Тёмный

இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 29 

Mohan C Lazarus
Подписаться 692 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►RU-vid -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #tamil #mohanclazarus #september29 #dailydevotion #tamilwalkwithjesus

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 839   
@sanjaya6630
@sanjaya6630 9 часов назад
ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா ஒற்றுமை தாங்கள்ப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 Час назад
இயேசப்பா நாங்க பாவம் செய்யாத படி பரிசுத்தமாய் வாழ எங்க இருதயத்தை எல்லா காவலோடும் நாங்க பாதுகாத்து கொள்ள நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 9 часов назад
ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@saraswathimuthu9776
@saraswathimuthu9776 7 часов назад
ஆமென்அலாலேலூயாஅப்பாதினமும்நாங்கள்விசுவாசத்தோடுவிண்ப்பம்பண்ணி‌ஜெபிக்கும்போதுஎங்களைபரிசுத்தம்ஆவியிலும்கிருபையாலும்நிரப்பிவாக்குதத்தங்களினால்ஆசிர்வதித்துசமாதானம்சந்தோசம்பெலன்தந்துஎங்களைஅன்பினால்அரவணைக்கும்தேவாதிதேவன்சர்வவல்லவர்யேகோவாசகாயர்உன்னதமானவர்பரிசுத்தர்கன்மலைகோட்டையுமாய்அரணுமாயிருந்துபாதுகாக்கிறவர்இரட்சிப்பின்தேவன்மகிமைக்குபாத்திரர்போதமானவர்தேற்றவாளர்சிங்காசனத்தில்வீற்றிருக்கும்இராஜாதிராஜன்வல்லமையானவர்யேகோவாயீரேயேகோவாநிஷியேகோவாரூபாயேகோவாரஃபாயேகோவாஷம்மாயேகோவாசாலோம்எல்லாம்நாமத்திலும்எங்களைஆசிர்வதிக்கிறதேவன்பரிகாரிகூடவேயிருந்துபாதுகாக்கிறதேவன்பலநன்மைகள்செய்கிறதேவனீக்குஎண்ணிடலங்காஆயிரம்மடங்குஸ்தோத்திரம்அன்றும்இன்றும்என்றும்மாறாததேவனுக்குஸ்தோத்திரம்இயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்ஆமென்❤🎉🎉🎉🎉🎉
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 2 часа назад
என் அக்கா ரேவதி உன் கிருபை ஞானம் தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@selvajothi8653
@selvajothi8653 9 часов назад
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@ezhilvadivu8498
@ezhilvadivu8498 Час назад
Please Jesus I beg u help me to go motion properly and give good sleep and peaceful life
@Gnanasumathi-u3v
@Gnanasumathi-u3v 50 минут назад
Easappa sosthiram Easappa.❤❤❤❤❤❤❤❤❤
@advithSanav210
@advithSanav210 49 минут назад
Amen
@Gnanasumathi-u3v
@Gnanasumathi-u3v 46 минут назад
An pasangalai pathu kathathu varugirathukku nanri Easappa.❤❤❤❤❤❤❤❤ galai
@maryhilda5765
@maryhilda5765 2 часа назад
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளிலிலே போக்கையும்வரத்தையும் ஆசிர்வதியுங்க. தேவைகளை சந்தியுங்க நன்றி அப்பா. ஆமென் Amen❤🎉🎉🎉❤
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 48 минут назад
இயேசுவே ❤ என்றென்றும் எம் இருதயத்தை காத்து ஆசிர்வதிப்பதற்கு கோடானுகோடி நன்றி. ❤ ஆமென். ❤
@kanialbert3836
@kanialbert3836 2 часа назад
இயேசப்பா! எங்கள் ஜெபங்களுக்கு செவிசாய்த்து எங்களை மகிழசெய்தீட்டவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AgnishAparna-ck7zt
