Тёмный

இல்லத்தரசிகள் அவசியும் தெரிந்து கொள்ள வேண்டியவை& சத்தான உளுத்தங்கஞ்சி healthy drink 🍹 

kaakaikutom
Подписаться 135 тыс.
Просмотров 66 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@meerakabali.7519
@meerakabali.7519 Год назад
சுமதி மேடம் நீங்க ஒன்னும் ஒன்னும் பார்த்து பார்த்து பண்றிங்க ஆனா உங்கள மாதிரி ஒரு குடும்பத்தலைவி இருந்தா மூணு தலைமுறையும் சூப்பரா இருக்கும் இப்ப நீங்க உங்க வீட்டுக்காரர் பார்த்துக்கலாம் உங்கள பாத்துக்கலாம் குழந்தையை பார்த்துக்கலாம் உங்க பேர குழந்தையும் ஆரோக்கியமா பிறக்கும் இதுல என்ன ஒரு நல்ல விஷயம்னா ஒரு வீடியோலயே நீங்க நிறைய விஷயங்கள் சொல்றதுனால நாங்க ஒரு பத்து வீடியோ பார்த்த திருப்தி இருக்கு வாழ்க வளமுடன் ரொம்ப நன்றி மேடம்
@bharathib7724
@bharathib7724 Месяц назад
மேடம், கொழுப்பு நீக்கிய பாலை பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்தால் மேலே திக்காக ஆடை படியும். அதை நீக்கிவிட்டு பாலை அருந்தலாம். தயிரும் போடலாம். அதைவிட சிறந்தது மோர் என்னும் அமிர்தம்.
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
இனிய ஆயுதப்பூஜை நல் வாழ்த்துக்கள் தோழி
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
Please tell health benefits like this
@timepass-ho8rj
@timepass-ho8rj Год назад
ரொம்ப useful டிப்ஸ் கொடுத்தீங்க akka.. thnk u very much... 👍😍💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Год назад
Thank you for sharing uluthan kanchi recipe ,, you are very inspirational ❤️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@kanimozhi7667
@kanimozhi7667 Год назад
ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி தோழி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏
@leelavathibk6897
@leelavathibk6897 Год назад
சுமதி அக்கா , நீங்க திருமணமான பொழுது வாடகை வீட்டுல் இருந்தனு சொன்னீங்க. அப்படி இருந்து கடின உழைப்பினால் இப்போ இருக்குற நிலைமையை அடைந்து இருப்பீர்கள் . நீங்களாக எப்படி முன்னேறினீர்கள் என்பதை ஒரு video எடுத்தால் எங்களுக்கு Motivation ah இருக்கும் 🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் சொல்கிறேன்
@leelavathibk6897
@leelavathibk6897 Год назад
@@sumathirajasekar2767 நன்றி , ஆவலுடன் காத்திருக்கிறேன்😊
@rubaj814
@rubaj814 Год назад
Thank you sumathi amma hearth drink😍😍😍 but ennku stone problem iruku amma athku ethum natumaruinthu iruga amma
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
👌இந்த ஐந்து பொருட்களும் குறைந்த அளவு சாப்பிடனும்
@shakilasuresh3701
@shakilasuresh3701 Год назад
Curry leaves podi ரெசிபி சொல்லுங்க. அம்மா video 🥰🥰🥰
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கண்டிப்பா எப்படி செய்யறதுன்னு காட்டுறேன்
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Except grated coconut (white food)
@elangok.p1093
@elangok.p1093 Год назад
இந்த உளுந்த்தங் கஞ்சியில் ஊரிய பாதாம் பிசின் அல்லது முருங்கை பிசின் சேர்த்து குடிப்பது இன்னும் ஆரோக்கியமே. தோட்டத்திலிருந்து கருவேப்பிலை பரித்து வைத்துள்ளேன். கட்டாயம் கருவேப்பிலை உப்பு செய்கிறேன். முருங்கை உப்பு எதற்கெல்லாம் பயன்படுத்துவது. கடலை பருப்பை அரைக்கும் போது சீரகம் போட வேண்டாமா. நன்றி சுமதி
@amuthamohankumar2490
@amuthamohankumar2490 Год назад
Kovila Ethan should dry fruits vagnega sumu address pls ma
@amuthamohankumar2490
@amuthamohankumar2490 Год назад
Entha shopla vangega
@wowkavivlogs777
@wowkavivlogs777 Год назад
Polish panatha arisi vangum vitham seyum patham cookerla solikudunga akka...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் சொல்லித் தருகிறேன்
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Год назад
Super sumathi arumaiyana tips kuduthinga nalla explain panninga Nanum pandran sumathi thank you
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@rajupillaich538
@rajupillaich538 Год назад
Thank you for sharing the healthy recipe 😀 madam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@arumughamsuguna1884
@arumughamsuguna1884 8 месяцев назад
U r awesome sumathi akka
@jothijothi741
@jothijothi741 Год назад
உளுந்தங்கஞ்சி இலை என்னென்ன போட்டு அரைச்சீங்க அது கொஞ்சம் சொல்லுங்க உளுந்து மட்டும் போட்டு அரைச்சிங்களா
@leelavathibk6897
@leelavathibk6897 Год назад
Thank you Sumathi akka for this recipe 😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@riyasri5284
@riyasri5284 Год назад
Hi sumathi Amma u r vlog very useful for us tanq so much
@sivanicraft8901
@sivanicraft8901 Год назад
Mam can you kindly share us how to make ragi kool . Thank you for your recipe
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
உலுந்து கஞ்சி, பஜ்ஜி மாவு செய்முறை எல்லாம் அருமை தோழி, உலுந்து கஞ்சி செய்துயிருக்கன் பாதாம் சேர்த்தது இல்லை இனிமேல் உங்கள் முறையை செய்து பார்க்கிறேன்.
