Тёмный

இரத்த அழுத்தம் எப்படி அளவிடப்படுகிறது | blood pressure measurement demo | dr karthikeyan tamil 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 318 тыс.
50% 1

இரத்த அழுத்தம் எப்படி அளவிடப்படுகிறது | blood pressure measurement | dr karthikeyan tamil
#இரத்தஅழுத்தம் || #bloodpressure || #drkarthikeyan
In this video doctor karthikeyan demonstrates about how to measure the blood pressure using mercury sphygmomanometer. Further dr Karthikeyan enumerates the precautions to be taken before measuring blood pressure.
இந்த வீடியோவில் இரத்த அழுத்தத்தை எப்படி அளவிடுவது என டாக்டர் செய்து காண்பிக்கிறார். மேலும் இரத்த அழுத்தத்தை கணக்கீடு செய்வதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் டாக்டர் விளக்குகிறார்.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
என்னுடைய மற்ற வீடியோக்கள்:
Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching. I hope this helped understand blood pressure measurement. I’ll see you in the next video.
இரத்த அழுத்தம் எப்படி அளவிடப்படுகிறது | blood pressure measurement | dr karthikeyan tamil
#இரத்தஅழுத்தம் || #bloodpressure || #drkarthikeyan

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 448   
@sanithasanithar1678
@sanithasanithar1678 4 месяца назад
அண்ணா நீங்க சொன்ன உடன் பயிற்சிகளை செய்தேன் எனக்கு இடுப்பு வலி முற்றிலும் குணமாகிவிட்டது அதுக்கு கோடான கோடி நன்றி அண்ணா மூணு வருடங்களாக தீராத இடுப்பு வலி பார்க்காத வைத்தியம் இல்லை நீங்க சொல்லிக் கொடுத்த உடற்பயிற்சி உணவு முறைகள் எல்லாம் முயற்சி செய்தேன் இப்போது பல பேருக்கு கற்றுக் கொடுக்கிறேன் அண்ணா வெளியூர் பிள்ளைகளுக்கு உங்கள் யூடியூப் லிங்கை அனுப்பி வைக்கிறேன் நான் 3 வருடங்களாக 13 லட்சம் செலவு செய்தும் தீராத இடுப்பு வலி நீங்கள் சொல்லிக் கொடுத்த உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ததால் மூன்று மாதங்களில் சரியாகிவிட்டது கண்டிப்பாக ஒருநாள் நேரில் வந்து நன்றிகளை கூற வேண்டும் அண்ணா நீங்கள் எனக்கு கிடைத்த கடவுள் அண்ணா நன்றி
@Baalaaji1
@Baalaaji1 2 года назад
உங்களைப் போன்றோர் மாணவர்களுக்கு கிடைத்தால்,பல மேதைகள் நிச்சயம் உருவாகுவார்கள்.கேட்கும் எங்களுக்கே எவ்வளவு தெளிவாக புரிகிறது. வார்த்தைகளே இல்லை doctor. வாழ்க பல்லாண்டு!!!!!! 🙏🙏🙏🙏🙏
@divyaenterprises7895
@divyaenterprises7895 Год назад
Super
@nagarajpalanivelu1607
@nagarajpalanivelu1607 Год назад
அருமையான பதிவு... தெளிவான விளக்கம்.. நன்றி ஐயா...
@ManiKumar-rh3px
@ManiKumar-rh3px Год назад
Dr.your phone No.may be furnishe
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 Год назад
Excellent performance 🎉
@subbulakshmim4584
@subbulakshmim4584 2 года назад
இந்த விவரங்கள் தெரியாமல் இத்தனை நாளும் டெஸ்ட் எடுத்து வந்துள்ளோம்.மருத்தவரிடம் கேட்கவும் தயக்கம்... தங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
@savithirinaga8918
@savithirinaga8918 2 года назад
Sir neegal iratha alutham patri vilakkam arumai nandri athaivida ungal pesu. Arumai sir
@bvijayamanohar7471
@bvijayamanohar7471 2 года назад
Am also sir thank to Dr
@kalpanashakkaravathyraja9258
@kalpanashakkaravathyraja9258 2 года назад
.
