Тёмный

இரண்டு கடல் பாம்பு சண்டை போடும் அற்புதமான காட்ச்சி 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 518 тыс.
50% 1

If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
Instagram :www.instagram....
தூத்துக்குடி மீனவன் :8428835213

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 761   
@muruganandamc2391
@muruganandamc2391 3 года назад
அஞ்சால மீனை அஞ்சாம படம் எடுத்த மீனவ சிங்கமே! எனது பாராட்டுக்கள். வாழ்க.😀
@udhayashankar1406
@udhayashankar1406 3 года назад
நாங்கள் குடும்பமாக அமர்ந்து பார்த்த காணொளி இது. உங்கள் முயற்சிக்கு எங்கள் அனைவரது வாழ்த்துக்கள். அமெரிக்காவில் இருந்து....
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏💞💕
@sakthisri2039
@sakthisri2039 4 года назад
இதுவரை கடலுக்கு அடியில் பார்க்காத காட்சி..... உங்கள் பாதுகாப்பு முக்கியம் சக்தி.... கொஞ்சம் கவனம் தேவை...
@vijiganesh5573
@vijiganesh5573 3 года назад
Nalla iruku thumbii
@medicines4601
@medicines4601 3 года назад
சாதாரணமாக கடலுக்குள்ளே வாழுறிங்க...Thrilling video தான். ஆனால் ஒவ்வொரு வினாடிகளும் பல மீட்டர் ஆழத்துக்குள் இருந்து live வாக எடுத்துயிருப்பதானல் மிக valuable video. Great effort! தங்களின் தமிழ் ஒலிப்பரப்பும் நன்றாக இருக்கிறது. வாழத்துக்கள்!
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@manikandang498
@manikandang498 4 года назад
வீடியோ எல்லாம் செம சூப்பரா இருக்கு நண்பா நான் கஷ்டப்பட்டு எடுக்காதீங்க பார்த்து சூதானமா எடுங்க
@ramachandranchandranrama5214
@ramachandranchandranrama5214 4 года назад
ஆங்கில படம் பார்த்த உணர்வு சகோதரரே, அருமை உங்கள் பாதுகாப்பும் அவசியம்.நண்பரே வாழ்த்துக்கள் நன்றி
@bharathajeyam7746
@bharathajeyam7746 3 года назад
Anna romba risk edukathnga
@jothim3704
@jothim3704 3 года назад
Super bro
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 3 года назад
கடல் மடியின் அரிய காட்சி. கடல் அன்னையின் பொக்கிஷப் பெட்டிகளைத் திறந்து அதன் அற்புதங்களை ஒன்று ஒன்றாக எங்களுக்கு காண்பித்து வருகிறீர்கள். உங்கள் முயற்சி விடாது தொடரட்டும். வாழ்க! வளர்க! வாழ்த்துக்கள்!
@sundarvarathan6972
@sundarvarathan6972 3 года назад
அற்புதம். மிக அருமையான காட்சி கடலுக்கு உள்ளே பவழ பாறைகள் நடுவில் electric ஈ ல் மீன்களின் வாழ்க்கை. நன்றி
@exshiba
@exshiba 4 года назад
புடுச்சு இருகு சகோ. ஆனால் உசிரு ரொம்ப முக்கியம் இல்லையா. ஏதாச்சும் ஆச்சு னா குடும்பத்த யாரு பார்ப்பது? God be with you bro
@sankarankonar2505
@sankarankonar2505 3 года назад
ஆழ்கடலுள் தன் ஆருயிரைப் பணயம் வைத்து அற்புத பதிவு தந்த நண்பருக்கு நன்றி பல
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
@RamKumar-eg4bz
@RamKumar-eg4bz 4 года назад
மினி டிஸ்கவிரி சேனல் பாக்குற அனுபவம் நண்பா. இறைவன் துணை இருப்பார். 😑🙂
@ragul_manikandan
@ragul_manikandan 3 года назад
Mini illa bro pro mini🤙
@subramanit1248
@subramanit1248 4 года назад
நண்பா வீடியோ அருமை கவனம் தேவை ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க
@gurusamy5727
@gurusamy5727 3 года назад
