Тёмный

கைது செய்யப்படுவாரா யாழ்ப்பாண "தியாகி" வாமதேவா? 💵🚫 | 03 Years Prison | VK Karikalan 

VK Karikalan
Подписаться 108 тыс.
Просмотров 127 тыс.
50% 1

Hi Guys! 🖐
Watch the full video and leave your feedback in the comments!
🚀 Digital Hustlers Hub - WORKSHOP
To hiring us:
📩 digitalhustlershub@gmail.com
Join WhatsApp Channel: whatsapp.com/channel/
To following us:
Facebook: / profile.php
Instagram: / digital_hustlers_hub
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
Promotions & Collaborations:
📩 vkkarikalaninofficial@gmail.com
▶️ Digital Hustlers Hub: • 🏅எனது ஒரு வருட மிகப்பெ...
▶️ Crystal Methamphetamine: • தடைசெய்யப்பட்ட ஆபத்தான...
▶️ China vs Sri Lanka: • உண்மையில் சீனாவுக்கும்...
Follow Me on:
Instagram: / vk_karikalan
X: x.com/vk_karikalan
Facebook: / profile.php
TikTok: / vk_karikalan
Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Thank you! 🖤🖐
#thiyaki #jaffna #trust #vkkarikalan #breakingnews #tamil #tamilnews

Опубликовано:

 

7 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 517   
@shanfarez7943
@shanfarez7943 26 дней назад
இப்போவெல்லாம் யாழ்ப்பாண youtubers இவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விலை போவது கவலைக்குரியது யாழ்ப்பாணத்தை தனித்துவமாக காட்டவேண்டும் என்ற ஒரு சிலரின் எண்ணத்துக்கு இந்த you tubers தான் பகடை காய்கள் சமீபத்தில் ஒரு சில யாழ்ப்பாண youtubers களுக்கு ஆப்பு கிடைத்தது ஹரிஹரன் அவர்கள் வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சியால் ) எனவே இனியும் நீங்கள் திருந்துங்கடா - தம்பி உங்கள் அறிவும் உங்கள் தேடலும் மிகவும் வரவேற்கத்தக்கது தயவு செய்து உங்கள் இந்த சிறந்த சேவையை தொடருங்கள் நன்றி
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 26 дней назад
அன்பு மகனே தாங்கள் எம்மக்கள் மீது வைத்துள்ள அறிவியல் மற்றும் சமூக பணி சம்பந்தமான விழிப்புணர்வு வலைப்பதிவு சமூக சேவை மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு இன்றியமைத சேவைகள் தொடர்ந்து வளர எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நன்றி
@shomyarmy702
@shomyarmy702 25 дней назад
சாப்பிடுற சோத்த கூட காலெல்லாம் மிதிச்சு தாண்டா கொடுப்பாங்க அதாவது அரிசி காய வச்சு மிர்ச்சி கொடுக்கிறது இந்தக் காசுக்காக வேண்டி ஏண்டா அவனை ஜெயிலில் போட பாக்குறீங்க உங்களுக்கெல்லாம் பைத்தியமா டா அவன் காச கால வச்சு மிதிப்பான் அந்த குண்டியில வச்சு வைப்பான் எங்க வேணான்னு வச்சுக்குவேன் அது உன் காதலை அவ்ளோ பெரிய பேங்க் கொள்ளை அடிச்சுட்டு இன்னொரு ஊருக்கு போனானுங்க முதலை இவனுங்களை தேடி தண்டனை கொடுங்கள் பற நாய்
@elilventhan7753
@elilventhan7753 27 дней назад
வயதுக்கு மீறிய தெளிவு சகோதரா உங்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 26 дней назад
Havard experience !
@vathaninesanatthipamfm
@vathaninesanatthipamfm 26 дней назад
Copy from eelathamilan Jeevan
@elilventhan7753
@elilventhan7753 26 дней назад
ஒரு போட்டியில் பங்குபெற்ற போட்டியாளருக்கு வெற்றியா கிண்ணம் தோல்வியோ பயிற்சி அனுபவம் கிடைக்கிறது ஆனால் இங்கே விமர்சிப்பவர்களுக்கு எதுவும் இல்லை சரித்திரமாக கண்டுகொள்ளாது
@vathaninesanatthipamfm
@vathaninesanatthipamfm 26 дней назад
அது எப்படி எதுவும் இல்லை என்று ஆகிவிட்டும். உதாரணமாக பதில் போட உங்களைப் போன்ற பலரும் இருக்கிறார்கள் தானே?
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 26 дней назад
@elilventhan7753 Some never give back any penny to anyone, but every time hypocritical towards always comes to go getters .blame the public for bringing babies and disabled by dragging to get sympathy. SL government must regulat those youtubers by taxing. Technically, they are earning without paying income taxes.
