Тёмный

Vande Metro Express Trials | 100 கிலோ மீட்டர் வேகம் - 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 66 тыс.
50% 1

100 கிலோ மீட்டர் வேகம் - 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம் ரயில்வே நிர்வாகம் மும்முரம்
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் வரிசையில் , புதிதாக வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் மும்முரம் ....
சென்னை - திருப்பதி , சென்னை கடற்கரை - காட்பாடி என 240 கிலோமீட்டர் க்குள் முக்கிய நகரங்களை இனைக்கும் வண்ணம் உருவாக்கப்படும் வந்தே மெட்ரோ ரயில்கள் ...
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உருவாக்கப்பட்ட மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது ....
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#Vandemetro | #vandemetroexpress | #railway | #train | #expresstrain | #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@noormohamed9118
@noormohamed9118 2 месяца назад
Good intiative. Have to introduce Chennai to Villupuram sector also.
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 2 месяца назад
Its equally public responsibility to keep their seats clean neat and also without damaging any property. Is thr any chance train btwn chennai to thiruvanamalai
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 2 месяца назад
Chances are more. Two passanger service and.more express train run this two places. With A.C. coach. So what more you want.?
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 2 месяца назад
@@sambhasivamjagadishan9563 nothing. Do they have vande barath trains to thiruvanamalai in future
@ABX..
@ABX.. 2 месяца назад
Bro don't expect cleanliness in north indian trains . They can't maintain this train even for 2 years Only south Indian educated people will follow it and maintain cleanliness.
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 2 месяца назад
இப்படி நல்ல காரியங்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் இதே போன்ற ரயில்கள் செங்கல்பட்டு மார்க்கத்திலும் விடலாம் நன்றி
@satruvuji
@satruvuji 2 месяца назад
Poda Cunni
@bharatham6910
@bharatham6910 2 месяца назад
Thank You Modi Ji.
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
BULL SHIT!!!!!What that Mr.Modiji has contributed to Railways???Otherthan making it worsrst?????????? May be he is good in giving business to his private jet flight operator! BALLS he knows about operating Railways! 100 kmph is the speed of my vegetable vendor's tricycle!!!
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
நட்பைப் பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் பலமுறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதால் மட்டும் நம் நாடு வளர்ச்சியடையாது! உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மோடிக்கு எங்கே நேரம் இருக்கிறது? பத்திரிக்கையாளர்களை கூட சந்திப்பதில்லை, ஆனால் வெளிநாட்டு பத்திரிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் மீது மிகவும் நேசம் மற்றும் போதை! விரும்பத்தக்க பிரதமர் அல்ல! பகட்டும், படடோபமும்!
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
தீபாவளியின் போது ராணுவ வீரர்களுடன் லட்டு பகிர்ந்தால் மட்டும் போதாது! சுதந்திர தினத்தில் கொடி ஏற்றினால் மட்டும் போதாது. வருடத்தில் 300 நாட்கள் வெளிநாடு பயணம் செய்தால் மட்டும் போதாது! எங்கள் தாய் நிலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். விவசாயிகள் மற்றும் வடகிழக்கு பிரச்சனைகள் முக்கிய பிரச்சனை. ம்ம்ம்ம்ம் எங்கே? நீங்கள் உங்கள் குடும்பம் உட்பட உங்கள் இல்லற வாழ்க்கையை விட்டு ஓட பிறந்தவர்கள்!
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
அமெரிக்காவிற்கு ஒரு தேவையற்ற மற்றும் அழைக்கப்படாத பார்வையாளர். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவிற்காக அவர் பின்னால் ஓடுவார்! தேர்தல் வேட்புமனுவில் ஈடுபட்டுள்ள அனைவரின் வாலைப் பிடிக்க அவர் விரைவில் அங்கு பறக்கத் தொடங்குவார். முட்டாளா?
