Тёмный

இலங்கையின் ஊட்டியா இது ?⛰| இயற்கை எழில் நிறைந்த நுவரெலியா 🤩 | Sri Lanka | Ep 17 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 830 тыс.
Просмотров 229 тыс.
50% 1

Nuwara Eliya | Shades of Sri Lanka | Episode 17
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 492   
@vannamayilv5188
@vannamayilv5188 2 года назад
மாதவன், ஓட்டுநர் ஐயா தங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டி.அவருக்கு நன்றிகள் பல.
@mageshwarivaradharaj3579
@mageshwarivaradharaj3579 2 года назад
P the u6
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 2 года назад
நாடு சிறியது! அழகு பெரியது! நல்ல எதிர்காலம் தெரியுது! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nifaiqbal7754
@nifaiqbal7754 2 года назад
இங்க எதிர் காலத்த நினைக்கவே பயமாயிருக்கு
@Lakkuish
@Lakkuish 2 года назад
@@nifaiqbal7754 China வின் எதிர்காலம்தான் பிரகாசமாத்தெரியுது.Hainan ,Sichuan Yunnan மாதிரி இதுவும் ஒரு province ஆக போகுது. சீனன் என்ன பெயர் வைக்கப்போறானோ இன்ஷா அல்லாஹ் . Lost the Paradise.
@sakthivela1954
@sakthivela1954 2 года назад
தமிழர்களுக்கு என்ன நிலை அதுதான் முக்கியம்
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 2 года назад
@@nifaiqbal7754 பேசித்தீர்ககவேண்டிய பிரச்சனை பல சகாப்த போராட்டத்தால் நாடு சீர்குலைந்ததுதான் மிச்சம் இனிவரும் காலமாவது புத்தி வருமா அதிகார வர்க்கத்துக்கு 🤔
@visvakamalamthirugnanasamb8005
@visvakamalamthirugnanasamb8005 2 года назад
எதிர்காலம் சீனாவின் பிடியிலோ? யார் அறிவார்.
@ceylonyathri
@ceylonyathri 2 года назад
10:52 சூரியன் இலங்கையின் தமிழ் வானொலி. குறிப்பாக இலங்கையின் எல்லா பாகங்களிலும் கேட்கலாம். உலக நேயர்கள் இணையம் மூலமும் கேட்கலாம். நுவரெலியவுக்குன்னு தனியா இல்லை.
@chandhart4601
@chandhart4601 2 года назад
Nuwaraeliya is otherwise called "Little ENGLAND"... There are some places that looks like England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
@sabari_eesan
@sabari_eesan 2 года назад
இலங்கை முழுவதும் மிகவும் அழகாக இருக்கிறது ❤️❤️
@simple7003
@simple7003 2 года назад
Highly educated people.in Sri Lanka if u wanna get atleast A degree , U have to work very hard . That much stranded education is. and I should say Hospitality is on top 👍
@onduty7499
@onduty7499 2 года назад
Lol
@darnithmervin7036
@darnithmervin7036 2 года назад
I know it's TRUE naanum Srilankan than
@chandhart4601
@chandhart4601 2 года назад
@Simple 100% correct... Not only education, other things too... Please watch the video I shared below
@realchampion4926
@realchampion4926 2 года назад
உலகம் சுற்றும் வாலிபன். தமிழன் என்பதில் பெருமை❤
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
😍
@balanagurum
@balanagurum 2 года назад
மாதவன் சகோ நீங்க தங்கிருந்த ஹோட்டல் 1990 ல் ரஜினி நடித்த பணக்காரணில் அந்த நுழைவு படிகட்டில் ஒரு சீன் எடுத்து இருப்பார்கள் பணக்காரனில் ஊட்டி என்று ஸ்ரீ லங்கா நுவரேலியா தான் எடுத்து இருக்கிறார்கள் சகோ
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 2 года назад
பெட்ரோல் விலையில் இந்தியாவை அடித்து கொள்ள இந்த உலகத்தில் ஆல் இல்லை! என்பதை எப்படி கலாய்க்கிறார் பாருங்கள்!😂😂
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 года назад
நுவரெலியா 😍 இலங்கை 👌 இந்த வீடியோ பதிவிருக்கு நன்றி நண்பரே Maddy #Way2go_மாதவன் 🤝👍
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 года назад
தமிழ்நாடும்💞தமிழ்ஈழமும் எப்போதும் அழகுதான்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 года назад
நுவரெலியா ஈழம் இல்ல bro சின்னத்தமிழ்நாடு
@kumaran2038
@kumaran2038 2 года назад
இது சைவமண் அசைவமண்ணாக்க எண்ணங்கொள்ளாதே! ஊடுறுவல் தவரானது.