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 26 дней назад
அன்பு மகனே தாங்கள் எம்மக்கள் மீது வைத்துள்ள அறிவியல் மற்றும் சமூக பணி வலைப்பதிவு மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு இன்றியமைத சேவைகள் தொடர்ந்து வளர எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நன்றி
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 20 дней назад
விண் வெளிக்கு, ஓடம் அனுப்பிவிட்டான் து .
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 27 дней назад
❤ஆனந்த பரவசத்தில் தன்னிலை மறந்த ஐயா.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 26 дней назад
Over joy!!
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 27 дней назад
🌹 விலைபோன தமிழர்கள் வாழ்வு..! மீள்வது எப்போ ..?
@KumaranKumaran-vw9hm
@KumaranKumaran-vw9hm 26 дней назад
தம்பி நீங்கள் பேசியது 💯 சரி🎉🎉🎉
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@antanniranjan758
@antanniranjan758 24 дня назад
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை.
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 26 дней назад
தம்பி நீங்கள் வயதில் சிறியதாக இருந்தாலும் நல்ல தெளிவாகச்சொன்னீங்கள் நன்றிகள்
@thasananth2692
@thasananth2692 26 дней назад
காசு கொடுக்கிரவனுக்கு நன்றி இல்லை.. அதை விமர்சனம் செய்பவனுக்கு நன்றி ஏன்??? புரியல.. 😚😚😚
@sivathurai
@sivathurai 25 дней назад
T.siva
@muthiahbalachandran6276
@muthiahbalachandran6276 26 дней назад
இந்த நேரத்தில் ஒருவர் உதவி செய்ய முன்வர மாட்டார்கள் உதவி செய்ய வாறவரையும் நோண்டி நோண்டி குறைபிடித்து இல்லாமல் பண்ணுவதில் எங்கடை ஆக்கள் மிகவும் வல்லவர்கள் நல்லதை மட்டும் நேசிக்க கற்றுக்கொள்ளுவோம்
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 25 дней назад
தமிழன் தானும் செய்யான் மற்றவரையும் செய்யவிடான் இவ௫ம் காசுக்காக கத்து கிறார்.
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 26 дней назад
🔴 ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான் ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 26 дней назад
GOOD advises for Mr.Thiyagi, Thiyagendran vama thewa and for us. He has to correct himself.
@bavaniraveenthiran979
@bavaniraveenthiran979 26 дней назад
Yes’ correct
@KisneChandru
@KisneChandru 26 дней назад
Super
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@KumariKuma-py9ui
@KumariKuma-py9ui 26 дней назад
அவர் பணத்தை கால்லால் மித்ததுதப்பு அதேபோல் அவர் செய்யும் உதவிக்கு நன்றி
@thasananth2692
@thasananth2692 26 дней назад
மிதிக்கிரவருக்குத் தானே.. பணம் சேருது.. 😀😀😀
@Ravanan646
@Ravanan646 25 дней назад
@@thasananth2692 பணம் வருகிறதென்றால் அதற்கு மேல் மலமும் கழிப்பாயா பத்தாயிரம் முடியும் வரையும் முண்டு கொடு 🤣🤣
@rajapiravinthanrajapiravin8639
@rajapiravinthanrajapiravin8639 24 дня назад
நீங்களும் யாருக்காவது மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது போன்ற தொழில்வாய்ப்பை கற்றுக்கொடுக்கக்கூடிய முன்மாதிரியானவரா?
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 26 дней назад
வாழ்வாதாரம் இழந்த முன்னால் போராழிகழின் விபரங்களை தெரிவு செய்து நிரந்தரமான சுய தொழில் தொடங்கும் உதவிகளை செய்திருக்கலாம். வரவைத்து கெஞ்சுவதையும் வறுமையையும் பயன்படுத்தி பிச்சைக்கார போல நடத்துவதும் கண்டனத்துக்குரியது.
@thasananth2692
@thasananth2692 26 дней назад
அப்போ.. நீ ஒரு ரூபா கொடுப்பியா.. 😚😚😚
@Ravanan646
@Ravanan646 26 дней назад
@@thasananth2692அப்போ. நீ என்ன கொடுப்பாய்
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 26 дней назад
@@thasananth2692 நான் ஒன்றும் பயித்தியகாரான் அல்ல. நீ சாகும் தருவாயில் பச்ச தண்ணீர் கூட தரமாட்டேன். தண்ணீர் வீனாகிவிடும் என்பதனால்.
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 26 дней назад
Yes I agree 👍 ❤❤❤❤
@Ravanan646
@Ravanan646 25 дней назад
@@thasananth2692 அவரின் அரசியலும் உன்னைப் போன்ற படிக்காத பாமரமக்களை குறிவைத்தே உள்ளது.
@kavithamil-dn7kj
@kavithamil-dn7kj 21 день назад
வயதில் சிறியவனாக இருப்பினும், அறிவில் விசாலமானவனாக இருக்கிறீங்கள் கரிகாலன், உங்கள் பெயரின் பிரதிபலிப்போ என்று எண்ணத்தோன்றுகின்றது. தெளிவான சிந்தனை தூரநோக்கான பார்வை, அருமையா பதிவு தம்பி.
