Тёмный

இராஜராஜசோழன் பற்றி உங்களுக்கு தெரியாத 5 விஷயங்கள் | Raja Raja Cholan History | Deep Talks Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 84 тыс.
50% 1

தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று இன்று வரை சொல்லும் அளவிற்கு இராஜராஜசோழன் அப்படி என்ன செய்தார்? எப்படி அவரால் அனைத்தையும் சமாளிக்க முடிந்தது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்!
இராஜராஜசோழன் பற்றி உங்களுக்கு தெரியாத 5 விஷயங்கள்
------------------------------------------------------------------------------
தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு
• குலதெய்வங்கள் | தமிழ் ...
தஞ்சை பெரிய கோயிலுக்காக இராஜராஜசோழன் உருவாக்கிய சட்டம் என்ன தெரியுமா?
• தஞ்சை பெரிய கோயிலுக்கா...
வாழ்க்கையில் தவிப்பவர்கள் இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தாலே போதும்!
• வாழ்க்கையில் தவிப்பவர்...
மரணத்தைத் தடுக்கும் தமிழர்களின் பாரம்பரியமான மரச்செக்கு எண்ணெய்!
• உண்மையில் மரச்செக்கு எ...
இராஜேந்திர சோழனின் இராணுவம்
Part 01: • உலகையே மிரளவைத்த இராஜே...
இராஜேந்திர சோழனின் கடற்படை
Part 02: • இந்தியப்பெருங்கடலை அடக...
வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்
• வரலாற்றில் எந்த அரசனும...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
-------------------------------------------------------
Follow on Podcasts
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GooglePodcastDTT
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
----------------------------------------------------------------
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

24 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@oviyaoviya4020
@oviyaoviya4020 2 года назад
இராஜராஜ சோழன் என்ற பெயரை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது❤️🔥🙏
@anualbert3239
@anualbert3239 2 года назад
Oooo
@rajivhairtransplantresult1222
@rajivhairtransplantresult1222 2 года назад
நான் என் மகனுக்கு அருள்மொழி வர்மன் என்று தான் வைத்துள்ளேன்
@sheelamurugan3138
@sheelamurugan3138 2 года назад
அந்த காலத்திலேயே. எவ்வளவு பெரிய.. corporate company..நிர்வாகமும் செய்து இருக்காங்க பாருங்கப்பா.. 👏👏👏👏நம்ம பாட்டன்..பூட்டன்..எல்லாம் சாதாரண ஆளுங்க இல்லடா சாமி.. பிரமிப்பா இருக்குமா.. சிறந்த பதிவு.. மிக்க நன்றி.. 🙏🙏🙏🙏🙏
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாக தஞ்சாவூர் கோவில் கல்வெட்டு கூறுகிறது....
@abarnap9804
@abarnap9804 2 года назад
தஞ்சை பெரிய கோயிலை இன்றும் உலகமே வியந்து பார்க்கிறது அருமையான காணொளி🙏🙏🙏👌👌👌🔥🔥🔥
@kannansingergp4054
@kannansingergp4054 2 года назад
மாமன்னன் அருண்மொழி வர்மன் இராஜராஜ சோழன் எங்கள் பாட்டன் இவரைப் போன்ற ஒரு சிறந்த மாவீரனை இந்த உலகம் கண்டிருக்காது.. இந்த உலகமே வியக்கும் வகையில் ஆட்சி செய்த நேர்மையான,அன்புள்ளம் கொண்ட அறிவும் ஆற்றலும் நிறைந்த, மக்களின் உண்மைத் தொண்டனாக ஆட்சி புரிந்த மாமன்னன் மாவீரன் இராஜராஜ சோழன் ஒருவனே...👍👍👍
@seethagugan1053
@seethagugan1053 2 года назад
Brother ராஜ ராஜ சோழன் அவர pathi innum enala iruku pls sollunga. Avarudaiya story ah unga voice la kekurappo semmaiya iruku. Nalla bold solringa
@jeevarajanbharani4999
@jeevarajanbharani4999 2 года назад
மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவில் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் கலிங்கத்துபரணி வரலாற்றுப் பதிவை அறிய 🙏
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்து பரணியில் கூறப்பட்டுள்ளது.. இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்...
@user-nj8yg1uv6i
@user-nj8yg1uv6i 2 года назад
தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம் 🙏🙏
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாக தஞ்சை கோவில் கல்வெட்டு கூறுகிறது...
