Тёмный

இரவு திகில் பயணம் துரத்திய பேய் திக் திக் நிமிடங்கள்  

raja story
Подписаться 20 тыс.
Просмотров 335 тыс.
50% 1

ghost story பாதை தெரியாமல் ஆன்மாவிடம் சிக்கிய வியாபாரி ‪@rajastory-4591‬
#real
#horror stories
#raja
#ghost
#real ghost
#raja story
#ghost story
#raja ghost story
#real ghost story
#amanushyam
#irukkankudi
#thiruvengkadam
#pey

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@r.chakra6493
@r.chakra6493 3 месяца назад
வீட்டில் இருந்து அமைதியான இடத்தில் இருந்து வீடியோ பதிவு செய்யவும் அருமையான வீடியோ போடுறீங்க ஆனா என்ன பண்றது நீங்கள் பேசுவது புரியவில்லை
@kaseemmuhaideen-j3q
@kaseemmuhaideen-j3q 2 месяца назад
ஏன்யா பச்சைப் பொய்களை அடிச்சி விடுகிறாய் நானும் அந்த பாதையில் பல முறைப்பயணம் செய்திருக்கிறேன் அப்படி எதுவுமே இல்லை
@Santhanam-yu1ed
@Santhanam-yu1ed 2 месяца назад
Uh7hi
@kaseemmuhaideen-j3q
@kaseemmuhaideen-j3q 2 месяца назад
உன்னுடைய கதை பழைய பாட்டி கதை போல் இருக்கிறது
@MathavanKesavan-t5l
@MathavanKesavan-t5l 3 месяца назад
பேய்களை பிரியாணி ‌போட்டு சாப்பிட்ட ‌நபர்கதை நம்மகிட்ட இருக்கு வேணுமா
@mangushba
@mangushba 2 месяца назад
நீ மோசமான ஆளப்பா😂😂😂😂😂😂😂😂😂😂😂
@RaniAgenta-g7p
@RaniAgenta-g7p 3 месяца назад
இந்த பேய் கதை வடிவேல் காமடி யா இருக்கு
@gv11
@gv11 3 месяца назад
நண்பரே உண்மை கதை என்றால்? அந்த ஊரின் பெயரை குறிப்பிட்டு சொன்னால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்,வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@stellahm1950
@stellahm1950 2 месяца назад
அவரு வண்டியில போகும் போது எப்படி வீடியோ எடுத்தாரு
@r.chakra6493
@r.chakra6493 3 месяца назад
நண்பரே வீடியோ ரெக்கார்டிங் செய்யும் போது காத்து சவுண்டு மிகவும் அதிகமா கேக்குது நீங்கள் பேசுவது புரியவில்லை
@rajastory-4591
@rajastory-4591 3 месяца назад
சரி நண்பா இடத்தை மாற்றி கொள்கிறேன்.
@r.chakra6493
@r.chakra6493 3 месяца назад
@@rajastory-4591 🙏
@sivagamidhanasrkaran
@sivagamidhanasrkaran 3 месяца назад
😊p un 😢​@@rajastory-4591
@Selvaraj-nw1hc
@Selvaraj-nw1hc 2 месяца назад
Tþytyýýs
@marisamy4450
@marisamy4450 3 месяца назад
வளவளன்னு வீடியோ ரொம்ப நேரம் எடுக்கக் கூடாது
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 3 месяца назад
Your all videos very thrilling super rrrrrrr watching from coimbatore subscriber
@maharajam1863
@maharajam1863 3 месяца назад
கோவில்பட்டி.இல்... மந்திதோப்பு.. வூறு..அண்ட்..தெற்கு திட்டங்குளம்.. வூர்...அருகில்.... அனுமசியம்.... பேய் கள்......நடமாட்டம்...8 ஆவி....அனுபவம்..உண்டு....நம்பாதவங்கள்....திமிர்....காரணம்😮😮😮😮😮😅😅😅😮😮😮😢😮😮😮😮😮
@BAVANI.853
@BAVANI.853 3 месяца назад
நன்பர்களே இது இவனா உருவாக்குன கதை நம்பாதிங்க உண்மை கதைனா திருவேங்கடத்துல எந்த ஊருன்னு கேலுங்க நானும் திருவேங்கடம் தான்
@mohamedhyderali398
@mohamedhyderali398 3 месяца назад
No leg for stories
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 2 месяца назад
​@@mohamedhyderali39860/65 வருஷங்கள் முன்னே நான் சின்ன பையனா இருக்கப்போ எங்க பாட்டி கதை சொல்வாங்க. எதினாச்சும் குறுக்கு கேள்வி கேட்டா கதைக்கு கை, காலு கிடையாதுன்னு சொல்வாங்க.
