Тёмный

இராமேஸ்வரம் புதிய பாலத்தில் Electric Loco ஓடுவதில் பிரச்சனையா? 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 123 тыс.
Просмотров 38 тыс.
50% 1

#rameshwaram #pambanbridge #indianrailways
இராமேஸ்வரம் புதிய பாலத்தின் வேலைகள் நிறைவுபெற உள்ளது. அது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagav...
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@karthikvakil3766
@karthikvakil3766 Месяц назад
அய்யா நான் பல youtuber மற்றும் station master களிடம் கேட்டு கிடைக்காத தகவலை தங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்..நன்றி
@kaniuma4066
@kaniuma4066 29 дней назад
Anna electrick logo south side serve pani vachurugaa true thana
@srinivasank1530
@srinivasank1530 Месяц назад
நல்ல தகவல். நன்றி. இராமநாதபுரம் ராமேஸ்வரம் குறைவான தூரம்தான். இதில் டீசல் எஞ்சினில் இயக்குவதில் தவறில்லை. பாதுகாப்புதான் முக்கியம்.
@b.c.balasubramanian7438
@b.c.balasubramanian7438 Месяц назад
@@srinivasank1530 but change of loco delays trains
@TheRavisrajan
@TheRavisrajan Месяц назад
Similar problems existed between Kanchipuram and arakonam. A new line was constructed in a completely different alignment. It can be seen in google maps in satellite view.. earlier Kanchipuram arakonam line used to join on Chennai side before electrification and now new electrified Line joins from katpadi side . ………. The proposed line between Ramad and mandapam will be on south side of current alignment and not north side as mentioned ( north side has sea)
@eathefather8782
@eathefather8782 Месяц назад
தூக்குபாலம்வேலைமுடிந்து26.இரவுவெடிவிட்டாச்சு
@Pragadeesh.R23
@Pragadeesh.R23 Месяц назад
Pamban Bridge la opening and clasing chamber la epdi wire pogum sir. Lift pannum bodhu issues illaya sir. 😮
@halwareviews4971
@halwareviews4971 Месяц назад
Yess... Neenga soldrathum oru resson ah irukum
@SiD14091992
@SiD14091992 Месяц назад
Technology is there for that specific issue bro
@sathishkumars6830
@sathishkumars6830 Месяц назад
Till that center portion wire will be given onces enter into lift bridge over head wire connected to fixed electrical rod - fixed on the lift bridge itself (same as in underground chennai metro) will be given power onces crossed bridge it will again connected into wires so issues! Only center bridge get power only for train passing!otherwise power gets disconnected onces lifted up for ship passing!
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e Месяц назад
நீங்கள் சொல்வது சரிதான் மேலும் அந்த பாலம் இரண்டு பாகமாக இருக்கும் கப்பல்கள் வரும் போது தூக்க வேண்டும்... இதுவும் காரணம்
@Kesuparamasamy
@Kesuparamasamy Месяц назад
நானும் உங்களைபோல ஒரு ரயில் பேன்.. பிரான்ஸ் நாட்டில் இருக்கிறேன்.. இங்குள்ள ரயில் தகவல்கள் தரலாமா? மார்ஷல் யார்ட் பற்றி நேயர்களுக்கு சொல்லவும்..
@arulnehru1761
@arulnehru1761 22 дня назад
தயவுசெய்து பகிருங்கள்
@user-un5sb5qy6i
@user-un5sb5qy6i Месяц назад
Same problem with mysore to chamarajanagar train route even after electrification trains from mysore to chamarajanagar running by diesel locomotive only because mysuru airport is near the railway track
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Месяц назад
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@user-vf4dn5fr7u
@user-vf4dn5fr7u Месяц назад
திருப்பதி டூ ராமேஸ்வரம் வண்டி எக்ஸ்பிரஸ் வந்து ராமேஸ்வரம் டூ கன்னியாகுமரி இரண்டும் ஒரே வண்டிதன் கன்னியாகுமரி போகும் போது சூப்பர் பாஸ்ட் கட்டணம் போட்டு கொள்ளை அடிகுறிங்க
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu Месяц назад
Super super sir
@shashwatsuniverse3794
@shashwatsuniverse3794 Месяц назад
Please update on mayiladurai to tharagabadi route , they have removed meter gauge on year2002 year and not put broad gauge , it need to extn to Karaikal only 10 km from tharagabadi important temple and tourism place all there in this route. Railway should put this broad gauge immediately already railway land are available and station also there.