@raam3654
@raam3654 2 года назад
ராஜ ராஜ ‌சோழன் வாழ்ந்த காலத்தில் ‌ மக்கள் நேர்மையுடன் இருந்தார்கள் அவர்களுக்கு ‌ கள்ளம் கபடம் தெரியாது ‌ அதனால் தான் ராஜராஜ சோழனால் ஒரு நல்ல ஆட்சியை தர முடிந்தது 😂😂😂😂😂
@nithishkumar8458
@nithishkumar8458 2 года назад
இல்லை தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்கலாம் ஆதலால் குற்றம் இல்லாமல் இருக்கும். தீமையை அழிக்க முடியாது ஆனாலும் கட்டுப்படுத்த முடியும் எடுத்துக்காட்டு நடராஜரின் சிலை.
@Kanish0515
@Kanish0515 2 года назад
உங்கள் குரலுக்கு நான் அடிமை உங்கள் வீடியோ அனைத்தும் என் மாணவர்களுக்கு காட்டுவேன்
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 года назад
தமிழன் 🔥🔥🔥🔥🔥
@Bharathi_2795
@Bharathi_2795 2 года назад
திருவள்ளுவர் ன் மற்ற நூல்களை பற்றியும் அவற்றின் சிறப்பை பற்றியும் கூறுங்கள்
@p.vaitheeswari2487
@p.vaitheeswari2487 2 года назад
Waiting for your தமிழ் வரலாறு👍 TQ bro 🙏
@anjugamanjugam1927
@anjugamanjugam1927 2 года назад
Arumaiyana pathivu anna... Ippadi oru administration ipo iruntha corruption apadinu oru word vanthu irukathu..👏👏 Namathu mozhi ketkumpothum kooda Azhagooo azhagu...🙏🙏
@CONSPIRACIES_6
@CONSPIRACIES_6 2 года назад
Missing You Raja raja cholan😔💘
@elangosachin5539
@elangosachin5539 2 года назад
உங்களோட கம்பிரமான குரல்...... வேரா லெவல் சார்
@nishasri7683
@nishasri7683 2 года назад
ராஜராஜன் என்றும் கெத்து தான் , ஏனா அவன் தமிழனாச்சே // அதை RU-vid இல் மாஸாக பலரறிய செய்பவனும் ஒரு தமிழனாச்சே /: இது நம்ம channel வளரும் .,, வளர்ப்போம்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாக தஞ்சை கோவில் கல்வெட்டு கூறுகிறது...
@kavitharanganatha8577
@kavitharanganatha8577 2 года назад
Very informative, very interesting. Proud of our ancestor The great Rajaraja. Vaazhga Thamizh.
@abiabi7076
@abiabi7076 2 года назад
அருமையான பதிவு தோழரே அர்ப்புதம் தொடரட்டும் உங்கள் பணி
@JohnJohn-oq1sf
@JohnJohn-oq1sf 2 года назад
உங்கள் கம்பீர குரலுக்கு நான் அடிமை 👍👍
@senthil.line76.16
@senthil.line76.16 2 года назад
Thanks Valthugal Nalamutanvalga sir
@pkarthik-2265
@pkarthik-2265 Год назад
அருமை அண்ணா 👌 இன்னும் பல உண்மைகளை தெரிந்து கொள்ள எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன் அண்ணா 🙏
@rajeshraj6611
@rajeshraj6611 2 года назад
Super
@viji269
@viji269 2 года назад
History and explanation super 👍🙏
@harimammu8496
@harimammu8496 2 года назад
🙏vanakkam anna
@prasathm9217
@prasathm9217 2 года назад
அருமையான பதிவு நண்பா....வரலாற்றை வெளிக் கொண்டமைக்கு நன்றி.👏👏இன்னும் பல வரலாற்றை சிறப்புறச் செய்த நம் சோழர்களை பற்றிய வரலாற்றை வெளிக்கொணருங்கள்.
@2karul212
@2karul212 2 года назад
தஞ்சையில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்....... 💥💥💥
@saraa5536
@saraa5536 2 года назад
வாழ்ந்து காட்டிய தமிழ் மண்னன் ஒரு நகரத்தை எப்படி ஆள வேண்டும் என்று கற்றுக் கொடுத்த மனிதன் அன்பிலும் பண்பிலும் சிறந்த விளங்கிய மன்னன் வீரத்திலும் சிறந்து விளங்கியவர் என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த பொற்காலம் என் கண்முன்னாள்வருகிறது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanirajendran5355
@subramanirajendran5355 2 года назад
தமிழ் 🔥 தமிழன்
@subramaniansubbu2082
@subramaniansubbu2082 Год назад
Very interesting. A great administrator with vision. Kodavolai murai for selection of village administration. Ist model of democracy. Pride of Tamil community.
