Тёмный

எம்.ஜி.ஆர் என் காதில் சொன்ன அந்த வார்த்தைகள்-WRITER, DIRECTOR KARAIKUDI NARAYANAN MARATHAN PART 02 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 200 тыс.
50% 1

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

25 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 7 месяцев назад
அய்யா உயர்திரு.காரைக்குடி நாயாயணன் அவர்களுக்கு உங்களது 4.30 மணி நேரம் விடியோ பார்த்து விட்டேன்...... வியந்து விட்டேன் நீங்கள் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பதை நினைத்து வியப்பாக இருந்தது......உயர்திரு. சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு ...உங்களால் மட்டுமே இந்த மாதரி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து பேட்டி காண முடியும்......வாழ்த்துக்கள் சார்.....இப்படி ஒரு வாழ்க்கை வரலாறு எங்களுக்கு எல்லாம் பெரிய எடுத்துக்காட்டாக அமையும்
@jayaseelansz6113
@jayaseelansz6113 6 месяцев назад
🎉😊
@karthikganesh2005
@karthikganesh2005 Год назад
பல வெற்றி, நிறைய ஏமாற்றங்களை கடந்து வந்து இன்னும் சோர்வடையாமல் எழுதிக்கொண்டிருக்கும் காரைக்குடி ஐயாவின் வாழ்க்கை நமக்கு நல்ல பாடம்..
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 3 года назад
மிகவும் எளிமையான நேர்மையான வெளிப்படையான மனிதர். அவர் வாழ்க்கையில் சந்தித்த சங்கடங்கள் நம்மையும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது
@sekarelumalai2611
@sekarelumalai2611 3 года назад
👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaganapathi6712
@selvaganapathi6712 Год назад
Bpbppbbbkpbpòobpbobbpokbjobopjbjobopbj ojnobbkbôbojbopbkbopbbopjb bpbokononbbjjbkjbojbojbobbkbjboojjbjpjjob bonobbbobojpnbj obojb bokobojjbjobbkojkobbbojjbojbojbojbobopbjboojobjbojbobbkobbjbbkjbobbkôoboobobojbkojobkonbnbkokbkobjbkbooojoboobobjobo kkjoppbkboonjbkjbobo bkbo j know bnbojo bok Kong boob oobbobjobkkobbobobp photo boobjbojbnobbojb b boob o ojbojboonbkpjboboobojbkonobo jbkonboobbpôbobpnobobbonobbjbkoobbkbobjbo on nobobkjbobojobbbjbkbojbjbooobonboobbkobôb jboboobo jbbonbonbjojnbk okpbobn jbbobbojboj obpbbo joj
@bkannan1594
@bkannan1594 3 года назад
காரைக்குடி நாராயணன் அவர்களின் பேட்டி மிக அருமை. அவருடைய 50 வருட திரையுலக வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டது ஒரு திரைப்படம் பார்ப்பதை போல இருந்து. அதான் ஒரு கதாசிரியரின் அற்புத திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த பேட்டி படத் தயாரிப்பில் இறங்குபவர்களுக்கு ஒரு பாடம்/வழிகாட்டி. மிக நேர்த்தியான நேர்மையான பகிர்வு. சித்ரா சார் பேட்டிக்காக தேர்ந்தெடுக்கும் திரைப்பட ஆளுமைகளில் இந்த பேட்டி ஒரு மைல்கல். மேலும் இது போன்ற பேட்டிகள் தொடர வாழ்த்துக்கள் சித்ரா சார்.
@shanmugamk5887
@shanmugamk5887 2 года назад
அந்த அனுபவம் அருமை அடியேன் அறிந்திட மனதுக்கு இனிமை அய்யா கே.கே.டி.நாராயணன்அவர்களுக்குநெஞ்சார்ந்தநன்றி தமிழ் மொழியை திரைப்படம் மூலம் செழுமையோடு இருக்கச் செய்ததற்கு தமிழ்த்தாயின் சார்பாக
@globalalfainc
@globalalfainc Год назад
வாழ்க்கை நம்மை புரட்டி புரட்டி போட்டாலும் கடந்து செல்லும் பக்குவம் இவருக்கு உள்ளது..நமக்கு இது பாடம்👍
@jai9597
@jai9597 2 года назад
இவருடைய அனுபவம் மற்றவர்களுக்கு பாடமாக அமையும். நன்றி .
