Тёмный

வீட்டை கட்டும் குடும்பத்தலைவி ! | Special Message By Bro. Mohan C. Lazarus 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 139 тыс.
50% 1

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►RU-vid -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#familyblessingtime #jesusredeems #mohanclazarus #joyfulfamily #blessedfamily #Jesusfamily #prioritizeJesus #prayanddecide #loveyourinlaws
Visit us @ www.jesusredee...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries Год назад
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Год назад
நன்றி. 📖🕯🕊.
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Год назад
நன்றி🙏💕 சகோ🤝.
@shashikala7294
@shashikala7294 Год назад
Praise the lord pastor🙏
@manjular6127
@manjular6127 Год назад
🎉❤
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Год назад
நன்றி🙏💕.
@rubiviji1499
@rubiviji1499 Год назад
இயேசப்பா எனக்கு ஞானமே இல்லை நல்ல ஸ்திரீயாக வாழ உதவிசெய்ங்கப்பா
@abhiabhi3826
@abhiabhi3826 Год назад
Me too
@soniv3180
@soniv3180 Год назад
Nanum than
@arulmary2606
@arulmary2606 2 месяца назад
I too
@nivethasenthilkumar3009
@nivethasenthilkumar3009 2 месяца назад
Same jesus
@princedes6276
@princedes6276 Год назад
என் குடும்பத்தின் பாரம் முழுதும் நான் சுமக்க வேண்டிய கும்ப தலைவியாக இருக்கும் இந்த சூழ்நிலையில்,கணவர் இல்லாத என் குடும்பத்தை எனக்கு பதில், குடும்ப தலைவராக இயேசு சுமந்து, தேவைகளை சந்திக்கிறார், வீடு கட்டிய சூழ்நிலையில், சுமக்க முடியாத கடன் பாரம் எனக்கு உள்ளதை கர்த்தர் சுமப்பார், வருமானம், வேலை இல்லாத சூழ்நிலையில் எங்களுக்கு வருமானத்தையும் தந்து, கடனையும் அடைத்து தரும் இயேசு அப்பாவிற்கு நன்றி, ஸ்தோத்திரம், ஆமென், அல்லேலூயா 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️
@RRajavijay
@RRajavijay Год назад
இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் தாரும். எங்கள் குழந்தைகள் நாங்களும்தேவனுக்குகீழ்படியகற்றுத்தாரும்இயேசுவே‌‌
@shanthim863
@shanthim863 Год назад
Amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava 🎉🎉 ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava i love you appa peedava i love you appa peedava ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava ya challa appa peedava
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Год назад
கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாக இருக்கிற குடும்பம் தான் இயேசு🕯🕊📖 கிறிஸ்துவின் குடும்பம்.
@bathmabalraj4676
@bathmabalraj4676 Год назад
Q⁰
@jasufdo1751
@jasufdo1751 Год назад
இயேசப்பா எங்கள் குடும்பத்தையும் இப்படி மாற்றுங்கப்பா வறுமை மாற்றுங்கப்பா தொழில் ஆசிர்வாதம் கிடைக்கவும் கடன் சுமைகல் வட்டிப்பிரச்சனைகல் அனைத்திலிருந்தும் விடுதலை தாங்கப்பா நாங்களும் ஏழைகளுக்கு உதவி பன்னுப்பா
@antonyvimal.s9295
@antonyvimal.s9295 Год назад
அப்பா நானும் என் வீட்டாரும் உண்மையே சார்ந்து கொண்டு உமக்கு ஏற்ற பிள்ளையாக வாழ்ந்து உமக்கு சாட்சியை புரிய வாழ்க்கை வாழ்ந்து உன் சித்தத்தின்படி வாழ எங்களை ஆசீர்வதிங்கப்பா. நீரே குடும்பத் தலைவராய் இருந்து எங்களை வழி நடத்தும் அப்பா.. குடும்பத்தில் எந்த ஒரு சாத்தான கிரியைகளும் பொல்லாத மனிதர்கள் நெருங்காதபடி உம்முடைய இரத்தக்கோட்டைக்குள் எங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா ஆமென்..