@rajagovinthrajan9144
@rajagovinthrajan9144 2 года назад
ஈழம் இல்லை நண்ப தமிழன் சொல்லுங்கள்
@marymahendran4208
@marymahendran4208 2 года назад
Yes thamby
@yathurssan4017
@yathurssan4017 2 года назад
❤❤
@sadhanushiya567
@sadhanushiya567 2 года назад
ஸ்ரீலங்கா முழுவதும் சூரியன் fm work பண்ணும் bro.... இன்னும் சக்தி fm..... இருக்கு ❤️
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 года назад
சித்தாலெபா கட்டணம் செயுத்தபட்ட விளம்பரமா ? just for fun ...
@utubemanigk
@utubemanigk 2 года назад
இலங்கை EP-17 "நுவரெலியா" மிகவும் அருமையாக உள்ளது. ஏரி, பந்தய குதிரை, இலங்கை hill Station Night View என்று அடுத்தடுத்து வரும் காணொளி அருமை. மாநாடு வெற்றியை முன்பே கணித்தது மகிழ்ச்சி. Thank you Maddy மாதவன்.
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you brother
@anuroyal701
@anuroyal701 2 года назад
@@Way2gotamil bro Unangaluku half hand shirt veda full hand shirt nalla irukku 😍 nice vedio 👍
@selva_perumal
@selva_perumal 2 года назад
@@anuroyal701 is it
@selva_perumal
@selva_perumal 2 года назад
@@anuroyal701 I have no money
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 года назад
தெளிவான ஆழமான காணொளிகள். இலங்கைக்கு எப்போ போவோம் என்ற ஆவலுடன் .... From German தங்களுடைய காணொளிகளை பதிவுசெய்யும் நண்பரையும் காட்டுங்களேன் பார்ப்போம்.
@prabhu0758
@prabhu0758 2 года назад
பருவ நிலை ,மழை சாரல்,ஆறு, மரங்கள் பார்க்க அழகாக உள்ளது
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
மாதவன் ஜீ நாங்களும் பயணம் செய்கிறோம் உங்களுடன் இனிமையாக இயற்கையான அழகான நாடு அருமை மீண்டும் சந்திப்போம் காணொளியில் வாழ்த்துக்கள்
@Vollyworld
@Vollyworld 2 года назад
Siddalepa india la famous aa? But நாங்க இந்தியன் தைலம் தானே நல்லம்னு வாங்கி poosurom 🤭🤭
@chandhart4601
@chandhart4601 2 года назад
We don't know our countries value... We are rich in Education, HDI, Infrastructure, Cleanliness, GDP etc Please watch the video I shared below to know our countries value
@chandhart4601
@chandhart4601 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-c2IqNKeRm9w.html
@prabhu0758
@prabhu0758 2 года назад
உங்க விடியாே பாக்கும் பாேது மன நிறைவு கிடைக்கிறது மாதவன் அண்ணா
@girichennai2756
@girichennai2756 2 года назад
இலங்கை நுவரெலியா இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக உள்ளது. அருமையான பராமரிப்பு. ஊட்டியை விட அழகாக இருக்கும் போலிருக்கு. பார்க்க வேண்டிய இடம்தான். Beautiful Video Bro 👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@kumuthiniantonypillai3092
@kumuthiniantonypillai3092 2 года назад
Yes, nuwareliya is very beautiful place. most of the places are clean and beautiful in sri lanka
@Quizooh
@Quizooh 2 года назад
bro this is not indian sooriyan fm..idhu vera..srilankan sooriyan fm..oru sinhala fm oda tamil version adhu
@prakashratnam8716
@prakashratnam8716 2 года назад
Hi I live in Sydney but am from Sri Lanka. I noticed something. Please don’t throw any garbage on the road or anywhere. Saw the cameraman throwing strawbery skin. Please at least foreigners must start following the rules. I hate people throwing garbage on the road. Please treat any country with respect. I am Indian Tamil. Studied in Chennai as well. Hope we all learn in keeping these countries clean. Hopefully the younger generation will keep these countries clean. Please follow this. Thanks a lot
