Тёмный

இராஜேந்திர சோழனின் வெற்றிச்சரித்திரம் | The History of Rajendra Chola | Ep 03 | Big Bang Bogan 

Big Bang Bogan
Подписаться 504 тыс.
Просмотров 47 тыс.
50% 1

ராஜேந்திர சோழன் ஏன் கங்கைக்கு படையெடுத்தார் அதற்கான காரணம் என்ன? அப்படி படையெடுத்து போகும் போது என்னவாயிற்று? கங்கைகொண்ட சோழபுரம் எப்படி கட்டப்பட்டது? அறிந்துகொள்வோம் வாருங்கள்
In this chapter, let's discuss why Rajendra Chola started a campaign to the north and how he captured the lands until the Ganges? and also let's see how Gangai Konda Cholavaram was built
---------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Развлечения

Опубликовано:

 

14 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 246   
@jamiladurairaj2022-rw9qk
@jamiladurairaj2022-rw9qk 4 месяца назад
நீங்கள் சோழப்பேரரசின் பெருமைகளையும் ‌ வரலாற்றை பேசும்போது என்னுடைய காதில் ஒலிப்பது நல்லோர் தேசம் வாழ்க நற்தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க சோழ பேரரசின் பெருமைகளில் திருமுறைகளும் தேவாரமும் மீட்கப்பட்ட ஒன்று என்னமோ தெரியலை இதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல ஆதிரை நாளில் அவதரித்து தரணி எங்கும் சிவநாமத்தை ஒலிக்க செய்து விட்டார்கள் சோழர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@kidschannel9451
@kidschannel9451 4 месяца назад
10:00 this why i respect bogan. He is always stand for a truth and facts. Respect 🗿
@ramananyogarasa
@ramananyogarasa 4 месяца назад
அண்ணன் சிறப்பான விடயம் செய்கிறீர்கள் மிக்க நன்றி🙏🏿💐
@arockiasaran3703
@arockiasaran3703 4 месяца назад
கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி நண்பா என்னதான் அன்பின் மிகுதியால் ஒருவரை ஒருமையில் பேசினாலும் அது பிறருக்கு நெருடலை உண்டாக்கும் போது அதை திருத்திக் கொள்வதே சிறந்தது. அதை செய்தமைக்கு பாராட்டுகள்
@sudhishrahul2211
@sudhishrahul2211 4 месяца назад
naan vellore dhaan bogan na. 101 degree fahrenheit irukku. vara maari irundhaa ipovey vaanga. yen na april, may la laam veyil innum ugram ah irukkum
@shivabharathi442
@shivabharathi442 4 месяца назад
😇😇😇
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 4 месяца назад
👌 thanks ​@@shivabharathi442
@vivekanandhan6306
@vivekanandhan6306 4 месяца назад
போகன் அண்ணா தர்மபுரி பற்றி யாரும் பேசுவது இல்லை. அதன் வரலாறு தோற்றம் அதியமான் மன்னன் போன்றவற்றை பற்றி ஒரு காணொளி கொடுங்கள்
@ravim2308
@ravim2308 4 месяца назад
❤❤❤❤
@madhanc5407
@madhanc5407 4 месяца назад
❤❤❤❤❤
@elumalaie2177
@elumalaie2177 4 месяца назад
நம் முப்பாட்டனை நம் தாத்தனை உரிமையோடு ஆசையோடும் வாடா போட என்பதும் ஒருவித அன்பின் வெளிப்பாடே ஆகும்.....
@MuthuPandidinesh
@MuthuPandidinesh 4 месяца назад
பாண்டிய அரசன் காணொளி போடுங்க
@sadhamhushain8633
@sadhamhushain8633 4 месяца назад
Bro really I happy to follow your page ...many informations I got from you ... please keep it up.....wish you All the best to success more.....
@somasundaram6276
@somasundaram6276 4 месяца назад
ராஜா ராஜா சோழன் அவர்களை பற்றி தெரியும் but ராஜேந்திரன் அவர்களை பற்றி detail லா தெரியாது but. நீங்கள் சொல்லும் போது super bro ..
@user-pz3eq3mx5i
@user-pz3eq3mx5i 4 месяца назад
ராஜேந்திரன் ராஜராஜ னை விட 3 மடங்கு சாதித்தவன்....