@akadirnilavane2861
@akadirnilavane2861 7 месяцев назад
Genuine speach! ரங்கராஜ் செய்ததைப் பார்த்தால் வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைத்த கதை போல உள்ளது!
@sureshkannan4899
@sureshkannan4899 7 месяцев назад
வாழ்கையில் எத்தனை பெரிய மனிதர்களை சந்தித்தும் உயர் முடியாத நிலை ஏற்பட்டது விதி தான் எனினும் இது எல்லோருக்கும் ஒரு பாடம்
@selvaranihari5328
@selvaranihari5328 2 года назад
ரொம்ப பிரமாதமான நேர்காணல்.
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 года назад
ஒரு மனிதனுக்கு பின் எத்தனை கதைகள் இருக்கு..... தில்லான ஆளுதான் சார் நீங்க.
@pushpavallithayar3029
@pushpavallithayar3029 2 года назад
⁰98
@shanmugamk5887
@shanmugamk5887 2 года назад
இசையால் இணைந்த அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல என்றும் நலமுடன் வாழ
@azeesrahman8982
@azeesrahman8982 3 года назад
Wonderful....... Great Nostalgia...... Memorable interview... very much thanks... to Mr Karakkudi Narayanan.... Chitra......
@aburvarajselvamselvam7571
@aburvarajselvamselvam7571 11 месяцев назад
இந்த நேர்காணலில் இருந்து வாழ்க்கையில் சில முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.
@MrSureshpatrick
@MrSureshpatrick 7 месяцев назад
It feels like travelled through time machine, great orator Narayanan sir and thanks to chitra sir for letting us even watch this in Nov 2023
@pugalpugal7579
@pugalpugal7579 7 месяцев назад
❤தமிழ் இயக்குனர் அருமையான மனிதர்
@vsitaraman1790
@vsitaraman1790 2 года назад
Very good, Enjoyed thoroughly
@narayanansanthanam2714
@narayanansanthanam2714 3 года назад
அற்புதம்
@deivasahayam6359
@deivasahayam6359 3 года назад
Your failures are due to your short temper and uncontrolled expression of your thoughts untimely
@mohammedghouse4092
@mohammedghouse4092 3 года назад
Great memory. Parattukkal Mr.KKD Narayanan.
@ramalingam7457
@ramalingam7457 3 года назад
One of the memorable interview for Chitra Sir 😀
@mramkumarapex
@mramkumarapex 2 года назад
Ok
@mramkumarapex
@mramkumarapex 2 года назад
M
@mramkumarapex
@mramkumarapex 2 года назад
O Moo
@mramkumarapex
@mramkumarapex 2 года назад
7
@Akash-jj8pi
@Akash-jj8pi 2 года назад
Interesting... I don't believe that I heard a 3hrs podcast more than 5 times... Best super interview chithra sir!!
@sugumar1764
@sugumar1764 2 года назад
@rajeshraj6329
@rajeshraj6329 3 года назад
Vaazhthukal aiaaa.... ungal Thiraisevai thodara vazhthukal
@pps8872
@pps8872 3 года назад
Very interesting... . Very very interesting experience to hear
@sharpvijay
@sharpvijay 3 года назад
i watch full (2) part nice....
@UKchannel4427
@UKchannel4427 3 года назад
What long story,but it's a great story,I really very enjoyed,.thank you #Chitra sir,.and thanks to that great man for sharing his past along with us,.🙏🏻
@rajoogopal8943
@rajoogopal8943 3 года назад
I thoroughly enjoyed the kaarai kudiyar’s detailed account of his personal life over 30 years in cine world. His memory was flowing so smoothly that I could not do anything lease but listened to all 3 parts of the marathon interview. The best of Chitra’s episode
@Manhan65
@Manhan65 3 года назад
Excellent interview..
@sathasivamgunaratnam8841
@sathasivamgunaratnam8841 3 года назад
Super nice
@rameshbalasubramanian1439
@rameshbalasubramanian1439 3 года назад
How many unknown legends. Thank you Chitraji..for bringing out the memories,.enjoyed both episodes..best wishes to Karaikudi Narayanan Sir
@user-bn1zi8uy8g
@user-bn1zi8uy8g 7 месяцев назад
எனக்கு வயது 76இருந்தபோதிலும்காரைக்குடி ஐயா அவர்களின் பேட்டி நாலரைமணிநேரம் பார்த்தேன்
@user-bn1zi8uy8g
@user-bn1zi8uy8g 7 месяцев назад
இதுஒருவாழ்க்கை பாடம் மிக்க நன்றி ஐயா
@user-bn1zi8uy8g
@user-bn1zi8uy8g 7 месяцев назад
சாரதா சபாபதி
@elango6760
@elango6760 Год назад
இரண்டு part அருமை வாழ்த்துக்கள்
@ravichandhran408
@ravichandhran408 4 месяца назад
அருமை சார்
@venkatraja9879
@venkatraja9879 3 года назад
திரு.chithra sir உங்க சானலில் நடிகை சரிதாவின் பேட்டி காண ஆவல் நடக்குமா
@mymunchkin2006b
@mymunchkin2006b Год назад
Karaikudi Narayanan-Gentleman!
