Тёмный

நாம்தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன் | வெளியேற இதுவேக் காரணம் | சாட்டை | துரைமுருகன் | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 79 тыс.
50% 1

நாம்தமிழர் கட்சியில் இருந்து விலக காரணமான சம்பவங்களின் தொகுப்பே இந்தக் காணொளி
#saattai #saattaiduraimurugan #naamtamilarkatchi

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@parthibannaveen6326
@parthibannaveen6326 3 часа назад
விடியே பார்க்கும் முன்பே comedy என்று நினைத்தவர்கள் ✋
@vanivanitha9396
@vanivanitha9396 3 часа назад
ivan oru komali thaan 😂
@ATHILINGAMS
@ATHILINGAMS 2 часа назад
@David-gl4jw
@David-gl4jw 2 часа назад
✋️
@kumarbabu3909
@kumarbabu3909 2 часа назад
Seri konjam vandhu ooombitu poda mama payalae
@தனிமைகாதலன்-ழ2ன
சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு... என் அடையலாம் என் தலைமுறைக்கு முக்கியம்..... அதை யார் கொள்கையாக எடுத்தாலும் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் ஆதரவு உண்டு .....
@vasudevans8398
@vasudevans8398 36 минут назад
மிக மிக மிக மிக அற்புதமான விளக்கம். சாட்டை; அடி அல்ல இடி.
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 3 часа назад
வீடியோ பார்க்கும் முன்பே இது உண்மையில்லை என்று யாரெல்லாம் நினைத்தீர்கள்..🤣🤣🤣
@bullykutta4195
@bullykutta4195 3 часа назад
முதல முழுசா கேளுங்க 🤣
@v.marimuthuvellaichamy2001
@v.marimuthuvellaichamy2001 3 часа назад
Never
@ADHIBAR
@ADHIBAR 2 часа назад
ஒருநாள் உண்மையாகும் ஆனால் இவனை எந்த கட்சியும் சேர்த்தி கொள்ளாது ஏன் என்றால் அவ்வளவு மாமா வேலை செய்பவன்..
@VijayVijay-hp5ho
@VijayVijay-hp5ho 55 минут назад
❤❤தம்பி சாட்டை நீ எண்றுமே அண்ணணுக்கு தம்பியாய் இரு.எங்கள் தேசிய தலைவருக்காக
@DhandapaniDh
@DhandapaniDh 3 часа назад
முழுசா கேக்கம ஷாக் நிறைய பேர் ஆனாவர்கள் சார்பாக சட்டைக்கு வாழ்த்துக்கள்
@ssubash-di2de
@ssubash-di2de 3 часа назад
ஏற்கனவே கடிச்சது தான்.
@RahulRahul-q6k4b
@RahulRahul-q6k4b 2 часа назад
அவ்ளோ தா முடிச்சு விட்டீங்க போங்க 😂
@MuthuveluRamakrishna
@MuthuveluRamakrishna 2 часа назад
Mutal meyaru
@ArunKumar-pu9wx
@ArunKumar-pu9wx 3 часа назад
அண்ணா உங்களுக்கும் சீமான் அண்ணனுக்குமாக தான் நான் நான் தமிழர் கட்சியில் சேர்ந்தேன் நீங்க சொல்ற எல்லா விசயமும் முழுசா கேட்டுட்டுதான் பேசுவேன் நான் தமிழர் அருமை அண்ணா🎉🎉🎉
@shanmugavelk3050
@shanmugavelk3050 3 часа назад
சன் நியூஸ் டி வி‌ பெரிய புத்திசாலி‌ என‌ நினைத்தது‌...ஆனால், தமிழர்கள் ‌ நாங்க தமிழண்டா என நிரூபித்தது விட்டார்கள்
@mariamichael4564
@mariamichael4564 3 часа назад
சாட்டை அவர்களே நாங்கள் என்னெல்லாம் பேச வேண்டும் நினைக்கிறேனோ அனைத்தயும் நாம் தமிழர் கட்சியிலிருந்து பேசிகிறிற்கள் வாழ்த்துகள்
@NAAMTHAMIZHAR.UKT6989
@NAAMTHAMIZHAR.UKT6989 3 часа назад
யேவ் பே யா யேவ்....தரமான சம்பவம் ..சன் டிவி குணசேகரன் எங்கே ...
