Тёмный

இலங்கை ரூபாய் இப்படித்தான் இருக்கும் | Sri Lanka Rupees Denominations | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 815 тыс.
Просмотров 261 тыс.
50% 1

Sri Lankan Currency Denominations | Shades of Sri Lanka Episode 24
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
*************************************************
Sri Lankan Currency:
20 Rupees:
Front of the note
At the center of the front of the note, is a drawing of the view of the Port of Colombo as seen now and in history. The bird that appears on the right is the Sri Lanka Serendib Scops Owl (Otus thilohoffmanni). The butterfly that appears on the lower left corner is the Baronet (Symphaedra nais).
Back of the note
When the back of the note is viewed vertically, at the center there is a traditional Ves Netuma Dancer dancing to the tune of the Geta Bera Drummer next to him. The Punkalasa, or the “pot of plenty”, which is a symbol of prosperity, is on the top right of the note. A Liya Vela, or “the stylized floral motif” appears on the right side of the note.
50 Rupees:
Front of the note
The newly constructed bridge in Manampitiya appears on the center of the note. The formerly used bridge, over which both trains and other vehicles ran, appears to the left of the new bridge. Above both, is the faint visualization of a historical railway arch bridge. The bird on the right side of the note is the Sri Lankan Dull Blue Flycatcher (Eumyias sordida). The butterfly on the left is the Blue Oakleaf (Kallima philarchus).
Back of the note
When the back of the note is viewed vertically, a Vadiga Patuna Dancer (who belongs to the low country dancing tradition) is dancing to the tune of the Yakbera drummer, playing his Yakbera drum to the left of the dancer. The guard-stone of the Punkalasa, or the “pot of plenty”, which is a symbol of prosperity, is on the top right of the note. A Liya Vela, or “the stylized floral motif” appears on the right side of the note.
100 Rupees:
Front of the note
The Norochcholai Coal Power Plant Project is at the center of the note, above which is the Laxapana waterfall with the cables that transmit the hydro-power generated by the waterfall. The bird on the right is the Sri Lankan Orange Billed Babbler (Turdoides rufescens) and the butterfly on the left is the Autumn Leaf (Doleschallia bisaltidae).
Back of the note
When the back of the note is viewed vertically, a Mridangam drummer is seated playing his drum. To his right is a Bharatanatyam dancer. The Naga (seven headed cobra) guard-stone is at the top right. The double floral design called the “Dvithva Liya Vela” appears on the right.
500 Rupees:
Front of the note
At the center of the front of the note, the World Trade Center twin towers and the Bank of Ceylon head office building situated in Colombo are depicted. To the right of this image is the ancient Buddhist temple called the “Lankathilake Viharaya” in Kandy. The bird to the right of the note is the Sri Lankan Emerald Collared Parakeet (Layard’s Parakeet - Psittacula calthropae) and the butterfly to the left is the Ceylon Indigo Royal (Tajuria arida).
Back of the note
When the back of the note is viewed vertically, is the Thelme Netuma dancer with a Yak Bera drummer to his left. The Padmanidhi guard-stone is to the top right. The double floral design called the “Dvithva Liya Vela” appears from top to bottom of the right side.
1000 Rupees:
Front of the note
On the front center of the note, a drawing of the newly constructed Ramboda tunnel can be seen. To the left of the drawing of the tunnel, is another drawing of the rock wall that used to be, before the tunnel was built. The bird that appears to the right of the note is the Sri Lankan Hanging Parrot (Loriculus beryllinus) while the butterfly that appears to the left of the note is the White Four Ring (Ypthima ceylonica).
Back of the note
On the back of the note, a Daul Bera drummer and a Malpadaya Netuma dancer are depicted. At the top right of the tone, a drawing of a guard-stone with guardian dieties appears. Along the right side of the note, double floral design called the “Dvithva Liya Vela” appears.
5000 Rupees:
Front of the note
At the center of the note, drawings of two dams appear. The one on the left is the Weheragala dam. The faint image on the right is the Canyon dam. The bird to the right is the Sri Lankan Yellow Eared Bulbul (Pycnonotus penicllatus) and the butterfly to the left is the Lemon Migrant (Catopsilia Pomona).
Back of the note
In the center, a Nagaraksha dancer and a Guruluraksha dancer are depicted. The Rathnaprasadaya guard-stone appears to the top right of the note. The “Kalpavrksha” floral design appears along the right side.
*****************************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Опубликовано:

 