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
BHARATHAM??????????????? Waht La? Born on the 6th September 2010? Very low understanding of the Politics? Don't screwup our country's future with your half baked and half fried knowledge! Ji?????? Chee????
@kganeshk7019
@kganeshk7019 2 месяца назад
ஆஹா ஓஹா பேஷ் பேஷ் அருமையான திட்டம் அருமையான ஏற்ப்பாடு தமிழக மக்களின் நலம் காக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களின் திறமையான ஆளுமை அறிவாற்றல் கொண்ட தலமை யால் மட்டுமே இவ்வாறெல்லாம் சாதனை படைக்கும் சாதனை நாயகனே இந்தியாவின் ஆன்மீக தலைவனே வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் சரித்திர நாயகனே இந்தியாவின் தவப்புதல்வனே மூன்றாவது முறையாக இந்த பாரத தேசத்தை காப்பாற்ற வந்த தங்க மகனே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம்
@naughtyboysiva
@naughtyboysiva 2 месяца назад
Dei ethe kedi aatchila than daily train accident nadantu makkal saguranga adukum kedi than karanam valga modi sollunga da setha makkal santhosa paduvanga thuuu
@MRMrADNIHC
@MRMrADNIHC 2 месяца назад
I do not want all CCTV/ speed / pleas confirm mr reader KAZHIPPIDAM IS THERE ARE NOT/ IF SO is it Kattana Kazhippidam or includes in Ticket to Katpadi. ??? and what i the fare/ and any dress code are priscribed to travel thie சீறிப்பாயும் `வந்தே மெட்ரோ ரயில்'
@harinathamoorthy7670
@harinathamoorthy7670 2 месяца назад
How it can possible by allotting Rs.1000 in budget????
@goodm161
@goodm161 2 месяца назад
Good and happy to see the vande metro
@chandanmishra8211
@chandanmishra8211 2 месяца назад
Let hope they keep it's affordable.
@Highschoolteacher101
@Highschoolteacher101 2 месяца назад
Chennai to Pondicherry
@bagyasharma1008
@bagyasharma1008 2 месяца назад
இதே மாதிரி சென்ட்ரல் முதல் திருப்பதி வரை கும்மிடிப்பூண்டி வழியாக vandhe metro விட்டால் நல்லா இருக்கும்❤
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
Also between porur and St.Thomas mount and Poonamallee.
@raghunathpv5472
@raghunathpv5472 2 месяца назад
This train should be allotted between Chennai to Salem. Not for Tirupati.
@Ninja00007x
@Ninja00007x 2 месяца назад
@@raghunathpv5472 chennai to salem u need this metro considering the distance? 🤣
@arumugamb5844
@arumugamb5844 2 месяца назад
Super 🎉🎉😊😊
@ujjwalghosh3097
@ujjwalghosh3097 2 месяца назад
Can't understand but loved watching
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 2 месяца назад
This is an air-conditioned local train. Just a trial upto 130 kilometers.
@thamizha8094
@thamizha8094 2 месяца назад
Where are you from
@ujjwalghosh3097
@ujjwalghosh3097 2 месяца назад
@@thamizha8094 West Bangal
@ujjwalghosh3097
@ujjwalghosh3097 2 месяца назад
@@thamizha8094 West Bangal
@sumugansumugan9544
@sumugansumugan9544 2 месяца назад
It's a trail, கண்டிப்பாக வேலூர்(காட்பாடி ) - சென்னை சென்ட்ரல் அல்லது சென்னை கடற்கரை விட வேண்டும் ஏன் என்றால் திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம் பகுதி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு நாள் தோறும் அதிக பயணிகள் வருகின்றனர்
@MRMrADNIHC
@MRMrADNIHC 2 месяца назад
un less u know the fare how u can say this point? my be unaffordable for Daily pas
@vaathyaar
@vaathyaar 2 месяца назад
எல்லாம் சரிதான். கூடவே தண்டவாள பராமரிப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றிற்கும் கொஞ்சம் கவனம் செலுத்தி பாதுகாப்பான பயணத்திற்கும் வழி செய்யவும்.
