Тёмный
No video :(

இளம் Village விஞ்ஞானி || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 610 тыс.
Просмотров 297 тыс.
50% 1

நலிந்த விஞ்ஞானிகளுக்கு கரம் கொடுப்போம்..!!
👇👇For donating money👇👇
milaap.org/fun...
உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி.
The main motto of Sakalakala Tv is to bring outgrowing scientists and help them with their future innovations. Many young minds have very good talent, but due to their poverty, they are unable to develop their inventions further. Even some of them are not getting proper education and lagging behind due to their financial status. Till the date, the villagers alongside the mountains lack even basic electricity connection at their homes. The mission is to provide electricity by installing Solar Panels to the village people, who didn't even get basic electricity for their homes. The motive of this crowdfunding campaign is to support young aspiring people financially for inventing furthermore and providing hurdle-free education to them.
அன்றாட தேவைகளை கூட சமாளிக்க போராடும் பல வளரும் விஞ்ஞானிகள், போதிய பணவசதி இல்லாத காரணத்தினால் அவர்களின் கண்டுபிடிப்புகளை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல தயங்குகிறார்கள். மேலும், பல மலைவாழ் மக்களின் வீடுகளில் இன்றும் அடிப்படை மின்சார வசதி கூட இல்லாமல் தவிக்கிறார்கள். கிரவுட் ஃபண்டிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட இந்த பணத்தின் மூலம் அவர்களின் வீடுகளில் சோலார் என்னும் விளக்கினை ஏற்றி அவர்களின் வாழ்வினை பிரகாசமாக்குவோம். இவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கே இந்த கிரவுட்ஃபுண்டிங் உருவாக்கப்பட்டதாகும்.
நன்றி .
"அருணை சுந்தர்".
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...

Опубликовано:

 

24 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 435   
@SakalakalaTv
@SakalakalaTv 3 года назад
Now the link is working.. தற்பொழுது லிங்க் ஒர்க் ஆகிறது உங்கள் ஆதரவை தாருங்கள் milaap.org/fundraisers/support-helping-growing-scientists
@tripshower2all
@tripshower2all 3 года назад
I donated . Jai hind
@selvarajselvaraj5428
@selvarajselvaraj5428 3 года назад
Veritnam
@veeramania1075
@veeramania1075 3 года назад
Anna enakku antha nanbar number venum kidaikkuma
@manimani.s5473
@manimani.s5473 3 года назад
சஞநநர
@user-do8qv9nc5s
@user-do8qv9nc5s 2 года назад
@sakalakala tv dhakshanamoorthy address or oor peru kodunga
@sundararaji2486
@sundararaji2486 3 года назад
நீங்கள் கொடுத்தது பணம் அல்ல ..விதைய்யை விதைத்து உள்ளிர்கள் அது நிச்சயம் பலன் தரும் ...👍 வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏
@VloggerBoi300
@VloggerBoi300 3 года назад
Thank u for showing him in ur channel sir....he deserves a lot....such a talented guy
@asuraacademy6105
@asuraacademy6105 3 года назад
You also helped him. Hats off bro...
@divakark8916
@divakark8916 3 года назад
@chennai vlogger - you also made a fantastic job silently. Keep encouraging young ppl like him. Super bro
@divakark8916
@divakark8916 3 года назад
👌👌👌
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 3 года назад
மனதார நீங்கள் தந்த ₹.5000/- என்பது பலருக்கும் ஓர் முன்னுதாரணமான விஷயம்.
@prabaks4474
@prabaks4474 3 года назад
நீங்கள் போட்ட பதிவிலேயே இதுதான் அருமையான பதிவு
@radhakrishnans9556
@radhakrishnans9556 3 года назад
என்னால் முடிந்த சிறு உதவியை செய்துள்ளேன். மனநிறைவாக உள்ளது. நன்றி .
