Тёмный

இலங்கை மக்களுக்கு இரண்டு ஆபத்துக்கள் 🥹 இன்னும் கொஞ்சக் காலம் போனால்..? 🤔 | TAMIL ADIYAN | 

TAMIL ADIYAN
Подписаться 33 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@KailayanathanKanesu
@KailayanathanKanesu Месяц назад
தலைவர் பதவிக்கு நடந்த தேர்தல் அனுபவத்தில் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட விதமும், அவர்களின் நடைமுறையும் எங்கள் சாபக்கேடான நிலையினைப் பறைசாற்றுகின்றன.
@rl5914
@rl5914 Месяц назад
நிதர்சமான கசப்பான கவலைக்குரிய உண்மை😢 👍🙏🏻 நன்றி
@thiyagarajarajasingam9242
@thiyagarajarajasingam9242 Месяц назад
சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா இன்னும் எதிர் பார்க்கின்றேன் நன்றி
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
தமிழர்கள் இரந்து வாழபழகிக்கொண்டனர்
@KingShathumilan
@KingShathumilan Месяц назад
2013 கணக்கு இடுப்பின் படி இரண்டாம் சிறு பார்வைக்கும் முதலாம் சிறுபான்மை க்கும் வித்தியாசம் 2 வீதமே.எங்கு போய் முடியுமோ தெரியாது
@AVR.Kannan
@AVR.Kannan Месяц назад
சிறப்பு தம்பி. உண்மை பதிவிட்டமைக்கு. அழிவை நோக்கி எம்மினம்.😢.
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
எப்போதும் போல அவசியமான தரவுகளை தரும் தமிழ் அடியான் ✅✅✅✅
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il Месяц назад
❤நாம் தமிழர்❤அரசாங்கம் தான் இலங்கை வாழ் மக்களையும் வழி நடத்தும்?❤
@Tc-id3cz
@Tc-id3cz Месяц назад
நீங்கள் சொல்வது உண்மை தான்.நானும் பலமுறை யோசித்து இருக்கிறேன்.
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 Месяц назад
இளைஞர் யுவதி புதிய கட்சி தொொடங்கினால் ந‌ல்லது குறிப்பாக பல்கலைக்கழக த்திலிந்து
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 Месяц назад
தமிழர்கள் காணிகளை இழப்பது தமிழர் இருப்பையே பெரும் கேள்விக்குறியாக்கிவிடும்💔, இளையோர்கள் இலங்கையியே பெரும் தொழில்அதிபர்களாக உருபெற்று நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவருவதே இனம் செழித்துவளர உதவும்❤❤❤
@sasipaarathan305
@sasipaarathan305 Месяц назад
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்பைடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் அன்பரே வெளிநாட்டில் பலர் இலங்கையில் போய் வாழ நினைத்தாலும் பொருளாதாரம் கல்வி மருத்துவம் நவீன அறிவியல் கிடைக்குமா ? என்பதே அவர்கள் கேள்வி ஆனாலும் பலர் இலங்கையில் வீடு காட்டுகின்றனர் வெளிநாடுகளில் கூலி அடிமை வேலைகளையே பலர் செய்கின்றனர் வெளிநாட்டுக்காரன் முன்பு அடிமைகளாக மக்களை கொண்டு போய் அவர்கள் நாட்டை கட்டிகயெழுப்பினார்கள் இப்போது வேலைவாய்ப்பு