Тёмный

இலங்கை அதிபராவாரா அனுரா? I தோவலை அனுரா சந்தித்தது ஏன்? I இந்தியாவை மீற முடியுமா? கோலாகல ஸ்ரீநிவாஸ் 

Kolahalas TV
Подписаться 339 тыс.
Просмотров 52 тыс.
50% 1

இலங்கை அதிபராவாரா அனுரா? I தோவலை அனுரா சந்தித்தது ஏன்? I இந்தியாவை மீற முடியுமா? கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Join this channel to get access to perks:
/ @kolahalastv
kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@shanmugamthevar5608
@shanmugamthevar5608 День назад
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் வேட்பாளர் வெற்றி பெற இறைவன் அருள் புரிய வேண்டும். நன்றி வணக்கம் சார்
@ssnjan9626
@ssnjan9626 День назад
அநுர தான்.
@thavamani424
@thavamani424 День назад
வெளியுறவு விசயங்களை நன்றாக தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி சார்
@ragupathi5581
@ragupathi5581 День назад
என்னைப் பொறுத்தவரை இலங்கையின் நடவடிக்கையை சிரிது காலம் நாம் தள்ளி இருந்து வேடிக்கை மட்டுமே பார்க் வேண்டும் ஏனெனில் இலங்கை மக்கள் சைனாடவுன் மிகவும் பாசமாக இருப்பதால் அவர்களை சிரிது விட்டு தான் பிடிக்க வேண்டும் அப்போது தான் இந்தியாவின் அருமை தெரியும் சைனா காரன் இலங்கை யை வியாபார தலமாக தான் பார்பான். இந்தியா உறவு போன்றுதான் பார்கிறது ஆகையால் சிறிது விட்டு தான் பிடிப்போமே
@jayanth1551
@jayanth1551 День назад
@@ragupathi5581 மிகவும் சரி
@ssnjan9626
@ssnjan9626 День назад
இந்தியா தான் எப்போதும் பிணம் தின்னும் கூட்டம். சீனாக்கு வியாபாரம். எமக்கு இந்தியாவின் நயவஞ்சக உதவி தேவை இல்லை
@sourashtramovieschannel
@sourashtramovieschannel День назад
srilanka makkal purindhu thelivadharkul China Chilanka akiduvan
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 День назад
உலகில் எல்லா நாட்டின் அரசியலையும் , தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்கள் எல்லோரும் இந்தியாவிற்கு ஆதரவாகவோ அல்லது எதிராக செயல்பட்டால் ஆதனால் அந்த நாட்டிற்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று மிகத்தெளிவாக தெரியப்படுத்தி யின் மிக அருமை.
@r.balasubramaniann.s.ramas5762
அனைத்து நாடுகளின் அரசியல் கட்சி நிலைபாடுகள் விரல் நுனியில் வைத்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்
@bhawaniravi1012
@bhawaniravi1012 День назад
அனுரவால் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்
@jayanth1551
@jayanth1551 День назад
ஒருநாளும் இவர் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தவர்கள் இவர்கள்
@muruganguruswamy8521
@muruganguruswamy8521 День назад
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் 3000 ஆண்டுக்கு மேலாக இலங்கையில் உள்ளனர், மலையக தமிழர்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து 1800 வாக்கில் தேயிலை தோட்ட வேலைக்கு இடம் பெயர்ந்தனர், சோழர்கள் 1000 ஆண்டுகள் இலங்கையை ஆண்டுள்ளனர், ex. எல்லாளன் சோழன். இந்தியாவில் உள்ளவர்கள் தன் பிழைக்க போன தமிழன் நாடு கேட்குறான் என பொய் பிரசாரம் செய்கிறாராகள்.
@muruganguruswamy8521
@muruganguruswamy8521 День назад
​@@jayanth1551@சிங்களர்கள் இந்தியாவின் ஓடிஷா பீகார், மேற்கு வங்க தில் இருந்து சென்றவர்கள்.