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 2 года назад
பயனுள்ள தகவல் நன்றி
@visvaananth861
@visvaananth861 2 года назад
🖒...
@Ponniraivan...
@Ponniraivan... Год назад
மருத்துவ துறையில் நீங்கள் ஒருபுனிதர் வாழ்த்துக்கள்
@bjashwanth6268
@bjashwanth6268 6 месяцев назад
Yes 100 💯 true
@nachiyarshop3350
@nachiyarshop3350 2 года назад
BP மாத்திரை போடுவதால் கிட்னி பாதிக்கபடுமா ??
@rosegovindaraj4157
@rosegovindaraj4157 Год назад
உங்கள் வீடியோ பார்த்து பார்த்து நானும் பாதி டாக்டர் ஆயிட்டேன் sir 😁
@swapnanaresh5703
@swapnanaresh5703 2 года назад
Doctor! Your vedios are ALWAYS EXCELLENT & VERY VERY VERY VERY VERY VERY VERY VERY VERY VERY USEFUL TO US DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏 VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGAL KUDUMBATHARUDAN! 🙏 🙏
@deepak9063
@deepak9063 2 года назад
வணக்கம் சார் HbA1 இந்த மூன்று மாத சர்க்கரை அளவை பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்
@kesavankumara8252
@kesavankumara8252 2 года назад
DR. KAARTNHIK SIR, BP பார்க்கும் முறை, அதைச் சார்ந்த விபரங்கள் எடுத்து கூறிய விதம் ரொம்ப நன்றாக இதுந்தது. நன்றி.
@ggnanam7234
@ggnanam7234 2 года назад
மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி. இரத்த அழுத்தம் பற்றி தெளிவாக பதிவு செய்தீர்கள். மிகவும் நன்றி..
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
"எக்ஸலெண்ட் எக்ஸ்பெரிமெண்ட் ! டீடெய்ல்டு டெமோ ! இரத்த அழுத்த(ம்) பயம் இனி இல்லை ! பேஷண்டாவே மாறிய டாக்டர் ??? தெரியாத விபரங்களை தெளிவாக்கிய விதம் நன்று ! நன்றி. வாழ்க வளமுடன் ! 👍 . 💊🔬 📈🤔💼 🙏
@gayathrisudharsan9746
@gayathrisudharsan9746 2 года назад
வணக்கம் சார் உங்கள் விவரங்களுக்கு மிகுந்த நன்றி. எனக்கு கோவிட் வந்து நான்கு மாதங்கள் கழித்து Bp 174/94 இருந்தது பல்ஸ் irregular ஆக உள்ளது என கூறி மருத்துவ ஆலோசனை படிembeta Am 50 சாப்பிட்டு வந்தேன் பிறகு 3மாதங்கள் கழித்து embeta 25 சாப்பிட்டு வருகிறன் வீட்டில் bp check செய்தால் 120க்கு கீழ் வருகிறது . நான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடலாமா. சாரி சற்றே பெரிய கேள்வி மன்னிக்கவும்
@sathasivambalasubramaniam2335
@sathasivambalasubramaniam2335 2 года назад
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 2 года назад
வணக்கம்..Sir..🙂.👍 முக்கியமான தகவல்..இப்ப இருக்கிற காலகட்டதுல இதைப் பத்தி எல்லாரும் தெரிஞ்சிக் ககுடிய விசியம்.அருமை அருமை டாக்டர்..ரொம்ப தெளிவான விளக்கம்..👏👏👏👏 உங்களமாதிரியான மருத்துவர்கள் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி டாக்டர்...மறுபடியும் உங்க பயனுள்ள விடியோவுக்காக காத்துயிருக்கிறோம்..நன்றி டாக்டர்.
