Тёмный

இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 771 тыс.
50% 1

இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan
#இரத்தஅழுத்தம் || #bloodpressure || #drkarthikeyan
In this video doctor karthikeyan promotes awareness about normal blood pressure levels. Further he enumerates the three important conditions before initiating treatment and control of blood pressure. Further dr karthikeyan explains about target organ damage affecting brain, heart, kidney, blood vessels and eye. Dr karthikeyan demonstrates ASCVD (atherosclerotic cardiovascular disease risk) calculator and how to use it to determine 10 year risk of cardiovascular diseases for an individual.
இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் இரத்த அழுத்தம் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று விளக்குகிறார். மேலும் இரத்த அழுத்தத்திற்கான மருத்துவம் என்ன என்பதை முடிவு செய்ய மூன்று விஷயங்கள் பார்க்க வேண்டும் என்றும் அவை என்ன என்றும் தெளிவாக விளக்குகிறார். பார்த்து பயன் பெறுங்கள்.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
என்னுடைய மற்ற வீடியோக்கள்:
Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching. I hope this helped understand normal blood pressure levels and its treatment protocol. I’ll see you in the next video.
இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan
#இரத்தஅழுத்தம் || #bloodpressure || #drkarthikeyan

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 517   
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 года назад
கார்த்திகேயன் சார் அவர்களை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை காரணம் மருத்துவத்தை எளிய முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் நீங்கள் வாழ்க வளமுடன்
@chitrachitra7454
@chitrachitra7454 Год назад
Yes
@manohara8892
@manohara8892 Год назад
You are correct. Valgha Nalamudan and Valgha Valamudan.
@sekars3429
@sekars3429 2 года назад
Anatomy, physiology, pathology, diagnosis, prognosis, pharmacology, therapeutics என்று லட்சக்கணக்கில் பணம் செலவழித்து படிக்க வேண்டிய விஷயங்களை ஒரு சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் பிரமாதமாக சொல்லும் Dr. கார்த்திகேயன் அவர்களுக்கு hats off
@vimalampigaitharmarajah7228
@vimalampigaitharmarajah7228 2 года назад
Thank you doctor
@steveaslam6167
@steveaslam6167 2 года назад
மருத்துவ உலகில் நீங்கள் ஒரு சகாப்தம் ஐயா
@vani-hx8hv
@vani-hx8hv 2 года назад
பெண்களுக்கான மார்ப்பக வலி பற்றிய விழிப்புணர்வு வீடியோ போடுங்க Sir🙏
@dr.jenopaul5197
@dr.jenopaul5197 Год назад
மருத்துவத்தை எளிய முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் நீங்கள் வாழ்க வளமுடன்
@revathimuruganandam498
@revathimuruganandam498 2 года назад
வணக்கம் டாக்டர் 🙏🙏 சிறப்பான விளக்கம் நன்றி, 17 வயது குழந்தைக்கு இது போல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ( 139/90)விளக்கம் தரவும் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் 🙏🙏
@perfectsettai
@perfectsettai 4 месяца назад
Ipa seri aaiducha mam
@om8387
@om8387 2 года назад
டாக்டர் ஐயா வணக்கம்: நாம் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய அருமையான விளக்கம் இதை அன்புடன் தந்ததற்கு நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்
@lokhabiramamreddy6018
@lokhabiramamreddy6018 2 года назад
Jijjjjjjjjjjjjjjjjjj
@j.gandhiraj7371
@j.gandhiraj7371 Год назад
🎉❤
@kavithasflavour
@kavithasflavour 2 года назад
Thankyou so much Sir .wonderful explanation 🙏🙏🙏
@kamal1961
@kamal1961 2 года назад
மிக்க நன்றிகள் சேர்,Pressure பற்றிய மிகவும் பிரயோசனமான பதிவு.இது சம்பந்தமான அடிப்படை விளக்கம் இருந்ததில்லை.இப்போ புரியுது.
@rajmohamed2400
@rajmohamed2400 7 месяцев назад
நல்ல ஆசிரியர், வேகம் கொஞ்சம் அதிகம். சராசரி , சராசரிக்கும் கீழ் உள்ளவர்களும் பின்பற்றும் வகையில் வேகத்தை கொஞ்சம் குறைத்தால் இன்னும் பலன் தரும்.
