Тёмный
No video :(

இறை விசுவாச அளவைக் கொண்டேஅற்புதங்கள் நிகழும்! | KAVANAGAR KARJANAI | EP 483 

KAVANAGAR KARJANAI
Подписаться 132 тыс.
Просмотров 40 тыс.
50% 1

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 3 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@ramanujamrv6521
@ramanujamrv6521 3 года назад
அய்யா வணக்கம். எங்கள் வாழ்விலும் அதிசயம் நடந்தது. தங்களிடம் கூறியுள்ளேன்.2013ல் எங்கள் வீட்டில் நகை களவு போனது.அன்றே தங்களிடம் தகவல் தெரிவித்தேன்.வருத்தப்படாதீர்கள் சிவன் பிள்ளைகளின் பொருள் எங்கும் போகாது உங்கள் பொருள் உங்களிடம் வந்து சேரும் கலங்காதீர்கள்.என ஆறுதல் சொன்னீர்கள். அதிசயம் என்னவென்றால் தாங்கள் சொன்ன 1வாரத்தில் எங்கள் நகை மொத்தமும் கைப்பற்றி எங்களிடம் காண்பித்து கோர்ட்டில் ஒப்படைத்தார்கள். அதன்பின் தீர்ப்பாகி எங்களிடம் ஒப்படைத்தார்கள்.இப்படிக்கு தங்களின் விருதுநகர் ராமானுஜம்.
@balasaraswathi6515
@balasaraswathi6515 3 года назад
Super super
@g.v.ramuramu2053
@g.v.ramuramu2053 3 года назад
👍👍👍👍👍
@vellapandi5989
@vellapandi5989 9 месяцев назад
அய்யா வணக்கம்.இந்த மிக பொருத்தமான பாடலை ஞாபகம் வைத்துத்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் தான்.சந்தேகமே இல்லை. ஒரு முறை உங்களை பார்த்து பேசியிருக்கிறேன்.நன்றி.
@karnansvive2239
@karnansvive2239 Год назад
குருவே சரணம் குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்.
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 3 года назад
ஓம் SHRI யோகி ராம கனக சுப்பரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி தாங்கள் கூறிய சம்பவத்தையும் அதை கையாண்ட விதமும் அதற்கு இறைவன் தங்களுக்கு உதவிய விதமும் எங்களின் கண்களில் நீர் ததும்பிகிரதய்யா நன்றி ஐயா
@sivakannan2k
@sivakannan2k 3 года назад
பாடல் மிக அருமை ஐயா.. "என்னை தோண்டி ஞானம் கொண்டேன்..." மிக ஆழமான வரிகள்... நன்றிகள் பல...🙏😊
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 4 месяца назад
அய்யா இன்றும் உங்கள் பாட்டு உள்ளத்தை உருக்கிவிட்டது....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kj3ge2dc3z
@user-kj3ge2dc3z 11 месяцев назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. ஐயா. வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.
@Vshu_hope
@Vshu_hope 3 года назад
நன்றி ஐயா தங்களின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது
@manimuthu9411
@manimuthu9411 3 года назад
இறைவனின் சக்தி, அருள் மற்றும் கருணை அளப்பரியது.
@sivakumarn3923
@sivakumarn3923 3 года назад
அனைவர் வாழ்விலும் அற்புதங்கள் நிகழட்டும். ஈசன் அருள் கிடைக்கட்டும். நன்றி ஐயா.