தமிழில்இதுபோன்ற முயற்சிக்கு வாழ்த்துகிறோம். பாதுகாத்துக்கொள் ளும்கருவிகளுடனும், துனைஆட்களுடன், எச்சரிக்கை யுடன் சென்றுபுதுமைபடையுங்கள்,உங்களைஉற்சாகபடுத்தியவர்களுக்கும்துனைநின்றவர்களுக்கும். நன்றி. வாழ்க வளமுடன்
@maheshmech1990
@maheshmech1990 4 года назад
அருமை நண்பா வீடியோ பதிவு. பாதுகாப்பு முக்கியம் நண்பா மீண்டும் உங்களிடம் இருந்து இது போன்ற அற்புதமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன் நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் தோழர் மகேஸ்வரன்
@shamalakantha5763
@shamalakantha5763 3 года назад
Ennku n g c parthadhupol erruendhau super
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 3 года назад
அருமைகாண கிடைக்காத காட்சி. உங்கள் பாதுகாப்பு முக்கியம் கவனமாகிருங்கள் கடவுள். துணைஇருப்பார்
@anbuk5587
@anbuk5587 3 года назад
ஆர்வமிகுதியால் விபரீதமான வேலை வேண்டாமே.இது மாதிரியான சமயங்களில் கவச உடை இருந்தால் அணியலாம்.துணிவு தான் சாதனையாகும்.நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@srivatsan2149
@srivatsan2149 3 года назад
நல்ல முயற்சி பாராட்டுக்கள்... கர்த்தரின் படைப்பு மிகவும் அற்புதமானவை என்பது தெரிகின்றது
@umamargabandu9547
@umamargabandu9547 3 года назад
மிக அருமையாக இருந்தது..உங்கள் போன்றோரின் வீடியோ மூலம் தான் நாங்கள் கடல் ஆழத்தை பார்க்கிறோம்.. அதுவும் எந்த ஒரு தேவை இல்லாத buildup இல்லாமல் கேமரா shaking இல்லாமல்
@kuberl7648
@kuberl7648 3 года назад
மிக அற்புதமான video. இது மாதிரி risk ௭டுக்கும் போது கவனம் தேவை. பாராட்டுக்கள்!!!
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 года назад
*Super Sakthi Anna*
@panneerselvamips2360
@panneerselvamips2360 3 года назад
உங்கள் முயற்சி உங்களை மேன்மைப் படுத்த இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி வாழ்த்துகிறேன். பன்னிர்வில்லியம்.
@ekannamma9399
@ekannamma9399 4 года назад
Kadalukkulla ippadi oru thrillana video eduppadu miga miga kadinam really wonderful
@musicmasterveera7931
@musicmasterveera7931 4 года назад
நீங்க போடுற வீடியோ ரொம்ப பிடிக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு வீடியோ கஷ்டப்பட்டு எடுக்குறீங்க அண்ணா
@naturebeauty7789
@naturebeauty7789 4 года назад
உங்க வீடியோ பதிவு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது டிஸ்கவரி சேனலில் நான் பார்த்து வியந்துபோன மீன்கள் எல்லாம் உங்கள் கேமராவில் பார்த்த பின்பு தான் தெரிகிறது இவை அனைத்தும் நம்ம ஊர் கடலில் தான் வாழ்கிறது என்று தெரிகிறது
@vtlinushantony2297
@vtlinushantony2297 3 года назад
இதுவென்ன விஷபாம்பா? இந்த camera வைத்து இவ்வளவு நன்றாக எடுத்திருக்கீரிங்க, ரொம்ப சூப்பர்!
@mediaSai
@mediaSai 3 года назад
உழைப்புக்கு நல்வாழ்த்துக்கள் நண்பா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
@praveenraj609
@praveenraj609 4 года назад
சிறப்பான காட்சி நன்பா ❤️ உங்கள் பாதுகாப்பு அவசியமாகும்....
@gjkjjjhj7268
@gjkjjjhj7268 3 года назад
தம்பி வேண்டாம் இந்த விக்ஷ பரிட்சை இரண்டு நிமிடம் தான் பார்த்தேன் என்னால் முடியவில்லை, நமக்கு உயிர் தான் முக்கியம்.
