Тёмный

இலங்கை - இந்தியா இடையே Ram Setu பாலம் கட்டுமானம் ஆரம்பம்...? | VK Karikalan 

VK Karikalan
Подписаться 108 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Hi Guys!🖐
Watch the full video and leave your feedback in the comments!
🚀 Digital Hustlers Hub - WORKSHOP
To hiring us: 📱+94 071 3088 727
📩 digitalhustlershub@gmail.com
WhatsApp Channel: whatsapp.com/channel/
To following us:
Facebook: / profile.php
Instagram: / digital_hustlers_hub
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
Promotions & Collaborations:
+94 071 3088 727
Email: vkkarikalaninofficial@gmail.com 📧
▶️ Digital Hustlers Hub: • 🏅எனது ஒரு வருட மிகப்பெ...
▶️ Crystal Methamphetamine: • தடைசெய்யப்பட்ட ஆபத்தான...
▶️ China vs Sri Lanka: • உண்மையில் சீனாவுக்கும்...
Follow Me on:
Instagram: / vk_karikalan
X: x.com/vk_karikalan
Facebook: / profile.php
TikTok: / vk_karikalan
Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Thank you! 🖤🖐
#ramsetu #bridge #vkkarikalan #srilanka #india #relationship #ramsetubridge #tamilnews #newsalert24x7 #srilankanews #tamilnadunews #todaynews #vk #karikalan

Опубликовано:

 

6 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@thanush762
@thanush762 2 месяца назад
Srilankan Madan Gowri 🎉❤
@user-yr1qm2hx9m
@user-yr1qm2hx9m 2 месяца назад
இலங்கையின் சுற்றுலாத் துறை பன்மடங்கு வளர்ச்சியடையும்
@balasundarampatgunasingam4745
@balasundarampatgunasingam4745 2 месяца назад
இந்தியாவுக்கு மிக்க நன்றி இந்த வீதியை யாவது இலங்கைத் தமிழனுக்காக செய்து முடித்தால் இந்தியாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் இது சிங்களவனின் சிந்தனைக்கு மாற்றுக் கருத்தாகும் இதையும் மீறி வீதி ஜ போட்டால் இலங்கைத் தமிழனின் பாதுகாப்புக்கு கொஞ்சமாவது துணை நிற்கும் நன்றி வணக்கம்
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 2 месяца назад
நன்றி கரிகாலன்! நான் நடந்தே இந்தியா போய் விடுவேன்.
@user-fv7en4bz5t
@user-fv7en4bz5t 2 месяца назад
பொதுவாக மக்களின் வாழ்க்கை இலகுவாகக் கம்பரும்.கலாச்சார சீரழிவு கண்டிப்பாக ஏற்படும் இதில் ஐயமில்லை.தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் கண்டிப்பாக பாலம் வந்தால் நன்மைதான் வரட்டும்
@shankarabarnan
@shankarabarnan 2 месяца назад
🧡
@georgehorton3293
@georgehorton3293 2 месяца назад
விபச்சாரமும், கற்ப ழிப்புகளும்,திருட்டுக்களும், வழிப்பறிக் கொள்ளை, கலாச்சார சீரழிவும்,போதை வஸ்து பாவனையும்,இந்திய சினிமாக் சாக்கடையும்,சதா விரோத இந்தியக் குடியேறிகள் என இலங்கை நாசமாகப் போய் விடும். தொலை நோக்கு சிந்தனை,பகுத்தறிவுடன் கருத்திட வேண்டும். இலங்கை சாக்கடையாகி விடும்.😂
@user-vn2fm1lq9o
@user-vn2fm1lq9o 2 месяца назад
இது நடப்பது சாத்தியமே இல்லை சீனாவை ஓரம் கட்டி விட கஷ்டம்
@dasanstephen4122
@dasanstephen4122 2 месяца назад
மீன்பிடி விவசாயம் வியாபாரம் எல்லாம் இந்தியருக்கே போகும் வடக்கு கிழக்கு மக்கள் இந்தியாவையே நம்பனும். தமிழ் சிங்கள பிரச்சனைமீண்டும் வரலாம்
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 2 месяца назад
இந்திய ஆதிக்கத்தால் மிகப்பெரிய கலாசார சீரழிவு ஏற்படும் போதை பொருள் தாராளமாக வரும் இது ஒரு பக்கம் நன்மை என்றாலும் தீமையே அதிகம்
@georgehorton3293
@georgehorton3293 2 месяца назад
இந்தியாவால்,இந்தியர்களால் நன்மையா??? Good joke...😂
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 месяца назад
நன்மை 20 %,, தீமை 80 % , வலியவன் எளியவனை வீழ்த்துவதே விதி....!
