Тёмный

இரட்டிப்பு பலன் தரும் கால புருஷ ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam |Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 225   
@rajeshwariganesan4595
@rajeshwariganesan4595 2 года назад
வணக்கம் குருஜி ஜோதிடத்தில் ரகசியம் சூட்சமம் எல்லாத்தையும் உடைத்து சொல்லும் எங்க குருஜிக்கு கோடான கோடி நன்றிகள்
@shivabhakthan5969
@shivabhakthan5969 2 года назад
நீங்கள் விளக்கிக் கூறும் விதம் மிகத் தெளிவாக உள்ளது. அனைவருக்கும் மிக எளிமையாக புரியும் படி உள்ளது. வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
வணக்கம் குரு. இந்த காலத்திற்கு தேவையான மிக அற்புதமான ரகசியம் இது 🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@Veerathamizhan1
@Veerathamizhan1 2 года назад
சூப்பர் ஐயா இந்த காணொளி நான் எதிர்பார்க்கவே இல்லை.... நீங்கள் சொல்வது என் ஜாதகத்திலும் உள்ளது ...🙏🙏🙏🙏
@senapathy1590
@senapathy1590 Год назад
தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் மிகவும் அற்புதம். இறைவன் தங்களுக்கு நல்ல அற்புதமான மறைபொருளை அளித்துள்ளார்.தாங்களும எங்களுக்கு ஒளிவு மறைவின்றி அளிக்கின்றார்கள்இறைவனுக்கும், தங்களுக்கும் நன்றி!.
@ringsekarsekarsekar2023
@ringsekarsekarsekar2023 13 дней назад
அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளத்துடன் 🤝🙏❤
@thiyakarajahthamaraiselvan9644
பலன்சொவ்ல இலகுவானவழிகாட்டினீர்கள்.மிக்கநன்றிஐயா.
@baskard5260
@baskard5260 7 месяцев назад
நன்றி சார் மிக அருமையான விளக்கம்
@rajendranmanickam6103
@rajendranmanickam6103 2 года назад
மிக அருமை. கேட்பதற்கே ஆனந்தமாக உள்ளது. நன்றிகள் பல
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏
@Srmsarvesh6089
@Srmsarvesh6089 2 года назад
சூப்பர் சூப்பர் குருவே சரணம் நன்றிகள் பல குருஜி
@dramanujam371
@dramanujam371 2 года назад
புதிய காணொளி சூப்பர் சார்
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 8 месяцев назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@mano3tara
@mano3tara 2 года назад
வணக்கம் ஐயா.காலபுருஷ தத்துவப்படி கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பல உதாரணத்துடன் விளக்கினீர்கள். மிகவும் அருமையான மற்றும் பொக்கிஷமான பதிவு. DOUBLE -EDGED SWORD , REALLY !
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Good morning ☀️ kalapurijan thaththuvam very nice prediction thanks 🙏 Guruve from Canada 🇨🇦
@sivakumar-zm1uw
@sivakumar-zm1uw 2 года назад
Guruji, explain about chandra athi yogam.
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 года назад
Vanakkam guruji
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 3 месяца назад
அருமையான விளக்கம்.‌ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஜோதிடர்கள் யாரும் கால புருஷ தத்துவத்தை அனுசரித்துப் பலன்களை சொல்வதாகத் தெரியவில்லை.
@anbazhagana3551
@anbazhagana3551 Год назад
வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஜோதிட ரீதியான கருத்துக்களை அற்புதமாக தந்து கவனிப்பவருக்கு அதிக தெளிவை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் விதிகளை உட்படுத்தி விளக்கம் சிறப்பு
@revathyiyengar1330
@revathyiyengar1330 8 месяцев назад
அருமையான பதிவு ஐயா வணக்கம்
@saisaiyini1805
@saisaiyini1805 2 года назад
குருஜியின் ஏனைய காணொளிகளை பார்த்தவர்களுக்கு இந்த விடயம் புதியதாக இருக்காது ஏற்கனவே ஊகித்து இருப்பார்கள்,
@srimuthuastro14042
@srimuthuastro14042 2 года назад
புதுவிதமான தகவல்களாக உள்ளது ஐயா
@nagarajankg3323
@nagarajankg3323 2 года назад
மனமார்ந்த நன்றிகள் குருஜி இப்போது காலபுருச தத்துவபடி 5m இடம் சூரியன் கிரகனம் அடைந்தால் இந்த பலன் கிடைக்குமா..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
No
@priyaramesh7614
@priyaramesh7614 2 года назад
பயனுள்ள தகவல் நன்றி ஜீ..👍👌🙏🙏
@padhuramasundram4649
@padhuramasundram4649 Год назад
Clear explanation video sir
@7DaysWinners
@7DaysWinners Год назад
வணக்கம் குருஜி சூட்சுமத்தை விளக்கும் சூத்திரதாரி நீங்கள் மட்டுமே நன்றி வணக்கம்
@tnithyashree6667
@tnithyashree6667 2 года назад
Super. 🙏🏻🙏🏻🙏🏻...ieya
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 года назад
வணக்கம் ji. அருமையான பதிவு.