@railwayenthusiastintamil
@railwayenthusiastintamil Месяц назад
SR already gets NOC from INS Parundu Navy base for Electrification Works, Now Electrification Works Ongoing on Existing Route between Uchipulli to Valantharavai
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 Месяц назад
Super message.
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Месяц назад
77 வருடங்களுக்குப் பின் இந்திய நாட்டு கவர்மெண்ட் செய்த ரயில் பாலம் செய்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🎉🌹🙏🙏🙏
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா 🙏 மிகவும் நன்றி
@sakariyamohammed904
@sakariyamohammed904 Месяц назад
வணக்கம் ஜயா அருமையான பதிவு 👍👍👍👍
@SenthilkumarSenbaga
@SenthilkumarSenbaga Месяц назад
ஐயா கம்பன் express ரயில் தர்காலிகமா cancel பண்ணி இருக்காங்க காரணம் என்ன
@b.c.balasubramanian7438
@b.c.balasubramanian7438 Месяц назад
Very correct information
@dindigul7166
@dindigul7166 Месяц назад
உங்கள் தகவல்களுக்கு நன்றி. ஆனால் பாம்பன் பாலத்தில் தற்போது எலக்ட்ரிக் ரயில் ஓடுவதர்கான கிரிடர்கள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் செய்துள்ளார்கள் அது ஏன் எதர்காக? வாய்ப்பிருந்தால் பதில் கூறுங்களேன் . நன்றி
@velmuruganlifestyle9236
@velmuruganlifestyle9236 Месяц назад
Aama Airforce station runway pakathula high tension cable poda koodathu... Kanchipuram la irunthu arakkanom ku oru railway track arakkonam airforce station runway pakathula irunthuchi. ippo antha track divert panni konjam thalli potturukkanga.. ippo Kanchipuram la irunthu melpakkam poitu arakkonam varuthu railway track..
@saifdheensyed2481
@saifdheensyed2481 Месяц назад
தகவலுக்கு நன்றி அய்யா
@jayaramanpn6516
@jayaramanpn6516 Месяц назад
A very good train guide lines.Blessings
@krishipalappan7948
@krishipalappan7948 Месяц назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@davidkithiyon578
@davidkithiyon578 18 дней назад
எங்களுக்காக இந்த தகவலை தந்தமைக்கு நன்றி ஐயா ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 17 дней назад
நன்றி 🙏
@balav5037
@balav5037 Месяц назад
Valantharavai to uchupuli track change panna poraga
@muruganvmn
@muruganvmn Месяц назад
தகவலுக்கு நன்றி
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 Месяц назад
Ayya appo meenambakkam almost everytime plane landing irrukum so ange electrified 4 lines pogudhu without any issues
@muruganvmn
@muruganvmn Месяц назад
There is enough distance...