@MRMrADNIHC
@MRMrADNIHC 2 месяца назад
are being done well / Pl travel to Ban galore once and see yourself
@yogesshveerappan3014
@yogesshveerappan3014 2 месяца назад
Good initiative.
@bondiens3434
@bondiens3434 2 месяца назад
Super. Now our people will be eager to destroy the toilet, seat and all facilities. If boarding maintained like metro, will be safe.
@kuppanp9776
@kuppanp9776 2 месяца назад
MODI JI SARKAR THANK YOU VERY MUCH
@RajeshBonacaud
@RajeshBonacaud Месяц назад
Thanks Central Government 😍
@jamesdavid7332
@jamesdavid7332 2 месяца назад
Modi ji 🙏
@satyanarayan308
@satyanarayan308 2 месяца назад
This train model is suitable for vaigai express 😂
@hdhdrjdjdfjf
@hdhdrjdjdfjf 2 месяца назад
yes , exactly but difference is ac on trains
@umangprajapati8482
@umangprajapati8482 2 месяца назад
Looking nice ❤
@srenathr2521
@srenathr2521 2 месяца назад
நன்றி மோடிஜி ❤❤❤
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
Have you ever paid income tax??? Shame on you if not! This is my tax money which is being screwed up royally. By multiple bastards.
@srenathr2521
@srenathr2521 2 месяца назад
​​@@sreeniwasan I'm salaried and this is my 10 year paying taxes, i don't know why you are feeling ashamed of something even before getting to know if the other person has paid or not 😂😂😂 And this is how our taxes will be spent in any country to upgrade the infrastructure and transportation, this is better than our money going out as freebees given by state govt's. Pity on you and your obnoxious mindset that you have on the country spending on right things, for the common people. If you have any bit of guts go question on the freebees that's given by your DMK and congress govt's in different states. Spineless guy, spitting வன்மம் here 😂😂😂
@kkumar391
@kkumar391 2 месяца назад
Yes thank you modiji .. 🙂
@kevnjanc
@kevnjanc 2 месяца назад
​@@sreeniwasanWhy are you yapping too much?
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
After 75 years of Independence a train with an average total speed of 75 Kms per hour?????? Shame on you Modi. You should be Ashamed? I can pedal a cycle at 24 Kmph . Trains shall do more than that! A tri-cycle vendor can deliver goods half the speed of this. What is so proud about that? Without improving the tracks, desired number of tracks, educated, intelligent, efficient and dedicated staff, modernized equipments and courteous service?
@karthikmuthhswamy6652
@karthikmuthhswamy6652 2 месяца назад
Need more such trains in all divisions.
@arvindm1945
@arvindm1945 2 месяца назад
we also., need., from chengalpattu., via chennai beach to nellore via gummidipoondi. will attract more peoples
@raghunathpv5472
@raghunathpv5472 2 месяца назад
First we need these kind of train into Tamizh Nadu and for welfare of Tamizh to multi-purpose activities from rest to capital city.
@santhosh4424
@santhosh4424 2 месяца назад
Train is good. But why in the display it shows only in hindi. We need it in tamil.
@manojkumars189
@manojkumars189 2 месяца назад
Future may be update
@OTMOptionsTrader
@OTMOptionsTrader 2 месяца назад
Ths is trial, so in default setting... when its starts running, they ll update in tamil.
@prashant-cg9mk
@prashant-cg9mk 2 месяца назад
This is initially planned on Delhi haryana route
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 2 месяца назад
​@@prashant-cg9mkappadiya😮.
@k.kishore6725
@k.kishore6725 2 месяца назад
It is for Western railway you can see WR in train for Mumbai .
