந்தை இரட்சிக்கப்படனும் பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@antonypanner1411
@antonypanner1411 Год назад
என் கணவர் மனம் மாற்றம் அடைய உம்மை மன்றாடுகிறோம் அப்பா
@jeshurunmadhu5944
@jeshurunmadhu5944 Год назад
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்... நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் எங்க இருவருக்கும் சமாதானம் தாங்கப்பா இயேசுவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம்
@abiramiabirami141
@abiramiabirami141 Год назад
😭
@selvastephen167
@selvastephen167 Год назад
God plas you
@jdcrazzygaming17
@jdcrazzygaming17 2 месяца назад
என் கணவர் குடி பழக்கத்தில் விடுதலை கொடுங்க இயேசப்பா எங்கள ரசிகனும் எங்க மேல பாசமா இருக்கணும் இயேசப்பா
@sangeethans1730
@sangeethans1730 Год назад
இயேசப்பா நெத்து ஓரே கவலையில் இருந்தேன் இன்று இந்த செய்தியை கேட்டு மிகுந்த சந்தோஷம் எண்ணுடைய அப்பா மனம் மாற வேண்டும், நன்றி இயேசப்பா இயேசப்பா
@deepakp6541
@deepakp6541 Год назад
a?. P pi bhul bhuk pooja
@mangaisivakumard2127
@mangaisivakumard2127 Год назад
என் கணவரும் இரட்சிக்கப்பட ஜெபம் பண்ணுங்க அண்ணா
@ManikandanManisiva
@ManikandanManisiva Год назад
Yesu appa seekiram en kanavar manam thirundhi rachikkapattu seekiram ennaium pillaium mama kuttikittu pooganum nga appa pls nga appa seekkiram rachikka paadanum kanavarin familum en amma appa en thambi en the wife apram kulandhai naanum pillaium kanavrum. Kanavar manam thirumbanum seekiram enga sandhosa alaththu sendru naanum pillaium kanavarum sandhosama vaalanum nga appa
@sanjaya6630
@sanjaya6630 Год назад
என் குடும்பத்தை பாதுகாத்து இரட்சிக்கனும் இயேசுப்பா பிள்ளைகளுக்கு இந்த ஊரில் வேலை கிடைக்க கிருபை ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ப்பா நான் வேலை செய்யும் இடத்தில் வெட்கபட கூடாதுப்பா எனக்கு தைக்க பலன் தாங்கள் சோம்பல் போக்குங்க ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ப்பா ஆசீர்வதித்து தாங்கள் ப்பா
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Год назад
என் கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் இயேசப்பா 🙏
@chandrlal9481
@chandrlal9481 Год назад
ஆம் ஆண்டவரே,பெண்களுக்கு தான் என்ற அகங்காரம் போய்விட்டாலே ஆண்டவரின் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் வாழ்வில் கிடைக்கும்.இயேசுவின் இரத்தம் ஜெயம்.
@Sherin.RSherin.R
@Sherin.RSherin.R Год назад
Yesuappa yen kanavarai eratchium appa
@Kavinkalai-rx5vl
@Kavinkalai-rx5vl 7 месяцев назад
ஏசப்பா என் கணவரையும் சந்திங்க
@licyantony5053
@licyantony5053 Год назад
Yesappa en kanavar manam maranum. En kudumbam onnu seranum.
@roginisuresh6431
@roginisuresh6431 Год назад
இயேசப்பா என் கணவர்ரை இரட்சிங்கப்பா சுகம் தருங்கப்பா இன்று வீடு வர அற்புதம் செய்ங்கப்பா உம்மையே நம்பியிருக்கிண்றேன் இயேசப்பா
@jothilakshmis
@jothilakshmis Год назад
Visuvasathodum esuvin namathil.vendikolkirom enkalJeevanulla nalla thanthiya amen
@saranyasaranya887
@saranyasaranya887 Год назад
yesappa ennai manningapa. en kanavarai na nesikiren mannithu jebikiren. avarai rechingapa. nanum en kudumbamum kartharukkul rechipin santhosathai peruvom Nan visuvasikiren. amen.