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 года назад
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மதிய வணக்கம்.உங்களுக்கு இந்த நாள், உற்சாகம் நிறைந்த, உன்னத நாளாக அமைய வாழ்த்துக்கள், சார். நீங்கள் ரத்த அழுத்தத்தை அளவிட பயன்படும் Sphygmomanometer பற்றியும்,அதன் பாகங்கள் குறித்தும் அருமையாக விளக்கி, அதன் பாகங்களை ஒன்றிணைத்தும், ரத்த அழுத்தம் நம் உடலில் மாறிக் கொண்டே இருக்கும் என்பதையும், ரத்த அழுத்தம் அளவிடும் போது, நாம் எந்த நிலையில் அமர வேண்டும் என்பதையும், என்ன உணவுகள் உட்கொள்ளக்கூடாது என்பதையும், எந்த செயல்களை தவிர்க்க வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியும், ரத்த அளவு கருவியின் மூலம், எப்படி Systolic மற்றும் diastolic அழுத் தத்தை கணக்கெடுப்பது என்பதை தெளிவாக விளக்கியும், சிரமத்திற்கு நடுவே செய்து காண்பித்தும், மற்ற ரத்த அளவீட்டு கருவிகளை பற்றிய தகவல்களை பகிர்ந்தும், மிக மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள். மிக்க நன்றி, சார். மக்களுக்கு செய்து காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில், தனியாக சிரமத்திற்கு இடையில் செய்து காண்பித்தீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு, நீங்களும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும், நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வாழ்த்துக்கள், சார். Have a fabulous day, Doctor Karthikeyan Sir.
@ramalakshmi8455
@ramalakshmi8455 2 года назад
FAMILY
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 года назад
🙏
@kalyanaramanns752
@kalyanaramanns752 Год назад
Excellent demonstration and explanation. Not done by many other persons. Thanks Doc.
@jayananthanp7744
@jayananthanp7744 2 года назад
Fantastic explanation about BP Doctor. Hats off to you.
@sgunasekaran2597
@sgunasekaran2597 2 года назад
Great டாக்டர் ரொம்ப ரொம்ப use fulla இருந்துச்சுங்க ரொம்ப நன்றி
@vmdevdharshan5432
@vmdevdharshan5432 2 года назад
நானும் கடந்த 15 வருடங்களாக, Bp. Check. பண்ணுகிறேன்Dr ஆனால் எதுவும் தெரியாமலே உட்கார்ந்து இருப்பேன் இனி தொடர்ந்து நடப்பதை கவனிப்பேன் நன்றி Dr
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 года назад
இவரைப்போன்றே எல்லா மறுத்துவர்களும் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்
@joycemargaret6369
@joycemargaret6369 2 года назад
Wonderful explanation sir. Educating like us people......thank you soooooooo much 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@tamilselvi9748
@tamilselvi9748 2 года назад
Thank you so much Sir. I had a doubt on this BP. Very transparent and clear information. Most of the Doctors Will advice us to take tablets. But you are very practical and care about public. Our Lord should use you for our Nation.