@maheshe2701
@maheshe2701 3 года назад
வளரும் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் மற்றும் உதவும் சகலகலா டிவிக்கு நன்றி
@kamalg1232
@kamalg1232 3 года назад
அருணை சுந்தர் அண்ணா வாழ்த்துக்கள் 💐 அண்ணா நீங்கள் மேன்மேலும் இதுபோன்ற கண்டுபிடிப்பாளர்களை வெளிக்கொண்டு வர வேண்டும் அண்ணா அந்த கண்டுபிடிப்பாளர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 💐
@snhajamohideen9620
@snhajamohideen9620 3 года назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரரே மேலும் இந்த விஞ்ஞானியும் இந்த குடும்பமும் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்
@saravanak5995
@saravanak5995 3 года назад
Done my donation...1000
@rifaithraja1010
@rifaithraja1010 3 года назад
நல்ல பதிவு சார் இது உங்களுக்கு நல்ல மனசு இருக்கு அதான் கடவுள், அந்த நபருக்கு அரசாங்கமும்,தன்னார்வர்களும் உதவி செஞ்சா நல்லா இருக்கும்.
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 года назад
முதல் உதவி கறம்பக்குடி உறவுக்கு கொடுங்கள் 👍
@user-vw8gg5it9h
@user-vw8gg5it9h 3 года назад
தலைவா நீ great 👏👏👏👏உங்க முயற்சிக்கு நாங்களும் துணை நிற்ப்போம்
@venkataramangopalakrishnan8514
@venkataramangopalakrishnan8514 3 года назад
மிகப்பெரிய உதவி சார் நானும் எனது பங்கிற்கு எனது தொகையை தருகிறேன்
@prathaprajpm2386
@prathaprajpm2386 3 года назад
சகலகலா சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறிய அட்வைஸ் ,தயவு செய்து பணத்தை இடது கையில் கொடுக்காதீர்.நானும் பணம் அனுப்புகிறேன். நன்றி வாழ்க வளமுடன்.
@DK.1502
@DK.1502 3 года назад
🤝 நமக்கு நாமே 💪 கண்டுபிடிப்புகளை காப்போம்..! கண்டுபிடிப்பாளர்களை மதிப்போம்..!
@chandrasekaru8414
@chandrasekaru8414 3 года назад
உங்கள் சேவை மிகவும் சிறந்தது
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 3 года назад
Excellent sir. எனக்கு பலருக்கு உதவி செய்ய நிறைய ஆசைகள் உள்ளது. ஆனால் என்னுடைய வருமானம் குறைவு தான். என்னால் முடிந்த ஒரு சிறிய தொகை அனுப்பி உள்ளேன். சார் உங்களின் முயற்சி மற்றும் உங்கள் சேவை உங்கள் நல்ல மனதை காட்டுகிறது. வாழ்த்த வயதில்லை. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும். நலமும் வளமும் வழங்க பிரார்த்தனை செய்கிறேன். நன்றி வாழ்க வளமுடன். R. Thyagarajan Kumbakonam
@hearticulture6903
@hearticulture6903 3 года назад
Hats off. I am from Salem. Happy to see such youngsters inventing.
@vijayaraghavan1481
@vijayaraghavan1481 3 года назад
உங்களுடன் எனது சிறுபங்களிப்பை நமது நாட்டிற்க்காக இதன் வழி அளிப்பதில், அளப்பறிய ஆனந்தமும்,பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.உங்களின் அரிய சேவை மெனக்கெடல்; ஆற்றலில் பெரியது அதைவிட உலகம் சிறியது.."இறைவனருளால் எல்லா வளமும் ஈடில்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்" .இரா.
@c.p.leninchinnappa5704
@c.p.leninchinnappa5704 3 года назад
அருமையான உதவி செயல் சிறப்பு மிகச்சிறப்பு சகலகலா வல்லவர் ஆக வாழ்த்துக்கள்.சரியான உதவி நீங்கள் தான் நபர்களின் சுழ்நிலை அறிந்து கொடுக்க முடியும்.
@seetharamanm1803
@seetharamanm1803 2 года назад
சகலகலா யு டியுப் சேனலுக்கு வாழ்த்துக்கள். வருமை பிடியில் ‌இருக்கும், இளம் சாதனையாளர் தட்சிணாமூர்த்தி யை ஏணி வைத்து ஏற்றி விட நினைக்கும் சகலகலா ‌யு டியூப் சேனலுக்கு, மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
@mookkanselvakumar1035
@mookkanselvakumar1035 3 года назад
நல்ல பதிவு. அன்பர் அருணை சுந்தர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.... வணக்கம் .