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Год назад
என் கணவர் இரட்ச்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் 🙏
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Год назад
என் மாமியார் மாமனார் ஒன்று சேர வேண்டும் இயேசுவே என் ஆண்டவரே
@jothimalar7599
@jothimalar7599 Год назад
Yesappa en mahan Praveen nalla Vali katunga.kanja use panran.veetil. prachanai pannitu erukkan sandai poduram prayer panunga brather
@Amara-z5j
@Amara-z5j 20 дней назад
En kanavarum rachike padanm yessapa udavi saiyaghe yessapa
@tamilselvanm.s4372
@tamilselvanm.s4372 Год назад
இயேசு வே உதவி செய்யும் 🙏🏻😭
@premalathar1297
@premalathar1297 Год назад
என் கணவர் பெயர் ரவி அவரும் இரட்சிக்க வேண்டுகிறேன் ஜுவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
@leethiyalleethiyal3250
@leethiyalleethiyal3250 Год назад
Ellathaiyum vittu kuduthathunala inaikku onnum illama irukken eppadi yematruvanganu enakku theriyathu
@theepanpackiaraj3429
@theepanpackiaraj3429 Год назад
En kanavarum manam thiruntha vendum jesus 😢
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Год назад
Thesathitgaga jepikka katruthaarum Aandavare
@sujathakalidoss5578
@sujathakalidoss5578 Год назад
En husband rachika padama irukaru& nanga family ah prayer pannanum and church varanum
@rajahramya91y55
@rajahramya91y55 Год назад
Amen 🙏 yesappa
@gladyss5292
@gladyss5292 Год назад
Devaney en kanavarai ratchiyunga...en kozhanthaiku sugam kudunga pa.
@jothimalar7599
@jothimalar7599 Год назад
Enakku uthavi seinga appa.manathu.romba.vethanaya erukku yesappa
@shadrackvinod3400
@shadrackvinod3400 Год назад
Amen 🙏 Amen
@rajahramya91y55
@rajahramya91y55 Год назад
Yesappa sooisthiram
@sumathirain5824
@sumathirain5824 Год назад
Yesappa en kanavar rachikka patanum andavare
@selvianand1182
@selvianand1182 Год назад
Amen andavara
@amalamery9122
@amalamery9122 Год назад
என்கணவர் இரடசிக்கப்பட உதவி. செய்யும்
@jamunavel8587
@jamunavel8587 Год назад
Amenappa 🙏🙏🙏
@NadeeshaNadeesha-fw5ty
@NadeeshaNadeesha-fw5ty 11 месяцев назад
ஆன்டவரே என் குடும்பம் பிரிந்து இருக்கிறது ‌என்‌ கணவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்
@Fiona6414
@Fiona6414 Год назад
Amen
@nithyapriya8206
@nithyapriya8206 Год назад
Yesuva en. Kanavar. A. Appa. A. Mamanar. Mamiyar. Kudipalakathuku. Adimaiya. Irukuranga. Yesuva evungaluku. Vetuthala kuduka. Pora. Yesu. Appaku. 🙏🙏🙏
@ThulaxshanaThishani-gm8be
@ThulaxshanaThishani-gm8be Год назад
En husbandukku 25 vayasu but avar romba kudippar 1 naliku 50000kku kudippar engalku veedala sappadu kuda irukkathu kadan vangai kudichitu veeduku 2 naliku vara mader na avar kudicha manusarkiita than aruthal theduvan na piraku konjam konjama yesappava kitta nesikka start panninan jesusppa kitta nightla aluthu althu jebipan enaku 20 yasu na srilanka but jesus ippo en husbandkku perija oru viduthal koduthular aththatgaa yesappavuku thank you yesapoada kellunga kaddayam viduthali kudupar
@Sheeba-y6t
@Sheeba-y6t Год назад
என் கணவருக்கு வேலை கி டைக்க உடல்நலம் பெற வேண்டுகிறேன்
@chandrashekar321
@chandrashekar321 Год назад
Shashi my brother Vijay kumar family Rakishapadenu appa praise the lord Amen.