@vetryneela
@vetryneela 3 часа назад
நான் நாம் தமிழர் கட்சியின் எந்தவித பொறுப்பில் இல்லை ஆனால் சுமார் 500 ஓட்டிற்குமெல் வாங்கி கொடுத்திருக்கிறேன் , கொடுப்பேன் இது கொள்கைக்காக மட்டுமே
@karthikramanujam8693
@karthikramanujam8693 2 часа назад
❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 2 часа назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sangueaswaran6066
@sangueaswaran6066 2 часа назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikramanujam8693
@karthikramanujam8693 2 часа назад
@@vetryneela 👌👌👌👌👌👌
@raiz2511
@raiz2511 2 часа назад
Joke of the year! 🤣🤣🤣
@murugamukesh9977
@murugamukesh9977 3 часа назад
நீ கலக்கு அண்ணே ❤❤
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 2 часа назад
நீங்கள் மானத்தமிழர் உயிர் போனாலும் லட்சியத்தை விட்டு செல்லமாட்டீர்கள் அண்ணா❤
@Michaeldheeran
@Michaeldheeran 3 часа назад
நாம் தமிழர் கட்சியின் தளபதி சாட்டை துரைமுருகன்
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 3 часа назад
தற்குறிகளின் கதறல்
@kumarbabu3909
@kumarbabu3909 2 часа назад
Oombi thalapathy
@jayam5743
@jayam5743 2 часа назад
கட்சிக்கு மட்டுமா கயல்விழி கும் தானே 🤣🤣
@SakthivelVijayakumar
@SakthivelVijayakumar Час назад
கண்டிப்பா இவன் மாமா பயன் தா
@jayganesh6902
@jayganesh6902 Час назад
​@@jayam5743 நன்றி வாழ வந்த குடும்பம் அம்மா 🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧👠👠👠👠👠👠👠
@kamarajchelladurai7485
@kamarajchelladurai7485 3 часа назад
தம்பி உண்மையாகவே நீங்கள் கட்சியை விட்டு போனாலும் நாங்கள் நம்ப மாட்டோம்😂
@தனிமைகாதலன்-ழ2ன
சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு... என் அடையலாம் என் தலைமுறைக்கு முக்கியம்..... அதை யார் கொள்கையாக எடுத்தாலும் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் ஆதரவு உண்டு .....
@ArunKumar-pu9wx
@ArunKumar-pu9wx 3 часа назад
அண்ணா கழுகு தன் சிறகை உறித்துக்கொண்டிருக்கிறது மீண்டும் நாம் எழும்போது அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் நான் சொல்லும் கருத்தை ஏற்பார்கள் என்று நினைக்குறேன் சாட்டை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 😊😊
@slvarajanslva6795
@slvarajanslva6795 2 часа назад
அருமையான🥰பதிவு🥰 சூப்பர்🥰 சாட்டை மலேசியா நாம் தமிழர் 🌷🌷🌷🌷🌷🌷🌷💙🌹🌹🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🌷🥀💙🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@StalinPandiyan
@StalinPandiyan 3 часа назад
நாம் தமிழர்... தமிழன் என்ற உண்மையான உணர்வோடு அண்ணன் சீமானுடன் இணைந்து ஒன்றாக செயல்படுவோம்.... நாம் தமிழர்.... துபாய்
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 часа назад
நாம் டம்ளர் கட்சி தேறுமா என்று தெரியவில்லை தமிழகத்தில்
@sangameswaranguruswamy8232
@sangameswaranguruswamy8232 2 часа назад
Eaanda nasama pora.