@balubalu9450
@balubalu9450 3 года назад
Very nice interview
@thanikaturaja9926
@thanikaturaja9926 3 года назад
This person effort and luck are in different ways,I really sympathise.
@padmaja132
@padmaja132 3 года назад
நம்ப முடியாத ஏற்ற இறக்கங்கள்.
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 года назад
like his body language!
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 2 года назад
Superb question 👏 Superb answers 👏. Thank you.
@splviswanathanspeeches2596
@splviswanathanspeeches2596 3 года назад
ஆனந்த ஜோதி படத்தில் டைட்டிலில் கதை வசனம் ஜாவர் சீதாராமன் என்று வருகிறது ஆனால் காரைக்குடி நாராயணன் தான் வசனம் எழுதியதாகக் கூறுகிறாரே
@padmaja132
@padmaja132 3 года назад
Jawar seetharaman சொன்னதாகத் தான் கூறுகிறார்.
@adaleru
@adaleru 3 года назад
ஒழுங்கா ஆடியோவ கேளு
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 Год назад
KARAIKUDI , Jaawar sonnathaga solluvar , sir
@saravananm3896
@saravananm3896 2 года назад
Good experience..
@thamizharasi7736
@thamizharasi7736 3 года назад
How these cine people eloquently narrating the past events. I also put 34 years of govt.service. But I could not narrate the events like this.
@ganesansam815
@ganesansam815 5 месяцев назад
Chithra sir arumaiyana interview
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 3 года назад
nice but illayaraj should develop that tea shop🤣
@cvstamilchennal8262
@cvstamilchennal8262 3 года назад
Naan rasitha muthal nerkanal ......
@Hari-vg3gy
@Hari-vg3gy 3 года назад
me too
@AkbarAliKhan-ju1pb
@AkbarAliKhan-ju1pb Месяц назад
U r interview super
@vedagopalan1519
@vedagopalan1519 3 года назад
Excellent interview
@saradhambalratnam88
@saradhambalratnam88 7 месяцев назад
Amazing
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Generalla oruvar than achievements Mattum than solluvar Karaikudi narayanan sir than tholviyum thavarugalaiyum pesugirar iyalbaana aal but vidhi epdilam play pannuthu oruvar life-la
@danaletchumysathasivan8385
@danaletchumysathasivan8385 3 года назад
nalla interview.nice ...
@naziragamadou8281
@naziragamadou8281 2 года назад
Excellent interpersonal and interview thanks citra sir
@nivikarthik
@nivikarthik Год назад
He is so humble and willing to admit both his successes and failures. He is willing to work hard and still willing to go on and never give up even after so many failures.
@kathiresankathiresan5702
@kathiresankathiresan5702 11 дней назад
@sketch7359
@sketch7359 2 года назад
Sir, RM veerapan interview edunga.. Avaruku age near 95..
@pandiannagappan7773
@pandiannagappan7773 6 месяцев назад
திரைப்படம் எடுப்பதில் இத்தனை சிரமங்களா.மூன்றுமணி நேரத்தில் நாம்பார்க்கும் படத்தில் எத்தனைசிரமங்கள்
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 8 месяцев назад
How come he remember everything. It’s like we are seeing a web series
@qhamrunnishakalam9388
@qhamrunnishakalam9388 2 года назад
Jawer seetha raman is 👌
@gounsechitra1048
@gounsechitra1048 2 года назад
Rishimoolam illa Thrisoolam movie
@imthiloves
@imthiloves 2 года назад
I spoke with Karaikudi narayana sir..chitra didn't give even one rupee for that interview..chitra earned around 10 lacs...atleast he shud have given him some thousands..
@suganyadevi5178
@suganyadevi5178 2 года назад
Sripriya naditha padathin peyar enna?