@vkkarikalan
@vkkarikalan 21 день назад
🙏😍🖤
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 26 дней назад
நன்றி அருமையான பதிவு 🎉🎉🎉
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su 25 дней назад
தம்பி கரிகாலன் உங்கள் கண்ணோட்டம் மிக அருமை "இந்த விடயத்தைப்பற்றி நாம் அதிகம் விவாதிப்பதற்கு எதுவுமில்லை" உங்களுடன் தெடர்பு கொள்ள முடியுமா?
@apputhuraisivakantha5394
@apputhuraisivakantha5394 26 дней назад
VERY NICE EXPLANATION. GOOD
@TheepanTheepan-qd4rd
@TheepanTheepan-qd4rd 26 дней назад
மகன் உங்கள். கருத்து. வயதுக்கு மறியது. இதை பார்தவர்களுக்கு. இதில். உள்ள.வை. விலங்கும் என்னுடைய வாழ்த்துகள் இறையருள் கிடைக்கபிரத்தனை செய்கிறேன். பிழையிருந்தால். மண்ணிக்வும்
@thasananth2692
@thasananth2692 26 дней назад
அதென்ன மண்ணிக்கவும்.. 😄😄
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 26 дней назад
உங்கள் கருத்து பிழையில்லை ஒவ்வொரு சொற்களிலும் உள்ள எழுத்துப்பிழைகளைதிருத்திக்கொள்ளவும் சகிக்கமுடியல
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@selliahtharma5866
@selliahtharma5866 26 дней назад
அருமையான பதிவு அனுபவரீதியான பதிவு Super keep it up.
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@vincent40lk2000
@vincent40lk2000 26 дней назад
Hi Small Boy, You are really a Brilliant GUY. God bless you always
@kamalanbalasuntharam2185
@kamalanbalasuntharam2185 26 дней назад
@abelth4595
@abelth4595 27 дней назад
True advice 🎉
@jenajeya5253
@jenajeya5253 26 дней назад
Arumaiyana pathuvu thampi
@MahendiranPandary
@MahendiranPandary 27 дней назад
Thamby you are 100% right
@mystery7427
@mystery7427 26 дней назад
இனிமேல் யாரும் அவசரதேவைக்காக பணம் கேட்டுவந்துவந்தால் அவர்களிற்கு பணம் சம்பாதிப்பதற்கு கற்றுகொடுத்து அவர்கள் சோம்பேறி ஆவதனை தடுக்க வேண்டும்🤷‍♂️
@ANVERKAMISS
@ANVERKAMISS 26 дней назад
Fully agree. பணத் திமிர் என்பது இதுதான்
@paramesperampalam3133
@paramesperampalam3133 26 дней назад
People are waiting under the heat outside he is dancing in front of needy people watching
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 26 дней назад
எவ்வளவு நன்மைகள் செய்தாலும் நாம் செய்யும் சிறு தவறுதான் உலகிற்க்கு காட்டும் நல்ல மனிதனுக்குள் இருக்கும் சிறிய ஆணவம்
@SasiKumar-dc2gp
@SasiKumar-dc2gp 26 дней назад
தம்பி நல்லவங்க இப்படித்தான் இருப்பாங்க டா
@user-uk4kg5yx7m
@user-uk4kg5yx7m 25 дней назад
Ithu unmai
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@Thilaiksan256
@Thilaiksan256 27 дней назад
அவர் ஓட்டு கேக்குரார்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 26 дней назад
You are doing great job, enough knowledge to talk about this topic.
@nagesbala9910
@nagesbala9910 День назад
வயதுக்கு மிஞ்சிய அறிவு.வாழ்த்துக்கள் கரிகாலன்.
@balendran.surendran.7859
@balendran.surendran.7859 26 дней назад
கை கல் இல்லாதவனிடம் இருக்கும் பணம்யாரிடம் இருக்கு
@n.nishanthan1422
@n.nishanthan1422 26 дней назад
ஏழைகள் தொடர்பாக சிந்திக்கின்றவர் இறைவனுக்கு சமம்
@k.mariyan7994
@k.mariyan7994 26 дней назад
இப்படி சிந்திக்கிறவர் சைகோ மக்களை வித்தியாசமான முறையில் சித்திரவதை செய்கிறார் அதை அவர் ரசிக்கிறார் இது தெரியாது மக்கள் ஏமாறுகிறார்கள்
@Farzan412
@Farzan412 26 дней назад
Supper bro anal athai avar kodukkira vidhum puriyamal thadumarukinrar pavam kallam kapadamatra oru manithar
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 26 дней назад
Thinking about poor people is different from treat them. He made the people to beg him for help. He behave very arrogant, never seen anyone like him. This man has something behind, possibly politics. He has no mentality to help people, only show off to the world.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 26 дней назад
@@k.mariyan7994 yes you are absolutely right.
