Тёмный

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கால் வெச்சிட்டோம் 🇱🇰 | Batticaloa | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 820 тыс.
Просмотров 227 тыс.
50% 1

Shades of Sri Lanka 2 | Episode 2 | Way தமிழ்
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
applinks.kukufm.com/5PnNbkKm3...
Edit & Music - Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

9 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 523   
@Madanlal_PG
சென்ற முறை உங்களுடன் ஓட்டுநராகப் பயணித்த பெரியவர் joseph ஐயாவை நலம் விசாரித்ததாக கூறவும்...
@redtiger8052
எனக்கு தெரிஞ்சி நாம கேரளா விட ஸ்ரீலங்கா ரொம்பவே அழகா இருக்கு என்ன 12ஆயிரம் etc ஆகும் போனாலும் பரவாயில்ல foreign + cute beaches, mountains அபாரமா இருக்கு north india விட சிலவும் கம்மிதான்
@anandselvam9904
இலங்கை போன்ற கடனை வைத்திருக்கும் நாடுகள் தங்கள் நகரங்களை சிறந்த முறையில் பராமரித்து வருகின்றன. நாம் "வளர்ந்து வருகிறோம்" என்று சொன்னாலும், ஏன் இன்னும் மோசமான நிலையில் பராமரித்து வருக்கிறோம். தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் மத்தியில் நிறைய/பெரிய தவறு இருப்பதாக நான் நினைக்கிறேன். இப்போதும் கூட, இலங்கையைப் போன்று நாம் நமது இடங்களை கண்ணியமான முறையில் பராமரிக்காதது வருத்தமளிக்கிறது. நம் மாநிலத்தை அழகாக மாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை அல்லது நம்து மக்கள் அது போல வாழ கற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
@basheersah1898
நீங்கள் காத்தான்குடியில் தவர விட்ட ஒரு இடம் உண்டு அந்த இடத்தை உலகில் நீங்கள் எங்கும் கேள்விப் பட்டு இருக்க மாட்டீர்கள் அது மட்டுமல்ல இஸ்லாத்தில் இப்படியும் ஒரு வணக்க வழிபாடு உண்டா என்னும் ஆச்சரியம் தரும் இடம் ஏன் அந்த இடம் உங்களுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை ஆனால் நீங்கள் கடற்கரையில் நடமாடியுள்ளீர்கள் அந்த இடம் உங்கள் கண்களில் கூட படவில்லை என்பது ஆச்சரியம் மிக கம்பீரமாக காட்சி தரும் அந்த இடத்தை நீங்கள் தவர விட்டது உங்கள் வாழ் நாளில் நீங்கள் விட்ட ஒரு பெரும் இழப்பு.
@kumaresan.4302
இயற்கை மலை காடுகளை அழிக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே☹️☹️மற்ற நாடுகள் எல்லாம் இயற்க்கை வளங்களை பேனி பாதுகாக்கப்படுகிறது👈
@genes143
தம்பி நீங்கள் முடிந்தவரை ஆங்கிலத்தை கலந்து பேசுவதை குறைத்தால் நன்றாக இருக்கும் தம்பி தவறாக நினைக்காதீர்கள் உங்கள் காணொளி அருமை தான் வாழ்கவளமுடன் ❤❤ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஓம்
@bravelankan5069
உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன், கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் எனும் ஊரை drone மூலம் பதிவிட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். கல்முனையில் இருந்து 20 KM தூரத்தில் பொத்துவில் செல்லும் வழியில் உள்ளது @waytogo
@girichennai2756
அட்டகாசமான இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் கிழக்கு மாவட்டம். சூப்பர் 👌👌👌👌💚💚💚💚💚💚💚
@bharathshiva7895
மீன் பாடும் 🎼🐟தேன் நாடு மட்டக்களப்பு உங்களை மிகுந்த அன்புடன் வரவேற்கிறது 😍😍😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼.
@ydiya1258
Well come to batticaloa 🇱🇰🙏🏻🥰. My hometown 🎊. & காந்தி பூங்கா 🙏🏻🥰. & எங்கள் நாட்டின் 🇱🇰 கிழக்கு மாகாணம் மீன் 🐟பாடும் 🎼 தேன் நாடு 🎊 மிக்க மகிழ்ச்சி🎊, super 👌god blessed 😇 Madhavan 🥰🎊 Switzerland 🇨🇭 Diana 👑🇱🇰
@user-zb3xq7xp9p
சுகாதாரதில் சிறந்த நாடா இலங்கை இருக்கு 👌
@vsivas1
மீண்டும் நம்ம நாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்.
@vithuvijay33
சிறந்த காணொளி சிறந்த பயணம்...❤️🔥 என்ன தான் இல‌ங்கை‌யி‌ல் இருந்தாலும்,மாதவன் அண்ணனின் காணொளியில் பார்ப்பதே ஒரு தனி அழகு தான் ❤️❤️❤️
@jegadishjaga2926
மீன் பாடும் தேன் நாடு மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் மாதவன் ❤
@Mingukkie13
I'm leaving this country next year for higher studies.. watching your videos actually makes me emotional because I realise how much I love these lands. It makes me realise how much I would miss my country.
@selvakaruppasamy4306
இலங்கை என்றாலே இந்த seriesல் மாதவன் brother josephஐயா தான் நியாபகத்திற்கு வருகிறார்..❤❤
@Ghost-md8hp
எங்க ஊரு காத்தான்குடிக்கு வந்து உலக மக்களுக்கு காட்டியதற்கு நன்றி அண்ணா
@premanathanv8568
மிகவும் மகிழ்ச்சிங்க... பிரமாதம் 👍🤝 இலங்கையின் அழகுக்கு அழகு சேர்க்கும் மாதவனின் எபிசோட் ❤❤ அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாதவன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்...❤❤
@Wasteகுப்பை
நன்றி Way2go தமிழ் மாதவன் அண்ணா வாக்கு குடுத்தது போன்று மட்டக்களப்பை காட்டி விட்டீர்கள். அடுத்தது காத்தான்குடி, கல்முனை, அறுகம்பே (பொத்துவில்) Waiting அண்ணா
@mannpesummahathuvamvpc4249
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் இலங்கை பயண பதிவுகள். சென்ற பதிவில் நுவாராலியா இப்போது தம்புல்லா... அருமை மாதவன். Happy to see you with Naveen.. Excellent drone view. Congrats..
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.