@prabhasvlogthanjavur
@prabhasvlogthanjavur 2 года назад
Arumai
@sivaranjanisivaranjani4196
@sivaranjanisivaranjani4196 2 года назад
Thanks nalaki enaku exam ku use aagum 🙏😇
@m.m.selvaam.m.selvaa6382
@m.m.selvaam.m.selvaa6382 2 года назад
சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் அவர்கள் தமிழர்களின் பெருமை, கெளரவம், மற்றும் மிகச் சிறந்த ஈடு இணையற்ற சாதனையாளர்.
@Ajithsneha05
@Ajithsneha05 2 года назад
Ungal channel ku nan adimai....
@user-nj8yg1uv6i
@user-nj8yg1uv6i 2 года назад
சிறப்பு
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 2 года назад
Your voice very fantastic
@KannanKaniyan
@KannanKaniyan 2 года назад
Vanakkam Anna🙏🏼
@dhaarani6869
@dhaarani6869 2 года назад
இறைவன் சிவனுக்கு இணையானவவர் ராஜ ராஜ சோழன் அவர்கள். ராஜ ராஜ சோழன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏❤️
@nrveera
@nrveera 2 года назад
ungal kural vera level
@KumarKumar-jk6zv
@KumarKumar-jk6zv 2 года назад
Supr bro ithu mare videos podunga
@ramanathanr3339
@ramanathanr3339 2 года назад
Video Very Super Our Culture Something Wonderful By King Of RajaRajacholan Planning And Process
@elumalaim7856
@elumalaim7856 2 года назад
very nice voice also story🙏👍👍
@mh.badusha1377
@mh.badusha1377 2 года назад
Nice video brother
@thanjaipalani8294
@thanjaipalani8294 2 года назад
Goosebumps ❤️❤️🔥🔥
@madhanc5407
@madhanc5407 2 года назад
Super video bro
@dhanapalan4950
@dhanapalan4950 2 года назад
Please update Raja raja cholan and karikalan army
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 2 года назад
Captain Prabhakaran life story
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 года назад
Super 👍
@prabusundrarajan3401
@prabusundrarajan3401 2 года назад
கம்பீரமான குரல் அண்ணா
@solo_karthi2563
@solo_karthi2563 2 года назад
👌👌
@kavitharanganatha8577
@kavitharanganatha8577 2 года назад
More and more inforamation about our mopaatan Rajaraja the great.
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்... இது மாமன்னர் ராஜராஜனுக்கு தெரிந்திருக்கிறது.
@mersalnaveen5080
@mersalnaveen5080 2 года назад
இராஜராஜ சோழனின் ரசிகன் நான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭
@hamsavalli5013
@hamsavalli5013 2 года назад
கும்மரிக்கண்டம் மேல வரும் என்றால் அது எப்போது வரும் எத்தனை வருடம் ஆகும் என்பதை ஒரு பதிவில் பதிவுதுங்கள்.
@DineshKumar-wz8dn
@DineshKumar-wz8dn 2 года назад
வணக்கம்
@dhanamdhana6921
@dhanamdhana6921 2 года назад
ஆச்சர்யத்தின் உச்சம் ராஜா ராஜா சோழன் அவர் வாழ்ந்த காலத்தில் வாழாமல் போய்ட்டோம்ன்னு தோணுது அவர பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது
@aruntamizhan4711
@aruntamizhan4711 2 года назад
உலகின் மிகச்சிறந்த மாமன்னன் இராஜராஜ சோழன் 🔥 சோழ வம்சம் 🚩🐅
@saranmastar6878
@saranmastar6878 2 года назад
Pusalar pathi vidio pannuga plz plz anna
@pubglov02nic94
@pubglov02nic94 2 года назад
Bro karikalan cholan video podu bro
@ஆன்மீக_தகவல்
விருப்பம் இருந்தால் reply செய்யவும்.i am also your voice fan and subscriber.
@tamilarasang3333
@tamilarasang3333 2 года назад
😍😇👏👋
@ac.sivaprakash.1654
@ac.sivaprakash.1654 2 года назад
Vakkaliga history video podhungha
@manimegalai6886
@manimegalai6886 2 года назад
Thalaivvaa
@nrveera
@nrveera 2 года назад
rajaraja solan patri innum sollungal ellorukum theriya vendum
@vasanthivasanthi8728
@vasanthivasanthi8728 2 года назад
Great raja raja solan thala
@-karaivanam7571
@-karaivanam7571 2 года назад
👍
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 года назад
🙏🙏🙏🙏🙏
@yathumrider401
@yathumrider401 2 года назад
Pandiyas and cheras also our kibgs only plss do video about them
@noifsandbuts404
@noifsandbuts404 2 года назад
இராவணன் பற்றி ஒரு காணொளி
@saranmastar6878
@saranmastar6878 2 года назад
Anna pusalara pathi vidio panaa mudiuma plaza solliga
@govindavelpavithra1222
@govindavelpavithra1222 2 года назад
Veeran azagu muthu kone video podunga anna
@bjeeva6271
@bjeeva6271 2 года назад
Paari avargal video poduga pls pls
@mrjp4992
@mrjp4992 2 года назад
Bro tell about Cheran senguttvan
@anjugamanjugam1927
@anjugamanjugam1927 2 года назад
Hi anna
@sugunabharathi
@sugunabharathi 2 года назад
அவர் அரசிகளில் பஞ்சமன் மா தேவி போற்றி வனங்கவேன்டிய ஒருவர்...
