Тёмный

இராஜிவ் காந்தி, கல்யாணசுந்தரம் சொன்ன விஷயங்கள் உண்மைதான் - வெற்றிக்குமரன் | Seeman | NTK | PTD 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 42 тыс.
50% 1

இராஜிவ் காந்தி, கல்யாணசுந்தரம் சொன்ன விஷயங்கள் உண்மைதான் - வெற்றிக்குமரன் | PTD
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 687   
@sudhakar01234567890
@sudhakar01234567890 День назад
நீதான் இவ்வளவு பேசுறியே இந்த கட்சியில் இருந்து விலகின எல்லாரும் சேர்ந்து நீங்க ஒரு கட்சி ஆரம்பிச்சு நீங்கதான் தமிழ் தேசியத்தை கொண்டு வாங்களேன் பார்க்கலாம்
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 День назад
மிகச் சரியான பதில். சீமான் அவமானம் துரோகம் ஊடங்கள் புறக்கணிப்பு என்று அத்தனையும் சமாளித்து களத்தில் நிற்பது எளிதல்ல. இவனுங்க வேறு கொசுத் தொல்லை
@karmegammunish2859
@karmegammunish2859 День назад
Athuthan inimel nadakum
@sudhakar01234567890
@sudhakar01234567890 День назад
@@karmegammunish2859 அதனால யாருக்கும் எந்த பக்கமும் இருக்காது தமிழ் தேசியம் வரணும் அதுக்கு கொஞ்சம் தள்ளித்தான் இருங்களேன் தொந்தரவு கொடுக்காமல் அந்த ஒரு தியாகத்தை ஆவது பண்ணுங்க
@shellshell8491
@shellshell8491 День назад
சீமான் நாடார் சொகுசு வாழ்க்கை, கார், பங்களா, குடி, கூத்தியார், அடுத்தவரை கேவலமாக பேசுவது இவனோட சாதி காரனுங்க கூட சேர்த்துட்டான், தமிழ் தேசியம் கிடையாது, இப்போது திரள் நிதி மட்டும் தான், தம்பிகளா நீங்க நியூ பேட்ச் அடிமைகள், சீமான் வீடியோ பார்த்துவிட்டு ஆர்வக்கோளாறில் கட்சியில் இணைந்துள்ளீர்கள் சில வருடம் கழித்து நீங்களே வெளியே போயிடுவீங்க அடுத்து நியூ பட்ச வரும்
@ansarali9517
@ansarali9517 День назад
நான் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இருக்கின்றேன் என்று சிலர் சொல்கிறீர்கள் புதிதாக வந்தவர்கள் வேகமாக களமாடும் போது அவர்களுக்கும் பொறுப்பு கொடுக்க தானே வேண்டும்
@Ganesan_ntk
@Ganesan_ntk День назад
எத்தனை பேர் சென்றாலும் நின்றவர்கள் தொடர்ந்து முன்னேறுவோம் நாம் தமிழர் ✊
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@arunachalamsubbiah1727
@arunachalamsubbiah1727 День назад
தலைமைக்கு விசுவாசம் இருக்க கூடாது என்று பேசினால் கட்சியில் எப்படி பயணிக்க முடியும்... கட்சியோ வேலையோ வீடோ தலைமை பேச்சை கேட்க வேண்டும்
@sudhakar01234567890
@sudhakar01234567890 День назад
நேத்து ஆரம்பிச்ச கட்சி தமிழக வெற்றி கழகம் அங்க போய் கேட்டு பாரு என்ன மாதிரியான கெடுபிடி எவ்வளவு எவ்வளவு நெருக்கடி ஒருத்தன் விஜய்க்கு முன்னாடி நேரா நின்னு பேசிட முடியுமா ஏதோ கதை சொல்ல வந்துட்ட மொத்தத்துல உங்க திட்டம் எதுவும் நிறைவேறாது ஏதோ உங்க ஆற்றாமையை இந்த டிவி சேனல் காரனுங்க பயன்படுத்துறாங்க உங்களுக்கு ஒரு சின்ன ஆத்ம திருப்தி அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் புடுங்க முடியாது போய் வேற பொழப்பு இருந்தா போய் பாருங்க இந்த கட்சியை எப்படியாவது அழித்து நினைக்காதீங்க எத்தனையோ பேர் உயிர் தியாகம் பண்ணி இருக்காங்க நீங்க கட்சியை விட்டு விலகி இருந்தால் போதும் இந்த தியாகத்தை ஆவது பண்ணுங்க சும்மா பேட்டி கிடைச்சு கிடைக்கிற பக்கமெல்லாம் பேட்டி குடுத்துட்டு அலையாதீங்க நீ சொல்றது கல்யாணசுந்தரம் அதிமுக ராஜீவ் காந்தி திமுக அடைக்கலம் ஆயிட்டாங்க இந்த கட்சியை விட்டு நீங்க வேற எங்கேயாவது போக முடியுமா முதல்ல எந்த கருத்தை எதிர்த்து பேசுவீங்க நீங்க எல்லாம் ஒன்றாக கூடி???
