Тёмный

பெண்களுக்கு கவர்ச்சியை புகழ்வது புடிக்கும் | Dr.Shalini Exclusive Interview | Women's Day Spl 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 255 тыс.
50% 1

#Drshalini #psychiatrist #Men #Women
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhantamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 513   
@JKtamiltech-ex5li
@JKtamiltech-ex5li 5 лет назад
நீங்கள் ஒரு பெண் ஞாணி! உங்கள் சேவை எங்கள் தேவை.
@moorthyr3579
@moorthyr3579 5 лет назад
உங்க, வீடியோவ தொடர்ந்து பார்க்கிறேன். சமுதாயம் எதிர்த்தாலும் உண்மையை வெளிப்படையா சொல்கிறீர்கள். வாழ்த்த்துக்கள்.நன்றி
@velvizhik4552
@velvizhik4552 5 лет назад
நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள் மேடம்
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 3 года назад
உள்ளதை சொன்னா நொள்ள கண்ணுக்கு நோப்பாளம் என்று சொல்வார்கள். ஒரு பெண் இவ்வளவு தைரியமா தன் கருத்துக்களை அடித்து சொல்வது சிறப்புடன். Keep it up Shalinima.
@annaichitra1638
@annaichitra1638 5 лет назад
உங்களுடைய பேச்சு நம்மையே நம்மை உணர, புரிந்து கொள்ள உதவுகிறது. மிக்க நன்றிகள்.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Neenga pirandhadhil irundhu neer yaar endru puridhal illaiya ungal uku Matroru maanida jenmam Urayila puriidhal adaindheer Neer endha inam ungalai pol avargalum oru maanidajenmam dhaen
@rihaskitchen6988
@rihaskitchen6988 5 лет назад
Woww.... Wat a matured talk... Suyamariyathai irupavargal Udamba kata matanga... well said Dr. Shalini
@sadhiksadhik
@sadhiksadhik 5 лет назад
Wow true😀
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Kandippa indha madam solluradha ketta dhaen kaatuvanga
@Tamizhachy
@Tamizhachy 3 года назад
நீங்கள், எங்களுக்கு தேவையான வளர்ச்சிக்கான புத்தகம்!
@Ramani143
@Ramani143 2 месяца назад
Yes
@prolificnasa
@prolificnasa 25 дней назад
👏சட்டசபையில் இருக்க வேண்டியவர்!
@srisakthi5271
@srisakthi5271 4 года назад
என்னோட ரோல் மாடல் நீங்கதான் மேடம் என்ன ஆனாலும் பெண்களுக்காக குரல் கொடுப்பதை நிறுத்தாதீர்கள்
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Kural kodu Admai aagadhae Iru palarum samam Enbadhai unarndhal un vazhkai inikum
@sjshwgwgwh2192
@sjshwgwgwh2192 5 лет назад
Mam I'm Nixon I'm your biggest fan mam please start the RU-vid channel and motivate us daily.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
So you are not motivated Need to be motivated by same species or else
@shanthoshable
@shanthoshable 3 года назад
Yes it is a good idea.
@chandruvmy6192
@chandruvmy6192 5 лет назад
யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் பணி தொடர வேண்டும் மேடம்.சரியான புரிதல் இல்லாதவர்கள் தான் கேவலமான கமெண்ட் போடுவார்கள்.அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் மேடம்.
@jayakumar-re6ik
@jayakumar-re6ik 4 года назад
Unmai
@vigneshdurai1814
@vigneshdurai1814 5 лет назад
Dr.shalini had great knowledge about humans That's so inspiration live long mam
@geetharavi2828
@geetharavi2828 5 лет назад
Anchor did great job!!!! let him speak from his mind!!