@rasup9868
@rasup9868 6 месяцев назад
Hello sir enakku 140/80 irukku normal irukkunu solranga eppadi
@adhilthasbiya603
@adhilthasbiya603 2 года назад
விரல் மறத்து போவது பற்றி சொல்லுங்கள் டாக்டர். அதற்கு எந்த மாதிரி சாப்பிடலாம் ப்ளீஸ்
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 года назад
Vv useful dr.evvalavu periya manasu ungaluku.god bless y sir
@chandini.p.s
@chandini.p.s 2 года назад
Thank you Dr .Highly informative How about home use BP digital equipment which is usually available in pharmacy. Is that accurate or not Dr
@drkarthik
@drkarthik 2 года назад
It will be useful during emergency in house but may be less accurate
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 года назад
நீங்கள் இவ்வளவு தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி டாக்டர். ‌ சில டாக்டர்கள் டெஸ்ட் பண்ணி மாத்திரை கொடுத்தால் பிறகு மாத்திரை அளவை குறைப்பதில்லை (எத்தனை வருடங்கள் ஆனாலும்)
@subbulakshmi63
@subbulakshmi63 7 месяцев назад
Systolic and diastolic low pressure and high pressure range pls tell doctor reply pls
@Thamizholi-r6i
@Thamizholi-r6i 2 месяца назад
தங்களுடைய கனிவான பேச்சிலரத்த அழுத்தம் இருந்தாலும போய்விடும்
@muthukuppusamy9830
@muthukuppusamy9830 2 года назад
Romba nandringa doctor! nandraaga puriumbadi sonninga. Arumai arumai Doctor! 🙏🙏🙏
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 2 месяца назад
சார் ரத்தத்தில் கொழுப்பு இருந்தால் Bb அதிகம் ஆகுமா sir 😢
@ezhilezhilan6766
@ezhilezhilan6766 2 года назад
Automatic machine & mercury....which machine best doctor .... இரண்டுகும் எவ்வளவு Value different வரும்...
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 7 месяцев назад
Thank you doctor.இன்றுதான்இதனை அறிந்து கொண்டேன்.
@padmaprabha8438
@padmaprabha8438 2 года назад
Useful doctor sir. Kindly tell which level BP is good for 50+
@babuinnet1
@babuinnet1 2 года назад
Dr. உங்கள் சேவையை பாராட்ட உண்மையில் வார்த்தைகள் இல்லை. ஆண்டவர் உங்களுக்கு நன்மைகளயும் தருவார். 🙏💐💐💐👍👌💐
@islamicscience-bf4zm
@islamicscience-bf4zm 4 месяца назад
Sir blood pressure இறுந்த . Blood ல் colostrol அதிகரிக்குமா
@nithyasgarden208
@nithyasgarden208 2 года назад
இரத்த அழுத்தம் குறைவு என்று வந்தவுடன் ஒரு அன்பான கரம் தட்டிக்கொடுத்தார். நெகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க வளமுடன். பதிவிற்கு நன்றி.
@Red_Ranger_X
@Red_Ranger_X 7 месяцев назад
Enaku 20 agudhu, chinna vayasu lendhey high bp laye irku 170 pakathulaye irku Nornala food eduthupen (no fast foods) Physical activity apdina 5 min excercise , pakathu pakathula walking laam regular aa panuven 6-7 hrs thoongiruven But high bp why?
@thayamani2904
@thayamani2904 2 года назад
குண்டாக இருப்பவர் Bp அதிகமாக இரூக்குமா
@Mub-s4x
@Mub-s4x Год назад
உங்களை பார்த்தாலே இரத்த அழுத்தம் போய் விடும்
@madura9594
@madura9594 2 года назад
தெளிவான விளக்கம் Sir Thank you 🙏🏻🌺
@padmavathiv8890
@padmavathiv8890 2 года назад
Sir thank you🙏🌹
@KarthiKarthi-bh3cd
@KarthiKarthi-bh3cd 2 года назад
Sir vannakam doctor ke Padilla devai iillai sir ungala madhuree villakkama Vera yaraiyulum dolls mudiyadhu sir ungalal 90 present noi poievidum sir Thank you sir
@sathyabama6485
@sathyabama6485 2 года назад
Thanks Dr. God bless you and your family members.
@subbulakshmi63
@subbulakshmi63 7 месяцев назад
Doctor 80/70 is normal or not first time I was measure
@thursillapenial9222
@thursillapenial9222 Год назад
Greetings to you doctor.you are a best doctor.any body can understand your teaching.may god bless you and your family.
