Тёмный

இறந்த பின் Multiverse க்கு செல்லும் உயிர்? | Life after Death in the Multiverse? | Mr.GK 

Mr. GK
Подписаться 1,5 млн
Просмотров 366 тыс.
50% 1

Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#multiverse #afterdeath #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 984   
@MrGKTamil
@MrGKTamil Год назад
Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@praveeenkumars5691
@praveeenkumars5691 Год назад
Life is like a game after death restart will happen, as explained by you could be another universe or another instance of a game
@ITX635
@ITX635 Год назад
there is no god
@rajeshpriyakavinkhugan5263
@rajeshpriyakavinkhugan5263 Год назад
இதை தான் நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது அப்படினு அப்பவே சொன்னாங்க😂
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 Год назад
Need more topic about universe , brain , time travel and death
@ITX635
@ITX635 Год назад
@@abdulrajak1577 there is no god
@Anonymous12310
@Anonymous12310 Год назад
Enna anna ivlo periya topic-a ivlo simple-a mudichittinga 😢 we want part 2 anna 😁✌🏻
@saravananramasamy7123
@saravananramasamy7123 Год назад
ஏன் இன்னும் வள்ளலாரிபற்றிபேசவில்லை
@tnbooks2511
@tnbooks2511 Год назад
Yes
@Visakan898
@Visakan898 Год назад
Yeppp
@pokemonmaster3066
@pokemonmaster3066 Год назад
That is mr.gk
@thirupathirajanchandrasekar
S
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts Год назад
Semma topic 👍🏻 Quantum world , பிரபஞ்சம்,பிறப்பு,இறப்பு இத பற்றி அதிகமா சிந்திக்கும் போது நான் என்கிற ego காணாமல் போய் விடுகிறது
@aravindaustin5412
@aravindaustin5412 Год назад
Exactly 💯
@navi-godofdemons6268
@navi-godofdemons6268 Год назад
Ego is a kind of madness i guess ! It will stop you from showing kindness! So, you may develop your character first lol. 🙂 Inspite of this, i may respect your comment!
@ItsGowthamRaj
@ItsGowthamRaj Год назад
Akka neenga madan gowri and mr gk videos channel la Naraya comment pani irukinga...
@navi-godofdemons6268
@navi-godofdemons6268 Год назад
@@ItsGowthamRaj 😂🤣😂🤣
@Sridharan.S
@Sridharan.S Год назад
Your creativity is awesome (miniature videos)
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 17:85
@Kingleo910
@Kingleo910 Год назад
Subahanallah 💓
@lesner66
@lesner66 Год назад
No need
@buhardeenrumaisha4966
@buhardeenrumaisha4966 Год назад
Subhanallah
@leomedia2778
@leomedia2778 Год назад
அனைத்து மதத்திலும் பிற உயிர்களை பலி இடுவது எதற்கு புரியாத புதிர் அல்ஹா எற்று கொள்வார்யாக 😭
@yasarrak3091
@yasarrak3091 Год назад
வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் அளவுடையது. [அல்குர்ஆன் 32:5]
@rajeshpriyakavinkhugan5263
@rajeshpriyakavinkhugan5263 Год назад
இதை தான் நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது அப்படினு அப்பவே சொன்னாங்க😂
@Sadhana329
@Sadhana329 Год назад
Exactly Andame pindam.. pindame Andam..
@prakashprakash-fi7hr
@prakashprakash-fi7hr Год назад
Athalam avaru ethuga mattarupa intha kala arivutha unmai antha kala arivu moota nampikkai entru nampum ivargalugu sollungal antru solla patta thuthan intraya arivu
@santhoshsethu8084
@santhoshsethu8084 Год назад
Scientist ta nee ,onaku theva subscribers.neeye Google pathutu enga vanthu olaritu eruka.
@senthilraj4951
@senthilraj4951 Год назад
நன்றி mr gk .வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதை பல வருடங்களுக்கு முன்பே கூறிஉள்ளார்
@raakeshnprakash
@raakeshnprakash Год назад
Vethathri Ayya was a great personality. I have read his book, "Mana Vala Kalai" long ago.
@9710406859
@9710406859 Год назад
எனக்கும் இது போன்ற சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் தோன்றும். மூன்று வருடங்களுக்கு முன் என் அம்மா மற்றும் தங்கையின் இறப்பிற்குப் பின்னர் என் மனம் கற்பனை செய்துக் கொண்ட ஒரு உண்மை.
@Karthikeyanra
@Karthikeyanra Год назад
இதுவும் கடந்து போகும்..
@eradhakrishnan7709
@eradhakrishnan7709 Год назад
நீங்கள் பேசுவதை கொஞ்சம் நிறுத்தி மெதுவாக உச்சரித்தால் மெருகேறும்.