@rameshs207
@rameshs207 Час назад
கொஞ்சம் ஆரம்பத்தில பயந்திட்டன் அப்புறம் நடுவில தான் புறிந்தது அண்ணா உலகத்தில இருக்கும் ஈழத்தமிழர் சார்பாக வேண்டுவது நீங்கள் இலக்கை அடையும்வரை ஒன்றாக பயனிக்கவும்.from London 🙏
@rathisakthi
@rathisakthi Час назад
அதுக்கப்புறம் 🤔😅⁉️
@Mahi0926
@Mahi0926 3 часа назад
நாம் தமிழரின் தூண் சாட்டை அண்ணா மற்றும் சாட்டை மீடியா.... 🕊💪
@tamilarasan8270
@tamilarasan8270 2 часа назад
அண்ணா நான் சொல்ல வேண்டியது ஒண்ணேய் ஒன்னு அண்ணா... எப்போதும் இப்போதும்... அண்ணன் சீமான் பின்னாடி இருக்கணும்.... உண்மையா இருக்கணும் 😔😔😔
@darwin.j3569
@darwin.j3569 2 часа назад
நாம் தமிழர் கட்சி என்பது மிகப் பெரிய கட்சியாக வளர்ந்து விட்டது அதனாலேயே சன் நியூஸில் போடுகிறார்கள்
@SathishKumar0100
@SathishKumar0100 16 минут назад
டேய் டேய்
@SathishKumar0100
@SathishKumar0100 15 минут назад
காமெடி 🤣
@tnvlogs04
@tnvlogs04 2 часа назад
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏
@SorikanVenkatesh
@SorikanVenkatesh 3 часа назад
ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் சாட்டை உண்மையா பேசுற சூப்பர் துரை முருகன். சீமான் தம்பி என்றால் சும்மா வா வெல்வோம் நிச்சயம்,விரைவில் நடக்கும், நிறைய முட்டாலுக்கு புரிய வைப்போம் நாம் தமிழன் 🙏❤️🙏
@ashoktailor6620
@ashoktailor6620 Час назад
சாட்டை எப்பொழுது உண்மையைத்தான் பேசும் சீமான் போல் பொய்யே பேசாது நியாயம் நியாயம் தான்டா
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 часа назад
என் அன்புத்தம்பியே,,,,,,என் மனக்குமுறல் எல்லாவற்றையும் நீங்க எடுத்துரைத்தீர்கள்,,நன்றிம்மா,,,,என்ன எழுதுவது என்று தெரிலம்மா,,,,,,,,சிறப்பு ,,,வாழ்த்துக்கள் செல்லம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShivaniSk-w5z
@ShivaniSk-w5z 2 часа назад
தலை குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா எவனும் விலை பேசும் நிலையில் எங்கள் தலைமை இல்லையடா உலகத் தமிழர்களின் செல்லப்பிள்ளை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@venkatesankannan8157
@venkatesankannan8157 2 часа назад
யாருடா புலிகள் நீங்களா
@vetrivetrihasan3204
@vetrivetrihasan3204 54 минуты назад
Anna vanakam our soul ltte
@jayajaya-er5ff
@jayajaya-er5ff 3 часа назад
யப்பா ஒரு நிமிடம் தவிச்சிட்டேன் நீங்கள் எங்கள் தம்பி அண்ணன் சீமானின் தம்பி
@RajaKing-x1l
@RajaKing-x1l 3 часа назад
அப்ப சாப்பிட்டா நீங்களே வந்துட்டு அந்த மனநிலை கொள்ளையடித்து பொழைக்க நினைச்சுதான் அந்த நாமம் கட்சிக்கு போயிருக்கிறேன் என்று சொல்லுங்க
@Rajapandi392
@Rajapandi392 3 часа назад
Padharadhigaa
@gobinathrukmangathan
@gobinathrukmangathan 3 часа назад
நாங்கள் மக்கள் இருப்போம் சீமானுடன்... எப்போதும்
@nithayan820
@nithayan820 2 часа назад
எனக்கு கட்சியில் பொறுப்பு தருவதாக கூறினார்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னால் இயன்றவரை நிதி உதவியுடன் கட்சியின் கொள்கைகளை மக்கள் முன் பரப்பி ஆதரவு திரட்டுகிறேன்
@CeciliaCroos
@CeciliaCroos 2 часа назад
வஞ்ச புகழ்ச்சியில் வைத்து செய்துவிட்ட சாட்டைக்கு வாழ்த்துகள்🎉 சாட்டை இல்லாத நாம் தமிழரா?🤔முடியாது!❤️
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 часа назад