@mahalakshmi9280
@mahalakshmi9280 День назад
உன்னை யார் என்று தெரிகிறது.15வருடம் உனக்குத்தெரில இப்ப தான் தெரியுதா .சீமான் உண்மையிலேயே திறமைசாலி தான் .
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi День назад
😂😂😂
@インドのタミルトンボ
@@PrithiviRkprithivi நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 День назад
காலம் பதில் சொல்லும்
@rameshramesh4258
@rameshramesh4258 День назад
நாம் தமிழர் கட்சி சீமான் 👍👍 2026
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@devarajgounder5184
@devarajgounder5184 День назад
😂😂😂😂 உங்கள் நொண்ணன் ஆயூல் முடிவதற்க்குள் தனியாக தேர்தலில் நின்று ஒரு MLA வாக கூட ஆக முடியாது இதுதான் தமிழ்நாடு கல நிலவரம்
@kumarraju9139
@kumarraju9139 20 часов назад
@@devarajgounder5184 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣
@Tamizhrajan.
@Tamizhrajan. 19 часов назад
​@@kumarraju9139avan up nu vachuko. 2026 la theriyum.
@インドのタミルトンボ
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@sudhakar01234567890
@sudhakar01234567890 День назад
@@インドのタミルトンボ சரியாக சொன்னீங்க
@suseevinu
@suseevinu День назад
உங்களுக்கு பொறுப்பு கொடுத்தப்பொழுது அண்ணன் நிர்வாக திறமை உள்ளவரா???.... 😡😡😡😡😡
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
சீமான் திமுகவிற்க்கு பிரச்சாரம் செய்த போது அந்த கட்சி நல்ல கட்சியா?
@sudhakar01234567890
@sudhakar01234567890 День назад
நீ ஒரு முகம் என்று சொல்ற நீ மதுரையில் வளர்த்து விட்ட ஒரு ஆள சொல்லு இன்னும் எத்தனை வருஷத்துக்கு வெற்றி குமரன் மதுரையில் முகமா இருப்பாரு
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@rajendramr9094
@rajendramr9094 День назад
😅😅😅😅​@@インドのタミルトンボ
@என்தமிழ்நாடு-ர5ந
சீமான் இருக்கும் வரை என் வாக்கு நாம் தமிழர் கட்சி நான் கார்த்திக் திருச்செந்தூர்
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@rajeshteam9838
@rajeshteam9838 День назад
குஞ்சு தற்குறி தம்பிகளே 😂😂
@Ravichandran-ff1sy
@Ravichandran-ff1sy День назад
செல்லாத ஓட்டு எத்தனை வருசம்டா போடுவீங்க. போடசொல்லுவீங்க
@karmegammunish2859
@karmegammunish2859 День назад
​@@Ravichandran-ff1sy😂
@athisivans6941
@athisivans6941 День назад
நானும் திருச்செந்தூர் காரன்தான் ஏன் நம்ம ஊர் பெயரைக்கெடுக்கிற இந்த கூமுட்டை தற்குறி கட்சியில் இருப்பதை விட போய்......
@sudhakar01234567890
@sudhakar01234567890 День назад
நீ சொல்றதை பார்த்தா திமுக அதிமுக எல்லா கட்சியிலும் இப்ப இதுதான் நடந்துகிட்டு இருக்கு நாம் தமிழர் மட்டும் தான் இல்லைங்க மாதிரி பேசுற
@pounvelvel7097
@pounvelvel7097 День назад
எங்கள் ஊரில் நான் ஓட்டு கேட்கவே பிரச்சாரம் செய்யவே போகவில்லை 150 ஓட்டு விழுந்திருக்கிறது யாருக்காக நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அண்ணனுக்காக மட்டுமே
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
அதனால் தான் நீங்க ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க முடியல
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@mohanv7499
@mohanv7499 День назад
Naam karppalithu karu kalaikkum maanam ketta katchi.