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 года назад
Good video.. very informative
@gthirupathy2794
@gthirupathy2794 2 года назад
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY
@anbazhagana3551
@anbazhagana3551 Год назад
ஐயா தாங்கள் புத்தகம் எழுதி உள்ளீர்கள் எனில் அந்த விவரம் பலருக்கு உதவி புரியும் வண்ணம் இருக்கும் நன்றி வணக்கம் அன்பழகன் சேலம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Coming soon
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 11 месяцев назад
​@@SriMahalakshmiJothidamஐயா வணக்கம். புத்தகம் வெளிவந்து விட்டதா? கிடைக்கும் என்றால் விவரம் தேவை
@jaisankar2165
@jaisankar2165 2 года назад
Im like speech very nice 💯💯 👌
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
அருமை அருமை குருவே. நன்றி குருவே.. வாழ்க வாழ்க.. 👌👏👏👏💐🙏👍
@rsparamasivan7234
@rsparamasivan7234 2 года назад
சூட்சும விதிகளை சுருக்கமாக எடுத்துரைத்த எங்கள் ஜோதிட உலகின் பகலவன் ஐயா திரு ராம்ஜி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.,..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
🙏
@rsparamasivan7234
@rsparamasivan7234 2 года назад
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா....
@raviraj-vs9bp
@raviraj-vs9bp 5 месяцев назад
🙏 வணக்கம் குருவே ❤❤❤
@ragulmohan168
@ragulmohan168 2 года назад
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan ketu serkai , sukran in 2nd house palan solluge sir
@shaktirajushakti1473
@shaktirajushakti1473 2 года назад
wonderful explain.... thankyou sir
@geethavijayan561
@geethavijayan561 2 года назад
Namasthe. Good information. Please upload bathra yogam details.
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 года назад
Superb interpretation simplified. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol Год назад
Very nice Sir super
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 года назад
நல்ல ஜோதிட சிந்தனை👍💐
@baluguruswamy4762
@baluguruswamy4762 2 года назад
Sir,Simha Lagnam : Rahu is in 6th ( Shani's) house,Guru is in 10th ( rishaba)house and Shukra is in 8th ( Meena) house. Is it Ashta Laksmi Yoga ,correct sir ?!!
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@Lion.555
@Lion.555 2 года назад
Nice videooo gurujiii 🤗❤🙏
@ashokkumar-cf6ho
@ashokkumar-cf6ho 7 месяцев назад
sir rahu kethu eppudi intha vithipadi seyal paduvar
@senapathy1590
@senapathy1590 Год назад
ஐயா வணக்கம்!.தாங்கள் மீனலகனத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளது காலபுருஷ தத்துவப் படி செவ்வாயின் காரகத்துவங்கள் பற்றி கூறினீர்கள். இதே பலன்கள் கன்னி லக்னத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தாலும் நடக்கலாம் அல்லவா?
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Every videos are different and gain new experience super guruji always 🙏🙏
@indiraindira6532
@indiraindira6532 2 года назад
Most of the time astrology is critical and sometimes it's very interesting also this video interesting category 🤔
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏.
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 года назад
அய்யா வணக்கம் 🙏🏵🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤💛💛💛💛💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚💚💚💚💚💚💜💜💜💜💜💜💜💜💜💜💜
@swamysahead2936
@swamysahead2936 5 месяцев назад
ஐயா நீங்கள் நீங்கள் தான் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@murugantemplehistory1950
@murugantemplehistory1950 2 года назад
அருமை
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 2 года назад
Super guruji
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Very different message, thank you so much sir
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
சூப்பர் sir 🙏
@manivannangopal6576
@manivannangopal6576 2 года назад
Super Ji Every video of you we are updating... You are True modern Guru ji 🙏.. Thank You...