@TheRavisrajan
@TheRavisrajan Месяц назад
Problem exists at menamakkam also for Chennai metro near Alandur. The overhead electrical arrangement is different where the metro line is very close to eastern side of Chennai airport runway. Southern railway lines between guindy and st. Thomas mount station are far away so no problems
@p.dineshkumar5642
@p.dineshkumar5642 Месяц назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏🏻 உப்பு காற்று வீசும் மண்டபம் முதல் பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் மின்சார தொடர்வண்டி இயக்குவது எப்படி பாதுகாப்பாக அமையும்? நான் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியை சேர்ந்தவன். இங்கு கன்னியாகுமரி கடலில் பாறையின் நடுவே அமைந்துள்ள கற்களால் உருவான ஐயன் திருவள்ளுவர் சிலைக்கே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேதியியல் பூச்சு பூச வேண்டி உள்ள நிலையில் கடலில் அமையும் பாலத்தில் உயரழுத்த மின்கம்பிகள் அமைத்தால் அதை எப்படி கடலின் உப்பு காற்று அரிக்காமல் பாதுகாப்பார்கள்? கடலின் உப்பு காற்றினால் படியும் உப்பு மற்றும்‌ மின்சார தொடர்வண்டி தொடர்ந்து செல்லும் போது ஏற்படும் உராய்வினால் மின்கம்பி அறுந்து விழ வாய்ப்பு உள்ளது அல்லவா? அப்படி ஆய்வு செய்துதான் அனைத்தையும் அமைத்து உள்ளார்கள் என்றால் இது அதிகம் பராமரிப்பு தேவை உள்ள மின் கட்டமைப்பாகத் தானே இருக்கும்? இந்த பகுதியில் மின்சார தொடர்வண்டி இயக்குவது பாதுகாப்பானது தானா? ஐயா அவர்களிடம் எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்🙏🏻
@kannandb7473
@kannandb7473 Месяц назад
அய்யா இவ்வாறு செய்வதில் என்ன சிக்கல் சென்னை முதல் இராமநாதபுரம் வரை மின்சார என்ஜின் ஓடட்டும் பின்பு டீசல் என்ஜின் ஓடட்டும் இவ்வாறு செய்தால் சுலபமா பிரச்சினை தீர்ந்து விடும் என்பது என் கருத்து
@karthikdhandapani5265
@karthikdhandapani5265 Месяц назад
ஐயா இப்போது புதிதாக தூக்கு பாலம் அமைத்து உள்ளனர் இராமேஸ்வரம் வரை செல்லும் போது மின்சாரம் தூக்கு பாலத்தை உராய்வு ஏற்படும் இதற்கு மின்சாரம் இனைப்பு இராமேஸ்வரம் வரை சாத்தியமா??? அல்லது தூக்கு பாலம் வரை மின்சாரம் அதன் மீதி பகுதியில் பாமன் ,இராமேஸ்வரம் வரை செல்ல டிசல் இஞ்ஜனை முன்கூட்டியே இனைத்து கொண்டு செல்வார்களா?????°°°°
@RKRoshanKhan1
@RKRoshanKhan1 Месяц назад
புதிய பாம்பன் ரயில் பாலத்தில் மின்சார கம்பிகள் வைக்க பட்டால் புயலில் கம்பிகள் கடலில் விழுந்தால் கடலில் உள்ள மீன்கள் மற்றும் மனிதர்கள் ஆபத்து ஏற்படத?
@praveenba23
@praveenba23 Месяц назад
வணக்கம் ஐயா, இந்தப் புதிய பாம்பன் தூக்குப் பாலத்தில் வழியாக மின் இஞ்சின் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லையே..🤔 அதையும் கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டுமென கேட்கின்றேன், நன்றி உங்களின் சேவைக்கு..🎉🎉
@kathiravanm1293
@kathiravanm1293 4 дня назад
ஐயா, அப்படிப் பார்த்தால் அரக்கோணம் சந்திப்புக்கு மிக அருகாமையிலேயே இராணுவ விமானத்தளமான INS ராஜாளி உள்ளதே....அதற்கு எப்படி அனுமது கொடுத்திருப்பார்கள்...
@Aathi150
@Aathi150 Месяц назад
Super 😊❤❤😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
Thank you!
@omarulvakkusiddhar7595
@omarulvakkusiddhar7595 Месяц назад
நன்றி வாழ்த்துக்கள்
@Bikerkumar
@Bikerkumar Месяц назад
Very well explained sir thank you
@vishnua8033
@vishnua8033 Месяц назад
ரயில் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்
@muralibashkar7412
@muralibashkar7412 Месяц назад
அய்யா, தங்களின் பதிவுக்கு நன்றி. பாம்பன் தூக்கு பாலத்தில் மின்சார எப்படி செல்லும்?
@anbuselvana708
@anbuselvana708 Месяц назад
Superb, very good research
@Mahil_Entertainment
@Mahil_Entertainment Месяц назад
கோயம்புத்தூர் விமான நிலையம் மிக அருகில் தான் கோவை to சென்னை ரயில் பாதை உள்ளது அங்கு மட்டும் சாத்தியம் ஆகுமா...