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
மற்றொரு அழகான அருமையான வீடியோ சூப்பர் 👍 தொடரட்டும் உங்கள் பயணம் ❤️❤️
@lionking8365
@lionking8365 2 года назад
Super bro i from Ukraine tamil i am Birth pilase srilanka
@mohamedafzal4249
@mohamedafzal4249 2 года назад
Colombo series kaga Colombil irundhu waiting Colombo en ooru
@push_r
@push_r 2 года назад
God Save the Queen bgm blended in so well😍Perfect brother. You give us a wholesome experience
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you 😊
@balajisubramani3092
@balajisubramani3092 2 года назад
Addicted to srilankan episodes thanks g
@SirHazer
@SirHazer 2 года назад
Me2
@thenkumariashok5223
@thenkumariashok5223 2 года назад
srilanka play list is closer to my heart...!!!Thanks Madhavan...
@riyasliyakath201
@riyasliyakath201 2 года назад
Nuwaraeliya = Little England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
@TSDiary
@TSDiary 2 года назад
Thanks Madavan for showing the beauty of Srilanka to the world. Proud to be a srilankan. Much love. 👍🏼
@TSDiary
@TSDiary 2 года назад
ru-vid.com/show-UC6SUrhlf0s6toI80A9xShoQ
@KayathrisView
@KayathrisView 2 года назад
செம செம ❤️ நான் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா உறவுகளே 🙏
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 года назад
Super 👌 video thanks 🙏😊ලස්සනයි
@voice_of_sk
@voice_of_sk 2 года назад
இலங்கை மிகவும் அழகாக உள்ளது 🔥 அண்ணா
@epiccinefactory
@epiccinefactory 2 года назад
awesome brother ....... let me know if u need any help when u come to south sri lanka (Tangalle , Matara)........ i think sri lanka is only one country where Tamil peoples can travel without English and thnx for showing SL with details
@purpleocean8967
@purpleocean8967 2 года назад
🌟 தேயிலை தோட்டங்களும் புல் வெளிகளும் ஏரிகளும் நிறைந்த குளு குளு நுவரெலியாவின் அழகை மிக அழகாக ஒளிப்பதிவு செய்து மிக எதார்த்தமான வர்ணனைகளுடன் பதிவிடும் மாதவன் ஜீக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@velayuthamilayaraja9440
@velayuthamilayaraja9440 2 года назад
ஹாய் மாதவன் sir. உங்களின் srilanka episode முழுவதுமாக பார்த்தேன். பிடித்திருந்தது. உங்கள் channel இன் புதிய subscribe ஆகிவிட்டேன். அடுத்த முறை வரும்போது பதுளை பண்டாரவளை பகுதிகளுக்கும் கட்டாயமாக வரவும். இங்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளோம்
@SaravaNan-kc5mp
@SaravaNan-kc5mp Год назад
கேப்டன் பிரபாகரன் அண்ணன் மட்டும் இருந்திருந்தால் தனி ஈழம் அமைத்திருப்பார்
@YyyyooHeee
@YyyyooHeee 8 месяцев назад
Kanavil
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
Awesome 😊❤️👍 And Thank you so much brother for showing beauty of paradise of Asia, Sri Lanka to the world viewers 😇😇😇🙏🙏🙏 Love from Sri Lanka 🌊🌴❤️
@kumaran2038
@kumaran2038 2 года назад
ஆ தம்பி உனக்கு எவ்வளவு புத்திமதிகள் சொன்னாலும் தலையில் ஏறாது. யாராவது வந்துட்டாள் தொற்றிக்கொள்வேயே? இச்சிறுவன் அசைவமண்ணில் உள்ளவன். நீ சைவமண்ணில் பிறந்தவன் சைவ நீதிக்கு கட்டுப்பட்டவன் சற்று யோசி?