@jaffnajaffna2597
@jaffnajaffna2597 2 месяца назад
இலங்கையின் இறைமை கேள்விக்குறியாகலாம் எதிர்காலத்தில இலங்கை கஸ்மீர் போல ஆக்கிரமிக்கப்படலாம்
@padmanathan1c221
@padmanathan1c221 2 месяца назад
Welcome. India. Srilankan. Bridge
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 2 месяца назад
மிகபெரிய தீமைகளே அதிகம்.🙏
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
தீமைகள் இல்லை
@timmemail1932
@timmemail1932 2 месяца назад
​@@ajanantonyraj2063💩🇮🇳💩
@RootTools-wh8sb
@RootTools-wh8sb 2 месяца назад
We ought not to construct the bridge between Sri Lanka and India due to several concerns. Firstly, India has a high crime rate, particularly in human trafficking and counterfeit medical practitioners. Additionally, the prevalence of drug trafficking is alarmingly high in India. Moreover, the significant unemployment rate in India could adversely impact the job market in Sri Lanka, as many individuals from Sri Lanka may seek opportunities there, further exacerbating unemployment issues in Sri Lanka.
@KumaranKumaran-vw9hm
@KumaranKumaran-vw9hm 2 месяца назад
கட்டக்கூடாது சீர்ழி ஏற்படும் தாதாமார்கள் போதைப் பொருள்கள் இலகுவாக வரும் அங்கு நாம் தனிநாடாக இருப்பது நல்லது
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
இல்லை, பாலம் மிக அவசியம்,
@georgehorton3293
@georgehorton3293 2 месяца назад
​@@ajanantonyraj2063பாலம் எதற்கு? எங்களுக்கு தேவையில்லை. நீ இந்தியாவுக்கு போய் தொலை. அதுதான் இலங்கைக்கு நல்லது.
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 месяца назад
பாலம் அவசியம் இல்லை, சீனா ஒரு பக்கம், இந்தியா ஒரு பக்கம் என்று பங்கு போட்டால் ஈழத்தில் வாழும் மக்கள் நிலை என்ன ஆவது????
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 месяца назад
இப்பவே நாடு நிறைய நாசமாகி விட்டது, பாலம் கட்டினால் அவ்வளவு தான்…
@mohamedaskermohamedashraff9409
@mohamedaskermohamedashraff9409 2 месяца назад
Katta pada koodathu bro abhigamaga bodhai porul vara vaaipu ullathu
@01thivakaran
@01thivakaran 2 месяца назад
சாத்தியம் இல்லை நடக்கவே நடக்காது
@phandu7288
@phandu7288 2 месяца назад
நம் சான்றொர்கள் அன்று கூறினார்கள் இலங்கைக்கு இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று கவி அரசர்கள், தெய்வீக புலவர்கள் மற்றும் சிவனடியார் களும் விருப்பம் இதுவெ கண்டிப்பாக நிறைவேற வேண்டும்.
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 месяца назад
அவர்கள் விருப்பம் போல் இலங்கையும் அடுத்தவனுக்கு சொந்தமாகுமா???? எந்த புலவர், சிவனடியார் சொன்னார்கள்??? ஆதாரம் என்ன????
@kiruparaja7053
@kiruparaja7053 2 месяца назад
நன்மையே
@moonshadowspring
@moonshadowspring 2 месяца назад
You talked about advantage and disadvantage good, already nsama poittu. Epoudiyo engada naadu innum nasama poga poguthu 🥺🥺, ellarum engada naata invade panna thaane paakraangal help panra maari vanthu 🥺🥺.already no solution for our Tamil fishermen’s problems.