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 2 года назад
வணக்கம் sir.😁 மிக சிறப்பாக அருமையா விளக்கம் கொடுகிறீங்க.. ரத்த அழுத்தம் அளவையும்...எப்படி அளவா உடற்பயிற்சி மூலமா வச்சிக்கினும் னு சொல்லியிருக்கிங்க.ரொம்பவும் முக்கியமான பதிவு டாக்டர்.. இது சம்மந்த அடுத்த வீடியோவுக்காக எதிர்பார்க்கிறோம் டாக்டர் நன்றி டாக்டர்🙏
@mathrueswaran625
@mathrueswaran625 2 года назад
Sir,mr.karthikeyan,sir,நீங்க பேசுவதை கேட்டால் போதும் உடலில் எல்லா இடர்பாடுகளும் ஓடிவிடும்.நீங்கள் படித்து உணர்வுடன் சொல்கிறீர்கள் நன்றி
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 Год назад
Correct nga sir
@jowherali2757
@jowherali2757 Год назад
"
@arunaguru1844
@arunaguru1844 Год назад
தங்கள் புன்னகையுடன் கூடிய இனிய விளக்கம் மனதிற்கு அமைதியைத் தருகிறது சகோதரரே.வாழ்க வளமுடன்
@KAgalya-c6g
@KAgalya-c6g 2 месяца назад
Sir enaku 23 age aavdhu sir enaku 2 baby irukanga.. Enaku pregnancy apo indhu bp iruku now 2 pregnancy after na 84 kg aaiten sir enaku neriya health issues vardhu thalai sutral komatal padapadapu apdi enaku oru solution solunga sir... Am very fear sir pls help me sir
@u.geethau.geetha8957
@u.geethau.geetha8957 2 года назад
Awesome dr...no words to appreciate you....such a kind hearted person you are .....we all learning so many things from you....thank you....pls continue your service
@mohamedrasool5200
@mohamedrasool5200 2 года назад
எனதுஅளுத்தம் டிஜிடல்மாணியில்பார்த்தபோது (மூன்றுதடவை)160-90 ...159-90 ... 160-100இப்படியாகவந்தது , ஆனால் எந்தஅறிகுறியுமில்லை , வயது 49. உயரம்5,6;; நிறை 89kg, இதயபிரச்சினை தலைச்சுற்றூஎதுவுமில்லை ,இப்பதான் முதல்முறை பார்த்துள்ளேன் , சக்கரைஇல்லை , நான் கட்டாரில்இரிக்கிறேன். எனதுவேலைத்தலம் பாலைவனஏரியா, நினைத்தாப்போல் வெளியேபோகமுடியாது , வைத்தியவசதிகஸ்டம் , நான் என்னசெய்யவேண்டும் , ஜஉங்களிடம்போன்எடுத்துபேசலாமா?.
@subbaihandrian8156
@subbaihandrian8156 41 секунду назад
இந்த நார்மல் அப் நார்மல் என்று எத்தனை தடவை சொல்லுவீங்க. எத்தனையோ டாக்டர்கள் சொல்றாங்க.65 வயதுக்கு மேல் உள்ள அளவுகளும் 25 வயதுக்கு உறவும் ஒன்றா.
@allahoruvanae
@allahoruvanae 6 месяцев назад
Sir.. My age 20 and enaku high pressure irukku... Head pain a irukku.. And ennoda Weight 85 sir.... Nan yapdi pressure ellama irukura thu.... Yen enaku high pressure varuthu.... 😢
@rakeshspideyboy6359
@rakeshspideyboy6359 Год назад
Doctor Bp Problema Illa Bp Maintain Aana Problema Please Reply And Namma Bp Eppavume Samea Irukkathu Eppavume Then Why We Call It Bp Is Problem Bp Maintain Aanathana Problem Please Reply Thank You 😊
@aquacleanplus4347
@aquacleanplus4347 2 месяца назад
160*100 Iruku problems irkuma doctor
@minister536
@minister536 2 года назад
சார் உங்களை நேரில் பார்த்து என் உடல் முழுவதும் பரிசோதித்து Blood pressure Tablet எடுக்கனுமா என்று சொல்லுங்கள் சார். உங்கள் முகவரி சொல்லுங்கள் சார். எந்த டாக்டரும் இந்த மாதிரி தெளிவாக சொல்ல மாட்டேங்குறாங்க சார்....🙏🙏🙏🙏
@travelwithsusan9444
@travelwithsusan9444 Год назад
Now ungaluku epudi????