@ishankishan2
@ishankishan2 2 года назад
@@kumaran2038 dei yaru nee first.. Un typing message elam patha Tamilan mari therilaye.....
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 года назад
உண்மையிலே எங்களுக்கும் மிகவும் பிடித்த அழகான இடம் ! நாங்களும் நுவரேலியாவில் பயணம் மேற்கொண்ட வேளையில் எனது மனைவியின் பாதம் சுளுக்கியதால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியாமல் சுவிட்சர்லாந்து திரும்பி வந்தோம் ! கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய இடம் ! நன்றி சகோதரர் மாதவன்.
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
😍😍
@rjshanth1215
@rjshanth1215 2 года назад
Sooriyan fm இந்தியாடது இல்ல அண்ணா இது வேற சூரியன் fm
@dearvadivel
@dearvadivel 2 года назад
வணக்கம் மாதவன், நல்லா இருக்கீங்களா காணொளி அருமையாக இருந்தது, நீங்கள் என்ன எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்திறீர்கள் மற்றும் கேமரா பற்றியும் கூறவும். வடிவேல், ஊர்: சென்னை
@subramaniammuthusamy2767
@subramaniammuthusamy2767 2 года назад
இதுவரை யாரும் கார்கிலிஸ் ஜாப் காட்டியது இல்லை முன்பு அந்த கடையில் சைக்கில்முதல் கார் கேமரா ரேடியோ எல்லா பொருலும்
@subramaniammuthusamy2767
@subramaniammuthusamy2767 2 года назад
ஊட்டிய விட மிகவும் அழகான ஊர் நுவரெலியா ஏப்ரல் மாதம் மட்டும் மிகவும் அழகாக இருக்கும் நீங்கள் மீண்டும் ஒருமுரை போய் வாருங்கள் ஆனால் டூரிஸ் பேக்கில் வேண்டாம் நன்றி சென்னை
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga God's own country Sri Lanka 🇱🇰 Eyarkai pasumai nirandha azghu Ungal arpudhamana Camera Mulamagha parkkum bhagiyam Evolo Azghana explanation oda Guide Sir Rommbu Azgha Information share pannaru Kandipa vaippu kidaitha Sri Lanka GT holidays Mulamagha poven🕉🙏Vazgha Valamudan
@brittoanthonyarulananthan1741
@brittoanthonyarulananthan1741 2 года назад
Hi I stay in Canada my name is Britto I’m from trincomale we have 7 hot water in Sri Lanka
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 года назад
Madhavan Anna you really great Tamizhan really proud my community person vlogging srilanka Ooty nuwaraliya really nice place you talk to Tamil people's
@aishwaryaaishu977
@aishwaryaaishu977 2 года назад
An Wholesome experience with 20 mins vdo ....literally it gives a feel I'm n srilankan paradise ....also ur voice s drizzling ...tq fa making a good imagination all the time ...keep drizzling us 🧚💦🌴🐳
@realstory2.083
@realstory2.083 2 года назад
Little England 😍🥰🥰🥰😍🥰
@sanasnizam1168
@sanasnizam1168 2 года назад
Nuwaraeliya little England
@bindhumadhavan3833
@bindhumadhavan3833 2 года назад
Sri Lanka food review oru vedio podunga bro
@GoyaGeorge
@GoyaGeorge 2 года назад
Seeing many familiar places through the eyes of a visitor, is amazing!! Thank you for covering parts of our beautiful island!