@chandramoulisrinivasan7764
@chandramoulisrinivasan7764 5 лет назад
Dr.Shalini You are a Genius... Very Bold and Correct.. Hats off 👏👏👏👍👏👏👏👏👏
@drizzlycloud8843
@drizzlycloud8843 5 лет назад
Respected Madam.... i really admire you.... u have created awareness among people.... i really thank u very much for the great work u have done..... ur valuable thoughts helped in my day today life.... i become bold woman now... i cut my hair and got liberated.... let us all strive for the better society..... i really inspired about such a intelligent woman madam dr. shalini.....
@kaladevilakshmikanthan936
@kaladevilakshmikanthan936 3 года назад
No boundries madam. Keep on going. உங்களை மாதிரி பெண் அதிகம் உருவாக வேண்டும். We are farwarding and sharing to freinds, sisters, brothers son's and relatives.every episode.
@skiraja
@skiraja 4 года назад
உங்கள் அறிவை அனைவருக்கும் பகிர்வது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மா...💐💐💐👍👍👍
@sugumar8532
@sugumar8532 5 лет назад
Ivalo clarity speecha indha generation oru women kitta irundhu naanga than 1st ketkuromnu ninaikuren....
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Brother kudumbama happy irukuringla Madam sollura madhiri irunga (romba sanshosama unga viruppa padi irukalaam) Ellam freedom Rights oda
@allinonechannel8717
@allinonechannel8717 5 лет назад
Dr.Shalini madam words are important to our generation,her social welfare mind to human beings need to be appreciated, please don't discourage her,madam I really learned from your interviews please keep going on your social mind thoughts and talks about the social problems faced by humans,we always support you madam, really really big thinks...
@sansogo3805
@sansogo3805 4 года назад
She's Amazing Women ! She's beautiful women! God bless her ! From Sydney
@thangarajuc1336
@thangarajuc1336 3 года назад
இந்த பெண் சிங்கத்தின் கர்ஜனை ஒருநாள் பாராளுமன்றத்தில் வெடிக்கும். பெண்களின் விடிவெள்ளி. Dr அம்பேத்கார், தந்தை பெரியாரின் போர்வாள் நீங்கள் தோழரே.வணங்குகிறோம்.
@rajaraja-hv9zb
@rajaraja-hv9zb 5 лет назад
Self respected girls/Womens doesn't show their body...Super Salini Akka... Good word.. Salute Akka.
@ramyav4150
@ramyav4150 5 лет назад
Very true
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Self respect is not an appropriate word If maturation is there it's enough This self respect falls under subclause of maturation
@pattipethisamayal9632
@pattipethisamayal9632 4 года назад
Day by day, maturing knowledgeably by listening to your interview and speech. In fact practically applying in my life. Thank you. Prathap
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Apply gradually and move away from your husband and win your goal of women freedom
@raineyrainey2031
@raineyrainey2031 5 лет назад
Mam you gave great information to the world. You always support women. Happy Women's day. Thank you very much doctor🙏🌹😍
@blackdiamond5429
@blackdiamond5429 5 лет назад
Na Vida mattenu sonnathu superb mam😊😊 i changed myself from your speech mam. Its really useful for my life mam. I came to know about you by my husband I thank him for this... Unga smile nalla eruku.... You are awesome mam
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Husband ah vitturadha Ooda ooda sagaravaraikum vidadha
@dorafarzo1877
@dorafarzo1877 5 лет назад
Anchor nalla interview panuraru. Big fan of dr. Shalini
@geethalakshmanan9497
@geethalakshmanan9497 4 года назад
It's great. Creating awareness in society. Such a wonderful conversation .
@ziyananatheer1178
@ziyananatheer1178 4 года назад
How true woww... all her points are great! Superb speaker!
@deepanchakravarthy7305
@deepanchakravarthy7305 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி. உண்மையை உரக்க பேசுவோம்.
@rrajeshprabu
@rrajeshprabu 5 лет назад
I support you, Doctor! You don't speak for yourself but, for the community and human fraternity. Your logical deduction a psychiatric problem is thought provoking. You always aim for harmony in the chauvinistic world.