@ashokkumarrs369
@ashokkumarrs369 3 года назад
அற்புதமான காட்சி நன்றி நண்பரே
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 4 года назад
அபாரம் சத்யா இதுவரைக்கும் இத மாதிரி வீடியோ நான் பார்த்ததில்லை நான் பார்க்கும்போது இரண்டு அட்வெடேஸ்மெண்ட் வந்தது சந்தோசமாக இருந்தது வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து சிவா
@chitrasarma772
@chitrasarma772 3 года назад
தைரியசாலி தான் நண்பா ஆனாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
@mjothimani7733
@mjothimani7733 4 года назад
மிகவும் அருமையான பதிவு இனிய வாழ்த்துகள்
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 года назад
National Geographic Channel , Discovery of India photographers எல்லாம் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும் அருமை மகனே ! இருந்தாலும் மிகவும் கவனம் ஐயா ! உங்கள் காணொலிகளை விலங்கியல் படிக்கும் பிள்ளைகளுக்குப் போட்டுக் காண்பிக்கலாம். அருமை ஐயா ! நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு மகனே !
@lakshmisrinivasan8439
@lakshmisrinivasan8439 3 года назад
Beautiful. So many secrets in the depths!! Thanks for this wonderful video
@annagm5747
@annagm5747 3 года назад
என்ன சிறப்பு இந்த மீன். எனக்கு பார்பதற்கு நன்றாக இருக்கிறத, நேரம் போகிறது, நல்ல விசயங்கள் அறிய நேர்கிறது, காணக்கிடைக்காதவேகலை நேரில் கான் கிடைக்கிறது. இயற்கையை உன்னதத்தை அறிய உதவுகிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல் அந்த கடித்துவிட்டால் வலி உங்களுக்கு மட்டும் தான் எங்கள் யாவருக்கும் எந்த ஒரு வலியுமில்லை. அச்சச்சோ அய்யய்யோ என சும்மா வாயில் சிலவற்றை கூறமுடியும் தவறி அதனால் எந்த விதமான பலனும் உங்களுக்கில்லை, ஆகவே முதலில் ஆபத்தை குறைக்க தேவையானவை களை வாங்கி அதற்கப்புறம் இந்த மாதிரி வேலைகளை செய்யவும்.
@arul4315
@arul4315 4 года назад
நண்பா பார்க்கின்ற வீடியோ விட நீங்க எடுக்கிற ரிஸ்க் தான் சூப்பர் கடலுக்கடியில் என்ன இருக்கிறதா மக்கள் சினிமால தான் பார்த்திருப்பார்கள் ஆனால் எல்லாமே பாத்தீங்கன்னா செட்டுதான் உண்மையான கடல் அடியே பார்ப்பது மிக அதிசயம் உங்கள் மூலமாக பலர் கடல் அடியில் உள்ளவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது கோடான கோடி நன்றி நண்பா தயவுகூர்ந்து சற்று கவனமாக இருங்கள்
@manickamviswanathan5476
@manickamviswanathan5476 3 года назад
அருமையான காணொளி. உயிரை பணயம் வைத்து எடுத்திருக்கின்றீர்கள். நன்றி.
@honestman5090
@honestman5090 3 года назад
Bro இதுக்கு பேருதான் தில், நீங்க தான் உண்மையான ஹீரோ. But please be careful bro and takecare. உங்களுடைய இந்த தைரியத்திற்கு நான் சிரம் தாழ்ந்து வணுங்குகின்றேன். தற்காப்பு கவசம் தேவை தோழரே
@c.m.8400
@c.m.8400 4 года назад
கவனம்மாவும் உங்கள் பாதுகாப்பையும் பார்த்து கொள்ளவும்.