@rajsundaramsundaram1808
@rajsundaramsundaram1808 26 дней назад
இவர் காசு கொடுத்து மக்களின் எதையோ யாருக்கோ விற்க முனைகிறார் போலும்?
@rosnahbintihassan7681
@rosnahbintihassan7681 26 дней назад
தியாகி வாமதேவன் ஒரு மனிதன்தான் கடவுள் அல்ல. எனவே நிச்சயமாக தவறும் மறதியும் இருக்கத்தான் செய்யும். அதை அவர் திருத்திக் கொள்ள வேண்டும். பணத்தை போட்டு காலால் மிதித்தார் என்றால் அவர் தனக்கு தான் செய்யும் துரோகமாகவே அமையும். நன்றி.
@thasananth2692
@thasananth2692 26 дней назад
அவருடையை காசு.. அவருடைய கால்.. உங்களுக்கு என்னடா பிரச்சனை.. 😚😚😚😚
@Ravanan646
@Ravanan646 26 дней назад
@@thasananth2692 அப்போ உன்னுடைய கால் இல்லையா? தியாகி ஐயா 10,000 உனக்கும் தந்தவரா? 😂😂
@ramkumarsolaippan6196
@ramkumarsolaippan6196 26 дней назад
Thanks your good explanation.
@abir1290
@abir1290 26 дней назад
Very matured talk 👏👏
@devathevanesan6032
@devathevanesan6032 4 дня назад
இந்த கடுகுக்குள் இவ்வளவு காரமா?அழகான ,அற்புதமான,தொடர்பான கோர்வை .வாழ்த்துக்கள் 👌 I don’t want to comment about his charity work 🎗️
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 дня назад
🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 26 дней назад
Hi,Son, your explanations very honestly. But you careful, while, who's correct way journey. Don't like others. You are very intelligent boy. Good luck. Thankfully.
@ThevaVTheva
@ThevaVTheva 24 дня назад
எ‌ன்னுடைய நடை பவனிக்கு ஆதரவை தருவீங்க என்று எதிர்பார்த்தேன். போதைவஸ்த்துகளற்ற எதிர்காலம் நோக்கிய நடை பவனி
@ThiruchelvamSivasekaram
@ThiruchelvamSivasekaram День назад
சிறுவயதில் இவ்வளவு தெளிவான கருத்து வாழ்த்துக்கள்
@vijayfanrenu
@vijayfanrenu 27 дней назад
அவர் திமிருல பண்ணிருறாரு தம்பி
@thasananth2692
@thasananth2692 26 дней назад
திமிருல தான்.. இவ்வளவு மக்களுக்கு அள்ளிக் கொடுக்கிறாரா??? 😄😄😄😄
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j 25 дней назад
இத காலத்தில உறவுகளை விட பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிரங்க, இவரி திட்டுப்பாவங்க பணக்காரங்க,
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m 26 дней назад
Very good explanation Regarding Mr. Vamadeva,it is excusable it can be counted as a human error,as we are liable to make mistakes.
@SUJITHAKumar-zl6tl
@SUJITHAKumar-zl6tl 24 дня назад
அவருடைய உழைப்பு அவருடைய காசு என்னவென்டாலும் செய்யட்டும் நீங்கள் ஏன் எல்லோரும் கத்துறீங்கள் இது பொறாமயின் உச்சம் விடுங்க தம்பி
@annaivaraki2294
@annaivaraki2294 26 дней назад
சகோதரனின் தகவல்களுக்கு மிகவும் நன்றிகள்,மேலும் தகவல்கள் வழங்க முன்னேற வாழ்த்துக்கள்,
@goergegt905
@goergegt905 26 дней назад
இப்போ புரியுது விஷயம்.. மக்களுக்கு காசு குடுத்து ரணிளுக்கு ஓட்டு போட வைக்கப்போரான்.....
@angelat3728
@angelat3728 26 дней назад
அதுதான் உண்மை
@SuntharalingamThampy-fn7qt
@SuntharalingamThampy-fn7qt 26 дней назад
உன்மை
@theepansornalingam4218
@theepansornalingam4218 26 дней назад
உலகில் மிகவும் வறுமையில் வாடிய தமிழன் பாரதியார், ஒரு பிடி சோறு உண்மையான வறுமைக்கும் உண்மையான பசிக்கும் தேவாமிர்தம் நல்ல வையகம் நல்ல மானிடம்
@powerpaplueatertainment2823
@powerpaplueatertainment2823 27 дней назад
இலங்கையின் நீதித்துறை சுகந்திரமாக செயற்படுகிறது என்றால் இவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் .
@monk6567
@monk6567 26 дней назад
amam ivaruku thandani koduthuvitu , Rajapakshavai president aakungal
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 26 дней назад
Are you part of the political party?
