Тёмный

சக்கரவர்திகளை உருவாக்கும் புஷ்கரநவாம்சம் | Pushkara Navamsa | 100% Secret | Sri Mahalakshmi Jothidam 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 372 тыс.
Просмотров 144 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Развлечения

Опубликовано:

 

18 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@user-sb1pp8pt4l
@user-sb1pp8pt4l 3 года назад
"கேட்டார் பிணிக்கும் தகயவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்" என்ற வெண்பா உங்களுக்கே உரித்தாகும்
@glatha2449
@glatha2449 2 года назад
நன்றி.. நன்றி..
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 2 года назад
Pinned that comment.Nice That once proved ur leadership skils.
@ElangovanBalasubramanian
@ElangovanBalasubramanian 2 месяца назад
Sir lagna pushkara navamsa starla iruku.enna palan ayya
@ElangovanBalasubramanian
@ElangovanBalasubramanian 2 месяца назад
Nandri aya
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 3 года назад
SriRamji Sir.வணக்கம். என் வயது 72. தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள். அதிலும் இந்த புஷ்கர் நவாம்ச விளக்கம் மிக அருமை. இதைவிட சிறப்பாக விளக்கம் தர முடியாது. வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்.
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 Год назад
நவாம்சத்தில் சுக்கிரன் மீனத்தில் இருக்க கேது துலாத்தில் இருக்க சந்திரன் கடகத்தில் இருக்க சூரியன் ரிஷபத்தில் இருக்கிறது குருவே... என்னுடைய 39 வயதில் தொடங்கும் கேது தசை முடிந்து பின் சுக்கிர தசை சூரிய சந்திர தசை என அனைத்தும் புஷ்கர் நவாம்ச இடத்தில் தான் இருக்கிறது.. என்னுடைய வாழ்க்கை பிற்பகுதி நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது நன்றி குருவே... .
@user-fe3wh8il3r
@user-fe3wh8il3r 3 месяца назад
😊😅😂
@arulpunitha6404
@arulpunitha6404 2 месяца назад
Neenga Kadaga rasiya? Poosam star ah?
@mahithamahi5300
@mahithamahi5300 Год назад
ஐயா என் ஜாதகத்தில் லக்கின புள்ளி ஐந்தாம் அதிபதி புஷ்கர நவாம்சத்தில் உள்ளது நீங்கள் சொல்வதை கேட்க சந்தோஷமாக உள்ளது. வாழ்க்கையில் மற்றவர்களுக்கு பயன்படுமாறு ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் உங்கள் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது நன்றி🙏
@shariharan8637
@shariharan8637 11 месяцев назад
நமஸ்காரம். பெரியவர் அவர்களே! அற்புத குரு உபதேசம் செய்து எல்லோரும். அறிவு விருத்தி பெற தங்களுக்கு அநேக கோடி நமஸ்கரம். தங்கள் பகவான் arul கடாக்க்ஷம் பெற்று ஆரோக்கியமாக வாழ அடியேன் ஸ்ரீமன் நாராயணானனை வேண்டுகிறேன். ஓம் நமோ நாராயணாய நமஹ!
@svrajendran1157
@svrajendran1157 2 года назад
இப்படி அருமையாக விளக்கிசொல்வதால்.... சுயசோதிடர்கள் நிறைய உருவாக வாய்ப்புள்ளது ... தங்களது இந்த விளக்கத்தால் கவலைமறந்தேன் ..நன்றிஜீ
@7dthaniksharj258
@7dthaniksharj258 3 года назад
Anna vilakam arumai,best jothidar neinga💐👌👍
@venkatraman1706
@venkatraman1706 Год назад
What a beautiful explanation I have already heard this but to refresh in my mind I have noted it again Sir repeatedly I am hearing your episodes which is enriching my knowledge by Devi
@senguttuvanrengasamy5397
@senguttuvanrengasamy5397 3 года назад
புஷ்கர நாவம்சம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஜாதகங்களை பார்த்ததில் மிகச் சரியாக. பொருந்துகிறது நன்றி ஐயா
@gnanaskandan4118
@gnanaskandan4118 Год назад
அருமையான பதிவு. நன்றி. என் போன்ற ஜாதக ஆர்வலர்கள் மிகவும் பயனடைகிறோம்.