@subramanianrks8893
@subramanianrks8893 3 года назад
உங்கள் மனதுக்கு மிக மிகப்பெரிய பாராட்டுக்கள்
@rsivakumarrsivakumar1608
@rsivakumarrsivakumar1608 3 года назад
வாங்க வாழ்த்தி இந்த புதிய விஞ்ஞானியான இவரை வாழ்க என வாழ்த்துகிறேன்
@appadiya5634
@appadiya5634 3 года назад
உங்களின் சேவை👍👍👍👍பொருளாதாரத்தால் இயலாமைக்கு தள்ளபட்ட அநேக விஞ்ஞானிகளை உலகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்டும் சேவைக்கு🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😁
@gopalanp9739
@gopalanp9739 Год назад
வெற்றிபெறவேண்டும் வாழ்த்துக்கள் விரைவில் நல்லது நடக்கும் போன் நெம்பர்
@usman00786
@usman00786 3 года назад
நீங்கள் இந்தியாவின் பெருமை...
@gvsanthicsm656
@gvsanthicsm656 Год назад
அருமை சுந்தர்..👌👍💐 இளம் விஞ்ஞானிகளை வெளிக்கொண்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்... 💐💐💐💐💐💐💐💐💐💐
@karthicksaran5053
@karthicksaran5053 3 года назад
GoGoA1 madhiri oru institution namma tamilnadu la irundhu romba useful ah irukum..
@ChennaiWala
@ChennaiWala 3 года назад
சிறந்த பணி 🙏 வாழ்த்துக்கள் வணக்கங்கள் 🙏
@vskgamerthamizha189
@vskgamerthamizha189 3 года назад
அருணை சுந்தர் இல்லப்பா நீ , கருணை சுந்தர், வாழ்த்துக்கள் சகலாகலா டி வி க்கும் உமக்கும் நன்றி
@vairamuthu.svairam3945
@vairamuthu.svairam3945 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா அவர்களே உங்கள் உதவி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.உங்கள் உதவி கரம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@mannumela1188
@mannumela1188 3 года назад
பிறரை ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான் வேண்டும் நம் நாட்டிற்கு வாழ்த்துகள் சகோ...
@kozhunji
@kozhunji 3 года назад
அருமை, இது போன்ற இளம் விஞ்ஞானிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
@viji9790460390
@viji9790460390 3 года назад
@10:57 கண்கலங்க வைத்த வார்த்தைகள். உங்களின் பணி மிகவும் தனித்துவமானது. இளம் விஞ்ஞானிகளுக்கு கை கொடுப்போம்🙏
@samssams770
@samssams770 3 года назад
அருமை வாழ்த்துக்கள் சுந்தர் சா
@kiranprasanth7453
@kiranprasanth7453 3 года назад
இவர் கண்டிப்பா பெரிய விஞ்ஞானி ஆவாரு அது மிக விரைவில் வாழ்த்துகள் தம்பி
@saisankar1315
@saisankar1315 3 года назад
அய்யா..அருனை....உங்களது இந்த முயற்சி ...அருமை
@19Tamilselvan
@19Tamilselvan 3 года назад
11:20 Gopi-Sudhakar thakkapattar...? 😂
@nagercoil_vandi_maker
@nagercoil_vandi_maker 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க
@mjmjeseer7298
@mjmjeseer7298 3 года назад
அடை அண்ணா நீ நல்லா இருக்கு கோணம். கண்டிப்பாக இ ருப்ப... உனக்கு பாரத தேசமே கடமை பட்டருக்கு
@user-es1on8iu4w
@user-es1on8iu4w 3 года назад
உங்கள் காணொளி அனைத்தும் அருமை, உங்கள் சமூக பொறுப்பை நான் பெரிதும் மதிக்கிறேன். அனைவருக்கும் நம்பக தன்மையை ஏற்படுத்த Crowd funding-ல் வரவு செலவை வெளிப்படையாக பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
@andonly5712
@andonly5712 3 года назад
Hello sir... Naan vanthu മലയാളി.. Tamil enakku uyir maathiri unkaleyum unka channeleyum aandavan nalla vechirukkanam enru veandukiren.. En peyar muhammed.. Kerala..