@thasananth2692
@thasananth2692 26 дней назад
ஏன் அவர்.. ஏழை மக்களுக்கு உதவி செய்வது... சூத்து எரிச்சலா??? 😚😚😚😚
@Farzan412
@Farzan412 26 дней назад
Unakku yen soodhdhu etiuthu neethi thurai sariyaka irinthal rajapachchavaiyum koddavaiyu muthal thukkilpodaddum .
@Farzan412
@Farzan412 26 дней назад
Naaddai kolai adidhdhu vankurud adiththavn nallairikkanum than kasddapaddu nlaidhdha panadhdhai tharmam seyiravanai saddam thandikkanuma????nalla irikku unkaneethi
@mathyscreations
@mathyscreations 27 дней назад
சந்தோசத்தில் ஆடுகிறார் பாடுகிறார். சந்தோசத்தில் செய்வது தெரியாமல் செய்திருக்கலாம் என்று என் கருத்து. அவர் செய்ததுகள் வீண் போகாது.
@georgehorton3293
@georgehorton3293 26 дней назад
ரணிலுக்கு பைத்தியமா கோடிக் கணக்கில் தமிழர்களுக்கு கொட்டுவதற்கு? ரணில் இல்லை இவையெல்லாம் பக்கத்து வீட்டு சாத்தானின் வேலைகள்.
@uthayankumar1629
@uthayankumar1629 25 дней назад
நல்லது செய்யும்போது நாங்க பாராட்ட வேண்டியது முக்கியம்
@VignesThaya
@VignesThaya 26 дней назад
Excellent don't worry every action reaction karma will do at the correct time .Now is the world.gravy yard.
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 26 дней назад
உதவுகிறது உண்மை ஆனால் ஆணவத்தின் உச்சம் அவர் செயல்களில் தெரிகிறது உதவி பெறுபவர்களை மதிப்பதில்லை இப்படி ஏளனப்படுத்துபவரிடம் உதவி பெற ஒரு கூட்டம் எப்பவும் இருக்கு
@Ravanan646
@Ravanan646 25 дней назад
உதவி பெறும் எந்த கூட்டமும் தன்மானத்தை இழந்துதான் உதவி பெறுகிறது. உங்களிடம் உதவி பெறும் கூட்டமும் அப்படிதான்
@LovelyFishWaffle-xu8en
@LovelyFishWaffle-xu8en 25 дней назад
. neenga solrathu... sari....
@user-td8fd1jc7m
@user-td8fd1jc7m 27 дней назад
இதுகள் எல்லாம் என்ன பெரிய ஆள் பணத்தை மதிக்கத் தெரியாத மனிதன்.
@deborahthevi718
@deborahthevi718 26 дней назад
பணத்தை மதிக்க தெரிந்தவர்கள் யாருக்கும் கொடுக்காமல் தாங்கள் மட்டும் செலவு செய்வார்கள் பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காதவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.
@Supathira
@Supathira 24 дня назад
​@deborahthevi718 Yes yes absolutely 💯 correct
@latharajaram8758
@latharajaram8758 26 дней назад
Thank you for the information. How did he got this money. Please investigate this and update to public.
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 26 дней назад
After damaging these 5000 currency notes by trampling them underfoot, how can other depositors use this money through even ATM machines? The ATM machine will reject damaged notes. How much does the government spend in public money to print these 5000 notes, including the cost of paper material, machinery, and designing? This is a significant expense.
@thevathassivasubramaniam3864
@thevathassivasubramaniam3864 26 дней назад
Very good speed 👍🏾👍🏾👍🏾
@sasipaarathan305
@sasipaarathan305 26 дней назад
இவர் ஏன் பணத்தை இப்படி சும்மா கொடுக்க வேண்டும் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம் வயோதிப மடம் கட்டி பராமரிக்கலாம் பாடசாலைகள் வாசிகசாலை இப்படிக் கட்டி உதவலாம் இலவச வகுப்புக்கள் நடத்தி பிள்ளைகளை படிக்க வைக்கலாம் வன்னியில் ஏன் உதவிகள் செய்வதில்லை இலங்கை அரசுக்கு ஏன் பணம் கொடுக்கிறார் அப்படி அரசுக்கும் கொலைகார குடும்பத்திக்கும் பணம் கொடுக்க இவருக்கு எப்படி பணம் வருகிறது என்ன தான் நடக்கிறது ஏதாவது சூழ்ச்சிப் பின்னணிகள் இவர் பின்னால் இருக்கிறதா? தமிழ் இனத்தின் செயல்களுக்கு தமிழராகிய நாமும் தலையைக் கொண்டு போய் எங்க அடிக்கிறது என்றே தெரியவில்லை?
