Тёмный

இராவணன் கோட்டையில 500 பெண்களின் ஓவியம் | SIGIRIYA Paintings Tamilnavigation 

Tamil Navigation
Подписаться 568 тыс.
Просмотров 283 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 235   
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
இராவணன் கோட்டையான சீகிரியாவை மிக அழகாக பல்வேறு கோணங்களில் காட்சிப் படுத்தி காண்பித்தீர்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼. மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍👍🏼👍🏼.
@premaprema9308
@premaprema9308 Год назад
Good
@nagarajanraj3126
@nagarajanraj3126 Год назад
Good 👍
@poojavarshith8956
@poojavarshith8956 7 месяцев назад
Eangalal pogamudiyatha edangal . Tq so mach.
@premababu8691
@premababu8691 8 дней назад
சூப்பர் தம்பி ஒவ்வொரு இடத்தையும் ரொம்ப அழகா விவரித்து சொல்றீங்க நேர்ல அந்த இடத்திலேயே நாங்க இருந்து பார்த்த ஃபீல கொடுக்கறீங்க ரொம்ப நன்றி தம்பி.🙏
@ultimetstartamilanjp5413
@ultimetstartamilanjp5413 Год назад
அருமையான பதிவு அண்ணா. தமிழ் மக்களுக்கு வரலாற்றை கொண்டுசேள்ள நீங்க கடினப்பட்டு இந்தமாதிரி கடிமான இடங்களுக்கும் போய் வரலாற்று சிறப்புகளை அறிந்து சொல்லறீங்க...இந்த இடத்துக்கு போக முடியலைனாலும் நீங்க எடுத்த பதிவு மூலமா அங்கயெப்போய் முழுவதையும் நேருல பார்த்தப்படியே இருக்கு.. ரொம்பநன்றி அண்ணா... இதுமாதிரி நீங்க நெறையா வரலாற்று இடங்களுக்குப்போய் பத்திவுகளைப்போடனும் 👍🏻
@rathakrishnan1737
@rathakrishnan1737 Год назад
We Q QR qq I qqqr I read e re
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 Год назад
Well done 👍🏽 Praise your parents for raising such a Tamil driven child. 💯 தமிழின் பெருமை Kumar -Singapore
@SR-fy1wb
@SR-fy1wb Год назад
சூப்பர் தம்பி மனசார வாழ்த்துகிறேன் நீங்க நல்லா இருக்னும் நிறைய பதிவு போடுங்கள்
@lifewithcd1764
@lifewithcd1764 Год назад
அருமை அண்ணா. அந்த காலத்திலேயே இவ்வாறு எல்லாம் இருப்பது கண்டு வியந்து போனேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் அழகான இடம். எங்களை கூட்டி சென்றதருகு நன்றிகள் பல🌹
@riyashafeel6225
@riyashafeel6225 Год назад
அண்ணா இப்போது நீங்கள் இலங்கையிலா இருக்கின்றீர்கள்.I am srilanka I am watching your all vedios.i like to meet you.
@g.sampathganesan74
@g.sampathganesan74 Год назад
அருமையான பதிவு அண்ணா எனக்கு மிகவும் பிடித்த இடம் ஆனால் இன்னும் இதுவரை நான் சென்று பார்க்க வில்லை உங்கள் காணொளி மூலம் கண்டேன் மிகவும் மகிழ்ச்சி...
@Mugunthan259
@Mugunthan259 5 месяцев назад
அங்க எவ்ளோ அழகா பாத்துக்காக்குறாங்க நம்ம நாட்டை நினைக்கும் போது 😥😥😥😥😥
@ManojKumar-oi4ne
@ManojKumar-oi4ne Год назад
உங்களின் video காட்சி அருமை சகோ 😍😍💐💐
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Год назад
bro மிக மிக அருமையான பதிவு எப்படித்தான் பழைய வரலாற்று இடங்களை கண்டுபிடித்து எடுக்கிறீர்களோ உங்களுக்கு நன்றி வணக்கம்🙏🏻💟💐
@drnivra
@drnivra Год назад
Stunning bro..naangal poga mudiyatha edam alagaga virivaga sutri katiyatharku nabdri
@vallikrishnan1967
@vallikrishnan1967 Год назад
வாழ்த்துக்கள் தம்பி நன்றி நன்றி மலேசியாவிருந்து
@johnpeter4381
@johnpeter4381 Год назад
நன்றி எங்களது வாழ்த்துகள் தம்பி மேலும் அறிய தகவல் தாருங்கள்
@DivamyuMyudiva-ol3qe
@DivamyuMyudiva-ol3qe 8 месяцев назад
இது போன்ற இடங்கள் தமிழ்நாட்டில் பல உண்டு.நமது அரசாங்கம் அதை நல்ல முறையில் பாதுகாத்தல் நன்றாக இருக்கும்.
