Тёмный

காதலனை மறக்க மகளை சாமியாரிடம் கூட்டி சென்ற பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil ,Ep.அத்தியாயம்28 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 551 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 329   
@jayasiljai1592
@jayasiljai1592 5 месяцев назад
15 வயசுல என்ன love கேட்குது 😠
@Halimah1301
@Halimah1301 4 года назад
Lakshmi saree very beautiful. Especially the blouse.
@rifasfasmi7323
@rifasfasmi7323 4 года назад
இங்கே பெரிய பிரச்சனை போய்ட்டு இருக்கு. உங்களுக்கு Blouse நல்லாரிக்கா? ஹிஹிஹிஹிஹி
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
ama pa saree romba nalla iruku...😁😁
@sadikeenmohamed8222
@sadikeenmohamed8222 3 года назад
33lĺ
@Halimah1301
@Halimah1301 3 года назад
@@rifasfasmi7323 who cares about unwanted prachana?? Stupid
@Anishan90..
@Anishan90.. 6 месяцев назад
​@@Halimah1301rompa mukkiyam 😂
@kaviashvini95
@kaviashvini95 4 года назад
Madam is just so cute 😍 when she said "Enna anniyayam"
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 года назад
Madam always cute but some time not cute because she get angry very fast
@rameshrameshok1396
@rameshrameshok1396 5 лет назад
சாதிமுக்கிய்யாம் இல்லை ஆனால் இந்த பெண் திருமணம் செய்தது சரிய்யில்லை இந்த பெண்ணுக்கு இப்பொழுது தெரிய்யாது போக போக தெரிய்யும்.
@rskumaran3271
@rskumaran3271 5 лет назад
Mutale vayatu vantal ragasiam ma irukanum damaram pohtal ipaditan.gd!!!!!
@rskumaran3271
@rskumaran3271 5 лет назад
Nadikral mdm.
@rskumaran3271
@rskumaran3271 5 лет назад
Mutale ningal thamil tution edungal mdm.so sar idam pesipagana piragu vaangal...tq bye.
@user-yc3el5wo6n
@user-yc3el5wo6n 3 месяца назад
சந்தேகம்
@silambarasan.m3584
@silambarasan.m3584 4 года назад
இன்னக்கி லவ் பிரிக்கப் பண்ணிட்டு இன்னொரத்தன கல்யாணம் பன்ன எல்லா பொண்ணுங்களும் பயந்து தான் வாழனும். ஒரு நாள் உங்க பாஸ்ட் லைப் உங்க புருஷனுக்கு தெரிய வரும்போது உங்க வாழ்க்கை நரகம் தான்..... இது உண்மை.
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
நீங்கள் சொன்னது மிக மிக சரி
@saikrish18272
@saikrish18272 10 месяцев назад
En marge munnadiyae en husbd ku past life theriyum...7 years aguthu ipo vara 1 vartha kooda past a pathi pesunathu illa.
@shobana9565
@shobana9565 4 месяца назад
Unnmyai tha bro ana ellarum life oruthi oruthan iruthitu tha poraga Apdi patha ellarum life la pasct iruku la
@shobana9565
@shobana9565 4 месяца назад
Unga life la kadiba iruku la
@silambarasan.m3584
@silambarasan.m3584 4 месяца назад
@@shobana9565 marriage varaikkum illa
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 9 месяцев назад
பொண்ணு ஒழுக்கம் சரி இல்லை
@venkatiyer8344
@venkatiyer8344 3 месяца назад
Guruvayoorappa saranam
@arumugamsethu8950
@arumugamsethu8950 4 года назад
அவள் சொல்வதெல்லாம் பொய்
@rajbahadur665
@rajbahadur665 4 года назад
Right 👆
@dejavu1684
@dejavu1684 3 года назад
3 varshama varama ippo yen varanum madam... Nu ketale, adhuku badhil, 3 varshama minor, odi ponalum pudichu ukkara veppanga.. ippo major aita velaya kamichuta
@dillibabu8759
@dillibabu8759 4 года назад
நீபதினைந்து வயசுல போனே 20-வயசுல பிச்சை எடுப்பே!
