Тёмный

இலங்கை முன்னாள் அமைச்சர் சீமானோடு ஒன்றாக வந்து நின்று அதிரடி பதில்! | Seeman Today Viral Pressmeet 

தாய்த்தமிழ் - ThaaiThamizh
Подписаться 583 тыс.
Просмотров 126 тыс.
50% 1

இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மே 18 இனயெழுச்சி நாள் நிகழ்வில் இலங்கை முன்னால் அமைச்சர் சீமானோடு ஒன்றாக வந்து நின்று அதிரடி பதில்! | Seeman Today Viral Pressmeet About Srilanka Karuna. Seeman Pressmeet With Srilanka Minister Sivaji Lingam.
Seeman Today Pressmeet At Chennai. Seeman About May 18 Tamils Issue. Seeman About Savukku Shankar Arrested. Seeman About Redpix Felix Arrested. Seeman About Naam Tamilar Katchi Mic Chinnam Issue. Ntk Seeman Bold Speech About Savukku Shankar Case. Seeman About His Election Victory. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Upcoming Election 2024.
#naamtamilarkatchi #Seeman_Pressmeet _At_Chennai
#Seeman_May18_Speech_2024
#savukkushankar
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_NIA
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Опубликовано:

 

17 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 316   
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 16 дней назад
ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை நாம் தமிழர் கட்சிக்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் வாழ்த்துக்கள் தமிழில மலரும் நாம் தமிழர்
@ak123uk
@ak123uk 16 дней назад
Sivagilingam is a Indian government agent he is very close to ROW
@user-qp3pn1wo8o
@user-qp3pn1wo8o 16 дней назад
உண்மைதானோ
@RJTAMIL27
@RJTAMIL27 16 дней назад
ஆமை புகுந்த வீடு விளங்காது
@maharajam1863
@maharajam1863 16 дней назад
சீ மானை. உளவு பார்க்க.. மோடி அரசு... .சிவாஜி. ஐ அனுப்பியதா😮😮😮😮😮😮😮
@hemanathan3034
@hemanathan3034 15 дней назад
ஈழம் விடுதலை பெரும் நாள்நெருங்கி விட்டது
@Alagumuthu379
@Alagumuthu379 16 дней назад
தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் கட்சி.
@mohandass9261
@mohandass9261 11 дней назад
Dream on idiots
@jabethjoshiyaisaac876
@jabethjoshiyaisaac876 16 дней назад
தனித்தமிழ்ஈழம் வேண்டும் வேண்டும்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 13 дней назад
சாத்தியமில்லை !! சீன அரசு பாகிஸ்தான் அரசு இவை இலங்கையின் நட்பு நாடுகள் !! கல்பாக்கம் மற்றும் கூடன்குளம் அணு உலை மீது சீனாவுக்கு ஒரு பார்வை உண்டு !! அதனால் சீனா தனது தளத்தை இலங்கையில் அமைத்துவிட்டது !! 1969 லேயே சீன கப்பல் இலங்கை பக்கம் ரோந்து வந்த போது மத்திய அரசு விழித்துக்கொண்டு, எழுதி எழுதி களைத்துப்போய் தூங்கிக் கொண்டிருந்த தெலுங்கர் வசனகர்த்தாவை எழுப்பி , "ஒய், நிதிகாரு !! சீக்கிரமா உம்ம பகுதிகள்ல இந்திய ராணுவ தளம் தொடங்க அனுமதி கொடும்யா !!" என எச்சரிக்க , வசன கர்த்தா பாம்பு கொத்தியது போல அலறி " அய்யோ, தமிழனை அடிக்க வரான் !! ராணுவம் தமிழகத்தில் வந்தால் இந்தி நுழைந்து விடும் !! நான் கண்டுபிடித்து வழங்கிய தமிழ் அழியும் !! நான் எழுதிய குறள் அழியும் !! என் ஆட்சி முடியும் !! அதனால் தமிழக கடலோர பகுதிகளில் ராணுவ தளம் அமைக்க ஒருபோதும் விட மாட்டேன் !" என எங்கே தமது கட்சியினர் இலங்கைக்கு கடல் மார்க்கமாக நடத்தும் கடத்தல் தொழிலுக்கு ஆபத்து வரும் என்பதால் கிறுக்கன் போல கத்திக் கூச்சலிட மிரண்டு "சாவுங்கடா சீனா கையால" என பின் வாங்கியது மத்திய அரசு !!
