Тёмный

இலங்கையை வாங்க போகிறாரா எலான் மஸ்க்? ட்ரெண்டாகும் "சிலோன் மஸ்க் " | Story | Elon Musk | Sathiyam Tv 

Sathiyam News
Подписаться 7 млн
Просмотров 698 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 681   
@nadarajahrajah6238
@nadarajahrajah6238 2 года назад
உலகில்வாழும் தமிழர்கள்ஒன்றுசேர்ந்து இலங்கையை வாங்கலாம்.
@thamilalakan3962
@thamilalakan3962 2 года назад
நான் வருகிறேன்
@Sivad99783
@Sivad99783 2 года назад
அப்ப இனி இலங்கை என்பது எலான்கை...💪
@naveenrajdev
@naveenrajdev 2 года назад
😂
@faizal-gh1ov
@faizal-gh1ov 2 года назад
Lol
@fathijessy3908
@fathijessy3908 2 года назад
@muscat boy 😂😅
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 2 года назад
@muscat boy boomer
@ceejaay20oct
@ceejaay20oct 2 года назад
நீ கவிஞன் டா நண்பா!!!! 👌👌👌
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 года назад
இலங்கையே எலோன் மஸ்க் வாங்கினால் எலோன் மஸ்க் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் 🧐
@poongothai7542
@poongothai7542 2 года назад
Chinakaran kitta
@fathijessy3908
@fathijessy3908 2 года назад
Good question
@ThamilNesan
@ThamilNesan 2 года назад
@@fathijessy3908 Mahintha Kotha Kollyaddy Corporation🤣🤣🤣
@ManiMani-hq4qr
@ManiMani-hq4qr 2 года назад
China karan kitta bro 😁😀
@jsjohn
@jsjohn 2 года назад
Kadankaranga kita 😁😁
@udaiyarnatarajan0786
@udaiyarnatarajan0786 2 года назад
சிலோன் மஸ்க் சரி.... எலோன் மஸ்க் என்றால் பணம் நிரம்பியுள்ள ஒரு உலகம் அங்கே உதவிக்கு இடமில்லை.... ஆனால்.... ஒவ்ஒரு நாடும் உதவலாம் இலங்கை மக்களுக்கு,,,!
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 года назад
ஏன்டா இலங்கையை விற்பது என்றே முடிவுசெய்து விட்டீர்களா?
@happylifesltamil3145
@happylifesltamil3145 2 года назад
😜😜😜😜😜
@ThamilNesan
@ThamilNesan 2 года назад
Superu let's go for it C E Y L O N M U S K 🇨🇦 ஈழதமிழர் கொஞ்ச காலங்களில் Elon Musk உடன் deal make பண்ணி Republic Thamil Ezham possible 👌🤔 (தமிழீழ குடியரசு wow)
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 2 года назад
ஏம்பா இலங்கை நாட்டு பிரதமர் ராஜ பக்சே சரியில்லை ஆளு ஆளுக்கு இலங்கைய கூறு போட்டு விக்கிரானுங்க ஒன்னு சொல்றேன் நண்பா நம்ம நாடும் நாசனாய் போகபோவுது இது நிச்சயம்
@vinodhanapal3082
@vinodhanapal3082 2 года назад
இலங்கையை இந்தியாவுடன் இணைக்கலாம்.
@ThamilNesan
@ThamilNesan 2 года назад
@@vinodhanapal3082 இந்தியாவோடு இணைச் சாலும் என்னத்தை பெரிசா இந்தியா தமிழ்நாடு மாதிரி அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட கவர்னர் ஆட்சிக்குள்ளே தான் வச்சருக்கும் பசிவந்தா குடிக்க கஞ்சி Guaranteed அவ்வளவு தான் அத்தோடு இந்தி பேசணும் National Language எண்டு அடம்பிடிக்கும் சிங்களத்துக்கு மேல் ஹிந்து போடுகளும் தொங்கும் தனக்கு புடிக்கல்லை எண்ணா கவர்னர் ஆட்சி மொத்தத்தில் எல்லாம் mess தான் ஆனால் Elan Musk entry குடுத்தா மாஸா இருக்கும் என தோணுது 🤔
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
நல்ல சீதோஷ்ண நிலை கொண்ட அருமையான தீவு. ஒரு குடும்பத்தை மட்டும் வெளியேற்றி விட்டால் போதும்.