@maathavanariyatranam-oq4wl
@maathavanariyatranam-oq4wl 6 месяцев назад
Her husband SK fan…. He follow SK footsteps
@floramartin7204
@floramartin7204 4 года назад
She's supporting only her lover
@GK-hn2pv
@GK-hn2pv 4 года назад
அவள் அப்படியே விட்ருங்க எங்கயோ கெட்டு அழியட்டும்
@kumarkuppusamy7855
@kumarkuppusamy7855 4 года назад
சரியான நடிப்பு காரி
@saravananloganathan2452
@saravananloganathan2452 3 года назад
நண்பா அவள விட்டு தள்ளு நண்பா உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் அவள் திமிர் பிடித்தவள் அடி பட்டு திருந்தட்டும்.
@kkarthiga1
@kkarthiga1 9 месяцев назад
15 வயசுல ஓடிப்போனா பெத்தவங்க என்னதான் பண்ண முடியும்.
@cancoat4967
@cancoat4967 5 лет назад
இந்தப் பெண்ணுக்கு பழய காதலன் தேவை. அதற்க்காக ஆடும் நாடகம்தான் மற்றவை எல்லாம். இதில் சாதி ஒன்றும் இல்லை.
@parimalachatchewan8122
@parimalachatchewan8122 5 лет назад
Caste, caste, caste!!!! No water, no water, no water!!!
@syedabuthahir7460
@syedabuthahir7460 4 года назад
This is not a water or caste issue .she plan to divide the issue ..this is truly issue with illegal relationship
@bairathymani
@bairathymani 6 месяцев назад
கவலை யாக உள்ள து பிள்ளை
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 года назад
இவளுக்கு பழைய காதலனை விட மனசில்லை.சரியான வாயாடி வேறு. சும்மா அடித்தார், உதைத்தார் சாதி வெறி என்றெல்லாம். கதை அளக்கிறாள்.
@arrtiramya879
@arrtiramya879 3 года назад
Q.....
@gunas5375
@gunas5375 4 года назад
நல்ல கஷ்டபடுவ
@balasubramaniank8685
@balasubramaniank8685 3 года назад
Pl.avoid lengthy opening song
@realfact5420
@realfact5420 5 лет назад
Running from one man to another is not a solution.
@User-fn5dr
@User-fn5dr 10 месяцев назад
இதுவும் கடந்து போகும்
@vasanthansuresh7311
@vasanthansuresh7311 4 года назад
காதலன் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் - விளங்கிடும்
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 года назад
Nalla soniga dear
@jesudossganesh4688
@jesudossganesh4688 4 года назад
🤣🤣😂😂😂
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
😁😁😁
@jayasiljai1592
@jayasiljai1592 5 месяцев назад
🤣🤣🤣🤣
@jeyananthsawmiya6644
@jeyananthsawmiya6644 4 года назад
Gajam Gajam , Majarity 😆😆😆
@nijamnijam9355
@nijamnijam9355 4 года назад
தெரிந்து திருமணம் செய்து விட்டு அதையே சொல்லி கொடுமை படுத்தி விட்டு நியாயம் பேசுகிறார்கள் ஜாதியை முதலில் ஒழிக்க வேண்டும் முதலில் காதலை பிரித்தது தவறு
@prabapraba9533
@prabapraba9533 4 года назад
Yarda nee
@secondmystery3628
@secondmystery3628 4 года назад
Husband so sweet
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 7 дней назад
எனக்கு என்னமோ ஆரம்பம் முதலே இந்த பெண்ணை பிடிக்கவில்லை ஏதோ தப்பு இருக்கு
@sky4k41
@sky4k41 4 года назад
தலை சுத்திருச்சு😇😇😇😇😇😬😬😬😬
@anushreeanu5988
@anushreeanu5988 4 года назад
Tamilnadu na ennamo nenachen 2 year achi Tamil nalla pesa kathukuttan nd fvrt language but cast cast nu rombam mosama pogudu
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
எனக்கு தெரியாதா மேடம் வாயாடி திமிர் அடிச்சாங்க மேடம் அடிச்சாங்க மேடம் போறதாக இருந்தா 4 வருஷத்துக்கு முன்னாடி போயிருப்பேன் மேடம்
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Mam !! enta kolantai amma kitta erukunum enta jati veri pudichanga kulantai nasama poiyurum !!! 😡😡
@sumijaga7625
@sumijaga7625 4 года назад
Naan Enna ghandhi yaaa😄😄😄😄😄😄😄😄athu Gandhi illa jesus
@joice3851
@joice3851 4 года назад
I am in a confused stage.Loda Loda pesara. keka keka Thala than Valikuthu. Tension than Erathu..Mudivu Enna
@georgbrunner3304
@georgbrunner3304 10 месяцев назад
Aiyooo she is very young girl, pavam.