@Sathish9996
@Sathish9996 4 месяца назад
ராஜ ராஜ சோழனுக்கு எத்தனை மனைவிகள் அய்யா???
@SRIRAM-yb2uw
@SRIRAM-yb2uw 4 месяца назад
​@@Sathish9996 11 மனைவி சகோ
@muralib1857
@muralib1857 4 месяца назад
EXCELLENT INFORMATION ABOUT RAJENDRA CHOZAN THE GREAT EMPEROR.
@tamilan454
@tamilan454 4 месяца назад
செம சகோதரா..
@sivaramjig578
@sivaramjig578 4 месяца назад
Thanks for the great info & respecting subscribers feeling🙏🤝
@MrSubaragu
@MrSubaragu 4 месяца назад
அருமையான சரித்திர பதிவு தரவுகளுடன். வாழ்த்துக்கள் தம்பி போஜன்.🎉
@sethuraman8149
@sethuraman8149 4 месяца назад
Excellent, informative. Keep it up
@renganathank7185
@renganathank7185 4 месяца назад
Thambi, super. Person like you will keepi our culture,bravery and world record. Long live Thambi, god bless you.
@vsubashchandrabosechandrab2959
@vsubashchandrabosechandrab2959 4 месяца назад
Super reason sir congratulations
@jayjay8830
@jayjay8830 4 месяца назад
Great explanation bro.. keep it up..
@DilipSingh-cl2qx
@DilipSingh-cl2qx 4 месяца назад
Great initiative. Thank you so much for the respect you gave for our ancestors. Miles to go Bogan Ji
@lakshmanang6840
@lakshmanang6840 4 месяца назад
Continue watching from Kuwait 🎉
@user-kt1bw7kw9j
@user-kt1bw7kw9j 4 месяца назад
Excellent reson 🎉🎉🎉🎉
@jerinjosetoo
@jerinjosetoo 4 месяца назад
Addicted to your posts bro.. keep it up🎉🎉
@gopinathgopi8607
@gopinathgopi8607 4 месяца назад
Even I have the same comment but I understood on your first episode itself because it's our special love to him given by our mother tongue,,,. ,,
@varunprakash6207
@varunprakash6207 4 месяца назад
0:40 Mahendragiri hills 4:18 Rajendra chola inscription 6:24 Rajathi Raja 8:42 Territory 12:34 Gangaikonda cholapuram 14:42 Gangaikonda cholapuram Temple The History of Rajendra cholan By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Tamil Historical kings Cholan Empire
@ilovemyson4580
@ilovemyson4580 4 месяца назад
அருமையான பதிவு
@balasubramani2775
@balasubramani2775 4 месяца назад
Bro unga series ellame enakku romba pudikum "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga
@Mr.Kaakisattai_akcgs
@Mr.Kaakisattai_akcgs 4 месяца назад
எங்களுடைய கேள்விக்கு மரியாதை கொடுத்து பதில் கொடுத்த உங்களுக்கு நாங்கள் தாள் பணிந்து கைகூப்பி வணங்குகின்றோம் இன்றும் என்றும் எப்பொழுதும் உங்களை தொடரும் உங்கள் நண்பன் அசோக்குமார் கோவிந்தசாமி
@Mr.Kaakisattai_akcgs
@Mr.Kaakisattai_akcgs 4 месяца назад
Thank you so much sir
@beastkumaran9984
@beastkumaran9984 4 месяца назад
Bro 9/11 attack pathi video podunga bro 😢😢😢😢😢
@RajaRaja-fy9rk
@RajaRaja-fy9rk 4 месяца назад
Superb
@user-kn7pi8fk3y
@user-kn7pi8fk3y 4 месяца назад
அம்பேத்கரை பற்றி பேசவும்
@suhirthakabilan1105
@suhirthakabilan1105 4 месяца назад
அண்ணா, ராஜேந்திர சோழன் மொகுடம் சூடும் விழா செய்வதற்காக கங்கை நதியில் இருந்து தண்ணீர் பெற விரும்பினான் என்றும், அந்த பகுதியை ஆண்ட ஒரு மன்னன் கங்கை நீரை வழங்க மறுத்துவிட்டான் என்றும், கோபத்தில் ராஜேந்திர சோழன் வடக்கு நோக்கி படையுடன் சென்று அனைத்தையும் வென்றான் என்று ஒரு வீடியோ பார்த்தேன். You can research with this furthur I think... Hope it is helpful...