@fredypaul583
@fredypaul583 2 месяца назад
Sir.. Please launch vande metro in mumbai and navi Mumbai for suburban traveling. Launch in all areas of Mumbai and Navi Mumbai where there are local train services that is western, central, harbour and trans harbour routes for short distance travelling. When is vande metro launching in Mumbai and Navi Mumbai ? I love vande metro a lot, love the interiors and exteriors. ❤💥💥💥
@Aon_Vlogs
@Aon_Vlogs 2 месяца назад
BJP 👏🏻👏🏻💐💐
@vishalangelo5943
@vishalangelo5943 2 месяца назад
All this luxury inside would vanish off once it starts functioning routinely. People don't value anything new these days!!
@kalyanidinesh9679
@kalyanidinesh9679 2 месяца назад
Nice to look
@vijayreddy4483
@vijayreddy4483 2 месяца назад
Hefty fines on spot should implemented for those who spit pan masalas in trains, slight increase in the ticket prices but modernise railways
@saravananr4081
@saravananr4081 2 месяца назад
This train Stopping station lists update
@arpitxarma
@arpitxarma 2 месяца назад
Nice train 😊
@SivakumarN-kp5hw
@SivakumarN-kp5hw 2 месяца назад
Sir katpadi to beach station should be operated a vande bharat metro trains many plus tirupathi to chennai vande bharat metro should be operated in many trips
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI 2 месяца назад
இந்த வந்தே மெட்ரோ ரயிலை கடற்கரை - திருவண்ணாமலை வரை இயக்கினால் மிகவும் அற்புதமாக இருக்கும். வண்டியும் நிரம்பி வழியும்.
@hariprasath7756
@hariprasath7756 2 месяца назад
Unmai
@srenathr2521
@srenathr2521 2 месяца назад
அதுதான் ப்ளான், எதிர்காலத்தில் வரும்
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 2 месяца назад
​@@srenathr2521😊
@satruvuji
@satruvuji 2 месяца назад
Dae Muntam Vante Metro 200 Kms Kulla Irukka Rendu Cities Kulla Than Operate Pannuvanga Chennai To Tiruvannamalai 230 Kms Chennai To Tirupati 151 Kms So Tirupati Ku Than Operate Pannuvanga Tiruvannamalaiku Illa
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI 2 месяца назад
@@satruvuji அய்யா அறிவாளி 30 கி.மீ extra இருக்குற தி.மலைக்கு நீட்டித்தால் தெய்வ குத்தம் ஆகிடுமா? சட்ட பிரச்சனை ஏதும் வருமா? சொல்லுங்க முட்டாள் தலைவா?
@syams6868
@syams6868 2 месяца назад
Good.but doubt is what about sunlight protection?? Is there any sun blind??if not Mrng and evening it will be a problem
@spencer0074
@spencer0074 2 месяца назад
Modi❤
@VarunikaSb
@VarunikaSb 2 месяца назад
Super
@ayushc5704
@ayushc5704 2 месяца назад
Guys please maintain trains in good condition. It is for us to use not to abuse.🙏
@balajiraju2232
@balajiraju2232 2 месяца назад
Chennai beach to chengalpattu shall be introduced
@indian78166
@indian78166 2 месяца назад
No this should Run upto Villupuram or pondicherry From Chennai eggmore 💥
@VijayVijay-xn3kx
@VijayVijay-xn3kx 2 месяца назад
முதல்வாட்டி லஞ்ச் பண்ணும் போது திருவண்ணாமலை வரைக்கும் லான்ச் பண்ணா நல்லா இருக்கும்
@gopalakrishnanchinnadurai8409
@gopalakrishnanchinnadurai8409 2 месяца назад
What is the ticket cost ?
