Тёмный

இளமை எனும் பூங்காற்று... | The garden of youth... |  

Shri Mahalakshmi - Premium
Подписаться 42 тыс.
Просмотров 11 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 6 месяцев назад
Thank you sir for your unknown information🙏🙏
@banu8072
@banu8072 Год назад
நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Balasubramanibalaji
@Balasubramanibalaji 9 месяцев назад
0:43 to 0:49 true 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯sir
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 Год назад
Vanakkam guruji
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Excellent topic choosing guruji always welcome 🎉🎉🙏🙏👌👌
@pramekumar1173
@pramekumar1173 Год назад
மிக்க நன்றி குருநாதரே.தங்களின் ஜோதிட குறிப்புகள் மிகவும் அருமை.வாழ்க பல்லாண்டு.
@dineshbabu7827
@dineshbabu7827 Год назад
அருமையான தகவல் ஐயா
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Год назад
உண்மை ஐயா நீங்கள் கூறியது எனக்குத் தெரிந்த ஒரு பெண் கடக லக்கனம் கடக ராசி ஏழில் புதன் சுக்கிரன் மிகவும் அழகாக இளமையோடு இருக்கிறார்கள்
@msm695
@msm695 Год назад
இளமை மாறா தோற்றம் பற்றியும் பேசி எங்களுக்கு எவ்வளவு எல்லாம் சொல்லி கொடுக்கிறீர்கள்,சார். மிகவும் பாராட்டவேண்டும்🙏❤️மிக சரியாக உள்ளது. நன்றி சார்!
@தேவிகாராணி
வணக்கம் ஐயா.இந்த‍ காணொளி மிகுந்த சுவாரசியமாக இருந்தது.
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏💐
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Год назад
நிறையவே அறிந்த மனிதர் தாங்கள்..! வியக்கிறேன்.
@anandkrishnan7316
@anandkrishnan7316 Год назад
Absolutely correct sir. Super 💯
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@kalarajendran9760
@kalarajendran9760 Год назад
வணக்கம் குருவே, தாங்கள் கூறியது சரிதான். ஷோபனா ரவியை பார்பதற்கென்றே news பார்ப்போம் . மலரும் நினைவுகளை ஏற்படுத்திய காணொளி.நன்றி குருவே.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
சூப்பர் சார்... தாங்கள் கவித்துவமான தலைப்புகள் தேர்ந்தெடுப்பது சுவாரசியம் மிக்க நிதர்சனமான ஆத்மார்த்த காணொளிகள் வழங்குவது தனிச்சிறப்பு... சிறப்பு நன்றிகள் ஐயா... 👌👏💐🙏
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Год назад
வயது வித்யாச திருமணம் திடீர் திருமணம் யாருக்கு அமையும் பதிவு போடுங்கள் குருஜீ
@sathishkumarrohini1734
@sathishkumarrohini1734 Год назад
Hi sir kanni lagnam viruchagathil guru sukran inaivu cevvai dhanusil irukirar idhu epdi sir work out aagum
@maalavan5127
@maalavan5127 Год назад
உங்களுக்கும் அப்படியா ,நீங்களும் அதுபோல் உள்ளீர்கள்.
@karthika.k20
@karthika.k20 Год назад
Evening time la intha video pakkkum podhu expesly intha heating la pakkum pothu kannukku romba குளிர்ச்சியா இருக்கு 🤩🙈😍
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@bhuvanam91
@bhuvanam91 Год назад
🙏🙏🙏
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog Год назад
லக்கனத்தை எல்லா கோள்க ளும் தொடர்பு கொண்டால் என்ன குண நலம் ஐய்யா இதை பற்றி காணொளி போடுங்கள்
@krmohanasundaram9237
@krmohanasundaram9237 Год назад
🎉🎉
@vishakannellai6188
@vishakannellai6188 Год назад
Good explanation
@sathi111
@sathi111 Год назад
மாலை வணக்கம் குருவே 🙏
@raja3397
@raja3397 Год назад
Hi.guru.ji.vanakam.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Arumaiyana,thalaippum, arumaiyana vilakkam um,super, thankyousir 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
👍👍
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@chidambaramr2559
@chidambaramr2559 Год назад
வணக்கம் குருஜி 🙏
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Год назад
Ayya vanakkam Pradeep mannargudi
@vanjigeethayan8380
@vanjigeethayan8380 Год назад
100% True 🙌✨எனக்கு புதன் சுக்கிரன் சாரப்பர் பரிவர்த்தனை பெற்றுள்ளனர் இருந்த போதிலும் ராகு சிம்மத்தில் இருந்து தசை நடத்துகிறார் எனவே என்னுடைய Complextion சற்று குறைந்துள்ளது.!!