பணம் வரும் என மக்களை மீடியாக்கள் மூலம் மூளைசலவை செய்து ஓட வைக்கினம் கனடா நாடு வல்லரசு ஆவதர்க்கு நாட்டை கட்டுகயெழுப்பி மனித வளத்தை அதிகரிக்க வேண்டும் நாடு பெரியது மக்கள் குறைவு ஒரு சிறிய தொகை மக்களே படித்து வேலை மற்றவர்கள் கூலி வேலைகள் தான் கனடா நாட்டுக்கார்ர்கள் இஸ்லாமிய நாடுகளில் தான் நல்ல வேலைவாய்ப்புடன் வாழ்கின்னறர் இப்போது பல அரபு நாடுகளில் சண்டை தொடங்கினால் எத்தனை ஆயிரம் பேர் பாதுகாப்பாக அமேரிக்காவுக்கும் கனடாவுக்கும் கொண்டுவரலாம் என்றே அந்த அரசாங்கங்கள் சிந்திக்கிறது நாங்கள் வளமான நாட்டில் நல்ல சரியான காலநிலை உள்ள நாட்டில் வாழமல் ஓடி வந்து கல்வி காசு மருந்து காசு தண்ணீர் காசு வீடு காசு இன்சூரன்ஸ் வீட்டுக்கு வாகனத்திக்கு வீட்டு அவர் சம்பள வரி மலசலகூடம் எத்தனை தரம் பாவிக்கிறோமோ அதர்க்கு Sewer usage காசு property tax எல்லாம் கட்டுவோம் உழைப்பை திரும்பவும் யார் சம்பளம் தருகிறானோ அவனிடமே போகிறது எடுத்த சம்பளம் ஏன்எனில் வீடு வாகனம் குளிர்சாதனப் பெட்டி உடுப்பு கழுவும் இயந்திரம் வரி வங்கிகள் எல்லாமே உலக வல்லாதிக்க முதலாளிகளின் கையில் தான் வீடு வாங்கினால் 2 லட்சம் முதல் போட வேண்டும் பின் மாதம் மாதம் வட்டியுடன் காசு 25 வருடம் கட்ட வேண்டும் மனித இனத்திக்கு உலக சூழ்ச்சி அரசியல் புரியாது நம்மை சுற்றி என்ன நடக்கினது என்றே தெரியாது வேலை பின் tv அதர்க்கும் காசு போன் அதுவும் காசு மூச்சு விட மட்டும் இப்போதைக்கு காசு இல்லை பின் வரலாம் அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம் தீவை இணைந்தே சிந்திப்போம் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam Nanry ! Ulakappanthil Thamilar Niraiya Naadukalil Vaalvathu Kaatanamaka Kaalam Kaaddum.
@sivathambi4546
@sivathambi4546 Месяц назад
தமிழ் மக்களுக்கான அரசியல் இல்லை தன் குடும்பங்களுக்கான அரசியல் அரசியல்வாதிகள் சொத்துச் சேர்ப்பதற்கும் சொத்தை பாதுகாப்பதற்குமன அரசியல்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
இந்தவிடையம் சம்பந்தமாக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கொண்டு போய்சேர்த்து காரியம் ஒப்பேறினால் இலங்கையில் உள்ள சனம் மட்டுமில்லை உலக நாடுகளில் உள்ள எம்மவர்களும் மிக்க ஆனந்தமடைவார்கள். நல்லதே நடக்கும் ராம் ராம்🌸🌺
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam ! Unmaijai Utakkach Koorineerkal. Kaalam Nalla Pathil Thatum Nanry.
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Месяц назад
தமிழ் அரசியல்வாதிகளின் பிரச்சாரம்காணது
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Месяц назад
In 1970 Tamils people in Srilanka 33%now 13%.