ஆரம்பம் ஒரு 20 நிமிடத்தில் உங்க மேல எனக்கு வருத்தம் இருந்தது 30-வது நிமிடத்தில் உங்க மேல் பாசம் அதிகரித்து விட்டது இனிமேல் விளையாட்டா கூட இதுபோன்று காணொளிகள் போட வேண்டாம் நண்பரே ஆனாலும் மற்றவருக்கு இப்படித்தான் கூற வேண்டும் மிக அருமையாக இருந்தது நல்ல விளக்கம் சாட்டை எடுத்து எல்லோருக்கும் சரியான அடி ஒரு சிலருக்கு இப்படித்தான் அடிக்க வேண்டும் உங்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🐅🎙️
@alagarrajb9130
@alagarrajb9130 2 часа назад
பலபேர் மனதில் உள்ளதை அருமையாக எடுத்து சொல்லிவிட்டீர்கள் அண்ணா❤❤❤❤❤
@krishnamurthyA-y3c
@krishnamurthyA-y3c 2 часа назад
சாட்டை முகத்தில் நான் சீமான் அண்ணனை பார்க்கின்றேன் அவர் பேசுவது காமெடி தான் என்று நான் அப்பொழுதே புரிந்து கொண்டேன் ♥️♥️♥️👍👍👍✊✊✊
@amaithirajan6704
@amaithirajan6704 4 минуты назад
❤🎉🦚🦜🦜🦜🦜🕊🦢🦢🦢🦜🦜🦜🖐🐠
@pasupathiuma7621
@pasupathiuma7621 3 часа назад
அண்ணா பயந்தே போயிட்ட அயோ நீங்க தான் தளபதி சாட்டை 🎉🎉🎉🎉🎉🎉
@lenprabu7306
@lenprabu7306 2 часа назад
2021 சட்டமன்ற தேர்தலில் நான் தொகுதிச் செயலாளர்.. இப்போது இந்த பொறுப்பில் நான் இல்லை. எனக்கும் மனக்குமுறல் இருக்கு... வாங்க சன் நியூஸ்
@SRINIVASANA-ty3tq
@SRINIVASANA-ty3tq 2 часа назад
மிக சிறப்பான பதிவு அன்பு தம்பி திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு இனிய அன்பும் வணக்கமும் புரட்சி கர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ❤🎉❤🎉❤
@anthonytamilan8944
@anthonytamilan8944 3 часа назад
இது உங்களுக்கு வேண்டுமானால் சீரியசாக இருக்கலாம் எனக்கு நகைச்சுவையாகவே இருந்தது
@venkatesankannan8157
@venkatesankannan8157 2 часа назад
நீங்கள் விமர்சனைகளை நேர்மையான வழியில் எதிர் கொண்ட விதம் ஒரு ஜூவல்லரி குடும்பம் வாழ்த்துக்களூடன்
@poojabaskar9191
@poojabaskar9191 2 часа назад
சாட்டை இல்லாத நாம் தமிழரா... சீமான் அண்ணனின் தம்பிதான் சாட்டையாரே... ❤
@JeganRajan-u5p
@JeganRajan-u5p 3 часа назад
சாட்டை வேற லெவல் ப்ரோ,செம்ம நக்கல் யா,வேற லெவல் ப்ரோ❤
@ArumugamK-e6o
@ArumugamK-e6o 2 часа назад
அருமையான விழிப்புணர்வு கானொளி துரை அண்ணா நாம் தமிழர் கோவில்பட்டி❤🙏💪✊👌👍❤💙💛👑😊
@p.vadivelvelu3963
@p.vadivelvelu3963 2 часа назад
நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி
@tmlife5621
@tmlife5621 3 часа назад
வாழ்த்துக்கள் 💐 உங்களுக்கு சனி திசை முடிந்தது
@saravananponusamy7079
@saravananponusamy7079 2 часа назад
இந்த பதிவை அணைவரும் பார்க்க வேண்டும்.நாம் வளர வேண்டும் 2026 ல் நம்ம ஆட்டமாக இருக்க வேண்டும்
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 2 часа назад
யார் விலகினாலும்நீங்கள் விலகுவதற்கு கடுகளவும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நாம் இங்கு இருக்கும்போது நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவை அதிகம் ஏராளம்.❤ வேறு எங்கும் நாம் செல்லவே முடியாது. காரணம் அனைத்து கட்சிகளும் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கின்றன நாம் தமிழரை தவிர
@HariSuji-u2w
@HariSuji-u2w 2 часа назад
தலைப்பை பார்த்து விட்டு அப்படியே ஷாக் ஆகிவிட்டது. முழுமையாக காணொளியை பார்த்தப் பின் தான் மிக்க மகிழ்ச்சி 😊😊😊
@MishelRaji
@MishelRaji 2 часа назад
நாம் தமிழர் இலங்கை மலையகம்
@valwilOrimalainadan
@valwilOrimalainadan 10 минут назад
நலமா??