@aivukoodam
@aivukoodam Год назад
என்ன Bro கடைசியில நீங்களும் இப்ப Pseudoscience பேசறவுங்களுக்கு தீனி போடுறீங்க 😢😢😢!! Didn't expect this from you... நம்மாளுக Hypothesise ஐ ஏ proven fact ஆ நம்புற காலத்துல click bait தர மாதிரி நீங்க கொஞ்சம் அவங்களுக்கு இடம் தந்தது தப்பு ப்ரோ😢😢😢...நன்றி...
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Год назад
இதை தானே புராணங்கள் சொல்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை. இறந்தவுடன் ஆன்மா வெளியேறும். ஆன்மாவுக்கு அழிவில்லை.அட பாவிகளா இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா?
@puviyarasanp9767
@puviyarasanp9767 Год назад
Innum confirm agala
@selva3266
@selva3266 Год назад
Just theory ah than solranga bro, udane ippadi vanthurathinga, innum onnum proof agala.
@musaddiq7874
@musaddiq7874 Год назад
@@selva3266 but this true 💯👆
@ananthkrishnan1612
@ananthkrishnan1612 Год назад
மனிதனும் ஓர் விலங்கே,,,,, மனிதனுக்கும் மல்டி யூனிவர்ஸ் இருக்குன்னா, விலங்குகளுக்கும் இருந்தே ஆகனும்,,,, இது சாத்தியமா? ஏற்பீர்களா?
@ralph6417
@ralph6417 Год назад
All souls are the same.
@வெல்தமிழ்-ம5ஞ
வந்து கொண்டிருக்கிறான் தலைவன் படிப்படியா நம்ம வழிக்கு😂
@kameelaslam7881
@kameelaslam7881 Год назад
Al Quran says It is Allāh Who takes away the souls (Wafat) at the time of their death, and those that die not during their sleep. He keeps those (souls) for which He has ordained death and sends the rest for a term appointed. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 39:42 39: 42 اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا‌ ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏  Islam says this everything. The state how we die same way we wake. eg: if we die while prostrate to god we wake up same way
@nethajikumar3543
@nethajikumar3543 Год назад
(அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது) என்று சித்தர்கள் பற்றி படிக்கும்போது படித்த ஞாபகம். சித்தர் பற்றி உங்கள் கருத்து என்ன
@Ezhilmathi25
@Ezhilmathi25 Год назад
Consciousness தான் ஆன்மா என்று சொல்கிறோமோ?
@Agaran144
@Agaran144 Год назад
Yes
@tamilselvi7004
@tamilselvi7004 Год назад
Yes
@psantoshkumar1927
@psantoshkumar1927 Год назад
💯
@devadasan5346
@devadasan5346 Год назад
பாஸ் நான் 2010 ல பைக் ஆக்ஸ்ஸிடன்ட் ஆகி 3 மணி நேரம் கழித்து எழுந்தேன் கிட்டதட்ட 13 வருஷமா என்னோட அப்பா அம்மா அப்புறம் என் நண்பர்கள் எல்லாமே கொஞ்சம் different ஆ தெரியுறாங்க இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருக்கு
@legendsarc428
@legendsarc428 10 месяцев назад
enna solreenga bro nijamava
@sksoccerlife7928
@sksoccerlife7928 9 месяцев назад
Bro unmayava bro
@ebhugnaanapragaasan9204
@ebhugnaanapragaasan9204 9 месяцев назад
இது அடிபடுவதால் ஏற்படும் அதிர்ச்சி! ஓமியோபதியில் இதற்கு நல்ல மருந்து உண்டு. இதற்கும் திருவாளர் GK சொன்னதற்கும் தொடர்பில்லை. குழப்பிக் கொள்ளாதீர்கள் நண்பரே!
@ramkrishh
@ramkrishh 8 месяцев назад
நீங்க இப்ப இருக்கீங்கலா .
@gvgokul2735
@gvgokul2735 8 месяцев назад
@@ramkrishh bro😂
@dhamodharanatdprs
@dhamodharanatdprs Год назад
Enakum namma iranthathuku apro enna aagum nu therinjukanum thonum Apdi yosikumbothu enaku thonuna visayatha soldren Ippo namma night thoongurom Thoongumbothu oru sila time dream varum oru sila time dream varathu Dream varaatha appo la night kanna moodi morning mulikara oru feel tha irukum Oru vela namma morning mulikama poita epdi irukumo apditha namma death irukum nu enaku thonum
@BalaMurugan-sz7bf
@BalaMurugan-sz7bf Год назад
It seems modern physics and advaita vedanta/buddha are saying same about the consciousness. I expect Mr.Gk make one comparison video as part-2👍
@safradhiwi
@safradhiwi Год назад
உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 17:85
@karthikking2511
@karthikking2511 Год назад
ரொம்ப நாளா என் மண்டைல ஓடிட்டு இருந்த விஷயத்த ஒருத்தர் அப்படியே ஒரு hypothesesஆ சொன்னாருன்னு கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. Universe trying to say something to us.😮
@gopinathan2095
@gopinathan2095 Год назад
அமானுஷ்யம் சொன்னால் மூட நம்பிக்கை, குவாண்டம் என்று பேசினால் அது science என்பது போல் உள்ளது.