@midhunkrishnan9792
@midhunkrishnan9792 2 месяца назад
Modi government❤
@Will_Of_Fire_007
@Will_Of_Fire_007 2 месяца назад
🔥
@MRMrADNIHC
@MRMrADNIHC 2 месяца назад
I do not want all CCTV/ speed / pleas confirm mr reader KAZHIPPIDAM IS THERE ARE NOT/ IF SO is it Kattana Kazhippidam or includes in Ticket to Katpadi. ??? and what i the fare/ and any dress code are priscribed to travel thie சீறிப்பாயும் `வந்தே மெட்ரோ ரயில்'
@bharathsundar5628
@bharathsundar5628 2 месяца назад
Need from chennai to arakonnam via chengalpet kanchipuram tirumalpur
@aravindanrangarajan1596
@aravindanrangarajan1596 2 месяца назад
This is just test run. Rake is alloted to western railway. Not to SR. Pls dont give wrong info
@simplewar
@simplewar 2 месяца назад
30 years old our old local coach have capacity 80 kmph
@vijayakumar-og1iu
@vijayakumar-og1iu 2 месяца назад
Ticket price thalaivaa. 1k or 2k va
@ahamedraf1
@ahamedraf1 2 месяца назад
This train runs at speed of 100km/h, then why it is taking near 3hr to reach katpadi from Chennai ? Distance is only 130km Train timing 9 am from beach Station reached katpadi at 11.55 am ( this information from news paper)
@daredevil30000
@daredevil30000 Месяц назад
Stoppages
@m.kumarpillai2285
@m.kumarpillai2285 2 месяца назад
World class ammunity thanks to Indian railway
@parthasarathyvenkatadri
@parthasarathyvenkatadri 2 месяца назад
Intha mrts line ah eppo lendhu full ah ottuvanga ..chintadripet la niruthama
@venkatesann8048
@venkatesann8048 2 месяца назад
Chennai to pondicherry
@anandp.r2067
@anandp.r2067 2 месяца назад
I hope to keep-off for damaging equipment s,
@jegadesanr1929
@jegadesanr1929 2 месяца назад
Ithavandi thiruvananmali extand pannuga
@midhunkrishnan9792
@midhunkrishnan9792 2 месяца назад
Modi ji❤
@someshs1411
@someshs1411 2 месяца назад
Could replace yelagiri express
@sansanjeev46
@sansanjeev46 2 месяца назад
No it will replace Vellore cont-chennai beach sufer fast train.
@sujaywdr
@sujaywdr 2 месяца назад
Manual doors😂😂 when will IR grow up. Auto doors are a min.
@ranjithdtl
@ranjithdtl 2 месяца назад
Evlo time agum reach aga
@madhukrishnan9584
@madhukrishnan9584 2 месяца назад
Toilet ellaam ippo nallaathaan irukku. Apparam paarunge, mookku pudicchuthaan pokanam.
@a13vlogs
@a13vlogs 2 месяца назад
Fare how ???
@gopicarvin4259
@gopicarvin4259 2 месяца назад
Normal local fast 3.5 hours than metro la 3 hours uh
@Vijay1991-sg8kq
@Vijay1991-sg8kq 2 месяца назад
Chennai to Villupuram vendum
@SachinRajgrihar
@SachinRajgrihar 2 месяца назад
Not much attractive but Good now, Need more improvements
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 2 месяца назад
May be maximum 130. K.m.p.h. our railway track certified this speed only. Coach and loco speed load may be varied. So don't tell langada subjec. Frist are you pay the fare of the train. Kindly fine out the wheel diameter.?
@chaathithiyan7648
@chaathithiyan7648 2 месяца назад
We cant compare alstrom make coach chennai metro coach look premium this look cheap.icf should give international feel coach for the price.
@NarendraKumar-ey8qi
@NarendraKumar-ey8qi 2 месяца назад
Very confusing, don't use term metro instead of suburban EMU. This train is useful only as point to point service of approx 60 to 90 minutes. This will help the outskirts masses to travel faster. Using this as a regular EMU is no use. Also integration with Chennai metro is not possible due to complete different standards and MoU exist with metro to convert Sections of Chennai MRTS to metro standard gauge, and integrate with metro. Verdict is useful as a point to point service Only.