@rameshbabu5035
@rameshbabu5035 День назад
தமிழர்களை ஒழித்துக்கட்டுவது தான் இவனுடைய முதல் அஜென்டாவாக இருக்கும்
@muruganguruswamy8521
@muruganguruswamy8521 День назад
வடக்கு மற்றும் கி 0:01 ழக்கு தமிழர்கள் 3000 ஆண்டுக்கு மேலாக இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள், மலையக தமிழர்கள் 1800 ஆம் ஆண்டு வாக்கில் இலங்கையில் தேயிலை தோட்டத்திறகு வேலைக்கு சென்றவர்கள், சிங்களவர்கள் இந்தியாவில் உள்ள ஓடிஷா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் பகுதியில் இருந்து சென்றவர்கள், இந்தியாவில் உள்ளவர்கள் தன் பிழைக்க போன இடத்தில் தமிழன் தனி நாடு கேட்குறான் என பொய் பிரசாரம் செய்கிறார்கள், சிங்களர்களின் மகா வம்சம் book படியுங்கள்,
@mohanasundarama3940
@mohanasundarama3940 День назад
Jai Hind Jai sri Ram ❤
@nambinarayanan
@nambinarayanan День назад
சிறந்த ஆய்வு. அருமை...
@nagaselvam8105
@nagaselvam8105 День назад
தாமரை வணக்கங்கள் பல.. கோலாகல ஸ்ரீ நிவாஸ் டிவி சேனலுக்கு நன்று.....
@SrinivasanV-q2j
@SrinivasanV-q2j День назад
Welcome Ji
@ramananvenkat2448
@ramananvenkat2448 День назад
Excellent explanation sir. Thank you very much. All the very best for Srilankan people.
@acseker8010
@acseker8010 День назад
அருமை . மிக அருமை. பல கோணங்களில் ஆராயப்பட்ட தெளிவான தீர்க்கமான கருத்து -பதிவு. 👍👍👏👏🤝🤝🙏🙏
@thillainatarajan881
@thillainatarajan881 День назад
Super, sir. Analysis about Anura is fantastic.
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 День назад
Modiji's handling foreign affairs is practical and futuristic. Thank you Srinivas Sir, for your informations on Srilanka.I always admire your professionalism in your presentations.
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg День назад
கோலாகலாஸ்் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.சீனாவின் நட்பை ஆதரவை பெறும் எந்த ஒரு நாடும் தலை நிமிர்ந்து வாழ முடியவில்லை..இன்று ஜீஜின்பிங் நிலைமையும் அப்படியே..பாரதத்தை பகைத்தவன் பதைபதைத்து தான் வாழ முடியும்....நிம்மதியாக வாழ முடியாது..இலங்கை இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை....
@krishnamaya90
@krishnamaya90 День назад
காலம் மாறும். இலங்கை புதிய அதிபர் போகப்போக புரிந்துக் கொள்வர்.
@DuraiPalam
@DuraiPalam День назад
இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஐயா மோடிஜி அவர்கள் கையில் இருந்து ஸ்ரீலங்கா தப்பாது ஜெய் மோடி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
@antonanthony9466
@antonanthony9466 День назад
சிரிப்பு காட்டத
@prabakaran6453
@prabakaran6453 День назад
Shame on you indian tamil fisher man's are being arrested and killed previous coward indra ganthi gave away katchadeevu to srilanka current coward modi government cannot afford to take back being an Indian my blood is boiling
@prabakaran6453
@prabakaran6453 День назад
Shame on you indian tamil fisher man's are being arrested and killed previous coward indra ganthi gave away katchadeevu to srilanka current coward modi government cannot afford to take back being an Indian my blood is boiling
@balajilakshmikumar
@balajilakshmikumar День назад
Let Srilanka reliase who is real friend and foe and live peacefully for their betterment of their country
@paanaam
@paanaam День назад
அவர் மிகவும் ஆபத்தானவர்; அவர் வந்துவிடவே கூடாது என்று போன காணொளியில் உருட்டியது நீங்கள் தான். இதுல கோலாகல ஸ்ரீனிவாசை கேள்விகள் கேட்கலாமாம்.
@meeraraghavan1581
@meeraraghavan1581 День назад
இலங்கை எப்பவும் ராவணர்கள்தான் இந்தியா எப்பவும் ராமர்கள்தான்
@sekar3412
@sekar3412 День назад
அனுரா வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா.
@venkataramanis3542
@venkataramanis3542 День назад
Excellent information
@cooljazz20
@cooljazz20 День назад
Already done KS sir. Anura has won with a 51% overall vote share. This is from credible ground reports reaching us. The results are being delayed with a willful purpose.