@AgnishAparna-ck7zt Час назад
என் இதயத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என் இருதயத்தை அனுதினமும் உம் இரத்தத்தால் கழுவுங்க அப்பா எந்தப் பாவமும் சேராதபடி காத்துக் கொள்ளும் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா
@AnbuM-z6e
@AnbuM-z6e 3 часа назад
ஆண்டவரே இந்த நாட்களில் எல்லார் கூடையும் நீங்க இருந்து ஆசீர்வதிங்கப்பா இயேசுவே ஸ்தோத்திரம்ஆமென் அப்பா அப்பா
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 2 часа назад
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் உன் கிருபை ஞானம் தாரும் உன் மகனாக மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 2 часа назад
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@amaladasnadar1980
@amaladasnadar1980 2 часа назад
Praise the Lord Jesus Christ 🙏 Amen Hallelujah 🙏✝️🙏 அன்பு இயேசப்பா என்னுடைய நண்பன் அந்தோணி ராஜனுடைய இருதயம் பரிபூரணமாக சுகமடைய ஜெபிக்க கேட்டு கொள்கிறேன். என்னுடைய பேரன் பிறந்து நான்கு மாதங்கள் ஆகிறது அவனுடைய இருதயம் புதிதாக மாற்றி கொடுக்கும் படியாக ஜெபிக்க கேட்டு கொள்கிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 2 часа назад
என் கணவர் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் ஆட்டோ ஓட்டுகிறார் கடன்கள் இருந்து விடுதலை தாரும் உன் மகனாக மாறனும் உன் கிருபை ஞானம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sanmukaradnamsanmukam9677
@sanmukaradnamsanmukam9677 2 часа назад
ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் இன்றுமுதல் நீங்களே தலைவராய் இரும் ஆமேன்
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 2 часа назад
என் பெயர் அனிதா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@JohnJohn-jj4dt
@JohnJohn-jj4dt 10 часов назад
இயேசப்பா நான் இந்த camp la இருந்ததற்காக கோடான கோடி நன்றி.எனக்கு பயமாக இருக்கு என்னை பாத்துக்குங்க இயேசப்பா❤
@BenitaBenita-x9n
@BenitaBenita-x9n Час назад
ஆமென்
@jothilinshyla6098
@jothilinshyla6098 2 часа назад
சுத்தமான இருதயத்தை எங்களுக்கு தாருங்க இயேசப்பா எங்களை உம்முடைய பிள்ளையாய் பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 2 часа назад
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் மகனாக மாறனும் உன் ஞானம் கிருபை தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சோத்திரம் இயேசுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 2 часа назад
என் அண்ணன் சத்யா சுகம் தாரும் உன் பிள்ளையாக மாறனும் இயேசுப்பா உன் கிருபை ஞானம் தாரும் உன் மகனாக மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா குடியில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nagarajan5724
@nagarajan5724 8 часов назад
ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா ✝️
@rosyf7524
@rosyf7524 2 часа назад
ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா இந்த வசனத்தை கேட்கும் உம்முடைய பிள்ளைகளின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அப்பா என்னை உம்முடைய இரத்தத்தில் என்னை கழுவும் அப்பா நான் எப்போதும் உம்மை துதித்து உம்முடைய வழியிலே என்னை நடத்தும் அப்பா 🙏🙏🙏🙏
@kanialbert3836
@kanialbert3836 2 часа назад
மலர் என்ற பெண் தன் கணவர் அருணையும் மகளையும் பிரிந்து தன் போக்கிற்கு வாழ்ந்து கொண்டு மற்றவர்கள் குடும்பங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறாள் அவள் குடும்பமாக வாழவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 10 часов назад
எங்க பேரனுக்கு வ ருண் கிருஷ்ணாவுக்கு ஆறு வயசு ஆகுது பேனுக்கு இருமல் சளி தொந்தரவு ரொம்ப இருக்கு இருமல் நிக்கவே மாட்டேங்குது வாமிட் இருமல் இருமல் வந்தா வாமிட் வந்துரும் ஆண்டவரே என் பேரனுக்கு சுகத்தை கொடுங்க யேகோவா ரப்பா தேவனே என்று எனக்கு சுகத்தை கொடுங்க ஆண்டவரே இயேசப்பா மகனுக்கு விடுதலை கொடுங்க சளி இருமல் விடுதலை போடுங்க இயேசப்பா குடுங்க ஆவியானவரே சுகத்தை கொடுங்க என் பேரனுக்கு
@JohnJohn-jj4dt
@JohnJohn-jj4dt 9 часов назад
இந்த பையனுக்கு இயேசப்பா கன்டிப்பாக குணமாகுவார் praise the lord
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 2 часа назад
இயேசப்பா நான் ஒரு வண்டி வாங்க எனக்கு உதவி செய்யிக்ப்பா உம்முடைய சித்தத்தின் படி வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@johnjohna4778
@johnjohna4778 Час назад
இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு சுத்தமான இருதயத்தை தாருங்கள் இயேசப்பா
@KumarArul-l7j
@KumarArul-l7j 2 часа назад
எங்கள் அனைவரின் இருதயத்தையும் உம் கரங்களினால் சுத்திகரியும் அப்பா பொல்லாத சிந்தனையை விட்டு நீங்க அப்பா புதிய விடுதலை தாரும் அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
@psathya1777
@psathya1777 Час назад
இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
@arumugampandaram1565
@arumugampandaram1565 3 часа назад
ஸ்தோத்திரம் இயேசப்பா என் சகோதரரின் மகன் ஹரியை ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா அவரின் தேவைகளை சந்தியுங்கப்பா அவர் இரட்சிக்கப் படனும் இயேசப்பாவின் பிள்ளையாக மாற வேண்டுமே சர்வவல்லமையுள்ள தேவன் அப்பா நீர் உம்மாலே கூடாத காரியம் ஒன்றுன்டோ
@thanubemi2251
@thanubemi2251 46 минут назад
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்
@dhanalakshmi3232
@dhanalakshmi3232 2 часа назад
பிரதர்.என்.ஆனந்த். கேஸ்.சீக்கிரமா. முடியவேண்டும்.வயது.40..ஏற்ற.துணை.அமையனும்.வீண்சிலவுகள்.செய்யாதபடி..ஞானத்தை.தரனும்.பாதுகாத்துவரனும்.ஜெபியுங்கள். ப்ளீஸ்..
@margratejoicy
@margratejoicy 50 минут назад
என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்... அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா.... ஆமென் 🙏🙏🙏
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 51 минуту назад
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னை வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்
@gopalakrishans6257
@gopalakrishans6257 2 часа назад
ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி அய்யா.