@manojkumars189
@manojkumars189 2 месяца назад
இதுல non AC பெட்டி இருக்கா?
@Abc13223
@Abc13223 2 месяца назад
No
@manojkumars189
@manojkumars189 2 месяца назад
@@Abc13223 No use for lower middle class people
@Abc13223
@Abc13223 2 месяца назад
@@manojkumars189 OK sir
@kartiksiva7083
@kartiksiva7083 2 месяца назад
Currently running only beach to Chengalpattu 😂😂
@RamanSrinivasakalayana-kq9kh
@RamanSrinivasakalayana-kq9kh 2 месяца назад
Luggage not possible bro
@ranjitkumar-ne3qh
@ranjitkumar-ne3qh 2 месяца назад
Nei biscuit , verkadala iruka.... ?
@NARAYANA711983
@NARAYANA711983 2 месяца назад
Appo 2 rs samosa ? 😅
@MrMuthukumar2002
@MrMuthukumar2002 2 месяца назад
Vanda metro on meter gauge lines Getting confused
@yog3101
@yog3101 2 месяца назад
Why such obsession with blue colour seats....it doesn't go well. Furthermore , seating arrangement looks to cluttered, sould be designed in a way space looks more open visible!! ICF
@appu3073
@appu3073 2 месяца назад
Banglore to Madurai vandhe bharat summma ManaMadurai la ye nikkudhu
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 месяца назад
Is there a demand to fill a Vande Bharat express from Madurai?
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 2 месяца назад
Time not good for the 'owner' to come from Delhi.
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 месяца назад
@@s.davidanantharaj5310 Rahul Gandhi Already already approved it.
@jayabalann2944
@jayabalann2944 2 месяца назад
ICE VANDE BHARATH RUNS AT 160 KMPH SPEED THOSE ARE TAKEN TO NORTHERN STATES. THIS SLOW SPEED TRAINS ARE SENT TO TAMILNADU. SHAMEFULLY OUR MEDIA GLORIFIES THES THINGS. OUR MEDIA SHOULD IMPROVE.
@er.k.saravanan-5314
@er.k.saravanan-5314 2 месяца назад
Chennai Beach to Madurantakam இடையேயும் வந்தே மெட்ரோ ரயில் விட தென்னக ரயில்வே GM மற்றும் DRM ஆகியோருக்கு கோரிக்கை வைக்கிறேன். இது தினந்தோறும் சென்னைக்கு செல்லும் கல்லூரி மாணவர்கள், அரசு/தனியார் பணியாளர்கள், வர்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
@NaveenKumar-qc1pz
@NaveenKumar-qc1pz 2 месяца назад
முழுவதுமாக தமிழில் பேசவும், அதைவிடுத்து ஆங்கிலத்தில் தான் அதிகம் பேசுகின்றனர். தமிழ் செய்தி ❌ ஆங்கில செய்தி✅.
@chandrababuarani3653
@chandrababuarani3653 2 месяца назад
இந்த வந்தே மெட்ரோ ரயிலை... Chennai Beach to சென்னை கடற்கரை டு கோவில் நகரமான திருவண்ணாமலை வரை... அரக்கோணம் காட்பாடி மார்க்கமாக நீட்டிப்பு செய்து திருவண்ணாமலைக்கு இரண்டாவது ரயிலாக இந்த வழித்தடத்தில் வழங்க வேண்டும்.
@CriticsYouBOY
@CriticsYouBOY 2 месяца назад
Thank you modiji Sudulai ya nambana , bus nellamai tha
@ricky513131
@ricky513131 2 месяца назад
Local trains la full ac compartments. first atha enna nu correct ah therinjitu pesu. Script tharanga nu olaratha.yentha uint train la raja ac coach iruku. Media naaley poi thaa na.