@ருசிக்கும்நேரம்-ன4த
மகர லக்னத்திற்கு 10ம் இடத்தில் சனி இருக்கிறது.ஆனால் பகை(செவ்வாய்) வீட்டில் இருப்பதாலும் மகர லக்ன அதிபதியாக வருவதாலும் இரட்டிப்பு நன்மையா?தீமையா?எனக் கூறுங்கள் ஐயா.எனக்கு 4ம் இடத்தில் சந்திரன் இருக்கிறார்.நீங்கள் கூறுவது போல் தாய் மூலம் மேன்மை 100/100 உண்மை
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
10 th place thulam
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
Nantri
@revathyiyengar1330
@revathyiyengar1330 6 месяцев назад
ஐயா நமஸ்காரம் ஒரு ஐயம் கா .பு.த படி குரு 9/12 அதிபதியாகி அவர் மகரத்தில் நீசம் பெற்று இருக்கிறார். கும்பம் லக்னம் அப்போது அவர் பாக்யமாக அல்லது விரயமாக / நீளமாக செயல் படுவார்ரா. விடை என்னவாக இருக்கும்.
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 года назад
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் 4ம் பாதத்தில் சூரியன் குரு நன்மையா?தீமையா? எத்தனை சதவீதம்? நன்றி 🙏
@srivats12
@srivats12 5 месяцев назад
Guru ji Naan midhuna lagnam 6 am idathil budhan kaala purushuvathin paadi budhan 3 matrum 6 kudaiven ennadhu lagnathirkum 6 am idathil idhu eppadi irukum please sollungha guru ji
@ArjunKumar-vt8zd
@ArjunKumar-vt8zd 2 года назад
Always you are great anna.
@hemamalini2660
@hemamalini2660 2 года назад
My son mesha lagnam lagnathil sevvaai, 4th place chandran 12th place sukran 10 th place suriyan+ budhan, sani in mithunam, sani and budhan parivartan, so is it perfect kalapurusa jadhagam? Ji🙏
@sripriyahmukundan7712
@sripriyahmukundan7712 2 года назад
1. Dhanusu lagnam - Sevvai kadagathil neecham - yenna palan ? 2. Mesha lagnam - antha antha girahangal antha antha idathil irundhal - good or bad ?
@Animetamil456
@Animetamil456 2 года назад
அருமையான விளக்கம்.. ஒரு வேண்டுகோள் குருவே... Audio எறையிது.. Astro Sriram ji Channel Audio.. ரொம்பவே மென்மையாக உள்ளது... Sri Mahalakshmi Jothidam Channel ஓட Audio கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் ❤️
@ranjithmkumar
@ranjithmkumar 2 года назад
Sir, 6th House Lord in 6th House. Simma Lagnam. So Many obstacles in my life.
@saravana7753
@saravana7753 2 года назад
SRI RAMJI SIR LORD OF THE ASTROLOGER
@ilayapj1719
@ilayapj1719 2 года назад
வணக்கம் குருஜி
@perumalsamy722
@perumalsamy722 2 года назад
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
@Vidkan
@Vidkan 2 года назад
Thanks Guruji 🙏🙏 learned a new lesson today
@rajeshwari8311
@rajeshwari8311 2 года назад
En jadhagathil 5 grahankal idhupola irukiradhu except chevvai, sukran
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 Месяц назад
கால புருஷன் உச்சம் மற்றும் நீசம் பெற்று கிரகம் லக்னத்தில் வீடுகள் இருந்து எப்படி பலம் இருக்கும்
@VikneshSampathkumar
@VikneshSampathkumar 2 года назад
Superb content Sriramji sir, thank you ! I couldn’t find in the video about how Mercury will respond when positioned in 3 or 6th house. Request you to help me understand since Mercury is a general benefic planet but owns dushtana houses. 🙏🏼
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
இரட்டிப்பு பலன் பற்றிய வித்தியாசமான விளக்கம் ஐயா 🙏. கால புருஷ படி 9 ஆம் அதிபதி குரு, ஜாதகத்திலும் 9 ஆம் இடத்தில், அதே போல 😀 சந்திரன் 4 ஆம் அதிபதி 4 ஆம் இடத்தில் 😀 ,
@manickarajraja8818
@manickarajraja8818 5 месяцев назад
Vanakkam anna manickaraja
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
ஐயா எனக்கு ரிசபலக்கினம் 9ல் மகரத்தில் குரு செவ்வாய் சந்திரன் எல்லாசொத்துக்களும் போய்விட்டது இரட்டிப்பா கெடுதல் இதுஎதனால் செவ்வாய் சந்திரன் சேர்க்கையிலாஇல்லைஎதிரணிகிரகம் இரட்டிப்பா கெடுதல்செய்யுமா
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 7 месяцев назад
ஐயா, கால புருஷனுக்கு 1ம் அதிபதி செவ்வாய், லக்னத்தில் ( ரிஷபம்)தனித்து உள்ளார். லக்னாதி கிரகணம், அஸ்தமனம், நீசம் என்று கெட்டுப்போன நிலையில் செவ்வாய் லக்னாதிபதியாக செயல்படுவாரா??