@SpsPakalavan
@SpsPakalavan 8 дней назад
சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்குபவனே புரட்சியாளன்
@ponravi5918
@ponravi5918 16 дней назад
எவ்வளவு நெருக்கடி வந்தாலும் தமிழன் வெற்றி பெறுவான்!!!
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 13 дней назад
பாலிடால் நெருக்கடி, மலையாள கிறிஸ்துவச்சி நயன்தாரா நெருக்கடி, குஜராத்திய சிந்தி ஹன்சிகா மோத்வாணி நெருக்கடி மாதிரியா ?
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 16 дней назад
நாம் தமிழராக இனைவோம் அனைவரும் வாருங்கள் நண்பர்களே தோழர்களே
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 16 дней назад
மாவீர்களின் கனவுகள் மெய்ப்படும்❤️💛🙏🏻🔥💪🏻
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 16 дней назад
நாம் தமிழர் வாழ்க ❤❤❤
@raviprabhu8943
@raviprabhu8943 16 дней назад
கருனா இல்ல கருநாகம்
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 15 дней назад
தன்னலவாதி.
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 16 дней назад
நாம் தமிழர் முதல்வன் சீமான் ❤❤ நாம் தமிழர் ❤❤❤
@latharavindran4437
@latharavindran4437 16 дней назад
👍👍👍💪💪💪💪❤️❤️❤️❤️❤️
@Ps.thayalan-2360
@Ps.thayalan-2360 15 дней назад
சீமான் அண்ணா உங்களுக்காக உயிர கொடுக்க ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கு அண்ணா ❤ உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கு அண்ணா I love you seeman anna 💚 From batticaloa
@Muthurathi-bn8zc
@Muthurathi-bn8zc 16 дней назад
❤❤❤❤❤ ஈழத் தமிழர்கள் வீர வணக்கம் 😅😅😅
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 15 дней назад
ஐயா சிவாஜிலிங்கம் அவர்களை இங்கே காண்பது மகிழ்ச்சி... இனி தமிழ் இனத்தின் எதிர்காலம் நாம் தமிழர் கரங்களில் மட்டுமே.
@jawaharlal1853
@jawaharlal1853 16 дней назад
தற்போது தேர்தலில் சுமார்75இலட்சம் வாக்குகளை நாதக பெறும்.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 16 дней назад
என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 16 дней назад
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@GarudaTresbien
@GarudaTresbien 16 дней назад
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan KUDIKAARENGAL ALIENS mookaa maakaa IS GAME OVER IN TAMIL NADU IN 2O24/2O26* *dmk moo kaa CAN DISSOLVE dmk And RETIRE From politics And RETURN TO ONGOOL* ALL media sunTV And OTHERS media ARE PROPAGANDA reporter DEPANDING On dmk moo kaa IMMBELLAM*
@seemankrishna
@seemankrishna 16 дней назад
🔥🔥🔥 சீமான் 🔥🔥🔥
@seemankrishna
@seemankrishna 16 дней назад
சீமான் 🙏🙏🙏🙏
@mmharish01
@mmharish01 16 дней назад
நாம் தமிழர்❤
@prathikshapraba
@prathikshapraba 16 дней назад
அண்ணனாநாம் அரசியலை மாற்றுவோம் நாம் தமிழர் வெல்வோம்
@sraju7216
@sraju7216 16 дней назад
தமிழர் என்றால் LTTE LTTE என்றால் தமிழர்களே
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 5 дней назад
அய்யா வருக வருகதமிழ் இனமே
@malaialagu7525
@malaialagu7525 16 дней назад
வாழ்க தமிழ் நாம் தமிழர்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 16 дней назад
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் இர்க்கை காப்போம் நம் நாடு மக் கள் கடல் சுத்தம் சுகம் தரும் 👏 தலைவர் பிரபாகரன் விஜயகாந்த் சிமான் மக்கள் தலைவர் கல் 👌👍👏👌👌👍👏
@Anbu-nu9ze
@Anbu-nu9ze 16 дней назад
நம் தமிழர் நிச்சயம் வெல்வோம் அண்ணா
@ramjiaadhi4318
@ramjiaadhi4318 16 дней назад
வீர வணக்கம் வீர வணக்கம் நாம் தமிழரின் வீர வணக்கம் ❤️💯🔥💪
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k 14 дней назад
கோடு போட்டால் ரோடு போடு❤வேலி போட்டால் வெட்டி போடு😂❤🎉வீர வணக்கம் 🎉
@rajagopal4407
@rajagopal4407 16 дней назад
நாம் தமிழர்...