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 Год назад
சார் வணக்கம்👍
@sivayogi6570
@sivayogi6570 Год назад
Good🙏 Evening🙏 Guruji
@nalmuhilnall8930
@nalmuhilnall8930 Год назад
Like sharukan age 60 looking handsome and young with six pack and danush
@babysubramaniyam7703
@babysubramaniyam7703 Год назад
மாலை வணக்கம் குருஜி
@sathishkumark7523
@sathishkumark7523 Год назад
Sir na unga biggest fan
@Krish_005
@Krish_005 Год назад
ஐயா, மிதுன லக்னம்... புதன் சுக்கிரன் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை... ஆனாலும் நான் இளமைத் தோற்றத்தில் உள்ளேன்...
@தேவிகாராணி
வணக்கம் ஐயா.இந்த அமைப்பு உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறோம்.
@shyamalaramanathan5134
@shyamalaramanathan5134 Год назад
மிதுன லக்னம். லக்னத்தில் கேது. துலாமில் செவ்வாய் சுக்கிரன் புதன் இணைவு. இது எப்படி குருஜி இருக்கும்.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Good, evening sir 🙏
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Год назад
கடக லக்னம் மகரத்தில் புதன் சுக்கிரன் . சுக்ரன் லக்னாதிபதி சாரத்தில்
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Год назад
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏💐
@nithiyatharun415
@nithiyatharun415 Год назад
ரிஷப லக்கினம் சுக்கிரன் புதன் மிதுனத்தில் இது எப்படி இருக்கும்
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, healthy👌👌🙏🙏
@prabud6928
@prabud6928 Год назад
ஐயா கும்ப லக்னம் மிதுனத்தில் புதனும் சுக்கிரனும் தனுஷின் சனி பகவானும் இளமை தோற்றம் அளிக்கும் ஐயா
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Год назад
சர லக்னங்களுக்கு வேலை தொழில்கள் பற்றி வீடியோ போடுங்க நன்றி.🙏
@mamapuma27
@mamapuma27 Год назад
அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🐒🙏
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Год назад
Sukran in kanni bhudan in thulam meenam la lagnadhipathi guru is this good.. Sir..
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Год назад
நன்றி குருஜி
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud Год назад
Spr nge jii,guruve Neenge solvadupole guruvin veetil sukaran ucham na porundumange jii.chandran pudhan veetil ullaar????
@Sath234
@Sath234 Год назад
Superb 👌
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Год назад
மாலை வணக்கம் அண்ணா 🙏
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Год назад
லக்கினம் மிதுனம் புதன் சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கலாமா
@shrimahalakshmi-premium5868
Yes
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@alagukannan1079
@alagukannan1079 Год назад
🙏🙏🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 5 இல் சுக்ரன் ஆட்சி யாக இர்ருந்தால் கவர்ச்சி நீடிக்குமா குருஜி 🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
Yes
@user-dp9eg8st6y
@user-dp9eg8st6y Год назад
Sir chanthira athi Yogam na enna pls explain..
@mr.x1044
@mr.x1044 Год назад
If Venus is in Ketu Saaram and Ketu is in Lagnathipathi Saaram...is Venus and Lagnathipathi connected?
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh Год назад
சூரியன் மேசத்தில், சந்திரன் மட்டும் துலாமில். கன்னி லக்னம், சந்திரன் 2ம்பாதம், லக்னம் காலி வீடு. சுக்ரன், புதன் மீனத்தில், வேறு‌ எந்த‌‌ கிரக பார்வை/ தொடர்பு கிடையாது. வசீகரம் வசப்படுமா அய்யா? How it will be?