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 3 года назад
சிறந்த விளக்கம் . எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது . நன்றி ஐயா.
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 3 года назад
நல்ல விளக்கம் ஆனாலும் ஒன்று அல்லது இரண்டு உதாரண ஜாதகங்களுடன் விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@kannanj69
@kannanj69 3 года назад
Lagnam in Pushkaranavamsa in Swathi- 4. Guru, Rahu, Kethu, Suriyan in Pushkaranavamsa. But Guru, Kethu in 12th and Rahu, Suriyan in 6th. Life is so far so good.
@rajasegaranraja2387
@rajasegaranraja2387 3 года назад
Thanks you Sir, well n good explanation God bless🙏
@venkatraman1706
@venkatraman1706 4 месяца назад
மிக அருமையான விளக்கம் எவ்வளவு அழகாக நுட்பமாக பேச்சு கலை
@pradeepkumarnatarajan3511
@pradeepkumarnatarajan3511 Год назад
For my daughter, lagna point is in uthradam 4th Padham. Happy to know this and would hope she becomes successful and famous. She has lot of interest and talent in singing at this young age of 8
@kotteswariramesh8783
@kotteswariramesh8783 3 года назад
Miga arumaiyana vilakkam,thangal sevaikku nandrigal pala🙏🙏🙏 Jai Sri Ram 🙏🙏🙏
@abikook2244
@abikook2244 Год назад
நான் நினைத்தபோது அது சம்பந்தமான உங்களுடைய வீடியோ வந்திடும்,💜💜💜💜🙏🙏🙏🙏🙏நன்றி குரு ஜி
@santhafireservice5495
@santhafireservice5495 2 года назад
மிக அருமையாக தெளிவான விளக்கம் ஐயா.நற்பவி நற்பவி நற்பவி
@rajaragupathy2601
@rajaragupathy2601 3 года назад
அருமையான தெளிவான விளக்கம் நன்றிங்க...
@successcvs7876
@successcvs7876 3 года назад
An in-depth explanation made in the most simplest way. Superb. Thanks
@sangi4ever275
@sangi4ever275 Год назад
திரு ஶ்ரீராம் ஜி அவர்களே, அருமையான பல ஜோதிட சாஸ்திரம் ரகசியங்களை பகிருவதருக்கு நன்றிகள் பல... புஷ்கர் நவம்சம் என்பது எப்பொழுதும் நன்மைகள் மட்டும் செய்வது இல்லை என்பதை ஒரு சில ஜாதகத்தில் கண்ட உண்மை... இதை பற்றி ஒரு பதிவு போடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... வணக்கம்
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 года назад
Well explanation. Every one can easily understood. Super 👍
@nagam9321
@nagam9321 2 года назад
நன்றி ஐயா என் மகள் ஜாதகத்தில் குரு எட்டில் மறைந்ததால் நான் மிகவும் கவலை பட்டேன் ஆனால் குரு புஷ்கரநவாம்சம அடைந்தால் மகிழ்ச்சி அடைந்தேன்.குரு திருவாதிரை 4ம் பாதம் அது நவாம்சத்தில் மீனத்தில் உள்ளது. உங்கள் பதிவு பார்த்ததும் அதை கண்டுபிடிதேன்.நன்றி நன்றி நன்றி ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for your clear explanation and unknown information 🙏🙏
@roopas8655
@roopas8655 Год назад
Guruji lack lack dhanyavadh.. 🙏🙏🙏 3to 4 time I watched. Finally I learned 😊Tq guruji.. Today I feel more lucky in the world because kumbam lagnam 😨...