@sivaruban6147
@sivaruban6147 Месяц назад
பட்டதாரிகளுக்கு வேலைகொடுத்தால் காலையும் மாலையும் கையெழுத்துப் போட்டுவிட்டு பிச்சை சம்பளம் எடுக்கிறார்கள்
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 Месяц назад
அருமையான பதிவு தம்பி
@sivaruban6147
@sivaruban6147 Месяц назад
அயல் வீட்டை பார்த்து வாழ்வோர்
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Месяц назад
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏அருமை அருமை நல்ல பதிவு 👌👌👌👌👌👌👌👌👌
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Месяц назад
❤சுப்பர் நல்ல பதிவு, நல்லசிந்தனை, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி.தூரத்து பார்வையிடுவதற்காக நன்றி👍🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி அருமை 🎉🎉🎉
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 Месяц назад
அற்ற குளத்து அறு நீர்ப் பறவைகள்
@ramakrishnansubramanian1737
@ramakrishnansubramanian1737 Месяц назад
நான் லண்டனிலோ கனடாவிலோ குடியேறியே தீரவேண்டும். காசி ஆனந்தனின் புலம்பெயர் புலி ஆட்கடத்தல் கும்பல் ஜமைக்காவில் என்னுடைய தலைவிதியை தீர்மாணிக்க முடியாது. ஒரு இலங்கை தமிழனும் இனி ஆட்கடத்தல் கும்பலின் உதவியுடன் மேற்குலகில் குடியேற நான் விடமாட்டேன். இயன்றதை செய்வேன். நான் மட்டும் தான் இனி மேற்குலகில் குடியுரிமை பெற்று வாழவேண்டும்.
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Месяц назад
100% True. 🙏🙏🙏
@francischrissty5181
@francischrissty5181 Месяц назад
Young generations like politics but Old foxes hold there leadershipand hold the Parliment seat.Parliment seat is good for there wealthy and good canteen to eat.
@markanduarulnesan7986
@markanduarulnesan7986 Месяц назад
100% உண்மை
@mauriceberlin7893
@mauriceberlin7893 Месяц назад
நமது மூதாதையர்கள் கூறி வழத்தார்கள், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு,
@starprincess7851
@starprincess7851 Месяц назад
Very very very true. 100%
@MathuMathusan-wc9ol
@MathuMathusan-wc9ol Месяц назад
நல்ல பதிவு.
@PonSivakaran
@PonSivakaran Месяц назад
தகவல்கள் வரவேற்கப்படுகின்றன.யாழ்பாணத்தில் சங்கவி சனல் பற்றி அறிந்தீர்களா?
@sritharansririshani7322
@sritharansririshani7322 Месяц назад
பிரான்ஸ் இருந்து ஸ்ரீதறன் உண்மையான பேட்சி நான் வரவேட்க்கிறேன் நற்றி தம்பி
@carolineravendran2409
@carolineravendran2409 Месяц назад
Super Super❤Good❤❤❤
@Keetha555
@Keetha555 Месяц назад
எனக்கும் இதே கவலைதான் எத்தனையோ தமிழ் மக்கள் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் உதவி கேட்கிறார்கள் அவர்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை செய்து கொடுத்து தண்ணீர் வசதிகளை செய்து கொடுத்தால் அவர்கள் குடும்பம் முன்னேறும் இதனால் நிறைய குடும்ப பிரச்சனைகள் வருவதால் அவர்களால் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை இதுவும் ஒரு காரணம் தமிழ் மக்கள் குறைந்து கொண்டு போவதற்கு பெரும் வேதனை இந்த நியூஸை கேட்கும் பொழுது😢
@thevapalanthevapalan5644
@thevapalanthevapalan5644 Месяц назад
காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.காரணம் குடும்பத்தின் வாழ்க்கைக்கு சுமையை ஈடுகட்டும் அளவிற்கு இங்கு வருமானம் போதாமையும் ஒரு காரணம்.மக்கள் வேறு நாடுகளுக்கு செல்வதற்கு.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
மிகத் தவறு
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
True all. great ❤
@shanthini5699
@shanthini5699 Месяц назад
Thank you brother 🙏🙏🙏
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
தமிழ் அரசியல் கட்சிகள் பேரினவாத இனவாத அரசியல் அரசின் தேவைகளை நிறைவேற்றும் வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தலைமைத்துவம் இல்லை ஆகவே அதை மக்கள் தான் எங்களுக்குள் ஒரு சரியான தலைவரை தெரிவு செய்ய வேண்டும்
@regi1811
@regi1811 Месяц назад
Well said thampi ❤
@veeradeepan
@veeradeepan Месяц назад
நன்றி
@ranjankarunaharan9504
@ranjankarunaharan9504 Месяц назад
Great job
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 Месяц назад
Thanks ❤
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 Месяц назад
💯 true
@GouuthamGouutham-kn8jg
@GouuthamGouutham-kn8jg Месяц назад
கனடாக்கு வீசா இருக்கா😂
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 Месяц назад
Yes it is true of talk that so many of travelling to abroad in from East and North even from other division and major group also. .So try to be here except of urgent act and needing please.