@otgelangovan2220
@otgelangovan2220 3 года назад
Biopic gold
@rabiyabasha7769
@rabiyabasha7769 3 года назад
oru programe 3 hour over...
@Good-po6pm
@Good-po6pm 3 года назад
ஐயோ ஐயோ
@anuradharamakrishnan5374
@anuradharamakrishnan5374 3 года назад
Th?
@duraitks9254
@duraitks9254 Год назад
ரிஷிமூலமா? திரிசூலமா? சார்
@krishnanmsn4787
@krishnanmsn4787 3 года назад
பொற்காலம்அன்றயசினிமாஉலகம்இதுபோல்உள்ளதுஉள்ளபடியாரும்சொன்னதில்லைகரைகுடிநாராயனுக்கும்இவ்வளவுவிஷயங்களைகறந்துகொடுத்தசித்ராசாருக்கும்நன்றிவணக்கம்நிறையசொல்லணும்வார்த்தைதெரியவில்லை✍️🤔🤔
@getsenthill
@getsenthill Месяц назад
Where ever he went that project was a disaster.
@mselvanmsm20
@mselvanmsm20 3 года назад
As,,,,,,
@shaukath7866
@shaukath7866 3 года назад
படத்தின் பேர்களை சொல்லக்கூடாதென்று வேண்டுதலோ முத்துராமன் என்றால் யார்? பரிசு எந்தபடத்துக்கு?
@adaleru
@adaleru 3 года назад
முத்துராமன் யார்னே தெரியல. நீ எல்லாம் என்ன மயிருக்கு விடியோ பாக்க வர்ர
@shaukath7866
@shaukath7866 3 года назад
@@adaleru எணக்கு முத்ராமன் தெரியும் பெதுவெளியில் பேசும்போது நடிகர் முத்துராமனா இயக்கநர் முத்துராமனா தெளிவாக புதியசமுதாயத்துற்ற்கு தெரியவேண்டும் முத்துராமன் உண் அப்பனென்று எணக்கு தெரியாமபோயிடிச்சி மன்னிக்கவும்!
@adaleru
@adaleru 3 года назад
@@shaukath7866 சமுதாயம்னா யாரு உங்கொம்மால ஓத்தவனா ? தெவிடியா பயலே நாராக்கூதிக்கு பொறந்த போடுகாலு
@shaukath7866
@shaukath7866 3 года назад
@@adaleru இப்பவுணக்குத்தெரிகிறதா ரோசம்யென்னவென்று நான் சேனலை நடத்துபரை விமர்சனம் செய்கிறேன் உணக்கில்லை கழுதையிடம் போய் குயிலோசையா கேட்கமுடியும்!
@karthiraja9927
@karthiraja9927 2 года назад
கதா ஆசிரியர் நிலமை மிக வருத்தம் அளிக்கிறது
@somasundaram8189
@somasundaram8189 11 месяцев назад
இவரின் இடது பக்கம் நெற்றியில் கருப்பு த்திட்டுக்கு இவரின் சித்த மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லையா?
@FgdgfGfhfg-og3rv
@FgdgfGfhfg-og3rv 4 месяца назад
0
@Good-po6pm
@Good-po6pm 3 года назад
ஆயிரந்தான் நீங்கள் இளையராசை எழுப்பி கதைத்தாலும் அவர், ஐயா மாபெரும் பாடகர், குரல் இறைவன் ஐயா அமரர் ரி.எம்.எஸ் அவர்களுக்கு செய்தது அசுத்தமான வேலையே. எத்தனையோ இனிய பாடல்களை ரி.எம்.எஸ் குரலில் கேட்க முடியாது போனது இலையான் ராசுவால் . தனிப்பட்ட கோபத்தை விடுத்து ஒரு கலைஞனை அவன் திறமையை மதிக்க வேண்டும்.
@rajasekarana6680
@rajasekarana6680 3 года назад
ஒன்னும் புரியல
@sekharharan7798
@sekharharan7798 2 года назад
Unfit.MGR ,Unfit interview
@stocknumbers2146
@stocknumbers2146 10 дней назад
Karunanidhi kudumpaththil Allahabad University😊
Далее
Едим ЕДУ на ЗАПРАВКАХ 24 Часа !
28:51
Понимает язык людей  ))) @gsdamur
0:15
Respect 🤯💯 || Look This 👰🏻#shorts
0:29
Просмотров 22 млн
Идеальный день ребёнка😂
0:11
Просмотров 3,3 млн