@tamilselvikanahendiram2927
@tamilselvikanahendiram2927 2 часа назад
உண்மையில் நான் பயந்துவிட்டேன் போப்பா🎉🎉🎉
@sabarish1123
@sabarish1123 2 часа назад
சிறப்பான தரமான சம்பவம் முருகன் அண்ணா
@Vinoth-p7k
@Vinoth-p7k 2 часа назад
தமிழினக்காவலன் அண்ணன் சீமான் கூட இருப்பதில் எனக்கு பெருமை என் உயிருள்ளவரை அண்ணன் உடன் தான்❤
@sivashankaran5458
@sivashankaran5458 3 часа назад
நாம் தமிழர் கட்சி❤️ ஒன்றாக இருந்தால் தான் எதிராளி வீழ்த்த முடியும் நாம் தமிழர் ❤️
@nadasonjr6547
@nadasonjr6547 Час назад
அருமை சாட்டை அவர்களே ...சரியான விளக்கம் தமிழ் தேசியமே தமிழை வாழ வைக்கும்?
@ezamannaban7230
@ezamannaban7230 3 часа назад
Nakkal na unakku. வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும். தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க . பத்மநாபன் தேனில இருந்து 😎
@thorop3496
@thorop3496 2 часа назад
தமிழும் இல்லை பிரபாகரனும் இல்லை
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 2 часа назад
​@@thorop3496 உன் போன்ற அன்னியர் களை தமிழ் னு யாரும் சொல் லவில்லையே. தமிழர் களுக்கு தான் பிரபாகரன். தலைவர். தவிர உனக்கு இல்லை.
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 2 часа назад
​@@thorop3496நீ யார்ரா அது
@ezamannaban7230
@ezamannaban7230 Час назад
@@thorop3496 தமிழ் பிள்ளைகள் இருக்கோம். பிரபாகரன் தம்பிகள் இருக்கோம். மீட்டு, மீண்டு வருவோம் பார். உனக்கும் சேர்த்து தான் புரட்சி செய்கிறோம் நண்பா..... 😍
@GanesanBalu
@GanesanBalu 2 часа назад
யார் வந்தாலும்,சென்றாலும்...நாம் தமிழரின் கொள்கை நிலைப்பாடு,தமிழர் நலத்திட்டங்கள் எதுவும் மாறாமல் நம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்...இகழ்பவர்கள் இகழட்டும்...ஒருநாள் அவர்களே வியந்து பாராட்டும் நிலையை நாம் தமிழர் பிள்ளைகள் உருவாக்க வேண்டும்...