@rajinijohn6186
@rajinijohn6186 2 месяца назад
😂
@rajinijohn6186
@rajinijohn6186 2 месяца назад
😂
@gandhigandhi2997
@gandhigandhi2997 3 месяца назад
நீங்க ஊர் பேர் எல்லாம் சொல்லலையே அப்போ இது கர்பனையே
@selviedward1706
@selviedward1706 2 месяца назад
என்ன ஒரு கதை நல்லா வருவடா நீ சம்பாதிக்க இப்படியும் ஒரு வழியா
@abdulrazaq3468
@abdulrazaq3468 2 месяца назад
இதுக்கு மூனு ரோட்டில நிக்கலாமே நல்லா வாருமானம் வரும்
@yuvarajs509
@yuvarajs509 3 месяца назад
உருட்டு உருட்டு செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு!!!
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 2 месяца назад
😂😂😃😃😁😁😛😛
@kanmalar
@kanmalar 2 месяца назад
இந்த மாதிரி தவரான பதிவுகளைப் போடாதீா்கள். இது உண்மை கதை அல்ல. சட்டம் உங்களை தண்டிக்காமல் விடுவதால் இந்த மாதிரி கதையெல்லாம் விடுகிறீா்கள். ஆதார பூா்வமாக நடந்த உண்மைகள் இருந்தால் போடுங்கள் அய்யா.
@VALTERG.SAKTHIVEL-yl8bb
@VALTERG.SAKTHIVEL-yl8bb 2 месяца назад
இருக்கண்குடி மாரியம்மன் வழித் துணையாக வந்து வழிகாட்டி இருப்பார் நீங்கள் கதை அளக்கிறீங்க இந்த வீடியோ பதிவவை எப்படி எடுத்தீர்கள் அந்த பேய் உங்களை பிடிக்கவில்லையா
@packiavathysuppiah9782
@packiavathysuppiah9782 3 месяца назад
Video iraicalalaga irukku
@gduraigdurai9232
@gduraigdurai9232 3 месяца назад
கதை நன்றாக இருக்கிறது எந்த சினிமாவில் எடுத்தது
@ryrraj9521
@ryrraj9521 3 месяца назад
என்னடா இது சம்பந்தமில்லாத வீடியோவா இருக்குது நீ பேசுரதுக்கும் அந்த வீடியோவுக்கும் சம்பந்தமில்லாம இருக்குது
@kaseemmuhaideen-j3q
@kaseemmuhaideen-j3q 2 месяца назад
அடேய் முதலில் நீ பேய்கள் பற்றிய மனக்குளப்பதில் இருக்கிறாய் 😂😂
@veeraputhiran5845
@veeraputhiran5845 3 месяца назад
ஏண்டா பணம் சம்பாதிக்க இப்படி ஒருசேனலா
@samytailor1977
@samytailor1977 2 месяца назад
கதை சரியில்லை
@ryrraj9521
@ryrraj9521 3 месяца назад
ஏவாரத்த பத்தி , வழியபத்தியேதான்டா பேசிட்டு இருக்க கேனா கூனா
@thirumugamv6787
@thirumugamv6787 3 месяца назад
நல்ல கற்பனை வளம். ஸ்டோரி ok
@ramsamey3815
@ramsamey3815 2 месяца назад
செத்து,செத்து,விலையாடுவோமா,
@selladurai6884
@selladurai6884 2 месяца назад
​@@ramsamey3815❤ ll
@shanmugammuthusamy3555
@shanmugammuthusamy3555 3 месяца назад
நல்லா கதை உடுறியே மூடநம்பிக்கையின் முட்டாளே
@ryrraj9521
@ryrraj9521 3 месяца назад
டக்குனு விசயத்துக்கு வாடா
@kaseemmuhaideen-j3q
@kaseemmuhaideen-j3q 2 месяца назад
ஒரு நல்ல மனநோய் டாக்டரைப் பாரு ok....