@manimca13
@manimca13 2 года назад
Super Ji😊
@mercysharanya9452
@mercysharanya9452 Год назад
Very unique information sir. So this is also for the pava grahams? Like sani in 11th house and then Budhan in 6th house? So in this case will they give good effects of 6th house? Please clarify sir. Thank you 🙏
@mercysharanya9452
@mercysharanya9452 Год назад
Even if mars becomes neecham in kadaga lagnam will it give good results sir?
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@chitraind9857
@chitraind9857 2 года назад
Super video Sir 🙏🙏🙏
@tna7131
@tna7131 2 года назад
ஐயா மேஷ லக்னத்திற்கு ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் இரட்டிப்பு பலன் தருமா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Aatchi is good
@tna7131
@tna7131 2 года назад
@@SriMahalakshmiJothidam Thank you sir💐💐💐
@geethu9138
@geethu9138 2 года назад
Sir I am little bit confused 7 இல் சுக்கிரன் இருப்பது நல்லதா கெட்டதா எந்த எந்த லக்னத்திற்கு நல்லது எந்த‌ லக்னத்திற்க்கு கெட்டது
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
All is good for financial
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 года назад
Thankyou sir
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏
@indiranis420
@indiranis420 2 года назад
கால புருஜபடி அமையாமல் வேறு இடங்களில் அமர்ந்தால் அதற்கு பலன் ?
@lachuboylachu3151
@lachuboylachu3151 2 года назад
Sir indha rettipu plan kudukum graham thannudaya sara nathan valu ilandhalum kudukkuma ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@gokulkumar5259
@gokulkumar5259 2 года назад
what will be palan for theyipirai chandran in 4 house ;good or bad guruji???
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@saravananp238
@saravananp238 2 года назад
தனுஷ் லக்னம் லக்னாதிபதி குரு 12ல், காலப்புருஷத் தத்துவபடி பலன் தருமா?
@hemamalini2660
@hemamalini2660 2 года назад
My daughter simma lagnam 12 il guru uccham👍🙏
@jayasambath6956
@jayasambath6956 2 года назад
Lakanam Rishabam Ninth house guru Mecham.
@saravananagm2883
@saravananagm2883 2 года назад
Sir super super
@Lallidakshin
@Lallidakshin 2 года назад
New and different subject.super sir.but ragu kedhu idhil adangatha?neengal kooriyathai pola guru 9il sani 10il ullathu.but 10il koodave ragu ullathu.andha idathin palanai ragu parithu kolvaara?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
No problem
@kavikavitha6956
@kavikavitha6956 2 года назад
வணக்கம் அண்ணா🙂🤗
@dineshvishnu8354
@dineshvishnu8354 6 месяцев назад
Sir🙏Danusu lakkanam simmattil guru chandran ulladu edu porunduma sir🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 месяцев назад
Possible
@dineshvishnu8354
@dineshvishnu8354 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏​@@SriMahalakshmiJothidam
@Nirthaa
@Nirthaa 2 года назад
Iya Palnn for meshsa lagnam 5 th in sun 6th in puthan 10 th in Saturn 12 th in GURU I have worst life
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 года назад
கால புருச தத்துவப் படி உச்சம்/நீசம் பெறும்‌ கிரகங்களுக்கும் இது பொருந்துமா அய்யா? எ.கா. ஜாதகத்தில் லக்னத்திற்கு 12 ல் சுக்ரன் இருந்தால் இரட்டிப்பு (உச்ச)பலன் கிடைக்குமா? லக்னத்தில் சனி இருந்தால் இரட்டிப்பு நீசமா? நன்றி 🙏🙏🙏
@satheeshkumar4726
@satheeshkumar4726 2 года назад
Appadi endral mesham eh lagnam ah kondu pirandhavargal matha lagna karargalai kaatilum irattipana yoga baggiyangalai peruvargala....mesham lagnam agi sukran 2il irupathu ilai endral budhan than veettiley irupadhu pondru atchi utcham perum grahangal mesham lagna karargaluku mattum irattipu palangalai kudukuma sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
Thank you sir 🙏🙏🙏sevai in eighth place vibathu ku parigaram ethavathu sollunga sir please 🙏🙏🙏❤️❤️ Excellent 👍👍👍
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Care full
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Pray God muruga
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 2 года назад
Kumba laknam ~ Saturn 🪐 in 11th house 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12
Paint Projects
00:17
Просмотров 2,3 млн
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34