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 2 года назад
வெளியே விடக்கூடாதுமேலேஅனுப்பிவைக்கோனும்
@thillaiampalamsrigana5267
@thillaiampalamsrigana5267 2 года назад
Sale sale laabayvsorrrylanka
@arcotkid2767
@arcotkid2767 2 года назад
Ithu nalla irukke
@santhoshr6806
@santhoshr6806 2 года назад
Powerful people makes place powerful 🤑🤑🤑🤑
@kingcreation7397
@kingcreation7397 2 года назад
🔥🔥🔥🔥
@hidamachan100
@hidamachan100 2 года назад
Never
@kingjack5577
@kingjack5577 2 года назад
Veramaari veramaari 🔥🔥
@mycountrymypeoplejerome679
@mycountrymypeoplejerome679 2 года назад
Kgf1
@vigneshkumar8036
@vigneshkumar8036 2 года назад
இலங்கை கடன் தொகைதான் அது இலங்கையின் விலை அல்ல
@manimaran4900
@manimaran4900 Год назад
மக்கள் ஆதரவு சூப்பர்
@santhakumardhanyayamuna1135
@santhakumardhanyayamuna1135 2 года назад
இந்த நிலை மாற வேண்டும்
@JA-cg1he
@JA-cg1he 2 года назад
So sad ..such a beautiful country..nice people..traditional food culture......God bless Srilanka 🙏
@fathijessy3908
@fathijessy3908 2 года назад
Thank you!
@ThamilNesan
@ThamilNesan 2 года назад
@@fathijessy3908 ellam Elan Musk Vera levaluku kondu vanthiduvaru🤣
@DineshDinesh-ip5do
@DineshDinesh-ip5do 2 года назад
🥰🥰
@ganeshkarthik440
@ganeshkarthik440 2 года назад
😂
@sanchanarejith2619
@sanchanarejith2619 2 года назад
by fooling indians sangis pay rs 110 from mere Rs56 modi has looted oil firm profits and bought srilanka and pakistan...to fool indian sangi he calls it akhand bharat
@kavitharaja9873
@kavitharaja9873 2 года назад
எலான் மஸ்க் அவர்களே இலங்கை வாங்கி மக்களை வாழவையுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@victorarunachalam4645
@victorarunachalam4645 2 года назад
அடிமை இரத்தம் அப்படி தான் யோசிக்கும். ஜெப்பானை போல் சீனாவை போல் சுயமாக முன்னேற திரானி இல்லையா சிங்களவனுக்கு.அது சரி சிங்கள இனத்தானே ஒரு வந்தேறி இனம் தானே அவனுக்கு எங்க இருக்குது தனது நாட்டின் மீது அக்கறை.பாசம் எல்லாம்.
@rubydoll100
@rubydoll100 2 года назад
என்னடா இது...இந்த நாட்டிற்கு வந்த சோதனை.....
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 года назад
இலங்கையை வாங்குவதே சிறந்தது
@samansamansamansaman6540
@samansamansamansaman6540 2 года назад
I am Sri Lanka 🇱🇰🇱🇰 மக்களும் தனது உயிரை கெடுத்தலும் தனது நட்டை குடுக்காமட்டாம்
@comment2449
@comment2449 2 года назад
பாராட்டுகிறேன்
@srm2510
@srm2510 2 года назад
சோத்துக்கு வழி இல்லாம உயிர் போகதான போகுது
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 года назад
நீ முதலில் தமிழை பிழையின்றி எழுதபழகு.