@muralishankar5971
@muralishankar5971 Месяц назад
நீங்கள் போட்டிருக்கும் சட்டை Bora Bora பசுபிக்கடலில் உள்ள Franch ன் உடைய ஒரு தீவு. மிகவும் அழகான பல தீவுக்கூட்டங்களை கொண்ட ஒரு இடம். எனக்கு மிகவும் பிடித்த இடம், Google ல் போட்டு பாருங்கள் அந்த இடம் எப்படி இருக்கிறது என தெரியும். சில வேளை உங்களுக்குமே இது தெரியுமோ தெரியாதோ என்று எனக்குத் தெரியாது வாழ்த்துக்கள்💐💐💐 உங்கள் பதிவுகளுக்கு நன்றி🙏🙏🙏🇬🇧
@TamilAdiyan
@TamilAdiyan Месяц назад
உண்மையில் நான் அதை கவனிக்கவில்லை. இப்போதுதான் கூகுளில் தேடினேன். அவ்வளவு அழகான தீவு அது. நன்றி உங்கள் தகவலுக்கு 😊🙏
@kanagaesther
@kanagaesther Месяц назад
It’s true.❤
@kugan68
@kugan68 Месяц назад
@ananthaparanamanandarooban5930
@ananthaparanamanandarooban5930 Месяц назад
❤❤❤
@ammaelango865
@ammaelango865 Месяц назад
True anna
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
🙏 😍🤗 ராம் ராம்🌸🌺
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 Месяц назад
All true.our next generation?in srilanka.
@M.MATHUSHAYAN
@M.MATHUSHAYAN Месяц назад
Anna shirt Superb 👍
@muralishankar5971
@muralishankar5971 Месяц назад
அவர் போட்டிருக்கும் சட்டை Bora Bora பசுபிக்கடலில் உள்ள Franch ன் உடைய ஒரு தீவு மிகவும் அழகான பல தீவுக்கூட்டங்களை கொண்ட ஒரு இடம்👍👍
@M.MATHUSHAYAN
@M.MATHUSHAYAN Месяц назад
@@muralishankar5971 Yeah superb Anna Thankyou for your information ❤️
@muralishankar5971
@muralishankar5971 Месяц назад
@@M.MATHUSHAYAN thank you 🙏
@preminim2903
@preminim2903 Месяц назад
👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@Thendralselva877
@Thendralselva877 Месяц назад
😢 கருத்து சொன்னாலும் கேட்கமாட்டார்கள்
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Месяц назад
🌷👌🌷💐
@selvis8495
@selvis8495 Месяц назад
❤❤❤❤❤
@janaj573
@janaj573 Месяц назад
100% unmai 😢
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m Месяц назад
Becoming an empty land is the punishment of KARMA,this the law of attraction
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 Месяц назад
If Britain takes over Sri Lanka 😊❤.