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 5 лет назад
Excellent interview extraordinary answers. Hats off to the Iron lady dr.shalini. Please keep going mam. Thanks to aadhan tamil channel please do more interviews with dr.shalini.
@VengateshSivasubramaniyan
@VengateshSivasubramaniyan 5 лет назад
தோழர் சாலினி 👌
@acenavigator9095
@acenavigator9095 4 года назад
Keep doing the good work. We need more people like Shalini for upliftment of Tamilians.
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 4 года назад
உங்கள் பணி தொடர்க..நான் பல தடவை வியப்படைந்துள்ளேன்.ஒரு பெண்ணிடம் இவ்வளவு திறமையா?என்று உங்களை போன்று நாம் பிறந்த தேசமாகிய இலங்கையிலும் இந்தியாவிலும் பெண்கள் முன்னேற வேண்டும்.பெண் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் swiss kathir
@georgedaniel2514
@georgedaniel2514 4 года назад
பெண்ணே உயர்ந்து நில் ✨️
@geethadonyphilip1850
@geethadonyphilip1850 4 года назад
Please start your own channel Madam, you will definitely reap benefit for your noble thoughts All the best wishes.
@prakashr7231
@prakashr7231 4 года назад
எளிமையாக புரிதல்....நன்றி doctor 🙏
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 5 лет назад
இவர் நியாயமாக பேசும் ஒருசில காணொளிகளில் இதுவும் ஒன்று!!!
@sheelaize
@sheelaize 4 года назад
Doctor Shalini! You are great. You are our inspiration. Awesome interview.
@snowgirlsnowgirl8033
@snowgirlsnowgirl8033 5 лет назад
One of the beautiful,Great madam ur👌👍💕🙏🙏
@Nilaasri_777_official
@Nilaasri_777_official 3 года назад
Unga video daily 1 hour paakuren.... Unga pechi kettu kitte irukanum pola iruku
@ArunaAruna-fe2vf
@ArunaAruna-fe2vf 11 дней назад
Sariya pesuravangalai adakki vacha apuram yaruthan pesurathu evangaluku neraya vishayam therijuruku 👍👍👍
@karthikeyantravels7426
@karthikeyantravels7426 5 лет назад
என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு உங்களின் உரை மூலம் விடை கிடைத்துள்ளது.... தங்களின் செயல்பாடுகளுக்கு நன்றி....
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Kettu nadandhukondal ungal vazhkayil sandhosam vilagum
@kiransri1515
@kiransri1515 5 лет назад
You have such a clarity of thought and speech. As a woman I feel really proud of you.
@ravingk
@ravingk Год назад
தொடரட்டும் அம்மா உங்கள் பணி.
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
Mother son relationship...arumai...I never heard like this mem...thanks lot...mother sentiments natural... cant avoid...now i understand...why my mother avoiding me...much
@jayakumar-re6ik
@jayakumar-re6ik 4 года назад
Dr.shalini madam pola oru pen nam Tamil naduku kidaitha oru varam...keep doing and posting vedios madam.. I salute you...
@ziyananatheer1178
@ziyananatheer1178 4 года назад
I've become a big fan of you. I'm sure many sensible women would be. Please continue ur daring work
@sriram1424
@sriram1424 5 лет назад
ஒரு பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிற்பாடும் குடும்ப பாரத்தையும் சுமக்க குறைவான கூலிக்கு வேலைக்கு செல்கிறாள்.ஆனால் ஆண் மகன் எந்த வித குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் ஊர் சுற்றுபவர்களாக இருப்பதை சமூகத்தில் இயல்பாக காண முடியும். 1.வீட்டு வேலை செய்பவராக 2. குடும்ப பாரத்தை சுமப்பளாக 3.அடிப்படையிலேயே பெண் இச்சைக்குரியவளாக; சமூகம் பெண்களை இப்படித்தான் ம(மி) திக்க விரும்புகிறது.