@nelsondominic3451
@nelsondominic3451 2 года назад
U are Singhelse…..get out
@shanthiselvaraja1821
@shanthiselvaraja1821 2 года назад
Proud of our country 💖💖 prroud to b a 🇱🇰 lanka
@thumi6610
@thumi6610 2 года назад
நன்றி மாதவன், இலங்கை ♥️
@spellbinder99789
@spellbinder99789 2 года назад
What would have been a fantastic stay in Nuwara Eliya got hampered due to the rain. You really missed out on a walk around the Gregory Lake and Victoria Park. That would have been very exciting and fantastic. Nevertheless what you have offered at Nuwara Eliya is still awesome. Thanks for promoting Sri Lanka. Cheers dear bro.
@otd1252
@otd1252 2 года назад
Beautiful thambi for ur very good coverage I love srilanka thank u ❤
@g.theepanviews5398
@g.theepanviews5398 2 года назад
உங்கள் வீடியோ மற்றும் விமர்சனம் செய்யும் பாணி மனதுக்கு இதமாக இருக்கிறது தற்போதுதான் உங்களை சஸ்கிரப் செய்தேன். Gnanatheepan from Jaffna
@prabhu0758
@prabhu0758 2 года назад
வீடியாே பார்க்கும் பாேது நாங்களும் சுற்றுலா சென்ற மாதிரி feel ஆகுது மாதவன் அண்ணா
@km-fl2gb
@km-fl2gb 2 года назад
This vlog so relaxed in cool climate.. Hope u got better next day..
@ramiaramia5606
@ramiaramia5606 2 года назад
Nuwara Eliya video parthathil romba mahilchchi thanks thamby 🙏
@mpssaravana
@mpssaravana 10 дней назад
இந்த அழகான தமிழர்களுக்கே சொந்தமான இடத்தையே இழந்தோமே....
@rubanchakaravarthi6440
@rubanchakaravarthi6440 2 года назад
I voted for you in BS bro.. You really deserve it.. Win panringalo iliyo ungalaluku vote panunathula magizhchi.. Videos continues ah podunga 🙏
@maheshpandian7130
@maheshpandian7130 2 года назад
Clean City of srilanka
@sadhanushiya567
@sadhanushiya567 2 года назад
🙏🙏🙏🙏
@Skyworldsrilanka
@Skyworldsrilanka 2 года назад
December Session wonderful climate one of the best place to enjoy vacations
@koundermani123
@koundermani123 2 года назад
Hello Mr. Madhavan, Nice SL series. Power Pandi was a great guide and human. Congrats! Come back to USA, lot more to explore!
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 года назад
மாதவன் அண்ணா உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் இலங்கை ஊட்டி நூவராலியா அருமையான குளிர்ச்சியான பகுதி பார்க்க மிகவும் ரம்மியமான காட்சிகள் நீங்கள் தமிழர் வாழும் பகுதிகளை காண்பிக்க வேண்டும்
@bairaagmg2201
@bairaagmg2201 2 года назад
Suruyan fm nuwareliya kku maddum illa srilanka full aah irukku
@muthuraj8097
@muthuraj8097 2 года назад
உங்க பதிவுகள் அனைத்தும் அருமை.குறிப்பாக இலங்கை பயண வீடியோ மிகவும் சிறப்பு. அடுத்த பதிவுக்காக எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@mitraas2306
@mitraas2306 2 года назад
sooriyan fm not only nuwaraeliya bro all ceylon avilable yaaa🙂😊😊
@manunct9861
@manunct9861 2 года назад
தல சொர்க்கம் போன்ற பல திரைப்படங்களில் மட்டுமே பாத்து ரசிச்சேன். இப்போ தா தல
@mani-or3jl
@mani-or3jl 2 года назад
ஆள் கடல் நீரில் இருந்து வடிந்த ஒரு சொட்டு நீர் பொல் இருக்கும் இலங்கையில் இவளவு அழகு அருமை ஆனால் அந்த அழகுக்குப்பினால் நீரின் கலரை விட மனிதனின்(தமிழனின்)குருதின் நிறம் மிகவும் வலிமையானது,என்னை பொறுத்தவரை இலங்கை ஒரு இருள் சூழ்ந்த நரகம்
@rkavitha5826
@rkavitha5826 2 года назад
தமிழ்நாட்டு தமிழக மக்களால் ‌அங்கே வேலைக்கு செனீறு பசியும் பட்டினியுமாக அடி உதை வாங்கி சீர்திருத்தம் செய்யப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று...