@anirudhkrish2021
@anirudhkrish2021 2 месяца назад
Ram setu Varanum 🤝
@velmuruganv5420
@velmuruganv5420 2 месяца назад
இலங்கையின் சுயநல தலைவர்களால் இத்திட்டம் பாழ்பட்டு போகிறது
@karthick1293
@karthick1293 2 месяца назад
Name mokiyam illai anna..... Travel to travel❤
@sellathuraigunaraja1375
@sellathuraigunaraja1375 Месяц назад
இந்த பாலம் கட்டப்படுவது நன்மையே. வட,வடமத்திய பகுதிகள் வளர்ச்சியடையும்,தொழில் வாய்ப்புகள் ஏற்படும்,அதனால் மக்களில் வாழ்க்கை சுமை குறைவடையும். பொருளாதாரம் மேம்படும், அத்தியாவசிய பொருட்கள் மலிவடைவதுடன் தாராளமாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஒரு சில சமையல் உபகரணங்கள் (தொழில்நுட்பரீதியான) மலிவுவிலையிலும்,எமது தேவையை பூர்த்தி செய்யவும் உதவும்.(உதாரணமாக:-மிக்சி,கிரைண்டர்,வேறு சமையல் உபகரணங்கள்). இதில் நன்மைகளை மட்டுமே தருகிறேன். தீமைகள் நீங்கள் குறிப்பிட்டவை நடக்க வாய்ப்பிருக்கு.
@ANOJAN7921
@ANOJAN7921 Месяц назад
srilankan madan Gowri nalla content kodukkuringa bro congatulations for 1M
@user-bw2fg6uh4r
@user-bw2fg6uh4r Месяц назад
TKNR TKNR FROM SRI LANKA, THANKS FOR THE EXPOSURE,,IT'S VERY GENEROUS AND COMMERCIALLY BETTER TO RECONSTRUCTE THE ADAM'S BRIDGE AND SHOULD BE OPERATIONAL AS MORE GENEROUS BENIFITS FOR SOUTH EAST ASIAN COUNTRY'S ECONOMY, THAN
@susipaul1922
@susipaul1922 2 месяца назад
I don't miss any of your videos, more than a year I am on. but this is my first comment. First of all I appreciate your expression and detailed explanation in any subject and issues. Building a bridge between India and Sri Lanka is, in fact a sign for improving the economy, bilateral trade brings price reduction in any commodity and essential services. Not only that even in higher education, medicines, medical treatment, trade, fishing,tourism and so on it can be a big list. Many advantages, but the location of the bridge in both sides joining ,tamil speaking people areas. People can oppose it, due to fear in their mind. The political leaders take the first step to bring this issue and explain the advantages to the people and countries . Un authorised boating in both countries, smuggling goods also can be eliminated by implementing strong custom regulations Anyhow, I have a doubt about this implementation.
@sarojinirathakrishnan5668
@sarojinirathakrishnan5668 2 месяца назад
❤❤ Super
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 2 месяца назад
நல்ல voice
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i 2 месяца назад
Engalukku India venam we love chaina❤ raavanan enga paatan
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 2 месяца назад
சீக்கிரம் பாலம் அமைக்க வேண்டும்
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 месяца назад
ஏன்??? என்ன அவசரம்???? போதைப் பொருள் அதிகம் வேண்டுமா??? இப்ப வருவது போதாது போலிருக்கு…
@maharajam1863
@maharajam1863 2 месяца назад
...இந்தியா... இந்து மத தலைவன் கள்....பாலம்...அமைக்க....உதவ.....வேண்டும். இலங்கை.. தமிழர்கல்.. பாது காப்பு....பெற.... இன் த ...பாலம்....அவசியம்🎉🎉🎉❤😂🎉🎉🎉🎉😅
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 2 месяца назад
இலங்கை கடைசி மட்டும் இந்தியாவுக்கு பொல்லையும் குடுக்காது அடியும் வாங்காது.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 2 месяца назад
நன்றாதம் பி❤
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 2 месяца назад
தீமைகளை தீர்த்து அதற்க்கான தீர்வுகளை எடுத்து கட்டுவது நல்லது
@user-wc4qs3hq7s
@user-wc4qs3hq7s 2 месяца назад
❤❤❤
@duraisamyR-xn2bq
@duraisamyR-xn2bq 2 месяца назад
கண்ட்டிப்பாக பாலம் வேண்டும்!!
@user-up6he9wr7x
@user-up6he9wr7x 2 месяца назад
Katta pattal kandipa பக்கலம்
@godblessme3242
@godblessme3242 2 месяца назад
பாலம் சம்பந்தமாக பேசுவார்கள் கதைப்பார்கள் எழுதி ஃபைல் பண்ணி வைப்பார்கள் ஆனால் எதுவும் நடக்காது ...!
@user-zq9ou6tw1w
@user-zq9ou6tw1w 2 месяца назад
ilangai udan enthavithamana thodarpum engalukku thevai illai. Entha palam amayakudathu.
@godblessme3242
@godblessme3242 2 месяца назад
80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 22 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 20 நிமிடம் போதுமானது ...!