@kavitharamaiah5300
@kavitharamaiah5300 2 года назад
Migavum nandry sir vilakkam superrrrr 🙏
@rajum5805
@rajum5805 Год назад
நன்றி டாக்டர்
@onedayone75
@onedayone75 Год назад
உங்கள் தெளிவான பேச்சு நல்ல விளக்கம் நண்றி ஐயா இன்று ஒரு விடையம் கற்றுக்கொண்டேன்
@benitamerlin9940
@benitamerlin9940 Год назад
ஐய்யா சாப்பிட்டு முடித்த பின் எவ்வளவு நேரம் கழித்து பழங்கள் அல்லது இனிப்பு சாப்பிடலாம் சொல்லுங்கள்
@sk81224
@sk81224 Год назад
Thankyou soo much doctor. I'm a nursing student it's really helpfull
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 10 месяцев назад
Sivaranjani rameshkumar❤
@Dev-in3vn
@Dev-in3vn 2 года назад
Dr. Can u tell me u r address... Bcoz i couldn't get proper medicine for my Bp.. I met nearly 5 doctors who work in a reputed hospitals in coimbatore.. Everthing goes vain...
@boopal2235
@boopal2235 2 года назад
Kongunaadu Sivanandha colony.. Karthikeyan Doctor.... good
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 года назад
Very useful information, thank you so much Dr.Sir🙏🏻🙏🏻
@charupriya126
@charupriya126 2 года назад
Thank u for ur informative videos its all very useful sir. I have clarification about retinal disorder I have retinal problem by birth . Some eye specialist said it was starguard disease there is no treatment for retinal disorder. My vision gradually reduces. Now 20 -- 30% eye sight . Its very difficult to read , recognize . What kind of food or treatment I take ? If any possible to improve or maintain eyesight? Please give any suggestions or guidelines to maintain my vision please sir
@santhini.s248
@santhini.s248 2 года назад
Sir ennaku oru doubt I am studying first year nursing stesthoscope use pannupothu systolic pressure acurate ta kekala .. surrounding silent ta iruntha than kekuma.. stesthoscope la
@Sakeena-f5i
@Sakeena-f5i Год назад
B. P எவ்வளவு இருந்தால் மாத்திரை எடுக்கனும் sir
@santhag3222
@santhag3222 Год назад
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@seanconnery1277
@seanconnery1277 2 года назад
3.2.2022.Very good message.Thanks and god bless you with Good health.
@karunakarant3881
@karunakarant3881 6 месяцев назад
ஐயா உங்கள் வார்த்தையும் அழகு... நீங்களும் அழகாக இருக்குறீர்கள்
@johnkennadi599
@johnkennadi599 2 года назад
அருமையான விளக்கம் நான் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக்கு புரியும் படியாக தெரிவித்தமைக்கு மருத்துவர் ஐயா உங்களுக்கு என் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@nesamthenmozhi9156
@nesamthenmozhi9156 2 года назад
Excellent information sir Bless you
@ThusharikaThusharika
@ThusharikaThusharika 25 дней назад
Thx sir.. nanum epiti thaan thaniya bp pathupen .. but enakku iruntha doutes eppa illa tnx ❤
@andalannal3043
@andalannal3043 2 года назад
சூப்பர் டாக்டம் தம்பி அழகாக கற்றுக்கொடுத்தீர்கள் படிக்காதவர்கள் கூட கற்றுக்கொள்ள முடியும் நன்றி தம்பி
@kayalkumaran
@kayalkumaran 2 года назад
Thank you so much doctor . Waiting for next episode dr. Explained very well.
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 2 месяца назад
எனக்கு பதில் சொல்ல முடியுமா
@Dreemitspositive
@Dreemitspositive 2 года назад
சார் உங்கள் சி ரிப்பும் உங்கள் விளக்கமும் மிக சீறப்பு 🙏🏻 நீங்கள் ஒரு மா மனிதர் 🙏🏻
@vickyvlogstirupati7419
@vickyvlogstirupati7419 2 года назад
Ayyo innoru like poda mudiyalaiya
@shabeerahamed9619
@shabeerahamed9619 2 года назад
Sir, Not able to find the root cause of my high bp. Is stress/ restless a factor?