@karmegammunish2859
@karmegammunish2859 День назад
​@@jagaseeshwaranm6829correct
@muthukumaran1359
@muthukumaran1359 День назад
@@pounvelvel7097 😂😂😂😂😂😂😂😂😂
@easyenglishaccess8714
@easyenglishaccess8714 День назад
விலை போயிட்டீங்களே அண்ணா. தனியா இருந்து திராவிடக் கட்சிகளுக்கு முட்டு குடுக்க நீங்க எடுத்த முடிவு மிகவும் சரி.
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@VelKI557
@VelKI557 23 часа назад
சீமான் அதிமுக கூட்டணிக்கு பேசிகிட்டு இருக்கான் அது நடந்தா தம்பிங்க தொங்கிருவானுங்க.😂
@adavadi6934
@adavadi6934 21 час назад
​@@VelKI557 கூட்டணி வைக்கலனா நீ தொங்குறியா? உண்மையிலையே ஒரு அப்பனுக்கு நீ பொறந்திருந்தா!!
@darwin.j3569
@darwin.j3569 День назад
இப்ப நீங்க ஆரம்பித்து தொண்டன் சொல்வதையும் கடசியின் உறுப்பினர் சொல்வதையும் கேட்டு கேட்டு செயல்படுங்கள்
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Ganesan_ntk
@Ganesan_ntk День назад
அண்ணன் சீமான் அவர்களால் தான் நீங்கள் உங்களால் சீமான் அல்ல நாம் தமிழர் கட்சி சரியான பாதையில் தான் செல்கிறது நீங்கள் தான் தடம் மாறி சென்று விட்டீர்கள் நீங்கள் தொடங்கப் போகும் கட்சிக்கு வாழ்த்துக்கள்
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@maveeranvellayan2210
@maveeranvellayan2210 День назад
தம்பி தமிழினத்தின் விடுதலையை நேசிப்பவன் என்றால் புது கட்சி தொடங்குவானா? இவனும் சேர்ந்து முக்கி,முக்கிதான் ஒரு பதினான்கு வருடங்களில் 36 இலட்சம் வாக்கு. இவன் அருவரியில் இருந்து எத்தனை வருடம் நடத்தி ஆட்சி பிடிப்பான். சீமானையும் தமிழ்தேசியத்தையும் வீழ்த்தும் ஒரு நோக்கம் இன்றி வேறெதுவுமில்லை.இதற்குள் நீ வாழ்த்து த
@maveeranvellayan2210
@maveeranvellayan2210 День назад
தம்பி வாழ்த்தா?இவர்கள் சீமானுடன் கோபித்துக்கொண்டு முழுதமிழினத்துக்கும் துரோகம் செய்ய புறப்பட்டு விட்டாங்க. சீமான் இவர்களை சரியாகத்தான் கையாண்டு வந்துள்ளார்.
@karmegammunish2859
@karmegammunish2859 День назад
​@@インドのタミルトンボinimel urupadathu ntk
@shellshell8491
@shellshell8491 День назад
சீமான் நாடார் சொகுசு வாழ்க்கை, கார், பங்களா, குடி, கூத்தியார், அடுத்தவரை கேவலமாக பேசுவது இவனோட சாதி காரனுங்க கூட சேர்த்துட்டான், தமிழ் தேசியம் கிடையாது, இப்போது திரள் நிதி மட்டும் தான், தம்பிகளா நீங்க நியூ பேட்ச் அடிமைகள், சீமான் வீடியோ பார்த்துவிட்டு ஆர்வக்கோளாறில் கட்சியில் இணைந்துள்ளீர்கள் சில வருடம் கழித்து நீங்களே வெளியே போயிடுவீங்க அடுத்து நியூ பட்ச வரும்
@robinjose9246
@robinjose9246 День назад
NTK and seeman Annan forever
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@smasiqsmasiq426
@smasiqsmasiq426 День назад
Ntk💪💪
@Rajaage
@Rajaage День назад
எப்படியாவது நீங்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்று கட்சி ஒன்று ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக ஒரு பேச்சு வருகிறது ஐயா !? அதற்க்கும் சற்று விளக்கம் அளியுங்கள் ஐயா.....