@muraliinnocent139
@muraliinnocent139 10 дней назад
சரி 💯
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 месяца назад
திரும்ப அடுத்த உலகப்போர் வரப்போகுது 😂
@HappyCorgi-mv7bt
@HappyCorgi-mv7bt 2 месяца назад
Correct thalA
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 месяца назад
@@HappyCorgi-mv7bt இந்தியாவும் இலங்கையும் நினைப்பது:- நாம பாலம் கட்றதால உலக யுத்தம் வருதா இல்ல உலக யுத்தம் வரும் நேரத்துல நாம பாலம் கட்றோமா🤔🤔🤔😂😂😂😂
@HappyCorgi-mv7bt
@HappyCorgi-mv7bt 2 месяца назад
@@Muhammad-oj9xg same confusen 😃😃
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 2 месяца назад
இராவணன் பாலம்
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
இந்திய-இலங்கை பாலத்தை இந்தியா் மிக விரைவில் கட்ட வேண்டும்
@timmemail1932
@timmemail1932 2 месяца назад
🐕💨🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 месяца назад
அப்ப தான் சீனாகாரனோடு deal பேசி இலங்கையையும் ஆட்டய போடலாம்…சுடிதார் பய மோடிக்கு வசதியாக இருக்கும்…
@user-yr1qm2hx9m
@user-yr1qm2hx9m 2 месяца назад
என்ன சார் ஆட்டைய போட்டாங்க கொஞ்சம் விளக்குங்கள்
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 месяца назад
@@user-yr1qm2hx9m சொந்த நாட்டையே எல்லாவற்றையும் தனியாருக்கு விற்று முழுங்கிட்டான் அந்த மோடி, படித்த இளைஞர்களை பகோடா விற்க சொன்னான், இந்தியாவில் எது எது அரசு மயமாக இருக்கிறது??? எது எது தனியார் மயம் ??? சொல்ல முடியுமா????
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 2 месяца назад
@@user-yr1qm2hx9m திடீரென சீனகாரன் சண்டை ஆரம்பித்தால், போர் விமானங்கள் இல்லை இந்தியாவிடம்….
@ganeshmurugan6227
@ganeshmurugan6227 2 месяца назад
Due to this, many evils will come to India, economic losses will come and the livelihood of the people here will be affected. If there is any problem in Sri Lanka, they will immediately invade Tamil Nadu as refugees.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
correct, but we need this bridge
@phandu7288
@phandu7288 2 месяца назад
சேது பாலம் அமைத்தால் இலங்கை இராம பூமி ஆகும்.
@wigneswaransriranganathago4718
@wigneswaransriranganathago4718 2 месяца назад
கட்டவேண்டும்
@maharajam1863
@maharajam1863 2 месяца назад
அழகு.பொடியன் .தம்பி....🎉..யாழ்ப்பாணம்... முதல்....🎉.ராமேஸ்வரம்.....வரை... க ட லின்.......மேலே... ... ... ...பாலம் .. கட் ட....இலங்கை...தமிழர்களின்..தலைவர்கள்....மோடி... யை.. சந்திக்க.....முடியும்....பாலம்....🎉❤தமிழக.....தலைவர்கள்....சாதி...வெறி....பண....வெறி...ஆக😮😮😮😮😮😮😮🎉 . .
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 2 месяца назад
முதல் கச்சதீவு பிரச்சனைய பாருங்க இந்தியா ஆப்பு வைக்கும் அப்போ புரியும்
@inushanthinu2456
@inushanthinu2456 2 месяца назад
இந்தப் பாலம் கட்டபட்டால் இந்தியா,பாகிஸ்தான் போன்று தொடக்கம் இருந்து முடிவு வரை full securities set up பலமாக இருக்க வேண்டும் 100% அப்போது ஓரளவு safe கிடைக்கும் 😊
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
பாக்கிஸ்தானிகள் வர security கட்டாயம் அவசியம், ஆனால் இலங்கையர்களும் இந்தியர்களும் விசா இல்லாமல் போய் வரக்கூடியதாக மோடி அரசு செய்யவேண்டும்.