@kumarisethu6359
@kumarisethu6359 2 года назад
வணக்கம் டாக்டர் மிகவும் தெளிவான தங்களின் விளக்கம் மிக்க நன்றி ஸார் நிறைய சந்தேகங்கள் தங்களின் விளக்கத்தால் புரிய முடிகிறது டாக்டர்
@revathim2359
@revathim2359 2 года назад
வணக்கம் Sir.Sir Dia அளவு மட்டும் குறைவே இல்லை என்ன Sir காரணம் பளிஸ் சொல்லுகage 37 எங்கேயும் பதில் கிடைக்கவில்லை 130/110
@mohammedshanavas798
@mohammedshanavas798 2 года назад
ஐயா நான் டயலீஸிஸ் பேசள்ட் டயலீஸிஸ் அரமிக்கும்போது 130/80. முடிக்கும்போது 230/100 இது என்னகாரம் எந்தவித தொந்தரவும் இல்லை நான் நிகார்டியா20 காலை 1 இரவு1 பயன் படுத்துகிறேன் இதற்கு வேரு எதும் வழி உண்டா நன்றி
@prakashsubramani8761
@prakashsubramani8761 2 года назад
Dr sir எப்படி BP லெவல் லோ வா வச்சி இருகின்ஹ உங்களுடைய டே to டே வொர்க் ஒரு வீடியோ போடுங்க சார் பிளீஸ் இப்படிக்கு உங்கள் சகோதரி.. உங்களுடைய புட் என்ன என்ன என்று, அன்ட் நீங்க ஸ்ட்ரெஸ் ஃப்ரீ எப்படி இருக்கீங்க என்று பிளீஸ் இப்படிக்கு உங்கள் சகோதரி....
@govindarajunagaiyan7059
@govindarajunagaiyan7059 22 дня назад
Dr. Sir congratulations for your all activities related to medical line. Thanks sir
@govindarajunagaiyan7059
@govindarajunagaiyan7059 22 дня назад
Dr. Sir congratulations for your all activities related to medical line. Thanks sir
@revathinivesh5596
@revathinivesh5596 2 года назад
"EXCELLENT" Thank you so much
@mohideenmubarak2304
@mohideenmubarak2304 2 года назад
Dr.உங்கள் ஆலோசனைகள் நன்று.ஆனால் உங்களது ஒலி சரியான தெளிவில்லை.pls
@vishakaselvi1665
@vishakaselvi1665 2 года назад
Excellent Explanation Doctor. Thank you very much.
@jesuraja7343
@jesuraja7343 Год назад
, super Dr. Thank you very much
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 года назад
தங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி, டாக்டர் ஐயா
@10minscraft45
@10minscraft45 5 месяцев назад
sir enakku ketta koluppu athigamcirukku endru solranga eppadi kuraippathu
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 7 месяцев назад
டாக்டர் கள் செய்தால் நல்ல பலன் தங்களை போல் அடையலாம். பொது வாக திறமை முழுமை பெறாத மாணவர்கள் தான் பார்க்கிறார்கள். சரியாக கடை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள்.
@Rebakkal.
@Rebakkal. 7 месяцев назад
Tq doctor ❤
@ayeshayesh7521
@ayeshayesh7521 2 года назад
Doctor pls your next video about pressure table as you said I'm waiting very interesting and expecting
@Marimuthu-fu9jp
@Marimuthu-fu9jp Год назад
Super Sir,,,, Really Super Man sir Nenga,,,,😍😍👏👏👏
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 года назад
அருமையான விளக்கம் நன்றி டாக்டர் அத்தலட் எக்ஸஸைஸ் உடம்பிற்கு அதிக அளவு Bp இருக்கும், மற்றும் தூக்கமின்மையால் அதிகம் இருக்கும் என்று சொல்வது உண்மையா அப்படி என்றால் அதிகப்படியாக எவ்வளவு இருக்கலாம் தயவுசெய்து இதை விளக்க வேண்டுகிறேன் மிக்க நன்றி டாக்டர்.
