Тёмный

இரு நாட்களில் பேசி பழகி லவ் செய்து வந்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம்104 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 536 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Опубликовано:

 

29 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@kmoorthy9317
இந்த காதல் மூலம் பணம் பார்த்த டிவி நிறுவனம் அந்த ஜோடிகளுக்கு சிறிய தங்கம் தாலி கூட மனசு இல்லை நிறுவனத்திற்கு
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 4 года назад
பரவாயில்லையே நான் கூட ரெண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு நினைச்சேன் ஆனா நீங்க தாலிய கொடுத்து மனச மாத்திட்டீங்க நீங்க great லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ரெண்டு பேரும் விட்டுக்கொடுத்து போனா ரொம்ப சிறப்பா இருக்கும்.
@rajendranmurugan8354
@rajendranmurugan8354 5 лет назад
ஏன்டா தம்பி இவ்வளவு செலவு பண்ணி வைத்தியம் பார்த்துக்கு அப்பவே கொஞ்சம் குருணை மருந்து வாங்கி கொடுத்து இருந்தால் இந்நேரம் நீ நல்லாருந்திருக்கலாம்டா
@sneharajendran6652
@sneharajendran6652 5 лет назад
Unga background music la theeya vekka..🙄😡😡
@rajamusthafa2
@rajamusthafa2 5 лет назад
செருப்பு நல்லாவே இல்லையாம் ஆனால் உண்மையில் அந்த பெண் தான் நல்லா இல்லை
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 4 года назад
இந்த நிகழ்ச்சி மூலியமா நல்ல விஷயங்கள எடுத்துக்கங்க கெட்ட விஷயங்கள விட்டு பாதுகாத்துக்கோங்க comment கொடுக்குறோம் அப்படின்ட்டு ஒருமைல பேசக்கூடாது யாரையுமே வந்து நல்லா இல்ல அப்படிண்டா உங்களுடைய மனசு கஷ்டப்படும் குண்டா இருக்கே அப்படீன்னு சொன்னா மனசு கஷ்டப்படும் மனசு கஷ்ட படுற மாதிரி பேச்சு பேசுனா அந்த comment அவங்க படிக்கயில அவங்களுக்கு மன சங்கடமா இருக்கும்அதனால அப்படி comment கொடுக்காதீங்க முடிஞ்சளவு நல்ல விஷயமா செய்யுங்க நல்லதே நடக்கும்.
@rizwiahmed8513
@rizwiahmed8513 3 года назад
நீங்கள் இதுவரையிலும் சேர்த்துவைத்தவர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள் என்பதை காண்பிக்கவும்.
@Meenu_03
Mam na girl okay ah.. neenga ipdi seruppu nalla illa nu sonnadhu manasu kashtama agiduchu😢 paavam avaru oruthanga outer appearance ah apdi sollum podhu adhoda pain romba adhigam ah irukum...na en scl days la idhu experience panni iruken..na 8th std padikum podhu ennoda class miss yellar munnadi um dress nalla illanu asinga paduthinanga..adhoda pain yevlo days nan azhuthu irupen 😢😢😢😢😢ipo na cognizant la work panren... enkita pudichadhey en dressing sense nu dha yellarum solvanga avlo perfect ah pannuven nu perumaiya na soluven...enga miss sonnadhunala change aagala...andha oru naal cls la ellarum enna asingama parthadhunala change aanen❤ ""ஆடை சுதந்திரம்"" nu onnu iruku...avanga oru stage la avangala therinchi change panipanga avangaloda appearance ah...so ipdi pesadhinga oruthar outer appearance ah 💔
@smitadennis
@smitadennis 4 года назад
Love pandra moonchiye paaru! That hair style!!! lol 😆🤣
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 4 года назад
80 % பெண்கள் இப்படி தான். Only for use and through. She is used for money only. Devidiya
@manikkamsaminathan346
@manikkamsaminathan346 5 лет назад
சிறந்த அறிவுரை மற்றும் சரியான தீர்ப்பு நீங்கள் ஒரு நீதி அரசி வாழ்த்துக்கள் அம்மா
@anjusaro7107
@anjusaro7107 4 года назад
Evana mari oru paiyan yarukuda kadaipa 😍 yarudi ne nalla life ah thukki potu pora
@Sumathi1518
அப்பப்பா அப்பா 😁😁😁😁👌👌👌👌👌 very nice
@swadharma1019
@swadharma1019 Год назад
Seriously sema twist… that guy is really good
@panchavarnamg3281
@panchavarnamg3281 4 года назад
Nangellam ithu mathiri ampalaia miss pannitom. Nalla hero mathiri alu venunu nenaichu ippo nangatha bekka irukom.correctuna like kudunga.
@aasmakhan9347
@aasmakhan9347 4 года назад
Lakshmi mam reaction is commandable wen tat girl was started talking😜🤪😂🤣
@archnaramachandran9129
@archnaramachandran9129 Год назад
Lakshmi mam mind voice ... Intha ponnu mari namalum hairstyle try pananum 😂😂
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
மணமக்கள் நலமுடன்....பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹
@elankovamsupramaniam3279
@elankovamsupramaniam3279 3 года назад
He is good Engineer,salute you bro😀😍
@apoorvat4245
@apoorvat4245 4 года назад
Love panradhey velaiya pochu illai oorla... indha program la varavan yellarumey ipdi dhaan thiriyidhinga.... Karumam da🤦‍♀🤦‍♀🤦‍♀
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 93 тыс.