Тёмный

இலங்கையில் கழுதைக்கு கிடைத்த ராஜ வாழ்க்கை 😱| Donkey Clinic and Education Center |  

Jesi Vlogs
Подписаться 98 тыс.
Просмотров 23 тыс.
50% 1

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள mannar மாவட்டத்திற்குரிய pesalai என்ற இடத்திலுள்ள Donkey Clinic and Education Center, கழுதை வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் மூலமாக மன்னாரில் கைவிடப்பட்ட நிலையில் கழுதைகளை பாராமரிப்பதையும் அதனை நடாத்தும் மனிதரின் அனுபவ பகிர்வையும் காணலாம்.
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#donkeyfarm
#pesalai
#mannar
#talaimannar

Развлечения

Опубликовано:

 

21 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@Sonagan-Land.
@Sonagan-Land. 9 месяцев назад
அருமையான பதிவு நன்பா 🌹👍
@EMJEEPI
@EMJEEPI 9 месяцев назад
வாழ்த்துக்கள் ஜெசி. வித்தியாசமான பதிவு. எனக்கு பிடித்தமான விடயம் மிருகங்கள் பறவைகள். அதுவும் இவ்விடம் மது பாவனை தடை பாதுகாப்புக்கு சிறந்தது.
@sivanmugan81
@sivanmugan81 9 месяцев назад
மிகவு‌ம் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள், நன்றி தம்பி ஜெசி.
@sonagan-Land
@sonagan-Land 8 месяцев назад
அருமையான செயல்.. வாழ்த்துக்கள் நன்பா 👍🌹
@sekharkumar4887
@sekharkumar4887 9 месяцев назад
அருமையான பதிவு கலுதைபால்எதிப்புசக்திஅதிகம்இருப்பதால்தமிழ்நாட்டில்குழந்தைகளுக்குகொடுப்பார்கள்விலையும்அதிகம்
@skranjaniskranjani5447
@skranjaniskranjani5447 9 месяцев назад
எனக்கு உங்களுடன் bike ல் போகவேண்டும் என்று ஆசையா இருக்கு ஜசி 🌹❤️
@user-pc9nn8fr7b
@user-pc9nn8fr7b 9 месяцев назад
அருமை
@bharathshiva7895
@bharathshiva7895 9 месяцев назад
ஆனாலும் இது புதுசா இருக்கு அண்ணே....புதுசா இருக்கு 😅😅👍🏼👍🏼👍🏼.
@bastiananthony3392
@bastiananthony3392 9 месяцев назад
நல்ல தகவலுடன் காணொளிக்கு நன்றி.
@Asokan-bn4pb
@Asokan-bn4pb 9 месяцев назад
தமிழ்நாட்டில் சலவை தொழிலாளிகளின் முக்கியத்துமான வாகனமாக கழுதை இருக்கிறது ஆனால் தற்போது காலச்சூழ்நிலையில் இது அழிந்து விட்டது
@user-iq4rt9zi4o
@user-iq4rt9zi4o 9 месяцев назад
Super bro nagalum nuwara eliya engada ooru pakkam vanga neraya idam pogalam
@RAJAraja-sw9hd
@RAJAraja-sw9hd 9 месяцев назад
இந்த காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது நான் உங்களிடம் நிறைய தடவை கேட்டுள்ளேன் மேதகு கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு இருந்த இடத்தை காட்டுங்கள் என்று நீங்கள் காட்டுவீர்கள் என்றால் காட்டுவேன் என்று பதில் சொல்லவும் நன்றி🫂
@anou3993
@anou3993 9 месяцев назад
Long time he put this video go found in he’s Chanel
@MassDilaxshan
@MassDilaxshan 9 месяцев назад
சிறப்பு நண்பா
@brannavanbranna7708
@brannavanbranna7708 9 месяцев назад
Super anna ❤
@sumnfs
@sumnfs 9 месяцев назад
மன்னார் மாவட்டத்தில் கழுதைகள் அதிகம் சொன்னது உண்மை தான்
@ngpranavan7553
@ngpranavan7553 9 месяцев назад
Good information video
@itz_me_arfas3213
@itz_me_arfas3213 9 месяцев назад
வித்தியாசமான ஒரு முயற்சியும் செயற்பாடும்❤️. இங்க அனேகமானவர்கள் கூட இருக்கிற மனதன கூட கவனிப்பதில்லை. Proud Of You Brother🫡
@sunderanton2906
@sunderanton2906 9 месяцев назад
அருமயான பதிவு தம்பி
@Ramkanagaraj
@Ramkanagaraj 9 месяцев назад
Nice video bro 👍
@skanthaSubra
@skanthaSubra 9 месяцев назад
Mannar donkeys I never forget in my childhood roaming around house in Nanaddan. Thanks show us again.
@Baobab2011