@ITZME11592
@ITZME11592 Месяц назад
Kanchipuram-arakkonam ithey mari than irunthuchu. But ipa puthu line potu mathitanga
@saifdheensyed2481
@saifdheensyed2481 Месяц назад
ராமநாதபுறம் வரை மின் எஞ்சின் கொண்டு இயக்கலாமே.திருச்சியில் எஞ்சின் மாற்றும் நேரம் றாமனாதபுரத்தில் ஆக போகிறது றயில்வே நிர்வாகம் யோசிக்குமா
@Muthu_56
@Muthu_56 Месяц назад
அதற்கான காரணம் திருச்சி பொன்மலை டீசல் லோகோ shed அங்குதான் இருக்குது railways ku சுலபம் ஆ இருக்கும்.
@Rajshine1985
@Rajshine1985 Месяц назад
Better install cave structure cover for the highlighted stretch and also install Electric poles using non rusted chemical paint coating Railway can run smoothy
@Bala-fd1gk
@Bala-fd1gk Месяц назад
வணக்கம்! பாம்பன் தூக்கு பாலத்தில் மின்சார வயர்கள் போட்டால் பாலம் எப்படி இயக்குவார்கள்? மின் வயர் தூண்டிக்காதா??
@prasannavengat6573
@prasannavengat6573 Месяц назад
இதே சிக்கல் காஞ்சிபுரம் -அரக்கோணம் பாதையில் INS Rajali naval airforce இருந்தது.
@Surendar.V
@Surendar.V Месяц назад
Superbly explained sir. But in CHENNAI airport near railway lines are there sir. Explain about that sir... ❤
@karthikdhandapani5265
@karthikdhandapani5265 Месяц назад
அவ்வப்போது டிசல் இஞ்ஜன் ஒடி கொண்டு தான் இருக்கும் சில நேரம் மின்சாரம் கம்பிகள் பராமரிப்பு செய்யும் போது டிசல் இன்ஞஜன் தான் தேவை படும்
@pugalmadhaiyan3070
@pugalmadhaiyan3070 Месяц назад
Twins engine electrical logo diesel logo பயன்படுத்தி இயக்க முடியும்
@seenivasanv6146
@seenivasanv6146 Месяц назад
We will try to use Duel Engine Method. ( ie. Same engine having EB Power & Disel). So not necessary to chang Engine.
@PRABU.M
@PRABU.M Месяц назад
Electrical line pottalum new pamban bridge la podurathu and atha rust la irundhu andha pole ah maintain pannurathu romba kastama vishyam...
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm Месяц назад
இதே பிரச்சனை காஞ்சிபுரம் to அரக்கோணம் மார்க்கம் இருந்தது இன்று மாற்றுபாதையில் செல்கிறது
@shanmugasundaram1442
@shanmugasundaram1442 Месяц назад
October 01 Train Runnign upto Rameshwaram
@user-lh1jo4xr4v
@user-lh1jo4xr4v Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤
@raghunathanvaidyanathan1426
@raghunathanvaidyanathan1426 Месяц назад
❤super ❤
@Sri19908
@Sri19908 Месяц назад
Ayya ippotha railway WhatsApp group la irundu one video vandadu. Bridge mayya pagudiku vandadu athai vaanavedikai vedithu video potu ullanar
@prithiviraj.m4419
@prithiviraj.m4419 Месяц назад
விமான ஓடுதளம் அருகே இருந்தால tunnel or roof போன்ற அமைப்பை பயன்படுத்தி மின் மயமாக்கல் செய்யலாம் ஐயா. இதே போல் சென்னை விமான நிலையம் ஓடுதளம் அருகே மெட்ரோ ரயில் சேவைக்கு tunnel அமைந்துள்ளது நன்றி🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
பார்ப்போம்..
@raghavraghul8835
@raghavraghul8835 Месяц назад
Mettupallayam to thuthukudi train daily service Mettupallayam to thirunelveli via tenkasi regular service Pollachi to dindugal or pallakad to dindugal need memu trains
@princeshah120
@princeshah120 Месяц назад
Intha line vera pakam change pannuranga nu news.so electric loco 100% vaipu iruku.kandipa indian railway can .