@apalanisami9662
@apalanisami9662 3 года назад
L
@mangalakumar3127
@mangalakumar3127 3 года назад
பார்ப்பண எதிர்ப்பே மஹா பாவம்
@krishnavenim3396
@krishnavenim3396 3 года назад
அய்யா இந்த பதிவை கேட்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஐயா நன்றி ஐயா
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 3 года назад
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் உபதேசம் கேட்கும்போது ஐயா
@vidhyasuresh8040
@vidhyasuresh8040 3 года назад
ஐயா தங்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை தொடர்ந்து கூறுங்கள். எங்கள் வாழ்விலும் நம்பிக்கை பிறக்கும். திருச்சிற்றம்பலம்.🙏
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
நம்பிக்கை தரும் பதிவு அய்யா. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@divyaa1687
@divyaa1687 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
@sivavishnu
@sivavishnu Год назад
SIVASIVA. KAVANAGAR AYYAA THIRUVADI SARANAM. MURUGAN ADIMAI RENGANATHAN
@SangeethaSangeetha-ol8qi
@SangeethaSangeetha-ol8qi Год назад
You are one of the most important persons those who constantly remind me to believe in life and live consciously with light. Thanks a lot for your inspiration and encouragement Ayya. Grateful forever and ever
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 2 года назад
Awesome speech..yes.miracles do happen..directly proportionately our love of God.
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n 2 года назад
ஐயா ! வணக்கம் ! தங்களது சிங்கம் ! தூங்குவதற்கு ! கொட்டாவி விடுவது போல் உள்ளது ! அதை காணும்போது எங்களுக்கும் தூக்கம் வருவது போல் உள்ளது ! அதனால் ! ஐயா ! தங்களது சிங்கம் ! வாயை பிளந்துக்கொண்டு கர்ஜனை புரிவது போல் அமைத்தால் ! மிக அருமையாக இருக்கும் ! என்பது ! இந்த சிவனடியாரின் ! பணிவான கருத்து ! அர அர மகாதேவா ! சிவனடியார் ! தமிழன் ! மலேசியன் !
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
@chiththana5901
@chiththana5901 3 года назад
Super super Thanks 🙏👍👍❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 3 года назад
இந்த சொற்பொழிவு கேட்கும் நாஸ்திகன் கூட ஆஸ்திகன் ஆகிவிடுவான் ஐயா 👍😊
@lejinrich4232
@lejinrich4232 3 года назад
அழகிய தாடி......"அற்புதம்"
@skpmani8508
@skpmani8508 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. !
@lakshmiram5964
@lakshmiram5964 3 года назад
🙏 ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 நிச்சயம் நாங்கள் இறை நம்பிக்கையோடு காத்திருப்போம் 🙏🔥 நன்றி வணக்கம் 🔥🙏
@bgn9641
@bgn9641 3 года назад
Nandri iyya...... God is great,.... And lovable.......om Siva Siva Om
@ajaynk2162
@ajaynk2162 2 года назад
You are something....!
@geethaudhai5035
@geethaudhai5035 3 года назад
Ayya 🙏🙏🙏🙏🙏
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 года назад
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@dhandpanidhandpani4292
@dhandpanidhandpani4292 3 года назад
நன்றி ஐயா.
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 3 года назад
ஆச்சரியம் அற்புதம் நன்றி ஐயா 🙏🙏🙏
@kannanforget
@kannanforget 2 года назад
Ayya ..valga pallandu
@krishnadasc4647
@krishnadasc4647 3 года назад
Ayya oru arputham.... entha situation vantalum athai easanidom oppadaikkum... athuthaan iravan arulin ragasiyam... Thelivupaduthiya Ayyavukku pranaamam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cosmonaut3684
@cosmonaut3684 3 года назад
Nandri ayyah....Paattu keattu romba neram aluthutean. Eesan ah vanthu yean situation yeatra mathiri sonna mathiri irunthathu....