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Год назад
அழகு😍💓 அருமை👍👏 அற்புதம்👍
@redmahi5669
@redmahi5669 Год назад
அருமையான பதிவு... மிக்க நன்றி... சகோ... 💐💐💐
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Год назад
இப்படியே எதையாவது தேடிக்கொண்டே இருங்கள் புதியதாக ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
@vaanirasayyavaanirasayya4802
Thambi onga Ella video umm super validugal
@சீனிவாசன்-ச5ர
உங்கள் படப்பிடிப்பு கருத்து ம்நேரில்பார்தபோல் இருக்குநல்லபதிவு
@mahasharmi5118
@mahasharmi5118 Год назад
Wow srilanka is very beautiful country ❤️🥰🥰💗💜
@hmpmart2014
@hmpmart2014 2 месяца назад
சிறந்த பதிவு!
@jayaammu692
@jayaammu692 Год назад
தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்..
@vijayadharsini7259
@vijayadharsini7259 3 месяца назад
வாழ்துக்கள் சகோதரா🎉🎉🎉❤❤❤
@Veenshaa
@Veenshaa Год назад
Yen camera man elama . thaniya poringa Karna,ethum super Karna,ninga ennum melum super varanum karana .orunal marupadiyum ungala pathi oru video podunga karna ok 🙈
@ArunKumar-jb6mg
@ArunKumar-jb6mg Год назад
Subscribe pannama taan video paarthen but 2 nd video ending la manasu kekaama un effort ah paathu subscribe pannite thala 😍arun from🇱🇰
@sureshr335
@sureshr335 Год назад
my children watch your videos all good job interesting videos thank you brother
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y Месяц назад
அருமையான பதிவு அண்ணா
@Online-z7n
@Online-z7n Год назад
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள புத்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவர் காலணி அணிந்து காட்சி தருகிறார் மேலும் 1000வருடம் பழமை வாய்ந்த கோவில்..
@Sundharagandam
@Sundharagandam Год назад
🙏🏻💯
@subash8156
@subash8156 11 месяцев назад
AMA BRO APATIYE USILAMPATTI PAKATHULAI VASIMALAIYAN MALAI KOVIL ERUKU VANGA BRO
@arunshekar2941
@arunshekar2941 10 месяцев назад
நம் முப்பாட்டன் இராவணன் 🔥❤️
@TheebikkaVeerasingham
@TheebikkaVeerasingham Год назад
Wow Anna ingaye vanthuteengala? Ungala santhika vaaipu kidaikuma?
@esakki2223
@esakki2223 Год назад
Sema dood.....Am watching your channel from early stages.I can able to c great changes in your explanation and detailing..Especially am a big fan of your visuals and the way you capture the objects..camera angles are great......
@Veenshaa
@Veenshaa Год назад
Karna ungala enakku rompa pidukkum.unga video eppavum papen.ungaluku erukka thiramai yarukkum varathu, super super Karna,ana subscribe kammiya etukkathu konjam varutham .nallathuku mathippu ella varalarukku .ok ninga etha eppavum vitrama video post panuga .karnaaaaaa bye karna super 👌
@Online-z7n
@Online-z7n Год назад
நீங்கள் இகோவில் சிறப்பை வெளியே கொண்டு வர வேண்டும்
@storytime3735
@storytime3735 Год назад
excellent camera view with elaborate details about our ancient history enjoyed as if i was there thank u 💐⚘🌺👍👍👍
@rajeeshts985
@rajeeshts985 Год назад
Thanks and all the best for your journey - Sarithiram Thedi
@ranjithranjith9309
@ranjithranjith9309 Год назад
மிக்க நன்றி
@santhathanappan4799
@santhathanappan4799 Год назад
Karna video super semma Vera level Rompa exdrm semma super
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
அருமை! அருமையான காணொளிக்கு நன்றி.