@farhanabegumrizvi9717
@farhanabegumrizvi9717 Месяц назад
The main reason youngsters not being interested in political in SriLanka that the youngsters have been diverted towards drugs and alcohol….Then how they can think about political even about their future😢
@sivajirajraj8
@sivajirajraj8 Месяц назад
⭐️⭐️⭐️⭐️
@LidiyaVaratharajah
@LidiyaVaratharajah Месяц назад
22 57000 பேர் வாழ்கின்றனர்
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
Tamil Adiyan Fans Assembled ❤❤❤❤
@LenasAlphones
@LenasAlphones Месяц назад
😢😢
@mangamotion
@mangamotion Месяц назад
Govt planned after the war how to reduce the population and keep them under fear by so many routes and undertakings as we all hear nowadsys on daily basis. The present politicians are not that efficient enough to handle the situation apart from a few only shouting at parliment. We need our smart youngsters to be initiated to get into power with business owned peoples help, to come to forefront and be in charge of everything. The youngsters need support financially. They can make lot of changes and win all the attrocities and move forward with changes in tamil politics. We see a 28 year old man going to contest for priminister post in France. So even our youngsters if helped financially they could make lot of changes. Talent, smartness and fund are mostly important.
@saraswathy438
@saraswathy438 Месяц назад
நல்ல பதிவு. இலஙகையை British எடுத்தால் இலஙகை முன்னேறும். British வெள்ளளைக்காரனும் அஙகு வந்து இருப்பாா்கள். நாடு முன்னேறும். இனப்பிரச்சனை வராது. இலஙகையும் semi British ?ஆகும். Good
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
அருமை🙏😍🤗 ராம் ராம்🌸🌺
@christoman2548
@christoman2548 Месяц назад
Will Britain take it in current situation?
@pradeepselvaraja52
@pradeepselvaraja52 Месяц назад
Britain is currently controlled by Indian!!
@muralishankar5971
@muralishankar5971 Месяц назад
@@christoman2548👌👌😁😁
@elilan_tamil
@elilan_tamil Месяц назад
முட்டாள் தனமான சிந்தனை
@muruchandran6701
@muruchandran6701 Месяц назад
Tamil people well respected and better life in Canada than Tamil Eelam. Please come to Canada
@anthonipillaisutharshan9813
@anthonipillaisutharshan9813 Месяц назад
1948 இல் கிடைத்தது சுதந்திரம் கிடையாது!! சட்டியில் இருந்து அடுப்புக்குள்ள விழுந்த கதைதான்!! இதைவிட சட்டிக்குள்ளே இருந்திருக்கலாம்!! நாடும் பொருளாதாரமும் அபிவிருத்தியை அடைந்திருக்கும்!!!
@type..one12
@type..one12 Месяц назад
பிரிட்டிஷ் காரனுக்கு இலங்கையால் பெரிய லாபம் கிடையாது அதனால் தான் விட்டு சென்றனர்
@GnaniengEng
@GnaniengEng Месяц назад
புலம்பெயர் தமிழர்கள் இலங்கை யில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கு காசு கொடுக்காமல் புதிய தமிழ் இளைஞர்களை காசைக்கொடுத்து உருவாக்குங்கள். உங்களால் கூட முடியாது. நீங்களும் ஒரு இயக்கத்திற்கு சார்பானவர். எல்லா தமிழ் மக்களுக்கும் பொதுவான தலைமை உருவாக்கினால் சிறப்பு. முடியுமா? உங்கள் வியாபாரம் விழுந்து விடும்.
@Aaathi.aathiran
@Aaathi.aathiran Месяц назад
Unmai
@Aaathi.aathiran
@Aaathi.aathiran Месяц назад
Anna UK vanthu 3 months ethum work kidaikuma painting or building work
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Месяц назад
😂😂😂😂
@ramananyogarasa
@ramananyogarasa Месяц назад
2000,2500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் யார் இங்கு வேலை செய்வார்கள்?