@rajgokul2642
@rajgokul2642 4 года назад
Nee vanthu parthiya
@kalaimaniperiasamy3047
@kalaimaniperiasamy3047 4 года назад
ஒன்றுக்கும் உதவாது ஊர் சுற்றிக் கொண்டு இருந்தாலும் ஆண் என்று ஒரு காரணமாக பெண்ணினை அடிமையாக்கும் உரிமையை யார் அவனுக்கு கொடுத்தது? சில ஆண்கள் படித்திருந்தாலும், பெண்ணியம் பேசுபவர்கள் ஆக இருந்தாலும் தன் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அவருக்கு அடிமையாக்கும் பண்புகள் உள்ளது. வெளியில் வேசம் போடும் ஆண்களின் படிப்பறிவு கல்வியறிவு பெற்றுள்ளவராக இருந்தாலும் அவர்களால் என்ன பயன்?
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
If u r male Hope u r unfit to got married And disgracing the bond of husband and wife If female Husband is doing so leave him get your way of life happily
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
In case known about that male before there is no need to show your pussycat
@CSSanjaykumar
@CSSanjaykumar 3 года назад
ஔவை saraku aduchurukangala ena intha amma olaruthu
@madhumithagomathinayagam3264
Superb Women Empowerment Discussion
@sumithsumith9696
@sumithsumith9696 5 лет назад
From 35.17 how beautiful and fantabulous message..............super real and very high peak fact this is.......everyone definitely should realize it.................tq mam for the wonderful analysis mam super ...continue the work mam.
@thiru3832
@thiru3832 5 лет назад
Outstanding speech! Thank you
@hra345
@hra345 5 лет назад
Arumai...... Amma influence on sons super.... All amma s including me should have this in mind...
@yasmeensp.8137
@yasmeensp.8137 5 лет назад
Excellent thinking every woman or man should teach their childrens in a positive attitude.
@gnanambalt164
@gnanambalt164 Год назад
சகோதரி பேசும் போது நான் பேசுவது போல் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை. என் கண் முன்னே எங்கே தவறு நடந்தாலும் நானும் தட்டி கேட்பேன். நியாயமான முறையில் பேசிறிங்கா.பேனா பற்றி எல்லாம் கட்சிகளும் பேசும் போது நீங்கள் பேசவில்லையை என்று நினைத்து கொண்டு இருந்தேன். இப்போது தான் உங்கள் பேட்டியியை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் உரையாடல். உங்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் ஒரு முறையாவது நேரில் பார்த்து பேசவேண்டும் போல் ஆசையாக இருக்கிறது.
@umashakthi2725
@umashakthi2725 5 лет назад
Shallini mam I started reading your replies on andharangam edhu andharangam . When I was doing ninth standard? Still now I am following yours ideology. Thank you for being supportive
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
R u really happy in ur married life? Or ?????
@kathirvels6990
@kathirvels6990 4 года назад
உங்களை பற்றிய தவறான விமர்சனங்களை பார்த்து உங்கள் பதிவை பார்த்ததில்லை. எவ்வளவு பெறியதவறு செய்திருக்கிறேன் எவ்வளவுபெரியசமுதாயபார்வை நன்றி சகோதரி
@sivagurupathmanathan31
@sivagurupathmanathan31 Год назад
உள்ளதை உள்ளபடி உள்ளத்தை திறந்து உலகசமுதாயத்திற்கு உணர்வுபூர்மாக உவந்தளிக்கும் கருத்துக்கள்மேலானவை உளமார வாழ்த்துகின்றேன் டாக்டர் அம்மாவை
@devidhayalan3128
@devidhayalan3128 5 лет назад
Mam ur talk Exdadinary Thanks 🙏
@karthikeyan4420
@karthikeyan4420 5 лет назад
Dr Shalini, inevitable Iconic women of Tamilnadu.