@mavericksivavlog7421
@mavericksivavlog7421 2 года назад
Rajapakshe ku ellon musk evlovo paravala
@princedaniel7586
@princedaniel7586 2 года назад
@@manickampaulraj2382 😂😂😂
@vikrammano7096
@vikrammano7096 2 года назад
Elon musk: neegathan na solluratha kekunum Naa neega solluratha keta na naadu roadula than Nepean. Am fully Business mind 🤣 yaru veetu kasa neega yaru athula invest panna sollurathu atha mulusa na samparuchathu
@_.unknown._95
@_.unknown._95 2 года назад
😂😂
@arulinfo4904
@arulinfo4904 2 года назад
😆😆😆😆
@shinyram7600
@shinyram7600 2 года назад
@helloboss2699
@helloboss2699 2 года назад
Ne srilanka la irundina Onaku antha valium vethanaium purium
@sptamilgaming1871
@sptamilgaming1871 2 года назад
This is our country😕...It belongs to us..
@victorarunachalam4645
@victorarunachalam4645 2 года назад
Now 100%poove original Sri Lankan is Sri Lankan tamil not sinlese
@yuvaallinone5680
@yuvaallinone5680 2 года назад
தின்பதற்கு சோறு இந்தியாவில் இருந்து வரவேண்டும் ஆனால் நாட்டை அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்வீர்களா
@thalapathyveriyanda1786
@thalapathyveriyanda1786 2 года назад
yes 👍👍👍
@mahendranrijicanth5815
@mahendranrijicanth5815 2 года назад
Saapadu kuduthittu ipidi solli kaaturinkaleda
@thalapathyveriyanda1786
@thalapathyveriyanda1786 2 года назад
@@mahendranrijicanth5815 அப்போ அமெரிக்க கிட்டையும் சீனா கிட்டையும் இப்புடி வலியிரிங்கலேடா அப்போ எங்களுக்கு எரிச்சல் ஆகாதா,
@thalapathyveriyanda1786
@thalapathyveriyanda1786 2 года назад
@@mahendranrijicanth5815 அப்பரம் அவரு நானும் உங்க மேல இருக்குர நட்புல தான் இப்பிடி கோப படுறோம் அத மொதல புரிஞ்சுக்கோங்க
@mahendranrijicanth5815
@mahendranrijicanth5815 2 года назад
@@thalapathyveriyanda1786 yes na just joke a sonan
@malarvizhi7219
@malarvizhi7219 2 года назад
Please support Sri Lanka,and save them.
@rajappachellappa146
@rajappachellappa146 2 года назад
எங்கள் இந்தியாவில் இரண்டு பேரை வாங்கிட்டு போங்க, அப்போது தான் இந்தியாவுக்கு நல்லது நடக்கும்....
@vijayprem6133
@vijayprem6133 2 года назад
😂😂
@vijayprem6133
@vijayprem6133 2 года назад
அந்த இரண்டு பேர் யாரு? 😂
@amsathibrahim1742
@amsathibrahim1742 2 года назад
Kedi & Janda boy's
@nambirajan2180
@nambirajan2180 2 года назад
இலங்கை தீவு தமிழர்கள் மற்றும் இந்தியாவிற்கே சொந்தம்
@m.mithereyanm.mithereyan976
@m.mithereyanm.mithereyan976 2 года назад
Yes true words 👏🙌👌👍❤
@creativeideas9131
@creativeideas9131 2 года назад
அருமையான கருத்து
@kullamanidhan8249
@kullamanidhan8249 2 года назад
யாராவது பணக்கார தமிழர்கள் எப்படியாவது வாங்கிறுங்க அப்டி வாங்கிட்டா தமிழர்களுக்கு மிகப் பெரிய மாற்றம் உருவாகும் ஸ்டாலின் ஐயா ஏதாவது பண்ணுங்க அது நம் முப்பாட்டன் வீர தமிழர்கள் ஆண்ட ண் அதை யாரையும் உறவு கொண்டாட விடக்கூடாது 🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@mrkaruppu5253
@mrkaruppu5253 2 года назад
அப்படியே இலங்கையை வாங்கினால் தமிழர்களுக்கென்று தனிநாடு கொடுத்துவிடுங்கள் என் அண்ணன் நினைத்ததை நீங்களாவது நிறேவேற்றினீர்கள் "என்று மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் இது நடக்காது ஒரு கனவு எனக்கு
@lakshithacharith
@lakshithacharith 2 года назад
Sri Lanka for sinhala people. .land of Tamils is India
@mohamedsajithsabir7652
@mohamedsajithsabir7652 2 года назад
Sir please buy srilanka you are the king to srilanka.... Please save us
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 2 года назад
இலங்கையை வாங்க வரும் வழியில் இந்தியாவையும் வாங்குங்கள் அதானி,அம்பானிக்கு போக மீதியை விற்பனை செய்ய போறானுக கேடியும்,ஜன்டாவும்,🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️
@alsaddblockfactory1298
@alsaddblockfactory1298 2 года назад
Sitipu
@வெற்றிநாயகன்-ர8ற
இந்தியாவ எப்பவோ வித்தாச்சு உனக்கு தெரியாதா?