@rolexraja-gj3co
@rolexraja-gj3co 3 часа назад
சிறப்பான தரமான சம்பவம் இனிதான் ஆரம்பம் சாட்டை வாழ்க தமிழ் தேசியம் வெல்க அண்ணன் சீமான் வாழ்க ❤❤
@tilakshekar6150
@tilakshekar6150 3 часа назад
நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் அண்ணன் சீமான் முதல் அமைச்சர் ஆக வேண்டும் ஆக பயணிப்பவர்கள் அனைவருக்கும் இலக்கு ஒன்று தான் நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டை ஆள வேண்டும் பொருத்தவன் தமிழ் நாட்டின் பூமியை ஆளுவான் , பயணிப்பவர்களுக்கும் வேட்பாளராக வாய்ப்பு அமையும்
@vigneshvicky007
@vigneshvicky007 3 часа назад
நா.த.க 🔥
@blacktamil9061
@blacktamil9061 2 часа назад
நாம் தமிழர் மட்டும்தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤INFINITY love ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajendranmuniyan533
@rajendranmuniyan533 2 часа назад
தம்பி அனைவரும் விலகினாலும் அண்ணன் சீமானுக்கு தான் நாம் தமிழர் கட்சி என்றும் நாம் தமிழர் கட்சி வெல்லும் அண்ணன் வழி ஏன் வழி
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 часа назад
சாட்டை வேறே லெவல் 👍👌😄😄😄😄😄
@jvms007
@jvms007 2 часа назад
சாட்டை அண்ணா வண்ணார் தற்போது இராஜகுலம் என்றாகி விட்டது
@jeevanmaple3334
@jeevanmaple3334 3 часа назад
உண்மை என்று நினைத்து விட்டேன்😂 நக்கல்யா உனக்கு😅
@baskaranbas7930
@baskaranbas7930 2 часа назад
ஒரு நிமிடம் நான் பயந்துட்டேன் ஆனா ஒன்னு ☝️நீங்கள் போனாலும் நான் நாம் தமிழர் கச்சி தான் ✊
@umarv4899
@umarv4899 Час назад
நன்றி! உங்களிடம் உள்ள திறமையை பயன்படுத்தி, இந்தியர் அணைவரையும் மீண்டும் தமிழராக்க பாடுபடுங்கள்! சீமானோடு இருந்து தமிழர்களுக்கு சனாதன தர்மத்தை வாழ்வியலாக்க முயற்சிக்காதீர்!
@Selvieatingtime
@Selvieatingtime 2 часа назад
முதன்மை ஊடகங்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக இருக்கிறார்கள். எல்லாம் பணத்திற்காக தான்..
@velpariking8728
@velpariking8728 2 часа назад
ஆமாம்
@muthukumara1925
@muthukumara1925 2 часа назад
பொய் செய்தி போடும் முதல் ஊடகம் சகோ
@ammaannadar
@ammaannadar 2 часа назад
முதன்மை உபி ஊடகம்
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 2 часа назад
காணொளியை முழுமையாக பாருங்கள்
@Selvieatingtime
@Selvieatingtime Час назад
நான் சொல்வது சேட்டிலைட் சேனல்களை... 😃
@Selvieatingtime
@Selvieatingtime 3 часа назад
Background போட்டோ அருமை 😂
@velpariking8728
@velpariking8728 2 часа назад
😂😂😂
@unkaludangopi
@unkaludangopi 2 часа назад
ஆமாம் 😂
@muthukumara1925
@muthukumara1925 2 часа назад
சாட்டை அண்ணன் இராமாயணம் வரலாறு காணொளி தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் தெரிந்து கொள்ளலாம் நினைக்கிறேன் அண்ணன் 😊😊😊😊😊😊
@sripoomari1743
@sripoomari1743 2 часа назад
முட்டு குடுப்பாங்க முட்டியையே குடுத்த நீ தான் பெறிய தியாகி டா 😅😅😅😅
@U.A.E-bw5wl
@U.A.E-bw5wl Час назад
வெற்றியோ தோழ்வியோ தடம் மாரபோவதில்லை பயணம் என்றும் உன்னுடன் தான் 💯❤😎💪.
@pavithiran278
@pavithiran278 2 часа назад
எனக்குள் தமிழ் மொழியும் தமிழ் இன உணர்வையும் ஊட்டி உசுப்பேத்திய என் அண்ணன் செந்தமிழன் (சீமான்❤) மட்டும் தான் என்னை யாரும் நாம் தமிழர் கட்சிக்கு என்னை யாரும் அழைக்கவில்லை நான் தான் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன் ஏனென்றால் என் அண்ணன் எனக்கு ஊட்டிய தமிழ் பற்று அப்படி எனக்கு பொறுப்பு கொடுத்தாலும் சரி, கொடுக்கவில்லை என்றாலும் சரி நாம் தமிழர் கட்சி வெற்றி அடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி கடைசி வரை என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன் நான் கைகோர்த்து நிற்பேன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியம் கி பவித்திரன் 💪
@KirushKirush-s1q
@KirushKirush-s1q Час назад
@5sundaram405
@5sundaram405 3 часа назад
மொழிப்பற்று இனப்பற்று நாம் தமிழர் என்ற உணர்வு இருக்கிறதோ அவர்கள் ஒருக்காலும் குடும்பம் சண்டை வந்தாலும் குடும்பத்தை விட்டு பிரியாத நபர் போல் நாம் தமிழர் தான் பயணிப்பார்கள் அதுதான் நாம் தமிழர் இது அரசியல் அல்ல நாம் தமிழர் என்பது ஒரு குடும்பம் சீமான் வந்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தமிழர் என்ற இனப்பற்றை ஊட்டியதே சீமான் தானே இவரை விட்டு எப்படி நம்ம வேற கட்சிக்கு போகணும்னு எண்ணமே வராது நன்றி
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg 3 часа назад
சிறப்பு நீங்களுமா தம்பி அரும
@mainaaNTK
@mainaaNTK 3 часа назад
சித்தப்பு நீங்க எங்க இங்க !