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 26 дней назад
பணத்தை காலால் மிதிப்பது பண்பற்ற செயல் தானே,
@Ravanan646
@Ravanan646 26 дней назад
கிறுக்கு குணம்
@thasananth2692
@thasananth2692 26 дней назад
அவருடைய பணம்.. அவருடைய கால்.. இதில உனக்கு ஏன் நோகுது... 😄😄😄😄
@Ravanan646
@Ravanan646 26 дней назад
@@thasananth2692 அவருடைய பணம், அவருடைய கால், அவருடைய கோல், அவருடைய ஆட்டம் எதையும் நான்கு சுவருக்குள் செய்தால் தப்பில்லை. இது காணொளியில் காட்டினால் பேசுவோம். உனக்கு எங்க நோவுது? 😂😂😂😂
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 26 дней назад
ஈவ,து விலக்கேல்,
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 26 дней назад
தியாகேந்திரன் செல்லப்பெயர் தியாகி, கொடைவள்ளல் திரு வாமதேவன். தயாள கருணை உள்ளம். அறக்கட்டளை சிறக்க வாழ்த்துக்கள்.
@ravichandran.761
@ravichandran.761 26 дней назад
அவர் நல்லது தானே செய்கின்றார். அதனால், அவருக்கு வாழ்த்துக்கள் இலங்கையின் பணம் மரியாதை இல்லாதது
@anjaliprem3405
@anjaliprem3405 18 дней назад
தம்பியின் தேடல் பதிவுகள் எல்லாம் அறிவு பூர்வமான கருத்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி....
@ramanijeyabalan8600
@ramanijeyabalan8600 24 дня назад
நல்ல அறிவு. வாழ்த்துகள்
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 26 дней назад
சலவேளை காதல்த்தோல்வியாக இருக்கலாம் !!!!
@Ravanan646
@Ravanan646 25 дней назад
பழைய காதலியை சந்திக்க முடியவில்லை என்ற மன உளைச்சல் 😀😀
@user-nw6mu2dg9q
@user-nw6mu2dg9q 25 дней назад
நன்றி அண்ணா நீங்கள் பேசியது100/சரி உங்கள் பனிதொடர எனது வாழ்த்துக்கள்❤v.k
@user-ip6ex7cf4m
@user-ip6ex7cf4m 26 дней назад
Awesome 👌🏻👌🏻👍 bro
@enoch713
@enoch713 25 дней назад
You explained perfectly
@n.nishanthan1422
@n.nishanthan1422 26 дней назад
படிக்கிற பிள்ளைகளுக்கு காசுதானே கொடுக்க வேண்டும். தொழிலை உருவாக்கிகொடுத்தால் படிக்க முடியாதல்லவா
@k.mariyan7994
@k.mariyan7994 26 дней назад
படிக்கிற பிள்ளைகள் அனாதையாக இருந்தால் கொடுக்கலாம் அதுக்கும் ஒழுங்கு இருக்கு மக்களை பிச்சைகார்மாதிரி ஆக்கி வித்தியாசமான முறையில் சித்திரவதை செய்கிறார் அதை அவர் ரசிக்கிறார் தமிழர்களுக்கு மானம் செத்து போய்விட்டதா?
@jeevani
@jeevani 24 дня назад
கண்டிக்க பட வேண்டும் ஆனால் அரசு தண்டிக்காது
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 26 дней назад
1st time bro Now from belgium Keep it up ❤❤❤
@angelat3728
@angelat3728 26 дней назад
அவன் ரணிலுடைய ஆள் யார் தண்டனை கொடுப்பது
@thasananth2692
@thasananth2692 26 дней назад
நீ போய் குடு... 😄😄😄
@sasikaranshanmuganathan6233
@sasikaranshanmuganathan6233 26 дней назад
Good Luck ❤
@sanraasathy
@sanraasathy 27 дней назад
எவ்வளவும் உதவட்டும் ... ஆனால் இவர் தலைக்கணம் பிடித்து ஆடுறார்..
@thasananth2692
@thasananth2692 26 дней назад
தன் பணத்தை கொடுப்பது.. தலைக் கனமா??? 😄😄😄😄
@loganravi906
@loganravi906 26 дней назад
தலைக்கனம் கூடாது, எளிமை முக்கியம்
@sanraasathy
@sanraasathy 26 дней назад
@@thasananth2692 பணத்தை கொடுத்து உதவுவது மிகவும் மிதிக்கத்தக்கது... ஆனால் பணத்தை மிதித்து ஆடும் ஆட்டம் ஆனவம் தான் .... இவ்வளவு பேரையும் தெருவில் வெய்யிலில் காயவிடுவதை விட வேறு வழியில்லையா.. பெரும் தொழிலதிபருக்கு சரியான வழியில் செய்யத் தெரியாதா.. நன்றாகவே தெரியும் ஆனால் கூட இவர் வேண்டுமென்று இப்படிச் செய்கிறார் .... எவ்வளவு நல்ல முயற்சிகளால் மக்களை அலைய விடாமல் உதவ முடியும்.. சுவிசில் இருந்தவருக்கு நன்றாகத் தெரியும் Systematic ஆக செய்யும் முறை... எங்கட மக்களை கேவலமாக வரிசையில் நின்று பிச்சையெடுக்கவிட்டு ரசிப்பதே ராட்ச்சச புத்தி தான் ... உதவுவதுக்கும் பல விதமான ஏற்ப்பாடுகள் இருக்கிறது, பணமிருப்பவர் அப்படி தெரியாமல் இல்லை ...