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@SivaSiva-zg7nz
@SivaSiva-zg7nz День назад
நீ ஒரு காட்சி ஆரம்பிச்சு புடுங்க என்னப்பா
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@kesavanperumal7209
@kesavanperumal7209 День назад
திராவிட கழகத்தில் சேர இருக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@Thendralselva877
@Thendralselva877 День назад
😅
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@mithu9478
@mithu9478 День назад
சீமான் அண்ணன் இப்படி இருப்பதுதான் எங்களுக்கு பிடிக்குறது போங்கடா
@chellapandichellam1151
@chellapandichellam1151 День назад
சீமான் ❤❤❤
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@varunmuthuchamy206
@varunmuthuchamy206 День назад
உண்மையும் நேர்மையும் இருந்தால் தகுதியும் திறமையும் தானாக வரும். அண்ணன் விசுவாசம் சொல்லல...
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@arumuganainar8117
@arumuganainar8117 День назад
அண்ணன் சீமான் அவர்களுக்கு மட்டும் தான் என் ஓட்டு
@インドのタミルトンボ
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
அதற்கு விஜய் கட்சி இருக்கு
@muthamilselvan6804
@muthamilselvan6804 День назад
Ntk ❤
@murugesanUma-po9nn
@murugesanUma-po9nn День назад
என்றும் அண்ணன் சீமான் வழியில் 👍🏻
@rajeshteam9838
@rajeshteam9838 День назад
என்றும் தற்குறி வழியில்😂😂
@sudhakar01234567890
@sudhakar01234567890 День назад
இப்போ இவன் வேற கட்சிக்கு போயிட்டு அங்க எல்லாத்தையும் நேரடியா தலைவர்கள் கிட்டே நேரடியா பேசி விடுவான் இவனை கேட்டு தான் வேட்பாளர் போடுவாங்க
@mammam-bg6cw
@mammam-bg6cw День назад
🤣🤣🤣👌
@நான்தமிழன்-ற8ஞ
வெற்றி குமரன் அண்ணா சீமான் அண்ணனுக்கு நிர்வாக திறமை இல்லை என்று சொல்கிறீர்கள் சொல்கிறீர்கள் அதை அவர் பார்த்துக் கொள்வார் நீங்கள் ஒரு புதிய கட்சி ஆரம்பித்து நிர்வாக திறமையாக செயல்படுத்துங்கள் சரியா
@நாடோடிதமிழன்-ல2த
வெற்றி தவறான முடிவு… குகன்குமார் அண்ணா பாத்து படிங்க..
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 День назад
விடியல் ஆட்சி உங்களுக்காக காத்திருக்கிறது சீக்கிரமாக செல்லுங்கள் நீங்கள் தமிழ் தேசியத்திற்கு தேவை இல்லை‌ நாங்கள் உறுப்பினர் கூட கிடையாது ‌ ஆனால் எங்கள் ஓட்டு தமிழ் தேசியத்திற்கு மட்டுமே நாம் தமிழராக இணைவோம் அனைவரும்
@கருசிவபாலன்பழனி
தேசிய தலைவர் மேதகு விற்க்காக தான் நாங்கள் பயணித்தோம். தனிப்பட்ட சீமானுக்காக அல்ல.
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Tamizhiyinchezhiyan
@Tamizhiyinchezhiyan День назад
Yarupa nee ella comment ku pathil pottutu irukka. Vetri annanuke intha nilamai na neenga ellam 35 vayalasula ellathayum tholanchuttu nikka poringa. Ippo irukka mindset la yar soldrathum puriyathu​@@インドのタミルトンボ
@crawleytamil
@crawleytamil День назад
காலக் கொடுமை தமிழர்கள் பிரிவுகள் தான் அதிகம்
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@LoguDuru
@LoguDuru День назад
I love seeman❤❤❤❤
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 День назад
பொதுமக்களில் நான் ஒருவன் சீமான் சொல்லும் வார்த்தைகள் நேராக உள்ளது அதைக் கெடுக்க நினைப்பவர்கள் நினைக்கட்டும் ஆனால் சீமான் வழியில் நேராக உள்லான
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@aathavantk9438
@aathavantk9438 День назад
தலைமை என்பது சற்று அதிகாரமானதாக இருப்பதுதான் நல்லது,..
@mariakumar1286
@mariakumar1286 День назад
அதுக்கு தகுதி இருக்கணும் 😂😂.. சீமான் மாதிரி ஓளு ஓக்கத் கூடாது ..