@snsahran6494
@snsahran6494 Год назад
Thanks for coming brother 🤝🥰 I'm from this historical place... Dambulla
@subrann3191
@subrann3191 8 месяцев назад
Very good luck with your RU-vid highlights highlights colourful super good
@vimalambikaiammalgurumoort1293
I live in Lanka more than 30 years but never got a chance to visit the historical places,because of the situations of that Nation🤔😔💁I love srilanka❤🎉
@kathirvelmkvishvakarma2305
@kathirvelmkvishvakarma2305 5 месяцев назад
அருமையான பதிவு
@apngroup4497
@apngroup4497 Год назад
Really nice photography with drizzly, mist. Very natural bright…keep it up your good work.
@dinesshprabu
@dinesshprabu Год назад
Bro adikadi drone shoot use pannathinga my personal feedback
@siva4000
@siva4000 Год назад
இராவணனின் கோட்டை அற்புதம், இதை மன்னன் காசியப்பனின் வரலாற்றோடு சுருக்கி காட்டுவது அபத்தம். எட்டாவது உலக அதிசயம் சிகிரியா பற்றிய காணொளி அருமை. சிகிரியாவில் உள்ள தமிழிக்கல்வெட்டினை "சிங்களம்" என சப்டைட்டிலில் குறிப்பிடுவது ஏன்? இலங்கையின் தமிழிக்கல்வெட்டுகள் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள், அவை அங்கு சிதைக்கப்படுவது பற்றியும் கூறினால்தான் உண்மை வெளிப்படும்.
@Unknown0008-am
@Unknown0008-am Год назад
முற்றிலும் உண்மையான கருத்து இன்று இலங்கையின் கல்விமுறைமையிலும் வரலாற்று பாடத்திட்டத்திலும் உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு பேரினவாதம் கட்டவிழ்க்கப்படுவது ஏன் ???? தமிழி எழுத்துக்கள் தான் என்பதை இலங்கை தொல்லியல்துறை மறைக்க காரணம் என்ன??? காலம் பதில் சொல்லட்டும் 👍👍👍👍
@trendingmama9478
@trendingmama9478 Год назад
போடா... இனவெறி புடிச்சவன் 😏
@malar1455
@malar1455 8 месяцев назад
That is Singhala PRAKRIT, not Tamil . 😂
@anithamuthu4597
@anithamuthu4597 Год назад
Superb fantastic video karna thambi. the drone shot of this place was taken beautifully. Nice video.
@indiragandhi1772
@indiragandhi1772 Год назад
Excellent narration. Super video. Thanks for uploading
@anithashanmugham2837
@anithashanmugham2837 Год назад
Hi ... I'm ur new subscriber just loving ur vedios very informative n so decent never getting bored good job keep going all the very best 👍👍
@mrjokeyvolg524
@mrjokeyvolg524 10 месяцев назад
Bro that inscription is not in tamil language it is sinhala prakrit(Elu Prakrit) from Anuradhapura era
@malar1455
@malar1455 8 месяцев назад
Early Pallava Grantha letters based on Prakrit and Tamil Vatteluththu . But it is not Tamil but Singhala
@km-fl2gb
@km-fl2gb Год назад
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@anandhiforever439
@anandhiforever439 Год назад
Rombeavea super ra explain panniga anna and interstning video
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Год назад
All ur videos are awesome bro. Long time i am following u.. U are a very good soul, hence u are blessed visiting so many powerful places, temples. Ur video content, quality of videos, shots, everything now improved high. My mom also watching ur videos regularly. My wishes and prayers always for u bro. Its my long time wish to join with u in any of ur visit.😂😂
@Sheik41
@Sheik41 Год назад
தல இராவணன் வாழ்க!💐💪
@smile1543
@smile1543 Год назад
Videova supera kaatti irikkinga bro 🔥🙏
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Год назад
Super, place . Good. A very good effort 👌
@theteamvisualmedia2545
@theteamvisualmedia2545 Год назад
very nice shoot
@flowergold8398
@flowergold8398 Год назад
super view wonderful video
@subashchandrabowse2926
@subashchandrabowse2926 2 месяца назад
Nice video. Good effort. The kings were Tamils. The names were Kasiappar and Mugilan (become Kashyapa and Moggolana in Sinhala). They say there is underground room ls hidden from people. Needs good archeological study. Maybe India can help
@harinir4997
@harinir4997 Год назад
Anna pls go and take a view of Malai Pillaiyar Kovil, chennappanayakkanpalayam,Tamilnadu
@VNRTECH21
@VNRTECH21 Год назад
Thank you for good information bro we are proud to be Indian,tamil, virudhunagar
@jeevivlog8602
@jeevivlog8602 Год назад
welcome to srilanka
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Год назад
I wonder why this place is not included in one of the World wonder. Moreover it seems the place is looking like un approachable via Land. Very interesting. Thank you.