@honeybadgertamil8265
@honeybadgertamil8265 3 года назад
தண்ணீ மேல நடக்குற டெக்னாலஜி டிசம்பர் மாதம் மெட்ராஸ் காரங்களுக்கு அதிகமா தேவப்படும்பா...
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 2 года назад
Sakala kala tv...kadavul sir neenga...🙏...dhaanam seithanithaal illa ....ungalin aruvam matrum ungalin elaai illa arivikku🙏👌❤️
@SakalakalaTv
@SakalakalaTv 2 года назад
மிக்க நன்றி சார்
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 года назад
Valthugal thampi valgavalamudan
@s.r.creation0.1
@s.r.creation0.1 3 года назад
Super bro you are the helper for growth of scientist
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 года назад
மேலான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்புபவர்களைத் தேடி தேடி ஆதரிக்கும் நீங்கள் மேன்மையான மனிதர். நன்றிகள் 🙏. ஆனால் ஜி. டி. ஐயா அவர்களையே கண்டுகொள்ளாத அரசுகள் கொண்ட நாடு இது. நம் நாடு முன்னேற அறம் செயல் முன்னேற்றம் தேவை. 🙇‍♂️
@satyanarayankankipati3633
@satyanarayankankipati3633 Год назад
Thank you Sir. Excellent video. Please keep going and do the needy help. Best wishes.
@ezhileudayakumar5849
@ezhileudayakumar5849 3 года назад
திறமையானவர்களை வெறிகொண்டு வரும் சகலகலா tv க்கு நன்றி .... அண்ணா நான் வேலைக்கு போனதும் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்...
@malligarajr9638
@malligarajr9638 3 года назад
Just now paied my contribution. Keep continuing your service. We wil support.
@anandp2006
@anandp2006 3 года назад
Great heart AS... Frankly speaking our people has Self Respect and we should give Right Platform for them.
@SivaKumar-sp2kl
@SivaKumar-sp2kl 3 года назад
தம்பி நீ சீக்கிரம் பெறிய ஆலா வர வாழ்த்துக்கள்.
@Mahesh-ob2fq
@Mahesh-ob2fq 2 года назад
மிக அருமை
@lawrencesamynadan2173
@lawrencesamynadan2173 3 года назад
Very good for youngsters have come forward in india
@digimacaco3374
@digimacaco3374 Год назад
SUPER sir you doing such a great work...........
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 3 года назад
Nalla vishayam pannirukeenga sir👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sunilks2309
@sunilks2309 3 года назад
Good to see this kind of video, I have donated amount in the link... 😀 good thoughts and initiatives, people like you , God blesses you sir.
@rsivakumarrsivakumar1608
@rsivakumarrsivakumar1608 3 года назад
நன்றி
@SamiKhan-yq4nh
@SamiKhan-yq4nh 3 года назад
Excellent. Sagalakala TV
@legitbosshiju
@legitbosshiju 3 года назад
Super anna.. menmelum vazhara vazhthukal.. u and antha paiyan 🙂🙂 love from kanyakumari
@chandushekar8443
@chandushekar8443 3 года назад
I am from Bangalore, but still ur really great, plz support for him to grow
@simman275
@simman275 3 года назад
மகிழ்ச்சி. நன்றிகள்.
@vijaymadhesh03
@vijaymadhesh03 3 года назад
Necessity is the mother of invention 💯🔥
@mr.makeandtechtamizhan856
@mr.makeandtechtamizhan856 3 года назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😍😍😍மென்மேலும் வளர்க 😁😁😁அண்ணா 😊😊😊
@ksbalasubramaniam4780
@ksbalasubramaniam4780 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்கந லமுடன் விரைவில் மாற்றம் வரும் துணிந்து நில்
@JPTEC2229
@JPTEC2229 3 года назад
சூப்பர் அண்ணா..
@nagarajannarasimhalu5089
@nagarajannarasimhalu5089 3 года назад
Thank you very much , bring and showing such a talents in your channnel,, we will join hands and promote such talents.
@kingslyjoseph3667
@kingslyjoseph3667 3 года назад
சூப்பர் அருமை அட்டகாசம் வாழ்த்துக்கள்...