@JANCYSIVAS
@JANCYSIVAS Год назад
நன்றி யேசப்பா அருமையான சிறிஸ்துவ குடும்பம் கொடுத்ததற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் யேசப்பா எங்களுக்காக மோகன் அங்கிள் கொடுத்த இயேசு ஸ்தோத்திரம் அங்கிள் மூலமாக அநேக காரியங்கள் உணர்கின்றேன் thank you jesus🙏🙏🙏
@AnnoyedGreyElephant-tx1sg
@AnnoyedGreyElephant-tx1sg 7 месяцев назад
ஆண்டவரே நான் விடு கட்டணும் ஜெபம் பண்ணுங்க ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤
@bhanuhari1846
@bhanuhari1846 Год назад
Amen appa 😭😭😭 en husband maranum yesappa avaru Manam thirinthi enkita varanu appa yesukristhu namathila jabikira pithave amen appa 😭
@AntonyVimal-kg1cu
@AntonyVimal-kg1cu Год назад
நீரே எங்கள் குடும்பத்தின் தலைவர். குடும்பத்தில் சமாதானம் அற்ற நிலைமை போக்கி , குடும்பத்தின் அன்பு சமாதான மகிழ்ச்சி பொங்கி வழிய உம்முடைய கரம் எங்களை பாதுகாத்து வழிநடத்துங்கப்பா.. ஆமென்..
@rpscreaters4524
@rpscreaters4524 Год назад
அற்புதமான சாட்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@konseeliamary5680
@konseeliamary5680 Год назад
ஆண்டவரே.....நீரே எங்கள் குடும்பத்தின் தலைவராக இருந்து ஆசிர்வதித்து அருளும்....
@rochegilbert3014
@rochegilbert3014 Год назад
இயேசுவின் நாமத்தினால் என்னையும் என் மனைவியையும் சாட்சியமாக நிறுத்தும் இயேசப்பா
@manoponds9512
@manoponds9512 Год назад
Yesappa ennaiyum en kudumpathin ovvoru pillaihalaium mannithu katti eluppunga yesappa amen . Engalukaha jepiyungal 🙏
@rochegilbert3014
@rochegilbert3014 Год назад
இயேசுவே என் ஆண்டவரே என்னையும் என் மனைவியையும் மீண்டும் இணைத்து வைத்து ஆசிர்வதித்த உம் கிருபைக்காக நன்றி இயேசுவே. என்னையும் என் மனைவியையும் சாட்சியாக நிறுத்த போற கிருபைக்காக நன்றி இயேசுவே
@VijayaLakshmi-fq8xq
@VijayaLakshmi-fq8xq Год назад
உங்க சாட்சி அற்புதமான சாட்சி என்னையும் சாட்சி சொல்ல கர்த்தர் ஆசிர்வதிக்குமாறு இயேசுவின் நாமத்தில் கேக்கிறேன் ஆண்டவரே அற்புதம் செய்யும் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤
@jeyamathi4571
@jeyamathi4571 Год назад
சகோதரர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கி பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க உடைந்த குடும்பத்தை பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டுமென்று எங்களுக்காக ஜெபிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@glorydevaraj9662
@glorydevaraj9662 Год назад
My😊😊p😊
@glorydevaraj9662
@glorydevaraj9662 Год назад
😅
@maasulagam7791
@maasulagam7791 Год назад
Kadavul aasirvatham ungalukku eppothum irukkum...keep praying...