@riyazbasha5782
@riyazbasha5782 2 месяца назад
Emma da Hindi la iruku Hindi teriyatu po da😂😂
@srenathr2521
@srenathr2521 2 месяца назад
ஆமா, வந்தேறி உருது மட்டும் தான் தெரியும், வாடா 🤣🤣🤣
@k.kishore6725
@k.kishore6725 2 месяца назад
It's for Western railway you can see WR in train for Mumbai.
@VeerChandija
@VeerChandija 2 месяца назад
Cancel this train in tn 🤬😡😡🤬🤬
@supercomputerabcd961
@supercomputerabcd961 2 месяца назад
It is of waste, luxurious , costly train. Ordinary common and poor man cannot afford to travel. Totally ignored the benefits of poor people. Instead, Southern Railway could have operated common train, which is affordable to poor and common. What about fare details?
@dholakpurkirakhi434
@dholakpurkirakhi434 2 месяца назад
why everything will be for poor ? Middle class and rich class need things poor can travel to old boxes
@s.s.sharma5141
@s.s.sharma5141 2 месяца назад
Don't travel sit @ home. Who asked you to travel in this train ??
@Logesh24821
@Logesh24821 2 месяца назад
So poor people only citizens???then what about others who can afford but not getting any facilities
@kumarabhishek5652
@kumarabhishek5652 Месяц назад
​@@dholakpurkirakhi434 Nice slap given . What kind of poor takes out their time to comment on social media.
@BalajiKannan527
@BalajiKannan527 2 месяца назад
Indian middle class family is not aspiration they don't need comfort. If I am govt I won't put capex in railway as middle class won't appreciate it
@ParthiParmi
@ParthiParmi 2 месяца назад
Tamil in Russia என்று ஒரு வலையொளி உள்ளது.. தயவுசெய்து அந்த ரஷ்யா சிறுவன் பேசுவதையும் அவனின் உச்சரிப்பையும் போய் கேள் தம்பி..🤦‍♂️
@vijayreddy4483
@vijayreddy4483 2 месяца назад
Its central govt (bjp) project so tamilians should oppose it😂
@commonman2806
@commonman2806 2 месяца назад
First of all, please leave Tamil Nadu! Tamil Nadu would be like Malaysia if it were independent. Why should we pay 100 rupees and get 10 rupees back? We no need to be part of India. We want real independence.
@kumarabhishek5652
@kumarabhishek5652 Месяц назад
​​@@commonman2806 Tamil nadu would be like srilanka, pakistan, Bangladesh, nepal, bhutan if it were independent. Atleast check the geography and brain before commenting You got minerals from other parts of India at cheaper rates for more than 45 years to develop your state and now crying.
@14sunderraman
@14sunderraman 2 месяца назад
தமிழ் நாடு doesn't deserves such luxury.
@commonman2806
@commonman2806 2 месяца назад
India doesn't deserve Tamil Nadu!
@prasathshanmugam4560
@prasathshanmugam4560 Месяц назад
Not good seats...
@jeshk1207
@jeshk1207 2 месяца назад
Dei ipa irukura train 100 km kilometers speed poduthu da ticket fair avan avan income eatha matheri irukuda summa anathama irungada sangies ministry 😂😂😂😂
@bloggernatzm9295
@bloggernatzm9295 2 месяца назад
dei... yeandaaa. china 1000kmph'la train viduraan. ivanuga 100kmph trainku ennamo bullet train range'ku peethureenga? kevalam
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 2 месяца назад
அடேய் இதெல்லாம் 50, 60 வருசம் முன்பே லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வந்தாச்சு. இதைல்லாம் அவங்க பார்த்தால் சிரிப்பாங்க.
@srenathr2521
@srenathr2521 2 месяца назад
ஆமாம், 50,60 வருசமா காங்கிரஸ் கட்சி செய்யாததையெல்லாம் திருத்திக் செய்ய மோடி என்ற ஓர் மாமனிதன் வரவேண்டியிருந்தது!❤
@Aardra2687
@Aardra2687 2 месяца назад
உன்னைப் போன்றவர்களால் தான் இவ்வளவு காலம் தள்ளிப்போனது.