@timmemail1932
@timmemail1932 2 месяца назад
​@@ajanantonyraj2063🇱🇰🇵🇰🇹🇷🇨🇳🤝
@Mathiyazhagan-wu6kz
@Mathiyazhagan-wu6kz 2 месяца назад
Kattaveandum
@user-sm9yr6xy2c
@user-sm9yr6xy2c 2 месяца назад
Bro neega ippadi solreenga already tamil naattil vadakkan kollaiyadikkaan appadi nam naattai kollai adikka intha paalam veandaam
@klboysonlylive123
@klboysonlylive123 2 месяца назад
அப்ப நீங்க வந்து கலாச்சாரத்தோட இருக்கீங்க நாங்க கலாச்சாரம் இல்லாமல் இருக்கிறோமா இந்தியாவ பகச்சிக்கிறது அவ்வளவு ஒரு சந்தோசம் உங்களுக்கு புத்த மதத்தின் கலாச்சாரத்தையும் கொடுத்ததே நாங்க தான்டா டேய் மறந்துட்டு பேசக்கூடாது நன்றி கெட்டவர்களே
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
நீங்ஙள் சொல்லுவது உண்மை
@nirajpaul9874
@nirajpaul9874 2 месяца назад
Check with china first 😅
@shanp8097
@shanp8097 2 месяца назад
இலங்கை இந்தியா பாலம் நிறைவு பெற்றால் நீங்கள் கூறியது போல தனித்துவமாக இயங்க முடியாது போகும் இது காலத்திற்கும் இந்தியா ஆளுகைக்கு கீழ்தான் இருக்க வேண்டியிருக்கும்.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
இந்திய ஆழுகைக்குள் இலங்கை வருவதே இலங்கை மக்களுக்கு நன்மையானது
@timmemail1932
@timmemail1932 2 месяца назад
​@@ajanantonyraj2063🇨🇳🇱🇰🇨🇳🇱🇰🤝
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 месяца назад
@@timmemail1932 இலங்கையின் தெற்கு+மேற்கு~~>🇨🇳 🇨🇳 வடக்கு+கிழக்கு~~> 🇮🇳 🇮🇳
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 месяца назад
கப்பல் சேவை நல்லா நடக்கிறது. அடுத்து பாலம் . அடுத்து அடுத்து அடுத்து எல்லாம் தேர்தல் முடிவுகள் வரைதான்
@user-qo8ey1tq6o
@user-qo8ey1tq6o Месяц назад
செய்தா நல்லம் தா
@buttu8837
@buttu8837 9 дней назад
Kalacharam apdi enna tamilnadu mosama iruku ? Commedy pannathinga theriyama ... palam varathu vantha srilanga tamil people ku tamilnadu makkalkum thodarpu athikama agumnu unga singala makkal virumba mattanga .. apram ithu naantha avan balam kuraium so tamil Nadu oda connect illama paththuka enna vena seivanga ... UK France ku underground la road pothu kadal adiyil athuna enna thivu illainu solluvangala UK va ... niinga ipadiea irunga iranda thara makkala oru athikaram selva seyipu illatha adimai ena ariyatha adimaiya singla matha gurukitta ... ..
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 13 дней назад
இந்தியரானுவத்தைஞாபபடுத்தினால்சரி
@benedictroyjohn4308
@benedictroyjohn4308 2 месяца назад
Vendam emmakku
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 2 месяца назад
தம்பி நீங்க போங்க இந்தியா பிறகு கதையுங்க.சும்மா ஏன் பீத்துறீங்க
@TamilanVaanam
@TamilanVaanam 2 месяца назад
போதைப்பொருள் வர்த்தகம் இன்னும் இலகுபடுத்தப்படும். ஏற்றுமதி உயருமாகுமேயானால் சாதமாகவே பார்க்கப்படல் வேண்டும். பாலத்தை கட்டி இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றிடல் வேண்டும்.
@vanabalamurugan8591
@vanabalamurugan8591 2 месяца назад
இந்தியா மீது முழு நம்பிக்கை வைத்து இலங்கை பாலம் கட்ட முயற்சி செய்ய வேண்டும்.
@ThamilNesan
@ThamilNesan 2 месяца назад
இதையும் கட்டாவிடில் கச்சைதீவில் இந்தியாவின் கச்சை களன்றதுபோல் மீதியும் சைனாவிடம் போய்விடும் போய்விடும😂😂
@RootTools-wh8sb
@RootTools-wh8sb 2 месяца назад
We ought not to construct the bridge between Sri Lanka and India due to several concerns. Firstly, India has a high crime rate, particularly in human trafficking and counterfeit medical practitioners. Additionally, the prevalence of drug trafficking is alarmingly high in India. Moreover, the significant unemployment rate in India could adversely impact the job market in Sri Lanka, as many individuals from Sri Lanka may seek opportunities there, further exacerbating unemployment issues in Sri Lanka.
Далее
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 264 тыс.
Куда Анджилиша снова летит???
00:16