@Ravanan646
@Ravanan646 25 дней назад
@@thasananth2692 உனக்கு விபரம் போதாது சின்னப்பையன் அங்கால விளையாடு
@kailawaran5055
@kailawaran5055 25 дней назад
How much money he gave to poor people. Think about.Thank him.
@user-it8qx1xp6x
@user-it8qx1xp6x 25 дней назад
Very cool talk bless you son
@rubanruban6014
@rubanruban6014 21 день назад
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் சொல்வது சரிதான் இவ்வளவு தெளிவாக பேசினீர்கள் அதற்கு முதல் தலை வணங்கி வாழ்த்துக்கள் தம்பி
@tharaniveth7292
@tharaniveth7292 26 дней назад
சிறிய , நடுத்தர கைத்தொழில்களை உருவாக்கி ...வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்...
@Quicktalk12
@Quicktalk12 26 дней назад
He just made a point of value of money and how should need to use it ❤❤
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 26 дней назад
❤❤❤தவறு தட்டீ கேட்க வேண்டிய விசயம் நன்றி தம்பி நன்றி
@ravisrilankaravi2612
@ravisrilankaravi2612 23 дня назад
Good speech thambi
@appukathu5124
@appukathu5124 27 дней назад
. இந்த யூடூபர்கள்தான் கண்டன்ட் கிடைக்காமல் அவரை தேவையில்லாமல் வீடியோ எடுத்துப் போடுகிறார்கள்.ஆகவே பிழை அவரிடம் இல்லை. வயதான மனிதர் அவர்.
@Ravanan646
@Ravanan646 25 дней назад
உங்களுக்கும் பத்தாயிரம் கிடைத்ததோ
@SelvaKumar-qi2jm
@SelvaKumar-qi2jm 25 дней назад
யூட்டியூபர்களை குற்றம் சொல்லிப் பலன் இல்லை. பத்திரிகையாளர்கள் போல் தான் அவர்களும். யாருடைய புகழையும் களங்கப்படுத்தும் தீய எண்ணம் அவர்களிடம் இல்லை. ஆனால், நீக்குவதற்கு அவல் கிடைத்தால் விடமாட்டார்கள். அது அவர்தம் தொழில். இது போன்ற செய்திகளில் இருந்து நாம் நல்ல விடயங்களை தெரிந்து கொண்டு ஏனை விடவேண்டியதே!
@SelvaKumar-qi2jm
@SelvaKumar-qi2jm 25 дней назад
நீக்குவதற்கு என்பதை மெல்லுவதற்கு என வாசிக்கவும்.
@shathvihannaguleswaran781
@shathvihannaguleswaran781 26 дней назад
Waw karikalan arumayana Kambirakkural mideyavai Patti kuriyathu unmai tanks 4 messag Swiss friend
@trinbkrajah56-wq2rw
@trinbkrajah56-wq2rw 26 дней назад
விமர்சகர்கள் இருக்கும் வரை விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் குறைகளை பார்க்காமல் தனக்குள் இருக்கும் குறைகளை பார்க்க வேண்டும். . 74 வருடங்களிற்கு பின் அவருடைய பெயரும் புகழும் எத்தனை வருடம்.
@ratnanathan4593
@ratnanathan4593 26 дней назад
well said. from London
@Kunasegaram-ic7uu
@Kunasegaram-ic7uu 26 дней назад
தம்பி கரிகாலன் நல்ல செய்தி நன்றி
@socialnetwork3178
@socialnetwork3178 24 дня назад
பணத்தை காலால் மிதித்தால் ஒன்றும் தப்பில்லை அவர் உயர்ந்த மணிதர் தியாகி என்றால் உண்மையாலன் என்று அர்த்தம்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 25 дней назад
காலை வணக்கம் தம்பி 🌻🙏 உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் ஆனால் பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் 🙏
@paramanathannagalingam5295
@paramanathannagalingam5295 24 дня назад
இவர் பணத்தை ஏன் காலால் மிதிக்க வேண்டும்? உதவி செய்தமைக்கு நன்றி '''’'''''''?
@Keetha555
@Keetha555 26 дней назад
எத்தனையோ நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கின்றார் அந்த வீடியோவை எடுத்துக்காட்டலாம் தானே அவர் ஏதோ சந்தோசத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் செய்திருக்கலாம் காசு இல்லாம என்ன காசு மனிதர் தான் முக்கியம் என்று சொல்லுவார்களே நாய் தின்னா காசு என்று சொல்லுவார்களே அதே மாதிரி நினைத்து செய்திருக்கலாம் இதெல்லாம் பெருசா எடுத்து யூடியூப் இல் காட்டுவது தப்பு the உங்களை சொல்லவில்லை பொதுவாக சொன்னது ❤❤❤
@janajana-qt2oz
@janajana-qt2oz 26 дней назад
இதன் உண்னம
@VKRisai
@VKRisai 25 дней назад
Good news. Wait and see.
