Тёмный
No video :(

இறால் தவா ப்ரை | Prawn Tawa Fry In Tamil | Sea Food Recipes | Prawn Recipes | Sidedish Recipes | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 72 тыс.
50% 1

இறால் தாவா ப்ரை | Prawn Tawa Fry In Tamil | Sea Food Recipes | Prawn Recipes | Sidedish Recipes |
#prawntawafry #இறால்தவாப்ரை #prawnmasala #prawnfry #prawn #tawaprawnrecipe #prawnrecipe #seafoodrecipes #nonvegsidedish #sidedishrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Prawn Tawa Fry: • Prawn Tawa Fry | Ven...
Our Other Recipes:
இறால் டெம்புரா: • இறால் டெம்புரா | Prawn...
இறால் பிரியாணி: • இறால் பிரியாணி | Press...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
இறால் தவா ப்ரை
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு
இஞ்சி பூண்டு விழுது - 1 முழு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 3 கீறியது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் இறால், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
2. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் ஊறவைத்த
இறாலை சேர்த்து கலந்துவிடவும்.
3. பிறகு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்துவிடவும்.
4. மசாலாவுடன் சேர்ந்து இறால் நன்கு வெந்தவுடன் இறாலை இறக்கி வைக்கவும்.
5. இறால் தவா ப்ரை தயார்!
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@nbudansugan
@nbudansugan 2 года назад
Wow my fav.....
@filmygirltamil1
@filmygirltamil1 2 года назад
🌺🌺🌺🌺🌺 Very fantastic tasty juicy prawn masala fry from my favorite channel. Thank you so much for the delicious non veg item. 🌺🌺🌺🌺🌺😊
@sugashini2792
@sugashini2792 2 года назад
Tasty
@magychip
@magychip 2 месяца назад
Madam, Deshelled Prawn - 1/2 kg? Or Shelled prawn - 1/2 kg?
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 года назад
Naanka iral saptathe illa mam ll try this interesting receipe
@Cutie_girls_ht
@Cutie_girls_ht 2 года назад
Yummy recipes 😋 my favt 😀
@krithika_mayurapriyan.
@krithika_mayurapriyan. 2 года назад
Delicious 👍
@saisvegspecial3275
@saisvegspecial3275 2 года назад
Very nice
@maninandhu6904
@maninandhu6904 2 года назад
Man satti karuvattu kolambbu one year before upload panapa ithea chudi than potrukinga nalla weight lose aagirukinga mam
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
Super
@esamusachannel7199
@esamusachannel7199 2 года назад
Yummy pattu
Далее
Spicy & Tasty Prawns Fry/ Prawn Varuval/ Prawn Fry
2:53
Prawn Tawa Masala | Prawn Fry | Tawa Prawn Recipe
5:12