@manoharan.pmanoharan.p1594
@manoharan.pmanoharan.p1594 4 месяца назад
அருமை 👍
@veerarajusuresh1541
@veerarajusuresh1541 10 дней назад
கங்கை நீரை நேரடியாக தஞ்சாவூருக்கு கொண்டு சென்ற பின் தான் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயிலும் அரண்மனையும் சோழகங்கம் ஏரியும் கட்டப்பட்டதாக பதிவிட்டது --- தகவலின் உண்மைத்தன்மையை மீண்டும் சரிபார்க்கவும் ஐயா ஒடிசா பாலு அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் உங்களுக்கு உதவக்கூடும்... வாழ்த்துகள்... வாழ்க... வளர்க...
@marxkapital7318
@marxkapital7318 4 месяца назад
Electoral bond scam pathi video pannunga bro.
@user-lz5zz2ts4m
@user-lz5zz2ts4m 4 месяца назад
Super Bro
@-op2956
@-op2956 4 месяца назад
Super bro
@anbumani5438
@anbumani5438 4 месяца назад
Hi bro, I am from Gangaikondacholapuram Hearty welcome to you ❤
@parthipangptfamily6097
@parthipangptfamily6097 4 месяца назад
Bro nanum Gangaikondacholapuram dha🎉 nice to meet you
@v.j7163
@v.j7163 4 месяца назад
Awesome can u say about chera dynasty please.
@printfarm2368
@printfarm2368 4 месяца назад
SUPER
@yuvasreethangavelu8635
@yuvasreethangavelu8635 4 месяца назад
Sealand..smallest country..atha pathi oru video podunga boss
@rangarajanr.v.3641
@rangarajanr.v.3641 4 месяца назад
Nice sir
@venkatmuthu7024
@venkatmuthu7024 4 месяца назад
Super anna❤
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 4 месяца назад
அண்ணா மிக்க நன்றி..
@kannan.v9897
@kannan.v9897 4 месяца назад
Supper
@JayMuthukamatchi
@JayMuthukamatchi 4 месяца назад
Dear Mr. Bogan and Team, Thank you for the videos on our forefathers and their great work. It is always good to know the history. I want to make two suggestions: 1) Please consider discussing the great work of the people doing awesome work today. A shoutout for them will help them do more. Many heritage sites (temples) in Tamilnadu are getting rotten. Doing videos on them and taking steps to prevent further damage will save those heritage sites. 2) At 14:40 minutes of this video, you shared the impact of the scorching sun. Some wonderful people are planting trees to leave a better earth for future generations. Please consider highlighting their work.
@Tamizhism101
@Tamizhism101 4 месяца назад
Wellcome ❤
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 4 месяца назад
Thanks bro❤❤❤
@subburaj662
@subburaj662 4 месяца назад
Parllel universe, after death பற்றி வீடியோ பண்ணுங்க bro
@antonyfranktup7213
@antonyfranktup7213 4 месяца назад
Waiting for next episode
@lokeshbalaji6652
@lokeshbalaji6652 4 месяца назад
Anna, Yenakum nam mannarai avan ivan yendru alaithathil udanpadu illai. Neengal yengal unarvukku mathipalithamaikku mikka nandri.
@mohamedmalik2688
@mohamedmalik2688 4 месяца назад
Nice
@lakshmananlakshmanan9329
@lakshmananlakshmanan9329 4 месяца назад
Next episode seekkiram podunga bro
@praveenkumar3213
@praveenkumar3213 4 месяца назад
Thank you bro❤
@aravins4072
@aravins4072 4 месяца назад
Nandri anna
@netaijiVenkateswaran1998-zw2qv
@netaijiVenkateswaran1998-zw2qv 4 месяца назад
Rajendra cholar and North Sentinal island patri pesunga Brother
@nithydas4106
@nithydas4106 4 месяца назад
Superb brother.fan from Malaysia👏👏👏👏👏👏👏👏😚👏😚😚😚
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 месяца назад
தென்னிந்தியா முழுவதும் தமிழ்நாடு ஆக இருந்தது 🎏🐯🏹🦁👍🚩🚩
@shivasankar8310
@shivasankar8310 4 месяца назад
Velparri pathi series potunga na maximum 20 episode varum and vera level a irukum athum unga narration la ❤
@kishoredinesh5290
@kishoredinesh5290 4 месяца назад
Unga innocent smile paathathula intha Thampi ku oru chinna happy , because naanum oru karuvaayan thaan , dark skin + white teeth = blissful " ❤ "
@thirusharan2921
@thirusharan2921 4 месяца назад
சோழ மன்னன் ஆட்சி காலத்தை விட பாண்டிய மன்னன் ஆட்சி காலம் அதிகம்.. மறுபடியும் கேட்டு கொள்கிறேன் சேரன் , பாண்டியன் வரலாறு பதிவு பண்ணுங்கள்.
