அடங்கொன்னியா... டைட்டில் அ மாத்தி போட்டு ஏமாத்துறீங்களா? உருப்படியா ஏதாவது பேசுவாங்கன்னு நெனச்சி கிளிக் பண்ணா... மறுபடியும் இந்த இத்துபோன விஷயத்தை கேக்க ஆரம்பிச்சிடீங்க... interviewer : நல்லா யோசிச்சி சொல்லு...வந்த புதிதில் மற்ற அரசியல் வாதிகள் தமிழிசையை மதித்து serious ஆ தான் பதில் சொன்னாங்க...அவங்க பேசுறது பொறுப்பற்ற தன்மை இருந்த அப்புறம்.. தர்க்க ரீதியாக பதில் சொல்லுவதை நிறுத்தி தலையை கிண்டல் அடித்து விட்டார்கள்... சமீபத்தில் பெண்ணிய கருத்துள்ள ஒரு பெண் மூன்று பிஜேபி காரர்களை பைத்தியங்கள் என்று சொன்னார் அப்போ அவர் ஒண்ணாது personalized ஆ இல்லையா.. அம்மூவரில் இருவர் தான் ஆன்... ஒருவர் தமிழிசை தானே.. இவங்க கிட்ட என்னத்த பேசுறதுன்னு கடுப்பாகி பைத்தியம்ன்னு சொன்னாங்க... உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஒஞ்சிடுவேன் போல இருக்கு.. இந்த Dr. ஷாலினி feminism பரப்புறதுக்கு psychology ய பயன்படுத்துறாங்க... ஏன் பா இந்த இத்துபோன விஷயத்தை போட்டு எங்க உயிரை எடுக்கறீங்க...
ஒவ்வொரு வீட்டில் உள்ள பெற்றோர்கள் தன்னுடைய ஆண் பெண் குழந்தைகள்.. கல்லூரி செல்பவர்கள்... எல்லோரையும் இவரின் பேச்சை கேட்க செய்ய வேண்டும்.. அப்போது தான் அவர்கள் இந்த சமுதாயத்தில் ஒழுக்கத்துடனும் பகுத்தறிவுடனும் நேர்மையுடனும் வாழும் அறம் சார்ந்த வாழ்வியலை கற்று கொள்வார்கள்..
Dr.shalini real intellectual person.i am a great fan of her speech. Any topic she clears our mind...should do varies video with varies topics. Clarifies with decent educative words.
Mr Avudai, pls do more interviews with Dr Shalini. You are doing a great job. Dr Shalini pls continue sharing your thoughts & knowledge. Im sure they can change people's perception on a lot of things.
Hi, Dr. you are really inspiring the younger generations. small conversation. but still 100 years of living experice can gain at the end. thanks alot doctor. this is what we want in our society.
இறந்தவர்களுடன் பேச முடியுமா என்பது குறித்து டாக்டர் ஷாலினி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது ."ஆத்மா கிடையாது :"ஜீன்" தான் ஆத்மா " என்ற ஒற்றை வரியில் இதனை முடித்து விட்டார் ! இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் இந்த தலைப்பையாவது மாற்றி வெளியிட்டிருக்கலாம் !
இறந்தவர்களுடன் பேச முடியுமா என்ற கேள்விக்கு மிக சுருக்கமாக மிக சரியான பதில் சொன்னார், விஞ்ஞான ரீதியாக ஜீன் பற்றியும் நம்பிக்கை ரீதியாக அவரவர் நம்பிக்கையை பொருத்தது என்றும் இறந்தவர்களுடன் பேச முடியும் என்று நம்புபவர்களை அப்படி நம்புவது தவறு என்றோ நம்ப கூடாது என்றோ அவர் குறிப்பிடவில்லை, நாம் எதிர்பார்ப்பதற்கு ஏற்றபடி அவர் பதில் சொல்லவேண்டும் என்று எதிபார்ப்பது எதிர்பார்ப்பவரின் அறிவீனம்.
Outstanding! I am amazing that how she can answer these much variety questions. Undoubtedly she is brilliant and an intellect. All women should try to become like this.
Hi Dr, when u speak,soul,spirit and flesh give a detailed speach how it is connected towards science, very strongly towards spiritually.i believe science and maths.Good information which u give to society.keep doing and go a head.
Intelligence valarka virumbubavarhal science up date aaha virumbubavarhal Dr shalini mam avargaludaya speech kettal podhum.the one and only shalini mam.But we want more like her for peoples well mentel health and good changes in our society.I am a big fan of Dr shalini mam.
சினிமாவில் நடிகைகள் என்ட்ரி ஆகும் போது சந்திக்கும் பிரச்சனைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்.. டாக்டர் நம் அன்றாட வாழ்க்கையில் வாழ எப்படிப்பட்ட தகுதிகள் தேவை அதற்குரிய மீம்ஸ் எவை நமக்கும் நம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லது என்பதை மிக அழகாக விவரித்துள்ளார். பெண்கள் ஆண்களை ஜாதியை கொண்டு தரம் பிரிக்க மாட்டார்கள். நடிகர்கள் சினிமாவில் செய்வதை தனது சொந்த வீட்டில் செய்வார்களா என்று கேட்ட டாக்டர் ஷாலினியின் மிகச்சிறந்த கேள்வி.
She s nice human , kindly explore to world wide, because I shared some of your logic and information to my global friends, now they are following your videos madam. Humble request add subtitles. Thanks bro.
One of the best & informative interviews Mr.Avudai is making. Keep up the good work. Salute to Dr.Shalini mam, you are the modern age thirukural for me.
Madam, ungala enaku remba pidikum. Ungalal than nan uyirodu irukiren. Unga speech keta pirahu mihaperia thelivu kidaikirathu. You are right but unga mela oru question arise ahuthu. Thamilaga makkalai mattam thatukirara mathiri thondrukirathu? Nan (shalini) solvathuthan sari endru ninakireerkalo? Negative ah solringale positive points otumotha tamil samuhsthil illaya? Thelivu paduthungulen.....
Hi bro, Pls do another video with doctor Shalini regarding Depression. A full video regarding it. Awareness of depression and how to get treatment for that is very less in India.
Super mam, i watch all videos of shalini mam. My wishes to behindwoods.. one request to behindwoods , you can make weekly epsipode like phone conversation between mam and subscribers. .... it will be very useful to women ....
ஆண்டவன் முதல் இறந்த மனிதர் வரை எல்லாமே நினைவுகள்.. இவர் யாரும் நிஜம் இல்லை கடவுளும் இறந்த போனவர்கள் தான் அவர்கள் நினைவுகள சொல்லி தான் சாமி ஆடுகிறோம் இதில் . யேசு ம் அடங்கும் முஸ்லிம் சாமி ம் அடங்கும் எல்லாம் நினைவுகள் சிந்தித்து பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று புரியும்.. 12-2019 முருகேசன். ஆறாக்குளம் பல்லடம்
Hi bro, please have an interview about how to handle kids and why we see more high proactive kids and the impact of games, movies. Please this topic will help to make better generation, tnx