@vbl8042
@vbl8042 5 лет назад
You are really special women...I like the way of conveying your thoughts...kindly continue it...
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
She is not an women An extraordinary species
@BalaMurugan-ld6uv
@BalaMurugan-ld6uv 2 года назад
உங்களுடைய பேச்சு என்னை கொஞ்சம் மனிதனாக மாற்றியுள்ளது
@vasudadala7385
@vasudadala7385 4 года назад
Every men and going to marrying person should listen all videos of Dr.Shalini mam. Shalini mam advices no one can learn from any university or institutions or from parent's. If any one listens of watches shalini mam interviews or advices...those people wont face any problem their entire life. I request all boys and men please spend time with Shalini mam interviews.
@satheeshkumar7190
@satheeshkumar7190 5 лет назад
Good speech mam, GOD BLESS YOU
@benitayasotharan2822
@benitayasotharan2822 4 года назад
I love you so much my darling sister keep doing good God bless you and your family .
@mithrasignage2991
@mithrasignage2991 5 лет назад
Sema mam unga video neraya pathu eruken super ungal seyal super plese continue this my first coment thank
@alicesylviyasamuel7223
@alicesylviyasamuel7223 5 лет назад
Oh.. this lady is 💕
@prisoneroftime
@prisoneroftime 5 лет назад
Madame i am ur biggest fan!!! Very impressed by ur works and attitude.... ❤️
@divyavenkat6852
@divyavenkat6852 5 лет назад
Love u shalini man...inspirational speech
@jayakumar-re6ik
@jayakumar-re6ik 4 года назад
Madam after seeing your vedios pengal meethu enaku erukum mariyathai 1000 madangu athikarithu vittathu... nandri Madam...
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Edhuku correct ah sollunga
@vijiskjsaru9515
@vijiskjsaru9515 5 лет назад
Wow my great inspiration Dr. Shalini mam I hate to celebrate womans day Bcz it's only a day they're all send me a ton of pictures It's Also strong dominant day of womens day But when I see ur interview I felt it's cool U r my inspiration mam I loved ur boldness also am follow that too Love u lots mam
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Brother mutual understanding is life Male or female all are same With equal rights But as per this madams speech everywhere in her speech degrading male saying females are not given freedom Its something irritating and there is an chance for good families to get divorced
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
God blessing like u people...always honest...helping humanbeing..
@benetkaizer
@benetkaizer 5 лет назад
Sister I like your clarity speech and more information
@MsComender
@MsComender 5 лет назад
Maam. I love u maam. u r a great inspiration :)
@jaishankar1466
@jaishankar1466 Год назад
Shalini ur a PM candidate. Get in to politics. U think from universal aspect. Broad mind and studied humans thoughts.. best of luck shalini..!!!!
@riltonklazarus8165
@riltonklazarus8165 5 лет назад
BOys oda problem a purinjikitu pesringa Thank you
@pavi186
@pavi186 3 года назад
She is such a well read and modest women..: She is very intelligent..
@durgaperumal9564
@durgaperumal9564 4 года назад
Thank you mam you big inspiration for me and a best advisor for ever once again thank you mam 🙏💕
@ArunaAruna-fe2vf
@ArunaAruna-fe2vf 11 дней назад
நீங்க ரொம்ப சரியா பேசுறீங்க மாம் நீங்க pesanum💐
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
India was more better than other countries in earlier ...middle changed this...still india giving more respect women 80 percent ...
@chinchin-wz7yh
@chinchin-wz7yh 5 лет назад
I'm one of your fan mam, you rock ever.
@suryayoutube2300
@suryayoutube2300 5 лет назад
Dr shalini always great
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 года назад
We need more people with different viewpoints like this doctor only then we will mature... As long as I have seen she is very genuine..