@ymyasoda
@ymyasoda 4 года назад
What the update of this gal? Seem to be the husband is nice guy
@Baluph
@Baluph 4 месяца назад
Jaadi Veri is the problem
@RundranMaha
@RundranMaha 4 года назад
யாரை பிடிக்குதோ அவங்க கூட வாழட்டும் இதுல என்ன தப்பு. விட்டுட்டு போக வேண்டியது தானே.
@sksakthi_321
@sksakthi_321 4 года назад
அப்போ அந்த குழந்தை நிலமை
@Mars0128
@Mars0128 4 года назад
Unga pondati paadhila ipdi vera oruthanoda pona puriyum
@ashariharan4223
@ashariharan4223 4 года назад
Well said bro
@gopikagopal8035
@gopikagopal8035 4 года назад
Girl say lie
@christinaRochelle7
@christinaRochelle7 9 месяцев назад
14.32 what is gajam gajam 😅🤔🤔
@PavithraPavi-xy6ej
@PavithraPavi-xy6ej 4 года назад
Iyo athu(indhu) pesuratha parthale kadupa iruku 🤢🤢🤢
@radikamal3848
@radikamal3848 Год назад
Now both ok a from sweden
@hra345
@hra345 4 года назад
Dei lover odipoidu...... Indha ponnu pakka fraud.... Full drama.....
@saikrish18272
@saikrish18272 10 месяцев назад
Love failure, marge ayrchu , baby eruku again lover ta poi marge pandrathu thappu....appa adicharu, thitraru na ithana varsham pathukalaya
@kavibharathi3087
@kavibharathi3087 13 дней назад
இந்த பொண்ணுக்கு கொழுப்பு அதிகம்,,,,, காதலன் நல்ல பதம் பார்த்து இருப்பான்,,,,
@rekhasiri1459
@rekhasiri1459 4 года назад
Mam i really disappointed your decision in this episode
@naveenaprabath7161
@naveenaprabath7161 4 года назад
jk
@ritafernando5049
@ritafernando5049 11 месяцев назад
15 vayadhil kalyanam panniyadhe thappu. Andha kalyaname selladhu. Pethavalukku pillaya kodukkavendum. Indha pisasugalidam koduthal irukkum kobathukku kulandhaya kondruviduvargal.
@SANKAR233
@SANKAR233 3 года назад
😭😭
@jothilakshmi8690
@jothilakshmi8690 3 года назад
நீங்கள் புள்ள பெத்து பத்து வயதில் கழுத்தில் ஒரு போர்டு போட்டுவிடு இந்த பெண்ணை யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம் சாதி மதம் வசதி படிப்பு தகுதிகள் எதுவும் வேண்டாம் என்றும் சுய நலமும் உடலுறவு மட்டுமே விருப்பமுள்ள நபர்கள் காதலித்து கொள்ளலாம்
@malarjmmalar2820
@malarjmmalar2820 4 года назад
This gurl shabaaa such talkative...
@swathiswathi5329
@swathiswathi5329 5 лет назад
Antha paiyan than romba paaavam ....I mean first lover..... no background support ..... Very good character....it looks...