14 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 400   
@jothijothi741
@jothijothi741 2 года назад
எங்களுக்கெல்லாம் லைக் போட மாட்டீங்களா
@thilaksan1412
@thilaksan1412 2 года назад
அண்ணா நான் இலங்கை செல்லவுள்ளேன் இலங்கை ரூபா என்னிடம் தருவீர்களா நான் அதற்கான இந்திய ரூபா உங்களிடம் தருகிறேன்
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 года назад
சகோதரர் மாதவன் மூலம் நானும் கூடுதலான இடங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது மிக்க நன்றி. அதே சமயம் நான் அவர் இலங்கைத்தீவிற்குப் போகின்றார் என்றவுடன் நம் தொப்புள் கொடி உறவுகள் தமிழ்நாட்டில் இருந்து எதிர்பார்ப்பார்கள் அவர்கள் தெரிந்துகொள்ள இலங்கையில் கூடுதலாக வடக்கு யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புப் பிரதேசங்களில்தான் தமிழ் தமிழ்மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகள் வாழும் பிரதேசங்கள் ! ஆனால் சகோதரர் மாதவன் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகள் வாழும் பிரதேசங்களுக்குச் செல்லத் தவறிவிட்டார் ! ஏன் ? என்பதுதான் இன்னும் எனக்குப் புரியவில்லை ? அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் கூறியது போன்று கிழக்குத் தமிழ் உறவுகளையும் நம் தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகளுக்கு காட்டுங்கள் நன்றி.
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
நாங்க இலங்கையில் என்னென்ன இடங்களை பார்க்க வேண்டுமோ அதை மிகத் தெளிவாக பார்த்து ரசித்தோம்.முக்கியமாக என் நண்பர்களும் உறவினர்களும் ரசித்தனர்.❤️ மிகவும் மகிழ்ச்சி.கோயமுத்தூர் பிரேமநாதன் ❤️🤝👌💐💐🙏🙏
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 2 года назад
சென்னை மண்ணடியில் இலங்கை பணத்தை இந்தியா பணமாக மாற்றலாம்
@girichennai2756
@girichennai2756 2 года назад
இலங்கை ரூபாய் நோட்டுகள் கலர்ஃபுல்லாகவும அழகாகவும் உள்ளது. நாணயங்கள் இந்திய நாணயங்களை போலவே உள்ளது. ரூபாய்களிலும் நாணயங்களிலும் மும்மொழிகளில் தமிழ் மொழி இடம் பெற்றிருப்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கை செல்பவர்களுக்கு ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்வது பற்றி பயனுள்ள தகவல்களை அளித்தீர்கள். இது ஒரு பயனுள்ள வீடியோ சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@porchelianchelian1359
@porchelianchelian1359 2 года назад
No Chance. You are the best RU-vidr Madavan. ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக தெரிவிக்கிறீர்கள். மிக மிக நன்றி மாதவன்
@Sakthi-rw8qv
இலங்கையில் உள்ள ரூபாய்க்கும் இந்திய ரூபாய்க்கும் எவளது வித்தியாசம்
@mohamedsajed5917
@mohamedsajed5917 2 года назад
20 ரூபாய் கொயின்ஸ் உள்ளது சகோதர். மற்றும் 10 ரூபாய் நோட்டும் உள்ளது. ஆனால் உங்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பு குறைவு நினைக்கேன்.
@prasgold7496
@prasgold7496 2 года назад
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அங்கு வசிக்கும் மக்களும் நல்லவர்கள் அவர்களை கெடுப்பது அங்குள்ள அரசியல்வாதிகள் மட்டுமே
@happylifearc748
@happylifearc748 2 года назад
உங்களின் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை bro எனது தாய்நாட்டின் அழகான இடங்களை காட்சிப் படுத்திய உங்களுக்கு நன்றி
@selvakumar-jg2uz
@selvakumar-jg2uz 2 года назад
உங்களுடைய இலங்கை பயணம் சம்பந்தப்பட்ட காணொளிகளை கண்டேன் மிகவும் நேர்த்தியாக இருந்தது ,உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்
@PoonakarShaanth
@PoonakarShaanth 2 года назад
இதில் காட்டிய தாள் காசைவிட இதற்கு முதல் இருந்த காசும் இருக்கு(பாவனையில் குறைந்துவருகின்றது) இந்த புதிய தாளில் பார்வை குறைவானோர் அறியக்கூடியவகையில் பெறுமதிக்கேற்ப புள்ளிகள்( . ) கொடுக்கப்பட்டுள்ளது. பத்து ரூபாய் தாள் காசும் இருக்கின்றது.
@SathishNP
@SathishNP 2 года назад
இலங்கைல ஏற்றுமதிய விட இறக்குமதி அதிகம்ன்றதால அதற்கு டாலர்ஸ் குடுத்துதான் வாங்கனும். இப்போது அங்க பொருளாதாரமும் சரிவில் இருக்கதால டாலர்ஸ் கையிருப்பு வேணும்னு இப்படி பண்றாங்க ப்ரோ..
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
Nice anna 😍👍 enga naatu currency pathi pesinathuku romba nandri 😇😇🙏🙏 naatula irukura economic problem naala dollar ellam banks la illa 😕😕😕😕
@purpleocean8967
@purpleocean8967 2 года назад
🌟 இலங்கை மாநகரை சுற்றி காட்டியதோடு அங்கே புலக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களை கூட எங்களது பார்வைக்கு வைத்தீர்கள்.
@devimoodley2
@devimoodley2 2 года назад
Really enjoyed Sri Lanka series, its a place that's always fascinated me. Tried to understand with my limited knowledge of Tamil, nevertheless enjoyed it. Sad to see Sri Lankas plight with the Chinese loan, pray that they will find a way out. Watching from South Africa.
@osro3313
@osro3313 2 года назад
தெளிவான👌 போட்டோகிராபி சொல்லுமிடம்👍 செல்லும் இடம்🎊 தகவல்கள் மிக மிக அற்புதம் 🙏 நன்றி வாழ்த்துக்கள்
@ShyamalaSridharanSri
@ShyamalaSridharanSri 2 года назад
We came across many travel vlogs, but this is the one which gives pleasure to watch ... Such a clarity in explanation and dedicated work in each and every video. Hatsoff to your effort bro....🙏🎉🎉
@sundarsrp123
@sundarsrp123 2 года назад
Superb anna.. neraya information tharinga..thanks
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38