இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் …என்னையே உனக்காக தருகின்றேன்…மலர்களில் விழுந்து..மணமென நுழைந்து காற்றினில் கலந்து ….கனிவோடு பணிந்து …இறைவா உந்தன் பாதம்…. பசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன்..உடை இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன்…விழுந்தவரை தூக்கிடுவேன்…..இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன் ..இதுவே நான் தரும் காணிக்கையே …இறைவா உந்தன் பாதம்…. இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன……கையில் இருப்பதை கொடுப்பதே இன்பம் என்றாய்…பலியை அல்ல இரக்கத்தையே என்னில் விரும்புகின்ற இறை மகனே....உன்னை போல் நானும் உருவாகிட…இறைவா உந்தன் பாதம்…
என்னை படைத்த சர்வ வல்லவரான தேவனே என் குழந்தை சூரியா விடம் ஒரு உதவி பிச்சைக்கூட கேட்கிறேன் முதுகலை படிப்பும் நல் வாழ்க்கையும் மூனைவர்பட்டம் தனி சுதந்திரம் இது சூ மன நிலைஅதனை முழுதும் தர நான் ரெடி நான் கேட்ட பிச்சை என் 84 வயது எனது தாய் நடை யில்லை அவரை கவனித்துக்கொள்ள இறைவன் சூ மனுசுலே இறங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் சத்யா ஊனமுற்றவர் அவர்கள் குடும்பம் உறவுகள் தனி வீடு தனி அறை இங்கேபெரியார் யூனிவர்சிட்டி உள்ளது படிப்பு இதர செலவுகளை நான் ஏற்றுக்கிறேன் நான் மீட்டிங் சென்ற போது கருணையோடு பார்த்து கொண்டால் போதும் ஏன் தெரியுமா தாய் தகப்பன் இல்லாமல் வளர்ந்தகுழந்தை நான் கேட்ட பிச்சை சூ நிச்சயம் ஏற்று கொண்டு சம்மதம் தந்தால் தினம் அவள் காலை பூஜை செய்வேன் இதை பேசத்தான் அவள் முகதாதில் அரவணைக்க கூடிய அன்பு செய்ய கூடிய முக பாவனை சர்வ வல்லவரான தேவன் அவள் இதயத்தில் புகுந்து பரிசுத்த ஆவியின் வல்லமை வழங்கி இசைவுத்தர அனுதினமும் திரு இருதய ஆண்டவரை பிராத்திக்கிறேன் சூ பிச்சை கை யேந்தி கேட்கிறேன் வரமருலும் என் இறைவா