@Kavinya-wu4qt
@Kavinya-wu4qt 5 лет назад
Love
@kumbakonam3366
@kumbakonam3366 5 лет назад
காமவெறி
@sinathampipalanimuththu9601
ஜாதிபிரச்சனைஇருக்கும்போதுஏன்இப்படிலவ்பண்னாதிங்க
@ssudha6227
@ssudha6227 3 года назад
😂😂😂ennama ipdi panrigale ma😝😝😝
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 5 лет назад
நாய்கள் கள்ளக்காதல் பிரச்சினையை ஜாதினு திசைதிருப்ப பார்க்குதுக
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Daii !!! jati veri elaya ?
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
Yes
@Tharaniselvan
@Tharaniselvan 6 месяцев назад
ethana😂 inna😂😂😂
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
படிக்கவேண்டிய வயதில் படிக்க வேண்டும் .இந்த பெண்ணுக்கு அந்த வயதில் காதல் வந்திருக்கிறது. இதில் ஜாதி பிரச்னை வேறு.அது ஊர்ப் பிரச்னையாகவும் உள்ளது.ஓடிப் போய்விட்டாள். பெற்றவர்கள் , சனியன் ஒழிந்தது என்று விட்டு விடவேண்டியதுதான். அதைவிடுத்து சட்டத்தை மதிக்காமல் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது ஆனால் விவாகரத்து வாங்காமல் எப்படி அவள் இன்னொருவனுடன் வாழமுடியும்.எப்படி சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்க வேண்டும்.விவாகரத்து வாங்கும்வரை ஏதாவது ஒரு ஹோம் மில் பாதுகாப்பாக தங்கிவிட்டு அதன்பின்பு அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளட்டும் அந்த இருவரும்.
@vasanthakumaranrajkumaran5046
@vasanthakumaranrajkumaran5046 4 года назад
Kumar
@RizwanRizzuar
@RizwanRizzuar 4 года назад
கஜம் கஜம்மா !! புதுசா இருக்கு !!!
@nadanrj5634
@nadanrj5634 Год назад
Baba movie dialogue (rajini)
@nadanrj5634
@nadanrj5634 Год назад
Kadam kadam
@jammytam
@jammytam 5 месяцев назад
😂
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 4 года назад
This is what happens when one is forced to marry . She was in love with someone but her family forced her into marrying another man. Her husband will not trust her and will keep torturing her abt her past life.
@gowripunitharajah9563
@gowripunitharajah9563 4 года назад
The girl is troublesome
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 года назад
Yes I agree these types girls can tell lots of lies don't support them
@margithoughts1770
@margithoughts1770 4 года назад
Edthuku yallam ora karanam andtha ponnu love pannu bothu kalyanam panni vachi erudtha,edtha problem vandthu erukadthu
@kavyashreeyadav8205
@kavyashreeyadav8205 5 лет назад
Best of luck
@kumbakonam3366
@kumbakonam3366 5 лет назад
Best of fake
@Harry-si6ox
@Harry-si6ox 5 лет назад
Best of luck enna kodumai idhu Idhu jaathi perchannai illai purely kalla kaadhal daaa
@prakashprakash3808
@prakashprakash3808 4 года назад
Ivalaiyum orutthan love pannirukkanda .....avanukku oru kilo mixture parcel
@livenature2235
@livenature2235 5 лет назад
Neengalam engada irukinga 😂😂 makku payalungala
@Di_S.
@Di_S. 4 года назад
On point 🤣🤣🤣
@sureshtkr2247
@sureshtkr2247 5 лет назад
Enna da jadhi
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Lakshmi mam look gorgeous
@priyatharshani6010
@priyatharshani6010 4 года назад
என் கதையும் அதுதான்
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 4 года назад
Ipo nenga yepdi irukinge sister ?
@priyaprathappriyaprathap8368
The girl is cheating
@cancoat4967
@cancoat4967 5 лет назад
You know why the city lady and the program have a soft corner to the one who approaches them first?. Very simple!!. They are the ones who bring business. Isn't natural to the business women. One must also remember that the city lady is a cinema actress and cinema director. So she could change her face instantly. OK we see many people cheating the general public by playing many tricks. This is one among them.