@vijilakshmi1693
@vijilakshmi1693 3 года назад
அருமையா இருக்கு அண்ணா எப்பவும் உங்க வீடியோ தா பாக்கவே ரொம்ப புடிச்சுருக்கு சூப்பரா இருக்கு அண்ணா
@praphakaranprapu5232
@praphakaranprapu5232 4 года назад
Super nanpa
@krishnasamyrajendran7061
@krishnasamyrajendran7061 3 года назад
வீடியோ அருமையாக இருந்தது. பாதுகாப்பு மிகவும் முக்கியம். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 года назад
முதல் முறையாக பார்த்தேன் அவ்வளவு அருமை நண்பர்கள் சொன்னது போல் ஒரூ English picture போல் இருந்தது மனம் பக்,பக்,,,,,...
@rajakaif.m5593
@rajakaif.m5593 3 года назад
தம்பி உன் ஆர்வமும் முயற்சியும் மகத்தானது. நமது மாவட்ட பேச்சு மேலும் மெருகூட்டுகிறது
@geethathiyagu4623
@geethathiyagu4623 3 года назад
Kavanamaga irunka bro.video marvelous
@mythilinixon3103
@mythilinixon3103 4 года назад
தம்பி உயிர் முக்கியம். அதிகம் ரிஸ்க் எடுக்காதீர்கள். கடவுள் அனுகிரகம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
@elumalaielumalai4636
@elumalaielumalai4636 3 года назад
சகோதரனே இவ்வளவு கஷ்டப்பட்டு உயிரை பயணம் வைத்து இப்படி வீடியோக்கள் எல்லாம் எடுக்க வேண்டாம் பார்ப்பதற்கு எடுத்துக் என்கிறது ஏனென்றால் அவைகள் பூராம் விஷப்பூச்சிகள் கடலில் காப்பாற்ற ஆர் யாரும் இல்லை அதனால் வேறு மேலே இருந்து எடுப்பது போல் பழகிக் கொள் என்றார் உயிர் போனால் வராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் தாய் தந்தை மனைவி மக்கள் அனைவரும் இருக்கிறார்கள் அல்லவா அவர்களை அனாதையாக விட்டு விடாதே அப்பா இனிமேல் இப்படி வீடு எவ்வளவு ரிஸ்க் எடுத்து எடுக்க வேண்டாம் மேலே இருந்து பார்த்தாலே தெரியும் இதற்கு ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள் ஒரு சகோதரன் கஷ்டப்படுவது போல் எனக்கு தோன்றுகிறது நன்றி கடவுள் வாழ்த்தட்டும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் உண்மை படைத்த தாய் தந்தை இருக்கும் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் உயிருடன் போராட வேண்டாம் அது போனால் வராது நன்றி வணக்கம்
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 3 года назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 3 года назад
மிக சிறப்பு, ஆனால் உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம். அதற்கு தகுந்த பாதுகாப்பு உடை அவசியம்.
@ksravi3220
@ksravi3220 4 года назад
அழகான வீடியோ நல்ல பதிவுகள் நன்றாக இருந்தது
@elangovanpk9714
@elangovanpk9714 3 года назад
ரொம்ப அருமையான பயங்கரமான படமாதிரி இருக்கு நண்பா நீங்க எங்க இருக்கீங்க நேர்ல உங்கள் பாக்கலாமா GOD BLESS U
@manivelmuthaiya7
@manivelmuthaiya7 3 года назад
ஒங்க வீடியோ ரொம்ப நல்ல இருக்கு அண்ணா அந்த கடவுள் ஒங்களுக்கு எப்பவும் துணையாக இருப்பர் அண்ணா
@ShahulHameed-sn6im
@ShahulHameed-sn6im 3 года назад
ஆழமான கடலின் காட்சியை படம் பிடித்ததா...ல்,காண்போரின் ஆழமான அன்புக்கும் சொந்தமாகி விட்டீர்கள்....!அன்பாக எச்சரிக்கும் எத்தனை நல்உள்ளங்கள்......! கவனம்.அன்பரே....!
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 года назад
துணிச்சல் அதிகம் தான். இருந்தாலும் கவனம் அன்பு மகனே !