@swapnanaresh5703
@swapnanaresh5703 2 года назад
EXCELLENT DOCTOR! YOUR WAY OF EXPLAINING IN A VERY VERY POLITE MANNER. EVEN LAY MAN CAN UNDERSTAND! HATS OFF TO YOU DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏 ALL YOUR VEDIOS ARE EDUCATING EACH & EVERYONE! WISH YOU ALL SUCCESS! KEEP ON GOING!
@sailor_indiannavy
@sailor_indiannavy 27 дней назад
Sir enaku 23 vayasu than aguthu but tension a bayama ethume therla doctor.. Enaku pressure check panna epome 150 mela iruku... Nan ena pananum doctor
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
அரிதான பரிசோதனை ! ஆறு போல் உடலில் அங்கங்கே இரத்தம் பாயணும் ! வேகமாயினும் மெதுவாயினும் வேதனையே ! அழுத்த அளவினை அப்பப்போ சோதிச்சு அதற்குரிய தற்காப்பை தொடர நோயே நொந்திடும் ! மகிழ்ச்சி நிலவிடும் ! விரைந்த விமரிசனம் ! விரும்புவர் வெகுஜனம் ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏👍🔥❣️💼📈🔬
@ahmedviews3329
@ahmedviews3329 2 года назад
Microalbumin urine இதை பற்றி சொல்லுங்க டாக்டர் எப்படி சரி செய்வது?
@SS-gv7gs
@SS-gv7gs 2 года назад
இரத்த அழுத்தம் தானே....இரத்த "கொதிப்பு" என்று எப்படி கூறுகிறீர்கள்?!
@suryagowri3228
@suryagowri3228 10 месяцев назад
Timely information sir. My husband is now 35 years old. Now he has 180/90 bp. Plz could you tell proper diet and restricted food sir... Plz plz plz plz plz...
@SuriyariyaSelva
@SuriyariyaSelva 7 месяцев назад
Hi sis sari pannitingala
@chithu651
@chithu651 2 года назад
ஐயா வணக்கம் 🙏 இந்த உயர் இரத்த அழுத்தம் உருவாக்கும் உணவுகள் என்ன ? அதை மக்கள் தவிர்க்க ஆலோசனை கூறவும் நன்றி ஐயா 🙏 ( எண்ணெயில் பொரித்த உணவுகள், செயற்கை கொழுப்பு, உடல் உழைப்பு இல்லாத அதிக உணவுகள் மற்றும் மன அழுத்தம் ‌)
@saraswathygopalakrishnan1015
@saraswathygopalakrishnan1015 8 месяцев назад
10:55
@nazargh
@nazargh 2 года назад
Sir iam age 36 and iam started to take inderal 10 mg tablet 1 time a day and my blood pressure is 120/80 maximum time, please suggest me how to withdraw the tablet
@MohanMohanbrabu
@MohanMohanbrabu 28 дней назад
Sir எனக்கு வயது 26ஆனா pp 150 இருக்கு அதற்கு என்ன பண்ணனும் sir
@vijaysmart2522
@vijaysmart2522 Год назад
Doctor iam 27yrs old ..na 4days munnadi CMC hospital ..la blood donate panna pone..yellam ..ok ..last ahh bp check panna po. 197 kitta katuchi...avanga unfit solli tanga...ippo unga video parthathum ...enakku bayama eruku ungalala ...hlp ..panna mudiyum ahh..ila...na..innum oru murai.govt hospital la ..check panna va...avanga solution kudupangala..sollunga doctor
@drkarthik
@drkarthik Год назад
you are just 27 years. உடனே டெஸ்ட் எடுக்க வேண்டாம். கொஞ்ச நாள் நல்ல டெய்லி நடைபயிற்சி, உங்களுக்கு பிடித்த விளையாட்டு (கிரிக்கெட்) போன்றவற்றில் ஈடுபடுங்கள்...ஒரு 2 மாதம் கழித்து மீண்டும் டெஸ்ட் பண்ணி பாருங்கள்
@vijaysmart2522
@vijaysmart2522 Год назад
​@@drkarthik நன்றி டாக்டர் 😊
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
உங்களுக்கு மிக அருமையாக மக்களுக்கு சேவை செய்து கொண்டுள்ளதால் அதற்கான விருதை அரசாங்கம் தர வேண்டும் என்று அனைவரும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு செயலியை உருவாக்கி அதை அனைவரும்........🇮🇳😆
@balakumar6674
@balakumar6674 7 месяцев назад
Praganancy ullavanga Bp kuraiya Vali eppadi sir
@asaithambiv3107
@asaithambiv3107 2 месяца назад
சார் உங்களோட அப்பாயின்மென்ட் வேணும் கிடைக்குமா
@pattabiraman8650
@pattabiraman8650 2 года назад
Dr I am taking Dizem 30 one per day. BP is 120/80. But pulse rate goes to 86, Is it acceptable? Please enlighten this in your next video.