@suchitraanish5097
@suchitraanish5097 16 дней назад
நாம் தமிழர்💪💪💪💪💪
@seemankrishna
@seemankrishna 16 дней назад
🙏🙏🙏 சீமான் 🙏🙏🙏
@sm5mahendren11
@sm5mahendren11 16 дней назад
எப்படி சிமான் இப்படி பதில் அளிக்க உன்னால் மட்டும் முடியுது
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 16 дней назад
சரி தானே அதனால தான் அவன் எங்க அண்ணன் 🙏🏾
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 15 дней назад
அறிவு. ஆற்றல். அனுபவம். தூய சிந்தனை. அவன்தான். தமிழ் தலைவன். நமது. சீமான்.
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 16 дней назад
நாம் தமிழர் தான்.. என்றும் எம் உலக தமிழ்மக்களுக்கு.. நல்வழிகாட்டும்.. எங்கும் எப்போதும்
@rajadurairaja9706
@rajadurairaja9706 16 дней назад
வாழ்க சீமான் .
@balakannankannan582
@balakannankannan582 16 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர்
@F.Raja88
@F.Raja88 16 дней назад
ஈழப் படுகொலை எனக்குள் விதைத்தது என் ஆருயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு தமிழ் நாட்டில்
@arockiadass668
@arockiadass668 16 дней назад
தமிழ் நாட்டுத் தமிழ்ர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு அதிகாரத்தையும் கொடுக்காமல் தமிழ் நாடு அரசு துரோகம் செய்து வருகிறது. மத்திய அரசும் மத்திய அரசு வேலைகளை தமிழர்களுக்கு கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது. தனியார் நிறுவனங்களும் தமிழர்களுக்கு வேலைகள் கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது . ஆந்திரா அரசு செம்மரக் கடத்தல் என்ற பெயரில் 20 தமிழர்களைக் கொன்றும் பாலாறு ஆற்றுநீரைத் தமிழர்களுக்கு கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது. காவேரி நீரைத் தமிழர்களுக்குக் கொடுக்காமல் கர்நாடகா அரசு தமிழர்களைத் தாக்கி துரோகம் செய்து வருகிறது. கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை நீரைத் தமிழர்களுக்குக் கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது. இலங்கை அரசு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கியும் கொன்றும் தமிழ்ர்களுக்குத் துரோகம் செய்து வருகிறது. இப்படி 6 அரசுகள் தொடர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருவது எந்த விதத்தில் நியாயம்? தமிழர்கள் இந்திய நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் என்ன துரோகம் செய்தார்கள்? .மத்திய அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இந்திய சுதந்திரத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்தில் தமிழர்கள் தான் அதிகம் பேர் பங்கேற்றனர் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். காந்தி கூட தமிழ் நாட்டிலிருந்து தான் பல தமிழ் தலைவர்கள் மூலம் தான் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார். இந்திய சுதந்திரத்திற்காக பல தமிழ் மன்னர்கள் பல தமிழ் த் தலைவர்கள் போராடி உயிர் தியாகம் செய்துதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தமிழர்களுக்கே இன்று தமிழ் நாட்டில் சுதந்திரம் இல்லை! தமிழ் நாட்டை அன்னிய மொழியினர் தெலுங்கர் ஆட்சி செய்து கொண்டு தமிழர்களை அடிமையாக வைத்துள்ளது எவ்வளவு பெரிய கொடுமை! எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும் என்பது பிரிவினை வாதமா‌? தேசத் துரோகமா? தீவிர வாதமா?
