Тёмный

எங்கள் நூலகத்தில் நான் சேகரித்த பொன்னியின் செல்வன் பக்கங்கள் || Library room tour 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 32 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

27 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@ravisathiya8332
@ravisathiya8332 Год назад
உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் உள்ளது சகோதரி. நிறைந்த மனசு நிறைவான வாழ்க்கை. எண்ணம் போல் வாழ்க்கை என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.
@yamunapooja9253
@yamunapooja9253 Год назад
My role model also sis😍😍..
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
ஒரு அருமையான காணொளி தோழி, ஊஞ்சள் சூப்பர் அதில் நீங்கள் ஆடியது அழகு, அப்புறம் மரத்தில் காய், பழம் போல் அங்ககே குடும்ப போட்டோ அற்புதம், ஏன் தோழி சிறு வயதில் வர்ஷா, வினிஷாவை ஹாஷ்டலில் படிக்க வைத்திற்கள்...? புத்தக அறை அருமை தோழி விவசாயம், கதைகள், தெய்வகதைகள், கல்கியில் வந்த கதை தொகுப்பு எல்லாம் ரொம்ப சிறப்பு தோழி 👌👌👏👏🌹🌹🌹
@priadharshinis2
@priadharshinis2 Год назад
Amma u r chooo chweet 🥰❤️👍 Varsha, Venusha and Vikas are so Blessed to have you as a MOM. 👏👏 Happy to see your videos ma. Feel like am one of your family member.
@tamilarasivenkatachalam2120
ஊஞ்சள் அருமை சுமதி பகவத்கீதை சொடுப்பது உங்கள் குடும்பம் முன்னேற இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளமுடன் சுமதி ஹரே கிருஷ்ணா
@abijothilingam3354
@abijothilingam3354 Год назад
பொன்னியின் செல்வன் கதை எனக்கு மிகவும் சுமதி சிஸ்டர் இதில் உள்ள கதாபாத்திரம் ஒவ்வொரு வரும் ஒரு தூண்கள் மாதிரி கல்கி அவர்கள் செதுக்கி வைத்து உள்ளார் எத்தனை முறை படித்தாலும் சலிக்கவே சலிக்காது சுமதி சிஸ்டர்
@santhi3426
@santhi3426 Год назад
இன்றைய சிறுவர்கள் இணையத்தில் விளையாட்டுகள் மூழ்கி பசி, தூக்கம் மறந்து விட்டனர். வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது. அவர்களை விடுவிக்க நல்ல வழி அவர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும்! காக்கைக் கூட்டம் சுமதி உங்களின் புத்தக சேமிப்பு, சேமிப்பு அறை மாமியார் சேமித்த கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் வரலாற்று சிறப்புகள் பற்றி விரிவாக கூறினீர்கள்! மக்களுக்கு பயனுள்ள காணொளி! நன்றி! மகிழ்ச்சி! வாழ்க வளமுடன்! 📁📁📁📁📄📄📄🖊️🖊️🖊️🖊️🖊️✒️✒️
@lalithambigailalithambigai2922
சுப்பர் சுமதி மிகவும் அருமையான​ஒரு வீடியோ வாழ்க வளமுடன்
@santhinimanickavel6802
@santhinimanickavel6802 Год назад
அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக நடந்து கொண்டிருக்கும் இருவரும் ஆலமரமாகதழைத்தோங்க வேண்டும்
@santhinimanickavel6802
@santhinimanickavel6802 Год назад
வாழ்க வளமுடன்
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Год назад
Akka ,, I saw my replicate in you,, no words to say your way you live ,, Akka, anna is right in swing if you raise the back support definitely go upside down,,, I too have medicinal 3 books ,, So happy to see all your videos because valuable message, useful for practical life...
@raduvedi
@raduvedi Год назад
Sumathi ma and Rajasekhar sir many thanks for sharing your thoughtful suggestions. I always look forward to watching your blogs
@omsairamwin8427
@omsairamwin8427 Год назад
excellent family & role model others family God bless you sister....
@kavinaya6367
@kavinaya6367 Год назад
இவ்வளவு மூலிகை மருத்துவம் பற்றி அறிந்த அண்ணா விற்கு எப்படி சுகர் வந்தது எப்படி சுமதி அக்கா...