@srirankan2651
@srirankan2651 День назад
Good analysis. 🧐
@MR.Kavi-Mm93
@MR.Kavi-Mm93 День назад
No fight...🇱🇰🇮🇳💗
@gudiyathamramehshahparthas7505
🙏🇮🇳🕉
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 День назад
தமிழர்கள் ஓட்டளித்த விதம் சிந்திக்க வைக்கிறது.
@VEERANVELAN
@VEERANVELAN День назад
தேவை இல்லாமல் இந்திய அரை வேக்காடுகள் ஈழ தமிழர்கள் பிரச்சினையில் தலை போடடதன் விளைவு இன்று இலங்கையில் 500,000 சீனார்கள் இனி இது 10 லட்ஷம் ஆகும். 😂😂😂😂😂😂
@sm9214
@sm9214 День назад
இப்படி வயித்துக்காக தமிழர், சிங்களர் ஒன்றானால் - இங்குள்ள டமிலின போராலிகலின் வயித்து பொழைப்பு என்னாவது சார்?
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 День назад
YES SIR
@ragoporajoo3746
@ragoporajoo3746 День назад
அந்த இரண்டு கொலைக்கார அண்ணன் தம்பிகள் அதிபர்கள் சொத்துக்களை முடக்க முடியுமா
@shreedhar.v.sv.s2041
@shreedhar.v.sv.s2041 День назад
நல்ல விலக்கம்
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 День назад
👌👌👌👌👌
@munimuniyandi152
@munimuniyandi152 День назад
❤🎉
@kalaichelvannadarajan5299
@kalaichelvannadarajan5299 День назад
👍👍👍👍👌👌👌
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy День назад
ஜெய் ஹிந்த் சார்
@rajanvpillai7918
@rajanvpillai7918 День назад
Anura is the new President of a Sri Lanka. Very few voters have opted to exercise 2nd and 3rd preference. So Anura is the New President.
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 23 часа назад
❤😂 super 👍
@bhawaniravi1012
@bhawaniravi1012 День назад
கோட்டா தேர்தல்ஆணையரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ மெ வால் விரட்டபட்டார்
@pmm7268
@pmm7268 19 часов назад
He wil be good for Srilanka.
@venkataramananr1872
@venkataramananr1872 День назад
India is a big country or smaller than Sri Lanka. We need not worry. As a super power we should be PREPARED TO FACE any threat around us always. Otherwise we can’t proud ourselves as a big country.
@harimuniyappan1201
@harimuniyappan1201 День назад
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அதுபோல் .இந்தியா .பிரஸர் மேல் பிரஸர் கொடுத்தால் நம்மிடம் அடிபணியும் ஜெய்ஹிந்த்.
@VEERANVELAN
@VEERANVELAN День назад
அடி மேல் அடி வைப்பது உலகில் அதிகம் கை நாட்டுக்கள் வாழும் டுமீல். நாட்டிற்கு பொருந்தும்.
@VEERANVELAN
@VEERANVELAN День назад
உலகின் பெரிய சண்டியர் அமெரிக்க தூதரகம் திங்கள் கிழமை கொழும்பு அலுவகத்திற்கு விடு முறையாம் 😄😄😄😄😄😄😄😄 கல் ஏறிக்கு பயந்து 😂😂😂😂😂😂
@sappai-n9p
@sappai-n9p День назад
Unga towser a kalata danda JVP varudu sangees 😂😂😂
@npramakrishnan6012
@npramakrishnan6012 День назад
If Anura is going against India, how is Tamizh population going to get benefited. SRINIVASANJI china never helped Srilanka. Yes, you have beautifully explained the situation
@firefly5547
@firefly5547 23 часа назад
Kolakala Srinivas has NO idea. Utter flap show done by India. India never realised, Eelam Tamils are the only people to stand with India, Not Singhalese. India's Diplomacy failed once again in Srilanka. China's One more Province is 35kms away from India. Anura is its Governor and Xi Jing Bin is his Boss.