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf 2 года назад
எலான் மஸ்க் திவால் மஸ்க் ஆக சிறப்பான திட்டம்
@arulananthamarulanantham7223
@arulananthamarulanantham7223 2 года назад
என் இனம் அங்கு வாழ்கிறது
@vprabaharanblockworldtamil
@vprabaharanblockworldtamil 2 года назад
அவன் நாட்டையே அவனால காப்பாத்த முடியல.இதுல ஶ்ரீலங்கா வேற காமெடி பண்ணாதீங்க
@jayaseelanjayaseelan1113
@jayaseelanjayaseelan1113 2 года назад
Russia USA keta Oru mhanelathe vetru irukerathu.
@prabakarkar8405
@prabakarkar8405 2 года назад
if he invest in srilanka, then he will also struggle for food !
@sengaijay4177
@sengaijay4177 2 года назад
So sad 😭 celon musk😭😭
@peoplesvoice1458
@peoplesvoice1458 2 года назад
What you think about srilanka they are not struggle for food still everyone eat well not like a nabare country
@mr.goodman5352
@mr.goodman5352 2 года назад
Great idea...
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 года назад
சிலோன் மஸ்க் பெயரும் சிறப்பாக உள்ளது
@rajarethinamchinnaiah4265
@rajarethinamchinnaiah4265 2 года назад
இதேநிலை தான் தமிழகத்திற்கும் வரும்
@Arunab2316
@Arunab2316 2 года назад
Vandha india fulla tha da varum
@rajarethinamchinnaiah4265
@rajarethinamchinnaiah4265 2 года назад
@@Arunab2316 மரியாதை தெரியாத பாடாவதி நீ எல்லாம் மெசேஜ் பண்ணாதே
@skylar999
@skylar999 2 года назад
அந்த ஆளு‌ இலங்கையை வாங்குனா இலங்கை டுபாய் மாதிரி ஆகிடுமா ?🤔🤔🤔🤔
@jjric918
@jjric918 2 года назад
Adukkum mela bro avlow visayom irukku anda boomila
@skylar999
@skylar999 2 года назад
@@jjric918 Dubai aa vida super aa aiduma ? Tesla , space x ellm anga vandhuduma?
@sajeeadyah229
@sajeeadyah229 2 года назад
Pundai ya aagum Ellam inum Muttal la thaan da irukkinga
@chandruchandru2472
@chandruchandru2472 2 года назад
இலங்கை விலை போகிறதா...??? இந்தியாவிற்கு செய்த துரோகத்திற்கு தண்டனையை இலங்கை அனுபவிக்கிறது
@sivaselavam3640
@sivaselavam3640 2 года назад
India tamilargalai kolla udavi saida podu anga komaulaya irundinga
@chennaielectrical5976
@chennaielectrical5976 2 года назад
Indiavirku illa thamizhanukku
@jaffarbasha1741
@jaffarbasha1741 2 года назад
[+
@thamilalakan3962
@thamilalakan3962 2 года назад
எனது குடும்பத்தினர் கொள்ள பட்டனர் இந்தியன் ஆர்மி துணையுடன் இப்போது தனி மரமாக நிற்கிறேன் ஆனால் நீங்க கூறுவது ....