@dhilipsrihari3098
@dhilipsrihari3098 Год назад
Mooda nambikai kum hypothesis Kum periya difference illa,kadavula sarndhu varudhu mooda nambikai ,ariviyal saarndhu varadhu hypothesis,proof vara varaikum ,rendum enna enna solra parunga dha
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 Год назад
ஒரு Nolen படம் பார்த்த மாதிரி இருந்தது, புரியுது ஆனா, லேசா புரியல ! நான் செத்த carbonனா மாறுவேன்னு நினைத்தேன் (சுஜாதா guidence), ஆனா வேற universeக்கே போவேன்னா, சவுக்கடி நிச்சயம் தான் போல !!! 😂
@johna4641
@johna4641 Год назад
Confirm 😂😂😂
@Bkoso
@Bkoso Год назад
வெள்ளக்காரன் சொன்னா accept பண்றது.
@yousufsheriff8605
@yousufsheriff8605 Год назад
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏ மேலும், நிச்சயமாக, நாம்தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 50:16) اَ فَلَمْ يَنْظُرُوْۤا اِلَى السَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنٰهَا وَزَ يَّـنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ‏ தங்களுக்கு மேல் (இருக்கும்) வானத்தின் பால், அதனை நாம் எவ்வாறு (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதனை (நட்சத்திரங்களால்) அலங்காரமாக்கி வைத்துள்ளோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? அதில் எத்தகைய வெடிப்புகளும் இல்லை. (அல்குர்ஆன் : 50:6) قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ‌ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ‏ (இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்த அளவு) பூமி (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம், மேலும், (அவர்களின் செயல்கள் பதியப்பட்டு) பாதுகாக்கப்பட்ட புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது. (அல்குர்ஆன் : 50:4) க
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட Год назад
ஐரோப்பியன் யாராவது விஞ்ஞானம் என்ற பெயரில் சொல்லிவிட்டால், அதற்காக ஒரு பதிவையே போடும் தாங்கள்; இதற்கு முன் இது போன்ற கருத்துக்களை கிண்டலடித்தது நினைவில் இருக்கிறதா! ஏன் இந்த முரண்பாடு??
@sundarvadivelu8798
@sundarvadivelu8798 Год назад
ஐயா இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கின்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் கண்டிப்பாக ஒரு காரணம் உள்ளது இங்கு இருப்பதை போல கண்டிப்பாக வேறு ஒரு உலகம் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு
@spenggspengg2709
@spenggspengg2709 Год назад
மேல்லோகம் என்று ஒன்று உள்ளது நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என உருட்டா உருட்டிக்கிட்டு வருவானுவகளே?!!....இதெல்லாம் முடிவுக்கு வராத ஹைப்போத்திஸிஸ் (கற்பனைவாதம்)என்று அழுத்தம் திருத்தமாக கூறுங்கள்!!..mrGK...👍
@ralph6417
@ralph6417 Год назад
Sangikal appadithaan pesum
@surendhar-tj9er
@surendhar-tj9er Год назад
இதுதானா உங்க நடுநிலை ... இதையே நம்ம ஊரு காரன் solliruntha கிழித்து கலாய்த்து தள்ளி இருப்பிங்க., லலல
@pvn7499
@pvn7499 Год назад
அறிவியல் அறிஞர் அல்லது டாக்டர் சொன்னால் அது முட்டாள்தனம் என்றாலும் அதற்கு Decent ஆக "Thesis" , "Hypothesis".. ஒரு வேளை எதிர்காலத்தில் நிரூபிக்கலாம்.. ஆனால் அதேயே மதங்கள் சொன்னால் அது மூட நம்பிக்கை என்று சொல்வீர்கள்..😅😅 என்னய்யா உங்க நியாயம்.. நான் சொல்ல வருவது, மதங்களை போல் தான் இது போன்ற அறிவியல் விளக்கங்களும் இருக்கிறது... அது புரியாமல் மக்கள் அறிவியலாளர்கள் சொல்லும் எல்லாவற்றயும் மூட தனமாக உண்மை என்று நம்புகிறார்கள்...