@ryrraj9521
@ryrraj9521 3 месяца назад
டே வெளக்கெண்ண வலவலன்னு இழுக்காதடா
@VigneshWaran-kc4mh
@VigneshWaran-kc4mh 3 месяца назад
I will watch your all videos I will give this real videos 7000 likes Thankyou anna Daily video poduga This videos most dangerous anma
@spartankinga2659
@spartankinga2659 3 месяца назад
சூப்பர் திகில் கதை
@VigneshWaran-kc4mh
@VigneshWaran-kc4mh 3 месяца назад
Raja i like your all videos thankyou
@Muthuraj-h6i
@Muthuraj-h6i 2 месяца назад
Fako story
@NarakaAsuran
@NarakaAsuran 2 месяца назад
கடவுள் இருக்கானோ இல்லையோ ஆனா பேய் இருக்குது.... பேய் பிசாசு அட்டாக் அனுபவம் எனக்கு நிறைய உண்டு....
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 2 месяца назад
Utter bullshit story.
@johnm9148
@johnm9148 3 месяца назад
Blood of jesus sonnale pothum pei unga mariyamma odum
@SoundaraPandianPandian
@SoundaraPandianPandian 3 месяца назад
I love Jesus. I hate person like u because Jesus loves everybody even samariyar parisayar pavigal also,he never insult anybody in any place
@SoundaraPandianPandian
@SoundaraPandianPandian 3 месяца назад
I love Jesus. I hate person like u because Jesus loves everybody even samariyar parisayar pavigal also,he never insult anybody in any place
@SoundaraPandianPandian
@SoundaraPandianPandian 3 месяца назад
I love Jesus. I hate person like u because Jesus loves everybody even samariyar parisayar pavigal also,he never insult anybody in any place
@SanthoshvimalaSanthoshvi-vp5zv
@SanthoshvimalaSanthoshvi-vp5zv 2 месяца назад
Dei poramboku enga Amman samya kevala paduthuriya nee Amman necha unna ium nee soldeiye Jesus avaraiym otidum em mathamum sammathamnu ninakiravan na
@ganeshgk2482
@ganeshgk2482 2 месяца назад
Ata paithiyakarane enta iptila yosikiringa
@RaniKalaiRani
@RaniKalaiRani 2 месяца назад
Kiramaththu peiyi 😢😢
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 3 месяца назад
இது அந்த கல இது நடந்து இருக்கும் கரணடு இல்ல இந்த கால முனி சினிமா ராஜ்கிரண் படையல் சோறு போட்டு சாபபிடுவார் இந்த கதை
@veeramani8969
@veeramani8969 3 месяца назад
கள்ளக்குறிச்சி சரக்கு ஆன்மாவுக்கு அனுப்பவா இப்போ
@sankaranarayanan3731
@sankaranarayanan3731 2 месяца назад
All Ghosts.... like Murugasen food's.... Fssai Certificate????.
@murugan4022
@murugan4022 2 месяца назад
கதைய அளந்துவிடாதயா நல்லசெய்திபோடு
@pothirajr2242
@pothirajr2242 2 месяца назад
Thiruvengadam and irukkangudi are real names All other matters are pure imagination and unnecessary brutal Do not waste your time in such imaginary stories
@MichaelKumar-w3y
@MichaelKumar-w3y 2 месяца назад
Poie. Story
@najirahmed5278
@najirahmed5278 2 месяца назад
இது இவனா உருவாக்கிய கதைன்னு கதை எந்த ஊர்ன்னு கேட்கிறார் பவானி என்பவர் பவானியும் திருவேங்கடம் தானாம் ...