@RoyDesilva-l7d
@RoyDesilva-l7d 11 месяцев назад
Great video bro
@vallavanraja5452
@vallavanraja5452 Год назад
Arumai arumai arumai karna ❤️
@MeenaPandi-c5y
@MeenaPandi-c5y 19 дней назад
Anna ravananai pathi mattum solrinka seethai pathi ethum sollave illa ..apo seethai ravanan enka thookitu poi vachiruntharu atha paththium sollunka anna
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Год назад
Its always fascinating to listen to stories which are a mix of mythology and history. One such example is this place. Very well presented!
@muthupandimeen6355
@muthupandimeen6355 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@paramiskitchen7825
@paramiskitchen7825 Год назад
Very nice
@selvarasupp3311
@selvarasupp3311 Год назад
அருமை
@murugeshmk3183
@murugeshmk3183 Год назад
இந்த மாதிரி உயரமான மலை வீடியோ அதிகமா போடுங்க
@rkskailash8676
@rkskailash8676 6 месяцев назад
Thank u
@vimalan5165
@vimalan5165 Год назад
Very thanks bro👌👌👌
@kuku7883
@kuku7883 Год назад
Super vedio
@nrmadhanan
@nrmadhanan 6 месяцев назад
If possible add more videos, edit and add evidences. It’s excellent. Best of luck. JAI HIND.
@samuelshanthi7407
@samuelshanthi7407 Год назад
Very informative
@jana18000
@jana18000 Год назад
Super nice
@kalanaviraj7540
@kalanaviraj7540 Год назад
I dont know why all indian youtubers say lies about seegiriya . As a sri lankan our history says King Kashyapa the first of Anuradhapura era has built this city in 5th century AD. It was several thousands of years after Ramayana was wriiten by walmiki. It if so funny .😂
@stanrkz
@stanrkz Год назад
Raman, Ravan (10heads😂😂), Sita came to Nuwareliya(😂😂😂) and Hanuman (Flying monkey man 😂😂😂) day dream book written jobless fellow😂😂😂😂
@kalanaviraj7540
@kalanaviraj7540 Год назад
@@stanrkz Yes. I dont want to insult relegious beleafs of others. But these type of mythology is definitely not considered as history by historians and archeologists . Sri lanka has 2500 years of written recorded history .There are many archeological evidence for our history . But Ramayana is mythology .