@raji8629
@raji8629 Год назад
சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
சூப்பர் கட்டாயம் செய்து பாருங்கள்
@sreesree6269
@sreesree6269 Год назад
Sumathi sis soak badam separately as it's skin must be removed and that water must not be used drain it .That water is not good enough
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஓகே, இனிமேல் அப்படியே செய்கிறேன்
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 Год назад
அருமையான தொகுப்பு அக்கா
@haripriya.k7674
@haripriya.k7674 Год назад
I like ur videos. Blouse stitching video podunga I like ur way of speech and attitude
@haripriya.k7674
@haripriya.k7674 Год назад
Super vikas
@sangeethak6866
@sangeethak6866 Год назад
Thank you amma
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Nalla message...
@omsairamwin8427
@omsairamwin8427 Год назад
walnuts jock super bro....unga wife sonna jock👍😃😃😃
@soniyagovind7401
@soniyagovind7401 Год назад
Unga video pakka enaku time illa rompa nala ungala miss pandran eppadi erukinga amma
@renukag4553
@renukag4553 Год назад
நன்றி அக்கா
@devihomemaker5018
@devihomemaker5018 Год назад
அருமையான பகிர்வு 👌
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Год назад
வாழ்கவளமுடன் உளுந்துகஞ்சியும்..சத்தானபானமும் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நன்றி நன்றி நன்றி
@legendsbeknightking815
@legendsbeknightking815 Год назад
சுமதி அக்கா உங்க ஸ்டவ் பத்தி சொல்லுங்க different irukku
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
பிரெஸ்டிஜ் ஸ்டவ்தாங்க வேற ஒன்றும் புதியதாக இல்லை
@arputhavalli1492
@arputhavalli1492 Год назад
சுமதி அம்மா நீங்க கிச்சன்ல உட்கார்ந்து வேலை செய்றிங்கல அந்த சேர் எங்க வாங்கணும் எனக்கு போன் நம்பர் கொஞ்சம் குடுங்கமா
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
Superb explanation
@oviya5554
@oviya5554 Год назад
Amma oru sila doctor uravacha thaniya Sethu araikavendanu solranga
@bagirathiviswanathan3075
@bagirathiviswanathan3075 Год назад
There is always something to learn in your vlog madam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sowmiyaajaya369
@sowmiyaajaya369 Год назад
Vanakam Amma Why you're fry the salt ? Please tell the benefits for that .I'm newly married Please tell me.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் ஒரு வீடியோவை எடுத்துப் போடுகிறேன்
@sowmiyaajaya369
@sowmiyaajaya369 Год назад
@@sumathirajasekar2767 Thanks
@sujiselvaraj2897
@sujiselvaraj2897 Год назад
Ulunthu wash panna vendama amma...
@umamani8195
@umamani8195 Год назад
Nighty ennaga vanguvenga sis
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
என்னுடைய நைட்டிகளுக்காகவே ஒரு வீடியோ போடுகிறேன்
@sivansivakumar1901
@sivansivakumar1901 Год назад
Water ku pathil coconut milk+honey mix panni kudicha super ra irrukkum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
தேங்காய் பால் சேர்த்தால் ரொம்ப ஹெவியா இருக்கும் அதனால் தான் தண்ணீர் சேர்த்துக் கொள்கிறேன்
@chandru.chandru.1354
@chandru.chandru.1354 Год назад
Sumathikka super I like very much then I need jucer details kka
@mugunthanramesh473
@mugunthanramesh473 Год назад
வர்சாவுக்கு என்ன டைப் ஜுசர் வாங்கினீங்க ஏன்ன என் மகனும்ஹாஸ்டல இருக்கான்
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Год назад
Super sister👌👌🌹🌹
@sivansivakumar1901
@sivansivakumar1901 Год назад
2 green cardamom serththal smell super
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Super mam..