@RaviRavi-cl3de
@RaviRavi-cl3de День назад
அய்யா... தங்களின் விளக்க உரைக்கு மிக்க நன்றி .....!!: அதாவது நமது இந்து சனாதன தர்மத்தை .... அழிவின் விழும்பிலிருக்கு காட்டாற்ற வேண்டிய தருணம் இச்சமயத்தில் வந்து விட்டது என்பதே உண்மை ...!!! . திருவாளர் பவன் கல்யாண் சிங் அய்யா கூறியது போல .... அகில உலக இந்து சனாதன தர்ம வாரியத்தை ஏற்படுத்தி ... அதன் மூலம் இந்து மதமும் .... இந்துக்கள் கொலை செய்யப்படுவதை ...?.?., . முற்றிலும் தடுக்க வேண்டும் அய்யா ...!!... எல்லா மதங்களுக்கு ஓர் அமைப்பு ... பாதுகாப்டாக இருக்கும் போது ...??... நமது இந்து மதத்திற்கு மட்டும் ஏன் ஒரு அமைப்பு .... உலகம் சார்ந்து இருக்கவில்லை ...???... என்பதே அடியேனின் கேள்வி ஆகும் .......!!! நன்றி ... வணக்கம் ஐய்யா...!!!
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 День назад
Ranil stabilises SL economy with Bharath support.
@jk-bn6rp
@jk-bn6rp День назад
ஜன விமுக்தி ப்ரமுனா -JVP கடந்த கால மிக மோசமான வரலாறு
@jayanth1551
@jayanth1551 День назад
அனுராவுக்கு தமிழர் பகுதிகளில் மிக மிக குறைவாகவே அதுவும் நான்காவது இடம் வாக்குகள் கிடைத்துள்ளன ஆரம்ப காலகட்டத்தில் இவர்களுடைய ஜனதா விமுக்தி பெரமுன தமிழர்விரோத நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது ஒரே ஒரு உதாரணம் பதுளை மாவட்டம் பல்லகெட்டுவ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட பிரதிநிதி சின்னத்தம்பி என்பவரை அவருடைய வாய்க்குள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இவரது பூர்வீகம் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமம்
@ashoks5317
@ashoks5317 День назад
Who ever acts against India we should never help them and allow them to God
@ThivyatharshniRajasekaran
@ThivyatharshniRajasekaran День назад
Neengal kadaosoyaga sonnathu.unmaiyagave.palikkanum Namnattinai puramthallakkoodathu.thurogampannakkodathu.ilangaiyaragairunthalum Jaihind
@firefly5547
@firefly5547 23 часа назад
Kolakala சீனிவாசன் 😮அவர்களே உங்களது அரசியல் அறிவை இலங்கை சார்ந்த விஷயத்தில் அந்த நாட்டு மக்களுக்களின் பார்வையில் தான் பார்க்கபட வேண்டும். இந்திய அரசியல்வாதி போன்றே சிந்திக்கும் தங்களது அறிவுக்கு சில விளக்கங்கள் இதோ : 1. பொது வேட்பாளர் என்பவர் நிறுத்த மிக முக்கிய காரணம் தமிழர்களின் வாக்கு சிங்கள ஜனாதிபதியை தீர்மானிக்க கூடாது. 2. தமிழர்களால் ஒற்றுமையாக ஒரு தமிழ் வேட்பாளரை அடையாளம் கண்டு நிறுத்த முடியுமா என்று கேட்ட ரணில் என்ற நரிக்கு மரண அடி. 3. சுமந்திரன் என்ற சீன ஏஜெண்ட் & அயோக்கியன் தலைமையில் தமிழர்கள் வாக்கை சிதறடித்த போதும் அரியேந்திரன் பெற்ற வாக்குகளால் சிங்கள ஜனாதிபதி முதல் சுற்றில் 50% வாக்கு கூட பெற முடியாத நிலையில், கட்சி தாண்டிய விருப்ப வாக்கு எண்ணிக்கையில் கூட 50% பெற முடியாது போனது. 3. அநுரா சீனாவின் ஏஜெண்ட், மாலத்தீவில், இந்தியாவிற்கு என்ன நடந்ததோ அது இலங்கையிலும் நடக்கும். 4. இந்தியாவின் மிக பெரிய ராஜதந்திர தோல்வி இந்த தேர்தல். 5. சீன தலைவர் சீ ஜிங் பின்னின் நேரடி கட்டுபாட்டில் அநுரா. அதாவது சீனாவின் இன்னொரு மாகாணம் இலங்கை. 6. இந்தியாவின் பாதுகாப்பு செலவினம் பல மடங்கு உயர போகிறது இந்து மாகடலில். 7. 1972 இல் ஜே.வி.பி கலவரத்தை அடக்கிய இந்தியாவால் அதன் ரணத்தை சுமக்கும் ஜே.வி.பி இன்று தனது காயத்திற்கு சீனாவின் மூலம் இந்தியாவிற்கு பதிலடி தரும். இஸ்ரேலை விட இந்தியாவிற்கு அ‌திக எதிரிகளை அதன் நில எல்லையிலும், கடல் எல்லையிலும் கொண்டுள்ளது. இவை அனைத்திலும் அதன் எதிரி சீனா. நண்பன் யார் எதிரி யார் என்று தெரியாத நிலையில் தான் இந்திய ராஜதந்திரம் உள்ளது. எதிரியை அடிக்க வேண்டிய தருணத்தில் அரவணைத்துச் செல்வது தான் ராஜதந்திரம் என்றால் இந்தியாவை யாரால் காப்பாற்ற முடியும் ? இலங்கையின் ராஜதந்திரத்திற்கு முன்பு இந்தியாவின் படுதோல்வி தான் அநுரா. Wait & Watch
@KrishnamurthyVenkatraman
@KrishnamurthyVenkatraman День назад
Sri Lanka vilum kotani vaithathan vetri pera mudiyuma?