@manoponds9512
@manoponds9512 Год назад
Yesappa en kudumpathil ovvoru pillaihalaiyum katti elupunga yesappa 🙏🙏🙏
@kapilashanu7118
@kapilashanu7118 Год назад
நம் அன்றாட வாழ்வில் தினமும் இந்த வேத வார்த்தைகள் மூலம் அநேக காரியங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.. தேவன் நமக்காக இந்த தாசன் மூலமாக அநேக காரியங்களை உணர்த்துகிறார். நன்றி அப்பா.. நன்றி சகோதரனே.. தேவ நாமம் மகிமைப்படுவதாக 👏. உங்கள் ஊழியம் வளர்க
@devasahayam7276
@devasahayam7276 Год назад
ஆமென் அல்லேலூயா
@reetachellathurai6225
@reetachellathurai6225 4 месяца назад
Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤
@epssudhakaradhi503
@epssudhakaradhi503 11 месяцев назад
Prise the lord thank you for this message beutiful family eangaluku rompa aacirvathama irrunthathu thank you God ❤
@samjosewa8722
@samjosewa8722 Год назад
நன்றி இறைவா சகோதரர் மூலம் கொடுத்த ஆசீர்வாதமான வார்த்தைகளுக்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா மருமகன் மனம் மாறி பேரனுக்கு ஞானஸ்தானம் கொடுக்க உதவி செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா.மகன் 11 ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற செய்ததற்காக கோடான கோடி நன்றி.வாலிப வயதில் கர்த்தருக்கு பிரியமான மகனாக வளர உதவும் நன்றாக படிக்கவும் கீழ் படிந்து நடக்க உதவுங்கள் ஆமென் அல்லேலூயா இச்சையின் ஆவியை விரட்டும் இறைவா ஆமென் அல்லேலூயா
@jothilakshmis
@jothilakshmis Год назад
Nandri thaaye nandri thakapane esuvin naamathil vendikolkirom enkal jeevanula nalla thanthiya amen
@kumarikrsna5050
@kumarikrsna5050 Год назад
Glory Glory in the name of Jesus Amen Amen
@ganesangbvs3402
@ganesangbvs3402 Год назад
Enka kudumathila samathanam vendum
@nandinikiruthika6405
@nandinikiruthika6405 Год назад
Lord father...please heal my Breathlessness palpitation and ally sufferings completely Lord..please show me mercy Lord..please touch me with ur miraculous healing hand and protect me from all diseases Lord..Thank u lord for granting me salary Lord..father God...esappa..please bring me out of this illness Lord...please give me good health and long life Lord...AMEN..PRAISE THE LORD..GLORY TO JESUS...JESUS SAVES US..AMEN
@josephine4145
@josephine4145 Год назад
Don't worry sister we'll pray for you
@JaiKutty-h6g
@JaiKutty-h6g Год назад
Arpudhamana sachi glory to God
@kaviyakaviya5598
@kaviyakaviya5598 Год назад
ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏 என்னைப் புத்தி உள்ள ஸ்த்திரியாக மாற்றுங்கப்பா நீர் தந்த குடும்பம் ஊழியம் எல்லாம் சாதனமாக நடத்தி உமக்கு சாட்சியாக வைத்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே உமக்கு நன்றி 🙏🙏🙏
@jothilakshmis
@jothilakshmis Год назад
I am happy today iam happy today in Jesus Christ iam happy today amen thank you pastor thank u Jesus
@jansileela2861
@jansileela2861 Год назад
எசாப்பா, இந்த அருமையான குடும்பம் போல் எனக்கு அமையவில்லை. ஆனாலும் என் குடும்பத்தை பாதுகாதீங்க. நன்றி தகப்பனே. ஆனேன் பிள்ளைகளின் குடும்பங்களை உமது ஆசீர்வாததால் நடத்துங்க.