@santhisubramaniam6383
@santhisubramaniam6383 2 года назад
Congratulations 🎊
@Vasantham2k
@Vasantham2k 2 года назад
வாழ்த்துக்கள்
@balakrishnanr1019
@balakrishnanr1019 2 года назад
இந்தியாவும் விற்பனைக்கு தயாராகி வருகிறது கூடிய விரைவில் வாங்க பணம் சேர்த்து வையுங்கள்
@vigneshkutty8172
@vigneshkutty8172 2 года назад
vera level thalaiva❤
@vadivelkaruppannan9821
@vadivelkaruppannan9821 2 года назад
தமிழ் குடிமகன் தான
@tamilwhatsappstatus5077
@tamilwhatsappstatus5077 2 года назад
என் தலைவன் நினைச்சா இலங்கை யை என்ன செவ்வாய் கிரகத்தை யே வாங்கிடுவார் 🔥
@apachesolorider2052
@apachesolorider2052 2 года назад
Ceylon Musk is also nice. Investment in Twitter is better than buying a country and become a friendly king and make Ceylon a different and better country like Musk special school.
@fareesfarees5244
@fareesfarees5244 2 года назад
Ceylon musk in nice name please help sri lankan people
@victorarunachalam4645
@victorarunachalam4645 2 года назад
Those who sleeve bloodline , thinking idea also like sleeves peoples
@pandiane4988
@pandiane4988 2 года назад
இலங்கை இந்தியாவின் ஒருபகுதி, இலங்கைய இந்தியாவின் மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
@anburajan2879
@anburajan2879 2 года назад
no no pakistan , Bangladesh Afghanistan ellam serthu oru state aga inaikka vendum
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 года назад
27,000 கோடி முதல் போட்டு இலங்கையில் வியாபாரம் ஆரம்பித்து இருக்கும் போது ஒட்டு மொத்த இலங்கையையும் மேலும் சில கோடியை போட்டு ஜெகத்ரட்சகனே இலங்கையை வாங்கி அந்த நாட்டின் அதிபர் ஆகிவிடலாம்
@sriramanr3786
@sriramanr3786 2 года назад
பிரபாகரனின் ஈழத்து தமிழ் நிலத்திற்கு விலை வைக்கமுடியாதே... மஸ்க்..என்ன செய்வார்...?
@baeboy_
@baeboy_ 2 года назад
enathayachu olara vendithu😂😂
@Vignesh-hn3tq
@Vignesh-hn3tq 2 года назад
@@baeboy_ தமிழர்களை பார்த்தாலே சங்கிகளுக்கு எரியுது போல
@ouslfactor5352
@ouslfactor5352 2 года назад
@@Vignesh-hn3tq sangikalla 2009ill thamilarkali konnathu?
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 2 года назад
இலங்கையை வாங்குவது ஒரு லட்சம் யானைகள் வாங்குவதற்கு சமம் அங்குள்ள மக்களுக்கு தீனி போட எலான் மஸ்க் என்ன செய்வார் இலங்கை என்ன தொழிற்சாலையா விலை கொடுத்து வாங்குவதற்கு
@niladhaniya2613
@niladhaniya2613 2 года назад
nam sri lanka oru sorka boomi nayavangarkalin soorayadalil intha nilai
@roshanahamed3791
@roshanahamed3791 2 года назад
புன்ட
@jayaseelanjayaseelan1113
@jayaseelanjayaseelan1113 2 года назад
Makkalukku nalladhu nadakattum unnoda karutha koothila kondupoi poduda.
@ifhammunthahamunthaha634
@ifhammunthahamunthaha634 2 года назад
Ilangai makkal yaridamum yasaham keattu walavillai awarhalin sondha ulaippilthan walranga
@mahendranrijicanth5815
@mahendranrijicanth5815 2 года назад
Adei peekkoothi ilankai makal yarum somberikalo ulaikka theriyamal pichchai eadupavarkalo இல்லை yarum saapadu poduvarkal endu ethirpaarka naankal oru kevalamana arasankathidam maatikondu irukirome thavira makkalin pilai ondrum illai
@chilibrovlog8578
@chilibrovlog8578 2 года назад
Srilanka nalla irukum
@kishorvinayakofficial
@kishorvinayakofficial 2 года назад
Power full people's come from Tesla places 🤣🤣🤣🤣
@hariharan7920
@hariharan7920 2 года назад
Copy 🤧
@kamalakannan3036
@kamalakannan3036 2 года назад
உங்கள் தலைஎழுத்த மாற்ற தலைவர் நித்திய ானந்த வ௫வார்
@spldraw
@spldraw 2 года назад
Ithu oru nalla kelvi 😀
@hindrasekark8762
@hindrasekark8762 2 года назад
இலங்கையை யாரு வாங்க வேண்டும் என்றால் இந்தியாவிடம் முதலில் அனுமதிக்க வேண்டும்... இதற்கு உதவி செய்யலாமே...