@インドのタミルトンボ
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்க முடியாது
@ansarali9517
@ansarali9517 День назад
அண்ணன் சீமான் அவர்கள் அன்பான சர்வாதிகாரம் செய்யத்தான் செய்வார்
@Thendralselva877
@Thendralselva877 День назад
டேய் புதிய தலை இவர் நாதக ல இருக்கும் போது எத்தனை தடவை பேட்டி எடுத்தாய்? 🤦
@shellshell8491
@shellshell8491 День назад
இன்னுமடா நீகா நம்புறீங்க. உங்கல திருத்த முடியாது. panam neram ellathaiyum izandha piragu arivu varum.....seeman video adimaigal. 10, 15 வருடங்கள் கட்சியில் வேலை செய்த மிக அறிவுவார்ந்த தம்பிகள் வெளியே போய்ட்டாங்க. சீமான் அடிமைகளா இருங்கள். நீ புதிய பேட்ச் மாணவர்...ஹா..ஹா... :)
@muthukumaran1359
@muthukumaran1359 День назад
@@ansarali9517 😂😂😂😂😂😂😂
@mariakumar1286
@mariakumar1286 День назад
😂😂😂😂
@SankarNepal-d6s
@SankarNepal-d6s День назад
Problem... athuthan bro....evar katchiyel irukum pothu...evarai yaarukume therevathillai.
@ThamilanThamil-qt4uc
@ThamilanThamil-qt4uc День назад
மிகப்பெரிய அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ள பயணிப்பவர்கள் ஒவ்வொருவருமே நம் முன்னோர்களுக்காக நம்முடைய தலைவர் மேதகு அவருக்காகவும் அவரோடு பயணித்து வீரச்சாவை அடைந்த மாவீரர்கள் அனைவருக்காகவும் நாம் ஒவ்வொருவரும் பயணிக்கிறோம் அண்ணன் சீமான் உள்பட
@solaipalani1648
@solaipalani1648 День назад
எந்த யோக்கியனும் தான் பெரிய யோகேனு எவனும் சொல்ல மாட்டான்
@Thendralselva877
@Thendralselva877 День назад
டேய் புதிய தலை இவர் நாதக ல இருக்கும் போது எத்தனை தடவை பேட்டி எடுத்தாய்? 🤦
@dineshs2561
@dineshs2561 День назад
NTK ❤🎉
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@samaran153
@samaran153 День назад
நிராகரிக்கப்பட்டவரின் குமுறல், இவரை கடந்து செல்வோம்! திராவிடம் இவரை வளர்க்கும் ஆனால் அது பயனற்றது.
@Ravichandran-ff1sy
@Ravichandran-ff1sy День назад
இன்னும் பத்து ஆண்டுகளில் உங்கள் உழைப்பை சுரண்டி தமிழர் என்ற அடையாளத்தை அழித்திவிடுவான் சீமான்ஜீ
@ramaduraisekar6052
@ramaduraisekar6052 День назад
நாம்தமிழர் 💪💪💪💪💪💪
@தமிழன்-ண2ய
@தமிழன்-ண2ய День назад
வெற்றி அண்ணனின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.என்றும் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் வழியில் 🇰🇬💪🇰🇬💪🇰🇬🔥
@thashthash4953
@thashthash4953 День назад
நாம்தமிழர் ...திரு.சீமான் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இதுவரை அமைந்துள்ளன. திரு.சீமான் சிறந்த தலைவர்தான்.
@NoFakeVlog
@NoFakeVlog День назад
நீ யாரு
@kaveesanmuthulingam
@kaveesanmuthulingam День назад
@thashthash4953,உண்மை ✅
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi День назад
😂😂😂😂
@simusimon
@simusimon 15 часов назад
நீங்கள் தொடங்க இருக்கும் இயக்கம் நடத்தும் போது உங்க நிர்வாக திறமை எப்படி இருக்கும் nu பாக்கதான் போறோம்..
@ansarali9517
@ansarali9517 День назад
ஒரு உண்மையைச் சொல்கிறேன் நான் பிரபாகரனுக்காக வரவில்லை சீமானுக்கு தான் கட்சியில் இருக்கிறேன்
@rajeshteam9838
@rajeshteam9838 День назад
😂
@AppasM-lc5rj
@AppasM-lc5rj День назад
என்றும்அண்ணன்சீமான் வழியில்...🎉
@tamil4ever330
@tamil4ever330 День назад
Seeman anna made the right decision in identifying a fox disguised as a tiger.