@kaseemmuhaideen-j3q
@kaseemmuhaideen-j3q 2 месяца назад
அடேய் இந்த நவீன விஞ்ஞானகாலத்தில் இது வெல்லாம் எடுபடாது
@ManiMani-q3r8u
@ManiMani-q3r8u 3 месяца назад
போட வேண்டாம்😢😅😅😅😅😅😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂
@sankaranarayanan3731
@sankaranarayanan3731 2 месяца назад
Story Explaining Method Very Poor.....😊
@moorthyk852
@moorthyk852 3 месяца назад
விஷயத்த சுருக்கமாக சொல்லாமல் வள வள என்று இழுத்து சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது எரிச்சலை தருகிறது
@moorthyk852
@moorthyk852 3 месяца назад
என்னதான்யா சொல்ல வர?
@KolanjiPoomalai
@KolanjiPoomalai 2 месяца назад
ஏற்கனவே ஒரு பேய் கதையில் காட்டிய இடத்தை மீண்டும் இந்த கதையில் காட்டி ரீல் விடுறீங்க
@selvankalai4519
@selvankalai4519 2 месяца назад
பேயை குனிய வச்சு குஸ்கா போடுவாரு அண்ணன் சீமான்
@KanthaSami-v6g
@KanthaSami-v6g 2 месяца назад
😂
@ryrraj9521
@ryrraj9521 3 месяца назад
ஏவாரத்த பத்தி , வழியபத்தியேதான்டா பேசிட்டு இருக்க கேனா கூனா
@rajinijohn6186
@rajinijohn6186 2 месяца назад
😂😂😂😂😂
@RaviKumar-xt6fg
@RaviKumar-xt6fg 2 месяца назад
டூபாங்கூர் கதை நல்லா ரீல் விடுகிறாய
@UmaUma-wc2ju
@UmaUma-wc2ju 3 месяца назад
Entha thiruvenkadam.ithu 😡😡😡😡😡😡
@mugeshjambai2484
@mugeshjambai2484 3 месяца назад
HiiMugesh 🤩
@sankaranarayanan3731
@sankaranarayanan3731 2 месяца назад
Murugasen died soon.... Story Is End.
@aperiyasamymanimaran9896
@aperiyasamymanimaran9896 3 месяца назад
Good
@vivekvinoth6772
@vivekvinoth6772 2 месяца назад
கதை சூப்பர் nall அ கதை சொல்லற thampi
@shadrackemmanuel
@shadrackemmanuel 3 месяца назад
Epadium Oru pulipa same. 😂😂😂😂 romba puthisalinga
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 3 месяца назад
திருவேங்கடம் புகைல வியாபாரி ஊரு.
@sankaranarayanan3731
@sankaranarayanan3731 2 месяца назад
What is your Qualification...?....
@ayubgani1126
@ayubgani1126 2 месяца назад
இதுஎந்தநாடகத்தோட எபிசோடு
@Albert-vl4sf
@Albert-vl4sf 2 месяца назад
பேயாவது மண்ணாங்கட்டியாவது
@rpmtsangam8800
@rpmtsangam8800 2 месяца назад
பழைய காலத்தில் சொல்லும் கதை நன்று
@Subramanian-g7l
@Subramanian-g7l 3 месяца назад
Video voice theliva illa.background orey erichala iruku.
@BalaSub-c9c
@BalaSub-c9c 3 месяца назад
Sema bro..try pannu..backround bgm innum wait ah irukattum..
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 2 месяца назад
Story 👞 man
@madakannup8583
@madakannup8583 3 месяца назад
கடவுளும் பேயும் கட்டுக் கதைகள்.அறிவியலை நம்பாதவர்ள்
@NulaifNulaif-fr9nr
@NulaifNulaif-fr9nr 3 месяца назад
KADAVUL KATTUK KADEY ARIVIYALEY NAMBAADAVARHAL ENRAAL TALAYA PADECHCHI ADUKKULLA MUULAYA PADECHCHI OVVORTTEN MUULAYA OVVORU VIDAMAAHA AAKKIYAVAR YAAR?