@MuruganMurugan-pu1fb
@MuruganMurugan-pu1fb Месяц назад
CNF ticket என்றால் என்ன? அது எவ்வாறு confirm ஆகிறது
@Sankar-fg3jk
@Sankar-fg3jk Месяц назад
No traction wire will be laid inthe lift portion of the bridge. 25kv traction lines will be laid on both sides of the lift potion.
@gauthamn1603
@gauthamn1603 Месяц назад
You said about trains were changing in manamadurai jn. Then why sethu/boat mail exp loco was not changed in manamadurai jn? Why they are changing it in Trichy only for this 2 trains?
@SureshKumar-xz1bf
@SureshKumar-xz1bf Месяц назад
எலக்ட்ரானிக் லைனில் என்ன பிரச்சினை என்றால் கடல் பாலம் மேலே ஏற்றும் போது வயரில் மோதும்
@Pandi0401
@Pandi0401 Месяц назад
Ayya chennai airport pakkathula metro train and electrical train poguthu அப்ப anga mattum train run ஆகுது???🤔🤔🤔
@lalitha2527
@lalitha2527 Месяц назад
காட்பாடி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் ஏன் இவ்வளவு மெதுவாக நடைபெறுகிறது என்று கூறுங்கள்
@gokulkrishnan7538
@gokulkrishnan7538 Месяц назад
ஐயா railyway ttr வேலை பற்றி சொல்லுங்க ஐயா
@chandrababuarani3653
@chandrababuarani3653 Месяц назад
ஆமாம் TTR jop பற்றிய விவரங்கள் தேவை ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
ரயில்வே தகவல்கள் | Rail info: ru-vid.com/group/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 Месяц назад
Kancheepuram to Arakonam train route also diverted on account of electrification for the same reason.
@PriyaPriya-ms5sf
@PriyaPriya-ms5sf Месяц назад
🎉🎉🎉
@user-zl7dt8pc2a
@user-zl7dt8pc2a Месяц назад
சென்னை விமான நிலையம் அருகில் electric train செல்கிறது, உச்சிபுளியில் ஏன் முடியாது. விளக்கவும் sir
@AravindS-mo4nf
@AravindS-mo4nf Месяц назад
Sir best railway jobs for physically challenged person sollunga sir
@ManiKandan-bj1no
@ManiKandan-bj1no 12 дней назад
Ithu pol than arakonam to kancheepuram routum irundathu. Piragu 1 or 2km thalli pudhia track pottu electrification pannanga
@indruoruthagaval360
@indruoruthagaval360 12 дней назад
இப்போ இடம் வாங்கி கொடுக்க அரசு தயாராக இல்லை...‌அதுதான்
@chandrasekaran7447
@chandrasekaran7447 27 дней назад
ஐயா வணக்கம் ஐயா
@ravindranr2366
@ravindranr2366 Месяц назад
Sir cant they use wdap 5 dualmode locomotive?
@user-gz5zr4oz9r
@user-gz5zr4oz9r Месяц назад
English subtitles should be given. If so, you will get more audience.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
Thanks for your suggestion...
@jagatheeshj.m185
@jagatheeshj.m185 Месяц назад
Sir daily train accident karanam please🙏
@jerodeepak4359
@jerodeepak4359 Месяц назад
ECR railway track yen varavillai
@ravindranr2366
@ravindranr2366 Месяц назад
Please check with railways.
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Месяц назад
🎉🎉🎉🎉🎉
@user-qv2it3ew7l
@user-qv2it3ew7l Месяц назад
Sir 4 வது ஆக villivakkam junction வர போகிறது என்று சொல்லப்படுகிறது இதை பற்றிய தகவல் சொல்லுங்கள் மேலும் ICF க்கு சொந்தமான இடத்தையும் எடுத்துகொள்ள வருகிறதா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
இல்லை. தற்போது மீண்டும் பெரம்பூர்...பக்கம் கவனம் திரும்பி விட்டது.