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад
தெளிவான விளக்கம், நன்றி ஐயா
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 года назад
அதி அற்புத விளக்கவுரை. நுண்ணுய பல சூட்சுமக்குறிப்புகள் கொண்ட காணொளி. நன்றி நன்றி நன்றி
@Anoopmohan88
@Anoopmohan88 3 года назад
Sir, In my birth chart Lagna (Bharani 3), Moon (Uthiram 1), Venus and Rahu (Pooratathi 1) are in pushkar navamsa. Hope I can achieve success in future.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@r.shivakumarkumar7480
@r.shivakumarkumar7480 3 года назад
அருமையான பதிவு நன்றிகள்
@astroselvaraj9700
@astroselvaraj9700 2 года назад
Pushkara navamsam patri migha Alakaga sonnirgal sir thank you!!
@manickamsingaram5903
@manickamsingaram5903 3 года назад
Super sir. Well explained as equal as an experienced professor.
@nagalakshmiganesh9393
@nagalakshmiganesh9393 2 года назад
My son has Lagna Lord Budhan in Uthradam 1and 5th house Sukran in Pooradam 3. Running Sukra dasa. Has Pushkaranavamsa yogam. Please bless him sir.
@user-rp5rj9oz4h
@user-rp5rj9oz4h 17 дней назад
அற்புத தகவல்களுக்கு நன்றி நற்பவி சுபமஸ்து
@elviiqs5794
@elviiqs5794 2 года назад
Thanks for explaining so clearly 👍
@murugesandhusha4466
@murugesandhusha4466 12 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@jaishree3297
@jaishree3297 3 года назад
நல்ல விளக்கம் ஐயா 💐💐. நன்றி ஐயா 🙏🙏
@sowrirajans9210
@sowrirajans9210 7 месяцев назад
ஐயா.புஷ்கர நவாம்சம் குறித்த தங்களது தெளிவுடன்கூடிய விரிவான விளக்கம் நமது ஜோதிடச் சொந்தங்களுக்குப் பெரிதும் துணை புரியும்.நன்றி.
@nalinimurali6168
@nalinimurali6168 2 года назад
Well explained. Thank you sir
@kingofroom6676
@kingofroom6676 2 года назад
Super sir well explanation enaku 5 to 6 pushkaranavamsham iruku sir well explained
@senguttuvanrengasamy5397
@senguttuvanrengasamy5397 3 года назад
மேஷ லக்கினம் , 10 ல் திருவோணம் 2 ல் செவ்வாய். செவ்வாய் திசை ஆரம்பித்து சில காலம் சென்று பணி ஓய்வு பெற்றுவிட்டேன், மீண்டும் உத்தரவு பெற்று(பணி ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர்) சூரியன் உச்சம் சூரிய புத்தி சந்திரபுத்தி காலம் முழுவதும் அரசுப் பொறியாளராக பணி செய்தேன், அதன் உண்மை இப்போதுதான் புரிந்தது, செவ்வாய் திருவோணம் 2 ல் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்ததே,
@sriammansriamman9098
@sriammansriamman9098 Год назад
Super sir🎉🎉
@jothimani4164
@jothimani4164 3 года назад
no words of ur explanation sir👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@chitta18
@chitta18 3 года назад
Please explain importance of pushkara navamsha for lagnam to fix marriage muhurtham
@veludurai7720
@veludurai7720 2 года назад
Hi sir, As you said If the lakna placed in "Pushkara Navasam padam" that person will be considered as lacky but I have doubts on this Pushkara Navasam padam as three stage 1. Starting stage( when the Pushkara Navasam padam started in few min) 2. Middle stage ( when the Pushkara Navasam padam stared after some min) 3. Last stage ( when the Pushkara Navasam padam going to end in few mins) So these are three stage has some different in astrology I don't think so these three stage has same power Please reply sir if anything changes on this concept
@muralisivaraman1610
@muralisivaraman1610 3 года назад
Thank you. Pushkara Bhaga also please explain. 🙏
@chandrakalas5133
@chandrakalas5133 3 года назад
Very clearly explained. 💯
@Vicky__200
@Vicky__200 Год назад
தங்கள் சோதிடவிளக்கம் பாக்யராஜின் திரைக்கதை வசனம் போல் பாமர்களும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாக உள்ளது சார் நன்றி
@svenkatesan2771
@svenkatesan2771 2 года назад
Super explanation sir.Wonderful
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 2 года назад
Fantastic teaching Guruji
@kamalasekhar4438
@kamalasekhar4438 9 месяцев назад
Thankyou guruji very good explanation
@elysianmusique
@elysianmusique 2 года назад
Super, Sir. For meena lagnam, Shukran and Rahu pushkara navamsathil irunthal good or bad?
