Тёмный

இலங்கையில் இப்படியும் இருக்கு | Full Day Street Food | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 614 тыс.
Просмотров 147 тыс.
50% 1

#SrilankanVlogs #rjchandruvlogs
We are going to buy and taste traditional Sri Lankan food throughout the day from street stalls
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Опубликовано:

 

15 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@vinayp1475
செவிக்கு உணவில்லாத போது சற்றே வயிற்றுக்கு உணவிடு என்பர் ,நீங்களோ இரண்டிற்கும் உணவளித்த விதம் அருமை.( நிச்சயம் இலங்கைக்கு ஒரு பயணமாக வருவேன் ) நன்றி.
@brambram5912
நீர் மேனகாவுக்கு எல்லா விதமான உணவும் வாங்கியும் மற்றும் செய்தும் கொடுக்கிறீர் இருந்தும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய கற்று கொடுக்கவும்
@jsmurthy7481
சந்துரு அவர்களே, என்ன உமது அம்மையார் சைனா ஸ்டைலில் இருக்கிறார் 🤔அதெப்படி உங்கள் தமிழ் தமிழக தமிழை ஒத்துள்ளது?
@nimalrajnimal
என்ன நா நீங்க சாப்பிட முன்னுக்கு இது என்ன இடம் அப்படின்றத மோத சொல்லுங்க. அதுக்குப் பிறகு நீங்க பண்ணுங்க. நீங்க காணொளி தொடங்குவதற்கு முன்னமே நீங்க தெரிவு செய்த இடத்தை தெளிவான முகவரியை கொடுக்க வேண்டும்
@BeeBro6124
அண்ணாவும் அண்ணியும் உணமையிலே... நல்ல simplicity & natural..., எப்பவும் இப்படியே இருக்கணும். அந்த பக்கம் CrazyPair எண்டு முடில்லாடா சாமி..... அது படம் இல்ல அதுக்கும் மேல பப்படம்...
@loganravi906
நீங்கள் சரியா எந்த இடம், குரிப்பாக சொன்னால் மிகவும் நல்லது. Wellavaththai is a big place
@loganravi906
காலை உணவு எந்த இடம் என்று சொல்லவில்லை
@lakshajanhajan2637
உங்களுடைய வீடு மற்றும் வீட்டு தோட்டம் மிகவும் அழகாக உள்ளது ,இதில் shitzhu அல்லது golden retriever puppy வளர்த்தால் இன்னும் அழகாக இருக்கும் எனக்கு வளர்க்க மிகவும் ஆசை ஆனால் வசதி இல்லை நீங்க எனக்காக வளப்பீர்களா? please
@vasumathychandrasekar9443
இளநீர் கூட எலுமிச்சை உப்பு சேர்த்து குடித்தால் supper ஆ இருக்கும் ❤
@yogiskural5971
இயற்கைக்கு மாறான உணவு பழக்கங்கள் இளம் வயது மரணங்களை விரைவு படுத்தும் குறிப்பாக நடு இரவு சாப்பாடுகள்
@SAKTHISAKTHI-gp6wq
அண்ணா வீடியோ சூப்பர் உங்கள் ஊர் சாப்பாடு சூப்பர் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் தமிழ்நாடு சேலம் மாவட்டம்❤❤❤❤❤
@rpmtsangam8800
அய்யா உங்கள் காணொளி பார்த்தேன் அருமை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@aisaimehtu2404
1000 times better than other couple chanel thank you anna akka epavum middle class ku etha pole sairinga
@bhagyaraj5251
நல்ல செய்தி. அருமை புட்டு மட்டும் எங்கள் ஊர் மாதிரி (மூணார்) இருந்தது.
@ushakupendrarajah7493
மேனகா சந்துரு, காலை முதல் இரவு வரை உணவுகள் , வாயூற கானொலி பார்த்தேன் ,கட்டாயம் வந்து இந்த உணவுகள் சாப்பிட வேண்டும் நன்றி 🙏👍😇உஷா லண்டன்
@vijayikalakala5080
வணக்கம் சகோ அருமையான காணொளி...... மிகவும் வித்தியாசமான உணவு வகைகள்...... மேனகா சகோ போகும் இடமெல்லாம்..... சாப்பாடு தான்..... நன்றி....
@sureshjeeva413
Super brother🤪🤪🤪😜😜😜👌🇮🇳🇮🇳🇮🇳🙏 Tamil Unova and single years Unova 🤔👌🙏
@abdulrazakrazak917
தெரு வோர உணவு கடை கள் அருமை,, பார்க்க பார்க்க சாப்பிட ஆவ ல் சந்துரு அய்யா,, காணொளி நன்றாக இருந்தது,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,
@rimdeen5416
அருமையான காணொளி.
@chandrikaragulingam7267
தகவல் அளித்தமைக்கு நன்றிகள்.
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2 млн
The lightweights ended Round One with a BANG 💪
00:10