@nithishm9618
@nithishm9618 Год назад
Yeah if we decided to accept or atleat acknowledge these kind of hypothesis then we should also acknowledge religious stuffs and goast stuffs, In my perspective we shouldn't acknowledge both, if they are trying to prove this then we can encourage them but of they just said it and because he is scientist we should not accept
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். திருக்குர்ஆன் 22:5
@princetk82
@princetk82 Год назад
அப்போ சொர்க்கம் நரகம் இருக்கா?😮
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 3 месяца назад
Yes, ofcourse ..irukku
@wisdomtechtamil2195
@wisdomtechtamil2195 Год назад
51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 1 கொரிந்தியர் 15
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
"நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போன பின் புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். திருக்குர்ஆன் 17:49 "கல்லாகவோ, இரும்பாகவோ, அல்லது உங்கள் உள்ளங்களில் பெரிதாகத் தோன்றும் ஒரு படைப்பாகவோ ஆகுங்கள்!'' (எப்படி ஆனாலும் உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக! "எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "முதல் தடவை உங்களை யார் படைத்தானோ அவன் (மீண்டும் படைப்பான்)'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 17:51
@aravinthdavid8837
@aravinthdavid8837 Год назад
Appa naama irantha return time travel maari meendu namma amma vaithileyea birappoma?
@musaddiq7874
@musaddiq7874 Год назад
@@aravinthdavid8837 ...kadavul oruvan avan thevaigal atravan ....avan peravum illai ...perappadavum illai ...avanukku nigaraaga yaarum illa...
@musaddiq7874
@musaddiq7874 Год назад
@@aravinthdavid8837 quran...chapter 56
@musaddiq7874
@musaddiq7874 Год назад
@@aravinthdavid8837 Qur'an chapter 75
@musaddiq7874
@musaddiq7874 Год назад
@@aravinthdavid8837 Qur'an chapter 112 ...see
@vpsjag
@vpsjag Год назад
55. இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம். திருக்குர்ஆன் 20:55
@buhardeenrumaisha4966
@buhardeenrumaisha4966 Год назад
Subhanallah Evvalavu periya unmaiyai evvalavu thulliyama quran solli iruku
@Sasuke_Uzumaki.
@Sasuke_Uzumaki. Год назад
SIR NINGA 10TH 12TH LA YEVLO? 😶
@abooumar6650
@abooumar6650 Год назад
just simple in islam " aalamul arvaah " ரூஹுகளின் உலகம்
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 22:66
@aramudhanvenkatesan5540
@aramudhanvenkatesan5540 Год назад
நீங்க சொல்றதெல்லாம் கேட்டு இருக்கும்போது எனக்கு எங்கே கேட்ட ஞாபகம் வருது
@karti4181
@karti4181 Год назад
I'm confused whether I watched Mr gk channel or Rajesh astrology channel.😊😊😊
@ganeshm7933
@ganeshm7933 Год назад
Hypothesis... Hypothesis nu solli unga ishtatukoo uritrigle boss...
@tkresportsff7771
@tkresportsff7771 Год назад
Na oogala 3 years following pannuran oru heart symbol panupuga anna 💖💓
@crazyfam2208
@crazyfam2208 Год назад
@gangatharanganesan2142
@gangatharanganesan2142 Год назад
மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது விடையில்லா கேள்வி. அதற்கு எந்த விஞ்(ஞானி)யாலும் விடை கூற முடியாது.
@jaffarsathick8065
@jaffarsathick8065 Год назад
மரணம் ஏற்படும் போது அந்த விடை அந்த விஞ்ஞானிக்கு தெரியும் ஆனால் அதை வந்து சொல்ல அவரால் முடியாது Oru chinna correction ithu ellarukum porunthum
@divine_jd
@divine_jd Год назад
😂😂 enama tactically strategy laam at last la im not a religious person !broo youre very smart you deserve to to rule the nation you know how to trick ppl into believing in pseudo science and link it with hypothesis hehehehe avlo kumutai ah irukadhinga broo ipdiye irundha ungala makku nu solvanga please padinga parama !! Please this is to guys who say namma kitaye ellam iruku broo nu thookitu varavangalku
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் வரையறுத்து உள்ளோம். திருக்குர்ஆன் 36:12
@moorthi_SS
@moorthi_SS Год назад
அண்ணே எக்ஸாம் க்கு படிக்கிறேன்.. ஓரு கேள்வி.. காலையில்.. 5 மணிக்கு என்திருச்சா அறிவாளி.., 6 மணிக்கு என்திருச்சா மனிதன், 8 மணிக்கு என்திருச்சா எருமை ன்னு சொல்லறாங்க 😌 அது ஏன் இப்படி சொல்லறாங்க
@ramkumars-yb6br
@ramkumars-yb6br Год назад
அப்ப சித்தர்கள் சொல்வது உண்மை எனில் கடவுள் இருக்கிறார் என்று தானே அர்த்தம்!