@subbua8146
@subbua8146 Месяц назад
அய்யா பாம்பன் தூக்கு பாலத்தில் மின் வயர் கொண்டு செல்ல இயலுமா
@Chocolatesdark
@Chocolatesdark Месяц назад
Superb news ❤ 🗞️
@vachukutty
@vachukutty 17 дней назад
மீட்டர் கேஸ் அகல ரயில் பாதை வித்தியாசம் என்ன இப்போது அந்த பழைய மீட்டர்கேஜ் ரயில் பெட்டிகள் என்ஜின்கள் உபயோகபடுத்தபடுகிறதா
@indruoruthagaval360
@indruoruthagaval360 17 дней назад
பழைய எஞ்சின், பெட்டிகளை வாங்க தயாராக உள்ள நாடுகளுக்கு விற்று விடுவார்கள். அல்லது காடலான் கடை
@vishnu_vishan
@vishnu_vishan Месяц назад
பாம்பன் தூக்குப்பாலத்தில் எப்படி எலக்ட்ரிக் லைன் போடுவார்கள்
@saifdheensyed2481
@saifdheensyed2481 Месяц назад
நல்ல கேள்வி அய்யாவிடம் விலக்கம் எதிர் பார்ப்போம்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
உண்மை. விரைவில் பழைய பாலத்தை பற்றி ஒரு வீடியோ. இரண்டு ஸ்டேசன் கள் இடையே டெலிபோன் லைன் போகும். பழைய பாலம் இரண்டாக தூக்கும்போது அது அறுந்து போகாவண்ணம் அமைப்பு எப்படி?
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Месяц назад
ஏன் போட முடியாது? தூக்குபாலம் வரை எலக்ட்ரிக் லைன் போட்டு விட்டு பிறகு தூக்கு பாலம் முடிந்த உடன் எலக்ட்ரிக் லைன் போடலாம் இரயில் வரும் வேகத்தில் தூக்கு பாலத்தை கடக்கும் வரை எலக்ட்ரிக் லைன் இல்லாமலே கடந்து பிறகு தூக்கு பாலம் முடிந்தவுடன் மீண்டும் எலக்ட்ரீக் லைனை பயன்படுத்தலாம்
@saifdheensyed2481
@saifdheensyed2481 Месяц назад
@@sathiyamoorthy9345 ok bro👍
@Frankly4you
@Frankly4you Месяц назад
After 1 October train movement start
@kingslyjones
@kingslyjones Месяц назад
அப்படி பார்த்தால் சென்னை மீனாம்பாக்கம் ரயில் நிலையம் விமானநிலையம் பக்கத்துலதானே இருக்குது?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
1)போதுமான தூரம் உள்ளது. 2) விமானங்கள் பறக்கும் உயரம்...இறங்கும் வழித்தடம் வேறு. இங்கே ஹெலிபேர்ட்..குறைந்த உயரத்தில் இறங்கும். மேலும் சட்ட விதிகள் ...
@masila75
@masila75 Месяц назад
அப்போ தாம்பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் மட்டும் எப்படி????????
@ACGopinath
@ACGopinath Месяц назад
ஆனால் எலக்ட்ரிக் கம்பம் வைக்கிறதுக்கு இடம் இருக்கு அதுக்கான வேலை நடக்கிறது
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
அது ஆரம்பத்திலேயே இருக்கிறது. தற்போதைய சர்குலர் RE(railway electrification) வேலைகள் டிச.31 ல் என
@ABC2XYZ26
@ABC2XYZ26 Месяц назад
அக்டோபர் 1தேதி,2024, அன்று திறக்கப்பட உள்ளதாக செய்தி.உண்மையா
@muruganvmn
@muruganvmn Месяц назад
உண்மை
@kumaresankumaresan4119
@kumaresankumaresan4119 Месяц назад
சார் நான் மொபைல் irctc app இல் ரெண்டு ticket book pannen பணம் டெபிட் ஆகிடுச்சு டிக்கட் கான்பர்ம் ஆகல ,மெசேஜ் வரல பணம் திரும்ப வருமா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
வரும்
@user-jp3lz7ms1w
@user-jp3lz7ms1w Месяц назад
இந்த பிரச்சனை நீங்கினாலும் தூக்கு பாலத்தில் எப்படி மின்சார வண்டிக்கான வயர்கள் பொருத்தப்படும். பாலத்தை தூக்கினால் வயர்கள் அறுந்து போகுமே... குறைந்த அளவு தூங்குவதால் அதை உருவாக்கியதில் பயன் இல்லையே
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
விரைவில் அது சார்ந்த வீடியோ...