@dineshr4406
@dineshr4406 4 месяца назад
My fav under rated channel.. Iruka varaikum yarukum puriyathu
@rajumahalingam9724
@rajumahalingam9724 4 месяца назад
Thanks to change anna❤
@SANJAY-bw5ng
@SANJAY-bw5ng 4 месяца назад
சாண்டாக்ளாஸ் பற்றிய வீடியோ பதிவிடுங்க அண்ணா
@aravindan476
@aravindan476 4 месяца назад
History is history, no emotions 😊
@Wakkalii
@Wakkalii 4 месяца назад
You're not like other youtuber brother . Speaking, Explaining about content, that's you are UNIQUE 👑
@jenimajenima4381
@jenimajenima4381 4 месяца назад
Super brother eppadi na pesuinga
@sountharsowkey9831
@sountharsowkey9831 4 месяца назад
Bro... Background Music nalla irukamari video pannunga... Specially namma Kingdom pathi video podum podhum.... Because ellam goosebumps ah irukanum...
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 4 месяца назад
Thambi Kadaram Vetri Patri vilakkam I'm waiting from Malaysia
@veerapandiyanveera2012
@veerapandiyanveera2012 4 месяца назад
வாங்க அண்ணா உங்களை எங்கள் சோழ நாட்டிற்கு வரவேற்கிறேன். படை நிலை பாப்பாக்குடி கிராமம்
@sivajsp599
@sivajsp599 4 месяца назад
நம் அரசர்களை அவன் என்று விளிப்பது தான் மனதிற்கு நெருக்கமாகவும் இறுமாப்பாகவும் இருக்கிறது.
@krishnaveniselvaraj3370
@krishnaveniselvaraj3370 4 месяца назад
3:30 good decision you ever made for your followers. ❤
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 4 месяца назад
வேலூர் போய்டாதீங்க தீஞ்சிடுவீங்க 🔥
@sathishm9385
@sathishm9385 4 месяца назад
Come to Bangalore ....
@rvenkateshadt
@rvenkateshadt 3 месяца назад
வணக்கம் சார்,உங்கள் அறிவு சார்ந்த காணெளிகள் சிறப்பாக உள்ளது,அதே போன்று வரலாற்றையும் அறிவியல் சார்ந்த பார்வையொடு பார்த்தால் தானே சரியாக இருக்கும் ,சம்ஸ்கிருத செப்பேட்டில் இருப்பது தமிழ் செப்பேடு,கல்வெட்டில் எப்படி உள்ளது.....? ராஜேந்திர சோழன் 'எனும் ஒரு பேரரசன் 2000 மைல் படையெடுத்து போய் குடத்தில் தண்ணி மொண்டு வந்தார் என்பது ராஜேந்திர சோழனு க்கு புகழ் இழுக்கு இல்லையா ...?வரலாற்றை ஆராய்ந்து சொல்லுங்கள்.
@poriyaalaninfo2902
@poriyaalaninfo2902 4 месяца назад
இது பெருமை படும் விஷயமாக இருந்தாலும் போர்,படையெடுப்பு என்றாலே அழிவு மற்றும் உயிர் இழப்பு இருக்கும் (நம் பக்கமும், எதிரிகள் பக்கமும்) என்று நினைக்கும் போது வருத்தம் தானே😢
@Srinivasan_1532
@Srinivasan_1532 4 месяца назад
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@prem_9791
@prem_9791 4 месяца назад
I am from vellore, if you want to come u can come this month, after this month i can't say anything because we already know well.