@mariyacmariyac5750
@mariyacmariyac5750 Год назад
Amen appa
@angelveeramani3215
@angelveeramani3215 Год назад
Ama brother..... mudillai avar enaku seitha kodumai.....indrum nadakuthu.....retchium Yesappa 🙏
@reelsboysforever
@reelsboysforever Год назад
Amen amen
@jencypriyal863
@jencypriyal863 Год назад
Enaku en kolanthaiku nu intha ulagathula irukura orea uire en purusan matumtha avar kudi palakathula iirunthu vidiviga appa enala mudila pa 😭😭😭
@babi1807
@babi1807 Год назад
God you spoke to me ,and pointed out my mistake Lord forgive my shortcomings I forgive my husband and I pray for his salvation
@keerthikeerthi7398
@keerthikeerthi7398 Год назад
அய்யா என் கணவர் குடி பழக்கத்தால் வீட்டு விட்டு போய் 5 மாதம் ஆகிறது எங்க இருக்காருனே தெரியவில்லை அவர் மனம் மாறி வீடு வந்து சேர ஜெபியுங்கள் அய்யா 🙏🙏🙏
@zarinaanand7650
@zarinaanand7650 Год назад
என் தவறுகளை தேவன் இந்த நிகழ்ச்சியின் மூலம் உணர செய்தார் இனி மேலும் இந்த தவறுகளை செய்யாமல் என் கணவருக்காக நான் தேவனிடம் மன்றாடுவேன். என் கணவர் மேல் இன்னும் அதிக அன்பு செலுத்துவேன். ஏற்ற நேரத்தில் தேவன் எனக்கு கிருபை புரிந்தார்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@ruthsundari
@ruthsundari Год назад
Yesuve en son and husband ratchicapadavendum amen
@sesha3648
@sesha3648 Год назад
இசேப்பா எனது பிறந்த வீட்டையும் புகுந்த விட்டையும் ரச்சிக்கபட உதவி செய்யும் இசேப்பா
@saravananmariyal7092
@saravananmariyal7092 Год назад
Amen amen amen 🙏🙏🙏
@arokiasheela6916
@arokiasheela6916 Год назад
Praise the lord 🙌 Amen 🙏🏻
@ganeshvarshini3465
@ganeshvarshini3465 Год назад
Thanks!
@jeromegrigg4046
@jeromegrigg4046 Год назад
Please pray for my family life to be together with my wife
@saranyashantha0991
@saranyashantha0991 Месяц назад
En kanavar kudi pazhakathil irunthu vedupadanum rachikanum pls jesus help me pls jesus help me am alone
@SaiVivanth
@SaiVivanth Год назад
Amen thank you lord
@kaliyamoorthi1659
@kaliyamoorthi1659 Год назад
Amen 🙏🏼🙏🏼🙏🏼
@Avinash-sh2tn
@Avinash-sh2tn Год назад
En kanavarukgaga thirapil nintru jepikka girupai thanga esappa amen amen 🙏 🙌 👏 ❤️ 😢
@JayamJaya
@JayamJaya Год назад
Msg super amen praise the Lord
@jebaselvam3162
@jebaselvam3162 Год назад
Amen 😢 help me daddy
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Год назад
Amen Amen Amen praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🎚️🎚️🎚️
@rubysugashinirubysugashini9278
Yen husband Yenkuda Yeppo Illa Avaru thirumpi vara prayer pannunga Pls naan eppo 8 month baby veichitu romba kastta pattutu irukka Pls yenakkaka prayer pannunga 🙏🙏🙏🙏🙏praise the Lord appa 🙏🙏🙏🙏🙏
@pari4453
@pari4453 Год назад
Amen hallelujah thank you for your Blessings on my family you are the potter and we're just a clay in your hand Lord.
@yohanrithik7296
@yohanrithik7296 Год назад
Please bro pray for as
@DassDass-cr4dy
@DassDass-cr4dy Год назад
Help me appa 😢
@MMJJ2811
@MMJJ2811 2 месяца назад
இசேயப்பாஎன்னையும்உம்முடையகரத்தில்ஒப்புக்கொடுக்கிறேன்எனக்குகுடும்பத்தைகட்டகுடியஞானத்தைஎனக்குதாரும்
@Sara-px6ci
@Sara-px6ci Год назад
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
@pavithrapavikavi579
@pavithrapavikavi579 Год назад
Enga appa kuti palakkathilirunthu vetuthalai ventum name pannerselvam
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Год назад
என் இக்கட்டுகளில் இருந்து விடுபட உதவும் படி கேட்டுக் கொள்கிறேன் இயேசப்பா
@sathishsheeba1933
@sathishsheeba1933 Год назад