@vijayalakshmikosanam9736
@vijayalakshmikosanam9736 3 года назад
Anna unga uyirai panayavecchu indha video eduthu irukkeenga. Really adventurous and great anna. Be safe anna. Kudos anna.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sugunadarajah3791
@sugunadarajah3791 3 года назад
அருமை சகோதர உங்கள் பாதுகாப்பு அவசியம்வாழ்த்துக்கள் நன்.றி
@kannandharma8740
@kannandharma8740 4 года назад
அருமை அருமை அழகா வந்திருக்கு தஙகள் பாதுகாப்பு மிக முக்கியம் குறைஞ்ச பட்சம் கால் பந்தாட்ட கால் கை Gaurd போட்டு எடுக்கவும்
@user-ut7fc5ys1g
@user-ut7fc5ys1g 4 года назад
Super anna
@saravananloganathan2452
@saravananloganathan2452 4 года назад
நண்பா உங்கள் பதிவு பிராமாதம் நண்பா அருமையான விளக்கம் சூப்பர் நண்பா.
@dprj4506
@dprj4506 3 года назад
Nandri🙏🙏🙏 unga thunichaluku paarattukkal.. theivangal thunai irupaargal..
@sangeethasangeetha-sh1ds
@sangeethasangeetha-sh1ds 3 года назад
First time i saw your channel. Oh my god great effort, amazing bro. Keep rocking.
@karthi1838
@karthi1838 4 года назад
என்னமிகவும் அற்புதமான தைரியமான வீடியோ எடுத்திருக்கீங்க அற்புதமான வீடியோ அருமையான பதிவு
@baraninandagopal7221
@baraninandagopal7221 4 года назад
அருமையான பதிவு தம்பி. நன்றிகள்! வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்...
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 4 года назад
நாங்கள் படத்தில் பார்க்கும் போது பயமாக உள்ளது நண்பா நீங்கள் அருகில் எப்படி இருந்திருப்பீர்கள் நீங்கள் சொல்வது சரிதான் சக்திவேல் நீங்களும் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீனவன் தம்பி ராபர்ட்டும் போடும் வீடியோக்கள் சவாலாக எடுக்கப்பட்ட படங்கள் நீங்கள் இரண்டு பேரும் போடும் மிகவும் சிறப்பானவை மேலும் வளர்க உங்கள் மண்ணை பாலா வணக்கம்
@Nammastories23498
@Nammastories23498 3 года назад
Thalaiva neenga real rero ❤️❤️❤️❤️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
@MadhusudhanSrinivasan2173
@MadhusudhanSrinivasan2173 4 года назад
Ungal oru oru video rombave sirappaga irukku. Super. Keep rocking . Thoothukudi meenavan best channel
@subbuk8249
@subbuk8249 3 года назад
அருமையான பதிவு செய்த உங்களுக்கு பாராட்டு கள் முயற்சி வெற்றி யைத்தரும்
@ganesanm3165
@ganesanm3165 4 года назад
அருமையான பதிவு மிகவும் நன்றி
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 года назад
சகோ ..நீங்க போடுர வீடியோ அதுவும் கடலுக்கு அடியில் ரொம்ப தெளிவா இருக்கு வேர லெவல்
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 3 года назад
பாதுக்காப்பு முக்கியம் என் தமிழ் உறவே
@ANITHATVANITV
@ANITHATVANITV 4 года назад
அருமை நண்பா...... masssss
@DAVIDG3322
@DAVIDG3322 4 года назад
அருமையாயிருக்கு....
@vasanthi9045
@vasanthi9045 3 года назад
பாராட்டுக்கள் கடலுக்குள் வீடியோ மிகவும் தைரியம்
@sunilt9994
@sunilt9994 4 года назад
Anna, please romba careful as pannunga. Unga health and safety romba important. Take care Anna.
@nirmalaskitchentamil9471
@nirmalaskitchentamil9471 3 года назад
அருமை அருமை...
@balaamir1956
@balaamir1956 4 года назад
சூப்பர் நன்றாக இருக்கிறது
@mskaleesh5436
@mskaleesh5436 4 года назад
அண்ணா உங்க தம்பி யா இதை சொல்லுறேன். உடல் நலம் ரொம்ப முக்கியம். இவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணாதீங்க.