@mohamedabith6762
@mohamedabith6762 Год назад
Seems Science is leading to what religion is saying ... Life after death nu religion sonnappo mock pannaanga ippo adhuve oru research topic ah vandhu nikkudh ,Kadaisila iraivan irukkaanu science ah vache prove pannuvanga ... Idhellam kekkumbodhu irainambikkai innum adhigamaagudh ❤️
@azrynizam2137
@azrynizam2137 Год назад
True fact. ❤
@gokulrathnam3110
@gokulrathnam3110 Год назад
Iraivan irukaru Ana religion illa avar endha prophetum anupala
@my_life_with_quran7446
@my_life_with_quran7446 Год назад
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? [அல்குர்ஆன் 21:30]
@abdulkareem93390
@abdulkareem93390 Год назад
You got my word 👍
@seyedibrahim6662
@seyedibrahim6662 Год назад
​@@my_life_with_quran7446 ❤
@karthikeyannb9697
@karthikeyannb9697 Год назад
இதை தன் ஆத்மா உடல் என் பிரித்து ஆன்மிகத்தில் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் 5த் dimension thaan sutchama உலகம். இறந்த பின் அங்கு தன் செல்கிறோம். Ref: autobiography of Yogi..
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான். திருக்குர்ஆன் 36:78 "முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 36:79
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 Год назад
உண்மையில் அருமை ப்ரோ தொடரட்டும் உங்கள் சேவை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@gurua286
@gurua286 Год назад
அருமை தலைவா ... இரண்டாம் உலகம் னு ஒரு படம் நீங்க சொல்ற கான்செப்ட் தான்..அந்த படம் ப்ளாப்...ஆனா அப்பவே அந்த படத்த தூக்கி கொண்டாடின நான்.நீங்க சொல்ரது நூறு சதவீதம் உண்மை.எங்க அப்பா இந்த பூமியில் செத்து நாளு வருசம் ஆச்சு.நான் இரவில் தூங்கும் போது கனவின் வாயிலாக வேறு ஒரு உலகத்திற்கு செல்வேன்.அப்பா ஓட வாரத்தில் நாளு அல்லது ஐந்து முறை பேசுவேன்.என்ன ஒரு வினோதம் னா இங்க இருக்க எல்லா மனுசங்களும் அங்கயும் இருக்காங்க.நா சொல்ரது உருட்டு இல்ல சத்தியம் சொல்ரேன் நம்புனா நம்புங்க.
@kannan7500
@kannan7500 Год назад
Nee solradhu unmaya irukalam aana irandam ulagatha apave thooki kondadinenu solra paaru 😅😅😅 adhudhan periya uruttu.. adhellam oru padam adhu fan vera😂
@gurua286
@gurua286 Год назад
@@kannan7500 உருட்டல் இல்லை.உங்க மூளை சின்னதா இருக்கும் கொஞ்சம் விரிவு செய்து பாருங்கள்.நான் அந்த படத்த குறைஞ்சது 1000 தடவ பாத்துட்டேன்.உன்கிட்ட உருட்டி எனக்கு ஒன்னும் வரப்போறதுல.உங்கள மாதிரி குறுமூளை குறுமனம் கொண்ட ஆட்களுக்கு எது சொன்னாலும் புரிஞ்சுக்கவோ உணரவோ முடியாது.ஏன்னா நீங்க 5 அறிவு ல இருந்து இன்னும் வளரவில்லை
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்! திருக்குர்ஆன் 6:2
@springtheyounger7560
@springtheyounger7560 Год назад
இது ஒரு hypothesis மட்டுமே.. விலங்குகள் மற்றும் பறவைகளின் consciousnessக்கு இதை விரிவு படுத்தி, மனிதனைப் போல மற்ற விலங்குகளும் Multiverseஇல் இருந்து கொண்டு பூமியில் தங்களது உடலை operate செய்கின்றனவா..
@rafiapple9997
@rafiapple9997 Год назад
உடல் வேறு உயிர் வேறு, உயிர் எப்போதும் சாகாது அது தமது ஒவ்வொரு உடலையும் ஆட்சி செய்கிறது. அதனுடைய காலம் முடியும் போது அது அல்லாஹ்விடம் மீளும் இஸ்லாம் சொல்கிறது❤
@anburosesarangan8335
@anburosesarangan8335 Год назад
ஒவ்வொரு நாளும் ஒரு கதை இதுதான் விஞ்ஞானமா . இவையெல்லாம் ஆத்தீகத்தில் இருக்கிறது.கடைசியில் நீங்களும் இங்கேதான் வந்து நிற்கிறீர்கள்.
@Poovizhirajan369
@Poovizhirajan369 Год назад
புரிந்து கொள்ள முடியாத புதிர் உயிர்
@Magigopiudt
@Magigopiudt Год назад
கருடபுராணம்
@selva3266
@selva3266 Год назад
Bro, science daily improve aguthu, summa onnum theriyama pesathinga
@Mythili-g9j
@Mythili-g9j 10 месяцев назад
நாம். எண்ணும். எண்ணங்கள். வெளியில் இருந்து தான் பெறப்படுகிறது. இது உண்மை யா உண்மை. எனில் அதற்கு விளக்கம். தருக. ............