@prabavathisusikumar3385
@prabavathisusikumar3385 16 дней назад
அண்ணா நம் மக்கள் திருந்தனும் இல்ல
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 15 дней назад
மக்கள் திருந்த. வருமைதீரவேண்டும். அதர்க்குவழி.????????????
@user-oj9yb8no4l
@user-oj9yb8no4l 6 дней назад
எங்களுக்கு தமிழ் ஈழமும், வேண்டாம், இளைஞர்களளை உணர்ச்சி வசப்படுத்தி, வெறும் வாய் சவடால் விட்டு ஏமாற்றும் புரட்டு மன்னன் பிராடு சீமானின் பித்தலாட்ட தமிழ் தேசியமும் வேண்டாம், தமிழ் ஈழம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற சாத்தியமே இல்லை இலங்கை விட மோசமாக திவாலாகிவிடும். இலங்கையை விட மோசமான பொருளாதார சிக்கல் வந்துவிடும் ஆதலால் எங்களை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் ஒரு பகுதி இலங்கை தமிழர்கள் ,ஏன்னென்றால் இலங்கையில் அரசு வெறும் 2கோடி மக்களுக்கு உணவு,மருந்து, கேஸ் பெட்ரோல் மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே மக்களுக்கு கொடுக்க முடியாமல் தவிக்கிறது, மக்கள் திண்டாடுகிறார்கள் ,ஆனால் 140 கோடி மக்களுக்கு,உலகின் மொத்த ஜனந்தொகையில் 4ல் ஒரு பகுதி மக்கள் தொகை உள்ள இந்திய மக்கள் அனைவருக்கும் உணவு தட்டுப்பாடில்லாமல் அத்யாவசிய பொருட்கள் தட்டுப்பாடில்லாமல், கேஸ் பெட்ரோல் தட்டுப்பாடில்லாமல், மருந்துதட்டுப்பாடில்லாமல் பார்த்துக்கொள்ளும் இந்திய மத்திய அரசு தான் எங்களுக்கு வேண்டும், இவற்றை சிறப்பாக நிர்வாகம் செய்யும் மோடிஜி மனிதர் இல்லை மாமனிதர்.அதிசய மனிதர்,ஆபத்பாந்தவன், அநாத ரட்சகர், அவதார புருஷர். மொழி வெறியை தூண்டி மொழிவெறி அரசியல் நடக்கும் தமிழ்நாட்டோடு இணைக்காமல் எங்களை பாண்டிச்சேரி மாதிரி இந்தியாவின் யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இணையுங்கள்
@jayakodivicky2789
@jayakodivicky2789 16 дней назад
அன்றும் இன்றும் என்றும் எப்போதும் அறத்தின் பால் பயமறியா இளம்கன்றுகளே எம் வீரத்தமிழர் ஈன்ற ஈகையர்களே. வாழீய செந்தமிழர்களே 10:33 கம்மென்று
@kumarraj6863
@kumarraj6863 15 дней назад
அண்ணா காலம் மாறும் உங்களை எப்போதும் மதிற்ரேன் இந்த குமார் தமிழ் நாட்டில் பிறந்தவன் இந்த குமார் அண்ணா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்லி மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா
@gowriguru8857
@gowriguru8857 16 дней назад
முன்னால் அல்ல முன்னாள். தயவு செய்து தமிழ் ஒழுங்காக எழுதுங்கள். வாழ்க நம்தமிழர்.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 13 дней назад
தமிழை ஒழுங்காக !!