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Are you married? Do u have kids? Leading an life of responsibility? U are coming to say you will be matured after listening madam Until now not matured or what ? Still unaware of day to day life?
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 года назад
@@arthanarisenthil1594 there is nothing to get emotional about supporting different viewpoints... You feel like hurt don't know why..
@dinakaran4863
@dinakaran4863 5 лет назад
Good quest at 35min.11sec, well Explained by the Doctor...
@suganyasuganya8670
@suganyasuganya8670 4 года назад
👍mam. It is really true good speech
@kousalyadevis3033
@kousalyadevis3033 5 лет назад
Excellent speech mam, don't worry about negative feedback, actually iam addict to your speech
@ramalakshmi8417
@ramalakshmi8417 3 года назад
Dont worry about others,ma 'am. You are an anthropologist ma'am. Your views on natural selection, your information about Periyar swomen empowerment encouragement is all so enlightening to me,who is 70 years old.
@tamilarasinarayanan694
@tamilarasinarayanan694 4 года назад
Realy superb .lady super star mam neenga. 👍
@anithasvibes7082
@anithasvibes7082 5 лет назад
Always waiting for your videos mam... Love you lots
@lswamym1077
@lswamym1077 5 лет назад
Excellent speech please continue our service to the society, creating awareness can be happen only few people ur one among them and many of them getting scientific info, Tqu mam
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Sure happy leading families to be spoiled
@priyaravindran7065
@priyaravindran7065 5 лет назад
well informed bold women if atleast less percentage of women try to understand the true facts about the psycology behind men women coexistence in the society then we can build a safe n more civilized society.
@traja9552
@traja9552 5 лет назад
dear sis...u tell the fact n truth of universe...
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
So from today you call her miss or Mrs universe If Mrs universe overall
@dr.raghs.n
@dr.raghs.n 5 лет назад
Kindly.. Change the title... 😇 but the interview is awesome 😎
@divaharan9976
@divaharan9976 5 лет назад
Your awareness information very useful for all. Thanks
@mullaiselvanc
@mullaiselvanc 2 года назад
Super Dr Shalini 👌
@kiruraj7410
@kiruraj7410 5 лет назад
Well said Mam 🤗👌
@shoba57
@shoba57 5 лет назад
I will always be Waiting for your video Mam....Great respects for you Mam....
@anithasvibes7082
@anithasvibes7082 5 лет назад
Yes same
@angelinchristy4545
@angelinchristy4545 5 лет назад
@@mayarajie what do you mean by genuine me too, do you think person who raised their voice are all not genuine, they shared their pain, if you don't believe it is up to you but it is not joke to give laughing Smiley, be human.
@mayarajie
@mayarajie 5 лет назад
@@angelinchristy4545 oh no.. I think you completely misunderstood. Nothing like what you think. I did not meant the hashtag me too. What I meant genuine is the sheer English grammatical me too and not the hashtag.
@angelinchristy4545
@angelinchristy4545 5 лет назад
@@mayarajie 👍
@mayarajie
@mayarajie 5 лет назад
@@angelinchristy4545 Also people must stop jumping into sudden conclusions rather than understanding the core meaning of a phrase. Exactly the question what you put across. The word has become so diluted, it's losing it's genuine meaning.
@susisomu2535
@susisomu2535 5 лет назад
Really great mam. Naan yaravathu orutharukku fan nu solvenna athu ungalukku Mattum thaan.
@sakthik410
@sakthik410 5 лет назад
l love you mam always am watching your videos,your speech very bold, thank you very much,
@sriapnexim2583
@sriapnexim2583 5 лет назад
Madam really I love your bold speech
@premkumarwilliam1976
@premkumarwilliam1976 4 года назад
Dr.salini always rock
@denniswinnie8349
@denniswinnie8349 4 года назад
If u are seeking for self improvement in your personality p, u are watching the right video and Following the right person, Dr Shalini , her views and theories has helped me develop my perspective towards life.
Далее
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19