@minindudissanayaka1700
@minindudissanayaka1700 4 месяца назад
Exactly man . I hate it when ancient wonders gets mixed with conspiracy theories like aliens or gods 💔. No offense for Ravana but there are literally no evidence to prove that this is Ravana's palace but there are plentiful evidence to prove that this was built by Kashyapa. Usurper of not, he deserves that credit ❤
@balasundarams8425
@balasundarams8425 3 месяца назад
காஷ்யப மன்னர் எதனை ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் காலத்தில் இந்த பிரமாண்டமான அரண்மனையை கட்ட வாய்ப்பே இல்லை. இதெல்லாம் பௌத்தம் செய்யும் திருட்டு வேலைகளில் ஒன்று . இந்த இடத்தை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட குறைந்தது 75 வருடங்கள் ஆகி இருக்கும் . அது மட்டும் இன்றி விமானம் போன்ற பறக்கும் வாகனம் இருந்தால் மட்டுமே இதை உருவாக்க முடியும். அப்படி காஷ்யப மன்னர் எந்த விமானத்தை பயன் படுத்தினார் என்று உங்களால் வரலாற்று ஆதாரங்களை வைத்து நிரூபிக்க முடியுமா. சும்மா இலங்கையின் திருட்டு வரலாற்று புத்தகங்களை படித்து விட்டு உளறக்கூடாது.
@sureshk9746
@sureshk9746 4 месяца назад
Bro tamil nadu chennai la irundu sigriya epdi porathu pathi sollunga
@mano3573
@mano3573 Год назад
It is much much much better than the hill forts we have in tamilnadu.. is there any specific reason Karna bro.. ? Did we lost 🤔 Or destroyed?
@TamilNavigation
@TamilNavigation Год назад
We have a lots of forts around villupuram, Thindivanam, thiruvannamalai, krishnagiri districts but abandoned 😩
@mano3573
@mano3573 Год назад
@@TamilNavigation 😢😢
@sengottuvelavang8091
@sengottuvelavang8091 Год назад
Well done Karna 👍
@roborobo62
@roborobo62 Год назад
Namm thamizh. Endrum aliyadha selvam💚
@S.KarthikkumarS.KarthikKumar
@S.KarthikkumarS.KarthikKumar 5 месяцев назад
Thank brother
@mohemedmafa8406
@mohemedmafa8406 Год назад
Bro.adhu kasyappan udayadhu illai..100% ravanin saamrajyam ,,.but andha technology stones ellam cut pannadhu sooriya oliye wechu...andha cut panne mark ellam stones le parkalam ...ravanin safe kage innum pala tecnology seyyepattadhum iruku bro ..naa parthu irukan....adhuku apram than kashyappan endru oruvan wandhen..anaal srilankan govrrnement mitchem wishyangalai maraichitange.sigiriya nulaiwayil moodepattadhu .ravanin samraajiyethe marachi kashyappanin peyere kondu wandhange..
@malar1455
@malar1455 8 месяцев назад
Appo Pallavar eppadi maamallapuraththai kaddinaan ?
@shaleere6143
@shaleere6143 Год назад
Epadi bro ningel angelam poringel??
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Год назад
Super 👌
@kuwaitkw6529
@kuwaitkw6529 Год назад
பள்ளி காலத்தி நாங்கள் சுற்றுலாப்போனோம். என் நாடு இலங்கை
@ezhilek9833
@ezhilek9833 Год назад
Nice bro
@Jenishwaran
@Jenishwaran Год назад
Super
@sakthimurugan4265
@sakthimurugan4265 Год назад
i watching you for last 3 years from 2020....Nalla weight potuteenga karna.....Naan unga Karna....anda palaya energey ya kanom......so many junk channgel reached 10 lakh...people not recognizing your work..i m bit sad for that
@satchut1143
@satchut1143 Год назад
Good deed thambi keep it up
@elbinrajesh2523
@elbinrajesh2523 Год назад
Super bro
@v.dineshkumar1965
@v.dineshkumar1965 Год назад
Bro arakonam pakkam 3 hills kovil irukku atha yeduthu poduinga
@pavipavi5247
@pavipavi5247 Год назад
நைனாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் தரிசித்து வாங்க சகோ
@palani6108
@palani6108 Год назад
Varalarru cerappu
@srinivasanm2191
@srinivasanm2191 Год назад
Superb bro
@shaktivel1454
@shaktivel1454 Год назад
Superniec
@94.tamilelakkiyae18
@94.tamilelakkiyae18 Год назад
Super 😌
@TheAbhina21
@TheAbhina21 Год назад
Fantastic! Thanks for the coverage
@mishgang3183
@mishgang3183 Год назад
Super anna.....
Далее
Борщ в стиле высокой кухни!
00:57