@pnmramprasad478
@pnmramprasad478 День назад
It is unfortunate that the Srilankan voters are again supporting China favoured persons for it's president post! In spite of all our help extended by Our country , the mindset of Srilankan to support China oriented persons is really worried . Let good sense prevail!
@gparameswaran6025
@gparameswaran6025 День назад
ஏகோலாறுஎன்னாசொன்னாகாலையிலாஅனுராக்வரமுடியாதுனுஆதுஎன்னாஉங்காஅப்பாவீட்டுநாடாஇலங்கைஇதுவரைஇருந்திவர்கள்அடிமைகள்இவர்இடதுசாரிநீச்சியாமாகிகவர்நமதுஅரசைஅனுசரித்துநேர்மைநுயாத்துடன்நடந்துகொள்வார்எனாஉறுதியாககதறாலாம்ஓருகூலித்தொளிளாளியின்மகன்உழைக்கும்வர்கத்திற்குதூனையாகதான்இருப்பார்நமதுமீனவர்கள்பிரச்சினைசிலமாதங்களில்முடிவுக்குவரும்நல்லிதைநடக்காஆண்டாவனைவேண்டுவோம்
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 13 часов назад
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது போல இலங்கையின் ஆட்சிமாற்றம் உள்ளது.ஆனா‌ல் மார்க்சிய சித்தாந்த ஆட்சியாளர் என்பது நெருடலாக உள்ளது த
@rnarayanan31
@rnarayanan31 День назад
சார் அனுராக் வந்த இந்தியாவிர்க்கு அபத்து என்று கூரினிர்கள் நான் அப்போ சட்ற்று பயன்இந்து போனேன் இப்ப அவர் செய்யா மாட்டார் என்று கூறுகிரிகள் ரா என்ன செய்கிறது ஜேய் இந்த் 🇮🇳
@srirankan2651
@srirankan2651 День назад
❤😂🎉😢😮😅😅😊 True true
@balajilakshmikumar
@balajilakshmikumar День назад
If Anura behaves like Mizu then he have to bef😂
@manikandanbjb3185
@manikandanbjb3185 День назад
முதலில் இந்தியாவோட ஸ்ரீ லங்கா பங்களாதேஷ் நேபாள் மலத்தீவ் போன்ற நெத்தியில வைக்கும் போட்ட பயலுக பத்தி பேசாதீங்க சார். இவனுங்களுக்கு தண்ணி காட்ட ஒரு நாள் அதிகம் 🇮🇳🇮🇳🇮🇳
@Akash-gd2op
@Akash-gd2op День назад
We have only a Hobson's choice. Caught between the Devil and Deep Sea.
@subapasupathi4538
@subapasupathi4538 День назад
முதலில் நாம் யார் என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும் அடுத்து கச்சத்தீவு இதை மீட்க வேண்டும் எந்தவொரு சமரசமும் வேண்டாம்
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 День назад
Caprure srilanka along with kachadeevu.