@ruckmanianantharaman2067
@ruckmanianantharaman2067 2 года назад
Doctor எனக்கு எப்ப பார்த்தாலும் 110-70, or 60 என்று வரும்.தலைசுற்றல் வரும்.இதற்கு என்ன செய்யலாம் doctor.
@subramaniyan1107
@subramaniyan1107 2 года назад
BP machine ல் Pump இல்லாமல் Electronic type ல் வந்துள்ளதே அது சரியான அளவீடு காட்டுமா. அந்த அளவீடை நம்பலாமா?
@jothik5187
@jothik5187 2 года назад
மிக முக்கியமான பதிவு.thank you dr.
@ravichandrans6968
@ravichandrans6968 2 года назад
Cuff கையில் கட்டினாலே எனக்கு படபடப்பு ஆகிறது.இதை எப்படி சரிசெய்வது
@meenavathesam
@meenavathesam 2 года назад
வணக்கம் ஐயா எணக்கு ஒரு வருடமாக நெஞ்சுகறிப்பு நெஞ்சு எறிச்சல் உள்ளது நடு நெஞ்சில் வலியும் உள்ளது இதய சம்மந்தமான அனைத்து பரிசோதனையும் செய்துவிட்டேன் நார்மல்னு மருத்துவர் சொல்லிட்டாங்க எணக்கு தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமா இருக்கு நாண் எண்ண செய்யவேண்டும்
@meenavathesam
@meenavathesam 2 года назад
வணக்கம் ஐயா எணக்கு ஒரு வருடமாக நெஞ்சுகறிப்பு நெஞ்சு எறிச்சல் உள்ளது நடு நெஞ்சில் வலியும் உள்ளது இதய சம்மந்தமான அனைத்து பரிசோதனையும் செய்துவிட்டேன் நார்மல்னு மருத்துவர் சொல்லிட்டாங்க எணக்கு தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமா இருக்கு நாண் எண்ண செய்யவேண்டும்
@hurryupkids5859
@hurryupkids5859 6 месяцев назад
Digital method use panni homela check panna accuratea pakka mudiyala sir
@thiruvenkatamvasuki5981
@thiruvenkatamvasuki5981 2 года назад
மிக்க.நன்றி. டாக்டர். சார் தெளிவான.விளக்கம். சார்
@sarojineesaro3978
@sarojineesaro3978 11 месяцев назад
நீங்கள் கடவுளிள் ஒறுவர் நன்றி doctor. Thanks.
@johnchristopher2588
@johnchristopher2588 Год назад
என்ன பெயர் வாங்கலாம் doctor
@sakthipriyar3595
@sakthipriyar3595 2 года назад
Jesus God comming soon please Manam thirumbungal paraloga rajyam sameebamaga ullathu Bible Puthiya erpadu padithu athan padi vaalunga UMA Shankar IAS message paarunga Bible ullavaru eppoluthu nadanthukondu erukku please
@selinax5254
@selinax5254 2 года назад
Sir yenga ammavuku first 170 erinthathu 2 months Ku tablet kuduthanga but nanga 15 days Ku apaaram check panom appo 110 /55 eruku sonanaga then marupadium 15 days ku apaaram check panom eppo 118/68 eruku . Totally one month tablet finished . Next one week mattum tablet vangi erukom. Dr 2 months yedukalil sonanaga .eppo tablet continue pananuma sollunga please
@sukumarpalan8445
@sukumarpalan8445 2 года назад
வீட்டில் சோதனைசெய்ய எல்லா கருவிகளும் இருக்கவேண்டுமே
@rameshbaburadhakrishnan7554
@rameshbaburadhakrishnan7554 2 года назад
As per as I know I haven't measure BP like this way by Doctor's .
@P.S.Kumar7
@P.S.Kumar7 2 года назад
👌...Very useful information doctor
@selvimarimuthu7378
@selvimarimuthu7378 2 года назад
தெளிவாக விளக்கி சொன்னிங்க சார் நன்றி சார்
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 865 тыс.
Blood Pressure Testing
1:00
Просмотров 42 тыс.