@425walmer7
@425walmer7 7 дней назад
He was not a Minister in SriLanka , may be in Simon's dream Country🤣🤣🤣🤣🤣
@anithajayaram-sm8qb
@anithajayaram-sm8qb 16 дней назад
ntk❤❤❤❤❤❤❤❤ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤ntk❤❤❤❤❤❤
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 16 дней назад
💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் கட்சி 🐯🐯🐯.
@baskaranbas7930
@baskaranbas7930 16 дней назад
🙏🙏 நாம் தமிழர் வீர வணக்கம் 🙏💐😭🔥🔥
@ramkumarr4996
@ramkumarr4996 15 дней назад
🎉congratulations NTK and family members ❤️
@chandran4319
@chandran4319 16 дней назад
தரமான பதிவு🙏🙏🙏🙏🙏🙏அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏💕
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 16 дней назад
Vaalthugl Vaalthugl Vaalthugl ANNA❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 16 дней назад
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@rajeevel6133
@rajeevel6133 16 дней назад
எங்கள் அண்ணன் சீமான்.
@SundarSundar-vd9fh
@SundarSundar-vd9fh 15 дней назад
அண்ணன் சீமான் கருத்துக்களை அருமையாக எடுத்துரைத்துள்ளார் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@thangaveluthangavelu6556
@thangaveluthangavelu6556 16 дней назад
Annan Sivaji Lingam welcome come to Tamil Nadu NTK friends Bangalore thangavelu
@paranthamangovindan9533
@paranthamangovindan9533 16 дней назад
Namudiya iyya Shivajilingam munnal amachar. Your coming to join NTK will strengthen the katchi NTK.💚💚❤️❤️❤️
@thambiyah9201
@thambiyah9201 15 дней назад
சிவாஜிலிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அமைச்சர் அல்ல. 😊🌹
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 16 дней назад
Vaalthugl Vaalthugl ANNA SIVASALINGAM, AVARGAL❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Maharaja-ro7dx
@Maharaja-ro7dx 16 дней назад
,❤❤❤❤❤ மகாராஜா,,
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 15 дней назад
உறுதி செய்ய வேண்டும் தமிழ் இனத்தின் தாயகத்தை தனி தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு
@Tharsh-2002
@Tharsh-2002 16 дней назад
அவரு அமைச்சர் இல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
@sajanthaniyakkudy5611
@sajanthaniyakkudy5611 16 дней назад
So what
@arikaranpavi4113
@arikaranpavi4113 16 дней назад
நெருப்பு 💪👍
@poovanespoovanes2140
@poovanespoovanes2140 16 дней назад
NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 16 дней назад
வெல்கதமிழ்தேசியம்
@selvamm856
@selvamm856 16 дней назад
❤ntk
@thulasidass8761
@thulasidass8761 16 дней назад
Sir give them 500. Media people. They salute you
@sureshr1660
@sureshr1660 16 дней назад
Naam tamiler 🔥🔥🔥
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 16 дней назад
அண்ணன்" சிமான் அவா்கள்" அருகில் அல்லது பின்னால் முன்நாள்"(முன்னாள்)இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா்" அண்ணன் சிவாஜி லிங்கம்"அவா்கள்" நிற்கிறாா் எப்போதும் அண்ணன் சீமான் அவா்கள் பக்கம் இருப்பாா்". இருப்பாரா?! தமிழ் வாா்த்தைப்புாிதலுக்கு மட்டுமே" K.K.N.
@Steev-qc7tt
@Steev-qc7tt 16 дней назад
௮௫மை தமிழீழம்
@MuthuMuthu-ru2ci
@MuthuMuthu-ru2ci 16 дней назад
நாம் தமிழர்
@thenpalama
@thenpalama 16 дней назад
சீமான் இமயமலை. நீ ஒன்றும் செய்ய முடியாது
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 16 дней назад
தொடா்ந்து" "போராடுவோம்" K.K.N.