@giritharan9360
@giritharan9360 3 года назад
------ நேரிசைவெண்பா ------ ஓங்கி விரிந்துயர்ந்த ஒண்பொருளே ஏற்றெனையுந் தாங்கி அருட்புரியுந் தற்பரனே -- ஈங்கு பலித்ததெனக் கின்பம் பகர்மொழியுன் காதில் ஒலித்தனால் வந்த உயர்வு ---- கவி அரங்க கிரிதரன் 21 - 7 - 2021 மதுரை 18
@yogaram9681
@yogaram9681 Год назад
அருமை
@Hannahchannel1997
@Hannahchannel1997 3 года назад
Yes iyya enakkum miracle nadakrathu. But sometimes soberithanam bayam varukirathu. Manathai sari saeivathu patriots solungal iyya. Nandri iyya. 🙏🙏🙏 vetri nichaiyam iyya thirukural daily vilakkathudan konjam konjamaaga solungal iyya. Irai paadalgal ungal voice la paadungal iyya samy kumbidum pothu kaetka nandraaga irukkum iyya
@divyaa1687
@divyaa1687 2 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@manukarnika2087
@manukarnika2087 3 года назад
ஓம். நமசிவாய. 🙏🙏🙏🌺🌺🌺சிவாய நம சிவாய நம ஓம். நமசிவாய
@rathnaselvi1604
@rathnaselvi1604 3 года назад
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க பல்லாண்டு காலம்🙏🌺
@kiranshiva5175
@kiranshiva5175 3 года назад
Ayya today ur sooo cute🥰
@cosmonaut3684
@cosmonaut3684 3 года назад
😉
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 2 года назад
😛😇😂😌😌
@umadeviumadevi2730
@umadeviumadevi2730 3 года назад
மிகவும் அற்புதமான பதிவு. எங்களுக்கு சிவன் மேல் மிகுந்த நம்பிக்கையை தந்த பதிவு. நன்றி ஐயா.
@arulprabhu6167
@arulprabhu6167 3 года назад
Ayya! Kodanakodi நன்றிகள் nga ayya!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagappanKLsabashsariyanaadi
@NagappanKLsabashsariyanaadi 3 года назад
வணக்கம் ஐயா ஜெய்ஹிந்த்
@puviarasan4250
@puviarasan4250 3 года назад
இதய பூர்வமான என் குருவே போற்றி🙏
@srisri-nanthakumar3907
@srisri-nanthakumar3907 Год назад
Very nicely expressed.
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 года назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வழி வகுத்தது கொடுக்க வேண்டும்.ஓம் நமசிவாய 🙏
@srkrishna4035
@srkrishna4035 3 года назад
🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏
@kannansraja
@kannansraja 3 года назад
"பயப்படறதுக்கு ஒன்னுமே கிடையாது....." நன்றி அய்யா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😊😊😊😊😊😂😂😂🤗🤗🤗👍👍👍👍👍
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல
@sankar4786
@sankar4786 3 года назад
வணக்கம் வாழ்க வளமுடன்
@kumarajayusha1944
@kumarajayusha1944 3 года назад
நன்றி ஐயா🙏🙏🙏
@SivaKumar-vo3gs
@SivaKumar-vo3gs 3 года назад
சிவ சிவ
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 3 года назад
Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 3 года назад
Valgavalamudan
@praveenpraveen3096
@praveenpraveen3096 3 года назад
Arumai arpudamana seithi mikka nandri magilchi aiyaa
@Balaji-ez1ft
@Balaji-ez1ft 3 года назад
வாழ்க வளமுடன் அய்யா. 🙇🙏🙇🙏🙇🙏
@user-gi2qd2yv7t
@user-gi2qd2yv7t 3 года назад
நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளத்துடன்
@latchudharasuram2155
@latchudharasuram2155 3 года назад
🙏 ஐயா வணங்குகிறேன். 2008 செப்டம்பர், மறக்க முடியாத நிகழ்வு நானும் இருநதேன், அந்த பரவசமான தருணத்தை மீண்டும் நினைவு படுத்திவிட்டீர்கள்🙏
@sathishkumar.k.k5682
@sathishkumar.k.k5682 3 года назад
யோககலாநிதி பதினாறு கவனகர் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி.நற்பவி
@kowshikaasmp4230
@kowshikaasmp4230 3 года назад
1st like❤️
@ganesanjaishankar5085
@ganesanjaishankar5085 3 года назад
ஓம் நம சிவாய. நன்றி ஐயா.