@lakshithacharith
@lakshithacharith 2 года назад
Ravana's land never joined with Rama's land
@nimeshaakilangani1857
@nimeshaakilangani1857 2 года назад
Yarada eviga aggarutuda varaga
@RanjithLingkasparam
@RanjithLingkasparam 2 года назад
kai yetuthu kumbuttu kekkurom sir.. please srilanka vanguga sir. uggalukku koti puiniyam sir..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manamazhilmandram
@manamazhilmandram 2 года назад
ஜீ கூட கொஞ்ச நாளில் ஏலம் விட போகிறார்
@Ntk78680
@Ntk78680 2 года назад
அன்றே....மேதகு அண்ணன் பிராபகரன் சொன்னார் தமிழர்களை கொன்ற. பாவம் தான் இலங்கை இந்த அழவுக்கு போன காரனமே இந்நேரம் அண்ணன் பிரபாகரன் உயிருடன் இருந்தால் தமிழர்கள் ஆட்சி அங்கே போக. போக. பாருங்க. திமுக. கார்ப்பரேட் கம்பெனி நம் தமிழ் நாட்டை கார்ப்பரேட் ஆக்குது நம் நிலம் வளம் அனைத்தையும் திருடுது திராவிடம் திமுக. பற்றாக்குறைக்கு மனிதகுலத்துக்கே பேரபாத்தான. பாசிச. பாஜாகRSS காவிகலை திமுக வளர்த்து விடுது யா..அல்லாஹ் என் இனம் மக்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு விழிப்புனர்வு மிக. மிக. அவசியம் தேவை ஃபுல் நாடகம் போடுது திமுக பாஜாகRSS. 👈 2 ஜி திமுக. வழக்கு பல லட்சம் கோடி திருட்டு வழக்கு பென்டிங்கல இருக்கு திமுக குடும்பமே திஹார் தான் என்ன பன்றது பாஜாகRSS. அடி பனிந்து திமுக. போகுது 👈 தமிழனமே இனியாவது விழித்துக்கொள்வோம் நாம்தமிழர் 2026ல 💪. .ஆரியனும் பாஜாகRSS ம் திராவிடம் என்கிற. பூதம் கார்ப்பரேட் திமுக. கை கோர்த்துடானுவ. தமிழா விழித்தாள் தான் 👈
@mariamR66
@mariamR66 2 года назад
Yes sir right 💯 💯 im so proud of you sir please help to srilanka sir
@manoganapathy7078
@manoganapathy7078 2 года назад
எலன் மாஸ்க் தென்னிலங்கையையும் துறைமுகங்களையும் வாங்கலாம் ஆனால் ஒருபோதும் வடக்கையும் கிழக்கையும் விலைக்கு வாங்க முடியாது ஏனென்றால் அங்கு மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் நடத்த தான் போகிறார்கள் வேண்டுமானால் சிங்கள மக்களை இலங்கையிலிருந்து வேண்டுமானால் நீங்கள் அடித்து விரட்ட முடியும் சிங்கள மக்கள் தென்னிலங்கயயிலேயே அகதிகளாக வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது ஏனென்றால் சிங்களவனின் வயிற்றில் உணவு இல்லை நெருப்புதான் இருக்கிறது அதனால்தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறான்
@Selvakumar-dm6vu
@Selvakumar-dm6vu 2 года назад
அப்டி ஓராம போய் காமெடி பன்னுப்பா
@thamilalakan3962
@thamilalakan3962 2 года назад
Ninga sri lanka தமிழர் வாழும் பகுதிகளில் வந்து பாருங்கள் அப்போது பிரியும்
@Dshdhdbdbdb53745
@Dshdhdbdbdb53745 2 года назад
இதெல்லாம் இப்ப தேவையா எல்லா மக்களும் இலங்கை மக்கள். நமக்கு தேவை எல்லாம் பொருளாதாரம் அதுக்கு ஒரு முடிவு வேனும்
@azki9853
@azki9853 2 года назад
மக்கள் ஒன்றாக செயற்படும் போது... இந்த துவேசம் தேவை தானா?