@vidhyasreeabi
@vidhyasreeabi 3 года назад
Sir na Viruchiga lagnam, Rhishaba rasi - Rohini. 1. Lagna Vargothammam in Viruchigam 2. Sun Vargothammam in Viruchigam 3. Sani Vargothammam in Dhanush 4. Sani in Puskara Navamsam - Utrathadi 1 5. Rahu in Puskara Navamsam - Utrathadi 4 6. Ketu in Pushkara Navamsam - Poosam 2 Current ah Rahu dasa running... Puskara Navamsam ellmaey asuba planets ah irukey... Enna palan.. Original rasi kattathula, Guru and Chandran Ucham and Chandran is Pournami Chandran..
@gayathrikannan3302
@gayathrikannan3302 Год назад
அருமையான விளக்கம் சார்.
@rkvarsanachitfundssathyama5532
@rkvarsanachitfundssathyama5532 2 года назад
அருமையான விளக்கம்...
@snavaneethagirisubramaniag2887
@snavaneethagirisubramaniag2887 4 месяца назад
Excellent narration.. thanks 👍🏾
@sthiyagarajan2320
@sthiyagarajan2320 3 года назад
வணக்கம் ஐயா தெளிவான விளக்கம்🙏🙏🙏
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
வீட்டுல எல்லாரும் ஜாதகத்தையும் பார்த்து அக்கம் பக்கம் ஜாதகத்தையும் பார்த்து பலன் வருவதை கண்டிப்பா சொல்லுகிறேன் குருஜி. நன்றி
@perumalsamy722
@perumalsamy722 7 месяцев назад
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி
@ammuvel2410
@ammuvel2410 3 года назад
மிக்க நன்றி ஐயா 🙏 நான் மகரம் ராசி, மகரம் லக்னம், திருவோணம் நட்சத்திரத்திரம் 2ஆம் பாதம்.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Ayya paava Graham and subha Graham own starla irundha balama- Thanks Sundarrajan
@aariyan5676
@aariyan5676 11 месяцев назад
Ungalathu explaination yepovum avalo vilakkamaga irukum Miga miga nandri... Na kanni rasi ...kumba lagnam hasram-4 star Lagnathil suriyan,pudhan ,sukran Meenathil(2il) sanni kedhu Kanni vittil(8il) rahu chandran chevvai (vakram) Magara vittil (12il) Guru Guru thiruvonam patham -2 irunthu thisai nadathinal pushakaram work pannuma Yena seium nadapu thisi guru poothi guru vilakam kodungal...mun yosanai ooda iruka
@karthikeyan6152
@karthikeyan6152 Год назад
வணக்கம் அண்ணா 🙏 தற்போது தான் இந்த பதிவை காண முடிந்தது. நன்றிகள். தற்போது எனக்கு குரு திசையில் சுக்கிரன் புத்தி நடக்கிறது. குரு அனுசம் 2 ம் பாதத்தில் , சூரியன் பூசம் 2ம் பாதத்தில், சந்திரன் திருவோணம் 2ம் பாதத்தில், செவ்வாய் புனர்பூசம் 2ம் பாதத்திலும் உள்ளனர் அண்ணா. மிகவும் வறுமையில் பிறந்த எனக்கு தற்போது நிம்மதியான வாழ்க்கை இருக்கிறது, ஆனால் சொந்த வீடு ஆசை , கனவாகவே இருக்கிறது . கடன் வாங்க பயமாக உள்ளது. உங்கள் வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கிறது. எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். மீன லக்னம்,மகர ராசி. மிகவும் நன்றிகள் 🙏
@karthika.k20
@karthika.k20 9 месяцев назад
Mahara laknam virchaga rasi , Anusham star ⭐, 2 dam patham , 5 plant pushara navamsathil ullathu ( Saturn , moon , Venus , Jupiter , mares, ) l am so blessed girl thank you guru ji 😊 ❤😍
@srimathi-cc5mx
@srimathi-cc5mx 2 года назад
Vanakam iyya,nice explaination.