@TheHungryPandaTraveler
@TheHungryPandaTraveler 2 года назад
நுவரெலியாவிற்கு தனியாக சூரியன் FM இல்லை. முழு இலங்கைக்குமான அலைவரிசை கொழும்பிலிருந்து இயங்குகிறது. இந்தியாவில் இருக்கும் சூரியன் FM வேறு இது வேறு
@nothingwrong3698
@nothingwrong3698 2 года назад
Bro.. Expert பன்னத விட ஸ்ரீலங்கா மிக அழகாகவும் ரம்மியமா அற்புதமா குறிப்பாக நல்ல சாலைகள் சுத்தமாகவும் உள்ளது. சவுத் ஆசியாவில் நம் நாட்டருகில் இப்படி ஒரு அழகான அமைவிடம் சுற்றிப்பார்க்க இருப்பது பிரம்மிக்கத்தக்கது தான்.
@jayakanthmutthukkrishnan8296
@jayakanthmutthukkrishnan8296 2 года назад
great sir. srilanka always neat and clean
@m.h.mramsath1817
@m.h.mramsath1817 2 года назад
மாதவன் சகோ நானும் ஸ்ரீலங்காதான் இங்கே kegalle distric ல கித்துள் கல என்று ஒரு இடம் உள்ளது சந்தர்ப்பம் கிடைத்தால் போய் பாருங்கள்
@vijayakumar4842
@vijayakumar4842 2 года назад
இலங்கையில் , சாப்பிடும் ஒரு வடையின் விலை 60 ரூபாய், சாதாரண கடையில்.... இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2500 ரூபாய்...
@Anonymous-ec8op
@Anonymous-ec8op 2 года назад
உச்சம் தலைமுதல் உள்ளம் கால்வரை வாதம் பித்தம் சளி நோய்கள் யாவும் இல்லாதொழிந்திடும் ரிஷிகளும் முனிவர்களும் சொல்லிய வழிவரும் *சித்தாலேபே* 🤣🤣🤣 நினைவு தெரிந்த நாளில் இருந்து மாறாத ஒரே ஒரு விளம்பரம். வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள அனைத்து தமிழ் கடைகளிலும் கிடைக்கும்.
@rathangancreations
@rathangancreations 2 года назад
மாதவா நீங்கள் கண்ணு வைத்தே இப்ப பெட்ரோல் டீசல் விலையை 20 ரூபா ஏற்றி விட்டார்கள்.. 😂😂
@monishdrawing7626
@monishdrawing7626 2 года назад
மாதவன் நிங்க தமிழ்நாட்டுக்கு வருவிர்கலா இல்ல அமெரிக்கா போவிர்கள
@vatchalavatchala700
@vatchalavatchala700 2 года назад
Happy மாதவன் உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் அனைத்து ம் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி பா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் அப்பா அம்மா 👌👍💯❤️😍🎊🎉🌹🙌🙌
@ankavisuhierathan9173
@ankavisuhierathan9173 2 года назад
ok bro happy journey , I am a sri lankan , jaffna . I already swa all places you showed in jaffna
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 2 года назад
Awesome place queen of lanka🤗😍🌸🌺🤩🇱🇰👌
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 года назад
Nankal parkatha place ellam ungaluku parka koduthu vaithaneenkal.war timeile irunthathinal.onrum parka mudiyavillai
@Moh_nfn.08
@Moh_nfn.08 2 года назад
Bro srilanka fulla sooriyan fm iruku
@sarasarani2014
@sarasarani2014 2 года назад
Superb Anna keep rocking 💕❤️
@rinorinorinorino1783
@rinorinorinorino1783 2 года назад
Im exciting watching nuwaraliya....thnks bro...waw nice
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 2 года назад
Super video anna and waiting for Washington d.c and sanfrancisco series videos
@mageshsivalingam7685
@mageshsivalingam7685 2 года назад
சகோதரா... இலங்கையில் தற்போது விலைவாசி நிலை எப்படி உள்ளது என்பது குறித்து சொல்லுங்கள்...