@Nirosha-r4b
@Nirosha-r4b 2 часа назад
தகப்பனே இன்றைய நாளில் எந்த கடன் காரங்களோ லோன் காரங்களோ வீடு தேடி வந்திட கூடாது அப்பா என் கணவர் குடிய விடனும் மனம் மாறனும் எல்லாரோடையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் தொழிலை ஆசீர் வதியுங்கள் இன்றைக்கு எல்லாம் உம் சித்தம் உம்மையே நம்பி இருக்கின்றேன் என் பிள்ளை முதலாம் இடத்தை பெறனும் காலுக்கு நல்ல பலனை கொடுங்க என் அம்மா எனக்கு உதவி செய்யனும் உம்மையே நம்பி இருக்கின்றேன் என் தம்பி மனம் மாறனும் என்னை கூப்பிடனும் என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் நீங்களே துணை உடலுக்கு தேவையான நல்ல பலனையும் நலனையும் தாங்க அப்பா ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumathiJ-e5o
@sumathiJ-e5o 9 часов назад
Romba thanks yesappa
@jtamilarasi578
@jtamilarasi578 9 часов назад
Glory to GOD JESUS CHRIST 🙏
@jsjo2791
@jsjo2791 7 часов назад
16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். ரோமர் 8:16 17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17 18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ரோமர் 8:18 19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. ரோமர் 8:19 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிறநம்பிக்கையோடே, ரோமர் 8:20 21 அந்தச் சிருஷ்டியானது சுயஇஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ரோமர் 8:21 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. ரோமர் 8:22 23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். ரோமர் 8:23 24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல, ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? ரோமர் 8:24 25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். ரோமர் 8:25 26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8:26 27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ரோமர் 8:27 28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். ரோமர் 8:29 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்,எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். ரோமர் 8:30 31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31 32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ரோமர் 8:33 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே. ரோமர் 8:34 35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், ரோமர் 8:35 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? ரோமர் 8:36 37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37 38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், ரோமர் 8:38 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:39 ❤😊
@henrynadar7699
@henrynadar7699 3 часа назад
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
@Suthish-03
@Suthish-03 2 часа назад
Yesappa yen iruthayathai parisutha paduthunga
@JesinthaM-i3e
@JesinthaM-i3e 9 часов назад
Praise the Lord...🙏🙏🙏
@amgeorge-lo6rd
@amgeorge-lo6rd 49 минут назад
ஆமென் அல்லேலூயா . Praise the lord 🙏🙏🙏🙏🙏 Amen hallelujah ஸ்தோத்திரம்
@sakewa1838
@sakewa1838 2 часа назад
Yesappa David Sir rachikkapadaventum avarudaiya Manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesuve uthavi seinkappa
@eishakirubagaran-ko1op
@eishakirubagaran-ko1op 2 часа назад
Amen 🙏 Hallelujah 🙌 ❤Thank you Jesus ❤God bless you pastor ❤
@ChristyChristy-h1r
@ChristyChristy-h1r 2 часа назад
Amen hallelujha Praise the Lord our God Amen appa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 appa ummakee sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram Appa ummyea thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran thudhikeran Appa ummyea aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran aradhikeran Appa ummakee sthothiram sthothiram sthothiram Appa ummakee sthothiram sthothiram sthothiram Appa Amen Amen Amen Amen Appa Amen Amen Amen
@MargaretAnthony-x4x
@MargaretAnthony-x4x 7 часов назад
Praise the lord ❤ thank you lord ❤ glory to God ❤ Jesus Christ ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen appa ❤
@henrynadar7699
@henrynadar7699 3 часа назад
Thank you Jesus for this new Day
@bharathrajavadingadu
@bharathrajavadingadu 10 часов назад
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@henrynadar7699
@henrynadar7699 3 часа назад
Praise the lord Halleluya Amen
@marypershibha1526
@marypershibha1526 5 часов назад
Praise the Lord God Jesus thank you
@sudhapandian296
@sudhapandian296 43 минуты назад
PRAISE THE LORD JESUS AMEN AMEN THANK YOU GOD THANK YOU JESUS 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw Час назад
Transindia bissness marketing post two days adukanum Jesus transindia bissness level 1ashewment pana Udhyauingal jeasus please help you me Jesus 😭😭😭😭😭😭😭😭😭
@rasirusicookhouse993
@rasirusicookhouse993 7 часов назад
தேவனே எனக்கு சுகபிரசவத்தை தாங்க. சோர்வை மாற்றுங்க. பூரண பெலத்தை தாங்க அப்பா
@sunilkumar-dk9ev
@sunilkumar-dk9ev 2 часа назад
இயேசு அப்பா எங்கள பாதுகாத்து வழி நடத்துங்க சொந்த வீடு தந்த கிருபைகாக கோடி நன்றி என் கணவர் குடிக்க கூடாது என் கணவர் மற்றும் பிள்ளை இரசிக்க பட கிருபை செய்ங்க நிம்மதி தாங்க
@jayachander7776
@jayachander7776 2 часа назад
PRAISE THE LORD GOD ALMIGHTY FATHER FOR ALL THE BLESSINGS OF THIS SPECIAL SEASON....AMEN JAYACHANDAR RAJI JOSEPHINE DUBAI UAE 🎁🙏🙏🙏🎁
@marypershibha1526
@marypershibha1526 5 часов назад
Please Lord Jesus remember my family and give deliverance. Thankyou. Please Lord also remember our siblings families Thankyou. You are soul saving and protection God and Good father.i praise you and believe you.