@smsun7510
@smsun7510 День назад
இதெல்லாம் ஒரு பொழப்பு.இப்படி அவதூறு பேசிதான் வயிறு வளர்க்க வேண்டுமா. ❤தலைவர் பிரபாகரன் அண்ணன் சீமான்❤
@rajeshganapathy8688
@rajeshganapathy8688 День назад
தலைவர் பிரபாகரனப் பத்திப் பேசிதான்டா ச்சீமான் வயிற வளத்துட்டு திரியுறான்
@krishnakumar-yi9fh
@krishnakumar-yi9fh День назад
Itha seeman kita sollunga
@thangarakesh1250
@thangarakesh1250 День назад
Kaasu selavaluchavanuku tan da vali terium venna
@Tamilalagu34800
@Tamilalagu34800 День назад
பிரபாகரன் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்
@NeelaKoottam
@NeelaKoottam День назад
டேய் ஜோம்பிஸ் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரை. உச்சரிக்க கூட தகுதி இல்லாத தற்குறி டா சில்ற பய சீமான்
@baalanarayanan1232
@baalanarayanan1232 День назад
நன்றாக கட்சி நடத்தும் திறமையுள்ள வெற்றிக்குமரன்தான் 2026ல் முதல்வர்.(இது எப்படி இருக்கு?)
@sivashankaran5458
@sivashankaran5458 День назад
இவர்களுக்கு பணம் பதவி ஆசை வந்துவிட்டது
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 День назад
யாருக்குத்தான் இல்லை
@letchumananletchu3435
@letchumananletchu3435 День назад
​@@johnjeyakumarvisuvasam4289பணம்தான் பிரதானம் என்றால் திராவிட கட்சி செரியா இருக்கும். நாம் தமிழர் பிரதானம் மக்கள் சேவை.
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 День назад
@@letchumananletchu3435 அப்படி என்றால் திரள்நிதி எதற்கு தேர்தலில் நிற்பது எதற்கு
@VelKI557
@VelKI557 23 часа назад
சீமானுக்கு மட்டுமே திரள்நிதி பிச்சை.
@vinothkumarv3414
@vinothkumarv3414 День назад
See man ku than vote evan enna sonnalum ❤❤
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@kavimano9507
@kavimano9507 День назад
I support seeman anna❤
@thangarakesh1250
@thangarakesh1250 День назад
Apo neum Karu kalaippu panravanaaa iruppa
@NoFakeVlog
@NoFakeVlog День назад
ஆயிரம் பிச்சை போடு... Account la...
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@soundsoftheseasons6190
@soundsoftheseasons6190 День назад
சரி தம்பி நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கட்டும்.இதை நம்ப வேண்டும் என்றால் ஒரு கட்சியை ஆரம்பித்து ஜனநாயக ரீதியில் வழிநடத்தி கொண்டு வாங்க அதன் பின்பு நாங்கள் நம்புவோம். அதை விடுத்து இப்படி பேசிக்கொண்டிருக்காதையுக்கோ.
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@ragunath.27
@ragunath.27 День назад
நாம் தமிழர் கட்சி ❤❤
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
சீமான் சொகுசா வாழ உழைக்கும் கட்சி
@sivakamy
@sivakamy День назад
சந்தோசம்
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@rameshsurya5068
@rameshsurya5068 День назад
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 🔥🔥🔥🔥🔥
@Kajanladu
@Kajanladu 16 часов назад
அண்ணா நாவடக்கம் தேவை உங்களுக்கு, இயக்கத்தில் இருக்கும் போது ஒருகதை வெளியேவந்து ஒருகதை,இப்படித்தான் எம்தலைவனுக்கும் நடந்தது,தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவரு‌ம் ஒன்றை விளங்கவேன்டும் தலைவர் செல்கின்றதை கேட்டுத்தான் போரளிகளும் மக்களும் இருந்தனர் தலைவர் மீது அவ்வளவு நம்பிக்கை,❤❤❤❤❤
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 День назад
😂😂😂சொல்லிட்டாரு.....உனக்கு திண்டுக்கல் தினாகரனை தெரியுமா...உன்னால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்
@senbatoday7254
@senbatoday7254 День назад
உண்மை அதுக்கு பதில் சொல்லலும்
@solaipalani1648
@solaipalani1648 День назад