@thirumalairaja2147
@thirumalairaja2147 2 года назад
Pudukottai dhontaimaan sollunga
@Senthamilselva-up2tq
@Senthamilselva-up2tq 2 года назад
குந்தவை தேவி பற்றி வறலாறு கூறவும்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாக தஞ்சை கோவில் கல்வெட்டு கூறுகிறது...
@Senthamilselva-up2tq
@Senthamilselva-up2tq 2 года назад
நன்றி
@romanceji6380
@romanceji6380 2 года назад
Nanbare tamil samoogamana konar ina makkalum vada indiya samoogamana yathavargalum ore ina makkala enentral ivaragal iruvarum yadhav entra peyarai payanpaduthukirargal enathu kulappathirku theervu kodungal....
@feelalone791
@feelalone791 2 года назад
Bro
@nrveera
@nrveera 2 года назад
thanjai kovilai patri innum vera enna ullathu therinthukolla vendum
@melodymusic8775
@melodymusic8775 2 года назад
Bro "sigiriya" வ பத்தி வீடியோ பதிவு பண்ணலாமே, நம் தமிழ் முன்னோர் பற்றி அறிய ஆவலில் இருக்கிறேன்.
@ajithg3284
@ajithg3284 2 года назад
கருட புராணம் பற்றி செல்லுங்கள். Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. Bro. உங்கள் குரல்லி சொல்லுங்கள் பார்க்கலாம் . உங்கள் காம்பிரமனா குரல்லி சொல்லுங்கள்...................
@santhosh2016
@santhosh2016 2 года назад
ராஜா ராஜா சோழன் இந்த சாதி அந்த சாதி... சில சாதிகாரங்கள் சொல்ராங்க... அதப்பதி நீங்க என் சொல்றிங்க அண்ணா...இதப்பத்தி ஒரு காணொளி போட்ட நல்லா இருக்கும் அண்ணா... Wait for reply..
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாக தஞ்சாவூர் கோவில் கல்வெட்டு கூறுகிறது....
@David71356
@David71356 2 года назад
No wonder he is called the King of Kings
@gayathriuthay5504
@gayathriuthay5504 2 года назад
Periya kovil patri enaku ethume theriyathu.. unka video pathu than neraya visayankal therinchikiten bro... mei silirkirathu unkal padhivugal ketkum podhu....
@govindavelpavithra1222
@govindavelpavithra1222 2 года назад
Hi
@pubglov02nic94
@pubglov02nic94 2 года назад
Bro avar manithan ila kadavul
@ramachandranv7772
@ramachandranv7772 4 месяца назад
இராஜராஜ சோழன் உளவு படை தளபதி அஞ்சாசிங்கமுத்தரையர்
@mkcreation8749
@mkcreation8749 2 года назад
Hipro
@selvacr3291
@selvacr3291 2 года назад
இராஜராஜ சோழன்
@feelalone791
@feelalone791 2 года назад
MUTHARAIYAR varalaru
@mariragul5758
@mariragul5758 2 года назад
முசுகுந்த சக்கரவர்த்தி யார்? வீடியோ
@usharani5644
@usharani5644 2 года назад
தமிழ் புத்தாண்டு எந்த மாதம் தை ? சித்திரை? தயவு கூர்ந்து தெளிவு படுத்த வேண்டும் !!
@MIYAPPANAURCT
@MIYAPPANAURCT 2 года назад
தை
@spmoorthy2597
@spmoorthy2597 2 года назад
இன்று தான் திருடர்கள் இருக்கிறார்கள் மாமன்னனுடன் ஒப்பிடமுடியுமா?
@jeyaprathac9857
@jeyaprathac9857 2 года назад
என் சோழப்பேரரசரை அவன் இவன் என்று நீ மரியாதை இல்லாமல் பேசுவதாலேயே உன் சேனலை நான் Subscribe செய்யவில்லை.
@MIYAPPANAURCT
@MIYAPPANAURCT 2 года назад
😂😂
Далее