@SivaKumar-dz5mz
@SivaKumar-dz5mz 2 часа назад
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@shyamishamu2824
@shyamishamu2824 2 часа назад
Yesappa en kanavarin thevaiyai sandhithu arulum. Avarudaiya kadan pirachanai yil erundhu vidudhalai aakum. Amen Appa 🙏🙏🙏
@marypershibha1526
@marypershibha1526 4 часа назад
Thank you for Jesus redeems ministry. Please protect and supply all their needs. And also give good health to bro.mohan c lazarus spiritually and physically thankyou
@neetadaniel7389
@neetadaniel7389 2 часа назад
🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you 💕🙏JESUS🙏🙏🙏🙏.
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw Час назад
My life is sad my family is sad changing my sad Jesus 😭😭😭😭😭😭😭
@henrynadar7699
@henrynadar7699 3 часа назад
Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings
@bindhumohanan3017
@bindhumohanan3017 8 часов назад
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 2 часа назад
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏
@puniadevandeva3830
@puniadevandeva3830 2 часа назад
ஸ்தோத்திரம் இயேசு அப்பா
@sofeallen1823
@sofeallen1823 2 часа назад
நீர் வந்து தங்கும் ஸ்தலமாக என் வீடு மாற வேண்டும்.🙏
@allinallazhaguraja8762
@allinallazhaguraja8762 Час назад
Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏
@PradeepPradeep-oc5lj
@PradeepPradeep-oc5lj 2 часа назад
❤ iruthayamry philips Jasmine Praveen pradeep Anna பீஸ்கட்னும்பிள்ளைக்குதெவை
@issacabhishek737
@issacabhishek737 2 часа назад
Amen praise the Lord 🙏🙏🙏
@thara6671
@thara6671 2 часа назад
Please 🙏 pray 🙏 for my son preetham salvation and peace of mind
@deepanraj-d6z
@deepanraj-d6z 2 часа назад
இயேசப்பா பொல்லாத சூழ்நிலையில் இருந்து எங்களை விடுவிக்கப் போவதற்காக நன்றி ராஜா நன்றி
@GovindhaDaniel
@GovindhaDaniel Час назад
AMEN🙏 AMEN🙏 SUGAM PER🙏
@prakashff7071
@prakashff7071 2 часа назад
அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக பரிசுத்த ஓய்வு நாளை காண செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன்
@sowmyasubramanian2834
@sowmyasubramanian2834 Час назад
Amen appa❤sthothiram appa❤😊
@johnphilipraj779
@johnphilipraj779 2 часа назад
Praise the Lord Jesus Amen hallelujah 🙏🙏🏾🙏
@Speedwithviolence
@Speedwithviolence 30 минут назад
Praise the lord brother amen 🙏 lord forgive all my sins lord appa cure my ra factor deasease lord wake me up lord show miracle in my life lord appa slove all my credits lord appa bless me fencialy lord appa bless my mother s pension to come soon in postive ways lord appa bless my son Roan lord bless him to obey her mother s words lord appa bless Rebecca bless all her needs lord appa change drunked Peter lord appa u can change peter lord appa i keep him in ur feet lord appa bless Austin town house to get paper s done soon lord appa give me buyer for Austin town house lord appa give strength and peace in my life lord appa give me one good house for rent lord appa we have to shift the house next month lord i don't know what to do i keep in ur feet lord appa go before my family take care of my family lord appa bless my father and my brother s jagadish and paramesh lord i keep them in ur feet lord i pray in Jesus name Amen 🙏🎉
@rajajesus6434
@rajajesus6434 2 часа назад
ஆமென் ஆமென் அல்லேலூயா
@sathyapriyarohith5437
@sathyapriyarohith5437 9 часов назад
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
@kowsalya-rb2mm
@kowsalya-rb2mm Час назад
அப்பா சுத்தமான இருதயத்தை எனக்கு தாரும்.
