Тёмный

இளகிய மனம் கொண்டோர் பார்க்க வேண்டாம் | நாட்டில் நடக்கும் கொடுமைகள் | பட்டியலிடும் செந்தில் வேல் 

Tamil Kelvi
Подписаться 625 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@nagarajans3704
@nagarajans3704 9 часов назад
கோயில்கள், கயவர்களின் கூடாரமாக ஆகக் கூடாது. அரசியல், சாதி மதப் பேதமின்றி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். எவ்வளவு பேரின் வயிற்றிச்சல் வீண்போகக்கூடாது. அரசாங்கம் எவ்வித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@அப்துல்ரகுமான்பீர்முகமது
சட்டம் இங்கு சாமானியனுக்கு மட்டுமே சாமியாருக்கு இல்லை
@francisiraj7315
@francisiraj7315 6 часов назад
அய்யய்யோ அவர்கள் கடவுள்? யாரும் கண்டு கொள்ள கூடாது.இது மோடி அரசின் உத்திரவு.
@wrajasolomon756
@wrajasolomon756 9 часов назад
15 நாள் டயம் கொடுத்து தடயங்களை மறைக்கவே
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 7 часов назад
எப்படி ஒரு தனி நபரால் வெள்ளியங்கிரி மலை காடுகளை அழித்து யானை வழித்தடத்தில் இவ்வளவு கட்டிடங்கள் கட்ட முடிகிறது எல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பின்புலமாக இருப்பதாலேயே
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 10 часов назад
ஜக்கி உள்ளேபோனா மகிழ்ச்சி.
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 6 часов назад
வேடதேவ்...... ரத்தக்கண்ணீர் படத்தில் நடிகவேளின் இறுதி நிலை போல் அனுபவிக்க வேண்டும் பல காரணங்களில் ஒன்று புராணத்தில் வரும்... யசோதை தான் வளர்த்த கிருஷ்ணனின் அழகில் மதிமயங்கி காம முற்று, அவனுடன் புணர எண்ணம் கொண்டாள்....என்று சொன்னவன் இந்த அன் கல்ட்சர்டு புரூட் சிக்கி வேடதேவ்....இவனை சத்குரு என கொண்டாடும் டிஸ்ட்டில்டு இடியட்ஸ் கள்... மேற்சொன்ன நிலையில் ஆன்மீக வியாபாரி சக்கியை பார்த்த பின்தான் சுயசிந்தனை பெற்று தெளிவுபெறுவார்கள்
@abdulraheem1696
@abdulraheem1696 6 часов назад
இது சாமானியனின் கனவாகத் தான் போகும் சகோ?
@vijayakumarpalanivelu4675
@vijayakumarpalanivelu4675 10 часов назад
யூட்யூபில் சொல்லக்கூடிய ஈஷா யோகா மையத்திற்கு எதிரான பல விஷயங்களால் ஈசா யோகா மையத்தில் உள்ள நிர்வாகத்தினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்குவதற்கான வாய்ப்பாக அமைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது
@santhamurthi1103
@santhamurthi1103 7 часов назад
Siruvar, sirumigal paaliyal enbadhu manam azhugindrathu kadavuley😭😭😭
@sampathkumartr6965
@sampathkumartr6965 8 часов назад
சார் வணக்கம் சார் இந்த மாதிரி யார்கிட்ட ஆளுங்களை விடக்கூடாது சார் இந்த உலகத்துக்கே நல்லது இல்ல இது உங்கள மாதிரி இருக்கிறவங்க தான் இதை வெளிச்சம் கொண்டு போட்டு வெளியே கொண்டு வரணும் வணக்கம் சார்
@UmarBatcha-f8c
@UmarBatcha-f8c 7 часов назад
அண்ணன் ராகுல் அவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் அறிந்தவர்...
@anbarasisundaraj2210
@anbarasisundaraj2210 10 часов назад
" வணக்கம் அண்ணா "
@veerakumarVeerakumar-n8y
@veerakumarVeerakumar-n8y 9 часов назад
வணக்கம் அண்ணா
@harisundarpillai7347
@harisundarpillai7347 6 часов назад
வணக்கம் செந்தில் அண்ணா 💐
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 9 часов назад
Super bro.
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 9 часов назад
All political game... It's draw soon...
@harisundarpillai7347
@harisundarpillai7347 6 часов назад
எனக்கு அந்த சிவன் சிலைக்குள்ளும் ஏதோ மர்மம் இருக்குமோ என்று சந்தேகம் உள்ளது செந்தில் அண்ணா
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 5 часов назад
@@harisundarpillai7347 ஜேம்ஸ் பாண்ட் மூளை உங்களுக்கு .....பாராட்டு இதுவரை இந்த கோணத்தில் எவரும் சிந்திக்கவில்லை... இதை எவராவது ஜக்கி யிடம் சொல்லிவிட்டால்.....அந்த ஆள் இந்தியா திரும்புவது கேள்விக்குறிதான்
@Thangameena2328
@Thangameena2328 10 часов назад
இவரு ஸ்ரீமதி அம்மாகிட்ட பேசின து மறக்க முடியாது
@marialeonie4751
@marialeonie4751 6 часов назад
Fraud person
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 10 часов назад
Unqualified each ..world rounder
@arjunpc3346
@arjunpc3346 6 часов назад
Anti human bjp 😡😡😡😡
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 10 часов назад
👍👍
@JeniS-l9r
@JeniS-l9r 10 часов назад
Rahul lost his integrity from the time of Srimathi Paapa's death His life is a good example of how deeds impact legacy. We lost respect for Rahul, not sure why Senthil is interviewing him.
@kavithabharathi5259
@kavithabharathi5259 6 часов назад
8:10 vaipillai sir, supreme court will not take any action, neet la suffer pannom sir. Very bad of supreme court judgemwnt sir We are worst sufferer of neet
@instylesiva
@instylesiva 8 часов назад
Jaggi is playing with under wings of Modi otherwise he can’t grow. We public will be defender of our own security.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 10 часов назад
Vanakkam Senthil and Rahul 🙏🙏🙏🙏🙏
@ALIYYILA
@ALIYYILA 8 часов назад
தி மு க அரசு வேஸ்ட். கூவும். ஆனா, முட்டை போடாது.
@a.abdulrazackrazack5670
@a.abdulrazackrazack5670 7 часов назад
True
@believerofscience7701
@believerofscience7701 6 часов назад
But there are more then 80 percent people who spent whole life to own just five cent land to built their home 😂😂😂
@suganthidurai627
@suganthidurai627 10 часов назад
Repeat &talk about this topic .then only it will be alive .all talk about this.then only a fear will come
@PurplePowd3r34
@PurplePowd3r34 10 часов назад
Unda talk about dmk corruption don’t cheat poor people
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 9 часов назад
In BJP government we can't expect justice because most of the judges are related to RSS ideology.
@murugesanrengasami
@murugesanrengasami 5 часов назад
DMKADJUSTPANNUGINRATHU
Далее
3 лайфхака для УШМ
01:00
Просмотров 50 тыс.
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 14 млн