@chandramohanvelupillai3700
@chandramohanvelupillai3700 3 года назад
நிச்சயம் நாங்கள் இறை நம்பிக்கையோடு காத்திருப்போம்
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 3 года назад
Vanakam ayya
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 3 года назад
மிகவும் அருமையாக இருந்தது
@amaresanm7909
@amaresanm7909 3 года назад
Ayya kodi saranam
@dhivab.3-190
@dhivab.3-190 3 года назад
சிவாய நம நன்றி ஐயா மகிழ்ச்சி
@sureshs9409
@sureshs9409 3 года назад
Ayya samy Nantri... I entha pathivu naan keatta intha nearam en vaalvil oru erai atputham thaan Nantri Nantri ayya... I
@nadarajanthambu3674
@nadarajanthambu3674 3 года назад
Vanakkam.Ayya...🙏👌🙇‍♂️
@gowsikamohan9212
@gowsikamohan9212 3 года назад
Thank You Ayya
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 3 года назад
நம்பிக்கையுடன் வெற்றி நிச்சயம் ஜயா
@karthikeyaanar
@karthikeyaanar 3 года назад
நன்றி அய்யா 👍🏽🙏🏼
@omsakthi1842
@omsakthi1842 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 3 года назад
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
@user-gl1re8cy2w
@user-gl1re8cy2w 3 года назад
ஒம் நமச்சிவாயா.... 🙏🙏🙏
@yasinthajase4031
@yasinthajase4031 3 года назад
Super🙏
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 3 года назад
அருமையான விளக்கம் ஐயா👍😊
@kspreethi
@kspreethi 3 года назад
Shivaya nama Om 🕉️ Shivaya Shiva Om 🕉️🕉️ Shivaya vasi Om 🕉️🕉️🕉️
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 3 года назад
நன்றி அய்யா.....
@prasanths5759
@prasanths5759 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
Ayya Superb ...AUM SIVAYANAMA.... Vaazga SSS.
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 3 года назад
Nandri iyya valzha valamudan Tirupur rajaram r
@sansrirupra7723
@sansrirupra7723 Год назад
👏👏👏👏
@selvalakshmanan8367
@selvalakshmanan8367 3 года назад
நன்றி....
@vageesansangeetha800
@vageesansangeetha800 3 года назад
நன்றி ஐயா
@kavithav8404
@kavithav8404 3 года назад
Om siva siva siva
@SasiKumar-ov9fv
@SasiKumar-ov9fv 3 года назад
சிவ சிவ ஓம்🙏🙏🙏
@darshinik6575
@darshinik6575 3 года назад
Nanri iyya
@ganeshmani85
@ganeshmani85 3 года назад
I love u ayyya vanakam
@baranidharan1047
@baranidharan1047 3 года назад
Nandri iyya
@user-cu6kp5xj5v
@user-cu6kp5xj5v 3 года назад
💚
@umasaravanan1005
@umasaravanan1005 3 года назад
மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@SELVAPRABU700
@SELVAPRABU700 3 года назад
🙏ஓம் சிவ சிவ ஓம்🙏
@balathalaiva8681
@balathalaiva8681 3 года назад
I am like for 1k
@shilpaabhiram829
@shilpaabhiram829 3 года назад
Thennaadudaiya sivane pottri Ennaattavarkum iraivaa pottri😌🙏
@ravim6738
@ravim6738 3 года назад
Mikka nandri iya
@narayananc.n.4343
@narayananc.n.4343 3 года назад
Om Nama Shivaya !!!
@balasaraswathi6515
@balasaraswathi6515 3 года назад
Iyya arumai lyya. Pallandu valka lyya
@gunasekar9763
@gunasekar9763 3 года назад
Om Siva Siva ayya 🙏👍
@s.karthiyayenisrinivasan4248
@s.karthiyayenisrinivasan4248 3 года назад
🙌
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11