@saiarun9098
@saiarun9098 2 года назад
Ayya my son dhanus lagnam. Ketu Saturn moon in lagna. Ketu 20 degree Saturn 19 degree moon 5 degree. Lagnam and ketu pushkara navamsam. Guru in 12 th house. Is lagna positive ?
@lathamahesh241
@lathamahesh241 11 месяцев назад
மிக அருமை ஜீ நன்றிகள் ஜீ 🙏
@rajaletchimanan2232
@rajaletchimanan2232 7 месяцев назад
Sir, I'm going through Lord Kethu Mahadasa until July 2024. Lord Kethu sits Thiruvaathirai Star Pada 4 Pushkara Navamsam. I lost my business,wife divorced me & I'm struggling to find a job. Why my Pushkara Navamsam not working? Kindly advice & Thank you very much Sir 🙏
@vijayalakshmism3164
@vijayalakshmism3164 3 года назад
Sir penn jathagathil lagna pulli uthiram 1 padathil irukka mudiyathu nu DNA astrology sollothu...wht’s ur opinion sir..
@roson65838
@roson65838 2 года назад
Vanakam guruji kumbha lagnam 5il puthan pushkara navamsam petru ullathu 5 and 8 aam athipathi puthan thisai yogam seiyima
@srilankancanadian2608
@srilankancanadian2608 3 года назад
I have saturn, sun and kethu in puskara but sun saturn in are together in the 12th house in navamsa. It has any effect?
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 3 года назад
Vanakkam sir, my jhathagathil suriyan and laknam pushkaranavamshathil ullathu . Thulaam laknam. Next year suriyan thisai varukirathu . Intha thisai nallathu seiyumaa? Suriyan maharathil sukranutan inainthu ullaar (suriyan 276 , sukran 295 degree)
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
வணக்கம் குருவே🙏 கோவிந்தராஜ் சேலம்🙏 மார்கழி திங்கள் தனூர் மாதம் வாழ்க வளமுடன்🌹🌹
@alexzander3686
@alexzander3686 3 года назад
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@logambalmurugesan6726
@logambalmurugesan6726 Год назад
Sir raghu in sathayam 4 in 4th place kumbam have pushkaranavamsam. How it will be sir. Will it do good or bad. Pls reply sir.
@vanitharam317
@vanitharam317 2 года назад
Great information 👍 👌 👏 😀
@Babyl32
@Babyl32 3 года назад
Sprb sir 👍👍👌 thank you sir 🙏🙏🙏🙏
@pushpavalli1645
@pushpavalli1645 3 года назад
Vanakam sir sanipeyarchi palangal video epo poduvinga..tq sir
@anguraja2368
@anguraja2368 3 года назад
அருமை ஐயா 👌
@kamalasekhar4438
@kamalasekhar4438 9 месяцев назад
Guruji if a Graham stands in thithisunyam if they have pushkaranavamsam then will it be good dasa
@bhavin.s4699
@bhavin.s4699 2 года назад
Miga miga miga miga arumaiyana vilakam. Vaalga
@vishalp2680
@vishalp2680 2 года назад
Simma laganam ,but 6th house athipathi sani in pushkara navamsham is good or not
@SenthilKumar-pp9ci
@SenthilKumar-pp9ci 2 года назад
Ayya vanakkam. Enaku punarposam natchathiram 2 aam patham. chandran matrum kethu punarpoosam 2 pathathil ullargal. Apo intha yogam velai seiuma.. Please tell me ayya.