@saranrajsm7893
@saranrajsm7893 4 месяца назад
Please talk about Indian education system
@KarthickMrsaan
@KarthickMrsaan 4 месяца назад
Watching continue from kuwait vicky 🎉🎉🎉
@balamuthu8791
@balamuthu8791 4 месяца назад
Velpari history podunga. Yalloraiun vida velparithan gethu
@rajendiranmathi2187
@rajendiranmathi2187 4 месяца назад
Bro, it goes without saying that, you would have taken much pain in gathering the facts and information. Keep grow.
@madhanhap9233
@madhanhap9233 4 месяца назад
Welcome to vellore
@NaveenKumar-gv3dw
@NaveenKumar-gv3dw 4 месяца назад
நீங்கள் வேலூர் பற்றி வெப்ப நிலையை அறிய கடந்த கால சரித்திரத்தை புரட்டவும்....ஆனால் வேலூர் பற்றிய மேலும் தகவல் அறிய ஆர்வமுடன் இருக்கிறேன்...
@freemind9188
@freemind9188 4 месяца назад
Correct than bro❤❤❤
@rashmi_m_ranjan
@rashmi_m_ranjan 4 месяца назад
👏👏👏
@suryadream1666
@suryadream1666 4 месяца назад
King Raja raja Chozhan avara Pathi video podunga Anna pls❤
@pranesh1767
@pranesh1767 4 месяца назад
Most underrated RU-vidr in Tamil
@gopalakrishnan3079
@gopalakrishnan3079 4 месяца назад
Akira toriyama pathi vedio podunga
@selva7530
@selva7530 4 месяца назад
I'm your Big fan bro real ghost story podunga bro ❤
@gopikrishnanakshithashree9092
@gopikrishnanakshithashree9092 4 месяца назад
Bogan bro, neenga sonnadhu dha correct.......yean karuthum adhuvee....irundhalum matravargalukaga soldringa parunga....super...hatsoff bogan bro🙋
@-sangathamilan
@-sangathamilan 4 месяца назад
நீங்க எதுக்கு ப்ரோ ப்ரோ நு சொல்றிங்க போடா சரி டா அப்படி சொல்லுங்க
@gopikrishnanakshithashree9092
@gopikrishnanakshithashree9092 4 месяца назад
@@-sangathamilan நண்பரே நீர் போகன் சொன்னதை கவனமாக கேளுங்கள் அவர் சோழனை கடவுள் சிவனிடம் ஒப்பிடுகிறார்.....கடவுள் மீதோ அல்லது பிடித்தவர் மீது அளவு கடந்த அன்பு வைகும் பொழுது....அவன் இன்றி அனு கூட அசையாது என்று ஒருமையில் தன் சொல்கிறோம்..... போகன் மீது எனக்கு மரியாதை...சோழன் மீதும் என் அப்பன் ஈசன் மீது அளவு கடந்த அன்பு....உங்களை காயப்படுத்த அல்ல...இது எனது கூற்று.....✌️
@vijay.e4228
@vijay.e4228 4 месяца назад
Please talk about chera kings too
@viperpandy8893
@viperpandy8893 4 месяца назад
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா❤
@kavithasathish6358
@kavithasathish6358 4 месяца назад
Bogan Anna pls explain about Nedunchezhiyan history.
@rajav7519
@rajav7519 4 месяца назад
Go to Courtallam, tenkasi district awesome place
@jagankarthickkarthick4401
@jagankarthickkarthick4401 3 месяца назад
Cheran history bodunga bro
@vijikalai4894
@vijikalai4894 4 месяца назад
👍👍
@niranjannarasimhulu1619
@niranjannarasimhulu1619 4 месяца назад
Narasimha pallavan pathi oru video podunge
@user-kt1bw7kw9j
@user-kt1bw7kw9j 4 месяца назад
🎉🎉😊
@parthipangptfamily6097
@parthipangptfamily6097 4 месяца назад
Hi bro bogan vanga enga oor Gangaikondacholapuram dha eppa venalum vanga but nan oorla illa irundha kandippa ungala meet panni kovila suthi kamchiruppa eppa oorukku varinga Actually nan dubai la irukka illana kandippa ungala meet panniruppa Miss this time nwxt time nan ungala neravey vandhu meet pandra❤❤❤❤
Далее
Шойгу посадят?
1:00
Просмотров 2,4 млн
Дрифт на самолёте
0:16
Просмотров 1,5 млн
Смотреть до конца!
0:19
Просмотров 2,3 млн
#PRO_METRO Как надо
0:57
Просмотров 4,2 млн