@fzktrainer8468
@fzktrainer8468 3 года назад
மிக அருமை
@murugesan6312
@murugesan6312 3 года назад
சார் நீங்க எடுத்த படம் உண்மையிலே திருல்லிங் சூப்பர் பாதுகாப்புடன் எடுங்கள் நன்றி
@sweety_quote3496
@sweety_quote3496 3 года назад
Great Job👍 All The Best ❤️
@natrajansethupathy3947
@natrajansethupathy3947 3 года назад
அருமையான பட பதிவு ஆங்கில படம் போல் உள்ளது
@vetrib6355
@vetrib6355 3 года назад
அசத்தல் பதிவு தொடரட்டும் அன்பு மீனவா
@theresasinnappan541
@theresasinnappan541 4 года назад
Kadavul ungal pakkam dont worry unga mathiri aal engaluku thevai ithu iraivanin padaipai magimai kodukirathu alleluia
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 4 года назад
அருமையாக உள்ளது அண்ணா
@mullaikodi8051
@mullaikodi8051 3 года назад
Arputha katchi kanakan. Kodeevenum thank you
@thenmozhimahesh535
@thenmozhimahesh535 3 года назад
Hats off thozha engala entertain panradhuku evalo risk eduthu irukinga .super
@nirmalraj224
@nirmalraj224 3 года назад
நல்ல சிறப்பான பதிவு இதை போல நிறைய படிஜிவுகளை எதிர்பார்க்கிறோம்...... பாராட்டுக்கள்
@kannanthiruvengadam2524
@kannanthiruvengadam2524 3 года назад
நன்பரே மிகவும் அருமை 🙏👍
@balusasi8276
@balusasi8276 4 года назад
Rombaa arumaiyaa earukuu 👍🏿
@meerarajaram8287
@meerarajaram8287 3 года назад
Nice.don't take risk.பாதுகாப்பு முக்கியம்.
@revathireva7074
@revathireva7074 4 года назад
Super Anna, paakum pothu thrilling ga iruku. 👍👍👍
@kishorruthra5437
@kishorruthra5437 4 года назад
அண்ணா பார்த்து கவனமாக வீடியோ எடுங்கள் வீடியோ சூப்பர்
@sakthiswaransakthiswaran555
@sakthiswaransakthiswaran555 3 года назад
வீடியோ எடுத்த நபரின் துனிச்சலுக்கு பாராட்டு
@thirushan3880
@thirushan3880 3 года назад
Brother super 👌 full video vum parthen great
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 3 года назад
பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்வது நல்லது...
@akshayadikshitha6649
@akshayadikshitha6649 3 года назад
something different this fish I didn't see in this type of fish discovery channel also but I am seeing this fish in your channel thank you for your video bro🙏👍🙏👍🤝👏👏
@mohamadanwarrihanasweetche2291
@mohamadanwarrihanasweetche2291 3 года назад
நண்பா அருமை kavanama இருங்க
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
@அகிலேஷ்அகிலேஷ்
Super anna
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 года назад
தகுந்த பாதுகாப்பு ஆடாத ஸ்டேன் கேமரா பரவாஇல்லை இருந்தால் பிச்சிபுட்டீங்க நண்பா வாழ்த்துக்கள் நன்றி
@nirmalas6319
@nirmalas6319 3 года назад
மிகவும் நன்று
@manogarisevathan3600
@manogarisevathan3600 3 года назад
Unggal safte mukayam.... Thambi.Arumai
@selvakumar-zh1wq
@selvakumar-zh1wq 4 года назад
Tamil Discovery channel similarly like excellent job for without safety suit not in high definition camera but clear video and audio dubbing great job and proud to thoothkudi Tamilan
@rajvision7443
@rajvision7443 3 года назад
Be careful bro. Hats off you 👍👍👏👏
@santhanalakshmi213
@santhanalakshmi213 3 года назад
Excellent and thrilling keep it up
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ரெம்ப நன்றி அக்கா 💕💞🙏🙏🙏💞💕
Далее
БЕЛКА РОЖАЕТ?#cat
00:20
Просмотров 889 тыс.
People Cling To Trees As Typhoon Slams Into Shanghai
00:34
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 624 тыс.