தம்பி உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது நீ எல்லாம் ஒரு கலை தான்
@ilankadhirkadhir2095
@ilankadhirkadhir2095 День назад
சீமான் தலைவன் ❤❤❤
@thirumalaperumal
@thirumalaperumal День назад
whatever you say , WE LOVE NTK♥♥♥
@aravindveni8958
@aravindveni8958 День назад
அண்ணன் சீமான் நாம் தமிழர்
@ganesh8892
@ganesh8892 День назад
யாரு நீ , சீமான் பேர பாத்து தான் பாக்க வந்தேன்
@fazeelan
@fazeelan День назад
Puthiya நாம் தமிழர் கட்சி என்று பெயர் வைக்கலாம். விலகி யவன் விலக்கியவன் எல்லாருக்கும் ஒரு கட்சி. சூப்பர. இதுக்கு யாரு தலைவர்? இதில யாவது ஒற்றுமையாக இருப்பீர்கள? 😂😂
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 День назад
NTK...seeman good man.....NTK 👍............NTK.....NTK SEEMAN king...man.....seeman good man....👍
@onenation9154
@onenation9154 День назад
Don't advise others if you can do it; Seeman, the party captain, has the power to control everything. UK
@rajasekararumanayagam7399
@rajasekararumanayagam7399 День назад
அண்ணனுக்கு கட்சியை வழிநடத்தும் திறமை இல்லை அதனால் வெளியேறிய வெற்றி குமரன் அவர்கள் புதிதாக கட்சி துடங்கி அருமையா வழிநடத்தப்போறார்
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@ramesh-x8b5x
@ramesh-x8b5x День назад
LOOSUPAYAL IVAN NTK SEEMAN ONLY BEST
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@ramesh-x8b5x
@ramesh-x8b5x 14 часов назад
@@インドのタミルトンボ true
@インドのタミルトンボ
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@saviourfredericxavio7544
@saviourfredericxavio7544 День назад
நாம் தமிழர்
@Samuelraj68
@Samuelraj68 День назад
திமுக சதி
@Vignesh12th-sv5ie
@Vignesh12th-sv5ie 13 часов назад
I donot see the program but ntk bros super reply 👏🤛🤛👏💪💪💪💪💪
@rajasekararumanayagam7399
@rajasekararumanayagam7399 День назад
நேற்று காலை நாதகவில் இணைந்து இன்று காலை கட்சியிலிருந்து விலகுகிறேன். கட்சியில் சேர்ந்த நாள் முதல் சீமான் என்னை என் உழைப்பை மதிக்கவில்லை. திராவிட ஊடகங்களே உங்களுக்கு சீமானைப்பற்றிய இரகசியங்களை பேட்டியளிக்க தயாராக இருக்கிறேன். நான் இனிமேல் பெரியார் பாதையில் தமிழ்தேசியத்தை காக்க பயணிக்கப்போறேன். கலைஞர் வாழ்க மு.க.ஸ்டாலின் வாழ்க உதயநிதி வாழ்க இண்பநிதி வாழ்க இண்பநிதியின் இணைவி துணைவி மூலம் வரும் ------நிதி வாழ்க வாழ்க வாழ்க 😝😂😵‍💫🤩'
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
இந்த மாதிரி தற்குறிகள் தான் சீமான் கட்சியில் அதிகம்
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@HarishIndia123
@HarishIndia123 День назад
Why don’t you join DMK and give advice to Stalin
@vijekumarnadesu7480
@vijekumarnadesu7480 День назад
இதோடு நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள், உங்கள்மதிப்பு போய்விடும்
@veerappanr1106
@veerappanr1106 День назад
விஜய் களத்தில் வரும் நேரம் சீமான் கூடாரம் காலி... ஆளப்போறான் தமிழன் விஜய்... அழுகப் போறான் சீமான்
@tamil1252
@tamil1252 День назад
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
தற்குறி
@SenthilKumar-mg8ho
@SenthilKumar-mg8ho День назад
Niya pa ​@@jagaseeshwaranm6829
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@lani5513
@lani5513 День назад
Pavam inthe uncle 😅
@Rajaage
@Rajaage День назад
நாம் தமிழர் கட்சி சீமானால் தான் ஆட்சியைப் இதுவரை பிடிக்க இயலவில்லை ‌... நீங்களாவது தமிழ் தேசியக் கட்சி ஒன்று ஆரம்பித்து மக்களிடம் நன்மதிப்பை பெற்று வாக்குகளை பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமையுங்கள் ஐயா வாழ்த்துகிறோம்.....