@boopal2235
@boopal2235 2 года назад
86 normal boss....why you daring ? 60 to 100 Normal....
@bernardbenhur2491
@bernardbenhur2491 2 года назад
Thank you sir. ரொம்ப உபயோகமான செய்தி சார்.... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்...
@nithyanagaraj2359
@nithyanagaraj2359 2 года назад
நல்லா explain பண்றீங்க sir
@loveall7810
@loveall7810 2 года назад
Thanks dear for your service to humanity with no strings attached. God bless you and your family 🙏
@nalinaavijayan7380
@nalinaavijayan7380 2 года назад
வணக்கம் ஐயா இரத்த அழுத்தம் சீராக இயங்க மனிதனின் மன நிலையில் தடுமாற்றம் கோபம் பதற்றம் இவை இல்லாமல் இருந்தாலே இரத்த அழுத்தம் சீராக இருக்கும் என்பது என் கருத்து.
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
Sir,,, low blood pressure pathi sollunga doctor 🙃
@honestsathish
@honestsathish 2 года назад
ASCVD என்ற முறையை எளிமையாக விளக்கி அது பிடித்திருந்தது. மாத்திரை இல்லாமல் சரியாக்குவது எனக்கு பிடிக்கும் என்று கூறியது உங்களின் தன்னலமற்ற சேவையை குறிக்கிறது.
@kuttypaiya8097
@kuttypaiya8097 2 года назад
சரியான மருத்துவர்
@anramakrishnan2186
@anramakrishnan2186 Год назад
No
@Ssubhashini-m2d
@Ssubhashini-m2d 19 дней назад
Sir nanga erode.ungala consider pannanum. Please unga hospital ar Address.
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 2 года назад
Sir ennaku crp 49%ullathu atharku enna seivathu knee pain ullathu
@vairammuthu2499
@vairammuthu2499 3 месяца назад
சார எனக்கு pressure 120 to 130 க்குள் மாறுபட்டுக்கொண்டே இருக்கு ஆனால் அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறது மிகுந்த தலைவலியாக உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் சார் சொல்லுங்கள் ப்ளீஸ் சார்.
@gunaseelan9165
@gunaseelan9165 Год назад
நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு .
@samiduraik2673
@samiduraik2673 Год назад
எளிமையான தமிழில் அழகாக கருத்து சொல்கிறீர்கள் பாமர மக்களுக்கு புரிகிற மாதிரி அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 года назад
Thanks a lot for the clear explanation Dr 😍🙏🙌🙌🙌🙌🙌🙌
@drkarthik
@drkarthik 2 года назад
You are welcome 😊
@GeethaKathir-f4d
@GeethaKathir-f4d 9 месяцев назад
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த பதிவு. சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி🙏💕.
@rajchint7293
@rajchint7293 2 месяца назад
135/65 என்று இரத்தம் அழுத்தம் இருந்தால் என்ன அர்த்தம். என்ன செய்வது.