@indhurajesh2315
@indhurajesh2315 Год назад
Super Amma...unga Kita erudhu neriya vishayam kathukuren...ovoru video pakum pothum...❤️❤️❤️❤️
@ravisankar5127
@ravisankar5127 Год назад
Super message in this video unga mamiyar ku oru vanakkam🙏
@bhuvaneshwarirajee8429
@bhuvaneshwarirajee8429 Год назад
எங்கள் மகனும் தன்னுடைய6th to12thவரைக்கும் படித்த அனைத்து புத்தகங்களையும் வைத்து உள்ளார். கதைபுத்தகமும் நீங்கள் சொல்வது போல செந்தில் school அனைத்து விதத்திலும் பெஸ்ட் என்னை பொருத்தவரை ஊஞ்சல் சூப்பர்
@srirenganatchiarkrishnamoo3249
)souper👍
@lakshmiprabhapalaniappan1362
்அருமை அருமையான பதிவு
@vijayas6095
@vijayas6095 Год назад
Soooper Sumathi IAM also Collecting books like you i love reading books but i don't have separate library room but i am keeping my books in shelves
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Год назад
Arumai sumathi enakum padika romba pidikum sumathi excellent
@pankajam.rramalingam3865
@pankajam.rramalingam3865 8 месяцев назад
கல்கி முதலில் எழுதியது 1951ல் என நினைக்கிறேன் 1987ல் மீண்டும் கல்கியில் தொடராக வர ஆரம்பித்தது
@annatheresealfredelourdesr6529
Beautiful keep it safely 😀😃
@thamaraiselvi4172
@thamaraiselvi4172 Год назад
Super mam super collection ❤️You are very inspiring person🔥
@niranjanadivakar
@niranjanadivakar Год назад
beautiful library 💖
@ilakkiyap662
@ilakkiyap662 Год назад
Hi Sumathi akka, epdi irukringa, ungalaku pakka pothu enaku romba asai ah iruku..enga veetluma ponnuiyin Selvan part 1, sivaganini sabatham book iruku,nanum neriya books வச்சிருக்கேன் ..bagavath geethai,hindu religious books, veedu kurupu, cooking books, home medicine, kitchen medicine,my old school books ,Ennoda husbandoda favourite books,Ennoda paiyan school books exam paper,etc... ennakum Swing romba pidikum...
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Super very very nice video nice family 👍👍👏👏👏👏
@mahalakshmikarunakaran9319
@mahalakshmikarunakaran9319 Год назад
Sumathi madam super vera levels
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi ma Congratulations 💐
@meenaswamy4374
@meenaswamy4374 Год назад
Super sumathi amma and appa
@prabhuchellam8925
@prabhuchellam8925 Год назад
positive va iruku ungal pathu nearaiya kathukanum
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
சூப்பர் அருமையான பதிவு சுமதி சிஸ்டர் அக்கா தங்கை இருக்கும் வீட்டில் நீங்க சொல்லற மாதிரி சண்டை தான் என் பிள்ளைகள் அப்படி தான் இரண்டு பெண் குழந்தைகளும் ❤
@madhumadhiravi7433
@madhumadhiravi7433 Год назад
Hi akka i love to spend my valuable time to your videos. A small suggestion from my side try to use mic because in few place your voice is too low akka
@muthuanbarasu4330
@muthuanbarasu4330 Год назад
Superb vlog
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 Год назад
சூப்பர் சுமதி அம்மா நானும் எந்த புக் ஷார்க்கு போனாலும் நல்ல நல்ல புக்குகளை தேடி தேடி சேகரிச்சு வச்சிருக்கேன் என் கணவர் அப்படித்தான் சொல்லுவாரு குழந்தைகளுக்குசொத்து சேமித்து வைக்கிறது விடநல்ல கல்வி அறிவு கொடுக்குற புத்தகத்தை சேமித்து வைக்கணும்னு சொல்லுவாரு
@tilakambalu3745
@tilakambalu3745 Год назад
Arumai
@sheltonshelton3827
@sheltonshelton3827 Год назад
Super video akka
@megalamegala6909
@megalamegala6909 Год назад
Video super akka
@boring-timepass
@boring-timepass Год назад
அக்கா அத்தை super 👌
@deepthivelavan407
@deepthivelavan407 Год назад
Super
@dhanalakshmis459
@dhanalakshmis459 Год назад
Super video🥰 sumathi😍 really i enjoyed it
@kavithakavitha8855
@kavithakavitha8855 Год назад
Nice video.
@thamaraiselvi4172
@thamaraiselvi4172 Год назад
We want Home tour mam❤️
@rajimahi3332
@rajimahi3332 Год назад
Super Amma
@latha8866
@latha8866 Год назад
👌 all
@rajupillaich538
@rajupillaich538 Год назад
You are telling truth Sumathi mam 😃
@kishorekanna1217
@kishorekanna1217 Год назад
Super mam
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 Год назад
அக்கா... வெங்காயம் வடகம் செய்து காட்டவும்
@shanthipalanisamy5680
@shanthipalanisamy5680 Год назад
Sumathi super Welton sis
@jlathajayaram5723
@jlathajayaram5723 Год назад
👍👌
@poornimapalanisamy3008
@poornimapalanisamy3008 Год назад
சூப்பர் மேடம்,கருப்பு கவுனி அரிசியில் வண்டு வைக்காமல் இருக்க எப்படி கவுனி அரிசியை சேமித்து வைக்கிறீர்கள் ?உங்கள் அரிசி சேமிக்கும் முறையை எங்களுக்கு பகிருங்கள் மேடம்
@eprohoda
@eprohoda Год назад
yo- Yo. you made usefful .see you later- friend-
@reenaroseline1612
@reenaroseline1612 Год назад
Superb aunty ur interesting
@chaki1274
@chaki1274 Год назад
Sister ponniyin Selvan Friday release Nan first day parkkapogirom
@parveensha478
@parveensha478 Год назад
Nejama va sollringa.....neenga kashta pattu vandhingunu.....i cannot believe.....na kuda ungala pathu idhu yellaa ancestors property nu nenacha neraya naal.....nw u r being a superb example for me 2 cum up in life.....