@karthik35570
@karthik35570 4 года назад
If anyone going to love anyone please verify the caste also why because your parents will not think in your aspects... otherwise your life also will spoil like this only...
@kukw1659
@kukw1659 3 года назад
பெண்ணை பெற்றோர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
அம்மாங்கிற ஒரு காரணத்துக்காக குழந்தையை அவகிட்ட கொடுத்தா அந்த குழந்தை வாழ்க்கையும் போயிடும்.
@ezhilarasi5079
@ezhilarasi5079 Год назад
மேடம் மேடம் மேடம் எத்தன மேடம் 18 வயசு ஆகிற வரைக்கும் wait பண்ணிட்டு இப்போ இவனை கூட்டிக்கிட்டு ஓடிட்டா
@cancoat4967
@cancoat4967 5 лет назад
A group of innocent villagers in the trap of clever city lady. She us tearing into them without them knowing it. cast issue yes or know could be separate debate. The girl is still in the thought of her old lover and she had been slowing creating the right timing and ran away with him. The city lady could be seen savourying the village problem and so shows less interest in getting into the root of the girl's problem.
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 4 года назад
For every answers she is having ready made counter answers. She is completely acting and unfit to keep the child.
@armyaasaiarmyaasai1052
@armyaasaiarmyaasai1052 4 года назад
மேடம் நீங்க சொல்றீங்களே தண்ணி கொடுக்கமாட்டீங்களா என்று.. அவங்க எப்படி தெரியுமா வந்து கேப்பாங்க அப்படியே வந்து தெனாவட்டா தண்ணி கேப்பாங்க மேடம்.. அதனா உங்களுக்குத் தெரியாது மேடம் .. அப்ப வரும் பாருங்க ஆத்திரம் அடக்கவே முடியாது... அவங்களை பத்தி இன்னும் உங்களுக்கு தெரியவில்லை மேடம்.. தெரிந்த பிறகுதான் அவங்கள பத்தி கன்னாபின்னானு பேசுவீங்க.. இந்தப் பொண்ணு குடும்ப பிரச்சனை என்று சொல்லி வந்துருக்கணும் .. ஆனால் அவள் ஒரு ஆம்பிளையா அதாவது அவள் (கள்ளக்காதலன்)அழைச்சிட்டு வந்து இருக்கும் போது தெரியவில்லையா மேடம் அவளுக்கு அரிப்பு எடுத்து இருக்கு என்று..கிராமத்தில் நாள் ஜாதி பிரச்சனை இருக்கத்தான் செய்யும் மேடம் ஏனென்றால் அவர்கள் நடந்து கொள்வது அப்படி இங்க இங்க நடக்கறதும் அப்படித்தான் மேடம்.. எப்படியோ இந்த பிரச்சனை மூலியமாக சாதி பிரச்சனைய வர வச்சிட்டீங்க, என்னையும் ஜாதி பிரச்சினை என்று சொல்லி கருத்து சொல்ல வச்சிட்டீங்க. மன வேதனையைத் தருகிறது..
@manikuwat306
@manikuwat306 4 года назад
Oruvan manaivi eluththu selvathu vettanum
@ymyasoda
@ymyasoda 4 года назад
Athu Gandhi ileh bro. Athu jesus!
@georgbrunner3304
@georgbrunner3304 10 месяцев назад
No Ghandi tata never said jesus said...
@indhumathikarthick7735
@indhumathikarthick7735 4 года назад
Yenoda name vum indhumathi tha 😊😁
@madhipandiyan2633
@madhipandiyan2633 4 года назад
Aptiya madam
@ssudha6227
@ssudha6227 3 года назад
Ennoda name vum indhumathi tha madam😊😊😊
@georgbrunner3304
@georgbrunner3304 10 месяцев назад
Hey father you cannot seperate your small child from the mother because the baby is under age.... the baby must be with the mother till the child is big i think in India 18 yrs old, and the choice is the child want the father or mother... so till then you, must wait.