@tilakambalu3745
@tilakambalu3745 Год назад
Super Sumathe
@BharathiBharathi-rd5lz
@BharathiBharathi-rd5lz Год назад
இந்த உளுந்து மாவில் நல்லெண்ணெய் ஊற்றி பனைவெல்லம் சீவி விட்டு ‌ கலந்து தினமும் சாப்பிட்டால் எலும்பு வழூவாகும் என் மாமியார் செய்து தருவார் குழந்தைகளுக்கு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க நாங்களும் செய்து சாப்பிட்டு இருக்கிறோம்
@deepthivelavan407
@deepthivelavan407 Год назад
Super ma
@allipushpamjothikumar5065
@allipushpamjothikumar5065 Год назад
Akka,I m from mettur...I saw a fatball in your right hand.. If true,please tell What treatment did u take?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நீங்க பார்த்தது பேட் பால் கிடையாது கையில் இருப்பது மணிக்கட்டு எலும்பு நான் எந்த ட்ரீட்மெண்டும் எடுத்துக் கொள்ளவில்லை
@sujiselvaraj2897
@sujiselvaraj2897 Год назад
Pregnant ah irukuravanga indha kanji kudikalama
@bharathianand9520
@bharathianand9520 Год назад
அருமையான பதிவு.. நன்றி சுமதி மா..
@ravisankar5127
@ravisankar5127 Год назад
👍
@kavithasubramaniyan938
@kavithasubramaniyan938 Год назад
சூப்பர்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi Год назад
Supper supper supper akka naanum ippadi panren
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நன்றி நன்றி நன்றி
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அம்மா வணக்கம் எங்க ஊரில் ஒரு கிலோ கல் உப்பு பேக்கேட் 10ரூபாய்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
எங்கள் ஊரில் ஏழு ரூபாய்
@selvamkariyappan452
@selvamkariyappan452 Год назад
Annaku daily kudunga healthya irrukum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
தினமும் அவரும் நானும் விகாஸ் மூன்று பேருமே குடித்துக் கொண்டுதான் வருகிறோம்
@saraswathichandran3984
@saraswathichandran3984 Год назад
👌👌👌 akka
@samundeswarymurugan2838
@samundeswarymurugan2838 Год назад
👌👌👌👌👌 akka
@Creative_idea2431
@Creative_idea2431 Год назад
Thalipu katalapparupa akka
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 Год назад
உப்பை எவர்சில்வர் பாத்திரத்தில் வைக்ககூடாது
@A-N-B-U-S
@A-N-B-U-S Год назад
Poonachi fan🥰
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
பேரீச்சைப்பழம் மூன்று தோழி, நான் தினமும் சாப்பிட்டு வருகிறேன்.
@radhashanmugasundaram8699
@radhashanmugasundaram8699 11 месяцев назад
பல நாட்களா காக்கை கூட்டத்தை காணமுடியல ஏன்?
@shanthikarthik6304
@shanthikarthik6304 Год назад
I like u so much.....
@nandhinigovindan2676
@nandhinigovindan2676 Год назад
unga videos parthen super sis.neenga ex MLA Semmalai daughter in law vah.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இல்லைங்க நான் எக்ஸ் எம்எல்ஏ பழனிசாமி அவர்களின் பெரிய மருமகள்
@nandhinigovindan2676
@nandhinigovindan2676 Год назад
Ohh super entha katchi la eruntharu sister. En thambiku mecheri la tha ponnu katinom.market pakathula erukura archana tiles pakathula tha avunga veedu.nanga mettur pakathula ammapet.may be nama relative vah kooda erupom Oru vagaila.enga cousin sister close relative tha Salem parapatti Sureshku marriage senju erukom.
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
அம்மா டாக்டர் ஒரு அளவு சொல்லுறாங்க, அவங்க பெண் ஒரு அளவு சொல்லுறாங்க 😳இதில் எதாவது ஒன்றை முயற்சி செய்யலாம் தோழி
@santhivellaichamy1652
@santhivellaichamy1652 Год назад
Naanum indha uppudhaan vanguvaen sister
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
பாதம் நான்கு, பிஸ்தா நான்கு தான் அனவு சொன்னாங்க தோழி
@A-N-B-U-S
@A-N-B-U-S Год назад
Vikash camera enna podranganu caami sami
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நானும் கரெக்டா வீடியோ எடுடா என்று சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன் மறுபடியும் அவனிடம் சொல்கிறேன்
Далее