@documentaryflims
@documentaryflims Год назад
இதே விஷத்தை வேற யாராவது கூறி இருந்தால் ESP episode ல் இதை பற்றி பேசியிருப்பார்
@radhakrishan1553
@radhakrishan1553 Год назад
Without evidence la solluravunga... Dhan esp 😂 bro.. Example: Banana charan🤣
@abuthahirksm
@abuthahirksm Год назад
இறந்து இறந்து உடனே பிறந்து கொண்டிருந்தால் ஆயிரம் வயது ஐயாயிரம் வயது என்று சில மக்கள் இருந்து இருக்க வேண்டுமே😂😂😂 சதம் அடிக்கவே இங்கே நாக்கு தள்ளுது😢
@Sadhana329
@Sadhana329 Год назад
Quantum information mela nambikai illai.. but namma valrathukaga oru DNA va mari mari poi namma information ah vala vaikrom.. athutham maru piravi..
@mrgoats8474
@mrgoats8474 Год назад
information maybe conserved
@CAcinemass
@CAcinemass Год назад
ஆன்மீகத்தில் இருந்து தவம் செய்பவர்களுக்கு மட்டுமே... அண்டம் பிண்டம் பற்றி உண்மையை உணரவும் அறியவும் முடியும் அந்த சிவத்தின் அருளால் ❤️✨️.. Where the science end, The spirituality begins 😎.. I'm a spiritual person nd i feel some unbelievable things through தவம் 🙏. God is everywhere... சிவாய நம🙏⚡️
@agilammovies12
@agilammovies12 Год назад
Ture
@kumarankumaran6279
@kumarankumaran6279 Год назад
அருள் சிவநெறி சார் அருட்பெருநிலை வாழ் அருட்சிவபதியாம் அருட்பெருஞ்சோதி. ஒரே தலைமை இறைவன் அருட்சிவம்.அவர் அருட்பெருஞ்சோதி வடிவத்தில் ஓங்கி வளர்ந்து கொண்டே இருக்கிறார். வள்ளலார் சொற்பொழிவுகள் கேளுங்கள். அனைத்தும் உணருங்கள்.
@randybhai1015
@randybhai1015 Год назад
Only faith in science..1% to God..
@m.dhandapanivijay
@m.dhandapanivijay Год назад
Super
@Habeeb_M
@Habeeb_M 4 месяца назад
Anbe Sivam!
@gopikrish8099
@gopikrish8099 Год назад
7:27 ஆக அவங்ககிட்ட வாங்குனா காசுக்கு அங்கொரு குத்து.. இவங்கிட்ட வாங்குன காசுக்கு இங்கொரு குத்துனு விடீயோவோட கடைசி கருத்து இருக்கு 😂
@sriramr1981
@sriramr1981 Год назад
எளிமயான விளக்கம் 😊. நன்றிகள் சார்🎉
@Ganeshshanmuganathan
@Ganeshshanmuganathan Год назад
ஆன்மாவிற்கு அழிவில்லை....
@farookvlogs1168
@farookvlogs1168 Год назад
வேத நூல்கள் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றது.. குறிப்பாக குர்ஆனில் அனைத்து இடங்களிலும் வானங்கள் என்று பன்முக சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருப்பான் .. ஒரு வானம் என்பது ஒரு பிரபஞ்சத்தை குறிக்கும் சொல்லாக இருக்கும்.. இப்படியாக வானங்கள் என்ற சொல்லுக்கு பல பிரபஞ்சத்தை குறிக்கும். சொர்க்கம், நரகம், இறைவன் வீற்றிருக்கும் இடம் .. இப்படி பல பிரபஞ்சத்தை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்து உள்ளான்.
@sabariswathi1950
@sabariswathi1950 Год назад
Talk about TRAPPIST PLANNET that 40years away from earth.
@rameshnagarajan4915
@rameshnagarajan4915 Год назад
சித்தர்கள் எழு பிறப்பு என்கிறார்களே, அதற்கும் நீங்கள் பேசிய hypotheses க்கும் தொடர்பிருக்குமா?
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
"மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 11:7
@eesannandi
@eesannandi Год назад
சைவ சித்தாந்தத்தில் இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது உயிருக்கு அழிவு கிடையாது உடலுக்கு மட்டும் தான் அழிவு உயிரை கடவுள் படைக்கவுமில்லை உயிரை கடவுள் அழிக்க முடியாது. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆன பிறகு அறிவியல் உயிரையும் கடவுளையும் பற்றி உண்மையை சொல்லும்
@bharathic3202
@bharathic3202 Год назад
if brain acts as antenna for a 5th dimensional consciousness ...then deja vu nu sola padra...namaku already nadandha mari oru experience parallel universe la nadandhirukumo? adha dhan nama mind 5th dimension la irundhu receive pani kudukumodhu namaku already nadandha mari thonudhu...🤔🤔... pls need part 2 of this concept...