@ravishankarvenkatraman2554
@ravishankarvenkatraman2554 2 года назад
My wife B.P 114/65.Pulse 86.In 2008 doctor prescribed TELSAR H 40mg.She is taking the tablets one tab per day.Can she continue the same tablts.? She doesnot have any other problem.
@k.anncillasushilkumar2802
@k.anncillasushilkumar2802 2 года назад
I can help you 👍
@rajadurai.ddurairaj6992
@rajadurai.ddurairaj6992 4 месяца назад
சார் எனக்கு வயசு 35 160/110 இருக்கு என்ன பண்ணனும் sir
@SugunaBalaji-vx6df
@SugunaBalaji-vx6df 3 месяца назад
சார் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை உங்கள் மருத்துவத்தின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்கள் மருத்துவத்தின் அணுகுமுறையின் மூலம் உடற்பயிற்சி மூலமும் சாப்பாட்டின் மூலமும் நான் என் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டதால் என் உடம்பில் நல்ல மாற்றங்கள் தெரிகிறது அதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா உங்கள் தொலைபேசி நம்பர் வேண்டும் தங்களுடன் நான் தொலைபேசியில் பேச வேண்டும் நன்றி ஐயா
@saravananeswaran5959
@saravananeswaran5959 Год назад
உங்களின் இந்த குறிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏
@indranidarren4004
@indranidarren4004 2 года назад
Very nicely explained Dr thankyou, at least we can all be aware of these risk factors, and precautions before hand! God bless you! From London
@MdFarvees-l3x
@MdFarvees-l3x 2 месяца назад
ஐயா எனக்கு bp 150/100 இருக்கு ஆபத்தா 😢😢
@KeethanKeethan-hv8tj
@KeethanKeethan-hv8tj Месяц назад
Sir bp 164/100 PR 76 Ithu normal aa sir)
@sssamaiyalarai6394
@sssamaiyalarai6394 Год назад
அண்ணா எனக்கு 40 மேளா ரிஸ்க் வரும் சொல்லுது நீங்க உடனே இப்போவே ட்ரீட் மெண்டு எடுங்கன்னு சொல்லுது tq அண்ணா
@kgccheyyar92
@kgccheyyar92 2 года назад
Sir... My father has 190/104... Now only checked... Enna Pannurathu sir... Doctor kita poitu conceal pannom.. tablet kuduthu irukur...
@Selvi-t1v
@Selvi-t1v 7 месяцев назад
சார் எனக்கு பிபி குறைவாக உள்ளது 73 பாயிண்ட் தான் இருக்கு இதற்கு என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க சார்
@balanmurugan1611
@balanmurugan1611 8 месяцев назад
Your health awareness videos gives good clarity in us. For this info we might need visit a doctor for several sittings. You told everything in a single video. Your service to the society is marvelous. May god give you all wellness sir for our wellness.
@janadharsu7503
@janadharsu7503 6 месяцев назад
Sir.. please high BP iruku... adikadi thalai sutruthu. Drinks plalakam iruku sir enna panrathu sir.. BP 4,5 years ah iruku sir please enna panrathu sollunga sir.. please
@karthickpandi7414
@karthickpandi7414 5 месяцев назад
24 vayasu than sir aguthu , 140 iruku sir , palase 130 iruku sir😢
@panjumittai8075
@panjumittai8075 Месяц назад
அதிகமா யோசிச்சா பிளட் பிரஷர் வருமா?
@ampujamampu
@ampujamampu 8 месяцев назад
Super suuuuuper valthukkal nadri
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 года назад
Thank u so much....prevention is better than cure always...it helps to know about this silent decease...