@sivananthansiva4976
@sivananthansiva4976 16 дней назад
மரியாதைக்குரிய அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் வந்திருக்கவேண்டும் பரவாயில்லை இப்போதாவது வந்தீர்களே வாழ்த்துக்கள் நான் ஈழவன்
@SuryaSurya-kt3ww
@SuryaSurya-kt3ww 10 дней назад
❤❤❤❤❤ஈழம் மலரட்டும்
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 16 дней назад
அட்ரா தமிழன்டா தமிழ்த்தாய் வாழ்க பிரபாகரன் வாழ்க வாழ்க ❤🎉 ஜெயந்தன் படையணி என்றால் எதிரிக்கும் நடுக்கம் அதுபோல் உள்ளது
@parthasarathikannan4714
@parthasarathikannan4714 16 дней назад
முன்னாள் அமைச்சர் முன்னால் இல்லை
@425walmer7
@425walmer7 7 дней назад
Avar amachcharey Illai🤣🤣🤣🤣🤣
@srikantharajah9194
@srikantharajah9194 11 дней назад
திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் இலங்கை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். அமைச்சர் அல்ல!
@suryadass2233
@suryadass2233 16 дней назад
Seeman ⭐ Vijay
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 11 дней назад
நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@samhudson831
@samhudson831 16 дней назад
TAMIL TAAI VALLGA TALAIVAR PRABAGARAN VALLGA,,, MALAYSIA TAMILAN,,
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 16 дней назад
👌👌👌
@mytube3486
@mytube3486 16 дней назад
🔥NTK 🔥
@murugansokkar2925
@murugansokkar2925 16 дней назад
Ntk👍
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 16 дней назад
சிவாஜிலிங்கம் அவர்களின் பங்களிப்பில் கவனம், தேவை!?
@PK-dk1hu
@PK-dk1hu 16 дней назад
என் உயிர் தமிழ் உறவுகளுக்கு வீர வணக்கம் வணக்கம்
@kumarasivana
@kumarasivana 16 дней назад
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 11 дней назад
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤
@KkK-sy4ie
@KkK-sy4ie 16 дней назад
சீமான் அண்ணன் அவர்களுக்கு முன்னால்"/ இல்லை "அருகில் "அல்லது / பின்னால் "முன்னாள் " இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் அண்ணன் அவர்கள். அருகில் /அல்லது பின்னால்" நிற்கிறார். எப்போதும் அண்ணன் சீமான் அவர்களுக்கு" ஆதரவாக இருப்பார்" *தற்போது இருக்கிறார்* தமிழ் வார்த்தைப் புரிதலுக்கு மட்டுமே" K.K.N.
@Joseph-el1zh
@Joseph-el1zh 16 дней назад
14:56
@manishamalar3175
@manishamalar3175 10 дней назад
Naam Tamil naam Tamil my seeman Anna Naam Tamilan 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💎💎💎💎💎💎💖💖💐💐💐💐👍👍👍👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chandrank8013
@chandrank8013 10 дней назад
நாம் தமிழர் ♥️♥️♥️♥️♥️
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 14 дней назад
சிவாஜி கலந்து கொண்டுள்ளார்.பிரபாகரனுக்கு நெருங்கிய உறவினர்.அவரை கொஞ்சம் பத்திரமாக பாதுகாக்கபடவேண்டியவர்.கவனம்.