@charlasesuren2930
@charlasesuren2930 2 часа назад
Love from Sri Lanka Ela tamilan 💞💞💞
@tamilarasan8270
@tamilarasan8270 3 часа назад
அண்ணா உஙகளுக்கு பயஙகர குசும்புனா உங்களுக்கு 🥰🥰🥰🌹🌹
@Loguanittha1416
@Loguanittha1416 Час назад
பெரியம்மா பெரியப்பா வளைகாப்பு காமெடி சூப்பர் 😂😂😂😂
@RanjithKumar-l6g
@RanjithKumar-l6g 2 часа назад
நாம் தமிழர் கட்சி என்றால் அண்ணன் சீமான் அடுத்த முகம் சாட்டை அடுத்து காளியம்மாள்
@அக்கினிசிறகுகள்குணா
என்ன பன்னாலும் அடிச்சி நெருக்கி நகைச்சுவையாக்கி வேற லெவல்..
@mohanayyavu628
@mohanayyavu628 2 часа назад
Diravidathukku சரியான செருப்படி ❤❤❤❤❤
@Vizhiththamizha
@Vizhiththamizha 2 часа назад
சீமான் அண்ணன் முடிவு சரி அனைத்து பகுதியில் கிளை பொறுப்பாளர் முக்கியம் தான் , அப்பதான் எல்லா இடங்களிலும் ntk மக்கள் இடையே சேரும், யார் கட்சியில் இருக்கார் என்று அந்த பகுதி மக்களுக்கு தொடர்பு நம்பிக்கை வரும் 🎉🎉🎉
@kalyanmaggi459
@kalyanmaggi459 2 часа назад
அண்ணா துரை செம்ம ட்விஸ்ட் பேச்சு சூப்பர். திமுக வெச்சி செஞ்சா
@krishnamurthyA-y3c
@krishnamurthyA-y3c 2 часа назад
8 நிமிடத்திற்கு பின் பேசும் ஒவ்வொரு சொல்லும் சாட்டைக்கு பெருமை என் மக்களுக்கு உண்மை ✊✊✊
@Suresh_thangavel
@Suresh_thangavel 2 часа назад
நாம் தமிழர் கட்சியை விட்டு சாட்டை துரை முருகன் விலகினாலும் கடைசிவரை நான் நாம் தமிழர் கட்சியில் தான் பயணிப்பேன்
@hi5892
@hi5892 3 часа назад
நானும் விலகுகிறேன் தலைவர் பதவி தரவில்லை😂😂😂
@RajaRaja-qk6bt
@RajaRaja-qk6bt 3 часа назад
சீக்கிரம் சன் டிவியில் இருந்து அழைப்பு வரும் உங்கள் பேட்டிக்காக 😂😂😂
@thavasikani2240
@thavasikani2240 2 часа назад
😂😂😂😂
@eeesivaguru508
@eeesivaguru508 3 часа назад
திமுக தமிழ்நாட்டுக்கு கேடு பிஜேபி இந்தியாக்கு கேடு
@thavasikani2240
@thavasikani2240 3 часа назад
எஸ் ❤❤
@Thamizhan-n6o
@Thamizhan-n6o 2 часа назад
Srilanka vuku kaydu ntk😅
@palanivel5333
@palanivel5333 2 часа назад
உலகின் ந1ஊடகமாக மாற வேண்டும் சாட்டை வளையொளி, இதுதான் என்னுடைய 2வது ஆசை.