@sabapathichinnaian9490
@sabapathichinnaian9490 2 месяца назад
Super doopu story.
@johnm9148
@johnm9148 3 месяца назад
Sammy kapathavendiyathu thana
@manivannan5031
@manivannan5031 3 месяца назад
thala ne neraiya video pode thala super ❤❤❤❤ by trichy mani
@rajendranjr640
@rajendranjr640 3 месяца назад
டுபாகூர்
@kamaludeenkamaludeen1503
@kamaludeenkamaludeen1503 2 месяца назад
Hai
@thelovelyboy1435
@thelovelyboy1435 3 месяца назад
Thala vare onaku Suppulaburam thana😮
@BalaSub-c9c
@BalaSub-c9c 3 месяца назад
Siva ku aduthu neithan bro
@parvathir3992
@parvathir3992 3 месяца назад
உங்கள் ஊர் சிவகங்கையா😊
@antonpatrick7916
@antonpatrick7916 3 месяца назад
😮
@kalaipriya8241
@kalaipriya8241 3 месяца назад
😂😂😂😂
@نفيلهالسليمان
@نفيلهالسليمان 2 месяца назад
@KaviKavi-h8x
@KaviKavi-h8x 3 месяца назад
😂
@veeraputhiran5845
@veeraputhiran5845 3 месяца назад
அந்த ஊரை சொல்லுப்பா நான் திருவேங்கடம் பக்கம் உள்ள ஊர் தான் இருக்கன்குடி போய் அம்மா தரிசனம் செய்தபிறகு இனிமேல் அந்த பாதையில் வரனும் பேயைபார்க்கனும் எந்த ஒரு பாதைசொல்லுப்பா
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 3 месяца назад
ஸ்டாலின் பிரதமர் ஆவதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது
@ManiMani-q3r8u
@ManiMani-q3r8u 3 месяца назад
😂😂😂😂😂😂🎉
@mr_gangstar.-95racer
@mr_gangstar.-95racer 3 месяца назад
Unnmaiya
@gurumoorthi1634
@gurumoorthi1634 3 месяца назад
Hi bro ❤🎉
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 месяца назад
Super
@marimuthu-zd1dk
@marimuthu-zd1dk 3 месяца назад
😂❤
@gurumoorthy151
@gurumoorthy151 3 месяца назад
சரக்கு இல்லாத சமாச்சாரம் 👎⁉️
@Kajahalith
@Kajahalith 3 месяца назад
Super story
@SsssaaAja
@SsssaaAja 3 месяца назад
அண்ணா உண்மையான பேய் இருக்கா ஆனால் இது உண்மை என்னோட அம்மா இறந்து 5 வருடம் ஆகிறது நா என்னோட அம்மாவ இறந்து 14 நாளாம் நாள் நோரடியா கன்டன்
@mohamedhyderali398
@mohamedhyderali398 3 месяца назад
Prammai , imagine
@johnm9148
@johnm9148 3 месяца назад
Jesus ah nambungada
@johnm9148
@johnm9148 3 месяца назад
Blood of jesus
@veeraputhiran5845
@veeraputhiran5845 3 месяца назад
இனிமேல் அவர் பாணிபூரி விற்கபோகபோகும்போது என்னை கூட்டி கொண்டு போகச் சொல்லுங்கள் பேயை கண்டிப்பாக பார்க்க னும்
@mr_gangstar.-95racer
@mr_gangstar.-95racer 3 месяца назад
Unnmaiya 😂
@BubukoralrBabukoralur-mw8nd
@BubukoralrBabukoralur-mw8nd 3 месяца назад
👍👍👍👍👍👍
@KamaladeviT-k2b
@KamaladeviT-k2b 3 месяца назад
Adrs...auto karan.akkaraipatti. Ganeshkumar tell me...
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev 3 месяца назад
டேய் நீ வளர நாங்களாடா கிடைச்சோம்
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 1,4 млн
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11