@ranjithachandrasekar9679
@ranjithachandrasekar9679 Год назад
Hai super
@shanthielango7664
@shanthielango7664 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙋‍♀️ No words to say
@nazeemgani505
@nazeemgani505 Год назад
எங்க பேத்திக்கு 6வயசு மலேசியால இருக்கு எப்ப பாருங்க புக் நிறைய படிக்கும் நீங்க சொன்ன அந்த புக் வாங்கி தர சொல்லுது நீங்க இந்த புக்கை பற்றி சொல்லவும் மகிழ்ச்சியா இருந்துச்சு நாங்களும் அமெசான் ஆா்டா் போட்டுவிட்டோம் என்டோ சைக்கிளோபிடியா சைன்ஸ் புக்
@seethalakshmi4681
@seethalakshmi4681 Год назад
உங்கள் சேலை நல்லா இருக்கு இந்த பிங்க் கலர் பாசி எங்கே வாங்கினீங்க ரொம்ப நல்லா இருக்கு
@harunkumar3274
@harunkumar3274 Год назад
Arumai arumai this words are from all our family members We also are waiting for the movie
@mahalakshmi6278
@mahalakshmi6278 Год назад
Hi akka ongala enga amma ku romba pidikum ka oru nall kooda onga vdo pakkama irunthathu illa akka
@parvathyviswanath9202
@parvathyviswanath9202 Год назад
👌👌👌👌🌹
@Creative_idea2431
@Creative_idea2431 Год назад
Uuzal melaya potu irukkinga akka super sister book Reading mathiri phone varuma
@seethalakshmi4681
@seethalakshmi4681 Год назад
பாசி நல்லா இருக்கு. எங்கே வாங்கனீங்க
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
என் மகன் நிரைய புக் வச்சு இருக்கான் இப்போ என் பேருக்கும் நிரை வாங்கியிருக்கான் பேரனுக்கு வயசு அஞ்சு எனக்கு ஒரே மகன்
@anbunathi6187
@anbunathi6187 12 дней назад
Yen daughter ku thivyaubathesam book kuduga sis
@soodamani7531
@soodamani7531 Год назад
No mam your husband is correct ,uarama potingana adumbodhu pinnadi kavuthrum
@shanthypandian8500
@shanthypandian8500 Год назад
First comment
@harshaparthi3040
@harshaparthi3040 Год назад
Sister unga siblings pathi sollunga
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
மேடம் ஒரு புக்கு பயிடிங் உட்டுபோச்சு பாருங்க அத பயிடிங் பன்னி வையுங்க சூப்பர்
@malinir1817
@malinir1817 Год назад
Book gifts vangarathukkave unga veettukku varam
@timepass-ho8rj
@timepass-ho8rj Год назад
Hi mam.. how r u... my 1cmt.. 😎💕👌👍👏💐💐💐
@malligav5302
@malligav5302 Год назад
சுமதி நீ சேகரித்து வைத்துள்ள புத்தகங்கள் அனைத்தும் காலத்திற்கும் அழியாத காவிய ங்கள். என்னிடமும் நிறைய புத்தகங்கள் உள்ளன. இது போல் நல்ல விஷயங்களை அடிக்கடி சொல்லு சுமதி மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@shanthypandian8500
@shanthypandian8500 Год назад
Unga video yellame parthutu irukean mam unga periya fan
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அம்மா அப்பா வணக்கம் என்னை கூட என் அக்கா அண்ணனும் குப்பையில் இருந்து எடுத்து வந்ததாக சொல்லுவாங்க. நான் அழுவேன்.
@anbanaamma9465
@anbanaamma9465 Год назад
உங்களுக்கு ம் எனக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டமாக இருக்கு,
@VijayKumar-yj2gj
@VijayKumar-yj2gj Год назад
Pooniyen selven book euthana part irruku
@kavisuku5898
@kavisuku5898 Год назад
5 part
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 Год назад
கருடபுராணத்தை துக்க வீடுகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்றும் சாதாரண வீடுகளில் படிக்கக் கூடாது என்றும் கூறுவார்களே?
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 Год назад
ஒருவர் செய்த பாவ புண்ணியத்தின் கணக்குகள் அதற்கு உண்டான தண்டனைகள் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவே அதை படித்தால் தவறான எண்ணங்கள் நம் மனதில் இருந்து நீங்கி பாவ செயல்களை செய்யாமல் தடுக்க உதவும்
@leelaramdas9776
@leelaramdas9776 Год назад
புத்தகம் பார்க சந்தோஷம் எழுத்தாளர் மனைவியாக பார்க மகிழ்ச்சி புத்தகம் படிப்பதால் தான் பேச்சி கோர்வையாக வருகிறது
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
Super
@devimeenakshi5544
@devimeenakshi5544 Год назад
Super
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
My Bookshelf Tour | Part 2 Tamil Nadu
39:24
Просмотров 7 тыс.