@christinraja5173
@christinraja5173 Год назад
சூரியனில் இருந்து வரும் வெப்பத்தின் வேகம் என்ன, அது ஒளியின் வேகத்திற்கு சமமானதா? Pathil sollunga
@rahamathulla1431
@rahamathulla1431 Год назад
"நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 6:29 செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். திருக்குர்ஆன் 6:36
@sankarganesh7147
@sankarganesh7147 Год назад
இயற்கை விதிகளுடன் விளையாடும் குழந்தை அறிவியல். விளையாட்டு தொடறட்டும்.கீழே விழுந்து மூக்கு ஒடையாம இருந்தா சரி.😁
@tonystark18025
@tonystark18025 Год назад
அறிவியல் அற்புதம் தான் அண்ணா இந்த உணர்வு பற்றி நான் நிறைய முறை யோசித்து இருக்கிறேன் இப்போது அதற்கு ஒரு நல்ல தகவல்❤❤
@morrisrozario3905
@morrisrozario3905 Год назад
nanum itha adikadi yosichiruken bro
@vaithisub
@vaithisub Год назад
Ithellam puranangala munnadiye solliyachu
@mrgoats8474
@mrgoats8474 Год назад
joke
@Today-good_day777
@Today-good_day777 5 месяцев назад
1» மூளை செயலிழக்கும் சந்தர்பத்தில் எப்படி conscious இருக்கும்?
@Safuvanboss
@Safuvanboss Год назад
Anna oru doubt? infinite consciousness irintha oru universe le nadakira accident vere universe le escape ahh irintha daily name infinite amount of accident face pannavendi varumilaya? Appidina manithanu vazhave mudiyath 😅
@globalstream1996
@globalstream1996 Год назад
bermuda triangle பற்றி விளக்கம் தரமுடியுமா??
@salahaddin4383
@salahaddin4383 Год назад
அறிவின் எல்லை முடிவுபெறும் இடத்திலிருந்துதான் உண்மையான ஆன்மீகம் துவங்குகிறது. Keep it up and go to up
@asanmohamed3875
@asanmohamed3875 Год назад
அறிவியலையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்ப்பதே தவறான கூற்று
@lesner66
@lesner66 Год назад
Robert lanza oru medical field irukkravru .. avaru physicist kidayathu .. avaru books write panraru .. he is misrepresenting, physics
@abuthahirksm
@abuthahirksm Год назад
எல்லாம் இறைவன் செயல் ❤
@blackbgm7354
@blackbgm7354 Год назад
விஞ்ஞானிகள் கிட்ட தட்டநேரிங்கி விட்டார்கள் 💯 பிரம்பஞ்சம் விரிவாடைய காரணம் இந்த நிகழ்வுதான் 💯இந்த ஒரு விடையத்தை அகத்தியர் பொன்ற அறிவியல் முர்ரி அடைந்தவர்கள் சொல்லிவிட்டார்கள் 🤣
@akashr5523
@akashr5523 Год назад
Patthadhu patthadhu innum niraya information sollunga idha patthi ,part 2 venum anna please ❤🙏
@ebhugnaanapragaasan9204
@ebhugnaanapragaasan9204 9 месяцев назад
இதைக் கேட்கும்பொழுது "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு" எனும் சித்தர் மொழிதான் நினைவுக்கு வருகிறது.
@tjayan
@tjayan Год назад
உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை... இது அஞ்ஞானத்திற்கே உதவும்
@sasikumar-vj7lj
@sasikumar-vj7lj Год назад
அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்திலும் இருக்கு னு சொன்ன நம்ப மாடீங்க...... இப்போ சுத்தி வளச்சு அத தான் சொல்லுறீங்க 😂
@euMMagic
@euMMagic Год назад
Hi Mr.GK, i recently started watching your videos and all are super cool.....Since you have started including topics of multiverse / Life after death etc....which are very curious topics of interests to all viewers including me. Similarly, I also regularly watch the youtube channel of PraveenMohan who does documentary type of videos on our ancient temples and the try to reveal interesting facts about our ancient technology and culture. I always wanted your both guys to collab as both of you are talking from the science and technology point on various factors. Or if you can talk on the topic of the inscriptions found in ancient temples which actually are an encyclopedia packed with ancient or futuristic technology carved on stones/pillars to be read by the future generations to come...