@user-oj9yb8no4l
@user-oj9yb8no4l 6 дней назад
சிவாஜி லிங்கத்தின் அப்பா குமார் பொன்னம்பலதையும் ஏராளமான மாற்று கருத்துள்ள தமிழ் தலைவர்களையும் அநியாயமாக கொன்றவன் பிரபாகரன்
@poovanespoovanes2140
@poovanespoovanes2140 16 дней назад
NTK 🐅🚩🚩🚩
@velmayilsumith8372
@velmayilsumith8372 16 дней назад
🙏🙏🙏🙏🙏🙏naam thamizhar
@Aravindarts
@Aravindarts 14 дней назад
முன்னால், பின்னால் அமைச்சர் தவறு. "முன்னாள் " முந்தைய நாள். தமிழ் தேசிய அரசியலுக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஊடகங்கள் தமிழை சரியாக எழுத வேண்டும். நன்றி
@ravisshanth1648
@ravisshanth1648 15 дней назад
ஈழம் தமிழ் வாழ்க நாம் தமிழர் வாழ்க
@mariyappenk7806
@mariyappenk7806 16 дней назад
மக்கள்
@Maharaja-ro7dx
@Maharaja-ro7dx 16 дней назад
மகாராஜா ❤❤❤❤❤😊
@anithajayaram-sm8qb
@anithajayaram-sm8qb 16 дней назад
ntk
@nellvij
@nellvij 15 дней назад
கெஜ்ரிவால், சோரன் போன்றோரை பற்றி முழுவதும் தெரியாமல் சீமான் சொல்வது வேடிக்கை.
@mano-nj7tk
@mano-nj7tk 16 дней назад
💪💪💪
@nijeensm
@nijeensm 15 дней назад
சீமான் அண்ணா கவனமா இருங்க 👍👍👍👍
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 16 дней назад
All humanity people without any religion or language boarders voice up for free Palestine 🇵🇸 and free Tamileelam 🐅 ✊✊✊✊✊ We need justice ⚖️and peaceful world 🌎 ✊✊🐅🇵🇸🤲🤲🤲
@user-oj9yb8no4l
@user-oj9yb8no4l 6 дней назад
why did hamaas started the fight and took captive of innocent children and women and torched and kill them at first point did hamas had any humanity, any one supporting hammas should shut their mouth crying for humanity
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 6 дней назад
@@user-oj9yb8no4l why did 1948 English East Indian company give Independent in hands of Jews invaders ... Who was the origin people why invaders control and rules origin people in Palestine.....?
@PK-dk1hu
@PK-dk1hu 16 дней назад
இனி யவது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் தயவுசெய்து
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 9 дней назад
நாம் தமிழர் நாமே தமிழர் அண்னண் சிமானின் அரசியல் எவ்வளவு தூரநோக்கம் கொண்டது. தெரிகிறது. ஐயா. சிவாஜிலிங்கம் அவரும் ஒரு சிறந்த தமிழ் தேசிய வாதி. இன்று இரண்டு பேரும் ஒரே இடத்தில் பார்க்கும் போது திராவிடம். சிமானை. கூறை கூறலாம் ஆனால் தமிழர் தாம் இவருக்கு. துனை நிக்க வேண்டும்.
@user-np3ub5iq8r
@user-np3ub5iq8r 13 дней назад
இவர் அமைச்சர் அல்ல; பாராளுமன்ற உறுப்பினர். தமிழ்த்தேசியப் பாதையில் பயணிப்பவர்கள் இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர் பதவியினை ஏற்பதில்லை.
@thevasavuntharan907
@thevasavuntharan907 9 дней назад
இவரு இலங்கையில அமைச்சராக இருந்தாரா😅 எதுக்கு பொய்
@gugantoyata8347
@gugantoyata8347 16 дней назад
Ntk
@saravanan-st7hz
@saravanan-st7hz 16 дней назад
🎙️
Далее
Khabib came to check on Poirier 👀 #UFC302
00:25
Просмотров 816 тыс.
UZmir & Mira - Qani qani (Snippet)
00:26
Просмотров 733 тыс.
Het regent poep en afval in Zuid Korea
2:42
Просмотров 10 тыс.
Scholen in Zuid-Duitsland dicht door noodweer
2:06
Просмотров 4,4 тыс.
Waarom zijn er Europese Verkiezingen?
2:50
Просмотров 2,8 тыс.