@nilavannila6547
@nilavannila6547 25 дней назад
I like it too ❤ thampi karikalan
@Ravanan646
@Ravanan646 27 дней назад
அவருடைய மகள் வைத்தியாராக இருப்பதால் விரைவில் இவருக்கு treatment கொடுக்கட்டும்
@thasananth2692
@thasananth2692 26 дней назад
உனக்கு புறாமை..
@Ravanan646
@Ravanan646 26 дней назад
@@thasananth2692 என்னது உனக்கு புறாமையா? டேய் பொண்டாட்டி தாசன் ஒழுங்கா பேசு
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 26 дней назад
😂பொறாமையின் உச்சம் நன்றாக வீடியோ பாருங்கள் தியாகி நல்ல மனிதர் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்
@Ravanan646
@Ravanan646 25 дней назад
@@muthucumarusivaji9822 அவரின் உதவிகளை கடந்த காணொளிகளில் பாராட்டியவர்களில் நானும் ஒருவன். தற்போது அவரின் நடவடிக்கைகள் பேச்சுக்கள் எல்லாம் உங்களை போன்ற பாமரமக்களுக்கு மட்டும் சரியாக இருக்கும். அவரின் அரசியலும் உங்களை போன்ற படிக்காத பாமரமக்களை குறிவைத்தே உள்ளது.
@Ravanan646
@Ravanan646 25 дней назад
@@muthucumarusivaji9822 அவரின் உதவிகளை கடந்த காணொளிகளில் பாராட்டியவர்களில் நானும் ஒருவன். தற்போது அவரின் நடவடிக்கைகள் பேச்சுக்கள் எல்லாம் உங்களை போன்ற பாமரமக்களுக்கு மட்டும் சரியாக இருக்கும். அவரின் அரசியலும் உங்களை போன்ற படிக்காத பாமரமக்களை குறிவைத்தே உள்ளது.
@kavijeyakumar962
@kavijeyakumar962 27 дней назад
ஆணவம்
@kamalanbalasuntharam2185
@kamalanbalasuntharam2185 26 дней назад
True
@user-vs1vj5pq1o
@user-vs1vj5pq1o 25 дней назад
மக்களுக்கு கொடுக்கிற மனிதன் கொடுத்திட்டு போகட்டும். யாழ்ப்பாண தமிழன் உரிமையிழந்து வாழ்வதற்கு இவ்வாறான கருத்துகளை கூறுவதும் ஒரு காரணம்.
@user-ks6jn7nb4z
@user-ks6jn7nb4z 26 дней назад
❤ Kari,Bro,we say for this incident,(oru seyel wellum.Oru seyel kollum.).sorry for this Genlment... Let's Forgive Him.❤
@raphaelsanjaybenedict6220
@raphaelsanjaybenedict6220 26 дней назад
Dirtiest person,who did the Dirtiest thing which under his foot my mother land cash
@kugapooshany1952
@kugapooshany1952 17 дней назад
congrats thampi
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 25 дней назад
TRUTH ADVICE.
@sathiyarubyrajith8034
@sathiyarubyrajith8034 26 дней назад
Brother good manai untai utube kka kadukathai sanigan
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 27 дней назад
He is a crazy guy with grazy behaviour. I feel he has some psychological problem too. There is some mystery with this man.
@nshashi-gd4yq
@nshashi-gd4yq 24 дня назад
போடுவதற்கு எதுவும் இல்லை என்றால் போய் தோட்டம் செய்யுங்கடா....
@sridharansri7812
@sridharansri7812 26 дней назад
Sri Lanka RU-vid channel number 1 neenga than. Ungal news la 100% unmai thanmai iruku
@kailawaran5055
@kailawaran5055 26 дней назад
Nobody wants to give one rupee to poor. He helps million poor people. Don't talk about him please. Thank you
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 20 дней назад
Harikalan thanks for your oppinon, but one think , nowadays our people fascing lot of economy problems poor people gets help from his money, we don,t know what is the aim bihind it there fore as people we excuse his personal behaviour, and thanks for his all helps still today, this news conduct him right path
@sifankwt3835
@sifankwt3835 26 дней назад
தமிழர்ஹால் ளின். பிறைச்சனை. என்னே. தெரியுமா. உதவி. பண்ணே. வந்தவனேய் எட்டி. உதைப்பதுதான்.
Далее
Et toi ? Joue-la comme Pavard ! 🤪#shorts
00:11
Просмотров 2,1 млн
Hirunika | Rj Chandru Report
6:59
Просмотров 132 тыс.