@saisubramanian4937
@saisubramanian4937 2 месяца назад
Sir u both hv given perfect answer to kalaiselvan
@akashsr9180
@akashsr9180 2 месяца назад
Jai bjp
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 месяца назад
சில நாட்களுக்கு பிறகு toilet பாருங்கள்
@BalaMurugan-qn6uk
@BalaMurugan-qn6uk 2 месяца назад
மத்திய அரசு எதைக் கொடுத்தாலும் தமிழ்நாட்டில் கொடுக்கவில்லை என்று சொல்ல ஒரு கூட்டமே சுத்தும் இதுல என்ன பிரச்சனை இருக்கு நியூஸ் போட்டு
@NARAYANA711983
@NARAYANA711983 2 месяца назад
Avasara padathinga sahodarargala. Thennaadukalil intha service iyakka 1 varsam aavathu aavum. Inda pettigar merkku railway kku povatha thagaval irukku.
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
வணக்கம், செய்தி வாசிப்பாளர்! மெட்ரோவில் பல பொருட்கள் இருக்கட்டும், அவை முக்கியமற்றவை. அவர்கள் வசூலிக்கும் வேகம் மற்றும் கட்டணம் என்ன? இருப்பினும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளே நடப்பது போல் தெரிகிறது! பயமா? அதாவது பயணம் கடினமானதா? ரயில் எதுவாக இருந்தாலும் சரி....... மென்மை என்பது தண்டவாளத்தை மட்டுமே சார்ந்துள்ளது, முக்கியமாக பெட்டிகளில் அல்ல!
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 месяца назад
Yes. Coaches should not be upgraded. They should used pre independence type of coaches. Why they are adding facilities for physically challenged in new trains?
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
எதோ? கவர் பண்ண சொன்னாங்க!!! நானும்???????????? இதெல்லாம் ஒரு பொழப்பூ??? நல்ல சூழல்? குளியலறை??? காட்பாடியில் உள்ளவர்களுக்கு சென்னைக்கு பயணம் செய்யும் போது ஏன் டிக்கெட் வழங்கப்படுகிறது? பயணத்தின் போது மலம், ஷேவிங் மற்றும் ஷாக் உட்பட குளிப்பதற்கு! எனவே அது நன்றாக இருக்கிறதா? தொழில்நுட்பம் மற்றும் வேகம் மற்றும் நிலைத்தன்மைக்கு பதிலாக நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?
@mrgriffin_peter
@mrgriffin_peter 2 месяца назад
I don't like the design !!!! 😢 ❤
@shubhamsirauthiya3039
@shubhamsirauthiya3039 2 месяца назад
It is not new india.
@sreeniwasan
@sreeniwasan 2 месяца назад
When BJP has sanctioned no or never facilities for Tamil Nadu??? News18 TamilNadu Channel is more of support than being ambitious and realistic?? It shall be only for Madhya Pradesh and certainly not here. Fool are you?????? ?I STOP SEEING YOUR CHANNEL?
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 месяца назад
Why news 18 is wasting time giving all these explanations in Tamil when train is running in Madhya Pradesh?
@dholakpurkirakhi434
@dholakpurkirakhi434 2 месяца назад
this train is running between TN for trials and soon tn will have this
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 месяца назад
@@dholakpurkirakhi434 then why @sreeniwasan says it's for Madhya Pradesh
@dholakpurkirakhi434
@dholakpurkirakhi434 2 месяца назад
@@chidambaramsubramanian3114 because they give all seats to BJP this year But TN will get First vande metro of India
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 месяца назад
@@dholakpurkirakhi434 going by your logic why they are introducing Vande metro in Tamilnadu when they do not have any MP?
Далее
HERE WE GOOOOOO! 🔥 #ufc308
00:14
Просмотров 509 тыс.
Пресс-конференция перед UFC 308
49:51
Каха понты
00:40
Просмотров 289 тыс.