@Petalheart3861
@Petalheart3861 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@g.m.yuvarajg.m.r1748
@g.m.yuvarajg.m.r1748 2 года назад
Sir ungkala pakka eangka varunnum ungka clinic eangka eruku sir
@nagato.phoenix
@nagato.phoenix Год назад
Sir Enakku Low BP Sir 3Months Dizziness Heart Pain Nerambu Ilukurathu Kai Kaal Nadunguthurathu Fatigue Innum Neraiya Problem Sir😢😢😢 En Surrounding la paakatha doctor ye illa Yallam paathum innum sari aagala😭 Bathroom pogum pothu blood varuthu sir 1month munnadi abdomen ct scan edutha ulcer tha sonnanga ippa blood varuthu sir athukkula ethavathu prachana vanthurukama sir😢
@ezhilanpon9652
@ezhilanpon9652 2 года назад
அருமையான மருத்துவ குறிப்புகள். தங்களது அனைத்து Videoக்களையும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் புரியும்படி விளக்கம் தருகிறீர்கள். வயிற்றில் இடதுபுறம் வலியல்ல ஆனால் சின்னதாக இடறல் தெரிகிறது வயிறு சம்பந்தபட்ட வலிகள் உறுப்பு கள் பற்றி விளக்கவும்
@drkarthik
@drkarthik 2 года назад
கண்டிப்பாக
@worldfootball5179
@worldfootball5179 2 года назад
Hi doctor my age is 20 i have recently checked bp it showed 140 then our family doctor give medicine now i checked it shows 110/75 or 115 i have done chloestrol and urea test all were normal doctor said it caused due to stress it is possible to stop medicines doctor ?
@rraja345
@rraja345 2 года назад
Hi bro how is ur health now
@shalihakamal1540
@shalihakamal1540 Год назад
Hi doctor my husband age 33 Avaruku 149/80 bp eruku sir enna panr
@GeethaKathir-f4d
@GeethaKathir-f4d 9 месяцев назад
பிரசர் சுகர் மாத்திரை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது இடையே நிறுத்திக் கொள்ளலாமா.
@praveenapraveena1092
@praveenapraveena1092 Год назад
Sir I am praveena yenaku Bp vanthu 2 months aguthu 170 erunthuchi Telesan 40 tablet yedukuren age 43. Tablet saptu 115 eruku tablet continue pannanuma sir
@dhivyaraj1256
@dhivyaraj1256 Год назад
Sir ennoda age 28 and my blood pressure is 133/79..idhu epdi normal ah illa abnormal ah.. ennoda wt 83
@renugasoundar583
@renugasoundar583 2 года назад
Please Doctor explain low bp thank you Doctor🙏🙏
@meenakavitha2612
@meenakavitha2612 11 месяцев назад
Thank u Dr. U explained very nicely.
@visuallyvinoth7290
@visuallyvinoth7290 2 года назад
I have normal systolic but high diastolic like 130/100 or 120/90.Is it normal. Treatment needed ? I am 30y old
@drkarthik
@drkarthik 2 года назад
No need for treatment ... Just follow diet and exercise
@visuallyvinoth7290
@visuallyvinoth7290 2 года назад
Thank u doctor
@geethaseshathri7618
@geethaseshathri7618 2 года назад
36year enaku adikadi chest pain and breath panna romba kastama irruku athuku treatment sollunga pls sir
@senthilkumarv6668
@senthilkumarv6668 Год назад
சார் நான் ஜிம் சென்று உடற்பயிற்சி ஒரு ஒன்றரை மணி நேரம் செய்யும் நபர் உடற்பயிற்சி முடித்துவிட்டு இரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் உயர் ரத்த அழுத்தம் என்று காட்டுமா மறுநாள் பரிசோதித்தால் உயர் ரத்த அழுத்தமாக இருக்குமா தயவுசெய்து பதில் அளிக்கவும்
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 года назад
ரத்த அழுத்தம் பற்றிய தகவல்கள் அருமையான விளக்கம் 🙏🙏🙏👍
@jayasuganthi8321
@jayasuganthi8321 4 месяца назад
130 after eating suger level is normal la sir
@chandraprabhabalan4065
@chandraprabhabalan4065 Год назад
First ippothan therinthuthu fifteen days before 170 last week 154 naan ippo eppadippayana treetment edukkanum Sir
@k.papithapapi-vr2ez
@k.papithapapi-vr2ez Год назад
200 110 iruku dr enna seivadhu
@alltimefeelmylife9782
@alltimefeelmylife9782 2 года назад
Sir vanakam 60/90 iruku sir..freshar iruku...pls solunga sir...freshar tablat sapidalama...