@Umashankarshankar-k6d
@Umashankarshankar-k6d Год назад
பிரபஞ்சம் பெருவெடிபிர்குப் பிரகு விரிவடைகிரது என்றால் விவடையும் பொது மையத்தி புதிய நச்சத்திரம் அல்லது பிரபஞ்சம் உருவாகுமா அல்ல நீரில் ஏற்ப்படும் அலை போல விரிவடையுமா?😅
@VelliMugesh
@VelliMugesh Год назад
"அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே." 4 இதைத்தான் திருமூலர் பாடியுள்ளார் Consciousness என்பது அறிவுதான்
@user-qo2iv6wf9q
@user-qo2iv6wf9q Год назад
💯
@m.sabarimanikandan8716
@m.sabarimanikandan8716 Год назад
இதையே திருமுலர் அப்பவே சொல்லிட்டாரு ஆன அதைப்பற்றி யாரது சொன்னாங்கனா உருட்டுனு சொல்விங்க, அதை எப்படி நம்புவதுனு சொல்லுவீங்க அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கானு கேப்பிங்க. இதே கேள்வியை உங்களிடம் நாங்கள் திருப்பிக்கேட்ட என்ன செய்விங்க அட போங்கடா 😄 இது என்னடா புது உருட்டா இருக்கு ஒரு வேல இது science உருட்டா இல்ல GK ஊருட்டா 😊😂😂
@loganathank1537
@loganathank1537 Год назад
கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு வருகிறது... நான் நிரந்தரமானவன் எனக்கு அழிவில்லை...
@rameshganapathi5632
@rameshganapathi5632 Год назад
இதயே ராஜேஷ் சார் சொன்னா நம்பமாட்ட இங்லீஷ்காரன் சொன்னா வாய பொளப்ப......
@naturebeauty.327
@naturebeauty.327 Год назад
Bro please upload about matrix 😢
@dofocux
@dofocux Год назад
Bro athi proof illa concept bro athalama nanburinga
@mrgoats8474
@mrgoats8474 Год назад
andrew tate aa pathu mental mari pesadha bro . andrew tate explain panna matrix concept vera
@gv11
@gv11 Год назад
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Год назад
But life after death iruku. We can never imagine or understand that concept. No one can study it since it cannot be explained. But we can feel. I have felt an year before and told everything, worried, cried, no one listened me seriously, so quarreled. Besides we all felt various smell, events in and around the house. Finally the thing happened as I said. I couldn't stop. It was running behind time. Afterwards I felt and saw (not imagination but not as scene). Only then I understood there is something called fate. இப்போ ஒன்னு மட்டும் சொல்கிறேன். யாரும் யாரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். We all are being watched and followed. இங்க நடப்பது நாம் செய்யும் செயல்கள் இ‌ல்லை. So do good (by actiond or thoughts) to others as much as we can.
@mrgoats8474
@mrgoats8474 Год назад
life and consciousness can't be conserved .
@mohamedwasil6570
@mohamedwasil6570 Год назад
Allah tells everything in quran Read once in a lifetime
@mrgoats8474
@mrgoats8474 Год назад
@@mohamedwasil6570 ok explain in detail about big bang.
@sivabharathi5781
@sivabharathi5781 Год назад
ப்ரோ ஃப்ளைட் மேகத்துக்குள் எல்லாம் போயிட்டு வருது இல்ல அப்போ மேகத்தில் இருக்க தண்ணி பட்டு ஃப்ளைட் வெடிக்காத? 🤔🤔🤔
@booky6149
@booky6149 Год назад
This is what already said in advaita vendanta 2000 years back
@mrgoats8474
@mrgoats8474 Год назад
boomer
@mevijayakanth5607
@mevijayakanth5607 Год назад
இந்த தகவல்களை வெவ்வேறு தருணங்களில் மகரிஷி ரமணர் மற்றும் குரு ஓஷோ அவர்களும் ஆராய்ந்து இந்த தகவல்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. இவற்றைப் புரிந்து கொண்டு மேலும் மேலும் நாம் உள்நோக்கி தியானிக்க அந்த அனுபவத்தை பெறலாம்.
@siyah1074
@siyah1074 Год назад
Intha topic patti kelvi pada munname I thought the same thing in the same way.seriously I am shocked after watching this. Without any reason naa yean ipdi yosichenu puriyala. But athe topic unga channel la paakum pothu it made me shocked n confused .I’ve been over thinking about my Amma who is no more.May be adhanala naa ipdi over ah think pannirukalam.😢
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 Год назад
Interesting gud topic want more, one doubt ithey siddhargal sonna mooda nambikai solringa atha purila
@believeyourself4228
@believeyourself4228 Год назад
TRAPPIST plannet pathi sollunga brother. ..need more info
Далее
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Лучше одной, чем с такими
00:54
Просмотров 758 тыс.
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 4,4 млн
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 991 тыс.
Лучше одной, чем с такими
00:54
Просмотров 758 тыс.