@HemaLatha-lk2jd
@HemaLatha-lk2jd Год назад
Praise the lord iyya 🙏
@prithishayazhini0913
@prithishayazhini0913 Год назад
Appa nanum vedu katta venum nenaikuran ana ennala mudiyala appa athuku nenga than enukku help pannanum please daddy nan puthiulla pennaka mara Vendum please அப்பா
@sumathykuttyrajanthony1964
@sumathykuttyrajanthony1964 Год назад
Amen 🙏✝️✝️✝️✝️🙏👍👍👍👍👍👍🥦
@jebazlinevinitha3807
@jebazlinevinitha3807 Год назад
Yesappa. ..😭
@LathaKannan-v2j
@LathaKannan-v2j 8 месяцев назад
Amen Amen 🙏🙏🙏
@evgsamuelevgsamuel3449
@evgsamuelevgsamuel3449 Год назад
Amen Praise God
@magendranmagendran7174
@magendranmagendran7174 Год назад
Amen dhevan en kudumadhi
@poonila2025
@poonila2025 Год назад
எங்க கடைகளில் இயேசப்பா உமக்கு பிரியமான staf தரும்படி ஜெபம் பண்ணுங்கள் நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன்.என்ன செய்வது என்று தெரியல இயேசப்பா தந்த கடைக்கு staf அவர் தான் தரனும் ஜெபம் பண்ணுங்கள் 😢😢😢
@janesarokiaraj9424
@janesarokiaraj9424 Год назад
என் அக்காவின் குடும்பத்தில் சமாதானமும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை மாற வேண்டும் அக்காவின் மகன் செல் போன் பிடியில் இருந்து விடுபட்டு வெளிச்சத்திற்கு வந்தது வாழ வரம் தாரும் இயேசுவே ஸ்தோத்திரம் உண்டாவதாக
@felshiyarajan3660
@felshiyarajan3660 Год назад
Amen
@stellashankar2538
@stellashankar2538 Год назад
Aamen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@reetachellathurai6225
@reetachellathurai6225 4 месяца назад
Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤
@lea12319
@lea12319 Год назад
Appa peris god
@pushpamary7901
@pushpamary7901 11 дней назад
Amen iyya.
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Год назад
நன்றி இயேசுவே நல்ல குடும்பத்ற்கு நன்றி ஜீசஸ்.
@UdhithMithun-oh8ow
@UdhithMithun-oh8ow Год назад
Glory to God
@amuthapriya7426
@amuthapriya7426 Год назад
🙏 PRAISE THE LORD 🙏
@rahulebi9666
@rahulebi9666 Год назад
Amen amen 🙋👏🙌🙏🙏🙏 Appa Jesus
@Cdineshkumar-s8d
@Cdineshkumar-s8d Год назад
En kudumbam aasirvathikapada jebiungal.Aaha Dinesh kumar Adhish.
@jessierani4082
@jessierani4082 Год назад
Plz pray for my family
@pavanipavani6982
@pavanipavani6982 Год назад
ஆமென்
@subbulakshmi7697
@subbulakshmi7697 Год назад
Ennoda husbandku job kadaikanum prayer pannuga
@alagualagu1021
@alagualagu1021 9 месяцев назад
Super 🙏🎉
@umamaheswariyuma9661
@umamaheswariyuma9661 Год назад
Praise the lord I love 💕😘 my Jesus Christ Amen amen amen
@marshalgomez3373
@marshalgomez3373 Год назад
Yesuvay kodana Kodi sthothiram yesappa 🙏🙏🙏
@kumaransubramanian3688
@kumaransubramanian3688 Год назад
Thank you Jesus Amen Amen
@VijayaLakshmi-fq8xq
@VijayaLakshmi-fq8xq Год назад
அம்மா அப்பா இருவருக்கும் நல்ல ஞானம் கொடுங்க இயேசுப்பா என் குடும்பத்தை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே Praise the lord அல்லேலூயா அல்லேலூயா Jesus help me plssssssssss Jesus amen amen 😢😢
@jeevanrajan3711
@jeevanrajan3711 Год назад
Praise the lord Brother 🙌 I received Jesus massage in Jesus chirist amen 🙏
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Год назад
Amen Appa Nandri Appa hallelujah
@jean3194
@jean3194 Год назад
Please help o lord my son Anandaraj marriage, to build a nice 👍 family
@ammuammu3066
@ammuammu3066 Год назад
Amennnnnnn
@EssancE2020
@EssancE2020 Год назад
Appa en pillai enakku thirumba kodungappa nalla arokiyathoda sarira balathoda enakku kodungappa
@luckylucky8901
@luckylucky8901 Год назад
Praise the lord 🙏
@EssancE2020
@EssancE2020 Год назад
Appa karthave en kanavar ennodu sernthu thiruchapaikku varanum appa avar ummal ratchikka padanum appa
@danielselvi8428