@aathilakshmigohulraj7706
@aathilakshmigohulraj7706 Год назад
Sir.. 65/135 normal sir. Plz rply sir.. Yarumathu therinja rply pa nuga
@ammupakirisamy9334
@ammupakirisamy9334 2 года назад
Valathu kai 2 daysa sweat aguthu .atha pathi konjam sollunga doctor
@SleepyFencers-fo4ee
@SleepyFencers-fo4ee 3 месяца назад
சார் எணக்கு Bp140/95இருக்குசார்
@RajKumar-mc8ux
@RajKumar-mc8ux Год назад
Bp tablet's life long sapitanuma enaku oru accident aki athe think Pani bp athigam Achu . Now normal Achu please tell me doctor.
@giridharraja8279
@giridharraja8279 2 года назад
Sir enaku hip pp varuthu hospital pona matum but normal ah parthu 75/130&80/127apti varuthu enaku rompa bhayama iruku plz..na unga kita vanthu pakanum plz.soluga
@nirmalanirmala9433
@nirmalanirmala9433 Год назад
Sir yanaku bp 150/90 iruku na ecg yadudhupatha normalnu varudhu yanaku age 29dha sir na tablet yadukanuma sir
@antonypevin3189
@antonypevin3189 Год назад
122/79 bb ithu entha alavula iruku
@RaviChandran-oc2ok
@RaviChandran-oc2ok 2 года назад
போன் நம்பர் போடுங்கள் சார்
@jayashreevenkat9125
@jayashreevenkat9125 2 года назад
Thankyou doctor. Could you please give remedy for trigger finger?
@jamunareva5030
@jamunareva5030 Год назад
Ennoda Amma ku 180 /100 iruku sir epdi Amma ku control kondu varathu tablet ippa than start pannirkom tablet
@catherineg.t.3304
@catherineg.t.3304 Год назад
Aha...! சபாஷ் 🤩👏👏👏👌👌👌veedu தேடி வரும் மருத்துவர்..மருத்துவம் கூட.. நன்றி doctor ♥ எவ்வளவோ செலவு பண்ணி படித்து, பட்டம் வாங்கி அதை எங்களை போன்ற வர்களுக்கு இலவசமா சொல்லி உதவி பண்றீங்களே. 🤣🤣நன்றி அய்யா. God bless your 🙏
@vijivijay5677
@vijivijay5677 2 года назад
systolic 140 diastolic 100 um irundha eppadi doctor
@commercefinds7635
@commercefinds7635 Год назад
Normal 120/80 Drink beetroot juice in the morning in empty stomach Drink Ash gourd (white pumpkin) juice in empty stomach in the morning Add green capsicum in your diet Limit salt intake to one spoon for the entire day, same with sugar Pomegranate eat daily Fenugreek water soak overnight and drink in the morning in empty stomach Daily drink any one like beetroot, Fenugreek water or Ash gourd juice in empty stomach Go walking for half an hour daily, anytime of the day Completely stop tea and coffee until bp goes down. Easy you will be alright, good luck. Get a bp machine it will help you check results. Trust me it's nothing much. Good things will happen when you eat good things only. Eat badam daily
@vijayvel6675
@vijayvel6675 Год назад
Doctor BP high iruntha beetroot juice kudicha BP kuraiyum nu soldranga unmaiya sir
@bas6345
@bas6345 2 года назад
சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் எப்படி எல்லாருக்கும் ஒரே அளவு 120.80 எப்படி வரும் இதற்கு பதில் தேவை உடம்புக்கு உடம்பு மருபடத என் ஒரே அளவாக உள்ளது
@sathyaganesh095
@sathyaganesh095 Год назад
Sir ennudaiya husbendukku 180 erukku sir enna pannalam sir avarukku age 31 he is alcohol addict
@tejuwonderswithlove
@tejuwonderswithlove Год назад
Sir stage 2 ku oru video podungo
@MakalakshmivsSrinivasan
@MakalakshmivsSrinivasan Год назад
Sir ennudaiya age-38, enaku bp-130/90 eruku sir, nanum salt kammiya than sapdaren, nalla walking panren anal entha level kuraiyala sir, nan ivf treament la erukn sir, ethanal tablets sapdarathu kuda kuraiyama erukuma sir, 🙏🙏
Далее