@shrimahalakshmi-premium5868
Good
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh Год назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி அய்யா
@Preethi2412
@Preethi2412 Год назад
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏🙏 தலைப்பு அருமை🎉
@karuppaiyaa6178
@karuppaiyaa6178 Год назад
சார் எனக்கு லக்கினஅதிபதி சுக்ரன் கூட புதன் மகரத்தில் ரிஷபம் லக்னம் 43 வயசு ஆகுது சார் நரை முடி இல்லை தோல் சுருக்கமா இல்லை உண்மை சார் நன்றி
@barathn4200
@barathn4200 Год назад
சுக்ரன் புதன் இணைந்து இருவரும் லக்னாதிபதி இன் நட்சத்திரத்தில் இருந்து லக்னத்தை பார்வை செய்தால் இந்த விதி பொருந்துமா..
@shrimahalakshmi-premium5868
Yes
@subbulakshmik6678
@subbulakshmik6678 Год назад
ஐயா சுக்கிரன் புதன் கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் ஒரே பா தத் தில் (துலாம் ராசி) கடக லக்னம் இருப்பது எப்படி இருக்கும்.அடுத்து வருவது சுக்ர திசை.
@barathn4200
@barathn4200 Год назад
சுக்ரன் அஸ்தங்கம் பெற்றால் ஆண்மை குறைவு ஜாதகமா.. குழந்தை பிறப்பு தாமதம் அடையுமா..இது தொடர்பான பதிவை வெளியிடுங்கள்.
@kaviprabakar8562
@kaviprabakar8562 Год назад
Super sir🙏🙏🙏🪷
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
என்றும் அன்பான வணக்கம் அண்ணா 👏👏
@Krish_005
@Krish_005 Год назад
ஐயா, விருச்சிக ராசி, மிதுன லக்னம்... லக்னாதிபதி புதனும், ராசியாதிபதி செவ்வாய் இருவரும் சந்திரன் சாரம் பெற்றிருக்கின்றன... இதனால், இளமைத் தோற்றம் வருமா...???
@shrimahalakshmi-premium5868
Possible
@mathimaransudharshika2007
@mathimaransudharshika2007 Год назад
வணக்கம் குருஜி. கண்ணையும் கருத்தையும் ஒரே சமயத்தில் கவரும் தலைப்பு. அருமையான விளக்கம். மேஷ லக்னம். வக்ரம் அடைந்த லக்னாதிபதி சாரத்தில் ருணாதிபதி இருப்பது நன்மையா குருஜி?
@shrimahalakshmi-premium5868
Not bad
@mathimaransudharshika2007
@mathimaransudharshika2007 Год назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருஜி . 🙏
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Sonthathula love marriage pathi video podunga
@jaivajay7956
@jaivajay7956 Год назад
சார் நீங்கள் அணிந்திருக்கும் சட்டை மிகவும் அருமை....
@shanmathisivanesan132
@shanmathisivanesan132 Год назад
😂
@diligent954
@diligent954 Год назад
Lagnaathipathi ye sukran aagi budhan um sukranum parivarthanai petru ullargal aanal lagnaathipathi sukran vakram aagi ullaar intha vithi porunthuma ayya
@shrimahalakshmi-premium5868
Yes
@Krish_005
@Krish_005 Год назад
ஐயா, மிதுன லக்னம்... செவ்வாய், புதன் இணைவால் இளமைத் தோற்றம் வர வாய்ப்பு உள்ளதா? நான் உள்ளேன்...
@jeevidhabalasubramaniam535
@jeevidhabalasubramaniam535 Год назад
Sir, laknathipathiku sukranum budhanum (9 degree apart) tirikonathil irundhalum porunthamu with all getting guru paarrvai...
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Год назад
I am Dhanu lagnam guru in kadagam vakra Budhan Suryan innahu in meenam Shukran in maharam enaku intha bakiyam Iruka sollunga sir
@shrimahalakshmi-premium5868
Yes
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Год назад
Nanri Thalaiva
@chandrasiva5777
@chandrasiva5777 Год назад
🙏🙏🙏🙏🌹🌹🌹👍🤞❣
@pothiyappanp4088
@pothiyappanp4088 Год назад
வணக்கம் ஐயா😊
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@ilayapj1719
@ilayapj1719 Год назад
Good evening sir
@karuppasamias4665
@karuppasamias4665 Год назад
Thank you sir
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
🙏🙏🙏🙏
@manivannangopalakrishnan610
🙏🙏🙏🙏🙏
Далее
Меня знают уже все соседи😅
00:34
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн
Меня знают уже все соседи😅
00:34