@kadalis2688
@kadalis2688 2 часа назад
1) நாம் தமிழரும் அண்ணன் சீமானும் காலத்தின் கட்டாயம். 2) நாம் தமிழர் என்று உச்சரிக்கும்போது / ஒரு வகையான திமிரும் தெனாவட்டும் ஏற்படுகிறது.
@suryak8464
@suryak8464 2 часа назад
அரசியல் புரிதலை உணர வைத்தவர் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manimmani8123
@manimmani8123 2 часа назад
நீதி வழங்கும்போது அண்ணன் தம்பி எந்தபாகுபாடும் பார்க்ககூடாதுடா. நமது என்னம் எல்லாம் தமிழ்தேசியம் மட்டுமே நாம்தமிழர்
@selvakumar-ez3dn
@selvakumar-ez3dn 3 часа назад
சாட்டையின் சரவெடி அருமை
@kamalarasa3691
@kamalarasa3691 2 часа назад
உண்மையான தமிழன் தன் இனத்துக்காக வாழ்வான். நன்றிகள் சகோதரா ❤️🙏
@yogam2439
@yogam2439 2 часа назад
😂😂
@jayganesh6902
@jayganesh6902 Час назад
​@@yogam2439 🥃🥃🥃🥃🥃🥃🥃
@jothimathi5324
@jothimathi5324 Час назад
அருமை.. இப்போது இந்த பதிவு மிக மிக அவசியம். நன்றி துரை 👍🏽
@stanlemartin2708
@stanlemartin2708 3 часа назад
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகப் போகிறேன் where is sun media
@RajaRaja-qk6bt
@RajaRaja-qk6bt 3 часа назад
கூடிய சீக்கிரம் உங்களை சன் டிவிக்கு பேட்டிக்கு கூப்பிடுவார்கள் 😂😂
@nathanrao8692
@nathanrao8692 31 минуту назад
NTK ❤ NAAM TAMILAR ❤🎉 Brother ur sarcastic was good. Semma comedy 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe 3 часа назад
போதும் போதும் தூங்க விடுயா எங்கள... நக்கல் பண்ணுற நேரமா இது
@neymarnambi
@neymarnambi 2 часа назад
💯Unity is important. Without this unity, we have faced many atrocities🫂 example eelam in srilanka 💥
@saravanakodai2063
@saravanakodai2063 3 часа назад
சாட்டையின் சேட்டைகள் ஆரம்பம்🤝💐💐💐
@Thamizhan-n6o
@Thamizhan-n6o 2 часа назад
Welcome to jail
@saravanakodai2063
@saravanakodai2063 2 часа назад
@@Thamizhan-n6o எதற்கு
@Tamilan0403
@Tamilan0403 32 минуты назад
தலைவர் இயக்கதை கட்டமைத்த போல காட்சியை கட்டமைக்க வேண்டும் தலைவர் சொல்லுக்கு காத்திருந்து ஒரு தடவை கூட தலைவரை நேரில் சந்திக்காது களம் கண்டு உயிரை விட்டவர்கள் வரலாற்றை கட்சியில் இருகும் தம்பி தங்கைகளுக்கு அரசியல் வகுப்பு எடுக்க வேண்டும்
@eeesivaguru508
@eeesivaguru508 3 часа назад
2026 ல் தமிழ்நாடு நம் கையில்
@Thamizhan-n6o
@Thamizhan-n6o 2 часа назад
Thamizhnadu Enna? Kai paiya da? Venna😅
@JayarajVetri
@JayarajVetri Час назад
நீ சொல்வது அனைத்தும் உன் உள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லாமல் சொல்லி இருக்கிறாய்
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 2 часа назад
சாட்டை முகப்புத்தகத்தை பார்த்து விட்டு இந்த காணொளியை பார்ப்பவர்கள் 🙌🙌✅✅✅
@ragu63
@ragu63 11 минут назад
இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த மிகச் சிறந்த முடிவாக இருக்கப் போகிறது. வாருங்கள் பா.ஜ.க.வில் இணையுங்கள். நாம் ஒன்றாக சேர்ந்து நம் நாடு முன்னேற உழைப்போம்.
@saravananac6058
@saravananac6058 2 часа назад
அருமையான பேச்சு அண்ணா
Далее
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22
ПОНТОРЕЗКА САША BELAIR / ОБЗОР
27:43
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 379 тыс.
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22