@13Top967
@13Top967 3 года назад
Anna evlo thiramaiyana manitharkalai thedi avagala help seiringa ungaluku avlo nanri solanum
@ArunKumar-ui9ez
@ArunKumar-ui9ez 3 года назад
ungal nala ullam yarukum varathu gd job sir
@dhevarraj
@dhevarraj 3 года назад
Sir. Mind blowing. Nalla ullam padaitha neengal noorandu vazha vazhukkal.
@currentvandi8152
@currentvandi8152 3 года назад
That Transformer name is ISOLATION Transformer (or shockless transformer) - All EEE or electrician's or ITI guys know it, even we have seperate unit/lesson about it, Still great effort by little guy :)
@anbarasananbu510
@anbarasananbu510 3 года назад
சூப்பர் அண்ணா
@jananisathish1803
@jananisathish1803 3 года назад
👌👌👌👌🌹🌹. சதீஷ்
@TCVBrothers
@TCVBrothers 3 года назад
நல்ல முயற்சி அண்ணா
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o 3 года назад
நான் கூட என்னமோ நினைச்சேன்....மத்த சேனல் போலத்தான் நீங்களும் இருப்பீங்கன்னு. நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்..... நானும் கூட ஒரு சின்னதாக டிபன் கடை வைக்கலாமுன்னு நினைக்கிறேன் முதலீடு இல்லை. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் முடிந்தால் சகலகலா டிவி மூலம் ஏதாவது பண்ணுங்க.
@madhuvimal8184
@madhuvimal8184 3 года назад
Let's help underrated scientists they are future
@mukesh030786
@mukesh030786 3 года назад
Video paakaradhuku munnadiye like 👍 pottuten... kandipa edhachum nalladhu dhaan seivinga nu oru asaika mudiyadha nambikkai... adhai kaapathiteenga... sooper bro 👌
@tamizhanm4tech320
@tamizhanm4tech320 3 года назад
Super Anna excellent
@arjun7519
@arjun7519 3 года назад
உங்கள் நல்ல மனம் வாழ்க அண்ணா..
@vijayviji4405
@vijayviji4405 3 года назад
அருமை தலைவா. செம்ம.
@Karthikeyan-ke8yj
@Karthikeyan-ke8yj 3 года назад
தம்பி உங்கள் திறமைக்கு கண்டிப்பாக சிகரத்தை தொடுவீர்கள்... கொஞ்சம் கால தாமதம் ஆகும்.. சுந்தர் அண்ணா போன்றோரின் உதவியுடன் உங்கள் இலக்கை அடைவீர்கள்... வாழ்த்துக்கள்
@yokeshgaming7495
@yokeshgaming7495 3 года назад
Thaliva neeanga varalevel we soppot to that anna
@VinothKumar-xt7kl
@VinothKumar-xt7kl 3 года назад
தேடல்தொடர வாழ்த்துக்கள் உறவே
@seenuvasan2024
@seenuvasan2024 3 года назад
Great sir , Congratulations Brother 🙏
@Mano-dy6us
@Mano-dy6us 3 года назад
சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்
@sureshab8088
@sureshab8088 3 года назад
Great job sir, God bless You and our future scientists and inventors.
@muralir9208
@muralir9208 3 года назад
அருமையான செயல்
@kavinkumar1356
@kavinkumar1356 3 года назад
Really great
@hiddentruthreality783
@hiddentruthreality783 3 года назад
Semma sir 🙏🙏🙏🙏🙏
@senthilk1983
@senthilk1983 3 года назад
அருமை. வாழ்க வளமுடன்
@gscreens5521
@gscreens5521 3 года назад
நல்லா இருக்கு
@kogulansm
@kogulansm 3 года назад
Hats off அருணை சுந்தர் 🙏
@ilaiyaindia3128
@ilaiyaindia3128 3 года назад
அருமை வாழ்த்துக்கள் சகோ....
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 года назад
நிறைய கண்டுபிடிப்புகள் மக்களுக்கு தேவையான கண்டுபிடிப்புகள் பொருளாதார சிக்கலின் காரணமாக வெளியே தெரியாமலேயே போய் விடுகின்றன
@repairandrestore3098
@repairandrestore3098 3 года назад
Sir unga nalla manasukku neenga nalla irukanga sir
@rajadhurai6511
@rajadhurai6511 3 года назад
கண்டிப்பா உதவி செய்றோம் அண்ணா
@electricmani7784
@electricmani7784 3 года назад
Your really great sir
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн