Тёмный
No video :(

இரவு நேர கிராம்பு தண்ணீரின் மருத்துவ பலன்கள் / Clove Water Health Benefits / Bachelor Recipes 

Bachelor Recipes
Подписаться 227 тыс.
Просмотров 754 тыс.
50% 1

This video talks about the health benefits of drinking Clove Water at night, based on the researches made by various scientists worldwide. This health tips in Tamil video is brought to you by 'Bachelor Recipes'.
இரவு நேர கிராம்பு தண்ணீரின் மருத்துவ பலன்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் AJH.
Join this channel to get access to perks:
/ @bachelorrecipes

Опубликовано:

 

28 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 312   
@ilangovank.s4432
@ilangovank.s4432 10 месяцев назад
தங்களின் சேவை அற்புதம்.தன்னலம் அற்றது.தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உண்டு.நன்றி.
@vinothinirajkumar3489
@vinothinirajkumar3489 9 месяцев назад
நோய்கள் எதுவும் இன்றி 90 வயது வரை வாழ்ந்து வரும் ஒரு பாட்டி கூறிய விடயம் என்னவென்றால் இரவு இரண்டு கிராம்பை சுடுநீரில் போட்டு மூடி வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்துவிட்டு வந்தால் நோய் வராது என்கிறார் ,இதை கடந்த 40 வருடங்களாக அவர் பாவித்து வருவதாக கூறினார் , இரவில் குடிப்பது நல்லதா பகலில் குடிப்பது நல்லதா என்பது என்னால் தீர்மானிக்க முடியாது இருக்கிறது
@sulochana.b2284
@sulochana.b2284 9 месяцев назад
in on NBC in
@ravik6070
@ravik6070 Год назад
அற்புதமான அழகான தெளிவான விளக்கம் நன்றி
@manimegalai6148
@manimegalai6148 2 месяца назад
Tk u soo much bro....thookkam illamal ...weight loss pannanum...gud impermission...message...try pandren bro ellorukkum use full message nandrihal 🎉❤🎉🎉🎉
@vkmoorthy4646
@vkmoorthy4646 Год назад
மிக்க நன்றி.வாழ்க உங்கபணி.ஆண்டவர்உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
@mercychristy4062
@mercychristy4062 2 месяца назад
அருமையான விளக்கம் சார்.அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 11 месяцев назад
Nandri vanakkam arumaiyana thagaval🙏
@JaganathanGovindasamy
@JaganathanGovindasamy 17 дней назад
Very good and valuable information. Thank you
@panneerselvamm4157
@panneerselvamm4157 Год назад
Thank you very much for your valuable message sir, hatsup
@ravanapydi4601
@ravanapydi4601 23 дня назад
Nallavishayangale nidhanama evvalo nanamaigal cholli irrikkireenga nanri kadaipidikrean ayya
@padmaraj8482
@padmaraj8482 Год назад
Very clear explanation sir., Tq so much..
@Chandrasekar-pq8ym
@Chandrasekar-pq8ym 16 дней назад
அருமை பிரதர் மிக்க நண்றி
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 8 месяцев назад
Super sir thank you for valueable information🙏🙏🙏🙏
@maheswari3375
@maheswari3375 9 месяцев назад
Sir like a sleeping tablet Thank you very much
@kmohamathanivava467
@kmohamathanivava467 Год назад
கிராம்பு சம்பந்தப்ப ட்ட அனைத்து ஆய்வுகளையும் ஒன்றினைத்து தருவது மிகப்பெரும்பணி... - நன்றி தொடரட்டும் மக்கள் பணி நீங்கட்டும் எங்கள் பிணி
@benjaminprabhudas1189
@benjaminprabhudas1189 8 месяцев назад
Best advice to human beings thank you sir
@user-py5yd4um2t
@user-py5yd4um2t Год назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்...🙏
@thannimalaisubra8868
@thannimalaisubra8868 Год назад
Very clear and effective explainatio. Thankyou sir
@inffaby4263
@inffaby4263 Месяц назад
Excellent information shared. Thank you
@erasepovertyfoundation6742
@erasepovertyfoundation6742 Год назад
Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother God bless you Brother 🙏 ❤️
@radharamani7154
@radharamani7154 Год назад
Thank you Sir. Very intelligent presentation
@davidrajan5382
@davidrajan5382 3 месяца назад
Very good noticefection thank you
@renjithamilangovan4026
@renjithamilangovan4026 7 месяцев назад
Thanks for your explanation
@thebestofallthebestofall3390
@thebestofallthebestofall3390 19 дней назад
Excellent service
@user-wq6ju1gq3c
@user-wq6ju1gq3c Год назад
நல்ல பதிவு உங்களுக்கு நன்றி சார்
@vythilingamratnasothy6053
@vythilingamratnasothy6053 2 месяца назад
Thank you for the important and valuable information. Om Sai Ram
@maniamniam3443
@maniamniam3443 Год назад
welldone Sir. TQ🙏🏻🙏🏻🙏🏻
@tharanidevi6963
@tharanidevi6963 Год назад
Sir, very useful information
@mortalgaming4775
@mortalgaming4775 11 месяцев назад
சபாஷ் ஐயா சரியான விளக்கம் கிராம்பு உடலில் பலமான இராணுவம் வாழ்த்துக்கள்
@balasubramanian5072
@balasubramanian5072 Год назад
Thanks a lot for the valuable explanation.vazhga VALAMUDAN
@arvindhans3449
@arvindhans3449 2 месяца назад
Very interesting informative message thank you very much sir
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 8 месяцев назад
Thank you sir you spent very long hours to collect this information
@mohamedmusthafasahabdeen5339
@mohamedmusthafasahabdeen5339 7 месяцев назад
Best commands thanks sir
@priyadhayalan5858
@priyadhayalan5858 Год назад
Thank you sir very useful information
@sarojasaroja8700
@sarojasaroja8700 9 дней назад
Very good explanation
@thankaswamy1262
@thankaswamy1262 9 месяцев назад
Thanks ! . the best information 👌
@riveka354
@riveka354 Год назад
சார்... நன்றி...
@user-ef7ku7rm8v
@user-ef7ku7rm8v 8 месяцев назад
Straight to the point sir
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 4 месяца назад
வளவள என்று பேசாமல் சொல்ல வந்ததை சுருக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும் . விஷயத்திற்கு வருவதற்குள் தூக்கம் வந்து விடுகிறது .
@whitejacket3998
@whitejacket3998 2 месяца назад
வந்திருக்றது ஓசி நாலெட்ஜ்க்காக! இதுல அதிகாரம் வேறயா 😁?
@John-lx8tl
@John-lx8tl 2 месяца назад
E thu thava ellathathu
@Rajagopal-vv2jc
@Rajagopal-vv2jc Месяц назад
You are a lazy scoundrel.If you feel sleepy ,you go to sleep. Why you watching this titbits. By Rajagopal
@Srinisyd13
@Srinisyd13 Месяц назад
Very Good Pfogramme.
@fassysakkaf8493
@fassysakkaf8493 Месяц назад
@@John-lx8tl p
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 8 месяцев назад
Very detailed and informative. Excellent service
@ranihhamadi
@ranihhamadi Год назад
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா 🙏
@raffiabanu5796
@raffiabanu5796 7 месяцев назад
sir u are not a doctor but I love your messages and importance of the cloves water thank you so much usually I love to listen more Abt all the herbal and natural resources which god given us 🙏👍👍
@malikashivam6634
@malikashivam6634 Год назад
Unknown facts of body . Explained with care and knowledge. Thank you.
@pathmavathimuniandy8546
@pathmavathimuniandy8546 Год назад
நன்றி ஐயா. இதனை தினமும் அருந்தலாமா ஒரு நாளைக்கு எத்தனை கிராம்புகள் எடுத்து கொள்ளலாம்
@renujesu6910
@renujesu6910 6 месяцев назад
As a medicinal chemist I appreciate your work. Brilliant and helpful message. Thank you 🙏🏽
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 Год назад
ஐயா, நீங்கள் கராம்பு நீர் அருந்துவதனால் ஏற்படும் பலன்களை அழகாக விபரித்துள்ளீர்கள்.நன்றி.ஆனால் சாதாரணமாக தமிழரின் சமையல்களில் இந்த கராம்பு, அத்துடன் மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம், மஞ்சள் மற்றும் ஏலக்காய் + பட்டை , அத்துடன் கடுகும் சேர்த்து சமைத்து உண்ணும் போது ஏகப்பட்ட பலன்களை உடலுக்கு ஏற்படுத்தும் அல்லவா? இதுதானே தமிழனின் சமையல் முறை.இப்படி உணவை சமைத்தாலே நாம் பல நோய்களில் நின்றும் விடுபடலாம் என்பது என் கருத்து.
@muruganthandarayan6943
@muruganthandarayan6943 2 месяца назад
Superb Bro. Very nice & Good Testimonial & info. ❤
@mortalgaming4775
@mortalgaming4775 11 месяцев назад
Super news thanks sir
@rajanviji3678
@rajanviji3678 Год назад
Super sir Thank you
@meiyappanathiyappan8568
@meiyappanathiyappan8568 Год назад
Very fine demonstration vaalhapallandu
@mrawi5806
@mrawi5806 Год назад
best one info 👍
@srikanth-ph5mn
@srikanth-ph5mn 8 дней назад
Thank you for valuable information... for my son madurai saran
@ariaratnamkremer-segaran1538
சிறப்பான விளக்கம் தந்துள்ளார்.🎉
@ChristyFernando-te6zj
@ChristyFernando-te6zj 2 месяца назад
Pls Tel me shirt ly Thats good. Sir
@dinakaran3681
@dinakaran3681 Год назад
🙏 Good information given by you sir thanks 👌
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 Год назад
Thanks for the valuable informations 👍👍👍👌👌👌💯🙏🙏🙏
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 10 месяцев назад
👍👍👍
@Saipragadeesh-oo4op
@Saipragadeesh-oo4op 10 месяцев назад
V. V. V Very valuable. Video
@geethaprakasam9533
@geethaprakasam9533 Месяц назад
Excellent sir
@homecameraroll
@homecameraroll 8 месяцев назад
Superb explanation!! Thanks for sharing.!!!
@samundeeswarinisha4591
@samundeeswarinisha4591 Год назад
Useful information sir.thanku..
@benedictselvanthan5469
@benedictselvanthan5469 Год назад
1 or 2 gloves in boiled water after shrinking with mild warm temperature. Thank you so much
@VasukiM-zh8hi
@VasukiM-zh8hi 11 месяцев назад
You tell good msg but ore valavalskolakola
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Год назад
Thank you Mr. AJH arumaiyana thahavalhal.
@gandhimuthu7188
@gandhimuthu7188 11 месяцев назад
கிராம்பு பலன்கள் பற்றி சிறப்பான முறையில் விளக்கினீர்கள்..... மிக்க நன்றி
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 8 месяцев назад
Very nice mag
@user-lt5le1ky1z
@user-lt5le1ky1z Месяц назад
THANK YOU SIR
@sarojini763
@sarojini763 Год назад
Thank you
@velusamyrmadam.5630
@velusamyrmadam.5630 Год назад
மக்கள் பனி தொடர வேன்டும் ஐயா மிக்க நன்றி.
@rakirangaraj1492
@rakirangaraj1492 8 месяцев назад
Super sir,very informative 👍🙏
@pandiyarajm.l.6619
@pandiyarajm.l.6619 Год назад
Thank you very much Sir... Very very informative session. Looking forward for more such useful videos for leading a healthy life. May God Bless You Sir....
@vijilakshmi2080
@vijilakshmi2080 Год назад
Verigoodexplaasipntankousir
@MoorthyPraba
@MoorthyPraba 8 месяцев назад
@@vijilakshmi2080 சூப்பர்
@sabaratnamthangarajah1065
@sabaratnamthangarajah1065 6 месяцев назад
London thank you sir for your very good advice
@josephmerin
@josephmerin 8 месяцев назад
நன்றிங்க
@renjithamilangovan4026
@renjithamilangovan4026 7 месяцев назад
Valuable message. Useful for me.
@sadiqali41
@sadiqali41 Год назад
Thanks for sharing this useful information which is new for me
@janakiramanrajamoney4068
@janakiramanrajamoney4068 11 месяцев назад
Can I take Kirambu water instead of blood thinner
@paramasivam4695
@paramasivam4695 Год назад
Vaw.supev..pathivu.thotarattom.valhavalamutan
@காட்டெருமைஅபு
Summasolradhesurukkamasollunga.
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 11 месяцев назад
Thanks sir 🙏👍🥰
@veerarajendranponraj6344
@veerarajendranponraj6344 Год назад
super sir 👍
@sekarks1147
@sekarks1147 Год назад
Thank u sir make it short in future matter is to be convied to the public in a easy manner pl
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Год назад
Thankyou
@sdevakumaran1228
@sdevakumaran1228 Год назад
Thank you very much Sir Nameskaram
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 Год назад
Sir.சீக்கிரம் pointக்கு வாங்க .
@user-ob8bw4mn9f
@user-ob8bw4mn9f 7 месяцев назад
ஒரு சின்ன விஷத்தை சொல்வதற்கு இவ்வளவு இழு இழுத்து அரு அரு என்று அறுத்து மல்லாத்துரியே அறுவை மன்னா போதும் போதும் உனது உபசரிப்பு. கேட்கும் எங்களுக்கு தனி வியாதியே உருவாகிவிடும் போல இருக்கு. இனி உனது சொற்பொழிவு தேவையே இல்லை. ஒழுங்காக ஓடிப்போவிடு.
@shankaravijayan4932
@shankaravijayan4932 Год назад
Vala valavqlanu pesada crispa விஷயத்த சொல்லுங்க சார்.
@mrawi5806
@mrawi5806 Месяц назад
super info
@nandhakumar3169
@nandhakumar3169 Год назад
thanks sir
@manjuladurairajan130
@manjuladurairajan130 11 месяцев назад
நன்றி வாழ்க வளமுடன்
@mohdtaufiq2107
@mohdtaufiq2107 Год назад
சரியான வழவழகோழகோழ
@padmas3840
@padmas3840 5 дней назад
Please tell short and sweet
@DominicDominic-ng2zk
@DominicDominic-ng2zk 17 дней назад
Verynice
@manjula7929
@manjula7929 Год назад
Super sir
@sridhars3845
@sridhars3845 9 месяцев назад
Can one or two pieces of clove taken raw, instead of in water?
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 7 месяцев назад
Short, sweet, super informative.... healthy society..
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 7 месяцев назад
Good morning ❤. Thankyou
@ilangovank.s4432
@ilangovank.s4432 13 дней назад
தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி
@thiyaneseswar4250
@thiyaneseswar4250 8 месяцев назад
🙏 T.Q sir, best tips given god bless you.
@silvestransundararajah2797
@silvestransundararajah2797 2 месяца назад
I have doubt about cooking cloves. If you cook too much the oil in the cloves will leave from the cloves and from the water. Then the water with cloves will be useless. Am I right?
@jessyj4406
@jessyj4406 Год назад
Creatinine ullavergal intha grambu thanneer kudickalama?
@gsvenkat1526
@gsvenkat1526 7 месяцев назад
பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய கருத்துகள்.இது போன்று சமுதாயம் நலம் பெற்று வாழ ஆழமான அறிவு செறிந்த கருத்துகனைச் சொல்ல யார் இருக்கிறார்கள்? பரந்த ஆய்வு செய்த மேதை . என் வணக்கங்கள்.🙏🙏🙏
@geethasampath5757
@geethasampath5757 Месяц назад
Good
@mortalgaming4775
@mortalgaming4775 11 месяцев назад
Great sir so nice
@paramasivam4695
@paramasivam4695 Год назад
Arumai.supev. valhavalamutan
@user-ob8bw4mn9f
@user-ob8bw4mn9f 7 месяцев назад
சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு தனி கலை. அதுஉனக்கு வருமா தெரியல. சொல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் சொல்லி முடிப்பதற்குள் ஒன்றுமே மனதில் நிக்காது போல இருக்கு. வீடியோவை நீட்டிக்கவும் வருமானத்தை பெருக்கி கொள்ளவும் ஏன் எங்களை போட்டு வறுத்து எடுக்கிறீங்க. Pls.
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 8 месяцев назад
கொரோண தொற்று காலத்தில் வெளியே செல்லும் போது இரண்டு கிராம்புவை.வாயில் மென்று விழங்காமல் உமிழ் நீரை மட்டும் விழங்க வேணாடும் எனக்கு அறிவுருத்தினார் ஒரு சித்தா மருத்துவர்
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 15 млн