@Baobab2011 9 месяцев назад
எல்லாம் விளக்கமா சொன்னிங்க , காட்டினிங்க அல்ஹதீர் ஆனால் ஒரு இடத்தில் கூட இதை உருவாக்கிய Bridging Lanka நிறுவனத்தையோ அதன் இலங்கைக்கான பணிப்பாளராக இருக்கும் ஜெரமி லியனகே பற்றியோ , அவுஸ்ரேலியாவில் இருந்து தொண்டர்களாக வந்து இந்த இடத்தில் தங்கி நின்று இந்த நிலையத்தை உருவாக்கியவர்கள், நிதி உதவி செய்தவர்கள் பற்றியோ உங்களுடன் சக பணியாளர்களாக இருந்தவர்கள் பற்றியும் சொல்லியிருக்கலாம்.
@umahjayabala2370
@umahjayabala2370 9 месяцев назад
Beautiful vlog. Educational. Thank you for sharing this video. Really great give some donation. Really good job that person take care these donkeys. Really like that place. Drive safe. Take care. Enjoy your trip.
@gopalpillaisingaraja9497
@gopalpillaisingaraja9497 9 месяцев назад
🎉😂திறமையாகஇருக்கிபுறோவியப்பு😮😮🎉
@sonagan-Land
@sonagan-Land 8 месяцев назад
ஜெசி நன்பா இந்த கிலிநிகை தொடர்பு கொள்ள கூடிய தொலைபேசி இலக்கம் உங்கள் வீடியோவில் தொலிவில்லாமல் இருக்கிறது. அதனை தந்தால் நாங்கள் உதவி பன்நுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்...
@meeraaziz1934
@meeraaziz1934 9 месяцев назад
குதிரைக்கு ஒரு காலம் வந்தால், கழுதைக்கும் ஒரு காலம் வரும்.
@jul3202
@jul3202 9 месяцев назад
வாழ்த்துக்கள் நன்றி
@maathumai_cooking_information
@maathumai_cooking_information 9 месяцев назад
Super information bro 👍
@amalaraj100
@amalaraj100 9 месяцев назад
nice
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 9 месяцев назад
Super pro.
@jegansubra101
@jegansubra101 9 месяцев назад
Good luck bro Paris red
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 9 месяцев назад
Thanks a bunch your video❤❤❤
@ajtravelops3470
@ajtravelops3470 9 месяцев назад
😊 superb bro
@mirosh7414
@mirosh7414 9 месяцев назад
Bro best ah family stay pannura pola edam podunga
@aqfa5948
@aqfa5948 9 месяцев назад
👍
@nadushan6619
@nadushan6619 9 месяцев назад
Semma❤
@user-mk6yg5fg6l
@user-mk6yg5fg6l 9 месяцев назад
❤❤😍😍
@irfanmohideen9839
@irfanmohideen9839 9 месяцев назад
❤❤❤❤❤❤
@Haffi_pets_Hub
@Haffi_pets_Hub 9 месяцев назад
Bro pets farm visit pannunga Best useful ah irukum
@satheas26
@satheas26 9 месяцев назад
👍👋
@s.lrollercoaster7328
@s.lrollercoaster7328 9 месяцев назад
Innom mannarlaya bro irikiga
@tamilmoviebox9880
@tamilmoviebox9880 9 месяцев назад
Visit arugambay bro
@kopivlog-zk5qs
@kopivlog-zk5qs 9 месяцев назад
bro nikal vatapi kannaki aman kovi vank br
@NijeeshNiji-ck7sd
@NijeeshNiji-ck7sd 9 месяцев назад
Naa india tha inga appadi onnum kaluthakala ivar soltramathiri building ketta payandaputhavum oru mannakettiyumilla.. India nnu sonnale kethuthaaa... ❤ from 🇮🇳
@mannyk2755
@mannyk2755 9 месяцев назад
டேய்! நீ ஆந்திரா, பீகார் பக்கம் போயிருக்கியா? சும்மா இந்தியாவியே கரைச்சு குடுச்சாமந்திரி பேசாத!
@subramaniyamloganavaneetha110
@subramaniyamloganavaneetha110 9 месяцев назад
Kannala pathurukiya boss
@sonagan-Land
@sonagan-Land 8 месяцев назад
டேய் இந்தியா லூசுப் பைத்தியம் உனக்கு மூல இல்லை கலிமண்தான் இருக்கு... இந்தியாவ சீனாவும் பாகிஸ்தானும் ஓட ஓட அலற வைக்கிறது முலு உலகுக்கும் தெரியும் டா லூசுப் பயலே 🤣🤣🤣
Далее
Косплей на ГОЛОВОЛОМКА 2!
15:20
Просмотров 201 тыс.
Happy 4th of July 😂
0:12
Просмотров 60 млн
Поймал редкий кадр🤨
0:22
Просмотров 3,9 млн