@RajiniMuthu-tr1ux
@RajiniMuthu-tr1ux 2 часа назад
இயேசுவே எங்கள் இருதயத்தை உம்முடைய இரத்தத்தினால் சுத்தப்படுத்துவதற்கான நன்றி ஆமென்
@jesusfamily687
@jesusfamily687 2 часа назад
Amen appa praise the Lord God bless you ❤❤❤
@Sylvester12-q9m
@Sylvester12-q9m 2 часа назад
Praise the Lord Amen Amen Amen Amen Amen Amen Amen
@jayashankar9372
@jayashankar9372 2 часа назад
Amen praise the Lord
@selvikethsial
@selvikethsial 4 часа назад
Thank you ayya for praying for me jesus healedme fromchest pain back pain tightness of throat and breathlessness thank you jesus jesus jesus halleyluya
@thara6671
@thara6671 2 часа назад
Please 🙏 pray 🙏 for my son preetham my son preetham is in Australia Sydney
@RajakumarNithyanandhan
@RajakumarNithyanandhan Час назад
Amen Praise the lord Jesus Christ
@selvikethsial
@selvikethsial 4 часа назад
Praise the lord jesus l requested to pray for my chest pain a miracle happend while l was praying l felt jesus removed the blood clots from my heart
@saraSabetha
@saraSabetha 7 часов назад
Praise the lord
@maverickjohn2526
@maverickjohn2526 2 часа назад
Shalom Hallelujah ❤❤❤
@KABrothers-g5o
@KABrothers-g5o 2 часа назад
NA Nala padikunum yesappa
@avemariasenthilgood7391
@avemariasenthilgood7391 7 минут назад
Amen Maria Hari Saran Harini Annu Senthil Happy Sun day thank you jesus& Maria amma
@jsjo2791
@jsjo2791 7 часов назад
Believe dady
@puniadevandeva3830
@puniadevandeva3830 2 часа назад
நன்றி நன்றி அப்பா
@balakasthuri-s2j
@balakasthuri-s2j Минуту назад
yesuvuku.sosthiram.engal.thadaigalai.neeki.udal.arokiyathai.thanthu.entha.kastamum.illamal.kalam.poga.vendum.Appa.
@theivananthan5084
@theivananthan5084 28 минут назад
❤❤❤❤ Amen ❤❤❤❤❤ Thankyou Jesus ILovyou appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RadhiRadhi-i2p
@RadhiRadhi-i2p Час назад
En kanavanar sarirathil pelan thangapa appa
@pavithrapavya9031
@pavithrapavya9031 25 минут назад
Appa en husband kku manasula yetho yosikkuraru athai ethaiyum yosikkama avar udalukku aaroggiyathai kudunngga appa pls 🙏🏻🙏🏻🛐🛐🛐🛐🛐🛐🛐🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@Moodout-worstlife
@Moodout-worstlife Час назад
ஆண்டவரே எனக்கு விரைவில் வேலை தாரும் ஆண்டவரே.. உம்முடைய மனவலிமை தைரியம் அறிவு ஆற்றல் தாரும் அப்பா... இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்...
@sudhaantony9910
@sudhaantony9910 Час назад
Appa yennode kanavaruku kudipalakthle iruthu vidivaige Appa yennuku manenimmathiye tharugeppa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 225 тыс.