@danielselvi8428 Год назад
Enga family la arputham seiyunga pissasu manthiriga Kattu ella maranum app a en husband 🙏🙏🙏
@Christz_Gawl_Keerthii
@Christz_Gawl_Keerthii Год назад
Amen ... tnq Jesus for your true words😊❤
@babloo5571
@babloo5571 Год назад
All government hospitals running low paid temporary staff nurses. No confirmation even after 37 years age. God please help to fill up the vacancy of staff nurses in all government hospitals. 🙏🙏🙏🙏🙏
@paulusverghes
@paulusverghes Год назад
Praise The lord All ✝️ Amen
@arokiasheela6916
@arokiasheela6916 Год назад
Thank you yesappa ❤️ Amen 🙏🏻
@malathirajoo6971
@malathirajoo6971 Год назад
Thank you Lord jesus christ 🙏🙏🙏
@anandanviji8352
@anandanviji8352 Год назад
Praise the Lord brother
@oshinoshin882
@oshinoshin882 Год назад
Glory to god ❤
@estherdavid7774
@estherdavid7774 Год назад
Amen 🙏🙏🙏🙏 thankyou Jesus Amen 🙏🙏🙏🙏
@tamilarasanm4641
@tamilarasanm4641 Год назад
Amen appa
@jeskaniamutha4086
@jeskaniamutha4086 Год назад
Kudunam appadi nadathanum karka kirubai saitha thavanuki sthothiram
@ramamary6186
@ramamary6186 Год назад
Amen🙏🙏
@soundaryak5904
@soundaryak5904 Год назад
Amen praise the lord of Jesus 🙏🙏🙏
@angelacyril5694
@angelacyril5694 Год назад
Amen...
@rajraju3939
@rajraju3939 Год назад
அப்பா என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதியும்😢
@dhiraviyama5509
@dhiraviyama5509 Год назад
My family praplam Samadhanam Blessings vendum please Prayer Brother
@EssancE2020
@EssancE2020 Год назад
Nandri appa thank you jesus
@vimalap1952
@vimalap1952 Год назад
Praise the Lord amen Yesappa
@shanthir9130
@shanthir9130 Год назад
Praise the Lord thank you Jesus amen please pray for my daughter and son saved spiritual life husband liquor saved
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 Год назад
Amen Amen Hallelujah 8😊
@parveena2353
@parveena2353 Год назад
Amen 🙌 Hallelujah..... Praise the LORD❣️
@thendral4694
@thendral4694 Год назад
Very nice mgs, witnesses heart touching, superb brother my heart feel so peace thank you.. Glory to Lord Jesus..
@stallastallakumar2783
@stallastallakumar2783 Год назад
Aman praise Jesus Aman 🙏🙏🙏🙏🙏
@sarahemmanuel4991
@sarahemmanuel4991 Год назад
God bless the beautiful family..as for me and my household we will serve The Lord. What a witness for the Glory of God. Praise God Almighty 🙏
@jeromegrigg4046
@jeromegrigg4046 Год назад
Pastor pray for my family life to be together with my wife
@jesijesi7367
@jesijesi7367 Год назад
ஆமென் ❤
@theodorekarkada357
@theodorekarkada357 Год назад
En. Kanavar. Mental problems undu parking son. Nan adithuvedukiren ennal. Avri control pannameediyala. Avr 0ru. Rtd. Headmaster and speekar. Two years. Kastapadukiren. En kanavari athigam. Necithavel. Ennakaga jabam pannugal 👃👃👃
@sumithrasumithra9776
@sumithrasumithra9776 Год назад
Prayer for my family Ezikeyal Raja and Sharon joys poongothai
@prasailak-qn4cu
@prasailak-qn4cu Год назад
😢
@lea12319
@lea12319 Год назад
🙏
@swethasonu9967
@swethasonu9967 Год назад
Plz prayer for my health Amen 🙏🙏
@ShivashankariAshmitha-dy7cz
Praise the lord, enga kudambathilai varumai maaranam,kadan prachanai thiranum enga husband manam thirathanam buisness nadathe Vali nadathom appa kudipalakam veedathalai please pray pananga brother 🙏🙏🙏
@antonvani267
@antonvani267 Год назад
Brother kudumbathaku erkum form ondru wayndum
@antonvani267
@antonvani267 Год назад
Iam ceylon
@churchlinmary.d1025
@churchlinmary.d1025 Год назад
Praise the lord jesus
Далее
POLI и Маша - Сигма бой
00:20
Просмотров 223 тыс.