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
ஏன் காணாது விளங்கப்படுத்த முடியுமா
@SasiSasi-xl7oe
@SasiSasi-xl7oe Месяц назад
Anna..Nan.malasai.vand.paraia.kastam.padran...kilunichi...thakd..elakam.456..akanam
@SasiSasi-xl7oe
@SasiSasi-xl7oe Месяц назад
Mi
@SasiSasi-xl7oe
@SasiSasi-xl7oe Месяц назад
Nam.ela.vandan
@SasiSasi-xl7oe
@SasiSasi-xl7oe Месяц назад
Anna.ples
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 Месяц назад
Of course such of persons are so of less that those who are not trying to be in front of in the political way please Yes I think so hard about of this talk well because Mr Sambanthan wear still the foreign shirls and other politicians also as same as and holding sufficient of money ene more with Pajero vehicles.
@cjstubejackofalltrade1551
@cjstubejackofalltrade1551 Месяц назад
North and East should be connected to Tamil Nadu. Srilanka will be an Indian state soon.😂
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 Месяц назад
அதன் ஊடாக தமிழர்கள் வியாபாரிகளாக உறுபெற்றால் மகிழ்ச்சியே🥰🥰🥰
@User19659
@User19659 Месяц назад
It’s not true younger people do not want to go to politics. These leaders not allowing to come up.
@truth97
@truth97 Месяц назад
1. In 1970s western countries (Canada, Australia and NZ) changed their white only policy and started migration of multicultured people 2. Western countries used civil war in Sri Lanka to push the Tamil people mostly young, educated, skilled and wealthy people. Because of civil war many Tamils emigrants (engineers, doctors, accountants etc.) went to former oil rich african countries, Singapore, Brunei etc. could not return to Sri Lanka and they settled western countries with their large saving. 3. After Covid western countries needed double the normal migration for their economic growth 4. But there are not many Tamils (young and educated) left. So they used Aragaliya (like civil war for Tamil) to push Sinhalese youth also. Western coutries also don't like pro Chinese Rajapakse family. So they pushed Kotabaya out of president palace. Oru kallil rendu mangai. They also pushed pro chinese Pakistani government by Imrah Khan out. 5. Western countries are also using similar tactics to push people out from Nepal, Bangladesh, Vietnam etc. 6. This movement of people will continue for another 30 years or more according to the development plans in Canada and Australia 7. Therefore for another 30 years the economic and political problem in Sri Lanka will continue. Because, if the country return to normal then (a) people will stop moving out (b) those moved out (especially to cold places like Canada) will return back to Sri Lanka. So, to stop the people returning back and continue to push the people out, western countries will keep the countries like Sri Lanka, Nepal, Pakistan and Bangladesh as poor
@ara3388
@ara3388 Месяц назад
😂தம்பிகளா 1975 அண்டு வட MAKNATHIL அ‌ந்த மோகம் இருக்கு😂
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 Месяц назад
If you give free money why they need to go for work ,it create more single mothers to get welfer money and give free & Eazy life for the life partners. [Don't pay money by the unqualifed welfear]. workers]
@rajend150
@rajend150 Месяц назад
y Gajendrakumar Ponambalam MP and his young team will replace ITAK. Why did not you mention here.?? Don't you know the political climate in North East.
@flowerrose1168
@flowerrose1168 Месяц назад
சகட்டுமேனிக்கு அவர் பிழை இவர் பிழை என விமர்சிப்பதும் தமது கட்சி நிலைப்பாடு என்ன தாம் எவ்வகையான தீர்வை விரும்புகிறோம் அதனை எவ்வாறு அடையப்போகிறோம் என எதுவும் கூறாமல் வெறும் விமர்சன அரசியல்தான் தமிழரின் அரசியலா? அதுதான் மாற்று தலைமையா ? நம்பிற்றோம் 😂😂
@sumathisumathi458
@sumathisumathi458 Месяц назад
அவனுகள்பொய்யனுகள்
@ushanthanthevasakayam52
@ushanthanthevasakayam52 Месяц назад
Create tamilealam in Canada,all problems shortened 🤬
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Hirunika | Rj Chandru Report
6:59
Просмотров 145 тыс.
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.
Китайка Шрек всех Сожрал😂😆
00:20