@mr.nafris
@mr.nafris 2 года назад
Engalukku ok
@ramananm6880
@ramananm6880 2 года назад
இலங்கைய Elon Musk வாங்கினா... எதுக்கு அவனும் வாங்குரோத்ல போகயா... இல்ல சனாதிபதி பதவிதான் குடிப்பியலே...!!!
@tamilarasi2306
@tamilarasi2306 2 года назад
That's good 👍
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 2 года назад
ஒரு வேளை நல்ல காலம் வரலாம்.
@Mayaspritual1235.-_
@Mayaspritual1235.-_ 2 года назад
இந்தியா இலங்கையை வாங்கலாம். இது நல்ல முடிவு.
@sureshnaresh8441
@sureshnaresh8441 2 года назад
அப்படியே உலக நாடுகளை வாங்குங்கள்
@Justin......4545
@Justin......4545 2 года назад
Super you are great God
@welthwelth1269
@welthwelth1269 2 года назад
Golden idea. The person who buy the SRI LANKA IS VERY LUCKYEST PERSON.
@TrillionaireDiary
@TrillionaireDiary 2 года назад
Waste of money🤣
@ThankyouApril1624
@ThankyouApril1624 2 года назад
Ceylon Musk 😅😅😅 Enna kodumai ithu pavam country name change aaguthaa😳
@kevinreeja1649
@kevinreeja1649 2 года назад
😂
@yehiuwyehiuw9526
@yehiuwyehiuw9526 2 года назад
🤣🤣🤣
@selvakumarganesan8686
@selvakumarganesan8686 2 года назад
தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு சாபக்கேடு
@subakumarsuba7397
@subakumarsuba7397 2 года назад
Congratulations
@santhisubramaniam6383
@santhisubramaniam6383 2 года назад
Good decision 👏 👌 👍
@rajmohamedm9514
@rajmohamedm9514 2 года назад
☝ Jazakallahu khairan Elon Musk Sir ❤
@jjric918
@jjric918 2 года назад
Wowo adengappa idu namma listlyee illaye😃👍💪💪 suppper
@keerthikagovindaraj2704
@keerthikagovindaraj2704 2 года назад
Semma pa... Business mindla irukavnga than.... Antha edatha adutha leveluku kondu povanga... Arasiyal vaathita pona... Avan kudumbam nalla ah irukaratha mattum than paapanga
@clock448
@clock448 2 года назад
எத்தனை பேருதான் இலங்கையை வாங்குவீங்க. சீன அதிபர் வாங்கினார். ராஜபக்சே குடும்பம் வாங்கியது. ஜப்பான் வாங்கியது. இந்தியா வாங்கிக் கொண்டு இருக்கிறது.
@jayaseelanjayaseelan1113
@jayaseelanjayaseelan1113 2 года назад
Intha nadu vangeyadhu Sri Lanka va Ella nanba makkaloda uerathan.
@sanjusimon8587
@sanjusimon8587 2 года назад
Thalaiva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@suvensuven2632
@suvensuven2632 2 года назад
Suppar
@allahuakbar212
@allahuakbar212 2 года назад
அண்ணாருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@ra-de9fp
@ra-de9fp 2 года назад
india va வாங்க சொல்லுங்கடா அப்புறம் இலங்கைக்கு போய்கலாம்
@SathishKumar-yh8hg
@SathishKumar-yh8hg 2 года назад
Good idea
@gnanamgnanam8990
@gnanamgnanam8990 2 года назад
Yes I am like it
@saravanakumar8973
@saravanakumar8973 2 года назад
காசு இருந்தா எத வேணாலும் வாங்களாம்னு நினைப்பு...