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
சீமான் இல்லை என்றால் நாம் தமிழர் கட்சி எப்போதோ ஆட்சியை பிடித்து இருக்கும்
@Benmkp
@Benmkp День назад
சரிப்பா கட்சி துவங்குங்க நீங்கள் நியமிக்கும் ஆளுங்க உங்க கூட எவ்வளவு நாள் இருக்காங்க பார்க்கலாம்.
@2.o648
@2.o648 День назад
சீமானை நம்பி இன்னும் இருக்கிறீங்க. அப்புறம் ஏன். சீமானை விட தமிழ் இனத்தின் பெயரை பயன்படுத்தி சம்பாதித்தவர் யாரெல்லாம் கூறுங்கள்
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 День назад
சீமான் கட்சியை விட இந்த கட்சி கண்டிப்பா உருப்படும்
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@easyenglishaccess8714
@easyenglishaccess8714 День назад
Always vote for NTK
@நாம்தமிழர்-ற4ண
நீ எல்லாம் கட்சி ஆரம்பித்தாள் நா டா .....இது சுடு காடா..... போடா..... வெண்ணெய் முதலில் உன் வீட்டில் இருக்கிறவர்கள் உன் கட்சியில் சேர்ந்து ஓட்டு போடுகிறார் பாருடா வென்று......
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@ஆனந்தகுமார்.இரா
டேய் அண்ணன் சீமானுக்கு உலக அரசியல் தெரிஞ்ச மனுஷன் டா அவ உங்க மேல உள்ள குறையினால் அவர் மேல குறைய சொல்லாதீங்க
@ஆனந்தகுமார்.இரா
அண்ணனுக்கு அரசியல் வகுப்பெடுக்க தேவை இல்லை தம்பி
@ஆனந்தகுமார்.இரா
மண்டல செயலாளர் என்றதும் உங்களுக்கு மண்டையில் ரெண்டு கொம்பு முளைத்து விடுகிறது அப்போதுதான் அண்ணன் சீமான் உங்கள் கொம்பை உடைக்க நினைக்கிறார்
@ஆனந்தகுமார்.இரா
கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் பிரபாகரன் என்பவன் என்ன செய்தான் என்பது எங்களுக்குத் தெரியும் நாங்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்தவன் தான்
@rgopinath04
@rgopinath04 День назад
Vetri kumaran nalla vela seeman unna thalli vechitaru, niyum karuna thaan, kaalam athai velikunarum
@nallappanravichandran1733
@nallappanravichandran1733 День назад
தம்பிகள் புரிந்து கொண்டால் சரி...
@ashok_ntk
@ashok_ntk День назад
seeman Annan 💯♥️
@mikethamilan..4953
@mikethamilan..4953 День назад
தமிழ் மக்களின் வாக்கு நாதக வின் குறிக்கோள் கோட்டாடுகளுக்கு ஒழிய தனிநபர்களுக்கு அல்ல. இதை இந்த வெ.குமரன் புரிந்து கொள்ள வேண்டும்...
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Raj18365
@Raj18365 День назад
மதுரைகரார் vetrikuamran ❤ Weldon Bro
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 День назад
Comedy pannatha vettimadurayil unal 100vote vangamudiyumada😅
@インドのタミルトンボ
துரோகிகள் வெளியேறினாலும் சரி, வெளியேற்றப்பட்டாலும் சரி, எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையே! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 15 часов назад
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்
@VeeramaniMani-fh4vn
@VeeramaniMani-fh4vn День назад
நீங்கள் வெளியாரிவிட்டிர்கள் என் பேசுறீங்கள்
@Vignesh12th-sv5ie
@Vignesh12th-sv5ie 13 часов назад
Ntk bros super answer 💪💪💪💪💪💪💪💪💪💪💪
@m.jayakumar9872
@m.jayakumar9872 День назад
மிகச் சிறந்த களப் போராளி ,நேரடியாக பார்த்துள்ளேன்....
@Sangimalai90
@Sangimalai90 День назад
கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் ஒருவர் கூட அதிகாரத்தை எட்டிப் பிடிக்கக் கூடாது என்று உறுதியாக இருக்கும் தன்னம்பிக்கையற்ற தலைமை 🤔 அதிபரின் தலைமை🤣🤣🤣
@rsanandhan5989
@rsanandhan5989 День назад
சகோதரர் பதிவு உண்மை.
@essacessac8843
@essacessac8843 День назад
நீங்கள் யாருக்கு வேலை செய்யப் போகிறீர்கள்
Далее
BRUTAL STREET FIGHT KNOCK OUT
00:20
Просмотров 1,4 млн