@pthiva
@pthiva 2 года назад
Sooriyan FM works everywhere. Not only in Nuvereliya 😄😄
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
I know that buddy . For example in Tamilnadu chennai la oru frequency irukkum vellore la vera frequency la irukkum. RJ ellam different ah iruppanga. I meant Nuwara Eliya separate ah they have ah nu
@pthiva
@pthiva 2 года назад
@@Way2gotamil oh ok got it.
@PrakashPrakash-nu9pz
@PrakashPrakash-nu9pz 2 года назад
ரீகல் தியேட்டர்ல நான் படம் பார்த்துக்கறேன் இப்போ இந்தியாவுல
@mr.pattikattan0078
@mr.pattikattan0078 2 года назад
Ivolo thooram poitu ambewela farm pogama vanthutingale bro.... Poiruntha newzealand pona oru feel irunthirukum
@ankavisuhierathan9173
@ankavisuhierathan9173 2 года назад
bro can you go to sigiriya , dutch fort , sri jayawardena pura
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Next time will do brother
@dudevraj
@dudevraj 2 года назад
Nuwaraeliya kku thaniya Sooriyan FM illa bro. Separate frequency for upcountry. Grand Hotel is better than St. Andrews Hotel. In Grand Hotel, Barathiraja Shot the Film கண்களால் கைது செய்!!! I bet your driver didn say it but he knows!!!
@mrsltamil7156
@mrsltamil7156 2 года назад
கடையில நம்பி வாங்க முடியாது என பொய் சொல்றாரு அவர்
@chellamsathiyamoorthi9443
@chellamsathiyamoorthi9443 2 года назад
வணக்கம் ப்ரோ சிட்தலேபா மருந்தை போட்டோ அனுப்புங்கள் நன்றி
@akaravinth7032
@akaravinth7032 2 года назад
இலங்கையில் உணவுபற்றாக்குறையும் விலையேற்றமும் இன்னும் அதிகமாகும்
@arulrajanramiah3515
@arulrajanramiah3515 2 года назад
சூரியன் fm முழு நாட்டுக்கும் ஒன்றுதாங்க, நுவரெலியாவிற்கு என்று தனியாக கிடையாதுங்க...
@jumanfaas7903
@jumanfaas7903 2 года назад
Wow beautiful nature places 👌🏻
@vignesh2304
@vignesh2304 2 года назад
Who all want a Collab with Tamil trekker. Hit like.👍
@senkan6095
@senkan6095 2 года назад
🌎 World end (in Pattipola)பாக்க போகேல்லையா?
@ashwinvu
@ashwinvu 2 месяца назад
உங்க டிரைவர் தொலை பேசி எண் கிடைக்குமா?
@infas_abdulla
@infas_abdulla 2 года назад
அழகிய மற்றும் வளங்கள் நிறைந்த நாடு ஆட்சியாளர்கள் எம் தாய்த்திருநாட்டை நாரடித்து குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.😭
@ismathalthaf2593
@ismathalthaf2593 2 года назад
Super bro 👍 Thanks Again to bring us with you so lovely country sri lanka 👍
@h.m.rakshan4752
@h.m.rakshan4752 2 года назад
Kanniyamaana seyal bro neenga way2go vera level bro neenga
Далее
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 359 тыс.
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 2,7 млн
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 738 тыс.
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 359 тыс.