@prabapraba9533
@prabapraba9533 4 года назад
Background iruntha pudinkirupparu porambokku .aduthavan pontadi kitta pesanumnu ninathale vettanum
@prakashprakash3808
@prakashprakash3808 4 года назад
Sivakartthikeyan rasigar mandra thalaivar .........edho paralumandra thalaivar madhiri soldra ......
@apoorvat4245
@apoorvat4245 3 года назад
😀😂😂😂
@top10tech89
@top10tech89 3 года назад
why da?
@periyaperiya3065
@periyaperiya3065 Год назад
இந்த நிகழ்ச்சி கூட்டியும் கொடுக்கும் காட்டியும் கொடுக்கும் போல இருக்கு
@AnithaP-ec6lh
@AnithaP-ec6lh 10 месяцев назад
உண்ண கூட்டி கொடுத்தாங்கள😂....
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 3 года назад
I really don't understand now days girls...... Better don't get married just be single n be happy.... Same goes to guys..... In all case really pity the children
@Maduraisenthilchannel
@Maduraisenthilchannel 4 года назад
Pajari ya irukka
@monasri6639
@monasri6639 4 года назад
Antha ponnu kaista pottu erukA but ava pannathu rompa thappu... kaistam erukunu epti panna kolathaiga valkai vena poidum...
@annathasan5504
@annathasan5504 Год назад
இவளுக்கு வாய் ஜாஸ்தி
@sumathycaiser9444
@sumathycaiser9444 5 лет назад
Super acting......Enna? Go with your boyfriend..... After some time he will leave you alone and go... Stupid.... Girl. She is using the "jaadi veri" as a weapon.... Very intelligent/manipulating... Girl..stay in the hostel. Y boyfriend?
@thamizhanchannel6315
@thamizhanchannel6315 4 года назад
Adiya uanku adagathudi
@thamizhanchannel6315
@thamizhanchannel6315 4 года назад
Madam after marriage also she have a affair with him
@kumarm8381
@kumarm8381 4 года назад
படிக்க அனுப்பினா 15வயசுலியே தாலி கட்டி குடும்பம் நடத்த வேண்டியது பெத்தவங்க கல்யாணம் பண்ணினா சின்ன வயசுன்னு சொல்ல வேண்டியது இது திரியறதுக்கு சும்மா ஜாதிய இழுக்குது மேடம் சப்போட் பண்ணுவாங்கனு. சாவு
@kumarprasath8871
@kumarprasath8871 5 лет назад
இதுவெல்லாம் பிறந்தப்ப கள்ளிப்பால் கொடுத்து கொன்று இருக்க வேண்டும் காம வெறி பிடித்த மிருகம்
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
சரி தான் சிலசமயம் லட்சுமி இப்படி தான் செய்வாள்
@satheeshdevisatheeshdevi7624
@satheeshdevisatheeshdevi7624 4 года назад
Yaar maela thappa nu solla taeriyala
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 4 года назад
ஓட ஓட வெட்டி சுண்ணாம்பு காலையில் வைத்து சுட வேண்டும்
@lathaganeson2747
@lathaganeson2747 4 года назад
This girl is coming up with lots of excuses so that she can be with her first love. She is not telling the truth at all. She sounds irritating. Even the host does not know what to say.
@santhoshgeorge7763
@santhoshgeorge7763 4 года назад
ഭാര്യയും ഭർത്താവും പിരിഞ്ഞാൽ കുട്ടികൾ അമ്മക്ക്... പക്ഷെ ഭാര്യ വേറെ പുരുഷന്റെ കൂടെ ജീവിക്കയും ഭർത്താവ് വേറെ വിവാഹം കഴിക്കാതിരിക്കയും ചെയ്‌താൽ കുട്ടികൾ അച്ഛന് സ്വന്തം...
@ranganathanp36500
@ranganathanp36500 4 года назад
குடும்ப குத்துவிளக்கு ஆம்பளய பைத்தியகாரன ஆக்கிட்டடி
Далее
200 IQ рабочий😳
0:28
Просмотров 2,9 млн