En kanavar 10 year ya kudi, smoke, paaku, ketta vaarthai, enai vitu poidu nu sollitey irupanga .....na church ku, ministries ku pogum podhu kuda nimathiya poga mudiyadhu .....thidir nu cl varum kudichitu wineshop la irukaru nu .....ilai bust stand la egayachum irupanga ..........evlo enala adjust panna mudiyumo avlo adjust panniachu .....pant la urin poiduvanga one rendu ilai na, en life la, happy nu veliya Sirichi ulla azhudhutu irupen .....ipo last year stroke vandhuchu .......yarum ivaru kud ailai na mattum tha irundhen analaum ipo varaikum kudila paakula irukaru keta vittu poidu nu solluraru na, engalukaga pray pannikonga anna.........nanga nalla irukum podhu ellarum cl pannuvanga, ipo yarum cl pannala avoid pannuranga ellarum irundhum anadhaiya irukom na 😭 mudiyala veliku poradhey kudika tha na ........keta periya sandai asingama peschu tha varudhu na ........enaku rombe kastama pochu en vazhkai ya rombe rombe veruthiten na..........2 baby obortion ayiduchu ........baby irundha kuda konjam happya irundhirupen mudiyala ......athuvum ivarala drinks baby ya affect pannadhu nu dctr sollitanga .......neenga sonna elllamey en life la iruke na......onnu rendu irundha ok ellamey irundha rombe mudiyala na manasu rombe valikudhu azha kuda mudiyala pray nu utkrdha verum azha maattum tha varudhu na........evlo yesappa enga life la jeevanai koduthu irukaru vaaru mattum ilaina ipo na irundhu Iruka maten na...........ellam visayathilam yesappa tha engaluku ......valiyoda mgs pannuren na plzzz pray for me and my husband sathishisaac and sheeba........plzzz pray anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anushpaulanushpaul1133
@anushpaulanushpaul1133 Год назад
Esappa enndoda kanavar ennakku pidichamathiri irukkanum athumattum illa esappa irachikka padanum pls pa
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Год назад
Amen praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🎚️🎚️
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Год назад
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Год назад
இயேசப்பா நன்றி சகோதரர் மூலம் என்னிடம் பேசியிருக்கிரிர்
@vinosharonbenita7417
@vinosharonbenita7417 Год назад
Please pray for my kanavar
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 Год назад
Amen amen 🙏 hallelujah praise the lord 🙏🙌🙏
@rajasekarnebinazerlazuras3593
மோகன் சி ஐயாவே எங்களை காத்து வழிநடத்துங்க. ஆமேன்
@priyaa9341
@priyaa9341 Год назад
After heard this word I love my hubby and forgive and pray for him... Thank you Jesus for spoke to me today..... Love you Jesus
@rajeswaritr3183
@rajeswaritr3183 Год назад
Thank you jesus. Praise the Lord . Amen.
@ThineshThinesh-kc8kb
@ThineshThinesh-kc8kb Год назад
Iya en kanavarai jesus aasir vathigka jepigka sampalam kooddi kudugka jepigka pls
@stellausha4318
@stellausha4318 Год назад
Amen alleuiah Praise the Lord. My Husband C.Lawrence alchol vitu smoking vitu eretchikapada pray for him.
@sugusugantha3142
@sugusugantha3142 Год назад
Praised the Lord
@sarammaverghees
@sarammaverghees Год назад
Praise The lord All Amen 💒
@nalayinim1926
@nalayinim1926 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sumithajanakiraman4671
@sumithajanakiraman4671 Год назад
Andavar mulamaka neenga pesura ovaru varthaium enakku nalla oru vishvasam valara uthavukirathu I ❤ jesus
@thilanithilrukshi2983
@thilanithilrukshi2983 Год назад
எனது கணவர் குடி மறந்து கெட்ட வார்த்தை பேசாம மனம் மாறி வாழ
@amsaveni8269
@amsaveni8269 Год назад
Praise The lord to jesus
@JayamJaya
@JayamJaya Год назад
Amen intha msg enaku uriyathu.enn kanavarum oru indhu ,kadaval pathi ariyathavar Nan avarai kalyanam pannita,avar church ku anupa matar,tv pa msg pakatha solluvar ,AAYA solla pothu enaku azhukai varuthu .itha msg ennudai life nadakarathu appadia sollararu .ennakaga prayer pannuga pls.kanavar racika padanum,karthar rudaiya pillaiyaga maranum.
Далее
КОТЯТА НАУЧИЛИСЬ ГОВОРИТЬ#cat
00:13
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Просмотров 7 млн
Баста, MIRAVI - Туман
3:50
Просмотров 130 тыс.
Gulinur - Devona  (Official Music Video 2024)
4:16
Просмотров 860 тыс.
Пикми
1:48
Просмотров 527 тыс.
Би-2 - Не зли моих ангелов (2024)
5:55