@SakthiAngalamman
@SakthiAngalamman 5 месяцев назад
நல்ல பதிவு சார் 🙏
@lakshmilakshmi5250
@lakshmilakshmi5250 3 года назад
Sir ennaku kadga lagnam guru ucham pushya 2 padam but ennaku guru thisai varadhu ennaku yogam palan nadukuma lagnam Nakshatram puli punaravasu 4 padam ennaku nalla a Palan nadukuma sollunga sir
@Amiyog7
@Amiyog7 Год назад
Sir puskara navamsathil chandran irundhu ,7.5 Sani vandhal ena nadakum good or bad , in navamsathil chandran+kethu in dhanushu but in rasi chandran+ sevvai+budhan, chandran in karthigai1 natchthiram , midhuna lagnam
@pasug
@pasug 2 года назад
Asaththalana padhivu. Great.
@thiruppugazhan
@thiruppugazhan 3 года назад
Very Good Explanation sir, Should we follow vakiyam or Thirukanitham to analyze this yoga ?because both will have different aspects for planets sitting in Particular Nakshatras and Pathas.
@rajagopalraj1894
@rajagopalraj1894 Год назад
today generally astrologers follow Thirukanitham.
@vgs1964
@vgs1964 3 года назад
Super Thank you
@SaravanaKumar-ii6eg
@SaravanaKumar-ii6eg Год назад
Super explanation sir !!!!
@srilakshmi8780
@srilakshmi8780 2 года назад
🙏🙏🙏 thanks for your videos
@kaviraja9414
@kaviraja9414 3 года назад
Thanks .Sri Ramji
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 3 года назад
Very nice explanation about puskara navamsam. I am kumba lahnam. I have 3 puskara navamsam. Lagnam,sukiran and chanthiran. Tqvm sir.
@surendranj6042
@surendranj6042 3 года назад
நன்றி அண்ணா
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 3 года назад
Super explain
@KarthiKarthi-gy5gj
@KarthiKarthi-gy5gj 2 месяца назад
Sir lagnam thiruvathirai 4 th patham which dasa will be good sir weather it is good
@aravindrajan4631
@aravindrajan4631 3 года назад
Sir enaku oru doubt sollunga please unga video pathen 8 la chevvai and rahu iruntha dosham accident nadakum sonninga enaku 8 la iruku intha combination ana intha chevvai rahu enaku pushkara navasam la iruku apo enna nadaku sollunga please
@thirumenineerathilingam1594
@thirumenineerathilingam1594 3 года назад
லக்கினஅதிபதி புதன் - கார்த்திகை -1, சந்திரன் - உத்திரம் 4, நடப்பு குரு தசா குரு -சுவாதி -4... வாழ்க்கை சூப்பரோ சூப்பரா??
@user-qv7vy4bp1d
@user-qv7vy4bp1d 3 года назад
வழக்கம் போல் அருமை ஐயா
@Super_empath
@Super_empath Год назад
I have mesha lagna in bharani-3, budha in swathi-4, chandran in anuradha -2 padam. I am vrischika rasi with neecha chandran. My life is full of suffering with one treasure which could not be understood, if you want to research on that, you can message me sir. its connected to your company name.
Далее
Камень, ножницы, нейронка
00:33
Просмотров 64 тыс.
D3 BMW XM LABEL Король.
31:52
Просмотров 587 тыс.
Spot The Fake Animal For $10,000
0:40
Просмотров 56 млн
#краснодар
0:14
Просмотров 2,8 млн
Отнимают ребенка ч.4
0:55
Просмотров 4,3 млн
МЫ ПОХОДУ ЧТО-ТО НАПУТАЛИ
0:20