@rajilakshman9879
@rajilakshman9879 2 года назад
Yes
@mastertechchannel3887
@mastertechchannel3887 2 года назад
Wow supper
@vanisha2315
@vanisha2315 2 года назад
Nalla seythee
@poongothai7542
@poongothai7542 2 года назад
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
@rajprasanna1344
@rajprasanna1344 2 года назад
Oru Thani nabarala oru nadaia vanga mudiuma ithu possible thana government ena soluvanga any explanation pls
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 года назад
Superb
@rajkumart1268
@rajkumart1268 2 года назад
இலங்கைக்கு உதவலாமே தவிர இலங்கையை வாங்க முடியுமா?
@truthchannel4836
@truthchannel4836 2 года назад
வாழ்த்துக்கள் 💐💐💐
@thalathala9934
@thalathala9934 2 года назад
Tamilnadu vanga elun Musk
@kalees2011
@kalees2011 2 года назад
இந்தியா விற்பனைக்கு ஏலம் கேக்கலாம்
@mavillasivaraman7041
@mavillasivaraman7041 2 года назад
எதுக்குடா இலங்கையை கார்ப்பரேட் கையில கொடுக்கணும் அவனும் இலங்கைய வச்சு வியாபாரம் பண்ணணுமா
@nazeershanawas7480
@nazeershanawas7480 2 года назад
Good ❤️❤️❤️
@shantharamanathan5727
@shantharamanathan5727 2 года назад
That is good buy srilanka
@umaumawathy4090
@umaumawathy4090 2 года назад
இலங்கையை யாரு விற்பது யாருடைய... பிரேக்கட்டுக்குள் தனியார் ... என்று இருந்ததாக படித்ததாக நினைவில் இல்லையே....என்னங்கடா....பன்னப்போரீங்க நினைத்தாலே பயமாக வருதே....அப்படியென்றால் மக்களை யாரு வாங்குவா.... வாங்கினால் யாருக்காவது விற்பார்களா....
@sumidenesh2302
@sumidenesh2302 2 года назад
By the srilanka save the people
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 2 года назад
Better to buy Sri Lanka and form 2 separate Governments ie one for Singalars and another for Tamilars.
@mohamedshiraz2142
@mohamedshiraz2142 2 года назад
என் தாய் நாடு தற்போது பொருளாதார சரிவை எதிர் நோக்கி இருக்கிறது என்பதட்காஹா எந்த கொம்பனாலயும் என்தாயை வாங்கிவி ட முடியாது.. 75 ஆண்டுகள் இலங்கையை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் செய்து கீழ்த்தரமான வேலையினாலே நாம் இந்த நிலையில் இருக்கிறோம். இந்த மோசமான ஆட்சி முறைக்கு எதிராக நாம் இளைஞர்கள் என்றவகையில் எம்மால் எமது நாட்டின் தலையெழுத்தை மாற்றமுடியும்.. மாற்றுவோம்.. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று பாதையில் போராடி வருகின்றனர்.. இந்த ஆட்சி முறைக்கு எதிரான எமது போராட்டம் தற்போதும் நடந்து வருகிறது.. இப்பொழுது உள்ள நிலை மாறும் ஆனால் அதட்கு சில வருடங்கள் தேவைப்படும். எமது தாய்நாட்டை உருவாக்கும் பொறுப்பை எமது கையில் எடுத்திருக்கிறோம்.. இன்னும் சில ஆண்டுகளில் உலகில் தலைசிறந்த நாடக என்தாய் நாடு மாறும்.. நாம் மாற்றுவோம்.. இது நடக்கும் எம்மால் முடியும்.. 💪🇱🇰💪
@zeenathshalu4687
@zeenathshalu4687 2 года назад
👌👌
@tamilsrini8231
@tamilsrini8231 2 года назад
இலங்கை வாங்க முடியுமா வாங்க முடியும் என்றால் இந்தியாவே வங்காளம் பணம் இல்லை என்றால் கடன் வாங்கி வங்காளம்
@sulaism146
@sulaism146 2 года назад
இலங்கயை வாங்கினால் கூடவே இந்தியாவையும் வாங்கிவிடுங்க. பெயர் இலந்தியானு வச்சிக்கலாம்
@shivamnadar
@shivamnadar 2 года назад
Elon Musk is an business man that also one of richest, why he will buy any country. Just change the ruling party, if country is not performing... already richest business man are performing in each and every countries and same they support their land.
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 18 млн