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
சாதாரண விஷயம். இது தெரியாமலா இத்தனை கோடி செலவு செய்வார்கள். பழைய பாலத்திலேயே இதற்கு வழி செய்துள்ளனர். இரு ஸ்டேசன் கள் இடையே டெலிபோன் ஒயர் போகிறது
@user-jp3lz7ms1w
@user-jp3lz7ms1w Месяц назад
@@indruoruthagaval360 எதிர் பார்ப்புடன்.......
@smkumarphone
@smkumarphone Месяц назад
What you are saying is wrong. You know Meenambakkam and Tirusulam Railway stations are too close to airport run way. Everyday soo many are landing there without any issue.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
அக்டோபர் 1 ல் விடை கிடைத்துவிடும்.
@KumarKumar-p5k
@KumarKumar-p5k Месяц назад
ஐயா செங்கோட்டையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக ரயில் வசதி கிடையாது. ரயில் வழித்தடம் கிடையாது. மதுரை போய் தான் ராமேஸ்வரத்திற்கு வேற ரயில் மாறிபோக வேண்டிய சூழ்நிலை உள்ளது. செங்கோட்டை டூ ராமேஸ்வரம் 10 மணி நேரம் ஆகிறது. கேள்வி 1.செங்கோட்டை டூ ராமேஸ்வரம் ஒரே ரயில் இயக்கப்படுமா? 2.செங்கோட்டை டூ மதுரை வழித்தடத்தில் சங்கரன் கோவில் ரயில் நிலையம் உள்ளது. அதவாது சங்கரன் கோவில் கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், சாயல்குடி, வழியாக ராமநாதபுரம் வரைக்கும் ரயில் வழித்தடம் அமைக்கப் படுமா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
சாலை வழி வசதி வேறு இரயில் பாதை வழி வேறு. ஒரு கிமீ.அமைக்க சில கோடிகள் ஆகும். 1000 கணக்காண வீடுகள் வயல்கள் கையகப்படுத்த வேண்டும். தினமும் 10000 கணக்கில் பயணிகள் பயன்படுத்த வேண்டும். முக்கிய வழித்தடங்களில் மட்டுமே நேரடி இரயில்கள் விடப்படும். மற்ற ஊர்களில் இருப்பவர்கள் வண்டி மாறி செல்ல வேண்டும். இது இரயில்வே விதி. மதுரையிலிருந்து திண்டுக்கல் மணப்பாறை சுற்றித்தான் திருச்சிக்கே வண்டி செல்கிறது. இடைப்பட்ட ஞாயிறு செவ் வியா கிழமைகளில் நெல்லை to இராமேஸ்வரம்(தற்போது இராமநாதபுரம் வரை) இரவு 11.55 க்கு வண்டி உள்ளது. காலை 4 மணிக்கு RMM வந்து விடும். கூட்டமில்லாமல் செல்கிறது. நெல்லை வந்து மாறிச் செல்லுங்கள்.
@kumara3473
@kumara3473 Месяц назад
இது தவறான தகவல் காஞ்சிபுரம் அரக்கோணம் இரயில் பாதையில் மிக அருகில் INS ராஜாளி மிக பெரிய விமான தளம் உள்ளது!
@muruganvmn
@muruganvmn Месяц назад
Oct 1 ல் தெரிந்துவிடும் நண்பரே.
@kmsuriya239
@kmsuriya239 Месяц назад
Ithu old news ithai vanthu ippa solluringa 1year munnadi intha news spread akirusu
@நரவேட்டையன்1992
அதற்கு என்ன செய்ய முடியும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள ரயில்வே தடத்தை விட்டுட்டு உங்கள் ஐஎன்எஸ் பருந்து கடற்படையை மாற்றி உச்சிபுளிக்கு மேற்கு பகுதியில் அமைக்க சொல்லுங்கள் நன்றி
Далее
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 600 тыс.