@AmulRaj-w2r
@AmulRaj-w2r День назад
நான் ஒரு இந்திய தேசிய வாதி ஆனால் இந்தியா இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து விட்டது மண்ணிக்க முடியாத துரோகத்தை செய்து விட்டது
@ThivyatharshniRajasekaran
@ThivyatharshniRajasekaran День назад
Eppadiyiruppinum nammothijilndianattinai pagaikka ninaithal athumothij eppadianthakoottangalai.valikkukonduvaruvathu.endru.theriyum Indiavinai ethirthu namnattirgumthurogam panninal kadavulum vidanattar mothijoyum.vidamsttar Yaragairunthslum.enthenadagairuppinum nammothij.valikkukonduvanthuduvar.nsmnatyaippagaikka ninaithal chinakkoottangalana.avanungalukkuthan.ikappu banglkadrsh.pitchaikkaranadupol Jaihind
@BaluVeni-x1n
@BaluVeni-x1n День назад
கோலாகல நீங்க இங்க என்ன பேசி என்னத்துக்கு ஆகப்போகுது?அவனுகதான முடிவு பண்ணனும்"
@Akash-gd2op
@Akash-gd2op День назад
Once bitten twice shy? The Sinhalese never seem to learn lessons.
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 День назад
Sri Lanka now economically poor country so if india concentrate about srilanka definitely they will ask money. So india just ignore srilanka atleast one year and strengthen our navy around bay of Bengal.whoever win srilanka no change will come.only more begging will arise.jegatrachagan only person should think about his illegal investment of 27000 crores
@VEERANVELAN
@VEERANVELAN День назад
சீனா இலங்கையரின் மதம் கலாச்சாரம் மொழி இவைகளில் தலையிடுவது கிடையாது.
@SathiyaNarayanan-i2e
@SathiyaNarayanan-i2e День назад
இலங்கையின் மதம் கலாச்சாரம் மொழியே இல்லாமல் செய்துவிடும்
@VEERANVELAN
@VEERANVELAN День назад
@@SathiyaNarayanan-i2e அது அவர்கள். பிரச்சினை. டுமீல். நாட்டில் தமிழ் இன்று அவசர சிகிச்சை பிரிவில்.. கோயில் நிவாகம் குடிகாரன் கையில்... டுமிழன் தெலுங்கனுக்கு அடிமை.... இதை சரி செய் யுங்கள்
@vasanthviswa7295
@vasanthviswa7295 День назад
Sir neenga thaan avar boochandi nu sonninga ippo neengale illainum solringa, appo prachanai theernthathu, rightu adutha velaya parpom as usual like pottu povom
@psridharan2366
@psridharan2366 День назад
There is no connection between Tamils and India
@lillykambam8046
@lillykambam8046 День назад
இவன் பாரதிய ஜனதா ஆதரவு நபர்
@manisaravanan00
@manisaravanan00 День назад
How to capture boat from people from tamilnadu because of that meet mr intelligent people sangi naaya odi poidu
@Balananthini_Balasubramaniam
@Balananthini_Balasubramaniam День назад
ஐயா கற்பனையை விட்டு விட்டு be practical.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 День назад
சொன்னார்கள் இப்படி - 🇮🇳🇮🇳 .அ டை ந் தா ல் தி ரா வி ட நா டு! இ ல் லை யே ல், சு டு கா டு! உ ண் மை தா ன்! த மி ழ க த் தை யு ம் சு டு கா டு ஆ க் கி வி ட் டா ர் க ள்! யா ழை யு ம் சு டு கா டு ஆ க் கி வி ட் டா ர் க ள்! உ ல கி ல், எ ந் த நா ட் டை ச் சு டு கா டு ஆ க் க வே ண் டு மோ, அ ங் கே தி ரா வி ட ர் க ளை நி று த் து ங் க ள்! சு டு கா டு ஆ கி வி டு ம்!
@vn123able
@vn123able День назад
🙏🙏🙏
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 День назад
நீங்கள்தான் இரண்டு நாள் முன்பு வரை அனுரா வந்தால் இநதியாவுக்கு தலைவலி என்று சொன்னீர்கள்
@antonanthony9466
@antonanthony9466 День назад
இந்திய அடிமை மாநிலம் இல்லை இலங்கை
Далее
Unique deep painful back massage for Lisa #chiropractor
00:11
🎙ПОЮ для ТЕБЯ ВЖИВУЮ!🍁
3:12:31
Просмотров 444 тыс.
БЕЛКА РОДИЛА КОТЯТ#cat
00:20
Просмотров 413 тыс.